கேரளாவின்‌ மிகப்பெரிய பாம்பு கோவில் வரலாறு | Kerala Mannarasala Nagaraja Temple History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2023
  • Kerala Mannarasala Nagaraja Temple History in Tamil
    Mannarasala Sree Nagaraja Kshetram is an ancient pilgrimage centre situated in south-west Kerala. Of all the places of serpent worship in the world. there is none that is more benign, awe-inspiring and legendary than Mannarasala, as blessed and envisaged by Lord Parasurama, the creator of Kerala.

КОМЕНТАРІ • 168

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 7 місяців тому +32

    மிக மிக ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு தெளிவான ஒரு பேச்சு கேரளாவில் உள்ள ஒரு வழிபாட்டுத் தளத்தில் உள்ள அந்த கோயிலை பற்றி அருமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 7 місяців тому +212

    கல்யாணமாகி 5 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இந்த கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தபின் ௭ங்களுக்கு மகன் ராகுவின் ஸ்வாதி நட்சரத்தில் பிறந்தான். சிவாயநம நாகராஜா ஸரணம்!

  • @kumarakila3730
    @kumarakila3730 6 місяців тому +16

    ரொம்ப விளக்கமாக தலவரலாற்றைச் சொன்னீர்கள் ஐயா.மூன்று வருடங்களுக்கு முன் இந்த சர்ப்பக்காவிற்குச் சென்று வந்திருக்கிறேன்.அம்மாவையும் தரிசனம் செய்து வந்திருக்கிறோம் ஐயா.மிக்க நன்றி ஐயா!

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 7 місяців тому +58

    தங்கள் மீடியா மூலம் கேரளாவில் பிரசித்தி பெற்ற பாம்பு கோவில் ஒன்று இருப்பதை உங்கள் காணொளியில் மூலம் கண்டு களித்தோம்.நன்றி.

    • @rajrajakumar4980
      @rajrajakumar4980 8 днів тому

      Great life story and shall visit soon with success.
      This a great great story in Tamil.but we need to
      Translate into English ,so that many others with different religions understand it.
      Great ! Pls goddess Vasuki grant permission to my visit.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 місяців тому +36

    உங்கள் குரலில் இந்த வரலாற்றுச் சம்பவம் கேட்பதற்கு மிக அருமையாக இருந்தது.

  • @rajimoorthy2283
    @rajimoorthy2283 11 годин тому +1

    Very good information.I have gone to this temple many times.But now only I got such a detailed explanation.God bless you.

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 4 місяці тому +4

    அருமை யான பதிவு நன்றி பா கோயிலை பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை நாக ராஜா நமக வாழ்த்துக்கள் 👌🙏🙏🌹

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z 18 днів тому +4

    THANK YOU SIR FOR YOUR GOOD MESSAGE TO BLESS US FOR I CANNOT WALK SO HAPPY TO HEAR UR VOICE. THANK U FOR NAGARAJA IS VERY VERY POWERFUL AS I KNOW

  • @gopalkrishnan3231
    @gopalkrishnan3231 7 місяців тому +2

    Thank you. Nalla. Vilakkam. Mikka. Nandrii

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 14 днів тому +3

    மன்னார்சாலை பாம்புக்கோவில்🙏🙏

  • @user-gx8kx4uw1y
    @user-gx8kx4uw1y 3 місяці тому +3

    ரொம்ப நன்றி ..பதிவு நல்லா இருந்தது 🙏

  • @naagamuthu899
    @naagamuthu899 7 місяців тому +18

    ❤ராகு❤கேது❤பெயற்ச்சி தரிசனம் பன்ன பீலிங்க இருக்கு ❤நன்றி❤

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 7 місяців тому +5

    Bro intha mathiri diffrentana contenta podunga intha video super bro

  • @saraswathysaras75
    @saraswathysaras75 6 місяців тому +4

    மிக அறுமையான👌 தகவல் நன்றி நன்றி 🙏🙏

  • @ongoorjill
    @ongoorjill 7 місяців тому +5

    Super Bro. Very informative

  • @padmakishore5015
    @padmakishore5015 6 місяців тому +4

    Super bro God bless you Thankyou

  • @priyasugathan7874
    @priyasugathan7874 7 місяців тому +6

    Very informative

  • @srikanthnrusimhan4808
    @srikanthnrusimhan4808 4 місяці тому +2

    Absolutely beautiful presentation sir ❤

  • @knsubramanian9837
    @knsubramanian9837 7 місяців тому +9

    Visited this beautiful temple in march 1968.It is near Haripad village.Mavelikara,kayankulam and karunagapalli are nearby.

  • @lathamahesh241
    @lathamahesh241 6 місяців тому +2

    மிகவும் நன்றிகள் 🙏🌷🙏

  • @20006PechiTN
    @20006PechiTN 7 місяців тому +8

    அருமை

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 7 місяців тому +2

    Thanks bro. Super

  • @noorin8687
    @noorin8687 7 місяців тому +9

    Super❤ 24:21

  • @Mr.devil-lover_
    @Mr.devil-lover_ 7 місяців тому +6

    Thottiyathu chinnan samey history video podunga Bro

  • @ramdasayyangar4987
    @ramdasayyangar4987 7 місяців тому +3

    Super information

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 місяці тому +3

    Informative

  • @k.s.srinivasaiyersharma8959
    @k.s.srinivasaiyersharma8959 7 місяців тому +3

    Arumai Migavum Nalla thagaval kodutha Ungalukku Koti Bamaskarams

  • @lethika__sarees5462
    @lethika__sarees5462 6 місяців тому +3

    அருமை மிக அருமை 👍🙏

  • @rajeerajeekannan8029
    @rajeerajeekannan8029 7 місяців тому +6

    Super information thanks

  • @narayanraja7802
    @narayanraja7802 7 місяців тому +4

    Thank you Sir

  • @birdssanctuary4701
    @birdssanctuary4701 Місяць тому +3

    நன்றி

  • @sarasvathy3470
    @sarasvathy3470 7 місяців тому +3

    Romba ellorukkum.puriyumbhadi villakkam arumai jor

  • @muralir1313
    @muralir1313 7 місяців тому +7

    Super sir

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 21 день тому +3

    Excellent

  • @girishkumar8651
    @girishkumar8651 7 місяців тому +22

    It's my father's home place, everytime we go to our Kula deivam bagavathy we also go to Subramanya swamy and mannaar sala temple🙏 visited more than 10 times

  • @VijaySubramaniyamraja
    @VijaySubramaniyamraja 7 місяців тому +19

    Thank you for saying the story of manarashala nagaraja kovil

  • @sivakumarv7577
    @sivakumarv7577 7 місяців тому +5

    மிக்க நன்றி பாம்பு கோயிலில் பத்திபோடவும்

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 7 місяців тому +3

    Arbutham,athiysayyam,nanri,nanri,nanri,om,namashivaya

  • @vinodramoffical
    @vinodramoffical 7 місяців тому +6

    Chakulam devi story podunga bro🙏

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 7 місяців тому +9

    Very good explanation, god bless you

  • @Vellathuramman
    @Vellathuramman 7 місяців тому +8

    அருள்மிகு ஶ்ரீ சொர்ணவள்ளி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா வளர்புரம்

  • @Sumivlogs_2403
    @Sumivlogs_2403 12 днів тому +2

    ❤❤❤ thanks 🙏🙏🙏🙏

  • @geethavijayan5612
    @geethavijayan5612 17 днів тому +2

    ஓம் நாக ரராஜாவே நம ஓம் நாகயெச்சி அம்மாவே நம 🙏🙏🙏

  • @SaranyaSrinivas-ez7nm
    @SaranyaSrinivas-ez7nm 7 місяців тому +6

    Super

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 7 місяців тому +4

    Thank u

  • @Karthick-gc5ib
    @Karthick-gc5ib 7 місяців тому +21

    அண்ணா ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோயில் வரலாறு போடுங்க

  • @muralir1313
    @muralir1313 7 місяців тому +3

    Paal munishwarar video poduga sir

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 7 місяців тому +1

    Nantri,

  • @muthulakshmimuthu2104
    @muthulakshmimuthu2104 7 місяців тому +3

    Super super

  • @DhanamJagadheesan-sl6fi
    @DhanamJagadheesan-sl6fi 7 місяців тому +3

    👌

  • @priyapremkumar7309
    @priyapremkumar7309 7 місяців тому +13

    My two sons were born with the blessings of mannarsala nagaraja bhagavan,naga yekchi, nagaraja appupan🙏those who want baby,if you believe..kindly go and pray,soon u will be blessed with baby

    • @Miya-sh7eu
      @Miya-sh7eu 3 місяці тому

      Hi sis, can u pls explain what's the procedure & templ timing

    • @sivakumarayappan1443
      @sivakumarayappan1443 3 місяці тому

      I would like to go to that temple. What is the procedure to do in the temple?

  • @SenthilKumar-jg7eg
    @SenthilKumar-jg7eg 7 місяців тому +2

    Hi Sir Very Super Good Important Information Sir & Very Nice Nagaraja Temple

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 4 місяці тому +3

    நாகர்கோவில் நகரத்தில் உள்ள நாகராஜா கோவிலின் வரலாற்றை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்!!

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 6 місяців тому +2

    Thanks birthar om santhi

  • @bijutm7131
    @bijutm7131 6 місяців тому +2

    മണ്ണാറശ്ശാലയിലുള്ള നാഗരാജാവേ കൈത്തൊഴുന്നേൻ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sbalajis.balaji1553
    @sbalajis.balaji1553 7 місяців тому +8

    அருமையான பதிவு நண்பா

  • @indravijayakumar3122
    @indravijayakumar3122 7 місяців тому +3

    👌🙏🙏

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 7 місяців тому +8

    நான் ஐந்து முரை போயிருக்கிரேன் நல்ல அருமையான கோவில்

    • @Karthick-nq1hf
      @Karthick-nq1hf 4 місяці тому

      Temple timing and விளக்கு ஏற்றும் முறை சொல்லுங்க ப்ரோ, விளக்கு ஏற்ற காலை or மாலை எதுவும் உண்டா?

    • @Karthick-nq1hf
      @Karthick-nq1hf 4 місяці тому

      ?

  • @malathiarumuganainar3365
    @malathiarumuganainar3365 7 місяців тому +6

    Nagaraja,appa ,amma kaapathunga🙏🙏🙏🙏

  • @user-zg4of9nh3r
    @user-zg4of9nh3r 7 місяців тому +2

    Nalla thagaval

  • @mohanashree1766
    @mohanashree1766 7 місяців тому +2

    தெளிவான விளக்கம். கண் முன்னே ஐயனின் தரிசனத்தை கண்டது போல உணர்ந்தேன்.ட

  • @subhalaxmi6016
    @subhalaxmi6016 16 днів тому +2

    🙏🙏🙏

  • @dineshkumar-vu8sv
    @dineshkumar-vu8sv 7 місяців тому +4

    ஊத்துகாடு எல்லையம்மன் வரலாறு போடுங்க அய்யா

  • @chandrakumaranchandra5040
    @chandrakumaranchandra5040 7 місяців тому +4

    🙏🙏

  • @narpavithangam8542
    @narpavithangam8542 6 місяців тому +2

    Super updates thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 oo

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex 13 днів тому +1

    Nadrigall🎉🎉🎉🎉🎉

  • @lailanizi5120
    @lailanizi5120 29 днів тому +2

    First naagaraja temple aadhimoolam vetticode nagaraja swami temple alappuzha

  • @rajinidileep8038
    @rajinidileep8038 7 місяців тому +6

    அருமை சகோ

  • @josephdharmaraj4667
    @josephdharmaraj4667 3 дні тому

    ❤❤❤ like this

  • @pathmanathanpathmanathan5577
    @pathmanathanpathmanathan5577 6 місяців тому +2

    I'm already visited This temple last year very powerfull temple naga thosam parigaram ok.

  • @LakshmiLakshmi-pk3fe
    @LakshmiLakshmi-pk3fe 7 місяців тому +3

    Inga nanga month month poitu varuvom....🙏🙏...engaloda fav Amman...🙏🙏

  • @user-pk8fq6io1q
    @user-pk8fq6io1q 7 місяців тому +7

    செம நல்லா தெளிவா அர்த்தம் சொல்லி புரிய வைக்கிற மாதிரி புரிஞ்சிக்கிற மாதிரி

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK 7 місяців тому +2

    மிக்க நன்றி

  • @lselvanaatsls5070
    @lselvanaatsls5070 5 місяців тому +1

    புராண கால சர்ப்ப கோவில் பற்றி தெளிவாக படம் பிடித்து
    விரிவாக விளக்கம்
    கூறிய தங்கள் பணி
    தொடர வாழ்த்துக்கள்

  • @kamalamanian7554
    @kamalamanian7554 7 місяців тому +1

    V useful msg thank u be doing service 2 puplick manian mrs delhi

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 7 місяців тому +2

    Mannarsaalai. I have visited

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 7 місяців тому +4

    Om Shre vasuhi namaha

  • @periyasamyk913
    @periyasamyk913 4 місяці тому +1

    சிவாயநமக. ஓம் நமசிவாய.. ஓம் நமோ நாராயண.நாரயணய நமக எல்லாம் சிவமாயம்

  • @niranji-td7re
    @niranji-td7re 6 місяців тому +1

    Om sakthi om athi parasakthi 🙏🏻 🤲 ❤amma thaye ellorum nalla irukkanum nengkatha thunaiya irukkanum 🙏🏻 🤲 ♥️

  • @vinobhaveludhas9379
    @vinobhaveludhas9379 3 місяці тому +1

    Nanum poirukke.....

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 16 днів тому +1

    Seithi❤sonna❤vkran❤velan❤nantri❤

  • @alagaralagar-gg1tb
    @alagaralagar-gg1tb 7 місяців тому +3

    Bro please send பனையடியான் கதை

  • @srikumaran1885
    @srikumaran1885 7 місяців тому +4

    Super 👌Bro 👍🙏💐 iam Kadaga Rasi poosam ⭐ 4 patham Kumbalagnam eanga House la AmmA Sister Grandpa iam Also Aiyealeam STAR ⭐ So i like to come Visit This Wonderful Devine Temple i like to Visit NAGARAJA 🐍 Swamy 🙏💐 eanakku No family 😊 but Neenga sollura matherie Antha AMMA UNDERGROUND ROOM NAGARAJA Swamy 5 Head Snake 🐍 Video Coverage or Camera 📸 cover pannie pakkalama not Dierect indierect via Camera cell phone 📱 camera way pakalama NAGRAJ Darshan kedaiekuma BRO 🎉💐🙏👍
    OM Namasivaya 🙏💐👍
    Om Sri Renganatha Swamy 🙏💐 Om Sri MahaVishnu Swamy Saranam 🙏💐👍😊

    • @anambiar9487
      @anambiar9487 4 місяці тому +1

      It is better to respect traditional restrictions as such. Devotion is good but excessive curiosity is not advisable.

  • @user-io9tj1ej9h
    @user-io9tj1ej9h 6 місяців тому +5

    அண்ணா கேரளாவில் உள்ள சக்குளத்து காவு பகவதி அம்மன் கதையா சொல்லுங்க அண்ணா

  • @BalaMani-fw5fj
    @BalaMani-fw5fj 7 місяців тому +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 7 місяців тому +2

    Om,sarpa,rajavea,saranam

  • @maladurairajan8698
    @maladurairajan8698 7 місяців тому +3

    Sarpa rajaya namaha

  • @v.ragavendhiranmech9650
    @v.ragavendhiranmech9650 7 місяців тому +5

    Bro dharma sastha pattriya varalaru sollunga ayyappana pattri theriyum dharma sasthava pattri iduvarai yarum sariya sollapadavillai dharmasastha appadinu sonna munivara?illa siddhara? Googlela dharmasasthanu search panna oru Yogi dhiyanathila irrukkura mathiriyum avara suththi oru nagam irukkura mathiri image parthen

  • @saikumarkhan
    @saikumarkhan 7 місяців тому +4

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @user-it8wc6ci1g
    @user-it8wc6ci1g 9 годин тому +1

    ராகு தோஷம் உள்ளவ.ர்கள் சென்று வந்தா குணமாக. மமுடியுமா...

  • @vinobhaveludhas9379
    @vinobhaveludhas9379 3 місяці тому

    Naga kanni thosam erunthuthu yenakku...... Mannarsala poi thosam kalichittu vanthom..... Front la erunthu pakkum pothu.... Payama illa... Ana ulla poka poka payama erunthuchu... Analum poi yella yedathaium pathuttu vanthom.... Yenakku thosam poiduchi....... Romba nimmathiyana oru yathra........

  • @vkmgameings4938
    @vkmgameings4938 7 місяців тому +17

    மன்னார்சாலை நாகர் கோவிலுக்கு தலைமையிடம் வெட்டிக்கோடு நாகராஜா கோவில் இதுதான் முதல் பாம்பு கோவில் அதன் பின்னர் தான் இந்த மன்னார்சால கோவில்

  • @SNirmaladevi-pt5bg
    @SNirmaladevi-pt5bg 6 місяців тому +2

    👌🙏🙏🙏

  • @nvraghavan5816
    @nvraghavan5816 4 місяці тому +1

    Jai shree NAGARAJA AMMA

  • @haridoss3818
    @haridoss3818 2 місяці тому

    Sir ❤❤❤ Naga adonaii blessing for you then lot of reach video you deliveries at your convenience in your life please send 5 temple history.
    You can not try reach out me

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 День тому +1

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meru7591
    @meru7591 7 місяців тому +4

    தெய்வத்தலங்களில் பிள்ளைவரம் சகஜம்.. ஆனா வேண்டாம் என்பவர்களுக்கு அதிகமா பிறக்குதே..😂😂😂😂😂

  • @varaiamman
    @varaiamman 6 місяців тому +2

    இப்படி நம்ம இந்துக்கள் சாமிகாளை நேரடியாக கோண்டு வந்த உங்கள் குடும்பம் பிள்ளைகள் எல்லோருக்கும் என்னேட வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

  • @jothikula8729
    @jothikula8729 7 місяців тому +8

    அந்த ஐந்து தலை நாகம் தான் பரசுராமன்

  • @vedavallim3311
    @vedavallim3311 6 місяців тому +1

    Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Arjunvedhav🙏 🙇‍♂️