சண்முகப்யியா ஆனந்தபைரவி சாமா ராகமாலிகை 1960 களில் கல்கத்தா மியூசிக் சர்க்கிளில் உங்கள் தகப்பனார் அத்தை சோலோ வாசித்த கச்சேரி ஒன்றை 1973ம் ஆண்டு கேட்க பாக்யம் கிடைத்தது. அந்த ஞாபகம் வருகிறது.
இதை கேட்கும்போது உங்கள் தகப்பனார் அந்த காலத்தில் கிருஷ்ணகான சபா மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் இன்னும் பல இனிமையான அனுபவ நினைவுகள் வருகின்றன. நங்கநல்லூர் குமார்.
What a beautiful concert 🙏🙏 A real Treat ! Blessed to have the Great Immortal Lalgudi parampara carrying on the musical Jyothi for listeners young & old, all over the world 🙏🙏🙏💐
ஆத்மார்த்தமாக ... நங்கநல்லூர் குமார் (Trivandrum Raghavan 's brother)....1988 ல் கடைசியாக உங்கள் தகப்பனார் நீங்கள் இருவரும் சேர்ந்து மூவரும் வாசித்த கச்சேரி அதன் பிறகு உங்கள் தகப்பனார் நீங்கள் சிவராமன் சார் ஜாகிர் உசேன் பக்க வாத்தியங்களுடன் கிருஷ்ணன் சபாவில் Felicitation கச்சேரி கேட்டது இன்னும் காதை விட்டு நீங்கவில்லை.
சண்முகப்யியா ஆனந்தபைரவி சாமா ராகமாலிகை 1960 களில் கல்கத்தா மியூசிக் சர்க்கிளில் உங்கள் தகப்பனார் அத்தை சோலோ வாசித்த கச்சேரி ஒன்றை 1973ம் ஆண்டு கேட்க பாக்யம் கிடைத்தது. அந்த ஞாபகம் வருகிறது.
இதை கேட்கும்போது உங்கள் தகப்பனார் அந்த காலத்தில் கிருஷ்ணகான சபா மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் இன்னும் பல இனிமையான அனுபவ நினைவுகள் வருகின்றன.
நங்கநல்லூர் குமார்.
Excellent concert as usual
😅 எதிர் பாராத அதிர்ஷ்டம். இந்த கச்சேரி கேட்கும் பேறு கிடைத்தது.. 25-2-2024 கேட்டேன்.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....பெளளி யில் மிக அற்புதமாக அசத்தி விட்டீர்கள் இருவரும்.
நங்கநல்லூர் குமார்.
What a beautiful concert 🙏🙏
A real Treat ! Blessed to have the Great Immortal Lalgudi parampara carrying on the musical Jyothi for listeners young & old, all over the world 🙏🙏🙏💐
ராகம் எதுவாக இருந்தாலும் உங்கள் bowing style லை கேட்கும்போது உங்கள் தகப்பனார் ஞாபகம் வருகிறது.
🎉 நங்கநல்லூர் குமார்.
RTP miga Arumai.......
No words to describe the mellifluous Lalgudi Bani.......
very melodious and captivating blessed to enjoy pure music
Great concert. Lovely
Absolutely fantastic! The Pallavi was something to die for! An elegant and refined concert!
Simply superb concert!!
Fantastic concert especially the Pallavi and Tillana were too good and creative. Superb violin 🎻 duo 🙏🏼👏🏻
ஆத்மார்த்தமாக ... நங்கநல்லூர் குமார் (Trivandrum Raghavan 's brother)....1988 ல் கடைசியாக உங்கள் தகப்பனார் நீங்கள் இருவரும் சேர்ந்து மூவரும் வாசித்த கச்சேரி அதன் பிறகு உங்கள் தகப்பனார் நீங்கள் சிவராமன் சார் ஜாகிர் உசேன் பக்க வாத்தியங்களுடன் கிருஷ்ணன் சபாவில் Felicitation கச்சேரி கேட்டது இன்னும் காதை விட்டு நீங்கவில்லை.
🙏🏻🙏🏻🙏🏻
great concert.very soothing
பக்க வாத்யங்கள் சுகமாக இருக்கு கேட்கும்போது.🎉
❤🙏 Hari Om 🙏
🙏🙏🙏🙏🙏🙏to anna and akka and all elder's
Namaskaram.
🙏😇🙏
Sudham.. Karnanandam
🙏
நான் இலங்கையில் இருக்கின்றேன் உங்களிடம் வயலின் கற்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே sir
திருச்சி சங்கரன் சார் 1965ம் வருடம் விவேகாநந்தா காலேஜ்ஜில் பாலமுரளி கிருஷ்ணா சாருக்கு பக்க வாத்தியம் வாசித்த நினைவலைகள் வருகின்றன.
எதை பற்றி சொல்ல...சுரட்டி ராகம் ஆன்மாவை சுண்டிழிக்க வைத்தது.
🙏🙏🙏
🙏🙏🙏