நாலசைச்சீர் - 16 தேமாநறும்பூ- நேர் நேர் நேர் நிரை நு typing mistake aakirukku ஐயா, நேர் நேர் நிரை நேர் வர வேண்டும், 4 lines நிரை, நேர் சேர்க வேண்டும், நேர் நிரை சேர்த்து விட்டிற்கள்,... அருமையான விளக்கம் , நல்ல பொறுமையான விளக்கம், நன்றி, தொடர்க, வெல்க,...❤️🙏
வணக்கம் ஐயா நீங்க நடத்தும் பாடங்கள் அருமையாக உள்ளது.. நான் 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் .. உங்களின் பதிவுகள் இந்த lockdown இல் மிகவும் உதவியாக இருக்கிறது.. நான் எப்போதும் தமிழில் 95 kku மேலாகவே எடுப்பேன்... நன்றி ஐயா..
ஐயா நான் உங்கள் மாணவர்களில் ஒருவன் ஐயா நீங்கள் சீயோன் பள்ளியில் பணிபுரியும் போது உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா இன்னும் உங்கள் கற்பித்தல் நீங்கள் எனக்கு கற்பித்தபோது அதே பாணியில் உள்ளது ❤️😁😍🥰
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்பொழுது ஈரசைச்சீர் இரண்டு அவை மாச்சீர், விளச்சீர் என்றிருந்தது. ஐயா ஈரசைச்சீர் 4 என்கிறீர்கள். எது சரி?
நாலசைச்சீர் - 16
தேமாநறும்பூ- நேர் நேர் நேர் நிரை நு typing mistake aakirukku ஐயா, நேர் நேர் நிரை நேர் வர வேண்டும், 4 lines நிரை, நேர் சேர்க வேண்டும், நேர் நிரை சேர்த்து விட்டிற்கள்,...
அருமையான விளக்கம் , நல்ல பொறுமையான விளக்கம், நன்றி, தொடர்க, வெல்க,...❤️🙏
சரிசெய்கிறேன் ஐயா....
பள்ளியில் கவனம்
சிதற
காலம் கழித்தேன்
இன்று
தமிழ்தேன் தொகுக்க
மீள்பார்வையை
எண்ணி வியந்தேன்
அழகு அய்யா அருமை
வணக்கம் ஐயா நீங்க நடத்தும் பாடங்கள் அருமையாக உள்ளது.. நான் 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் .. உங்களின் பதிவுகள் இந்த lockdown இல் மிகவும் உதவியாக இருக்கிறது.. நான் எப்போதும் தமிழில் 95 kku மேலாகவே எடுப்பேன்... நன்றி ஐயா..
உங்கள் வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது ஐயா.
நவநவமான உவமைகளுடன் பாடம் இயற்றி இருக்கிறீர்கள்!
👏👏👏👌👍🙏
நன்றி
aiya nandri .yenaku tamil mela eruntha arvatha romba athegama kudetenga romba nandri aiya.
Superrrr
நன்று நன்று நன்று.........
ஐயா நான் உங்கள் மாணவர்களில் ஒருவன் ஐயா நீங்கள் சீயோன் பள்ளியில் பணிபுரியும் போது உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா இன்னும் உங்கள் கற்பித்தல் நீங்கள் எனக்கு கற்பித்தபோது அதே பாணியில் உள்ளது ❤️😁😍🥰
வணக்கம் ஐயா 🙏
உங்கள் விளக்கம் அருமை 👌
வெண்பா பற்றி நுனுக்கமான காணொளியை பதிவிடுங்கள் 🙏🙏🙏
மிகவும் நன்றாக உள்ளது
தொடர்ந்து உங்கள்
பங்களிப்புக்கு
நன்றி ஐயா
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
ஐயா மிகவும் அருமை.
நன்றி நண்பரே....
நன்றாக புரிகிறது ஐயா... நன்றி ஐயா
நன்றி
@@tamilaiya9863 சரிங்க ஐயா
Awesome video ayya...👍👍👍
Ungal vaguppu wonderful aiya
நன்றி
Thank you sir, you are an very good teacher.
நன்றி
அருமை அருமை 🎉
Sir plz complete the unit 5 for 12th std as soon as possible plz try to complete one unit in one week becoz ur teaching was awesome
அருமை..அருமை
வணக்கம் ஐயா.
சேதாம்பல், மேலாண்மை ஆகிய இரண்டு சொற்களுக்கும் புணர்ச்சி விதி யைக் கூறுங்கள் ஐயா.
Super sir
Super
அலகு 5 போடுங்க ஐயா அனைவருக்கும் பயனாக இருக்கும் நன்றி ஐயா
Vera level sir neenga🔥
அருமை ஐயா
வெண்பாவின் துறைகள் என்ன என்ன? Sir please reply Pannunga sir??
👍👍
❤
👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
நன்றி
ஃ என்பது அலகிட்டு வாய்பாட்டில் குறிலா நெடில்ல கூறுங்கள் ஐயா
ஒற்று.... மெய்...
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும்பொழுது ஈரசைச்சீர் இரண்டு அவை மாச்சீர், விளச்சீர் என்றிருந்தது. ஐயா ஈரசைச்சீர் 4 என்கிறீர்கள். எது சரி?
நன்றிங்க ஐயா
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
பிணி இல்லை மூப்பிலை துன்பம்
இனி இல்லை என்றும் இடர்களை
ஈசனி டப்புறம் தான் மனோன்
மணியா ளிருக்க யிலே
வெண்பா சரியாக வந்திருக்கிறதா அய்யா? மிக்க நன்றிகள்!
Pl send in watsup.. 9840907030
🙏🙏🙏
Thank you sir
தலை வரும்போது மட்டும் விரைவாக முடித்துள்ளீர் இன்னும் ஆழமாக சொன்னால் என் போன்ற ஆரம்ப பயிற்றுனர் புரிந்துகொள்ள முடியும்.
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
அலகிட்டு வாய்பாட்டில் ஃ என்பதை எப்படி பிரிப்பது
ஒற்றெழுத்தாக எண்ணி.... பிரிக்கவும்.
Thank you sir 👍
அளவடி நேரடி என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்குறள் தளை தட்டாதுன்னு சொல்றாங்க
அப்படின்னா என்ன சார்
திருக்குறள் இயற்சீர் வெண்டளையிலும் ,வெண்சீர் வெண்டளையிலும் மட்டுமே அமைய வேண்டும் அவ்வாறு அமையவில்லை என்றால் அதனை தளை தட்டுகிறது என்று கூறுவர்
வெண்பா எழுதுவது எப்படி என்று சொல்லிவிட்டு அதை பற்றி சொல்லவே இல்லை....
So sad
அடிப்படையான கருத்துக்கள் இந்த காணொளியில இருக்கும். மேலும் சில காணொளிகள் வெளிவரும்.
Super Sir
Super
Super sir
👌👌👌👌👌👌👌
Super