KN Nehru on Tamilisai | "அவள கேளுங்க"ஒருமையில் பேசிய நேரு!மீண்டும் சர்ச்சை | DMK | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 302

  • @ganeshk4234
    @ganeshk4234 Місяць тому +29

    முதல்வரின் தங்கை கனிமொழியை எப்படி அவள் என்று சொல்லுங்கள் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினை அவள் என்று சொல்லுங்கள் உங்கள் திறமையை பார்ப்போம் அப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு நீ தமிழகத்தில் மினிஸ்டர் ஆக இருந்து செல் அதுக்கு அப்புறம் உன்னுடைய திறமையை நான் மதிக்கிறேன்

    • @ThiruvenkdamMurugasan
      @ThiruvenkdamMurugasan Місяць тому

      Evenuku ellam minister respect theriada agambavam peris er unakku ennada theriyum kolliadichi thirichi makkal comaligal

    • @raguganesan1190
      @raguganesan1190 Місяць тому +1

      Rowdy ?

  • @vijaykarthik2428
    @vijaykarthik2428 Місяць тому +13

    மக்கள் 200க்கும் 500க்கும் வாக்குகளை வியாபாரம் செய்யும் வரை இவர்கள் அனைவரும் இப்படி தான் பேசுவார்கள்

  • @JJJ-jo7gy
    @JJJ-jo7gy Місяць тому +26

    *😊திமுக கட்சி என்றாலே பொறுக்கித்தனம்தானே*

  • @gbalachandran166
    @gbalachandran166 Місяць тому +6

    தமிழிசை யை “அவள “ கேளுங்க என்று ஒரு மூத்த அமைச்சர் சொல்கிறார். எந்த பத்திரிகை காரனாவது எப்படி அப்படி தரக்குறைவாக பேசலாம் என்று கேட்கக்கூட இல்லை. அவ்வளவு பயமா. அல்லது அந்த உரிமை அவருக்கு இருக்கிறது என்று நினைக்கிறார்களா?

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் Місяць тому +6

    இவன் ஒரு அமைச்சர் மக்கள் தான் பாவம்...

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 Місяць тому +34

    அவள் இவள் என்று ஏக வசனம்.. அநாகரிகமான பேச்சு..

    • @fahad-lr1ro
      @fahad-lr1ro Місяць тому +1

      Yenda modi evalavo satam makaluku ediraga kondu varan thappunu theringum edirtu oru kelvi keka matikira ne ena modi yin kottadamiyai ya🤣🤣🤣🤣🤣

    • @letchimyramasamy3894
      @letchimyramasamy3894 Місяць тому

      Tamilisai Mdm.please comment

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Місяць тому

      தலைவன் வழியே தன் வழி ! பாவாடை நாடைவை அவிழ்த்துபார் தெரியும் என சட்ட மன்றத்திலேயே அன்றைய எதிர்க்கட்சி காங். எம்.எல். ஏ அனந்த நாயகியை நேருக்கு நேர் கேட்ட தலைவனின் தொண்டன் நேரு ! நாகரிகம் தெரியா நாதேரிகளை தேர்ந்தெடுத்த மக்கள் ......😲

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan Місяць тому

      அமித்ஷா எதிராக பொங்கிய தமிழிசை சார்ந்த சாதி சங்கங்கள் தற்போது என்ன செய்யப்போகிறார்கள்?!,,

  • @venkatachalamchinnadurai1955
    @venkatachalamchinnadurai1955 Місяць тому +39

    Sri. Nehru has given correct respect to her.

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +35

    YES TRUE 100% GOOD AND VERY BOLD SPEECH .😂😂😂😂😂

    • @rjchandran3489
      @rjchandran3489 Місяць тому +8

      திருடன் 😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +5

      பெரியவர்கள் ராஜினாமா செய்யுங்கள் தயவு செய்து இளையவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்

    • @AyothishanjithAyothi
      @AyothishanjithAyothi Місяць тому +1

      😂

    • @fahad-lr1ro
      @fahad-lr1ro Місяць тому +1

      ​@@rjchandran3489endha olagathula periya therundan onoda thalaivar modi ji thane🤣🤣🤣

    • @vasanthagopalanmahesh
      @vasanthagopalanmahesh Місяць тому

      Tamil Nadu Thirudan Muthuvel karunanithi Stalin family members kaikuli Small boy Thirutu boy K.N.Nehru

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c Місяць тому

    மாண்புமிகு அமைச்சர் நேருவின் இந்த பேட்டி அருமையாக இருந்தது எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறார் ஒரு அனுபவசாலி இந்த நேரத்தில் கூட்டணி பற்றி கேள்வி கேட்பது எல்லாம அபத்தம்

  • @jayapal8163
    @jayapal8163 Місяць тому +31

    ஊடகம் கேட்டகேள்விகளேயே திரும்பவும் கேட்க கூடாது
    விஜய் என்ன கடவுளா.

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Місяць тому +4

    மரியாதைக்குரிய அமைச்சர் பதவி யில் இருக்கும் நீங்கள் இப்படி ஒருமையில் அவள் என்று திரு தமிழ்இசை அவர்களைப் பேசலாமா ? இது மாதிரி அம்மையார் தமிழ்இசை உங்களைப் பேசினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் சற்று சிந்தித்துப் பாருங்கள் திரு நேரு அவர்களே

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 Місяць тому +16

    அவளை கேளுங்கள்.. இது என்ன பேச்சு. முதல்வரின் தங்கையை இப்படி பேசுவீர்களா.

  • @arunachalam9441
    @arunachalam9441 Місяць тому +6

    நேப்பியர் பால த்திலிருந்து 3 அரை கிலோமீட்டர் கூவத்தை சுத்தப்படுத்துகிறார்கள். வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன். வாழ்த்துக்கள்

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 Місяць тому +1

    கட்டளை மேட்டுக் கால்வாய் இருபுறமும் முட்புதர் அடர்த்தியாக உள்ளது. தூர் வாரவும் இல்லை.

  • @stalind1142
    @stalind1142 Місяць тому +2

    You super sir

  • @rajunarayana9227
    @rajunarayana9227 Місяць тому +4

    அவருடைய தரம் அவ்வளவுதான்.

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx Місяць тому +29

    அடிமையா இருப்போம் அதுல கொத்தடிமையா இருப்போம் எங்களுக்கு குறிப்பா எனக்கு மாணம் மரியாதை எதும் கிடையாது

  • @NandaGopi.M
    @NandaGopi.M Місяць тому +3

    "அவள்"
    நேரு உச்சரித்தார்
    🤣🤣🤣🤣🤣

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Місяць тому +35

    கே என் நேரு எதிர்க்கட்சித் தலைவர்களை மதிப்பவர்
    அவர் மீது அபாண்டமாக அவதூறு சுமத்தாதீர்

    • @TrackArul-Tamil
      @TrackArul-Tamil Місяць тому +8

      அப்படியா.. அப்புறம் ஏன் தமிழிசை யை.. அவள போய் கேளு...... இதுக்கு என்ன பதில் பெண்களை மதிக்கவில்லை

    • @kvrr6283
      @kvrr6283 Місяць тому +4

      இவனா

    • @yrt1761
      @yrt1761 Місяць тому +1

      உங்கோம்மல ஒக்க அதை நீ நக்க

    • @shanmugamshankar4931
      @shanmugamshankar4931 Місяць тому

      நல்ல மனிதர் முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி அவர்கள் குடுத்த ஒரு லெட்டர் 12 பேருக்கு வேலை வாங்கி கொடுத்தார் காசு வாங்கம

  • @barnabasundarsingh6159
    @barnabasundarsingh6159 Місяць тому

    Well done

  • @Thewiper2024
    @Thewiper2024 Місяць тому +4

    ஒரு பக்கம் அண்ணாமலை, இன்னொரு பக்கம் சீமான், இன்னொரு பக்கம் எடப்பாடி தினகரன்,. இன்னொரு பக்கம் அன்புமணி,. இதில் விஜய் வேறு,. பாறையை வெடி வைத்து தகர்க்கும்போது இப்படித்தான் ரவுண்டு
    கட்டுவார்கள்,. பாவம் 24 ம் புலிக்கேசி மா மண்ணன். 2026---------ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,. நடக்கட்டும்.

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Місяць тому

      எப்படியோ திராவிடத்திலிருந்து தமிழ்நாட்டை காப்பாத்துங்கப்பா.

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Місяць тому

    Neingeal...pooieya..aethekammaka..unmai..goraigaka...soileam....makkal..nampanealuam..shree..naimpavetaluam..shree....tamilnadu..makkal..thliveethee..100/unmai..godplessyou..❤❤❤❤❤❤❤

  • @susindranshanmugam4719
    @susindranshanmugam4719 Місяць тому +2

    சரியான பேச்சு

  • @bithayamalecompany
    @bithayamalecompany Місяць тому +14

    வினாச காலம் விபரீத புத்தியால் வார்த்தைகளில் விபரீதம்.

  • @rap2540
    @rap2540 Місяць тому

    Appadithan pesanum correcta pesuraru

    • @gayathrisundaram-c8b
      @gayathrisundaram-c8b Місяць тому

      அப்ப உங்க வீட்டு பெண்களை பேசினாலும் இதே பதில்தானா

  • @sugumar9446
    @sugumar9446 Місяць тому

    🖤❤️

  • @V.Palani69
    @V.Palani69 Місяць тому

    D.M.K knowledgeable person to serve for Public very clearly excellently by D.M.K Reprsentatives

  • @ganesan.e4733
    @ganesan.e4733 Місяць тому +1

    அவரு என்று தான் சொல்கிறார்

    • @prs2001
      @prs2001 Місяць тому

      5:26 time headache போட்டு கேளு பா

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Місяць тому +3

    In Chennai, Madipakkam, the work for Storm Drainage, Drinking water, Sewage Connection going on for past 2 year's still No relief, work takes place without coordination among the staff and finally as residents we are left with non-completion, while all roads inside our area are in a brutually damaged condition.

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Місяць тому +38

    இவனுகள இப்படித்தான் கையாள வேண்டும்

  • @satheeskumar3770
    @satheeskumar3770 Місяць тому +19

    அவரை nu தான் சொன்னார்

    • @aathan2023
      @aathan2023 Місяць тому +5

      தமிழ் தெரியாதா உங்களுக்கு?

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 Місяць тому +1

      ​@@aathan2023அவங்காதுல எவனோ சாமான ஏத்திட்டாங்களாம்..

    • @rsv6603
      @rsv6603 Місяць тому +1

      ​@@nakkeerapuramsamy4080 dei kothadimai kadaradha....😂😆🤣🤞🏼🧿🙏🏼!

  • @settusettu5648
    @settusettu5648 Місяць тому +1

    ஹலோ!நேரு தம்பி தனித்து போட்டி என்று சொல்ல முடியுமா?

  • @ntpalanisamytirumalai4105
    @ntpalanisamytirumalai4105 Місяць тому

    இவரெல்லாம் அமைச்சர்

  • @manikandanjp5778
    @manikandanjp5778 Місяць тому

    ஏன்டா கே என் நேரு
    உன் பொன்டாட்டி நல்லா இருக்காளா
    உன் மகள் நல்லா இருக்காளா
    உன் மருமக நல்லா இருக்காளா
    உன் அக்கா தங்கச்சி
    நல்லா இருககக்காளுகளா
    உன் பேத்தி நல்லா இருக்காளா
    இபப்படி நாங்க பேசுனா நல்லா இருக்குமா
    பதவி திமிர் ஆணவத்தோடு ஆடாதே
    நாசமா போயிடுவ

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 Місяць тому +1

    மீண்டும் திமுகாவா? அட கடவுளே🤔🤔

  • @GopalSamy-q3c
    @GopalSamy-q3c Місяць тому

    1973 டு 74 திருச்சி தேசியக் கல்லூரியில் நான் எம்ஏ படித்த நேரம் அங்கே அன்பில் தர்மலிங்கம் அவர்தான் முக்கியமான அமைச்சர் கச்சின் முக்கிய பிரமுகர்கள் திருச்சியில் அவர் ரயில்வே ஜோனல் ஏரியாவில் உள்ள மணப்பாறை ரோட்டில் உள்ள ஹோட்டல் ஆனந்த் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் பக்கத்தில் வரும் அங்கேதான் அமைச்சர் தங்குவார் நான் சபாநாயகர் சீனிவாசனின் சொந்தக்காரன் எனக்கு அவர் மாமா இந்த வழியில் அரசியலில் எனக்கு தொடர்பு உண்டு அன்பில் தர்மலிங்கம் அவர்களே அடிக்கடி சென்று பார்த்திருக்கிறேன் இன்று அன்பில் பொய்யாமொழி அவர் வழியில் வருகின்றவர்கள் எல்லாமே ஒழுக்கமாக தான இருக்கிறார்கள் கட்சியிலும் தினமாக இருக்கிறார்கள் திருச்சியை பற்றி பேச்சு வந்தாலே என் பழைய நினைவுகள் எல்லாம் வந்து ஒரு பாச மழை பொழியும்

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 Місяць тому

    Madam is our ex Governor sir

  • @sayeekannanramaraj9142
    @sayeekannanramaraj9142 Місяць тому +6

    Super answer Minister sir. Ivanugalukku ippadithan answer tharanum.

  • @111111111120141
    @111111111120141 Місяць тому +6

    Day abp avangala kelu nu solraru daaa

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Місяць тому +13

    பெரியவர்கள் ராஜினாமா செய்யுங்கள் தயவு செய்து இளையவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்

    • @ur4818
      @ur4818 Місяць тому

      ஆமா மோடியால் நடக்க முடியல ஓரமா உக்காந்து ஊ ப சொல்லிருக்கோம்.

  • @jamesedward4746
    @jamesedward4746 Місяць тому

    Correct observations 😅😅.

  • @ammaiappanammaiappan1684
    @ammaiappanammaiappan1684 Місяць тому +4

    Mariyathai theriyatha makkal

  • @dhanapalbaskaran3355
    @dhanapalbaskaran3355 Місяць тому

    Tamil nadu can't have ministers of other mother tongue, only from Tamil.😢

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 Місяць тому

    அந்தம்மாவின் ஸ்டாலின் அண்ணா பார்த்து கொள்வார் .சும்மா கவலை வேண்டாம்

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 Місяць тому

    Aval is vevery correct

  • @ssmr346
    @ssmr346 Місяць тому +11

    Municipal exam pathe kelunga (TNMAWS )

  • @abdulrahmansmy2767
    @abdulrahmansmy2767 Місяць тому

    அவர கேளுங்க என்ற வார்த்தை உன்காதில் அவள் என்று விழுந்தால் அது உன் பொறுப்பு.நேரு மீது குற்றமில்லை.. ..புரளி கிளப்பி ஆதாயம். தேட வேண்டாம்.

  • @ravananjanijp764
    @ravananjanijp764 Місяць тому

    Trichy HERO....

  • @karunakaran8992
    @karunakaran8992 Місяць тому

    ,,ஒமமாள
    😊

  • @panneerselvam7257
    @panneerselvam7257 Місяць тому +5

    அவளை எ௭்று எவளை சொல்கிறான்
    திராவிட திமி௫

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Місяць тому +1

    "அவளைக்கேளுங் கள்" சிறப்பு

  • @perambalams7265
    @perambalams7265 Місяць тому

    வணக்கம் தங்களது காதை மருத்துவரிடம் காண்பித்து சரிசெய்து கொள்ளவும்.

  • @SundaraLingam-do3sk
    @SundaraLingam-do3sk Місяць тому +6

    K N நேரு எப்போதும் அடாவடித்தனமாக பேசக்கூடிய நபர்தான்.

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 Місяць тому

      இப்படி பேசித்தான் இவனது தம்பி ராமஜெயத்தை சாமானமறுத்து வாயில வச்சியும் புத்திவரலையே இவனுக்கு

    • @sayeekannanramaraj9142
      @sayeekannanramaraj9142 Місяць тому +1

      Janithinnum koottathirukku ippadithan answer kudukkanum.

  • @nim2al007
    @nim2al007 Місяць тому +19

    மோடியை கேள்வி கேட்க துப்பில்லாத ஊடகங்கள்

  • @prabagarann8647
    @prabagarann8647 Місяць тому

    திரு எம்ஜிஆர் திரு கருணாநிதி நேரில் சென்று திருமதி தமிழிசை அவர்களின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திப் பேசினார்கள். இது பழைய நாகரீக வரலாறு.

  • @soundarkrish540
    @soundarkrish540 Місяць тому +1

    Boat readyaa irukka? வேளச்சேரியில் வீட்டுக்கு ஒரு படகு கொடுங்க மந்திரி அவர்களே

  • @Arunkumar-rn5tu
    @Arunkumar-rn5tu Місяць тому

    அமைச்சர் பதவிக்கு தகுதியற்ற நபர்...😢

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Місяць тому +16

    அவர் என்றுதான் சொல்கிறார். அவள் என்று சொல்லவில்லையே

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 Місяць тому

      7:22 உங்காதுல சாமானம் எதா ஏத்திவச்சி உருவாம மறந்துட்ட்ங்களா? தடவிபாரு!!!அவள்...அவர்

    • @rsv6603
      @rsv6603 Місяць тому +1

      Listen again...

    • @madrasman8883
      @madrasman8883 Місяць тому

      Your family generation generation DMK vote for 4000 rs aah? See from 05:22

    • @eswaran8767
      @eswaran8767 Місяць тому +2

      Sevuttu paya spotted

    • @gayathrisundaram-c8b
      @gayathrisundaram-c8b Місяць тому

      காதுகொடுத்து சரியாக கேட்கவும்

  • @ravi3074
    @ravi3074 Місяць тому

    மப்புல இருக்கும் போது கொஞ்சம் "அப்படி இப்படி" பேசுவது சாதரணம். அதுவும் திராவிஷ வேர்கள், கேட்க வேண்டுமா?.

  • @SENTHILKUMAR-zg3rf
    @SENTHILKUMAR-zg3rf Місяць тому +15

    தவறு ஏதும் இல்ல அவரு 0k

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 Місяць тому

    செய்தியாளர்கள் கவனிக்கவும் அவங்களை கேளுங்கள் என்று தான் சொன்னார்.முதன்மை அமைச்சர் சொல்லில் தவறு இல்லை.ஒரு வார்த்தையில் பிழை கண்டுபிடிக்கும்.நீங்கள் கட்சிகளின் உங்கள் கமிஷன் எவ்வளவு ஒரு பேட்டி எடுக்க கூறுங்கள். உடனே யோக்கியன் போல் நடிக்க வேண்டாம். "செய்தியாளர்களே"...

  • @jebaselvan2225
    @jebaselvan2225 Місяць тому

    Doctor job good job entha amma paai paithiyamaaha alaithu

  • @jaikumarkumar2270
    @jaikumarkumar2270 Місяць тому

    மீண்டும் வாய்ப்பு இல்லை ராஜா

  • @kalaivendhand2438
    @kalaivendhand2438 Місяць тому

    அவளை கேளுங்க சூப்பர் டயலாக் very good

  • @kasimusman
    @kasimusman Місяць тому +7

    அமைச்சர் நேரு கிராமப்புற பின்புலத்தில் இருந்து வருகிறார் அதனால் அவர் வெள்ளந்தியாக பதில் சொல்கிறார் இதில் ஒன்னும் தவறாக இல்லை

  • @fAindiGoAS
    @fAindiGoAS Місяць тому +2

    நான் slow motion போட்டு கேட்டேன் தெளிவான உச்சரிப்புடன் 😂😅😂😅😂

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD Місяць тому +1

    Unfit to be Minister

  • @sathish8420
    @sathish8420 Місяць тому +7

    Ask the minister about TNMAWS exam

  • @indhirajithgopal7623
    @indhirajithgopal7623 Місяць тому

    மோசமான அரசிடம் இதைத்தவிர என்ன எதிர்பார்க்க முடியும்?

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Місяць тому

    தமிழ்நாடு முழுவதும் வரி வாங்கிவிட்டு கிராம புறத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறீர்கள் தலை நகரத்திற்கு எவ்ளோ ஒதுக்குகிறீர்கள் இது வரை ஒதுக்கியதில் எத்தனை % தலை நகரை சார்ந்து இருந்தது

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s Місяць тому

    அரசியல் ‌தவிர்த்து பொது இடங்களில் பெண்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவது தான் சிறந்த அமைச்சனுக்கு அழகு அது விட்டு விட்டு பொது இடங்களில் இப்படி அவள் இவள் என்று பேசுவது மா பாதகம்

  • @ராவணன்8486AB
    @ராவணன்8486AB Місяць тому

    திராவிட மாடலுக்கு வந்த சோதனை !

  • @ayyasamyr1486
    @ayyasamyr1486 Місяць тому

    உம்பொண்டாட்டியாஅவள்இவள்பேசரதுக்குமந்திரிஇருந்திட்டுபேசரதுதரமில்லாமபேசரதுஉங்ககுடும்பத்தல‌இருக்கரவங்களைபேசுன‌எப்படிஇருக்குமா

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Місяць тому +1

    இது ஒரு விபச்சார ஊடகம்.

  • @jeganjegan132
    @jeganjegan132 Місяць тому

    இவனெல்லாம் ஒரு ஆழ்

  • @ChandramouliR-x1o
    @ChandramouliR-x1o Місяць тому +3

    திராவிட கட்சிகளின் ஏஜெண்ட்டை அவள் என்று சொல்லக்கூடாது என்றால் ஆதரவு இருக்காது பரவாயில்லையா.

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 Місяць тому +5

    அப்படி சொல்லி நல்லாத்தான சொல்லி இருக்கிறார் அப்படி ஒன்னும் அந்த அம்மாவை தப்பா சொல்லலையே

  • @VelMani-l5h
    @VelMani-l5h Місяць тому

    திருச்சி ரவுடி

  • @ramalingamrajagopal898
    @ramalingamrajagopal898 Місяць тому +15

    இது ஒரு பிராத்தல் ஊடகம். காசுக்காக எதையும் செய்வான் இந்த ஊடகம்.

  • @thankabai3992
    @thankabai3992 Місяць тому

    மீண்டும் திமுக கூட்டணி அரசு ௮மையும்❤❤❤❤❤❤❤❤❤

  • @hari3358
    @hari3358 Місяць тому

    So if are wise men out of POLITICALS if so into the sitting POLITICALS ...????.

  • @shanmugamp8365
    @shanmugamp8365 Місяць тому

    எதைப்பேசினா என்னய்யா 500 ரூபாய் ஒரு குவார்ட்டர் கொடுத்தா மூடிட்டு ஓட்டு போடராங்க என்ன யாருக்கு வெட்கம் போவியா!!!?

  • @sundararajan9486
    @sundararajan9486 Місяць тому

    நிருபர்களை புறக்கணிக்க வேண்டும்.வரம்பு மீறிய கேள்வி கேட்டு சிக்கல்களை உருவாக்குவது தொழில்.

  • @jayamurthyjayamurthy7720
    @jayamurthyjayamurthy7720 Місяць тому

    அப்பா உலகமாகபொய்டா சாமி.. ம்ம் அளந்து விடு...

  • @albertantony3161
    @albertantony3161 Місяць тому

    தெலுங்கு திராவிடர் 😂😂😂
    தமிழர்கள் விழிக்கும் காலம் வந்து விட்டது.
    நாம் தமிழர்

  • @mahboobali7489
    @mahboobali7489 Місяць тому +17

    அவர கேளுங்க என்று தானே சொல்லுகிறார்.

    • @j12j
      @j12j Місяць тому

      Amada kolti

    • @lbalaji8137
      @lbalaji8137 Місяць тому

      DRAVIDIYA MUTHA rum kudichadhal onnum theriyathu unaku yellam..

  • @Dineshdaa
    @Dineshdaa Місяць тому

    Instead of mic keep breathlizer infront politicians only if they are fit they should be allowed to talk in media

  • @ELANGOCTN23
    @ELANGOCTN23 Місяць тому +1

    Ivan ellam oru Minister vetka kedu..idhu dhan Diravida madal.......makkale..vote podunga...ivanuku meendum😢

  • @ayyanrajv1328
    @ayyanrajv1328 Місяць тому +2

    , ஏனடா உங்களுக்கு பெண் களைமதிக்கதெரியாதா

  • @jayanthivel7369
    @jayanthivel7369 Місяць тому

    நல்லா பேசுங்க அமைச்சரே அப்போதாவது இந்த பிஜேபி கட்சி தலைவர்கள் என்று சொல்லி கொள்ளும் தறுதலைகளுக்கும் குறிப்பாக தமிழிசைக்கும் உரைக்குதா பார்ப்போம்

  • @Selva916-m1p
    @Selva916-m1p Місяць тому

    இப்பவே அமைச்சருக்கு இப்படி மூச்சுவாங்குது

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு 😂😂😂இது தான் 😂😂

  • @vsrn3434
    @vsrn3434 Місяць тому

    அமித்ஷா பொது வெளியில் தமிழிசை..யை காரி துப்பினார் பதவிகாக தமிழிசை அமைதி ஆகிவிட்டார். பரட்டைக்கு பதவி தான்முக்கியம்

  • @ramchandran6069
    @ramchandran6069 Місяць тому

    Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor Motor.
    Then why rainwater drainage system.

  • @jamunag957
    @jamunag957 Місяць тому

    We can see MLAs during election only

  • @elancheziyank2409
    @elancheziyank2409 Місяць тому +3

    Super nehru sir

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 Місяць тому

    40.40

  • @ganeshk4234
    @ganeshk4234 Місяць тому

    திமுக ஆட்சிக்கு வந்தால் கே என் நேரு தாமு அன்பரசன் பொன்முடி துரைமுருகன் கீதா ஜீவன் ஐ பெரியசாமி பெரிய கருப்பன் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இவர்களை மீறி திமுக ஆட்சி அமைக்க முடியாது இவர்களை மீறி திமுக ஆட்சி அமைக்க முடியாது இவர்களை மீறி திமுக ஆட்சியை அமைக்க முடியாது இவர்களை மீறி திமுக ஆட்சி அமைக்க முடியாது இவர்கள் இவர்களை மீறி திமுக ஆட்சி அமைத்து விட்டால் பார்க்கலாம் பார்க்கலாம்

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Місяць тому

    We are paying salary you have to work

  • @eswaran8767
    @eswaran8767 Місяць тому +2

    5:24