Yaa Nabi - Yuvan Shankar Raja ft. Rizwan | U1 Records

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Presenting #YaaNabi sung by Yuvan Shankar Raja & Rizwan
    Stream it On..
    Gaana - bit.ly/2zxwflz
    Apple Music - apple.co/2xhhLFS
    Spotify - spoti.fi/3f2Gyyy
    JioSaavn - bit.ly/3aHQ2fc
    Raaga - bit.ly/2yR9rg8
    Google Play - bit.ly/2ztCery
    Track Name : Yaa Nabi
    Singers : Yuvan Shankar Raja, Rizwan
    Lyricist : Rizwan
    Tune Composed by : Rizwan
    Arranged by : Yuvan Shankar Raja
    Produced by : U1 Records
    Video Edited by : Yuvan Shankar Raja
    Lyric Animated by : Jaya Subash (Divo)
    ---------------------------------------------
    யா ரசூலே யா ஹபீபே
    ரஹ்மதுல் லில் ஆலமீன்
    யா முசம்மில் யா முதஸ்ஸிர்
    கருணையாளர் முஹம்மதே
    தாஹா நபியே அல்-அமீனே
    ஹாஷிம் குலத்தின் செல்வமே
    விண்ணுலகம் சென்ற அற்புத நபியே
    மர்ஹபா யா முஸ்தஃபா
    யா ரசூலே..
    பாரசீகமும் ரோமும் ஆண்ட
    காலத்தில் நீர் பிறந்தது
    ஆட்டை மேய்த்த முஹம்மதே நீர்
    உலகை ஆண்டதும் நடந்தது
    ஹபஷா மன்னரின் மாளிகை
    எங்கும் தூய இஸ்லாம் நுழைந்தது
    கிஸ்ரா நகரமும் மத்யன் மாளிகையும்
    உங்கள் முன்னே பணிந்தது
    ஏழைகளுடனே சுவனம் செல்லும்
    முஹம்மதே நீர் வாழ்கவே
    யா ரசூலே..
    உங்கள் கொள்கையை ஏற்ற நாங்கள்
    மறுமையில் உம்மை காணுவோம்
    வாழ்வின் இறுதி நிமிடம் வரையில்
    உங்கள் வழியை பேணுவோம்
    உங்கள் உபதேசங்கள் யாவும்
    உணர்ந்து வாழ்வோம் யா நபி
    அண்டை வீட்டார் மீதும்
    கரிசனம் காட்டுவோமே யா நபி
    வாழ்க உங்கள் நாமம் என்றும்
    யா இமாமே அம்பியா
    யா ரசூலே..
    ---------------------------------------------
    Yaah Rasoole Yah Habibe
    Rahmathul lil Aalameen
    Yaa Muzammil Yaa Mudhassir
    Karunaiyaalar Muhammedey
    Thaaha Nabiye Al Ameene
    Haashim Kulathin Selvame
    Vinnulagam Sendra Arpudha Nabiye
    Marhaba Yaah Mustapha
    Yaah Rasoole..
    Paaraseegamum Rome-um Aanda
    Kaalathil Neer Pirandhadhu
    Aattai Meitha Muhammedey Neer
    Ulagai Aandathum Nadandhadhu
    Habesha Mannarin Maaligai
    Engum Thooya Islam Nuzhaindhadhu
    Kisra Nagaramum Mathyan Maaligaiyum
    Ungal Munney Panindhadhu
    Yezhaigaludaney Suvanam Sellum
    Muhammedey Neer Vaazhgavey
    Yaah Rasoole..
    Ungal Kolgaiyai Yetra Naangal
    Marumaiyil Ummai Kaanuvom
    Vaazhvin Irudhi Nimidam Varaiyil
    Ungal Vazhiyai Penuvom
    Ungal Ubadesangal Yaavum
    Unarndhu Vaazhvom Yaa Nabi
    Andai Veettaar Meedhum
    Karisanam Kaattuvomey Yaa Nabi
    Vaazhga Ungal Naamam Endrum
    Yaa Imaamey Ambiyaa
    Yaah Rasoole..
    ---------------------------------------------
    Follow Yuvan in twitter - / thisisysr
    Follow Yuvan in FB - / itsyuvan
    Follow Yuvan in Instagram - / itsyuvan
    Follow Yuvan Records in twitter - / u1records
    Like Yuvan Records in FB - / u1records
    Follow U1 Records in Instagram - / u1recordsoffl
    #ProphetMohammedPbuh #Nasheed #Naat #YaaNabi #Islamic #IslmaicIndie #Islam

КОМЕНТАРІ • 815

  • @fazhananawas743
    @fazhananawas743 Рік тому +38

    இதைக் கேட்டால் யாருக்குத் தான் ஸல்லல்லாஹூ அலைஹிஸல்லம் மீது யாருக்குத் தான் நேசம் ஏற்படாது

  • @jawadahmad3967
    @jawadahmad3967 3 роки тому +155

    Dont understand the language, but, the name of Muhammad(s.a.w) is enough to understand all and sundry. May Allah give us his shiffa.

    • @laxmi2054
      @laxmi2054 3 роки тому +2

      Bhai , kuch Murtad , jo khud ko Ex muslim boltehay , bahut bar chuka hay , inko please report karo.
      Zafar Heretic
      Ex Muslim Sahil
      Ex Muslim Salim
      Apostate Imam
      Sachbala
      Ye log hujur ki san me gustaki karte hay.

    • @nikhilvats2085
      @nikhilvats2085 3 роки тому

      @@laxmi2054 bhai tune islam chodh dia ?

    • @sm.magdum5888
      @sm.magdum5888 2 роки тому +1

      😌❤️

    • @dulkifil2028
      @dulkifil2028 2 роки тому

      Ameen

    • @MishalHany
      @MishalHany Рік тому

      nice

  • @dr.n.i7072
    @dr.n.i7072 10 місяців тому +6

    Thaha Nabi..Marahabha....Masha Allah...Good Composition Yuvan...Allah with You...Congratulations

  • @Ram_Dinesh
    @Ram_Dinesh 6 днів тому +1

    அல்ஹம்துலில்லாஹ்...❤உண்மையில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை...☝

  • @ganantharaja
    @ganantharaja 2 роки тому +28

    அழுக்காறு இரைந்து கிடக்கும் என்னை
    உன்னதன் உன்னிடம் இறைந்து கிடக்கும் வழி செய்தல்
    முறையா அல்லாஹ்?
    அழுத்தும் புறத்தால் அகத்தில் நான் கதறியலும் போதெல்லாம்
    கடிகாரம் மறந்த அன்னையை போல அருகிலேயே அமர்ந்து ஆறுதல் அளிக்கிறாயே
    அந்நேரத்தில் உலகின் உயிர்களை காப்பது யாரல்லாஹ்?
    நீ என்னைக்காக்க எனக்கே எனக்காய் என்னால் உயிரெடுத்த பொழுது
    உலகை காப்பது நீ என்ற பொய்யை
    உலகினருக்கு ஏனுரைத்தாய் என் அல்லாஹ்?
    யார் யாரோ கையிலும் மனதிலும் என்னை தூக்கி சுமக்கும்
    உடல் கட்டுண்ட இந்த உயிர் ஓய்ந்தால்
    அந்தத்தில் தூக்கி சுமக்க வருவோர் யார் யாரோ சொல் அல்லாஹ்..?
    யாரைசூழ்ந்த துன்பத்தையும் யாதுமில்லாக்கும் அல்லாஹ்
    யாமுன்னிடம் வரும் நேரம் சொல்வான் யாரென்று மட்டும் சொல் என் யாரசூலல்லாஹ்...
    -ஆனந்தராஜா கணேஷ்

  • @rafiqshaik9252
    @rafiqshaik9252 Рік тому +95

    ஏழைகளுடனே சுவனம் செல்லும் முஹம்மதே நீர் வாழ்கவே 🤝

    • @anishibr2718
      @anishibr2718 Рік тому +2

      This line ❤ a wow super

    • @Katharbee-wv9bl
      @Katharbee-wv9bl 9 місяців тому +1

      💯💯💯💯💯💯💯💯💯

    • @Kushan_Barua
      @Kushan_Barua 8 місяців тому +1

      মোহাম্মদ নামক আলোর রশ্মি দুনিয়ার সর্বত্র ব্যাপ্ত হোক।

  • @sureshabdul9316
    @sureshabdul9316 3 роки тому +145

    எல்லா புகழும் அகிலங்களின் இறைவன் அல்லாஹுவுக்கே

  • @ChoiceofYOURS24
    @ChoiceofYOURS24 9 місяців тому +4

    இறைவன் குர்ஆன் வாயிலாக நபியை “ரஹ்மத்துலில்லாலமீன்” என்று புகழுகிறான். ரஹ்மத்துலில்லாலமீன் என்றால் அகிலத்திற்க்கும் அருட்கொடை என்று அர்த்தம். இந்த பாடலில் இந்த வரியை சேர்த்திருப்பது அருமை…

  • @vinodpraveenkumar825
    @vinodpraveenkumar825 11 місяців тому +13

    Nan Christian, Kadavul Nambikkai Illadhavan _ Indha Song Ah Oru 1000 Times Ketu Iruppen Idhu Aparam Taramani Movie La Paavangalai Serthuk Kondu Enge Selgirom Indha 2 Song Ah Kekumbodhu Manasuku Oru Aarudhal Ah Irukku _ Yuvan ❤

    • @premf52005
      @premf52005 7 місяців тому +1

      Me too

    • @udhyam1601
      @udhyam1601 5 місяців тому +3

      @Vinodpravee,May you and many like you be blessed with all goodness by Almighty Allah to turn your hearts to the path of ISLAM,AAMEEN

    • @humblehuman3669
      @humblehuman3669 2 місяці тому

      Brother, learn Islam and know The Truth

  • @fanaticrunner7292
    @fanaticrunner7292 2 роки тому +40

    By birth, I belong to Hindu religion. But, I listen to this song very often, and every time, I cry with the emotion, that I am not able to explain precisely. Very Divine !! Respect to all my Muslim brothers and sisters.

  • @Faro713
    @Faro713 2 роки тому +190

    ஆட்டை மேய்த்த முகமதே நீர் உலகை ஆன்டதும் நடந்தது... ❤️

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому +6

      *#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
      #நாயகத்தின்_அற்புதங்கள்
      ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
      இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
      கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
      (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
      ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
      அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
      அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
      அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
      அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
      (அல்ஹதீஸ் காதிப்)
      ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
      அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
      ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
      இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
      யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
      (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)

    • @Bmw-f9j
      @Bmw-f9j Рік тому +3

      Dheenul Islam zindabad

  • @mohammedhussainshariff6039
    @mohammedhussainshariff6039 3 роки тому +86

    Mohammed nabi... The best man the world has ever seen...proud to be his ummah... Goosebumps on listening to this song.... Masha allah..

    • @nasimulhussain3294
      @nasimulhussain3294 3 роки тому +1

      More than Goose bumps for me.

    • @2imuhammedmuhiyiddin867
      @2imuhammedmuhiyiddin867 2 роки тому +1

      He is not a man he is messenger of allah

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому

      *#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
      #நாயகத்தின்_அற்புதங்கள்
      ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
      இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
      கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
      (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
      ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
      அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
      அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
      அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
      அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
      (அல்ஹதீஸ் காதிப்)
      ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
      அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
      ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
      இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
      யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
      (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому

      Only proud for being the ummah.
      Be proud in being the servant of Rasulallah ﷺ...
      No wonder is a wonder in the world but our holy prophet Muhammad ﷺ The eternal bliss

  • @Monayem-Clips
    @Monayem-Clips 3 роки тому +112

    I am from Bangladesh..and i am also Muslim boy ...this music Touched my heart ❤️

    • @ilovenature4370
      @ilovenature4370 3 роки тому +4

      আলহামদুলিল্লাহ।

    • @bavanashri1478
      @bavanashri1478 3 роки тому +1

      Aslamu allaikum warhamdulilahi vabaraakathauuu brother I am also a Muslim girl can i ask one thing in Islam music is haram.But in today's generation it's a inevitable so will allah block our dua if we hear music?????Tell me though I am a music additied but I love Islam tell me Will allah block our dua if we hear music?

    • @Monayem-Clips
      @Monayem-Clips 3 роки тому +6

      @Bavana Shri : Walaikum assalam My Sister Music is allowed but, in my personal opinion, it is a waste of time and underutilization of a person’s productivity. Every moment of a person’s life should be spent in high thinking and in being productive; man should not underutilize the potential his mind possesses by redundantly filling it with television and music multiple hours every-day. Man’s mind is much more precious than that.
      i hope you stop listening music and also i am stop listening music ... ZajaKallah

    • @ISLAMIC_STUDY_MALAYALAM
      @ISLAMIC_STUDY_MALAYALAM 3 роки тому

      @@bavanashri1478
      Yes

    • @ISLAMIC_STUDY_MALAYALAM
      @ISLAMIC_STUDY_MALAYALAM 3 роки тому

      @@bavanashri1478
      Yes
      Ibn al qayyim (Rahmathullahi alaihi) Said:-
      *"Music is the Quran of shaythan. and Dancing clapping & whistling is his Salah*

  • @nasimulhussain3294
    @nasimulhussain3294 3 роки тому +55

    I am seeing that most of the words for this song is from the Tamil language. But the attributes to the beloved Prophet is clearly understood. The melody and the tribute the Rasool reaches deep into the soul and takes over the heart. It makes me cry. Tears of healing. Thank you Allah, Thank you for The Nabi. Thank you for Talent. Thank you for Mercy. Love from Guyana, South America

    • @laxmi2054
      @laxmi2054 3 роки тому +2

      Bhai , kuch Murtad , jo khud ko Ex muslim boltehay , bahut bar chuka hay , inko please report karo.
      Zafar Heretic
      Ex Muslim Sahil
      Ex Muslim Salim
      Apostate Imam
      Sachbala
      Ye log hujur ki san me gustaki karte hay.

  • @kalyanisoni205
    @kalyanisoni205 3 роки тому +232

    I'm Hindu but I never miss a single day when I don't here this prayer . Love it

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 роки тому +463

    50 வருடங்கள் முன்பே நாகூர் ஹனிபா செய்த தமிழ் இஸ்லாமிய பாடல்கள் போல் இன்று நவீன புரட்சி பாடல்கள் தேவை படுது..

  • @farukhabbu9716
    @farukhabbu9716 3 роки тому +22

    சொல்ல வார்ததைகளே இல்லை அருமை அல்லாஹு அக்பர் 😇🌟🥳

  • @abidpsalim4470
    @abidpsalim4470 3 роки тому +52

    Tamil is the most lovely people in this country.. Love from Kerala❤

    • @mohamednadeem1563
      @mohamednadeem1563 2 роки тому

    • @mounishraj3495
      @mounishraj3495 2 роки тому

      Brotherhood of kerala people and tamilnadu people are always inseparable and lovable

    • @diyahsenja7040
      @diyahsenja7040 2 роки тому

      Hi... I'm also have friends from Kerala, greetings from Indonesia

  • @younuskhan725
    @younuskhan725 3 роки тому +27

    My mother was expired i request everyone to add my mother in your duhas to make her inner world successful so that allah could make ur life peaceful both in dunya and jannah in sha allah

  • @kalyanisoni6132
    @kalyanisoni6132 3 роки тому +15

    I'm hindu but I love this song aisa koi bhi din nahi hai ki Maine ye gana nahi suna love it

  • @shanjb2396
    @shanjb2396 2 роки тому +2

    Yuvan brother,finally u used ur voice & did a song for Rasoolooullah in ur lifetime. U will get the reward for it. Great ,Alhamdulilah !!. So nice & heart touching.

  • @hippopole9657
    @hippopole9657 2 роки тому +7

    அன்பு அமைதி இதுவே இஸ்லாத்தின் அடிப்படை தன்மை ஆகும் . இனிய பாடல் அருமையான இசை அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன் .

  • @rajnandinijha2476
    @rajnandinijha2476 3 роки тому +22

    I am Hindu than also i like this music , it has something deep meaning of this song ,kya hindu kya musalman , allah or bagwan hai ek hi nam 🇮🇳

  • @arifmohammed6736
    @arifmohammed6736 3 роки тому +17

    இறைவன் அருளால் இன்னும் நிறைய பாடல் தாருங்கள் மனம் நிம்மதி அடைந்தது

  • @bikrampaularts5382
    @bikrampaularts5382 3 роки тому +63

    I am a hindu and really like this song 😍♥️😘

    • @Aanchalvini
      @Aanchalvini 3 роки тому +1

      Hanuman chalisa aur gayatri mantra to aati ni hogi tujhe ...to yhi sun k convert hoja

  • @santoshkumarpandeysantoshk4579
    @santoshkumarpandeysantoshk4579 3 роки тому +354

    Hindu + Muslim =true friendship 💝💝💝

  • @invisible8413
    @invisible8413 3 роки тому +194

    I'm a Christian and I Respect Muslim because we are equal😊😊😊❤️❤️❤️❤️

  • @ritik1413
    @ritik1413 3 роки тому +187

    I am Hindu but mashallah this is a very beautiful song 😀

  • @mohamedasif2237
    @mohamedasif2237 3 роки тому +34

    Masha Allah.... Yuvan na....From School days I'm a big fan of you..Aftr u got hiddayath....I was very much happy.....I met Ram Na recently.....Ungala meet pannanom Romba naal Aasai na...ungaloda paavangalai serthu kondu song was my caller tone for a long time....Now I'm Gonna set this new caller tune...after hearing 'Tala Al Badru' I came here na❤️

  • @voiceofbasheerashrafikudal3084
    @voiceofbasheerashrafikudal3084 3 роки тому +18

    மதீனா என் கனவு 🌹

  • @user-nq6jm4uy8g
    @user-nq6jm4uy8g 2 роки тому +3

    Hello everyone I am a very Proud Muslim I love to listen to islamic naats in all the languages of the world and it really touches my heart and I feel soo close to ALLAH AND OUR PROPHET MUHAMMAD (P.B.U.H.) I 💘 all the artists young and old they are doing a GREAT JOB making such beautiful amazing and wonderful music and videos bravo just love each and everyone of you GOD BLESS YOU ALL ALWAYS xxx

  • @bmz8018
    @bmz8018 2 роки тому +7

    உண்மையான அன்பின் வெளிப்பாடு..வாழ்த்துக்கள்

  • @abdullahhumeid2517
    @abdullahhumeid2517 3 роки тому +214

    Masha allah Arumai.innum ethu pola neraiya islamic song venunu solravanga👇👇like pannuga.

  • @rizammohamed3302
    @rizammohamed3302 3 роки тому +37

    தினமும் ஒரு பத்து முறையாவது கேட்டுவிடுகிறேன் மனம் குளிர்கிறது

  • @arshadstudios1292
    @arshadstudios1292 3 роки тому +58

    உங்கள் கொள்கையை எட்ற நாங்கள்
    மறுமையில் உம்மை கானுவோம் 😍❤️

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 3 місяці тому

    நம் அனைவரும் வணங்குவது இதுவரை எவரும் கண்ணால் பார்த்திடாத பேராற்றல் கொண்ட அந்த ஒரே ஒரு இறவனைத்தான்! அவன் தன் பெயர் என்ன என்று இறவனிடம் கேட்கப்பட்ட போது நான் நான்தான் என்று சொன்னான்! அரபியில் அல்லாஹ்! அவனே பரம்பொருள் அவனே அனைத்திற்கும் கர்த்தா!

  • @IDFzoinism
    @IDFzoinism 3 роки тому +36

    Assalamu Alaikum to my muslim Tamil brothers & sisters
    Love from Bangladesh.
    We are one umma even we have different country.

    • @laxmi2054
      @laxmi2054 3 роки тому

      Bhai , kuch Murtad , jo khud ko Ex muslim boltehay , bahut bar chuka hay , inko please report karo.
      Zafar Heretic
      Ex Muslim Sahil
      Ex Muslim Salim
      Apostate Imam
      Sachbala
      Ye log hujur ki san me gustaki karte hay.

    • @monsieurmohameduduman7602
      @monsieurmohameduduman7602 3 роки тому +4

      Assalamu alaikkum

    • @mohamednadeem1563
      @mohamednadeem1563 2 роки тому +1

      Masha Allah brother ❤

    • @fazlanmuzy9200
      @fazlanmuzy9200 2 роки тому

      Wa alaikkum assalam

  • @Tamilspeach
    @Tamilspeach 3 роки тому +7

    இறைவனின் சாத்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக..

  • @Kushan_Barua
    @Kushan_Barua 8 місяців тому +3

    প্রভু, তোমার পয়গম্বর মোহাম্মদের চরণতলে আমার জীবন, আমার পিতামাতা উৎসর্গ হোক।

  • @Xenso12357
    @Xenso12357 3 роки тому +142

    I am hindu I love this song very much we all are humans we all are equal hindu Muslim bhai bhai❤❤❤❤❤❤❤❤

    • @n.jahirhussain9097
      @n.jahirhussain9097 3 роки тому +2

      மனதை வருடும் வரிகள்...
      அல்லாஹூ அக்பர்

    • @garvitpro6539
      @garvitpro6539 3 роки тому +9

      Per Muslim hinduo ko bhai nhi mante
      Jay shree ram

    • @nasimulhussain3294
      @nasimulhussain3294 3 роки тому +2

      You are so perfectly RIGHT my brother. We are all Humans. Mankind. We must never let our FAITH make us Man Unkind. Stay Safe Brother

    • @mzlsvlogs361
      @mzlsvlogs361 3 роки тому +3

      @@garvitpro6539 im Muslim... Ur my bro... Ok😊❤

    • @startpsc4446
      @startpsc4446 3 роки тому

      😍😍😍

  • @tannuyadav880
    @tannuyadav880 3 роки тому +135

    I'M HINDU BUT I LOVE TO HEAR THIS SONG
    REALLY AMAZING SONG ❤️❤️.

  • @Debashis_4654
    @Debashis_4654 3 роки тому +77

    Assalamu Alaikum to my Tamil brothers & sisters
    Love from Bangladesh

  • @abdulqadhir4605
    @abdulqadhir4605 3 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ்.
    அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஹ்மத்தன் லில் ஆலமீன்...

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 Рік тому +1

    *#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
    #நாயகத்தின்_அற்புதங்கள்
    ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
    ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
    இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
    கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
    (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
    ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
    அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
    அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
    அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
    அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
    (அல்ஹதீஸ் காதிப்)
    ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
    ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
    அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
    ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
    இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
    யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
    (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)

  • @user-aalaporan
    @user-aalaporan 3 роки тому +140

    இன்னும் அதிக பாடலை யுவான் குரலில் கேட்க பாடலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @abduljaleel9520
    @abduljaleel9520 2 роки тому +15

    கண் கலங்குகிறது 😭😭😘

  • @abith859
    @abith859 3 роки тому +7

    Masha Allah ..,.......arumai nalla arthamulla songs

  • @BabitaDevi-tx9rg
    @BabitaDevi-tx9rg 3 роки тому +80

    I am a hindu girl but this songg...waooooo❣❣❤❤😘😘

  • @naturalbgms260
    @naturalbgms260 3 роки тому +59

    Am Hindu but I love all muslim prayer song ❤️🌙✨Masha Allah

  • @alshijinaalshijina1216
    @alshijinaalshijina1216 2 роки тому +12

    I am Muslim malayali. I love this song

  • @RobinJoseph_RJ
    @RobinJoseph_RJ 2 роки тому +2

    When Yuvan was down, suddenly he boosted after he connected with god(Islam)... This song is evidence for it, he would never down for sure.
    Coz God is always great if you trust him within heart✝️☪️🕉

  • @imamaji0909
    @imamaji0909 3 роки тому +7

    I really proud to be a Muslim .. Masha Allah

  • @rocksachin001
    @rocksachin001 3 роки тому +294

    Tamil + Islamic song + U1 = Vera level ❤️❤️❤️

  • @mufathoughts
    @mufathoughts Рік тому

    உயிரை நீ படைத்தது எதற்கு
    இதயமதில் துடிப்பது எதற்கு
    உன்னைத் தொழுது கேட்கிறேனே
    பாவங்களை அழிப்பவன் நீதானே
    உறக்கமில்லை இறக்கம் காட்டு
    இல்லை என் வலிகளை ஆற்று
    தவறு செய்தேன் தவறி செய்தேன்
    கருணையாளன் நீ தான் அல்லாஹ்

  • @paradisekey2468
    @paradisekey2468 3 роки тому +3

    Karunai nabiyin panpugalai keatkum podu kankalil kanneer varavaitthuviduhira kural Valam, MashaAllah Allah neenda aayulaitthandu adigam avan pugal pada umakku kirubai seivanagaum aameen.

  • @YuvanShreeDhayanithi
    @YuvanShreeDhayanithi 3 роки тому +1

    U1🤩

  • @Ashanmohamed-p7e
    @Ashanmohamed-p7e 4 місяці тому +1

    லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் 🤲❤️☝️🥰😊

  • @mohamadfirdaus951
    @mohamadfirdaus951 3 роки тому +9

    I had goosebumps Yuvan 😢😭

  • @imamaji0909
    @imamaji0909 3 роки тому +6

    Am born in Muslim family .. Masha Allah ... Forgive all world Muslim sins .. ya Allah ..

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs Рік тому

    கோபத்தை அடக்கும் மனிதனை இறைவன் நேசிக் கிறான். ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤

  • @nasimazeez9230
    @nasimazeez9230 2 роки тому +5

    Im getting goosebumps hearing this song wonderfully composed & also sang by yuvan. Simply fabulous yuvan.

  • @Abiprasan_official
    @Abiprasan_official Рік тому +1

    அருமை ❤

  • @tasnimfatima7896
    @tasnimfatima7896 19 днів тому

    This is a beautiful naath it says that there is only One God and He is Merciful and Mighty.

  • @m.imamurreza2763
    @m.imamurreza2763 3 роки тому +21

    Didn't under stand the telegu wish I could... But the voice was touching... Alhamdulillah.. Enjoined it.. Mashallah it was great.. Love from Bangladesh

    • @mohamedwasim4637
      @mohamedwasim4637 3 роки тому +8

      This is not a telugu language bro, it is one of the most power language and the name is "Tamil".

    • @rocky-vo9gn
      @rocky-vo9gn 3 роки тому +3

      It is tamil bro composed by famous music composer Yuvan shankar raja

    • @udhyam1601
      @udhyam1601 5 місяців тому +1

      ​@@rocky-vo9gnYuvan shankar is now ABDUL KHALIQ.

  • @kaningraja2145
    @kaningraja2145 2 роки тому +5

    I love thos super song. Allah will help you brother. Raja from Tamilnadu. India 🇮🇳

  • @asrafulashik4765
    @asrafulashik4765 3 роки тому +6

    Love from Bangladesh 🇧🇩❤️

  • @fonte.3474
    @fonte.3474 3 роки тому +18

    I am hindu and i love it

  • @peasantofschwarzburg-rudol7537
    @peasantofschwarzburg-rudol7537 3 роки тому

    ரசூலை (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லாம்) அல்லாஹ் அனுப்பியதற்கு தினமும் பல நன்றிகள் தெரிவிக்கின்றேன்.

  • @muhammedrafi8964
    @muhammedrafi8964 2 роки тому +3

    Masha allah,,,,,,
    Jasakkallah
    Hair

  • @sasikumarpondy6065
    @sasikumarpondy6065 3 роки тому +17

    Happy to hearing this🥰

  • @banubanu7353
    @banubanu7353 5 місяців тому +1

    உங்கள் கொள்கையை ஏற்ற நாங்கள் மறுமையில் உம்மை கானுவோம்❤❤❤❤❤

  • @dr.vishnupriyanj5318
    @dr.vishnupriyanj5318 3 роки тому +107

    I love this song.. I pray to God for a good life for all through this song

  • @aashiquelulu9793
    @aashiquelulu9793 3 роки тому +26

    U1 voice😍

  • @mohammedraafi357
    @mohammedraafi357 2 роки тому +2

    மாஷா அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்

  • @rameerkhan4329
    @rameerkhan4329 2 роки тому +8

    U1 voice❤🔥😇

  • @hakimsap
    @hakimsap 7 місяців тому

    What a composition ❤

  • @tasnimfatima7896
    @tasnimfatima7896 2 роки тому

    so many of them in the replies have felt the love of our Prophet. Allah created His Habib Muhammad SallAllahuAlaihiwasalam from His light and we all came from that light. That's why that love is projecting from our inner self. Alhamdulilah Ameen.

  • @mohammedazar2552
    @mohammedazar2552 3 роки тому +2

    அருமையாக இருந்தது 🥰

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 3 роки тому +6

    وَالحَمْدُ للهِ رَبِّ العَالِمِينَ ، وَصَلِّى اللهُمَّ وَسلَّمَ وَبَارَكَ عَلى نَبِيِّنَا
    مُحَمَّدٍ وَعَلى آلِهِ وَصَحْبِهِ والتَّابِعِينَ.....

  • @noushadibrahim
    @noushadibrahim 3 роки тому +4

    Masha Allha sounds great 👍👍👍love from. Kerala 💖

  • @cadertechy
    @cadertechy 2 роки тому +3

    Masha Allah! Beautiful song. Very touching...

  • @mhdmhd4857
    @mhdmhd4857 2 роки тому +4

    What a voice Rizwan ❤️❤️❤️ and u1

  • @felreizmeshinca7459
    @felreizmeshinca7459 3 роки тому +1

    Tabarakallahu brother Yuvan & Rizwan.

  • @pari.ansari.09
    @pari.ansari.09 3 роки тому +35

    Allah hm sb ko namaz pdne ki tofiq ata frmaye aameen

  • @abdulkhadir3401
    @abdulkhadir3401 3 роки тому +9

    What a song!! Great lyrics.. Thanks Yuvan.. 👌👌👌

    • @laxmi2054
      @laxmi2054 3 роки тому

      Bhai , kuch Murtad , jo khud ko Ex muslim boltehay , bahut bar chuka hay , inko please report karo.
      Zafar Heretic
      Ex Muslim Sahil
      Ex Muslim Salim
      Apostate Imam
      Sachbala
      Ye log hujur ki san me gustaki karte hay.

  • @yasararafathmohamedabdulla8943
    @yasararafathmohamedabdulla8943 3 роки тому +31

    Mashallah for your beautiful lyrics 🤲🏻🤲🏻🤲🏻

    • @laxmi2054
      @laxmi2054 3 роки тому +1

      Bhai , kuch Murtad , jo khud ko Ex muslim boltehay , bahut bar chuka hay , inko please report karo.
      Zafar Heretic
      Ex Muslim Sahil
      Ex Muslim Salim
      Apostate Imam
      Sachbala
      Ye log hujur ki san me gustaki karte hay.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому +1

      *#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
      #நாயகத்தின்_அற்புதங்கள்
      ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
      இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
      கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
      (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
      ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
      அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
      அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
      அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
      அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
      (அல்ஹதீஸ் காதிப்)
      ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
      அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
      ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
      இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
      யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
      (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)

  • @syedali7700
    @syedali7700 2 роки тому +2

    U1 nailed it..
    MashaAllah ♥️

  • @mathitechtamil3032
    @mathitechtamil3032 3 роки тому +7

    Lyrics super. Expect more songs .

  • @priyaroy788
    @priyaroy788 3 роки тому +31

    Though I can't understand the lyrics of this song but l enjoy the music and rithym of this song

    • @rasikali9309
      @rasikali9309 3 роки тому

      Islamic lord gift of god
      Mohmed prophet , short theory .

    • @gamingwithashff7776
      @gamingwithashff7776 3 роки тому +1

      paagal ladaki hanumaan chalisa aati hai

  • @msaffick
    @msaffick 2 роки тому +1

    Ya Rasool Allah, Salamat to Our Prophet Muhammad Nabi sallallahu alaihi wasallam

  • @babychannel9854
    @babychannel9854 3 роки тому +1

    அற்புதமான வரிகள் நெஞ்சமெல்லாம் ஈமான் சூழலுகின்றண

  • @pinkigurjar4344
    @pinkigurjar4344 3 роки тому +22

    I am Hindu and I respect all religion

  • @shimgun1787
    @shimgun1787 3 роки тому +4

    1. {For the choir director. A Psalm of David.} The heavens are telling of the glory of God; And their expanse is declaring the work of His hands.
    2. Day to day pours forth speech, And night to night reveals knowledge.
    3. There is no speech, nor are there words; Their voice is not heard.
    4. Their line has gone out through all the earth, And their utterances to the end of the world. In them He has placed a tent for the sun ,Psalms19

  • @-EL-JenciyaA
    @-EL-JenciyaA 3 роки тому +7

    Yuvaneyyyy😍😍💯💯

  • @korkaimedia
    @korkaimedia 3 роки тому +6

    Dear U1 Team.. Jazakallahu khairan for your new initiatives!! There are plenty of legends all over the Tamil Nadu who's singers lyrics writers historic legends. Please find and utilise give chance to those people. Thanks a lot

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 3 роки тому +4

    Lyrics+voice=goose pump

  • @VoiceofImmey
    @VoiceofImmey 2 роки тому +1

    2:03 that is the reason for Yaaa rasool allah............❣️❣️❣️❣️❣️❣️

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Рік тому

      *#மாநபியை_அனைத்தும்_பணிந்தன*
      #நாயகத்தின்_அற்புதங்கள்
      ஹள்ரத் அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அருமை நாயகம் ﷺ மதீனத்து தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கே பொல்லாத ஒட்டகம் ஒன்று யாரை பார்த்தாலும் கடித்து விரட்டி கொண்டிருந்தது. அது யாரிடமும் அடங்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள், அந்த அடங்காத ஒட்டகத்தை தன்னிடம் அழைத்தார்கள், உடனே, அந்த ஒட்டகம் மாநபியின் அருகே வந்து அமர்ந்து அன்னவர்களை சிரம் பணிந்து வணக்கம் செய்தது !
      இப்போது, மாநபி ﷺ அவர்கள் எங்களிடையே திருவுளமானார்கள்:
      கெட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களை தவிர உலகில் உள்ள அனைத்தும், நான் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை நன்றாக அறியும் என்றார்கள்.
      (ஸஹீஹ் முஸ்லிம், அபூதாவூது)
      ஹஜ்ஜத்துல்-விதா அன்று, யமாமாவை சேர்ந்த மனிதர் ஒருவர், பிறந்து ஒருநாளே ஆன தன் குழந்தையை, ரசூல் நாயகம் ﷺ அவர்களிடம் கொண்டு வந்து காண்பித்தார்,
      அப்போது அருமை நாயகம் ﷺ அவர்கள், அந்த குழந்தையிடம் "நான் யார்?" என்று கேட்டார்கள்:
      அதற்கு அந்த குழந்தை, "நீங்கள் அல்லாஹ்வின் ரசூல்" ﷺ என்று பிறந்து ஒருநாளே ஆன அந்த குழந்தை பேசியது !
      அருமை நாயகம் ﷺ அவர்கள், நீ உண்மையை சொன்னாய் என்று கூறி, குழந்தைக்கு துஆ செய்தார்கள்.
      அதன்பிறகு அந்த குழந்தை பேசுவதற்கான அதன் வயது வரும்வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை.
      (அல்ஹதீஸ் காதிப்)
      ஹள்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
      ஒருமுறை அண்ணல் நபி நாயகம் ﷺ அவர்கள் தங்கள் அருமைத்தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) மற்றும் அன்சாரித்தோழர்களுடன் வரும்போது எதிரே சில ஆடுகள் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.
      அப்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது!
      ஒவ்வொரு ஆடுகளும் வரிசை வரிசையாக வந்து பெருமானார் நாயகம் ﷺ அவர்களை பணிந்து வணக்கம் செய்தன.
      இந்த அற்புத காட்சியை பார்த்து அபூபக்கர் சித்தீக் (ரலி) கூறினார்கள்:
      யா ரசூலுல்லாஹ் ﷺ, உங்களுக்கு சிரம்பணிவது எங்களுக்கு இதைவிட மிகவும் கடமை என்றார்கள்!
      (அல்ஹதீஸ் - முஸ்னத் அஹமது, முஸ்னத் அல்பசார்)

  • @movieskip4777
    @movieskip4777 3 роки тому +3

    Love from. 🇧🇩

  • @6rasi_th
    @6rasi_th 2 роки тому

    Masha allah.... Anaivarukkum udal nalathai tharuvanaka... 🤲

  • @abdullahbinmuhammad6805
    @abdullahbinmuhammad6805 3 роки тому +14

    Goosebumps ❤ U1 fan forever