😢L.முருகனுக்கு நடிகை மீனாவுடன் தொடர்பா ? காந்தராஜ் சொன்ன பகிர் தகவல் | Kantharaj Interview | Meena

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #thewhistle | #meena | #lmurugan | #kantharaj
    Meena Durairaj, known professionally as Meena, is an Indian actress who predominantly works in South Indian films as well as Hindi cinema. She is a trained Bharatanatyam dancer.
    Follow us for more:
    Whistle Voice: / @whistlevoice
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Checkout our other Shows
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Vishan Review
    • Vishan Talks
    The PersonaliTea
    • The PersonaliTea
    Peter Explains
    • Peter Explains
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 493

  • @harsanram8763
    @harsanram8763 Місяць тому +35

    வயதான காலத்தில் நல்லதை மட்டுமே நினை, பேசு, செய்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 Місяць тому +272

    நடிகை மீனா கணவன் தவறிய பிறகு ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார் ... பாவம் அவர்களின் எதிர்காலம் கருதியாவது விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்....🙏 அழகுதான் உலகின் மிகப்பெரிய ஆபத்து போல ....🥱

    • @prasath5880
      @prasath5880 Місяць тому +4

      ஏன் தவிர்க்னும்??

    • @akaashkannan3668
      @akaashkannan3668 Місяць тому +8

      ​@@prasath5880 Meena endha thappum pannala

    • @chandranandu9864
      @chandranandu9864 Місяць тому +11

      ​@@prasath5880​​ edhuku hate spread pannanum? un amma, sister eh tappu sonna summa irupiya

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Місяць тому

      ​@@akaashkannan3668பாவம் ஏன் ராஜா‌உனக்கு இலவச அக்கறை?

    • @palanimurugan7505
      @palanimurugan7505 Місяць тому +14

      பாவம் இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் மீனா சகோதரி பற்றி விமர்சனம் பண்ண வேண்டாம் ப்ளீஸ்

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q Місяць тому +6

    ஏன்டா பேட்டி எடுக்க வந்தோம்னு நெனச்சு பேட்டி எடுத்தவர் நொந்திருப்பார்... அருமை சார்

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Місяць тому +12

    குரைக்கும் நாய்களை கண்டு கொள்ளாமல் போவது தான் மீனாவுக்கு நல்லது

  • @vanajadhandapani8847
    @vanajadhandapani8847 Місяць тому +2

    Dr. Sir, இந்த காணொளி பார்த்து மிகவும் சிரித்தேன் சார் மிக்க நன்றி.😊😊😊😊😊😊

  • @MathanTom
    @MathanTom Місяць тому +66

    மற்றவர்களின் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை இழிவு படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்தி அவர்களை மனரீதியாக புண்படுத்தும் நீ ஒரு மனிதனா

  • @vijayar9272
    @vijayar9272 Місяць тому +73

    பாவம் மீனா சின்னவயசுலகணவனை இழந்து குழந்தையவச்சுட்டு போராடுது அதபார்த்து பரிதாபபடலேன்னாலும் தயவுசெய்து விமர்சனம் செய்யா தீர் பெரியவரே உங்கபேத்தி‌ வயதில் உள்ளவரைவாய்க்கு வந்தபடிபேசாதீர்கள் அனுபவிக்கவேண்டிஇருக்கும் ஒருநாள்

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Місяць тому +23

    மீனா மேம் சுற்றி எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு. அவங்க தனிமையில் இருக்க கூடாது னு சொல்லி தான் அவங்க தோழி எல்ல இணைந்து இது போல விழாவிற்கு அழைத்துக்கொண்டு போறாங்க.. அதை பற்றி தவறான செய்தி, சம்பந்தம் இல்லாத பேச்சு பேசுறாங்க 😢😢

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Місяць тому +41

    Meena paatuku avanga undu avanga vela undu nu irukanga edhuku ipadi negatve ah pesi avanga manasa kasta paduturinga

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 Місяць тому +43

    Meena va nimatiya vala vidunga da pavingala

    • @balam9057
      @balam9057 Місяць тому

      Yaar kooda😅😅😅

  • @lingeshanr
    @lingeshanr 29 днів тому +1

    I'm also Meena's fan. But many of you who has commented here supporting her, forgot one big thing when she laughed so well in amarar oordhi after her husband died. Sridevi Vijayakumar was cracking some jokes along with Sangeetha- all were giggling. Now those videos are removed from UA-cam news channels.

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Місяць тому +37

    Meena... Please ignore barking people. You don't need to explain to everyone. No one is perfect here. it's your life and you have all the right to make your own decisions. No one will come and do us a favour. Don't give more priority to others' opinions and all. Some people never understand others' feelings. Just live ur life mam!!!

    • @Praveenseva1
      @Praveenseva1 Місяць тому

      Kallakadhal, kalla uravu thappu illiya society ku against illegal affair 👎👎

  • @sheelagovind3141
    @sheelagovind3141 Місяць тому +10

    ¹just say yes to barking fools....you don't worry meena

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Місяць тому +23

    கெயவா சாகும் வயதில் உணக்கு இவ்வளவு கீழ் தரமான விமர்சனம்

  • @m.v.karthick1365
    @m.v.karthick1365 Місяць тому +13

    சூரியா நல்ல குடும்பத்தில் பிறந்தவனா இருந்தால் நல்லா முறையில் வளர்க்கப்பட்டிறிருப்பான்

    • @How_is..It9
      @How_is..It9 Місяць тому +2

      ஆமாம் மோடியை விடவா

  • @rasakisan3229
    @rasakisan3229 Місяць тому +4

    இவர் காந்தராஜ் இல்லை இன்று முதல் காம ராஜ் என்று கம்போடு தேடபடுவார்.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому +61

    கணவனை பறிகொடுத்துவிட்டு இருக்கும் ஒருவரை ஏன்டா இப்படி விமர்சனம் செய்கிறீர்கள். உங்கள் இருவரது வீட்டிலும் உள்ள பெண்கள் தவறு செய்யாமல் இருப்பார்களா.

    • @user-if9ic5vi8z
      @user-if9ic5vi8z Місяць тому

      இந்த நாய்கள் வீட்டில் உள்ளவர்களையும் கூட்டிக் கொடுப்பார்கள்

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w Місяць тому +1

    Arumayana answer

  • @MathanTom
    @MathanTom Місяць тому +26

    தரங்கெட்ட நிலையில் ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்கிறாய் அவரது வீட்டில் அவரது பெண் பிள்ளைகள் பார்க்கும்போது எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்பதை சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 Місяць тому +3

    எதை பேசுவது என்ற விவஸ்தையே இல்லை? வயசுக்கேத்த....

  • @plato6099
    @plato6099 Місяць тому +3

    Meena item😊

  • @arunsethu7660
    @arunsethu7660 Місяць тому +26

    இந்த காமலராஜனுக்கு தான் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பத்தியும், கருணாநிதி, ஸ்டாலின் யோகியதைப்பத்தி இங்க கொஞ்சப் பேசு உண்ணோட யோகிதை எல்லோருக்கும் புரியும்.

  • @edwinsehar8370
    @edwinsehar8370 Місяць тому +84

    வயது முதிற்ந்த ஆளுக்கு உரிய பொறுப்போடு பேச வேண்டாமா சமூக சீர்கேடு அவர்கள் விருப்பம் என்று பொறுப்பில்லாமல் பேசுகிறீர்கள்

    • @SriRamananSubramanianadvo
      @SriRamananSubramanianadvo Місяць тому +11

      மிகச்சரியாக பேசியிருக்கிறார் நான்கு சுவற்றுக்குள் நடக்கிற விஷயத்தை பொதுவில் பேசாத என்று மிகச் சரியாக.

    • @NirmalaK-zp1yv
      @NirmalaK-zp1yv Місяць тому +2

      Correct oh sonninga

    • @mri3384
      @mri3384 Місяць тому +3

      வாந்தி எடுத்துக்கிட்டே சரியான பாயிண்டா சொல்வாப்ல

    • @rethanyar9900
      @rethanyar9900 Місяць тому +4

      Dr is correct

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому +2

      அப்போ இவர் சொல்லாம சின்ன பையன் சொன்னா எத்து கொள்வாயா ? தப்பை யார் சொன்னாலும் அது ஏற்று கொள்ள வேண்டும்😅

  • @vijayaraghavanvijay8618
    @vijayaraghavanvijay8618 Місяць тому

    Arumai arumai arumaiyana badil mudirnda anubhavam

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Місяць тому +1

    சினிமா நடிகைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து தான் போல் தெரிகிறது அரசியல்வாதிகள் பெரிய ரவுடிகள் பெரிய போலீஸ் அதிகாரிகள் எல்லோரும் தொந்தரவு கொடுப்பார்கள் போல தெரிகிறது

  • @suganthimarimuthu3347
    @suganthimarimuthu3347 Місяць тому +3

    உண்மை போட்டு உடைத்துவிடுகிறார்

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Місяць тому +13

    Adei loosungala oru pongal vizhaku ponathu kutram nu solli meeva va enda sagadikiringa.. anga meena mattuma iruntanga.. super singer contestant, barata dancers, corporate lady nu neraya peru iruntanga..

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Місяць тому +2

    மீனா உயர்வை தாங்க முடியாமல், மீனா மேல் உள்ள வயிற்றிச்சலில் இப்படி வதந்திகளை பரப்பும் பொறாமை பிடித்த கூட்டம்

  • @murugesanr5285
    @murugesanr5285 Місяць тому +62

    நீ எல்லாம் ஒரு மனுஷனா போய் உன் குடும்பத்தில் நடக்கிறத பாருடா

  • @user-kj7jc5cu2b
    @user-kj7jc5cu2b Місяць тому +3

    அய்யா உங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது... உங்கள் தகுதிக்கு இது மாதிரி விவாதங்கள் தேவையா...🔥🔥🔥

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Місяць тому

    வாழ்க்கைக்கு மிகவும் தேவையான தத்துவ முத்துக்கள்.

  • @edwinedwin7719
    @edwinedwin7719 Місяць тому +8

    பெரியவர் காந்தராஜ் சொல்வது உண்மையே நிதர்ஷனத்தை பெரியவர் சொல்லும் அனைத்தும் பகுத்தறிவு சம்பந்தப்பட்டவைகளை .... வாழ்க உங்கள் சமூக தொண்டு , ஞானிகள் இந்த பகுத்தறிவாழரின் பே ச்சை கவனமுடன் கேட்பார்கள். மூடர்கள் அர்த்தம் புரியாமல் உளருவார்கள் . ஐயா காந்தராஜ் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க உமது அறிவு தொண்டு இன்னும் வளர்க , நம் பச்சை தமிழன் ஐயா காந்தராஜ் புகழ் வளர்க வாழ்க !!!❤

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 Місяць тому +1

    Dr.கூறுவது முற்றிலும் உண்மை.ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் போது சுய சிந்தனை வேண்டும்.திருச்சி சூர்யா மிகவும் கீழ்தரமாக பிறரை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது.முதலில் தன் ஒழுக்கத்தை பேண வேண்டும்.

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Місяць тому +26

    Stop spreading unnecessarily rumors about Meena 😡😡😡

  • @JBDXB
    @JBDXB Місяць тому +28

    Light boy. Bayilwan No.2😂

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Місяць тому +2

    அடேங்கப்பா எல்லு முருகா !!! வண்டு முருகா !!! வாழுக வாழுக !!!!

  • @aadhithyaaseenu6653
    @aadhithyaaseenu6653 Місяць тому +11

    *ரீல் மன்னன் மாமா காந்த ராஜ்.. பாவம் இவருக்கு எந்த ஃபிகரும் கிடைக்க வில்லையே என்ற ஏக்கம்..!😂😂😂😂😂😂

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 Місяць тому +3

    Silence means is not for accepting....
    Some more time it is a weapon

  • @chandranandu9864
    @chandranandu9864 Місяць тому +17

    மீனா நல்லா இருப்பது பிடிக்காமல் வயித்தெரிச்சலில் தான் இப்படி அவரை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்புகிறார்கள் ஹேட்டர்ஸ்

  • @rajrich8305
    @rajrich8305 Місяць тому

    As a celebrity people will be interested in your personal life fame doesn't come easily

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Місяць тому +28

    தூ....கேவலமா இருக்கு... இதுக்கு பதில் சொன்னா இல்லனா கமெண்ட் பண்ணா எங்களுக்கு தான் கேவலம்... வியூஸ் கிடைக்குதுனு என்ன வேணா பேசாதீங்க...தூ‌...

  • @chelladuraim9144
    @chelladuraim9144 Місяць тому +1

    டாக்டர் ஒன்றும் தவறாக சொல்லவில்லை

  • @lakshmisubramanian5197
    @lakshmisubramanian5197 Місяць тому +4

    Stop criticizing Sriram & Sita ma, this is balaram temple that basic thing also you don't know , you are not eligible to utter Sriram's name also,

  • @r.m.9702
    @r.m.9702 Місяць тому +1

    What ever may be it is her personal. If a leadindg actor like vijay,thanush etc., were standing there what will be the reaction? because she is a lady anything can be made as a comment

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +3

    Good speech keep it up Dr 👍🏿

  • @jeyamraju5291
    @jeyamraju5291 Місяць тому +7

    டாக்டர் கூறுவது
    சரி

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 Місяць тому +1

    Some points dr speak perfect

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 Місяць тому +2

    காந்த ராஜ் சார் ஞாயமான பேச்சு

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 Місяць тому +1

    சூரியா அப்பா mp ச்சிகலாகூட எவ்வளவு கேவலமா நடந்துகொண்டான்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Місяць тому +15

    ஐயா உங்கள் தகுதிக்கும் அறிவுக்கும் இந்த பேட்டி தேவையில்லை ஐயா மன்னிக்கவும்

  • @kathyayaniragavan4039
    @kathyayaniragavan4039 Місяць тому +1

    Dont comment anything about others life

  • @lakshmiradhu
    @lakshmiradhu Місяць тому +18

    இந்த கெழவனுக்கு வயசுக்கு தேவையா. Velakku புடிச்சி பாத்தியா. Dont care Meena.

    • @Dakshan353
      @Dakshan353 Місяць тому

      பைத்தியம்

  • @basheerahmed2703
    @basheerahmed2703 Місяць тому +2

    Super 💯💯👌👌KANTHARAJ SIR

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Місяць тому +4

    உலகில் எவ்வளவோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். வயதான காலத்தில் நல்ல விஷயங்களை பேச முடியாது உமக்கு.

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    அந்த நாள் ஞாபகம்

  • @srinivasank29
    @srinivasank29 Місяць тому +5

    நீங்கள் பேசுவதும் தவறு சூர்யா பேசுவதும் தவறு இவர்கள் மீது வழக்கு போட வேண்டும்

    • @staragencies8763
      @staragencies8763 Місяць тому

      உன் மனைவி பிள்ளைகள் மீது கூட இவ்ளோ நம்பிக்கை வைக்க மாட்ட 😢😢

  • @PRABAKAR-qu9hg
    @PRABAKAR-qu9hg Місяць тому +15

    Super kantaraj sir

  • @ayubayub6389
    @ayubayub6389 Місяць тому

    மீனா சொல்லி தான், நீலகிரி தொகுதில செலக்ட் பண்ணுனா ( ராம் ), எலெக்ஷன் நேரத்தில் மீனாவும் ,முருகனும் L மாஸ்டர் கலாவும், நமீதாவும் ப்ரோக்கர் மாமி இருந்தார்,

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Місяць тому

    ஒரு பொங்கல் விழாவிற்கு போனது குற்றமா? அங்க மீனா மட்டும் இல்ல. நிறைய பெண்கள் இருந்தார்கள். மாணவ மாணவிகள் இருந்தார்கள், பாடகர்கள் இருந்தார்கள், டிவி ஆர்ட்டிஸ்ட் இருந்தார்கள்.... இந்த பொங்கல் விழா நடந்து பல மாதங்கள் ஆகிறது. தேவை இல்லாத பேச்சு இப்போ எதற்கு பேசணும்

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Місяць тому +2

    மீனாநல்லபெண்நல்ல பெயர்இருந்ததுகலா மாஸ்டர்அவரைபிஜேபி யில்கலந்துவிட்டது...கலாமாஸ்டரால்கெட்டபெயர் மீனாக்கு...

  • @Selvamph-1
    @Selvamph-1 Місяць тому +1

    Super speech

  • @yuganprabhu990
    @yuganprabhu990 Місяць тому +1

    Yennda ipadi panrenga youtube channels ..Meena ku oru ponnu iruku ..andha old man ku Ena da problem Unga home ah 1st parru ya..

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 Місяць тому +7

    Pwerful light ( vilakku ) old man.

  • @RamuGukneshvaran
    @RamuGukneshvaran Місяць тому

    அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் னு தாண்டா இருக்கானுங்க 😜

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 Місяць тому +7

    ஒருத்தன் கேக்கறதகேவலமா விமர்சனம் பண்ணற பெரிய மனுசன் அதுக்கு போய் பதில் சொல்றதுநாட்டுக்கு ரொம்ப முக்கியம்

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 Місяць тому +12

    ஒரு காலத்தில் மவுண்ட் ரோட்டில் டி.வி செய்தி வாசிக்கும் பெண்ணை ரோட்டில் ஒட ஒட விரட்டியவர் இன்று முதன்மை பதவியில் இருக்காரே இதை இந்த இரண்டு பேய்களும் பேச தைரியம் இருக்கா மடையர்களே

  • @Baskaran-uy5sr
    @Baskaran-uy5sr Місяць тому

    Kanthà.rai...kani..mozi....kalla.urau

  • @francis6376
    @francis6376 8 днів тому

    ராமன்கெட்டதும்பெண்ணாலேராவணன்கெட்டதும்பெண்ணாலேஇந்தமுருகன்கெட்டதும்பெண்ணாலே

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 Місяць тому

    சொந்த விஷயம்

  • @selvamoorthy4276
    @selvamoorthy4276 Місяць тому

    Dharmasthala vimarsanam kantharaj thiruthi kolangal

  • @russianmafia5964
    @russianmafia5964 Місяць тому +1

    Konjam kuda manadachillama oasathinga meana pavam ungaluku vera celai illiya

  • @chellakand7714
    @chellakand7714 Місяць тому +3

    கட்சி காரங்க எல்லார் குஞ்சிழும் மச்சம் இருக்கும்னு நினைக்கிறேன்.😀

  • @SelvaPerumal-uy9cc
    @SelvaPerumal-uy9cc Місяць тому

    டேய்காந்தராஜ்தருராஜாராம்பெயரைகெடுக்கவேண்டாம்.

  • @arunmanip1419
    @arunmanip1419 Місяць тому +4

    ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தயாரிப்புகளான தமிழ்நாடு பிஜேபியின் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் திரு. கே. டீ. ராகவன் ( பூஜை அறையில் இருந்து ஆபாச காணொளி) , மேன்மை மிகு முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் பதவிக் காலத்தில் ( அருப்புக்கோட்டை கல்லூரி விரிவுரையாளர் திரு. நிர்மலா தேவி, தற்போது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு ஆசை காட்டி அழைத்ததற்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது) அவர் மீது இவ் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டு , தமிழ்நாடு பிஜேபியின் கமலாலயத்தின் உள்ளே திரு. கேசவ விநாயகம் அவர்கள் குறித்து தமிழ்நாடு பிஜேபியின் முன்னாள் நிர்வாகி திரு. திருச்சி சூர்யா அவர்கள் அவரது பேட்டியில் கேசவ விநாயகம் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q Місяць тому

    A. lagu Thanimai lot of Rumours

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Місяць тому +11

    Intha keladu vayasu la ooru kathai pesitu sambarikthu kelavan. intha kaasu la epadi sapdra

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Місяць тому +14

    Manasatchi illama pesathinga

  • @parameswarykalinchy2575
    @parameswarykalinchy2575 Місяць тому +4

    Kadaisi kallatule punniattai mattum seiyunge. Itellam pavam

  • @singaramn1704
    @singaramn1704 Місяць тому

    Minister ku olujkam vendama Dr.

  • @iyyapanchellaiyan
    @iyyapanchellaiyan Місяць тому +2

    Are Doctor or Mama

  • @vdnandakumar3841
    @vdnandakumar3841 Місяць тому

    Sir kantharaj support Meena. Actress don't tisturb her..

  • @radhakrishnan-hg8xf
    @radhakrishnan-hg8xf Місяць тому

    Your solvathellam unmai 100%

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Місяць тому

    Seems adair wit minister earlier alsoo news camee

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Місяць тому

    L.murgan .k.D.Rsgavan all rod masters free money 💰💰💰 leaders posting waiting for such a category person.

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Місяць тому +26

    Ada paavingala it's clearly know that Meena mam went to that function only for Kala Master.. The only reason behind is to if she go there she can be a part of the function where PM is there.. It's prestigious nu nenache yellarom atha twist pani kevalama pesuringa... Manachatchi ilatha Janthukkala!!! Mulai ila thavan thaan ipdadi yesipaanuga😡😡... Already she is in depression please don't hurt more her

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Місяць тому +2

    2 Taruthaliyum kalal adi patu nai mathiri saga poguthu ?

  • @visalek9912
    @visalek9912 Місяць тому

    As always Doctor k ❤❤❤👍

  • @sathyaalex1808
    @sathyaalex1808 Місяць тому +16

    1:49 😮 veedu veeda poyi velakku pudi.... Kelavanuku ithu oru polappu

  • @manoharan7627
    @manoharan7627 Місяць тому +1

    மீனாவுக்கு வேறே ஆரயும் கிடக்கலயா முருகன் தான் கிட்சதா

    • @manoharan7627
      @manoharan7627 Місяць тому

      மீனாவுக்கு கவலையில்லை அப்புரம் நமக்கென்ன

    • @murugansathyarajmurugansat635
      @murugansathyarajmurugansat635 Місяць тому

      ஏதோ கருகுர வாட வருது பின்னாடி பொகஞ்சிருச்சு போல

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 Місяць тому +1

    Kilava peasamw iru

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Місяць тому

    Annamalai Honeytrap continueos

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 Місяць тому +1

    முருகா முருகா முருகா.

  • @s.jayarajs.jayaraj5449
    @s.jayarajs.jayaraj5449 Місяць тому +1

    திருச்சி சிவா உன் பொண்டாட்டி இப்ப யாருடன் இருக்கிறாள் சொல்லுங்க சிவா

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Місяць тому +6

    Meena apadipatta ponnu illada naayingala.. avangaluku oru ponnu iruku da..

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Місяць тому +1

    இன்னும் எத்தனை நாள் மீனா மேம் இந்த கொடுமை எல்ல பாக்கணுமோ தெரில.. இப்படி பேசுறது எல்ல அவங்க பாத்தா வேதனை பாடுவாங்க

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu Місяць тому +2

    பாலியல்ஜல்சா பார்ட்டியில் இதெல்லாம் சகஜமப்பா

  • @jalalm3072
    @jalalm3072 Місяць тому +9

    இதுல தாமரை தமிழ் நாட்டில் மலர்ந்து விடுமாம் முருகன் ஜயா சொல் கிறார்

  • @kothandanp7184
    @kothandanp7184 Місяць тому +31

    ஏண்டா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?
    உங்க வீட்டு பிள்ளைகளை
    பற்றி மற்றவர்கள் இப்படி பேசினால் உங்கள் மனம்
    எப்படி பாதிக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்க
    மாட்டிங்கிளா?
    இந்த பேட்டியில் கேள்வி கேட்பவனை முதலில் செருப்பால் அடிக்கனும்.

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 Місяць тому +2

      ஹலோ அவர் என் வரிப்பணத்தில் வாழும் ஒரு மந்திரி. கேள்வி கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 Місяць тому

      ​@@chandrasekaransivanaiah4932போடா ஸ்டாலின் பீய்ய நக்கி தின்னும் திராவிட பிச்சைக்கார நாயே த்த ச்சே பே இருக்குற திமுக மந்திரிய போய் கேளுடா தூம பயலே

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr Місяць тому +1

      Dr. Always speaks truth !

  • @NaseemaLatheef-is1oc
    @NaseemaLatheef-is1oc Місяць тому +2

    Correct dr sir🎉

  • @saikanth2993
    @saikanth2993 Місяць тому +1

    Nee சிரிக்கிறது எனக்கு ....... அடு பண்ணனும் போல இருக்கு