தமிழ் இலக்கணம்/வெண்பா எழுத பயிற்சி யாப்பிலக்கண அடிப்படை செய்திகள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @somasundaram8709
    @somasundaram8709 Місяць тому +1

    சிறப்பு
    புரியும் வழியில்
    மிக எளிய நடையில்
    விளக்கம்❤

  • @கி.மாரிமுத்துதமிழன்

    மரபுக்கவிதை எழுதிட வேண்டியது தான்!👍🙏

  • @VenkateshVenkatesh-kk5vl
    @VenkateshVenkatesh-kk5vl Рік тому +1

    Vilakkam miga arumai!

  • @veerasubashm6936
    @veerasubashm6936 4 роки тому +4

    மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ஐயா...🤩😍😍🙏 எழுத முயல்கிறேன்...😍💚

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому +4

    அழகான பாடம்,அருமையான ஆசிரியர்....வாழ்த்துகள்

  • @jkanagasabai5695
    @jkanagasabai5695 4 роки тому +2

    அருமையான பதிவு

  • @magilampoo4966
    @magilampoo4966 4 роки тому +2

    பகுதி 2 காத்திருக்கிறேன். நிதானமாகவும்👍 அற்புதமாகவும்👏👏 விளக்கியுள்ளீர்கள் ஐயா நன்றி .🙏 அணி இலக்கணத்திற்கும் காணொளி இடுவீர்களா....? இட்டால் நலமாக இருக்கும் .எனக்கு நிறுத்தல் குறியீடுகளில் நிறைய குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. அதற்கும் ஒரு தனி காணொளி விரிவாக செய்தால் நன்றாக இருக்கும் இது எனது வேண்டுகோள் 🙏🙏தாங்கள் கூறியது போலவே நான் திருக்குறளை அசை சீர் பிரித்து பார்க்கிறேன் நன்றி.

  • @VenkateshVenkatesh-kk5vl
    @VenkateshVenkatesh-kk5vl Рік тому +1

    Idhan thodarchi adhavadhu second third part vendum aiya!

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 2 роки тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 роки тому

    வணக்கம்.அருமை ஐயா.நன்றி.

  • @elangovanm31
    @elangovanm31 2 роки тому

    நன்றி

  • @tamizhulagam5737
    @tamizhulagam5737 4 роки тому +3

    அருமை

  • @abbasar2871
    @abbasar2871 2 роки тому

    அருமை👌👌

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 4 роки тому +1

    நன்றி.

  • @arunvishnu3639
    @arunvishnu3639 3 роки тому

    அருமையான பதிவு ஐயா...

  • @nila_kamaraj6802
    @nila_kamaraj6802 4 роки тому +1

    அருமையான வகுப்பு 🙏

  • @sureshcivil6900
    @sureshcivil6900 7 днів тому

    💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @damodharanp7615
    @damodharanp7615 2 роки тому

    Super sir

  • @vignesh2122
    @vignesh2122 3 роки тому

    Sir romba helpful ah iruku..❤️🙏..
    And oru kelvi yelumbuthu.. மூன்றாவது அசை ல நேர் வந்த காய் போடனும் னு சொண்ணீங் நான் பள்ளி ல படிக்கும் போது மூன்றாவது அசை நிரை ல முடிந்தால் கனி னு சொன்னாங்க .. (தேமாங்கனி)

    • @Tamilnathi
      @Tamilnathi  3 роки тому +2

      நேர் எனில் காய்
      நிரை எனில் கனி

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 Рік тому

    ஹை..அருமையா இருக்கே. திரைக்கதிர் எனும் வார்த்தையை எப்படிப் பிரிப்பது, திரைக்,கதிர் என்றா அல்லது திரைக்,க,திர் என்றா?

  • @prasannagururaghavendhrana4690
    @prasannagururaghavendhrana4690 3 роки тому

    Adippadaigalai arindha pinbu, evvaru naan ezhuthuvathu? Engu ethai serkka vendum? (i.e) ner apparam nirai - nirai - ner - nirai - nirai - ner ippadi chain polava?

  • @tamizhanilayaa-1410
    @tamizhanilayaa-1410 3 роки тому

    அருமயா புரிஞ்சது

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому

    Please send me the links for part - 2 and part - 3. I could not get

  • @SandhiyaSandhiya-ld3ct
    @SandhiyaSandhiya-ld3ct 3 роки тому

    Paguthi 2 3 podunga sir

  • @RhetoricIndian
    @RhetoricIndian 2 роки тому

    விளக்கு நிரைபு ஆகாதா?

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 4 роки тому +3

    'நிரை', எழுதும்போது 'திரை' ஆகிவிட்டது. கவனம் தேவை.

    • @Tamilnathi
      @Tamilnathi  4 роки тому +1

      நன்றி தட்டச்சுப்பிழை மாற்றிக் கொள்கிறேன்

  • @mohamedrajook7185
    @mohamedrajook7185 3 роки тому

    பகுதி 2 venum

  • @muthukarupanchinnasamy9242
    @muthukarupanchinnasamy9242 Рік тому +1

    இலக்கணம் சொல்லும் போது தவறு வரக்குடாது.எனவே திரை அல்ல நிரை என்று எழுத்துப்பிழையை திருத்தவும்.

  • @crazegokul4194
    @crazegokul4194 3 роки тому +1

    如何定义2个Otra和1个Nedil案例

  • @sathiyavision8464
    @sathiyavision8464 3 роки тому

    Thank you sir...yaappu athikaaram..edunga...I need your what's app no.sir.

  • @somasundaram8709
    @somasundaram8709 Місяць тому

    சிறப்பு
    புரியும் வழியில்
    மிக எளிய நடையில்
    விளக்கம்❤

  • @youtamiltv9009
    @youtamiltv9009 3 роки тому

    அருமையான பதிவு

  • @Kalaimahan
    @Kalaimahan 3 роки тому

    நன்றி

  • @Ravisubu1986
    @Ravisubu1986 4 роки тому +2

    Super sir