Sir jis website ka link apne discrimination me diya hai mai wha se buy kar sakta hu koi frod to nhi hoga aur original htc brand ka meter milega please tel me
இந்த htc ல, DM 98 DMM ல, Min Max பட்டன் எப்படி புரோகிராம் பன்றது? எனக்கு சரியாக தெரியவில்லைங்களே. Min or Max தான் முடிகிறது. எதுல வச்சி டிசி வோல்டேஜ் செக் பண்ண வந்தாலும் 0 L ன்னு காமிக்குது. எப்படி ப்ரோக்ராம் பண்ண வேண்டும் என்று, சிறிது விளக்கினால், நன்றாக இருக்கும் சகோதரரே.
இந்த மீட்டர்ல(HTC DM98) ட்ரு "ஆர் எம் எஸ்" (TRMS), இருக்குன்னு நாம செக் பண்ணிக்கிறது, How? நம்ப தெரியாத்தனமா DC ஓல்ட்ல, சுவிட்ச் ப்ரோக்ராம் பண்ணிட்டு, AC வோல்ட் 250 கொடுத்தா, என்ன ஆகும்?
Sir நீங்கள் கொடுத்த லிங்க் மூலம் இந்தியா மீட்டர். இன் இல் ஆர்டர் போட்டேன் ஆனால் அதில் கேஷ் ஆன் டெலிவரியே காட்டப்படவில்லை, paid in cash booking அதாவது முன் கூட்டியே பணம் கட்டிதான் மட்டுமே தான் வருமா? தயவு செய்து கூறுங்களேன்.
@@S3TECK எங்களின் சந்தேகமான கேள்விகளுக்கு உங்களின் subscribers க்கு உடனடி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் DM98 METER களின் இரண்டு பதிவுகளையும் பார்த்தேன் அதில் மிகவும் தெளிவாகவும் பொருமையாக நன்றாக புரியும்படி பதிவிட்டமைக்கு நன்றி sir.
Sir jis website ka link apne discrimination me diya hai mai wha se buy kar sakta hu koi frod to nhi hoga aur original htc brand ka meter milega please tel me
என்னமாதிரி மறதிக்காரணுக்கு 150 ரூவா மீட்டருதான் சரி பத்துக்கு மேல போயிருக்கும் ரேஞ்சு மாத்தாம யூஸ் பன்னி (இதுல நிறைய வசதி இருக்கு அருமை )
🤭🤭
😂😂😂😂
😁
மீட்டர் ல குளோசப் ல switch mode selection na காட்டுங்க.
I just buy with your link. Please tell me what is mean by 6000 Count.
hi bro how is the meter in the long time use..
20000 mfd capacitance meter with price?
வணக்கம் நன்பர் இந்த மல்டி மீட்டரில் NPN transistor எப்படி டெஸ்ட் பண்ணுவது
என்று விளக்கம் தேவை வீடியோ வில் விளக்கம் தாருங்கள் நன்றி
Hi bro 2 yrs after now this multimeter working ok va bro ...
Super bro romba nallaeruku
Beep sound epudi erukum , sound louda erukuma
Hey, what is the minimum limit of DC volt? and what is the maximum limit of capacitance and frequency?
Check out the link in description
Having all technical details of this model
Back light evlo neram glow agum
1 year kita Achu ipo vara nala work agutha bro??
It's working Good
Super Bro vangirlam apo
இந்த htc ல, DM 98 DMM ல,
Min Max பட்டன் எப்படி புரோகிராம் பன்றது?
எனக்கு சரியாக தெரியவில்லைங்களே.
Min or Max தான் முடிகிறது.
எதுல வச்சி டிசி வோல்டேஜ் செக் பண்ண வந்தாலும் 0 L ன்னு காமிக்குது.
எப்படி ப்ரோக்ராம் பண்ண வேண்டும் என்று, சிறிது விளக்கினால், நன்றாக இருக்கும் சகோதரரே.
Min max button will work only for 'Temperature measurement' and will not work and help for any other functions.
Is it better than DM97?
safety fuse irukka bro
Yes
Pls explain true RMS and 6000 count
Good review, Does this multimeter hangs during your usage?
No
இந்த மீட்டர்ல(HTC DM98) ட்ரு "ஆர் எம் எஸ்" (TRMS), இருக்குன்னு நாம செக் பண்ணிக்கிறது, How?
நம்ப தெரியாத்தனமா DC ஓல்ட்ல,
சுவிட்ச் ப்ரோக்ராம் பண்ணிட்டு, AC வோல்ட் 250 கொடுத்தா, என்ன ஆகும்?
Ethum agathu.. Sample eduka mudiyathu.. So zero volt varum.. Meter damage agathu
@@offscreensingers7644 Thank you, so much.
👍👍
Sir நீங்கள் கொடுத்த லிங்க் மூலம் இந்தியா மீட்டர். இன் இல் ஆர்டர் போட்டேன் ஆனால் அதில் கேஷ் ஆன் டெலிவரியே காட்டப்படவில்லை, paid in cash booking அதாவது முன் கூட்டியே பணம் கட்டிதான் மட்டுமே தான் வருமா? தயவு செய்து கூறுங்களேன்.
After payment only they Send you Sir
@@S3TECK எங்களின் சந்தேகமான கேள்விகளுக்கு உங்களின் subscribers க்கு உடனடி பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் DM98 METER களின் இரண்டு பதிவுகளையும் பார்த்தேன் அதில் மிகவும் தெளிவாகவும் பொருமையாக நன்றாக புரியும்படி பதிவிட்டமைக்கு நன்றி sir.
S நான் வாங்கியுள்ளேன்
Auto power off iruka
S
Nice explain Sir 👌
Thanks sir 🤝
Sir 200 MFD வரை மல்டி வேலை செய்யும்மா???
100mfd
Kandippa work agum
Evlo Ampere pakkalam
In AC Upto 750V
In DC Upto 1000V
Current 10A
*As per the Manual*
*For short time measurements*
Buy links
Check out the Discription
அமேசான் ல 2900 ரூபா ஆனா நீங்க குடுத்த லிங்க் ல கம்பியா இருக்கே இந்த லிஙக்ல நம்பிவாங்கலாமா
வாங்கலாம் நண்பா
@@S3TECK மிக்க நன்றி உங்கள் சேனல் முன்னேற வாழ்த்துக்கள்
வாங்கலாம் 💯%
How much
Check out the Link in Description
But buzzer sound very low
6000 count?? Rms?? Sollunga
True RMS meter
@@S3TECK ok
நானும் வாங்கிடேன்
👌
அண்ணே 1000mfd மேல் செக் செய்ய முடியாதா
Manul la check pannunga brother
Brother நீங்க capacitor testing Metre வாங்கிக்கங்க அதுதான் பெஸ்ட், ஆனால் அதில் capacitor value மட்டுமே check பண்ண முடியும்.
Amount evlo sir
Need more videos
Hi
98 மோசமான மீட்டர்
Y brother
Htc 98 best தான்
மோசம்னு சொல்ற நீதான் லூசு.
No perfect result.
Climb your warranty sir.
I'm using regularly still now no issues
@@S3TECK i will try.
i bought bought through flipkart.
@@deivakumarkumar4857 okay contact their customer care
@@S3TECK : Yes.
i will.