I would like to thank brother Yuvan from the bottom of my heart to have given me a chance to be a part of such a divine project, I pray that Eid fills all of you with peace and happiness
@@mohamedakshaf7060 அவர் எவ்வளவு நல்ல மனதோட வந்து மதத்தை மொழிய பார்க்கம வந்து பாராட்டுரார் ஆனா நீ பண்ரதுக்கு பேர் என்ன தெரியுமா எச்ச!!! அல்லாஹ் அவர நேர்வழி படுத்துவது இருக்கட்டும் music, phone, tv, Internet இப்படி எல்லாமே ஹராம் சொல்லிட்டு அதவச்சே மதத்தை promote பண்றீங்க பார்ரா அங்க நிக்கிரீங்கடா நீங்க 😂😂முதலில் நீ நேர்வழிக்கு போடா😂அப்பறம் ஊருட்டலாம்😂😂🤣🤣
Actually I am not a Muslim but this song is soo soo good soo peaceful to hear .... I understood one that music doesn't need any religion or anything ....Happy eid Mubarak to all my Muslim friends🕋🌟 #peace
Thanks. I like to say a this small history of this song in arabic in a short period. With your permission. This song thala al badhr was a song that sing by the madina people to welcome prophet Muhammad (sal) to medina before 1442 years ago.
அல்லாஹ் எனும் சொல் இணை - துணையற்ற உண்மையான ஒரே இறைவனைக் குறிக்கின்றது. அவனை விடுத்து வேறு எவரும் எதுவொன்றும் அல்லாஹ்வாக முடியாது. இந்த சொல்லுக்கு பன்மையோ அல்லது பால் வேறுபாடோ கிடையாது. ஆனால், இறைவன் எனும் தனிப்பட்ட சொல்லை ஒப்பு நோக்குங்கள். இச்சொல்லுக்கு பன்மைச் சொல்லும், பால் வேறுபாடும் கூற முடியும். எனவே அல்லாஹ் எனும் சொல்லே, தனித்துவமிக்க ஏக இறைவனின் மகாத்மியத்தை முன்னிறுத்துவதாக உள்ளது. ஆக, உலக சமுதாயங்கள் பலவும் தத்தமது மொழிகளில் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்திலிருந்தும் இஸ்லாம் கூறும் அல்லாஹ் எனும் சொல் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கின்றது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை! இனியும் ஐயம் ஏற்பட இடமில்லை! மேலும், முஸ்லிம் ஒருவனுடைய பார்வையில், அல்லாஹ் எனும் ஏக இறைவன் மட்டுமே அனைத்துக்கும் ஒருவன், அதிபதி, படைப்பாளன், பேரண்டம் முழுவதையும் தனது நிர்வாகக் குடையின் கீழ் வைத்திருப்பவன், எந்நிலையிலும் எதுவொன்றுக்கும் ஈடாக முடியாதவன். அதுபோல், அவனுக்கு ஈடாக எதுவொன்றும் இல்லாதவன். இறைவனின் இந்த ஏகத்துவத்தை பறைசாற்றும் விதமாக திருக்குர்ஆன் முழங்கும் சங்கநாதத்தைக் கேளுங்கள்:- (நபியே!) நீர் கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன். அல்லாஹ் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமில்லாதவன். அவன் யாருடைய சந்ததியுமில்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை! (மேலும்) அவனுக்கு நிகராக எவரும் இலர்! -திருக்குர்ஆன் அத்தியாயம்: 112.
அல்லாஹ் என்று கூறினால் அது ஏதோ ஒரு கடவுளுடைய பெயர் என்று நினைக்கிறார்கள், அல்லாஹ் என்றால் இறைவன் என்பதே அதன் அர்த்தம்.. முஹம்மது நபி இறைவன் ஒருவன் தான் என்று கூற இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவார்
*#மாநபியை_அனைத்தும்_பணிந்தன* #நாயகத்தின்_அற்புதங்கள் ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது ! இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்: கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது) ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார், அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்: அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது ! அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள். அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை. (அல்ஹதீஸ் காதிப்) ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது! ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன. இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்: யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்! (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)
நபி யே எல்லோரிடத்திலும் அன்பும் அமைதியும் நான் என்ற அகம்பாவமும் அழிந்து எல்லோரும் சகோதரத்துவம் போற்ற வேண்டும்...யுவன் மற்றும் ஆமீன் உங்கள் குரல் மற்றும் இசை 7 சுவரங்களுடன் இறைவனிடமும் அவன் தூதனிடமும் சேர்ந்தது...ரமலான் நல்வாழ்த்துகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நபிகள் நாயகத்தை வரவேற்க இந்த கவிதை மதீனா மக்களால் பாடப்பட்டது😍😍. அது மிகவும் மகிழ்ச்சியான தருணம், ஏனென்றால் அதற்கு முன்பு அவர்கள் நிறைய கஷ்டப்பட்டார்கள்🥺
Question When was the famous poem “Tala’al badru ‘alayna” recited? Was it when Nabi (sallallahu ‘alayhi wasallam) arrived in Madinah Munawwarah at the time of Hijrah, some other occasion, or on multiple occasions? Answer The ‘Ulama have differed with regards to when this poem was recited. Some ‘Ulama felt that it was recited when Nabi (sallallahu ‘alayhi wasallam) arrived in Madinah for the first time (i.e. at the time of Hijrah). After citing this poem, Imam Bayhaqi (rahimahullah) has mentioned: “Our ‘Ulama (generally) mention this (poem) when discussing Nabi’s (sallallahu ‘alayhi wasallam) arrival in Madinah from Makkah (i.e. at the time of Hijrah), not when he returned from Tabuk…” (Dala-ilun Nubuwwah, vol. 5 pg. 266) Others such as Ibn Qayyim (rahimahullah) were of the opinion that this poem was recited upon Nabi’s (sallallahu ‘alayhi wasallam) return to Madinah after the battle of Tabuk. (Zadul Ma’ad, vol. 3 pg. 482) Many ‘Ulama, however, felt that this poem could very possibly have been recited during both occasions (i.e. at the time of Hijrah as well as after the battle of Tabuk). (Refer: Dala-ilun Nubuwwah, vol. 2 pg. 507 and vol. 5 pg. 266, Al-Bidayah Wan-Nihayah, vol. 3 pg. 465 and vol. 4 pg. 678, Fathul Bari, Hadith: 3925 and 4426, Irshadus Sari, Hadith: 4426, Subulul Huda War Rashad, vol. 3 pg. 386 and vol. 5 pg. 673, and Sharhuz Zurqani ‘Alal Mawahib, vol. 2 pgs. 165-169 and vol. 4 pgs. 101-102; Also see: Al-Maghanimul Mutabah, pgs. 80-81)
Actually I'm not a muslim but the song is so good and devotional. Music has no religion. Happy EID MUBARAK to all my muslim friends, brothers , sisters and elders. 🤝🤝. Hope next Ramzan will be celebrated without corona in the world.
😭😭😭 எம் பெருமானார் அவளவு துன்பம் பட்டு அந்த மதினா செல்ல அல்லாஹ் அஸ்வஜல் கட்டளையிட்டான். கட்டளை ஏற்று எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபி சென்றார்கள் அப்போது மதினா அன்சாரி தோழர்கள் எம் பெருமானாரை இந்த கவிதை கூற அன்புடன் கண்ணீருடன் வர வேற்றனர் 😭😭😭😭 I LUV U YA RASOOLALLAH MORE THAN MY LIFES AND SOUL
*#மாநபியை_அனைத்தும்_பணிந்தன* #நாயகத்தின்_அற்புதங்கள் ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது ! இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்: கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது) ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார், அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்: அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது ! அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள். அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை. (அல்ஹதீஸ் காதிப்) ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது! ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன. இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்: யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்! (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)
bro this lyrics have a story..it's not just a song.இந்த வசனங்களின் பின்னால் உள்ள வரலாறை படித்துவிட்டு இதை கேட்டால் இன்னும் இனிமையாக இருக்கும்.அதற்கு நீங்கள் குர்ஆன் ஒன்றை வாசிக்கவேண்டும்.நிச்சயம் அதை வாசிப்பதும் இனிமையாகவே இருக்கும்.ஏனெனில் குர்ஆன் முழுமையாக கவிதை நடையில் அருளப்பட்டது.ஒருமுறை வாசித்துபாருங்கள் இப்பாடலின் வரலாறு இலகுவாக புரியலாம்
சிவகுமார் அவர்களே வரலாற்றில் கலீபா உமர் அவர்களுக்கும் இறைவசனங்களை கேட்ட பொழுது அவர்களுடைய மனதுக்குள்ளும் ஏற்பட்ட உந்துதல் இஸ்லாமைத்தழுவ வழி செய்தது! தங்களுக்கும் அது போன்ற சூழல் ஏற்படலாம்!
Im Hindu ..I cannot understand some words and pronounced too... But I love to hear this song ... its too good to hear .. I'm just melted in this album... All credits goes to Yuvan sir for this beautiful album... thanks sir
அரபி வார்த்தைகளை A. R. ரஹ்மானின் மகனும்.. அப்படியே தமிழில் யுவனும் பாடியுள்ளார்கள் .... இப்பாடல் நபி அவர்கள் சொந்த ஊரான மக்கா நகரில் சொந்த மக்களினால் கொடுமைக்கு உள்ளாகி இருந்த சமயத்தில் இறைவனின் ஆணையால் மதீனாவிற்கு அடைக்கலம் புகுந்தார்.. அப்போது நபி அவர்கள் மதினா நகர எல்லைக்குள் வரும் பொழுது மொத்த மதினா நகர மக்கள் கூடி அவர்களை வரவேற்ற போது பாடிய பாடல்தான் இது.... வாதா வின் மலைகள் என்பது அரபு தீபகற்பத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி... மதீனா என்றால் நகரம் என்று பொருள்.. யாத்ரிப் என்ற நகருக்கு நபிகள் சென்றார்கள். ஆதலால் அந்த நகரின் பெயர் மதீனத்துன் நபி என மாறியது அதை மதீனா என்று அழைப்பார்கள். ரசூல் அல்லாஹ். என்றாலும். நபி அல்லாஹ் என்றாலும் ஒரே அர்த்தம் இறைவனின் தூதர் என்பதாகும்.. ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .. என்றால் இறைத்தூதர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்ற பொருள்படக்கூடிய ஸலவாத் எனும் பிரார்த்தனை ஆகும்.... நன்றி....
I am imagining what was happening at Medinah...when Rasul(saw)...enter 😭😭😭😭😭How beautiful.. Wonderful...pleasing moment it was 😭 Love from Bangladesh brother
ஏதோ ஒரு Divine ஈர்ப்பு இந்த பாடலில் இருக்கிறது. அல்லாஹ் மட்டுமே உண்மையான existence அதிசூஷ்ம பேருனர்வாக(மெய்யுனர்வு) இருக்கிறார் என்ற இரகசிய அதிர்வு இந்த பாடலின் frequency அல்லாஹ்விடம் நம்மை சேர்க்கிறது.
சகோதரா இப்பாடல் இறைவனை தூதி பாடும் பாடல் அல்ல, இறை தூதர் முஹம்மது நபி மக்காவை வீட்டு மதினாவிற்கு இடம் பெயர்ந்த விடயத்தை மகிழ்ந்த மதினாவாசிகள், இறை தூதரை வரவேற்று பாடும் பாடல் தான் இது.... இப்பாடல் வரிகள் மனதில் புத்துணர்வு ஏற்படுத்தும், நபிகள் நாயகத்தின் மீது அன்பினால்...
@@Krishna_Mahath இந்து மற்றும் கிறித்தவ சகோதரர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். ஒரே ஒரு முறை பள்ளி வாசல்குல் சென்று அங்கு முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். அங்கு இருக்கும் குரானையும், ஹதீஸையும் எடுத்து தினமும் படியுங்கள். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் உங்களுக்கு நேர் வழி காட்டுவான்.
@@mohamedsaits7300 நீ தாண்டா காவி சங்கி சொல்ர பச்சை சங்கி அவனுங்க எப்படி நல்லா இருக்கும் நாட்டை மதத்தை வச்சி மக்கள பிரிக்கப்பாக்குரானோ அதேதான் நீ யும் பண்ற தூஊஊ ஒருத்தன் வாழ்த்து சொன்னான்னா நன்றி சொல்லிட்டு போங்கடா அத விட்டுட்டு உன் வேலைய காட்ர பாத்தியா🤬🤬🤬
It really captures the essence of situation when people of Madina waiting for Mohammad (SAW) with fear that he will come or not from Makka facing threats. But when they see him coming, celebration starts. In loop already ❤️
I am not Muslim but I m U1 Fan from Kanyakumari Tamil Nadu nice soul in this song ( be chill and happy there is no religion r cast in World ) happy Ramzan ❤️❤️❤️
beautiful song and i literally cried while hearing this song and this song reminds me the struggle of Prophet S.A.W and the love of Allah who always used to feed us even after seeing our Sins..Subhanallah
Eid Mubarak to Muslims all over the world ❤️ And Thank you all our Non-Muslim brothers and sisters those wish us much love and peace from Sri Lanka 🇱🇰❤️
@@bstudiocreations1550 thala naan padichadu fullah north la than... I guess ungolada naraya hindi padam um pathirpen... Hindi um fluent ah pesuven.... It's jus a personal choice...vanthutaru kelapitu comment panna....
முகமது நபி .மக்கா விட்டு மதீனா போறப்ப மதீனத்து மக்கள் அவறை வரவேற்க்க புகழ் பாடும் கலைங்கர்கலை வைத்து பாடிய பாடல் இது.அதைதான் அரபியில் அமீனும், தமிழாக்கதில் யுவனும் பாடுகிறார்கல்...😀😀😀
அருமையான காந்தக்குரல், மனதை பரவசத்தில் ஆழ்த்தும் பின்னனி இசை.தங்களின் இணை மேலும் பல இசை காணொளிகளை இஸ்லாம் பற்றி படைக்க உளமாற வாழ்த்துகிறேன் சகோதரர்களே!🌹🌹
Music has no religion and language. Conveying the emotions are its ultimate goal. Not a Muslim but the song touches soul. Avar sannithiyil ninru, Avar punithamana paatham thotta unarvu.. ❤️❤️❤️
I feel like I am one of those people of Madina who were singing this song 1400 years ago to welcome my prophet pbuh to their city eagerly. Tears starts in my eyes. ❤️
ரோமானியம் பாரசீகம் இரண்டுக்கும் நடுவே ஒரு குட்டி ஊர் மதினா.... விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அந்த பூமி.. இயேசு வருகைக்கு பிறகு யூதர்களின் ஒரு குழு தீர்க்கதரிசன அடிப்படையில் மதினாவில் வசிக்க அரம்பித்தது, மதினாவாசிகளின் விவசாய விளைச்சல் வைத்து வணிகம் பூரிந்தனர், காரணம் அங்கு தான் தங்கள் தீர்கதரிசி வருவார் என காத்து இருந்தனர், அவர் வந்த உடன் மதினா எங்கள் தலைநகரமாகும் என மதினாவாசிகளுடன் முழங்கிகொண்டு இருந்தனர், அப்படி இருந்த காலத்தில் விடியலாக இறை தூதர் முஹம்மத் நபி மக்கா நகரை விட்டு மதீனாவிற்கு இடம்பெயர்ந்த போது, இனி நம் வாழ்வில் வசந்தம் வரபோகிறது, அவர் நமக்கானவர் என்று யூதர்களை முந்தி மதினவாசிகள் அவர் மீது விசுவாசம் கொண்டு அவர் வரும் போது வரவேற்று பாடிய பாடலை தான் யுவனும் ஆமீன் தன் குரலில் ஒலிக்கின்றது இப்பாடல், யூதர்கள் கூறிய படி மதீனா தலைநகரமாக கொண்டு ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியம் உருவானது, ஆனால் யூதர்கள் அல்லாமல் உருவானது என்பது வரலாறு.... இறை தூதர் முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை, உலக மக்கள் அனைவருக்கும், அவரே கடைசி இறை தூதர்.. பவிஷ்ய புராணம் கலியுகத்தில் கூறும் மக் நகரில் பிறக்கும் மகமுத் என்கிற ரிஷி இறை தூதர் முஹம்மது நபியை தான்.....
MashaAllahh great song love and support from mlysia🇲🇾..dear brothers and sisters let's Dua for palastine, pray for justice takbir !!AllahuAkhbar !! Allahumma solli ala Muhammad
@@kavitha-wi7uh பில்லா படம் பாடல் அவர் மதம் மாறுவதற்கு முன்பாக தயாரானது. இளையராஜா அளவிற்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் மதத்தை கடந்து இசையமைத்தது இல்லை. மாதா உன் கோவிலில் பாடல்.... நாகூர் ஹனிபா வைத்து சில பாடல்.... இளையராஜா போல ஒருவர் கூட கிடையாது மதத்தை கடந்த இசையமைப்பாளர்.
I would like to thank brother Yuvan from the bottom of my heart to have given me a chance to be a part of such a divine project, I pray that Eid fills all of you with peace and happiness
Eid -Mubarak Brother...
Let's Donate our DOA for our Brothers and sister in Palestine...In Sha Allah...
Love u brother.. Wishes to get success in further
🎉🙏 Super brother
Masha Allah.... song on loop... ❤️
சில வார்த்தைகளை என்னால் உட்சரிக்க முடிய வில்லை. ஆனாலும் இசையோடு ரசிக்க வைத்தும் உணர வைத்தும் பாடலை கேட்க மனசு ஒரு புனித நிலை அடைகிறது. யா நபி🙏
lai ilaha illallaa mohammed rasool ullah. allah iraivan - avarin iruthi thoothar mohammed nabi avargalae.
Valimai
Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen
@@rajabhuvi2808 deep
@@mohamedakshaf7060 அவர் எவ்வளவு நல்ல மனதோட வந்து மதத்தை மொழிய பார்க்கம வந்து பாராட்டுரார் ஆனா நீ பண்ரதுக்கு பேர் என்ன தெரியுமா எச்ச!!!
அல்லாஹ் அவர நேர்வழி படுத்துவது இருக்கட்டும் music, phone, tv, Internet இப்படி எல்லாமே ஹராம் சொல்லிட்டு அதவச்சே மதத்தை promote பண்றீங்க பார்ரா அங்க நிக்கிரீங்கடா நீங்க 😂😂முதலில் நீ நேர்வழிக்கு போடா😂அப்பறம் ஊருட்டலாம்😂😂🤣🤣
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
😍😍ஏதோ இருக்கிறது இந்த பாடலில் 🤔🤔 அதனால் தான் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கிறேன். 🙏🙏"இனிய மார்க்கம் இஸ்லாம்"🕋🕋
Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen
Thanks bro
👬♥️
Sago Quran padiga bro unmai thariyum
நபியின் மதீனா வருகையை கொண்டாடும் பாடல் மதீனா மக்களால் பாடப்பட்டது
கோபம் வரும் போதெல்லாம்
என்னை அமைதிப்படுத்துகிறது
இந்த இசை...
U1 ❤❤❤❤
🥰🥰👍
Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen
♥️
💯
தமிழ் மொழியும் அரபு மொழியும் இணைந்தது மிக இனிமையாக இருக்கிறது அருமையான பாடல்
❤
Actually I am not a Muslim but this song is soo soo good soo peaceful to hear .... I understood one that music doesn't need any religion or anything ....Happy eid Mubarak to all my Muslim friends🕋🌟 #peace
Thanks.
I like to say a this small history of this song in arabic in a short period.
With your permission.
This song thala al badhr was a song that sing by the madina people to welcome prophet Muhammad (sal) to medina before 1442 years ago.
@@miracle8217 ohh ok... that's nice thank you👍
நன்றி
Thank you bro ☺️👍🏼
@@sheikuduman2095 🙌
நான் இந்து ஆனால் இந்த பாடல் அல்லாவை மனமுருக நினைக்க செய்கிறது u1 க்கு நன்றி இறைவனுக்கும் நன்றி
அல்லாஹ் எனும் சொல் இணை - துணையற்ற உண்மையான ஒரே இறைவனைக் குறிக்கின்றது. அவனை விடுத்து வேறு எவரும் எதுவொன்றும் அல்லாஹ்வாக முடியாது. இந்த சொல்லுக்கு பன்மையோ அல்லது பால் வேறுபாடோ கிடையாது. ஆனால், இறைவன் எனும் தனிப்பட்ட சொல்லை ஒப்பு நோக்குங்கள். இச்சொல்லுக்கு பன்மைச் சொல்லும், பால் வேறுபாடும் கூற முடியும். எனவே அல்லாஹ் எனும் சொல்லே, தனித்துவமிக்க ஏக இறைவனின் மகாத்மியத்தை முன்னிறுத்துவதாக உள்ளது.
ஆக, உலக சமுதாயங்கள் பலவும் தத்தமது மொழிகளில் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொற்கள் அனைத்திலிருந்தும் இஸ்லாம் கூறும் அல்லாஹ் எனும் சொல் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகத் திகழ்கின்றது என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை! இனியும் ஐயம் ஏற்பட இடமில்லை!
மேலும், முஸ்லிம் ஒருவனுடைய பார்வையில், அல்லாஹ் எனும் ஏக இறைவன் மட்டுமே அனைத்துக்கும் ஒருவன், அதிபதி, படைப்பாளன், பேரண்டம் முழுவதையும் தனது நிர்வாகக் குடையின் கீழ் வைத்திருப்பவன், எந்நிலையிலும் எதுவொன்றுக்கும் ஈடாக முடியாதவன். அதுபோல், அவனுக்கு ஈடாக எதுவொன்றும் இல்லாதவன். இறைவனின் இந்த ஏகத்துவத்தை பறைசாற்றும் விதமாக திருக்குர்ஆன் முழங்கும் சங்கநாதத்தைக் கேளுங்கள்:-
(நபியே!) நீர் கூறுவீராக!
அவன் அல்லாஹ், ஏகன்.
அல்லாஹ் (எவரிடத்தும்) எந்தத் தேவையுமில்லாதவன்.
அவன் யாருடைய சந்ததியுமில்லை.
அவனுக்கு யாரும் சந்ததி இல்லை! (மேலும்) அவனுக்கு நிகராக
எவரும் இலர்!
-திருக்குர்ஆன் அத்தியாயம்: 112.
ALLAH guide you to ISLAM ❤❤❤
❤
அல்லாஹ் என்று கூறினால் அது ஏதோ ஒரு கடவுளுடைய பெயர் என்று நினைக்கிறார்கள், அல்லாஹ் என்றால் இறைவன் என்பதே அதன் அர்த்தம்.. முஹம்மது நபி இறைவன் ஒருவன் தான் என்று கூற இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் ஆவார்
TAMIL - ua-cam.com/video/CkDglKm-wc0/v-deo.html - quit music it is haram .... money from music also haram
Super
Aamaam
Sss
Om nama shivaya
மதங்கள் கடந்து மனதை கொள்ளை கொள்ளும் அற்புதம்
நன்றி இறைவா ❤️🌺
Sure
மனதிற்கு இதமான பாடல்......இசைக்கும்..கடவுளுக்கும் பேதமில்லை..அன்பே உலகை ஆளட்டும்..இனிய ரமலான் வாழ்த்துக்கள்
I'm a Hindu and Im addicted to this song. Love to my Muslim brothers
I love u too brother ! ❤
There's no religion in between us we are brothers that's all
Me too
Love u too brother
Thank yu bro we all also loving u
😘திரு மாநபியின் புகழ் பாடும் காதலர் நமக்கு மரணம் கூட பயம் இல்லை, (மன்னரை) கப்ரிலும் கூட *முஹம்மது* நபியவர்களின் புகழை பாடி கொன்டிருப்போம். ❤
*#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
#நாயகத்தின்_அற்புதங்கள்
ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
(அல்ஹதீஸ் காதிப்)
ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
(அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)
நபி யே எல்லோரிடத்திலும் அன்பும் அமைதியும் நான் என்ற அகம்பாவமும் அழிந்து எல்லோரும் சகோதரத்துவம் போற்ற வேண்டும்...யுவன் மற்றும் ஆமீன் உங்கள் குரல் மற்றும் இசை 7 சுவரங்களுடன் இறைவனிடமும் அவன் தூதனிடமும் சேர்ந்தது...ரமலான் நல்வாழ்த்துகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ppl lyk u should fill this world..God bless u lots...
God bless you
tanx
Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen
Allah unga Arivai mepthuvanga - ammen
யாருக்கு இந்த song fevorite ❤️🤗💯🎧
Before sleeping I was hear this song at every night🕋
Masha Allah ❤️ U1 want to live until the world ends🙏
Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen
Meee
En ringtone ah idhan bro🥰
நபிகள் நாயகத்தை வரவேற்க இந்த கவிதை மதீனா மக்களால் பாடப்பட்டது😍😍. அது மிகவும் மகிழ்ச்சியான தருணம், ஏனென்றால் அதற்கு முன்பு அவர்கள் நிறைய கஷ்டப்பட்டார்கள்🥺
அந்த ஹதீஸ் இருந்தால் பகிருங்கள்
Question
When was the famous poem “Tala’al badru ‘alayna” recited? Was it when Nabi (sallallahu ‘alayhi wasallam) arrived in Madinah Munawwarah at the time of Hijrah, some other occasion, or on multiple occasions?
Answer
The ‘Ulama have differed with regards to when this poem was recited.
Some ‘Ulama felt that it was recited when Nabi (sallallahu ‘alayhi wasallam) arrived in Madinah for the first time (i.e. at the time of Hijrah).
After citing this poem, Imam Bayhaqi (rahimahullah) has mentioned: “Our ‘Ulama (generally) mention this (poem) when discussing Nabi’s (sallallahu ‘alayhi wasallam) arrival in Madinah from Makkah (i.e. at the time of Hijrah), not when he returned from Tabuk…”
(Dala-ilun Nubuwwah, vol. 5 pg. 266)
Others such as Ibn Qayyim (rahimahullah) were of the opinion that this poem was recited upon Nabi’s (sallallahu ‘alayhi wasallam) return to Madinah after the battle of Tabuk.
(Zadul Ma’ad, vol. 3 pg. 482)
Many ‘Ulama, however, felt that this poem could very possibly have been recited during both occasions (i.e. at the time of Hijrah as well as after the battle of Tabuk).
(Refer: Dala-ilun Nubuwwah, vol. 2 pg. 507 and vol. 5 pg. 266, Al-Bidayah Wan-Nihayah, vol. 3 pg. 465 and vol. 4 pg. 678, Fathul Bari, Hadith: 3925 and 4426, Irshadus Sari, Hadith: 4426, Subulul Huda War Rashad, vol. 3 pg. 386 and vol. 5 pg. 673, and Sharhuz Zurqani ‘Alal Mawahib, vol. 2 pgs. 165-169 and vol. 4 pgs. 101-102; Also see: Al-Maghanimul Mutabah, pgs. 80-81)
Alhamdulillah.... Jazak allahu Khyran Bro
பீநக்கி நபிகள் நாயகம் ஒன்பது வயது சிறுமிய கற்பளுச்ச தே பயன்
முஸ்லிம் தே மகன்கள் பல பெண்களை திருமணம் செய்து கொண்டு பல குழந்தைகளை பெற்றனர் , பெண்களை பர்த்தாவுக்குல் அடிமை ஆக்கனர்
Actually I'm not a muslim but the song is so good and devotional. Music has no religion. Happy EID MUBARAK to all my muslim friends, brothers , sisters and elders. 🤝🤝. Hope next Ramzan will be celebrated without corona in the world.
Great 👍 bro
@@mohammednifras9994 Thanks
ya bro
ua-cam.com/video/toYCJgV4xIg/v-deo.html😍❤️
Thanks brother
😭😭😭 எம் பெருமானார் அவளவு துன்பம் பட்டு அந்த மதினா செல்ல அல்லாஹ் அஸ்வஜல் கட்டளையிட்டான். கட்டளை ஏற்று எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபி சென்றார்கள் அப்போது மதினா அன்சாரி தோழர்கள் எம் பெருமானாரை இந்த கவிதை கூற அன்புடன் கண்ணீருடன் வர வேற்றனர் 😭😭😭😭 I LUV U YA RASOOLALLAH MORE THAN MY LIFES AND SOUL
*#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
#நாயகத்தின்_அற்புதங்கள்
ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
(அல்ஹதீஸ் காதிப்)
ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
(அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)
Solla alahai irkiradu... But idk real haddees
Kidayadu... Nabi sonnaga iraivanai thavira yarukm siram thaltha sonnadillai.. Adai anumadikavum illai.. Brother
Subhanallah ❤❤
நான் ஒரு இறைமறுப்பாளன். இருப்பினும் இந்த பாடல் மனதை ஏதோ செய்கிறது. யுவன் மற்றும் ஆமீனை அவர்கள் நம்பும் இறைவன் உயர்த்தட்டும்.
bro this lyrics have a story..it's not just a song.இந்த வசனங்களின் பின்னால் உள்ள வரலாறை படித்துவிட்டு இதை கேட்டால் இன்னும் இனிமையாக இருக்கும்.அதற்கு நீங்கள் குர்ஆன் ஒன்றை வாசிக்கவேண்டும்.நிச்சயம் அதை வாசிப்பதும் இனிமையாகவே இருக்கும்.ஏனெனில் குர்ஆன் முழுமையாக கவிதை நடையில் அருளப்பட்டது.ஒருமுறை வாசித்துபாருங்கள் இப்பாடலின் வரலாறு இலகுவாக புரியலாம்
சிவகுமார் அவர்களே வரலாற்றில் கலீபா உமர் அவர்களுக்கும் இறைவசனங்களை கேட்ட பொழுது அவர்களுடைய மனதுக்குள்ளும் ஏற்பட்ட உந்துதல் இஸ்லாமைத்தழுவ வழி செய்தது! தங்களுக்கும் அது போன்ற சூழல் ஏற்படலாம்!
அவர்கள் நம்பும் இறைவன் தங்களையும் உயர்த்தட்டும்...
Sivakumar neengal iraimarupalar enbadhal evlo islam matrum christuva akramipukullavirgal enbadhudan therigiradha. Inimelum iraimarupalara
Ana ga ngerti bahasa wkwk
I am not a Muslim but seriously this song is so sweet. it helps me to calm down and it's additive. ❤️❤️❤️❤️❤️❤️
Im Hindu ..I cannot understand some words and pronounced too... But I love to hear this song ... its too good to hear .. I'm just melted in this album... All credits goes to Yuvan sir for this beautiful album... thanks sir
❣️
அரபி வார்த்தைகளை A. R. ரஹ்மானின் மகனும்.. அப்படியே தமிழில் யுவனும் பாடியுள்ளார்கள் ....
இப்பாடல் நபி அவர்கள் சொந்த ஊரான மக்கா நகரில் சொந்த மக்களினால் கொடுமைக்கு உள்ளாகி இருந்த சமயத்தில் இறைவனின் ஆணையால் மதீனாவிற்கு அடைக்கலம் புகுந்தார்.. அப்போது நபி அவர்கள் மதினா நகர எல்லைக்குள் வரும் பொழுது மொத்த மதினா நகர மக்கள் கூடி அவர்களை வரவேற்ற போது பாடிய பாடல்தான் இது....
வாதா வின் மலைகள் என்பது அரபு தீபகற்பத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி...
மதீனா என்றால் நகரம் என்று பொருள்..
யாத்ரிப் என்ற நகருக்கு நபிகள் சென்றார்கள். ஆதலால் அந்த நகரின் பெயர் மதீனத்துன் நபி என மாறியது அதை மதீனா என்று அழைப்பார்கள்.
ரசூல் அல்லாஹ். என்றாலும். நபி அல்லாஹ் என்றாலும் ஒரே அர்த்தம் இறைவனின் தூதர் என்பதாகும்..
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் .. என்றால் இறைத்தூதர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்ற பொருள்படக்கூடிய ஸலவாத் எனும் பிரார்த்தனை ஆகும்....
நன்றி....
Arabic la varatha thaan yuvan translate panni paaduraanga
Eid mubarak to all muslim friends...
Ysr and ar ameen combo🔥🔥🔥🔥🔥🔥🔥
Thnk yu sis
Not Ramadan... This is Eid
@@labeebam3614 oh ok dear..eid mubarak to u and ur family
MashaAllah
Tq 😊
I am imagining what was happening at Medinah...when Rasul(saw)...enter 😭😭😭😭😭How beautiful..
Wonderful...pleasing moment it was 😭
Love from Bangladesh brother
Unaku epdida Tamil theriyum
@@kamilibrahimbme6700 thala al badru ..that all muslims known is well come our nabi for madinah
தமிழில் வரிகள் உணர்ச்சிபூர்வமாக உள்ளது அந்த கால சூழலுக்கே மனதை கொண்டு செல்லுகிறது வாழ்த்துக்கள்....
தரமணி படத்தின் பாவங்களை சேர்த்து கொண்டு பாடலுக்கு பின் இன்னொரு அமைதிக்கான பாடல். நன்றி தல
"இவர் குரலிலும் இசையிலும் ஒரு ஈரம் இருக்கும் அதனால் நம் ரசனை அதில் ஒட்டிக்கொள்ளும்...😍 #U1
ARR DAILOUGE ITHU 🤣
@@prashanth_5521 "பாதி அவரோடது மீதி என்னோடது...😁
@@karnaram9358 😁
@@prashanth_5521 🤣
@@karnaram9358 😍
இந்த பாடல் நம் பக்தி உள்ளத்தை திறக்கும் மாஷா அல்லாஹ் 🤲💯
ஏதோ ஒரு Divine ஈர்ப்பு இந்த பாடலில் இருக்கிறது. அல்லாஹ் மட்டுமே உண்மையான existence அதிசூஷ்ம பேருனர்வாக(மெய்யுனர்வு) இருக்கிறார் என்ற இரகசிய அதிர்வு இந்த பாடலின் frequency அல்லாஹ்விடம் நம்மை சேர்க்கிறது.
Masha allah
💐
Masha allah its greatful to hear this word from you man... May allah give peace on you
Bro iriveadam quran padinga isllam pattri aaiu seayungal unmaiyaana margam isllam
சகோதரா இப்பாடல் இறைவனை தூதி பாடும் பாடல் அல்ல,
இறை தூதர் முஹம்மது நபி மக்காவை வீட்டு மதினாவிற்கு இடம் பெயர்ந்த விடயத்தை மகிழ்ந்த மதினாவாசிகள், இறை தூதரை வரவேற்று பாடும் பாடல் தான் இது....
இப்பாடல் வரிகள் மனதில் புத்துணர்வு ஏற்படுத்தும், நபிகள் நாயகத்தின் மீது அன்பினால்...
Iam A Christian But This Song Is Mindblowing
Love From #Srilanka
Love to 🇱🇰🇱🇰🇱🇰
Lovr😂🇱🇰🇱🇰🇱🇰🇱🇰Now oman
Allah ungalai nervalippaduthuvaanaaga Aameen
I'm also from Sri Lanka Bro,
@@mohamedakshaf7060 apo neenga nervalila irukinganu solringala???/There is No God...Go and study science...It is the religion for all
இசைக்கு மதம் தேவை இல்லை
கேட்க மனம் இருந்தால் போதும்
U1 அதற்கு உயிர் தருவார் ❤️❤️❤️
எம்மதமும் சம்மதம். வாழ்க ஐனநாயகம்....
வாதாவின் மலைகளிலிருந்து முழு நிலவு எங்கள் முன் உதிக்க,
இறைவனிடன் நன்றிகள் பல சொல்லி தூதரே உங்களை வரவேற்க.
Im hindu im loved this songggg.....
Aslam alaikkum
Walikum salam
@@asmapt0589 Masoothi poitu pray pannanum asa is it possible
@@Krishna_Mahath insha allah pogalam.
@@Krishna_Mahath இந்து மற்றும் கிறித்தவ சகோதரர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான்.
ஒரே ஒரு முறை பள்ளி வாசல்குல் சென்று அங்கு முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள்.
அங்கு இருக்கும் குரானையும், ஹதீஸையும் எடுத்து தினமும் படியுங்கள்.
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் உங்களுக்கு நேர் வழி காட்டுவான்.
@@fazalm6210 இது தான் தவறான செயல்
Eid Mubarak 🎊🎊🎊
Eid Mubarak ❤️
முஸ்லிம் தெவடயா பாடு பசங்களா
பர்த்தா போட சொல்லி அடிமை படுத்தும் திவிரவாதிபன்றிகள்
@@harambhaiallahmemes9826 paithiyam..
Aen da lusu koothi ella video la pichai edukrathuthan un velaiya...Pichai karan naayae
இசுலாமிய உறவுகளுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள்.
#Eid_Mubarak.❤️
நன்றி சகோதரா ❤️
lai ilaha illallaa mohammed rasool ullah. allah iraivan - avarin iruthi thoothar mohammed nabi avargalae.
@@mohamedsaits7300 நீ தாண்டா காவி சங்கி சொல்ர பச்சை சங்கி அவனுங்க எப்படி நல்லா இருக்கும் நாட்டை மதத்தை வச்சி மக்கள பிரிக்கப்பாக்குரானோ அதேதான் நீ யும் பண்ற தூஊஊ ஒருத்தன் வாழ்த்து சொன்னான்னா நன்றி சொல்லிட்டு போங்கடா அத விட்டுட்டு உன் வேலைய காட்ர பாத்தியா🤬🤬🤬
Thanks bro
Man this song making me feel I have a connection with Allah and Islam ❤️
A that s true .u have connected with Allah bro.if u want to know please search in youtube. Naam intha ulagirku varum mun saitha sathiyam in islam
May Allah shows you the right path
may Allah guide you brother
May Allah guide you brother
It really captures the essence of situation when people of Madina waiting for Mohammad (SAW) with fear that he will come or not from Makka facing threats. But when they see him coming, celebration starts. In loop already ❤️
அல்லாஹ் வின் அருள் உங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் பரிப்புரணமாய் கிடைத்து இந்த ரமலான் முதல் உங்கள் வளர்ச்சி பாதை பெரிதாக மேன்மை அடைய வாழ்த்துக்கள்
This is just a Devin piece ❤ Listening this on Eid is just another level feel !! Even if u r non Muslim u can feel it !! That's the magic if Yuvan ❤
Ameen and Yuvan voice both so pleasing to hear. There is genuine religious dedication in their voice. Cheers
YSR with unique style,
Plug Headset, play and just close your eyes, listen.
Perfect 🤟🏻🤟🏻
எனக்கு அல்லாஹ்வை ரொம்ப பிடிக்கும்
'Allah' endra varthai tamil il ennavendru teriyuma? 'Kadavul'
@@thajisajir Allah is a Allah
You don't call god ,kadavul, iraivan, lord
Allah is ilah
Ungaludaiya vilakkathirkaaha
Don't say kadavul
Only one words Allah
Masha Allah❣️
Yuvan's voice has been a bliss to many... May Allah show the right path to many through yuvan's voices and his musical arts now.
Masha Allah seriously the song is relaxing the mind😍 May Almighty Allah bless All the people around the world🤲🏼❤️
எம் பொருமானார் ஸல்லல்லாஹீ அலா முஹம்மத் ஸல்லல்லாஹீ அலைகஹி வஸ்ஸலம்😢😢❤❤❤❤❤
A R Ameen is a good soul.. his voice expresses that..
He was raised by a gentleman 🕴️ 👏
Ii up GT2 III
Sambantham illame comment pannathingge sisterrr
I am not Muslim but I m U1 Fan from Kanyakumari Tamil Nadu nice soul in this song ( be chill and happy there is no religion r cast in World ) happy Ramzan ❤️❤️❤️
Tq❤️
Kk 🤝
Allah bless everyone 🙏 actually I'm Hindu but this song makes a peaceful feeling .
Frm: #Malaysia
Subhanallah , syukran.
Sama sama abg
Kita gang from sentul
Yuvan and A.R.Ameen combo😘💥🔥🔥
Nice
Keep recording more islamic songs ... Insha Allah , we are waiting for these kind of songs ..
Inshaallah
I m wetting
Yess
Exactly
ua-cam.com/video/toYCJgV4xIg/v-deo.html😍❣️
No matter what religion u follow , what principles u have in life, I'm in mad mad love with ur voice and music since school days. Love u U1 Anna.
beautiful song and i literally cried while hearing this song and this song reminds me the struggle of Prophet S.A.W and the love of Allah who always used to feed us even after seeing our Sins..Subhanallah
Eid Mubarak to Muslims all over the world ❤️ And Thank you all our Non-Muslim brothers and sisters those wish us much love and peace from Sri Lanka 🇱🇰❤️
மிகவும் அருமை
U1 & ARR Amin
வாழ்த்துக்கள்
Enna songa ya... First time kekumbodhe addict ahitene... U1 fan 4ever...more than 15 years only u1...
Loved this Combo YSR, A.R.Ameen 😍
Happy Eid to all Muslim brothers and sisters
I never got to connected to ARR's devotional songs but this is something divine...U1...😍❤️❤️
Nee ketruka maata athan.....
@Music Addict Thala avan hindi songs lam ketruka matan😂 yedho comment podanum nu potrukan
@Music Addict
Loosu punda poda dei..
U1 Songs had Soul
@@bstudiocreations1550 thala naan padichadu fullah north la than... I guess ungolada naraya hindi padam um pathirpen... Hindi um fluent ah pesuven.... It's jus a personal choice...vanthutaru kelapitu comment panna....
Thala U1 best there’s no doubt but Devotional connect na Athu ARR than nee Muhammed movie bgm na kekkala pola kettutu vanga first ✌️
ரசூல் அல்லாஹ்வை நாமே மதினாவிற்கு கொண்டாடி மகிழ்ச்சியுடன் வரவேற்பது போல் ஓர் உணர்வு ❤️❤️❤️❤️👌👌👌👍👍😥😥😥😥😥😥I. LOVE MOHAMED SAL❤️❤️😥😥
Enga bro engal nabi sallallaahu alaihi wasallam awanga isai kaettaanga...summa ireenga bro
இப்படி இசையோட ஓர் நிகழ்வை நபி ஸ்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் வெறுத்தார்கள்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மதீனாவாசிகள் தஃப் அடித்து வரவேற்றார்கள். நபியவர்கள் அதை தடை செய்யவில்லை
@@UmarAli-si3qz adhu ivanunglakku puriyadhu bro
Yes I feel too
Hearing Islamic song in yuvan's voice is something his Muslim fans longed ....overwhelmed
Thank you for this masterpiece 💜
❤️💕
Islamic song + U1 =Addicted ❤
Song about prophet Muhammad (PBUH) by madhina people ❤️ Magical voice thalaiva 😍 May Allah grant u happy life ... AR Ameen 👏🏻❤️
எனக்கு ஒன்றும் விளங்கில்லை ஆனாலும் கேட்கிறேன்.. உன் குரலும், இசையும் கேட்பதினால் என் மனம் அமைதியடையும் என்று -#U1 ❤️
முகமது நபி .மக்கா விட்டு மதீனா போறப்ப மதீனத்து மக்கள் அவறை வரவேற்க்க புகழ் பாடும் கலைங்கர்கலை வைத்து பாடிய பாடல் இது.அதைதான் அரபியில் அமீனும், தமிழாக்கதில் யுவனும் பாடுகிறார்கல்...😀😀😀
lai ilaha illallaa mohammed rasool ullah. allah iraivan - avarin iruthi thoothar mohammed nabi avargalae.
ஏன்டா தமிழில் தானே பாடுகிறான்?
@@winningthor854 உனக்கு என்ன புரிந்தது என்று சற்று விளக்கி விட்டு செல்லு டா
@@elangokrishnan6361 😃😃
Abdullah veraleval mass and mening song 💯🤲💓💓💓💓
May Allah Sayyidhina Sallallahu Alaihi Wa Sallam bless us forever brothers.. very peaceful song ❤️
Hameed from Srilanka 🇱🇰
அருமையான காந்தக்குரல், மனதை பரவசத்தில் ஆழ்த்தும் பின்னனி இசை.தங்களின் இணை மேலும் பல இசை காணொளிகளை இஸ்லாம் பற்றி படைக்க உளமாற வாழ்த்துகிறேன் சகோதரர்களே!🌹🌹
தங்களின் இனிய இசையில் உங்கள் இறை பற்றையும் ஈமானையும் உணர்ந்து நெகிழ்ச்சி உற்றேன் சகோதரா!
YSR always Ultimate ... EID Mubarak to all...
Dei harish'uh
ua-cam.com/video/toYCJgV4xIg/v-deo.html🥰😍
Enna Da ithu.... Intha paatu ipudi irruku.... Summa ulla vitu kodaithu,🥺🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍
..My Habeeb Rasool Sallallahu alaihi wasallam ...Yella pugalum Iraivanukkae ...Heart melts
same
Yuvan is beyond religion...
Music is an eternal love
Happy ramzan to all my bro sis
I'm not Muslim.. But Like U1 Music
Tq❤️
Then ask him to put song on Tamil god Murugan.
@@sivaprakashs9082 go and hear Billa 1 movie song...sevarkodi parakkudhada...song then I think you haven't any questions
@@sivaprakashs9082 மதத்தை பற்றி பேசி பிரிக்கும் புளுத்தி மயிறு டா நீ
U1's voice ❤️❤️ Bliss
Eid Mubarak to all 🕋🕋
Magical voice of yuvan and ameen..evalo time ketalum fresh ah eruku alhamdulilla...
Music has no religion and language. Conveying the emotions are its ultimate goal. Not a Muslim but the song touches soul. Avar sannithiyil ninru, Avar punithamana paatham thotta unarvu.. ❤️❤️❤️
Anna after hearing this music 🎵🎵🎵 Any inspiration for PS Anna 🤔🤔 waiting for your next creation Anna 🥰❤️❤️❤️
ua-cam.com/video/toYCJgV4xIg/v-deo.html❣️😍
@@Haillehc_2319 muyarchi panre 😊
This is a song flowing down from some unknown place above the clouds.
The rendition is instant addiction.
Rare piece of work from U1.
Just Wow!!
U1 intha pattulla yetho irukku thirumbi thirumbi kekka vaikkuthu😍😍❤️❤️👍
Na ungaloda fan na neenga ramjankaga vitta song nallairukku💙💙💙 Happy Ramjan na💙☪️🕌🕋
I feel like I am one of those people of Madina who were singing this song 1400 years ago to welcome my prophet pbuh to their city eagerly. Tears starts in my eyes. ❤️
Alhamdulliah for being part of this divine project. Thank Almighty, and thank you Zafroon.
Assalamu Alaikkum..bro ..congrats bro.. curious to know abt ur contributions bro..
This song is awesome.
Eid Mubarak to all Muslim friends , our brothers and sisters. Let's be united as always.
After hearing .,.nabigal matrum indha religion padika aasaiya iruku... Inspirational and divine ...
Start reading...
Inshallah iraivan naadinal neenga islam yethukuvinga read it
ரோமானியம் பாரசீகம் இரண்டுக்கும் நடுவே ஒரு குட்டி ஊர் மதினா....
விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அந்த பூமி..
இயேசு வருகைக்கு பிறகு யூதர்களின் ஒரு குழு தீர்க்கதரிசன அடிப்படையில் மதினாவில் வசிக்க அரம்பித்தது, மதினாவாசிகளின் விவசாய விளைச்சல் வைத்து வணிகம் பூரிந்தனர், காரணம் அங்கு தான் தங்கள் தீர்கதரிசி வருவார் என காத்து இருந்தனர், அவர் வந்த உடன் மதினா எங்கள் தலைநகரமாகும் என மதினாவாசிகளுடன் முழங்கிகொண்டு இருந்தனர்,
அப்படி இருந்த காலத்தில்
விடியலாக இறை தூதர் முஹம்மத் நபி
மக்கா நகரை விட்டு மதீனாவிற்கு இடம்பெயர்ந்த போது,
இனி நம் வாழ்வில் வசந்தம் வரபோகிறது, அவர் நமக்கானவர் என்று யூதர்களை முந்தி மதினவாசிகள் அவர் மீது விசுவாசம் கொண்டு அவர் வரும் போது வரவேற்று பாடிய பாடலை தான் யுவனும் ஆமீன் தன் குரலில் ஒலிக்கின்றது இப்பாடல்,
யூதர்கள் கூறிய படி மதீனா தலைநகரமாக கொண்டு ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியம் உருவானது,
ஆனால் யூதர்கள் அல்லாமல் உருவானது என்பது வரலாறு....
இறை தூதர் முஹம்மது நபி இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை, உலக மக்கள் அனைவருக்கும், அவரே கடைசி இறை தூதர்..
பவிஷ்ய புராணம் கலியுகத்தில் கூறும் மக் நகரில் பிறக்கும் மகமுத் என்கிற ரிஷி இறை தூதர் முஹம்மது நபியை தான்.....
@@fayedrahmanthx for the explanation...
You r welcome ❤️
U1+islamic song=Addicted ❤
What a divine composition.. get your headphones and feel the elevation this brings on you
❤️❤️❤️🙏
ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் யுவன் அவர்களே உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக
U1 oda yaa nabi songum vera lvl iruku ❣️
Love u U1,,, I'm not a Muslim even though this drive me through a peace hearted... Always as a UVanian....🥰❤❤MUSIC has no Religion..
Yuvan x Ameen L❤️ved!
Future Tamil Nadu songs will be like this we all love this song we would like to play in all festivals
MashaAllahh great song love and support from mlysia🇲🇾..dear brothers and sisters let's Dua for palastine, pray for justice takbir !!AllahuAkhbar !!
Allahumma solli ala Muhammad
Sama2
This is the First time I heard mixed tamil& Arabic song .....yuvan divine musical feel is different.... 🥰😍😍such a soul full music....... Nice
Subhanallah ☪️ Ramadan Kareem 💫
Im hindu I can feel the divine in this song masha allah❤❤🙏
மதங்களை தாண்டி மனிதத்தை இணைக்கும் சக்தி இசைக்கே உண்டு🙏🙏🙏🙏🙏🙏
யுவன் மத பிரச்சாரம் செய்கிறான் இசை மூலமாக..
Kuranukku undu
JazakAllah khairan Yuvan and Ameen. For some reason, yuvan has always felt like a brother, and you are one for real
Yuvan music has no religion 🥰🥰🥰🥰
அப்படியே இருக்கண் குடி மாரியம்மன் பற்றி ஒரு பாட்டு போட சொல்லுங்க.... மதம் இருக்குதானு பார்க்கலாம்.
@@SMD1306 Billa padathula sevarkodi parakuthada paatu ketrukingla bro?
Kelunga..
@@SMD1306 Bro hindu song sevarkodi frm billa
Christain sng gift of lyf frm raja rangosthi
Muslim sng paavangalai frm taramani...
@@kavitha-wi7uh
பில்லா படம் பாடல் அவர் மதம் மாறுவதற்கு முன்பாக தயாரானது.
இளையராஜா அளவிற்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் மதத்தை கடந்து இசையமைத்தது இல்லை.
மாதா உன் கோவிலில் பாடல்....
நாகூர் ஹனிபா வைத்து சில பாடல்....
இளையராஜா போல ஒருவர் கூட கிடையாது மதத்தை கடந்த இசையமைப்பாளர்.
@@SMD1306 hahahah billa padam paathathu illaiyooo thambi..ethachum jaathi ah kondu varathinga
கேட்க கேட்க கண்ணிலே தளும்புகிறது.... ❤
U1 the best👍💯
🙏
உண்மை
I'm lazy to download this song, but i coming youtube again and again for this song 😍😍
Yuvan always has a unique music mind💥💯
Masha Allah..
Yuvan & Ameen this combo works well..
Great Team
Great Voice
Great Lyrics with heart touching meaning words ❤️
All the Best Yuvan&Ameen✌️👍
Thanks for this song to praise my Rabbu❤
ஒடுக்கப்படடோர், உரிமை மறுக்கப்பட்டோரின் உன்னத பாதுகாவலன் அகிலத்தின் இறைவனுடைய தூதர் ❤️❤️.
Buruqa dress adimai musuleem pengalin, ulagam muzhuvadhum teeviravaadhigalaal kaayapattorin unnadha paadhukaavalan, pen sakthi yai pottrum anbey sivam hindookkal.
@@முருககுமார் muslim ae konnutu aniyayama muslims melayae pali podringa avanga yaarum muslim illa terrorism has no religion
@@முருககுமார் pengalai yaarum adimai padutha villai naanga fardha podranthu enga urimai athula neenga thalaieda vendiya avasiyam illa
Edit : anbe sivam nu sollitu yean sir verupa parapuringa
@@farookaruss3176 "pardha ...enga urimai..." nu enga sollapattirukku? Oru kuzhandaikku thaai aana nammoor Kerala pennai kondra Palestina teeviravaadhigalukku neenga kandanam terivikka mudiyuma, ungalukku madhaveri illana???
@@முருககுமார் dai palestine la 1000 kanakana kozlanthaigal saavuranga athu un kannu thereyala la...