பாட்டும் நானே பாவமும் நானே | T.M. Soundararajan | K.V Mahadevan | கவிஞர் கண்ணதாசன் PAATTUM NAANE

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2021
  • PAATTUM NAANE Song
    Start Singing the motivational song from the movie "Thiruvilayadal" Movie. Music Composed by K.V. Mahadevan.
    "பாட்டும் நானே பாவமும் நானே" சூப்பர் ஹிட் பாடல் "திருவிளையாடல்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளில். K.V. மஹாதேவன் அவர்களின் இசை.
    SONG DETAILS ::
    Song : Paattum Naane
    Movie : Thiruvilaiyadal
    Singer : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Star Cast : Sivaji Ganesan, Savitri, Nagesh, K.R. Vijaya, R. Muthuraman, K.B. Sundarambal
    Director : A.P. Nagarajan
    Producer : A.P. Nagarajan
    Production Company : Sri Vijayalakshmi Pictures
    பாட்டும் நானே பாவமும் நானே | T.M. Soundararajan | K.V Mahadevan |கவிஞர் கண்ணதாசன் PAATTUM NAANE
  • Розваги

КОМЕНТАРІ • 477

  • @soundaryapachaiyappan1573
    @soundaryapachaiyappan1573 Рік тому +180

    உலகிலேயே மிக சிறந்த ஒரே பாடகர் திரு.செளந்தர்ராஜன் அவர்கள்

    • @chandrasekaran7770
      @chandrasekaran7770 Рік тому +2

      very correct

    • @panneerselvamm3898
      @panneerselvamm3898 Рік тому +2

      Eefe

    • @muralitheranpillai2950
      @muralitheranpillai2950 Рік тому

      He is a very talented singer. There’s no doubt about that. But you can’t say that he is the only one.
      In fact he hogged the Tamil film singing scenario for too long ….. thus denying a chance for other talented young singers to show their true talents.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      Aam mimicry pannalaam.aanaal vevveru kalaignargalukku paada mudiyathu,Modulation maarum!
      Saaththiyame illai.TMS avargal very GREAT!
      Ippadalai-Thiruvilaiyadal ,-Isaiththilgagam- arugil!

    • @prabakaranpraba1958
      @prabakaranpraba1958 Рік тому

      Spb

  • @SivaSankar-ue9yu
    @SivaSankar-ue9yu Рік тому +15

    TMS ஐ வெல்ல இன்றுவரை யாரும் பிறக்கவில்லை.

  • @subramaniankk7427
    @subramaniankk7427 Рік тому +91

    பாடல் பதிவின் போது எவ்வளவு இனிமை இருந்ததோ அதே இனிமை சுமார் 25 வருடங்களுக்கு பிறகும் கஷ்டமாக பாடும் பாடலை சுதி குறையாமல் குன்றாமல் பாடிய ஐயாவை தெய்வீக பாடகர் என சொல்வதை தவிர வேறு வார்த்தைகளே இல்லை
    சுப்பிரமணியன்
    அவனியாபுரம்

  • @kanakaramtv4008
    @kanakaramtv4008 Рік тому +175

    TMS ஐயா போல் இப்படி ஒரு பாடல் பாடும் பாடகர் யாரும் இல்லை. அதுவும் மேடையில் சர்வ சாதாரணமாக பாடுகிறார்.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому +178

    கண்ணதாசன், மகாதேவன், சௌந்தர்ராஜன் மற்றும் இப்பாடலுக்கு உயிர் கொடுத்த கலைத்தாயின் ஒரே மகன் சிவாஜி இவர்கள் எல்லாம் மனிதருள் மாணிக்கங்ஙள்

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому +3

      Intha padal ezhuthiyavar ka mu
      Sherif .matra padalkal
      Kanna da$an ezhuthiathu.

    • @RajKumar-bh5cs
      @RajKumar-bh5cs Рік тому +4

      பாட்டும் நானே பாடலை நான் தான் எழுதினேன் என்று கண்ணதாசன் எழுதிய பதிலை அவர் மகன் யூடியூபில் போட்டு இருக்கிறார் பாருங்கள்..கா.மு.ஷெரீஃப் அதற்கு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லவில்லை..காரணம் அவர் எழுதவில்லை. அவரால் இப்படி எழுத முடியாது..
      போயும் போயும் இந்த ஆள் எழுதிய பாட்டையா நான் என் பெயரில் போட்டுக்கொள்ள வேண்டும்? அவருக்கு பாட்டு எழுதவே வராது என்று கண்ணதாசனின் பதில் மிக கடுமையாக இருந்தது.

    • @jamaludain6709
      @jamaludain6709 Рік тому

      @@RajKumar-bh5cs ayya aalangudi
      Veluchamy avarkalidamum
      Film news ananthanidamum avarin
      Kattraikali vantha thagaval adippadaiyilum thaan naan anthap
      Pathil thanthen.matrapadi kaviyarsaraiyum kalaingnar ayyavaiym modern theatre adhipar
      Tr sundharam avarkalidam arimugam seithu vaiththathey
      Ka mu sherif endrum kannadhasan
      150 roopai oru paadalukku vaangiya
      Pothu ka mu sherif oru paadalukku 500 sampalam vaanginaar enpathum sila varudangal munpu
      Vantha thandhi paperil veliyaana seithi.athai naan en cell phone moolam photovum eduthu en
      Nanparkal silarukku kaanpiththen.
      Antha seithiyum thiru velusamy
      Avrkal you tube channelil sonna
      Seithiyum sariyagavey irunthathu.
      Mudinthaal thandhiyil photo vudan
      Vantha antha seithi kidaiththathum
      Nichayamaga naan pathivu seithu
      Vidukiren.matrapadi kaviarasar meethu enakku miguntha mariyaathaiyum avarin vaarthai
      Vilaiyattukkalil thathuva muthukkalil
      Manathai pari koduthththavarkalil
      Naanum oruvan.athuvum...
      Padaihthavan peraal
      Saadhi vaiththaan
      Paazhaaippona
      Intha poomiyiley...
      Marakka mudiyumaa?
      Nandri.

    • @RajKumar-bh5cs
      @RajKumar-bh5cs Рік тому

      @@jamaludain6709 Naan ungalaiyo , allathu Shefir avargalaiyo thavaraaga sollavillai. Kannadasan avarudaiya kannadasan madha ithazhil ithu naan ezuthiya paattu endru ezuthi irukkiraar. Irandu pakka bathil athu. Adhai than sonnen..antha badilum youtube il irukkirathu

    • @chanderavc4951
      @chanderavc4951 Рік тому

      NO DOUBT ABOUT IT.

  • @saravananp6269
    @saravananp6269 Рік тому +84

    மீண்டும் பிறந்து வாருங்கள் தமிழகத்திற்கு அன்புடன் அழைக்கும் தமிழ் மக்கள்

    • @lotus4867
      @lotus4867 Рік тому +5

      அங்கேயே இருக்கட்டும் நாம் அங்கு சென்று பார்த்து , கேட்டு , இரசித்திருப்போம் .

    • @amalansamalans1997
      @amalansamalans1997 Рік тому +1

      Yes yes yes

    • @k.kumaresanaks6344
      @k.kumaresanaks6344 Рік тому +1

      இப்பயிருக்கிற பசங்க இடங்களையும் கெடுத்துருவாங்க.

    • @poongasiva9643
      @poongasiva9643 Рік тому +3

      அய்யய்யோ இப்போது உள்ள
      பசங்களாண்டயா ?????
      வேனாப்பா வேனாப்பா
      அவங்க அங்கேயே இருக்கட்டும்
      நாம போய் அவர்களை வணங்கி. பார்த்து கொண்டே கவியயும் இசையயும் நடிப்பையும் ரசிக்கலாம்

  • @vijayakumarvijay1972
    @vijayakumarvijay1972 Рік тому +68

    2023லும் உங்களை போல் பாடகர் யாரும் இல்லை .டி எம் எஸ் ஐயாவிற்க்கு நிகர் அவரேதான் .இந்த குரல் என்றும் அழியாது🙏

  • @mubarakali3100
    @mubarakali3100 Рік тому +185

    அருகில் நிற்கும் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் . இசை ஞானத்தின் உச்சம் அவர்.

    • @govindraju5021
      @govindraju5021 Рік тому +4

      Ayya naan kuzhandhai .

    • @mubarakali3100
      @mubarakali3100 Рік тому +7

      @@govindraju5021 இறையருள் நிலவட்டுமாக.

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 11 місяців тому

      SatharnaManitharPol nerkintal KVM ! Thalai vananguhirean Ayya !

    • @kaliamaldanakodi6958
      @kaliamaldanakodi6958 8 місяців тому

      ​@@govindraju5021
      😊h

    • @gurug4045
      @gurug4045 6 місяців тому

      தலைவன் தலைவன்தான்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Рік тому +30

    இப்படிப்பட்ட ஒரு மாமேதையை, ஒரு தலைக்கனம் பிடித்த கிறுக்கன் TMS பாடலில் பாவம் இல்லை என்றான். 👍👍👍

    • @jeneeskejhe6018
      @jeneeskejhe6018 Рік тому

      Spb யுடன் ஒப்பிட்டால் புரியும்.இளையராஜாவின் கணிப்பு சரியானது.

    • @josephjeyaraj3680
      @josephjeyaraj3680 Рік тому +4

      SPB is a very good singer... But he cannot sing in this high pitch...

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      @@jeneeskejhe6018 மாமனிதர் Tms ஐயாவின் குரல் தெய்வீகக் குரல். ஆண்மைக்குரல். கம்பீரக்குரல். வேறு எந்தக் குரலும் அதற்கு இணையாகாது. இளையராஜா அரைக்கிறுக்கன். அவன் உளறலை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

    • @murugayalgnm5320
      @murugayalgnm5320 Рік тому +6

      டி.எம்.எஸ் இசை அறிவையும்,குரல் வளத்தையும்,கண்டு பொறாமை படும் ,உள்ளங்களின்,உளறல்கள்.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Рік тому

      @@jeneeskejhe6018 indha pattai ketta piragu ivvaru neer kooruvadhu thoonguramathiri nadikkiravanai thatti eluppum kadhai. Tms padalgalai Thani album pottu spb padiullar. Indha Padal spb padavillai. Mudiyadhu

  • @godblessyou4978
    @godblessyou4978 Рік тому +71

    அந்த சிவனே நேரில் பாடுவது போல் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Рік тому +53

    அய்யா டி எம் எஸ் அய்யா உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

    • @BharatratnaMSJunior
      @BharatratnaMSJunior Рік тому

      திரு டி எம் எஸ் அவர்கள் மற்றவர்கள் திறமையை மிகவும் மதிப்பவர் - என்னுடைய அம்மா திருமதி வைதேகி தேசிகன் ஒரு பத்திரிக்கையாளர். டிஎம்எஸ் அவர்களை பத்திரிக்கையின் மூலம் பேட்டி எடுத்துள்ளார் என் அம்மா. அதனால் அவர் எப்படி எழுதுவார் என்று திரு டி எம் எஸ் அவர்களுக்கு நன்றாக தெரியும். எப்பொழுதுமே ஒரு தந்தை ஸ்தானத்தில் வைத்து அவரை பார்த்தவர் என்னுடைய அம்மா. ஒருமுறை என்னுடைய தாய் தந்தை இருவரும் டி எம் எஸ் அவர்களின் ( சாய்பாபா கோவிலில் நடந்த) கச்சேரிக்கு சென்றபோது " வைதேகி நீ நான் எப்படி பாடுறேன் அப்படின்னு நான் பாடி முடிச்ச உடனேயே உன்னுடைய விமர்சனத்தை சொல்லணும் "என்று சொல்ல , உங்க பாட்டு பத்தி சொல்றதுக்கு எனக்கு என்னையா தெரியும்..." என்று என்னுடைய தாயாரும் தயங்க, " அதெல்லாம் கிடையாது நீ உன்னுடைய விமர்சனத்தை கட்டாயம் சொல்லணும்..." என்று பாடி முடித்த உடனேயே ஞாபகம் வைத்துக்கொண்டு , "விமர்சனத்தை சொல்லு" என்று அவரும் விடாமல் கேட்க , "உங்க பாட்டுக்கு, உங்க திறமைக்கு, உங்க ஞானத்துக்கு எல்லாத்துக்கும் என்னுடைய ஒரே விமர்சனம்... " என்று அவரை விழுந்து வணங்கினாராம் என்னுடைய அம்மா... உங்களுடைய கமெண்ட்டை படித்தபோது என் அம்மா சொன்னது என் நினைவிற்கு வந்தது🙏🙏

    • @npanneerselvam6181
      @npanneerselvam6181 Рік тому +2

      @@BharatratnaMSJunior தகவலுக்கு நன்றி .

  • @chandrasekaran2061
    @chandrasekaran2061 Рік тому +9

    TMS ம் SHIVAJI ம் வேறு வேறு அல்ல.

    • @rajaratnamparamasamy995
      @rajaratnamparamasamy995 5 днів тому

      ஏதற்க்கா தெய்வீக குரலுடல் இது

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 Рік тому +10

    அருகிலிருக்கும் கே வி மகாதேவன் தன்னையும் மறந்து தெய்வப்பாடகரின் பாடலை ரசிக்கிறார். அதை பார்க்கும் எங்களுக்கும் உள்ளம் பரவசம் அடைகிறது

  • @sureshbabu-be3jh
    @sureshbabu-be3jh 2 роки тому +60

    நான் வணங்கும் கடவுள்களை கையெடுத்து கும்பிடுவது போல அவரையும் கும்பிடுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.....

  • @rgopi7404
    @rgopi7404 2 роки тому +80

    இந்த வயதிலும் எப்படி மூச்சு விடாமல் ஆலாப் பாடுகிறார். இப்போதைய இளம் வயது பாடகர்கள் எவ்வளவு திணறுகிறார்கள்

    • @sivaerode05
      @sivaerode05 Рік тому +3

      தினரவில்லை வசனம் கொஞ்சம் இழுத்தாரபோல.....

    • @rgopi7404
      @rgopi7404 Рік тому +4

      @@sivaerode05 ஆலாப்பில் ஏது வசனம்? இன்றைய தலைமுறை இளம் பாடகர்கள் மூச்சு வாங்கி பாடுவது ஏன்?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      MUKKUVANGA!

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому +78

    இசையமைப்பாளர் கே வி மகாதேவன் ஒரு மாபெரும் இசை மேதை!

  • @elangonlc
    @elangonlc Рік тому +45

    திரு TMS அவர்களுக்கு இருக்கும் குரல் வளம் உலகில் வேறு எந்த ஆண் மகனுக்கும் இல்லை.

  • @kponnambalam5523
    @kponnambalam5523 Рік тому +49

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்குப் பெருமை தான்.

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Рік тому +69

    K.V. மகாதேவன் அவர்கள் இசை! தெய்விக இசை! இவரை மிஞ்ச இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை .

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +34

    கண்ணதாசன் பாட்டும் நானே பாவமும் நானே ஒரு பாடல் போதும் அவர் உலக கவி என்று இதைவிட சான்று வேண்டுமோ முல்லை ராதா

  • @kuthubkhan6875
    @kuthubkhan6875 Рік тому +6

    நடிகர் திலகத்திற்கும்
    மக்கள் திலகத்திற்கும் திலகம் அணிவித்தவர்
    இன்னிசை மன்னர்தான் என்பதை மறுப்பவர் யாரும் உண்டோ?.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Рік тому +95

    தெய்வீக இசை ! ஐயா மகாதேவன் , TMS இசை உலகிற்கு கிடைத்த சொத்து !

  • @lakshanalak7823
    @lakshanalak7823 Рік тому +17

    இன்னறய காலத்தில் அல்லாமல் எக்காலத்திற்க்கும் சாக வரம்பெற்றது இப்பாடல்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому +77

    அது அற்புதமான காலம். கலைத்துறையில் பிரம்மாக்கள் கோலோச்சிய சமயம். தமிழகம் கண்ட தன்னிகரில்லா கலைஞர்கள்......
    திரைத்துறையின் பொற்காலம்!

    • @raveendranm569
      @raveendranm569 Рік тому +2

      மிகவும் அருமை அருமையான படம்
      மிகவும் அருமை அருமையான பாடல்t.m.sஐய்யாஅவர்களின்குரல்வளம்இறைவன்தந்தகொடை

    • @srinivasankrishnamoorthy7119
      @srinivasankrishnamoorthy7119 5 місяців тому

      இவ்வளவு ஜாம்பாவன்களுக்கு இடையில் இந்த பாடகருக்கு பாட பாவம் இல்லை என்று சொன்ன இசைஅமைப்பாளர் உள்ளார் நம்திரை உலகத்தில்.!!??

    • @LewissampathkumarKannan-bs7fn
      @LewissampathkumarKannan-bs7fn 4 місяці тому

      Excelent

  • @a.v.nagarajan726
    @a.v.nagarajan726 3 дні тому

    தமிழனாக பிறந்தாலும் தமிழுக்கு உயிர் குடுத்தார் உச்சரிப்பில்

  • @ak-mp5pq
    @ak-mp5pq Рік тому +20

    உங்கள் குரலில் உருகாதார் எவரும் இல்லை!

  • @selvarajraju3396
    @selvarajraju3396 Рік тому +3

    அப்பப்பா இப்படு ஒரு
    பாடகன் இனி ஒருவன்
    பிறக்கவே முடியாது..

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому +73

    இசைமேதை,அய்யா, K.V,MahaDevan.அவர்களை பாதம்
    தொட்டு வணங்குகிறேன்.

    • @balasubramanir4354
      @balasubramanir4354 Рік тому +4

      KV Mahadevan is an excellent music director in all fields🙏🏻

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 14 днів тому +1

    என் தேவையை யாரறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்
    இதற்குமேல் மனைவியை உயர்த்திச் சொல்ல வார்த்தைகள் இல்லை🙏

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 Рік тому +24

    மேஜிக் வாய்ஸ்...
    இசை சித்தர் டி எம் எஸ் ஐயா அவர்கள் எவ்வளவு அருமையாக பாடி உள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது .
    அந்த பாடிய விதம் அந்த காட்சியும் மிக அருமையாக உள்ளது. சில பாடகர்கள் நன்றாகப் பாடுவார்கள் ஆனால் அந்த கடினமான பகுதிகளில் அவர்கள் முகம் அஷ்ட கோணல் ஆகிவிடும் விழிபிதுங்கி தலை கலண்டு விடுவது போல் முகபாவம் அஷ்டகோணல் ஆகிவிடும்.
    அப்படியெல்லாம் இல்லாமல் அந்த பாடும் பாணியை பார்க்க ரசிக்க வைக்கும் படியாக எளிமையாக அழகாக பாடிய விதம் மிக அருமை.
    கே வி மகாதேவன் அவரும் ஒரு இசை சித்தர் . கண்ணதாசன் அவர் ஒரு சித்தர் இத்தனையும் வெளிப்படுத்திய சிவாஜியும் சித்தர் இந்த கலைஞர்கள் எல்லாம் நம்மை மகிழ்விக்க சித்தர்களாக இருந்தவர்கள் கலைஞர்களாக பிறந்தார்கள் போலும் .
    வாழ்க வாழ்க வாழ்க

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r Рік тому +31

    என்னத்தை சொல்லுறது. இப்ப உள்ளவனுக பாடுறத, நாங்க படுறத

  • @murugesan.s8969
    @murugesan.s8969 3 місяці тому +5

    இவருக்கு நிகர் இவரே.உலகம் உள்ளவரை இவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 3 місяці тому +5

    உனக்கு நிகர் உலகில் இல்லை. வாழ்க TMS ன் புகழ்.

  • @kv1104
    @kv1104 Рік тому +40

    வசந்தமாளிகை என்றதும் கே.வி.எம். இசையில் டி.எம்.எஸ்.பாடும் "யாருக்காக? யாருக்காக? இந்த மாளிகை வசந்தமாளிகை என்று தியேட்டர் அதிர்கிறது." "சொல்லடி அபிராமி", ஒன்றா இரண்டா, கணக்கிலடங்ககா படங்கள் நூற்றுக்கணக்கான பாடல்கள். கே.வி.எம்., டி.எம்.எஸ். திரை இசை மாமேதைகள்.

    • @damodaranma2527
      @damodaranma2527 Рік тому +3

      Greatest singereverseenincnefield

    • @rcmichaelmiddlesernthamang7872
      @rcmichaelmiddlesernthamang7872 Рік тому

      Sir mama k v m super song composed is aanethi neeyara in Swati kiranam telugu movie lam very proud of you about your comment .w Vilgious lobo of punnaikayal Thoothukudi district

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Рік тому +4

    எவரும் இவர் குரல் முன் நிற்க முடியாது. நின்றால் பூஜியம்தான்.

  • @ManokaranRKMano
    @ManokaranRKMano Рік тому +13

    இது.போன்ற தெய்வீக குரலை கேட்க நாம் என்ன புண்ணியம் பன்னோமோ இறைவா

  • @venkatachalamr2921
    @venkatachalamr2921 Рік тому +5

    ஐயா. டி. ம். ஸ். கே. வி. மகாதேவன். அவர்களின்நாவினில்சரஸ்வதிகுடிகொணடிருப்பாள்

  • @MICHAELRAJ.
    @MICHAELRAJ. 28 днів тому +2

    கம்பீர குரலின் மிகப்பெரிய சொந்தக்காரர் தாங்களே🎉

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Рік тому +5

    இனி ஒரு பாடல்
    இவரபோல யாரும்
    பாடமுடியாது.
    எவ்வளவு சர்வ சாதாரணமா பாடுகிறார்.

  • @sivaprakash2858
    @sivaprakash2858 Рік тому +34

    உங்கள் குரலுக்கு தலை வணங்குகிறேன் ஐயா.......

  • @ganapathys9680
    @ganapathys9680 20 днів тому

    இந்த குரலை புகழ்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இக்குரலை எப்போது எத்தனைமுறை வேண்டுமானாலும் கேட்டு மகிழும்படி ஸ்பீக்கரை கண்டுபிடித்தானே...அவனுக்குகோடானுகோடி நன்றி.

  • @sivaprakash2858
    @sivaprakash2858 Рік тому +18

    கோடாண கோடி நன்றிகள் டிஎம்எஸ் ஐயா....

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +68

    தேன் மதுர குரல்,. தெய்வீகம் குடி கொண்ட முகம், இசைக்கு ஏற்ப உடல் மொழி (body language ).🙏🙏

  • @KBR08285
    @KBR08285 Рік тому +6

    இந்த மாதிரி ஒரு பாடல் இப்போது உள்ள 2k kids பாட முடியுமா அப்படி பாடிட்டா லைப் டைம் செட்டில்மெண்ட் கண்டிப்பாக செய்றேன்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому +4

    இரு பெரும் இமயங்களை ஒன்றாகக் கண்டேன் பதிவு அருமை நன்றி !

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 9 днів тому

    இவர்தான் இசையரசன், குரலரசன்..இவருக்கு தான் சுதியோடு பாடத் தெரியவில்லை என்று குற்றம் சொல்லி மகிழ்ந்தது இசை சாணி

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 Рік тому +17

    அந்த வயதிலும் என்ன குரல் என்ன பாவம்

  • @DP-qp8wr
    @DP-qp8wr Рік тому +13

    தெய்வக்குரலோன் TMS🙏🏻

  • @anandram4422
    @anandram4422 Рік тому +24

    தமிழ் அன்னை ஈன்ற தமிழ் பெரும் பாடகர் TMS ஐயா அவர்கள்

  • @sthangamthangam7119
    @sthangamthangam7119 Рік тому +19

    தமிழகத்தின் இசை பாடல் தெய்வங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @jaiganesh8022
    @jaiganesh8022 Рік тому +6

    அய்யா எங்கே இருக்கீங்க திரும்பி வந்து மீண்டும் தமிழை வாழ வைய்யுங்கள் . ?? உங்க தெய்வீகக் குரலில் பாடிய இப்பாடலை எனது மிகச் சிறு வயதில் தொலைக்காட்சியில் பக்கத்து வீட்டில் ஓடிக்கொண்டிருந்தபோது என் காதுகளில் பாய்ந்த இந்த பாடலை கேட்டு ஓடோடிப் பார்த்த பொழுது நானும் அசையாமல் அந்த குரல்"மற்றும் இசைக்கு என்னையே மறந்து மயங்கி விட்டேன்.

  • @manir2938
    @manir2938 Рік тому +15

    இரு பெரு இமயங்கள் அய்யா நீங்கள் இன்று இல்லா விட்டாலும் உங்கள் பாட்டும் இசையும் எங்களுடன் வாழ்ந்து கோண்டு தானிருக்கிறது வாழ்க உங்கள் புகழ் ❤❤❤❤

  • @gsamygsamy334
    @gsamygsamy334 Рік тому +9

    அன்று வாழ்ந்த காலத்தில் இது இந்த நடிகர் பாடினார் நாம் நம்பினோம் இன்று இவர் பாடி‌ அவர்களை வாழ வைத்திருக்கும் உண்மை நமக்கு புரிந்தது

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Рік тому +1

      டி எம் எஸ் அவர்கள் மிகச்சிறந்த முதன்மைப் பாடகர். ‌ஆனால் சிவாஜி அவர்கள் சாமி ப்பாடல்கள் உட்பட ஒவ்வொரு பாடலையும் தானே பாடியது போல் அற்புதமாக நடித்து உயிரூட்டியவர். இதை டி எம் எஸ் அவர்களே பல முறை கூறியுள்ளார். மேலும் முதன் முதலில் டி எம் எஸ் அவர்கள் மிகப்பெரிய புகழடைய நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் முழு முதற் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது. இதை அப்பெரும் பாடகரே நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புடன், V. GIRIPRASAD (69)

    • @sridharanr7139
      @sridharanr7139 Рік тому +1

      @@vgiriprasad7212 k

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Рік тому +5

    இனியும் ஒரு TMSஐயாவை இந்த இசையுலகம் காணமுடியுமா...!?

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex 3 місяці тому +1

    சிவபெருமானே பாடுதல் போல் இருந்தது

  • @palanisammy7955
    @palanisammy7955 Рік тому +12

    இந்த இனிமையான பாடல் வர்களை திருவிளையாடல் படத்தில் நல்ல பிராயத்தில் மிகவும் அற்புதமாக பாடி புகள் பெற்று விளங்கினார் அந்த அற்புத பாடலை இந்த வயதிலும் மேடையில் நின்று அன்று பாடியது போல் இன்றும் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் பாடி ரசிகர்களை மிகவும் பெருமைபடவைக்கும் ஆற்றலும் த்ரமையும் என் வீட்டு குல தெய்வம் அமரர் திரு டீ எம் எஸ் க்கு நிகர் டீ எம் எஸ் அவர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது அவரது வாரிசாலும் முடியாது எத்தனையோ பாடகர்கள் பாடி கேட்டுள்ளேன் எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் டீ எம் எஸ் அவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் திருச்செந்தூர் முருகனை பார்க்கும் போது அவரை இவராக நினைத்து வணங்குவேன் இவர்களுக்கெல்லாம் சாகாவரம் கொடுத்திருக்க வேண்டும் அவர்களுக்கும் சாகும் நிலை வந்து விட்டது என்று வருந்துகிறேன்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +2

    நாம் பாடல்களை புரிந்து ரசிக்க கடவுள் அனுப்பிவைத்த மனித உருவங்கள் தான் TMS MSV KVM போன்ற ஜாம்பவான்கள்.

  • @hariharanc616
    @hariharanc616 Рік тому +3

    இசை தெய்வங்கள் இரண்டு பேர்

  • @madhanbabu3266
    @madhanbabu3266 Рік тому +1

    டி.எம்.ஸ்..குரல்என்றதிருக்கோயில்உள்ள.கடவுள்.உலகம்இருக்குவரைநத்தியகாலகுரல்..காற்றுபூஜைஉலகில்நடைபெறும்.மதன்மதரை.மதன்யநன்மதுரை

  • @sankaranarayananm7339
    @sankaranarayananm7339 18 днів тому

    எனது மனம் நிறைந்த இசை சக்ரவர்த்தி TMS புகழ் வாழ்க

  • @user-gy9wv4tr5v
    @user-gy9wv4tr5v 2 місяці тому +1

    கவி அரசர்,திரை இசைத் திலகம்,தெய்வீகப் பாடகர்
    போல் இனி திரை உலகுக்கு
    அமைவது கடினம்.

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 5 днів тому

    கடவுளின் அவதாரம் ஐயா TMS🙏🙏🙏🙏

  • @mraman9070
    @mraman9070 Рік тому +15

    KV மகாதேவன் இசைஉலகின் மகாதேவன் வாழ்க வாழ்க.

  • @pandimurugan9792
    @pandimurugan9792 Рік тому +4

    டிம்ஸ் அய்யா தெய்வீக குரல் அய்யா,ஐ மிஸ் யூ அய்யா

  • @VelMurugan-ww6dx
    @VelMurugan-ww6dx Рік тому +3

    தெய்வ பாடகர் ஐயா டி.எம். எஸ்.

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Рік тому +5

    MSVயின் இசையின் அடி தளமே KV.மகாதேவன் அவர்கள்!

  • @chandrank2416
    @chandrank2416 6 місяців тому +1

    இந்த கலைஞர்களின் காலைத்
    தொட்டு வணங்கவேண்டும் இன்றைய இளம் கலைஞர்கள்.(இன்று ஒரு பாடலை திரைப்பபடத்தில் பாடி விட்டு ஏதோ உலக சாதனை செய்து விட்டதாக ஒரு இறுமாப்பு இன்றைய பாடகர்களுக்கு.)

  • @kamaraj9892
    @kamaraj9892 Рік тому +1

    இன்னமும் எத்தனை பாடகர்கள் வந்தாலும் T M S
    சீர்காழி இவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .

  • @mohank6304
    @mohank6304 Рік тому +4

    டி.எம். எஸ் சிவாஜி புகழ் என்றும் மறையாது

  • @balus.p769
    @balus.p769 Рік тому +4

    வெண்கலக்குரல் என்பதற்கு இவருக்கு மட்டுமே பொருந்தும் உச்ச ஸ்தானம் இவர் ஒருவராலே மட்டுமே பாடமுடியும் இவர் இடத்தை இன்று வரை எந்தப் பாடகரும் நிரப்ப முடியவில்லை இனி ஒருபோதும்.நிரப்பவும் முடியாது! பாடும்போது உச்சரிப்பு இப்போதுள்ள தமிழ் ஆசான்களுக்கு கூட சுட்டுப் போட்டாலும் வராது!!

  • @antonyraj9944
    @antonyraj9944 Рік тому +28

    அருமை பாடியபாடலுக்கும், செம்மையானஇசைக்கும் உயிர் கொடுத்து நடித்த, அந்த நடிப்பு இமயத்தை மறக்க முடியுமா?🙇

  • @Rajendran-zg7iu
    @Rajendran-zg7iu Рік тому +4

    ஏழிசை மன்னர் பாடிய பாடல்கள் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்.அவருக்கு நிகர் அவரே

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Рік тому +1

    இந்த அற்புதமான பாடலை கம்போஸ் செய்துவிட்டு சம்பந்தமே இல்லாமல் எவ்வளவளவு அடக்கமாக நிற்கிறார் பாருங்க மகாதேவன் ஐயா

    • @kannaiah7693
      @kannaiah7693 Рік тому

      Correct . Irunthathe theriyaamal irunhhivittar antha methai

  • @maheshpr5935
    @maheshpr5935 Рік тому +4

    தெய்வ குரல்

  • @smsuja143
    @smsuja143 Рік тому +1

    எனக்குப் பிடித்த ஒரே இசையமைப்பாளர் கே வி மகாதேவன்

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 Рік тому +2

    டிஎம்எஸ் ஐயா அவர்கள் சக்திவாய்ந்த கர்ஜிக்கும் குரல்வளம் இறைவன் அவருக்கு அளித்தது.அவரே ஒரு முறை மேடையில் கூறியது போன ஜென்மத்தில் இறைவனுக்கு தேனால் அபிஷேகம் செய்து மனம் உருகி இறைவன் பால் பக்தி செலுத்தினால் தான் இந்தக் குரல் வளம் இறைவன் அருளுவான் இறைவனுக்கு நன்றி என்று கூறினார்.

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 10 місяців тому +1

    பாடல் கேட்க்கும்போது மகிழ்ச்சியில் மனம் விம்முகிறது
    அய்யாவிற்கு நிகர் அவரே இனி ஒருவர் வரப்போவதில்லை

  • @aruln7634
    @aruln7634 Рік тому +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் பிடித்த பாடல்

  • @narayanasamyramanujam3769
    @narayanasamyramanujam3769 Рік тому +2

    இந்தக் குரலை இனி நேரில் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் ஒவ்வொருமுறை இதனை கேட்கும்போதும் என்னுள் தொண்டையை அடைக்கும் அதனை விவரிக்க முடியாததொரு வலி.

  • @anbudass1579
    @anbudass1579 Рік тому +3

    Super songs T. M. S

  • @gopiyaso1192
    @gopiyaso1192 11 місяців тому +1

    Tmசெளந்தர்ராஜன் அவர்கள் குரல் ஒரு காந்த குரல் 🙏அவர் பாடல் வரிகள் மிக நளினமாக பாடுவதில் வல்லவர் 🙏தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் 🙏 வாழ்த்துக்கள்

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o 5 місяців тому

    Super Fantastic Ayya 🎉🎉🎉🎉
    22/12/23 night am Watching 🎉🎉🎉🎉

  • @kgsekarsekar801
    @kgsekarsekar801 Рік тому +5

    K. V. மகாதேவன் அவர்கள் மெட்டமைத்த நீல சேலை கட்டி கொண்ட சமுத்திர பொன்னு பாடல்
    ஒரு சகாப்தம்

  • @jothikumar3123
    @jothikumar3123 7 місяців тому

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலில் உள்ள ஜீவன் நிலைத்து நிற்கும்.

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 10 місяців тому

    ஈடு இணை இல்லாத பாடகர் TMS.அவர் பாடல்களை கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.வாழக TMS புகழ் 🙏🏽🙏🏽🙏🏽

  • @srikumar4184
    @srikumar4184 Місяць тому

    No one to even come near TMS. The depth, clarity, crispness and richness of his voice 🙏

  • @nagarajann6707
    @nagarajann6707 Рік тому +3

    " உலகிலேயே மிகச் சிறந்த ஒரே பாடகர் .................. "
    ஒரு சிறு திருத்தம்.
    திரைப்பட பாடல்களில்.
    அதிலும் தமிழ் பாடல்களில்.
    இப்போது, அவர் இடம்
    வெற்றிடம்.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Рік тому

      Thamil ulagil endru artham

    • @nagarajann6707
      @nagarajann6707 Рік тому

      @@KrishnaKumar-hc2hk கூறிய கருத்து .
      தமிழ் வார்த்தைகள் , ஆங்கில
      மொழியில் .

  • @mohanraj-js7bt
    @mohanraj-js7bt Рік тому +1

    ஆண்டவனின் அருட்கொடைகள் இவர்கள்

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 4 місяці тому

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் இனிய காலைவணக்கம் நான் பலமுறை கேட்டுரசித்த பாடல் நன்றி வாழ்க வளமுடன் இனிய காலைவணக்கம்

  • @rajendrant.rajendran5038
    @rajendrant.rajendran5038 7 місяців тому

    அனாவசியமா பாடுறாரு டி.எம்.எஸ்...மிக கடினமான பாடல் இது. இறையருள் பெற்ற நான்கு மேதைகளுமே நம்மோடு இல்லை ஆனாலும் வாழ்கிறார்கள் என்பதை இவர்களின் பாடல்களின் வாயிலாக. இப்போதும் உணரமுடிகிறது

  • @ramank3760
    @ramank3760 9 місяців тому

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் தமிழ் எவ்வளவு அழகான மொழி என்று தோன்றுகிறது. எல்லா கலைஞர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல் பட்டதால் காலத்தால் அழியாத இசை வெள்ளம் நமக்கு கிடைத்துள்ளது

  • @ksomasundaram17
    @ksomasundaram17 11 місяців тому

    இந்த குரலுக்கு ஈடு இணை கிடையாது.

  • @vijiyan928
    @vijiyan928 11 місяців тому

    இவரைப்போல பாடகரைப்பார்ப்பது அறிவது கடினம் இப்பூவுலகில் இவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்

  • @palanisammy7955
    @palanisammy7955 Рік тому

    இப்படி ஒரு அருமையான பாடலை இவ்வளவு அருமையாக டீ எம் எஸ் அவர்களை தவிர வெரு எவராலும் பாட முடியாது என்பது உலகறிந்த உண்மை வாழ்க அவரது புகழ் வளர்க அவரது நினைவு என்றும் அன்புடன் டீஎம் எஸ் அவர்கள் பக்தன் A பழனிசாமி என் கலிங்கப்பட்டி பிஜேபி கிளை தலைவர் நன்றி வணக்கம்

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Рік тому +6

    No singer can sing like TMS.TMS and K VM are great.

  • @careplus8000
    @careplus8000 Рік тому +1

    நாம் வாழும் காலத்தில் நடந்த பொக்கிஷங்கள் அவை

  • @abdulagees6101
    @abdulagees6101 Рік тому

    இவரின் பாடல் கேட்டுத்தான் தமிழின் உச்சரிப்பை கற்றேன் சிறுவயதில்

  • @nagarajank2120
    @nagarajank2120 Рік тому +4

    மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்

  • @rajappas4938
    @rajappas4938 Рік тому +8

    Isai deivam ayya TMS

  • @sreekandannair3651
    @sreekandannair3651 Рік тому +1

    மனிதன் இல்லை மதிப்பு மிக்க உயர் திரு பாடகர் சௌந்தரராஜன் அவர்கள். தெய்வீக பிறவி
    ஆணவம் நிறைந்த உலகில் ஆன்மீகம் வழியில் ஆணவத்தை புரியவைக்கும் அருமையான பாடல். உலகில் தமிழ் முழுமையாக உச்சரிப்பு வார்த்தைகள் வாயிலாக பாடும் அற்புதமான பாடகர் ஐயா சௌந்தரராஜன் அவர்கள் ❤