“ஆந்திராவில் ரஜினிக்கு இருக்கும் பவர்...ஆனா அவர் அங்க வந்து இப்படி பேசலாமா..?“- அமைச்சர் ரோஜா

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #kelvikkennabathil | #Roja | #ministerroja
    “ஆந்திராவில் ரஜினிக்கு இருக்கும் பவர்...ஆனா அவர் அங்க வந்து இப்படி பேசலாமா..?“- அமைச்சர் ரோஜா
    Kelvikkenna Bathil : Exclusive Interview With Minister Roja, YSR Congress (10/10/2023) | Thanthi TV
    Uploaded On 10.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 346

  • @thalapathistatusride8693
    @thalapathistatusride8693 10 місяців тому +48

    ரஜினி அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல வில்லை. நெறியாளர் கண்டு கொள்ள வில்லை.

    • @anandramarao6596
      @anandramarao6596 10 місяців тому +6

      Yes. Neriyalar Sariyaga gavanikkavillai

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 10 місяців тому +45

    நிலை உயரும் போது பனிவு வேண்டும் அம்மா ரோஜா......
    நீ மௌனத்தை கடைப்பிடி.
    மௌனம் சிறந்த ஆயுதம்......
    ஒருவனுடைய வீழ்ச்சியை கொண்டாடதே.
    வாழ்த்துகள்.....

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 10 місяців тому +19

    நீ சந்திரபாபு கட்சியில் இருக்கும் போது சந்திரபாபுவை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்தாய்.இப்போது தூற்றுகிறாய்.
    நாளைக்கு ஜகன் மோகனுக்கும் இதே கதி தான்.
    வாழ்க அரசியல்.

    • @sankariappan1464
      @sankariappan1464 10 місяців тому +4

      அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா. மற்றவர்களும் அப்படித்தானே,,?

    • @gunaguna9542
      @gunaguna9542 10 місяців тому

      Ava oru devidiya

    • @malikbasha3638
      @malikbasha3638 2 місяці тому +3

      அது வேறவாய் இது நாறவாய்.

  • @bsriks
    @bsriks 10 місяців тому +58

    Rajini did not ask people to vote in the next election. He just praised his role in transforming Hyderabad.

  • @smithaeunice
    @smithaeunice 10 місяців тому +10

    அப்போ நீ மட்டும் ரஜினி சார் பத்தி தப்பா பேசலாம் உனக்கு வந்தா ரத்தம் you are not fit to speak this

  • @karthikeyansivaramakrish-gy1hn
    @karthikeyansivaramakrish-gy1hn 10 місяців тому +29

    Never distrub Rajanikanth sir

  • @abduljailany6709
    @abduljailany6709 10 місяців тому +24

    Rajini sir Roja solra maathri pesala. Rajini sir, Chandrababu naidu time la Andhra IT field la.yum Economy layum wealth ah erunthuchi nnu sonnar.Thannoda nanbar thiramaisaali nnu sonnar. Avlothaan.❤.But, Rajinikku Tamilnadu bola Andhra vilayum ivlo voice erukkrathu...periya vishayam.🎉🎉🎉

  • @subramanian9309
    @subramanian9309 10 місяців тому +22

    நடிகர் விஜய் வரமுடியாது.இவனுக்கு என்ன தகுதி இருக்கு.இவனுக்கு லீடர்சிப் தகுதி கிடையாது.

  • @mangalagowrymangalagowry8124
    @mangalagowrymangalagowry8124 10 місяців тому +29

    Rajanikanth is a good soul The one and only super star world wide super star 💪💪💪

  • @arumugamp2599
    @arumugamp2599 10 місяців тому +10

    நடிகைகளுக்கு நடிக்க சொல்லிதரனுமா என்ன? முன்னால் முதல்வர் அவரை அவமானப்படுத்தி சிறை வைத்து சிரித்துபட்டாசு வெடித்து கொண்டாடுகிறீர்கள்... பெண் என்ற அனுதாபம் தேடுறீங்க...நீங்கள் செய்தது தவறுதான்...

    • @smartchoice1322
      @smartchoice1322 10 місяців тому +1

      Well said bro 👏 👌 these asshole women speak bad abt men and their characters when they face the same they use women techniques of crying and wiping crocodile tears worst bastrds are Rosa kinda women FO to her 😆 🤣 😂

    • @gunaguna9542
      @gunaguna9542 10 місяців тому +1

      Avala kollunga bro

    • @smartchoice1322
      @smartchoice1322 10 місяців тому +1

      @@gunaguna9542 yes Bro fraud bastrd aval 😆

  • @sivakkumar1734
    @sivakkumar1734 10 місяців тому +14

    Rajini, Mass, Rojamweast

  • @deenadhayalan1646
    @deenadhayalan1646 10 місяців тому +48

    நீங்க மற்றவங்களை பத்தி பேசும்போது யோசித்து பேசியிருக்க வேண்டும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 10 місяців тому +43

    Super💪 star 🔥 Thalaivar💥 Rajinikanth ⚔️

  • @RajaRajini-ss6kk
    @RajaRajini-ss6kk 10 місяців тому +2

    சினிமா வருமானத்தை விட அரசியல் வருமானம் உனக்கு ஜாஸ்தி அதனால உடனே விட்டுட்டு வந்துட்டேன்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 10 місяців тому +29

    Thalaivar🔥 Rajinikanth 💪

  • @gopalurangapuli553
    @gopalurangapuli553 10 місяців тому +6

    ரோசா சகோதரிக்கு வாழ்த்துகள்💐 நல்ல பேட்டி சிறப்பான பேச்சு

  • @YauwanaJanam
    @YauwanaJanam 10 місяців тому +7

    19:00 ரஜினி பற்றி ரோஜா.. 😂

  • @Tully70
    @Tully70 10 місяців тому +7

    As if Jagan mohan is clean...he and his father amassed more wealth than Chandrababu. Its all politics...

  • @shyamalakannan501
    @shyamalakannan501 10 місяців тому +5

    அருமை

  • @user-dj9co3fk3f
    @user-dj9co3fk3f 10 місяців тому +3

    தமிழ் நாட்டில் உள்ள வீரலட்சுமி போன்ற. ரவுடிகளுக்கு உங்க கருத்து என்ன ரோஜா?

  • @Bharathaaaa
    @Bharathaaaa 10 місяців тому +4

    நகரியில் poi பாருங்கள் எவ்ளோ சொதை ஆடையும் போட்டார்கள் என்று அங்கு இருக்கும் மக்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள்

  • @Krishkptm
    @Krishkptm 10 місяців тому +7

    எப்படி தப்பு பண்ணல,எல்லோரும் பார்த்த படம் அது

    • @Unicorn-rj6go
      @Unicorn-rj6go 10 місяців тому +1

      தல, அது ரோஜாவே இல்ல, ஏதோ ஹிந்தி நடிகை

  • @user-lj6ee5xq4l
    @user-lj6ee5xq4l 10 місяців тому +3

    வாழ்த்துக்கள் திருமதி ரோஜா அவர்களே நீங்கள் தனக்கு நடந்ததை வைத்து நீங்கள் பேசுரீங்க ஆனால் எத்தனையோ தமிழ் பெண்கள் அதிகபட்ச்ச பெயர்கள் அப்பொழுதெல்லாம் நீங்கள் வறாமல் இருந்த பொழுது நீங்கள் வரவில்லை ஆனால் இப்ப தனக்கு நடக்கும் பொழுது அப்ப வழிக்குது அப்படித்தானே

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 10 місяців тому +9

    🇮🇳politics is a business money and luxury life

  • @kunavathisrirangan466
    @kunavathisrirangan466 10 місяців тому +12

    காசு குடுத்தா இவ எப்படி வேணுமானாலும் நடிப்பா இவள பேசன தப்பு இல்லை இவ என்ன பத்தினியா இவள பேசனதா தப்பு காசு குடுத்து கூப்ட்ட தப்பு இல்ல எத்தனை director கிட்ட படுதிருப்பால்

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom 10 місяців тому +7

    இந்த தள்ளாத வயதிலும் நமக்காக நடித்து கொடுக்கும் ஒரு முதியவரை கடிந்து கொள்ளாதீர்கள் 🥰🥰

    • @gunaguna9542
      @gunaguna9542 10 місяців тому

      Yaruda thallatha nadigar.mundam

    • @sureshvijay6780
      @sureshvijay6780 10 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😅

  • @sabapathis.8007
    @sabapathis.8007 10 місяців тому +2

    Roja madam romba alagu and her sharp nose especially.

  • @cuatsyam415
    @cuatsyam415 10 місяців тому +7

    நீ ஆந்தரல 😂😂😂 என்ன பன்ற....

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 10 місяців тому

      Jagan mohan allakkai chamcha evan car driver and rikshaw walas are telling roja dhagara jasthi dabbu undhi v close to jagan mohan

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 10 місяців тому +2

      Namma CM ye andhra kaarar dhan

  • @Thiruchentur
    @Thiruchentur 10 місяців тому +1

    ரோயா தமிழ்நாட்டில் திமுகவில் இணைந்தால் cm ஆக முடியும் 👍

  • @jayaseelan1385
    @jayaseelan1385 10 місяців тому +3

    ரஜினி பற்றி அவ தூறு பேசினால் கர்மா உன்னை விடாது ரோஜா‌ என்கிற லதா

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go 10 місяців тому +7

    Roja - 90s la most wanted and successful heroine. Paired with all heroes in South India.
    Now, won 2 times MLA and 1 time Minister... good job

  • @Krishkptm
    @Krishkptm 10 місяців тому +6

    மேடம் நீங்க நடிகையா இருந்து அரசியல்வாதி ஆனவங்க, நடிகையா இருந்தப்ப எல்லா விமர்சனமும் பாத்துறுப்பீங்க, அதுவுமில்லாமல் உங்கள் பலான வீடியோ ஒன்றும் fake கிடையாது எல்லாரும் பார்த்த படம் இப்படி பொய் சொல்லி மாட்டிக்காதீங்க

    • @user-vv4pj1nm1p
      @user-vv4pj1nm1p 10 місяців тому

      Ahh is it true 😮

    • @Unicorn-rj6go
      @Unicorn-rj6go 10 місяців тому +3

      அது ரோஜாவே இல்லடா.. அவ ஏதோ ஹிந்தி நடிகை

    • @Krishkptm
      @Krishkptm 10 місяців тому

      @@Unicorn-rj6go டேய் நீ என்னடா வக்காலத்து வாங்குற, அப்ப ரோஜா இல்லன்னா கூட இருக்குற ராஜா யாருடா

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 10 місяців тому

      ​@@Unicorn-rj6goயாருடாநீஎல்லாவீடியோவையும்பிரித்துமேய்ந்துஇருப்பாய்போல.

  • @user-gv3jc7lp6y
    @user-gv3jc7lp6y 10 місяців тому +5

    சலக்கு சலக்கு சேலை

  • @ananthananand9674
    @ananthananand9674 10 місяців тому +14

    Naidu தி great. Next ஆந்திரா cm chandrababu naidu 👍👍👍

  • @thinasariparavai2027
    @thinasariparavai2027 10 місяців тому +15

    Roja madam...given brave replies for questions she faced..we stand with you... should be punished whoever talked about women's character in worsted.

    • @Krishkptm
      @Krishkptm 10 місяців тому +1

      Education without charector,what is the use,? Politics without principles, u know& see Roja madam s worst Blue Film, that is not a porn vedeo and not a fake, that is original,by accidentally she came and doing dirty politics, because what I told when the minister put the complaint u have to accept, and ask to sorry', on that time u need money, u act that Film, ur financial problem solved, Mr r k selvamani was financially loss that time u have to manage, pappu also told modi he was thief, but pm ignore the foolish, but this is not the same,this is shame

    • @smartchoice1322
      @smartchoice1322 10 місяців тому +1

      @@Krishkptm well said 👏 👍

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 9 місяців тому +1

    25:48 super

  • @stepheng1558
    @stepheng1558 9 місяців тому

    Roja ammaaaaa don't worry mmmaaaa God bless you

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 10 місяців тому +1

    Rajini will praise everyone, because he is a man for everyone. Even when he was talking about active politics, lot of congress people met him. SO Rajini is a very tall figure all over India, his impact is not restricted to one person or one party

  • @mthenappan
    @mthenappan 10 місяців тому +1

    கர்மா, தலைவரே, கர்மா!!!🤷‍♂
    அரசியல் பூச்சாண்டி இங்க தமிழ்நாட்டில காட்டி,
    வருஷ கணக்குல விளையாண்டீங்க !!!
    இப்போ நீங்க, ஒத்துக்குனாலும், ஒத்துக்காட்டியும்,
    நீங்க, இப்போ ஆந்திர அரசியல்வாதி, ஆயிட்டிங்க.!!!
    congratulations தலைவரே! வாழ்த்துக்கள்.🙂

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 10 місяців тому +4

    விமன் இல்ல ; உமன்
    ‘Flatform ‘ இல்ல ; ‘platform’

    • @rdsEEEN
      @rdsEEEN 10 місяців тому +2

      இல்ல இல்லை இல்லை...
      ஆங்கிலத்தில் தவறாக பேசினால் தவறா?
      அப்பறம், விமன் தான் சரியான உச்சரிப்பு...

  • @kandhasamymottaiyan9788
    @kandhasamymottaiyan9788 10 місяців тому +8

    Neengal romba yokkinunga

  • @lakshmiparthasarathy6606
    @lakshmiparthasarathy6606 10 місяців тому +6

    Well said madam. We all will stand by you. You are really great and a role model for all ladies

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 10 місяців тому

      But i have a doubt if what minister said might be true as one of my collegue has seen her video

  • @rangnathank8538
    @rangnathank8538 10 місяців тому +1

    Roja p f movi sheela l love

  • @ayupsheriff4570
    @ayupsheriff4570 10 місяців тому +15

    Clear speech ...

  • @zizoucris10
    @zizoucris10 10 місяців тому +1

    Super impressive interview

  • @hijaga
    @hijaga 10 місяців тому +20

    Impressed with your answers Madam (Roja) Deserved this position.

    • @truth6142
      @truth6142 10 місяців тому +2

      lol she really acts like road side ….

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 10 місяців тому +1

      @@truth6142 rajini act like poor man but he is no1 cullpirit

    • @ganeshvnkt
      @ganeshvnkt 10 місяців тому

      She’s worst human being.

    • @sravanbodha4590
      @sravanbodha4590 10 місяців тому +2

      She is acting here.
      She is the worst politician ever seen in ap politics

    • @smartchoice1322
      @smartchoice1322 10 місяців тому +1

      @@-SeKaRvIjAy2522 para punda thevdya magane ungotha roadla okura thevdya punda munda thanda culprit thevdya punda munda ungotha thevdya pundaya virichu oorey oka 😆 🤣 😂

  • @selviraja1015
    @selviraja1015 2 місяці тому

    Hi👋 roja👩akka we love❤❤❤ you always and we will support✊ you alweys and what you want to do for state do

  • @rajacr7ronaldo
    @rajacr7ronaldo 10 місяців тому +2

    Apa Jayalalithaa evolo face panni irupanga😢😢😢

  • @Vc39995
    @Vc39995 10 місяців тому +2

    Nalla than pa pesuranga.
    Nermaiyana pecha theriyuthu

  • @arunchinku7241
    @arunchinku7241 10 місяців тому +1

    great🎉

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 10 місяців тому

    Women should get equal representation 50-50 present all constitution must have one women and one men ratio.ஆணும் பெண்ணும் சம விகிதம் இருக்க வேண்டும்

  • @maruthavanan4458
    @maruthavanan4458 10 місяців тому +11

    அரசியல் என்பது குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த நேர்காணல் மூலம் தனது இடத்தை பிடித்துள்ளது பற்றி தெளிவாக உள்ளதை உள்ளபடி உணர்ந்து கொண்ட ஓர் சிறந்த அரசியல்வாதி இவர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

    • @ashmithaparthiban6622
      @ashmithaparthiban6622 10 місяців тому +2

      Un vaaye atakkunaale sariya erukkum

    • @ashmithaparthiban6622
      @ashmithaparthiban6622 10 місяців тому +1

      Nee naticha patangala parthale nee epper patta natikai entru theriyum entha election la therinjutum payam olarura

  • @jayaseelan7115
    @jayaseelan7115 10 місяців тому +3

    🤘

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 9 місяців тому

    2:00 super lion girl

  • @madurai62
    @madurai62 10 місяців тому +1

    roja is great

  • @vancheeswaranbalan
    @vancheeswaranbalan 10 місяців тому +10

    Clear conviction and strong and clear language! Way to go! All the best for your future endeavours. Congrats Roja madam!

    • @rameshbabuv145
      @rameshbabuv145 10 місяців тому +1

      Ok madame.If anyone commit crime,law will punish.Why had you laughed for his arrest and distributed sweet?

    • @smartchoice1322
      @smartchoice1322 10 місяців тому +1

      @@rameshbabuv145 serupadi bro 😆 🤣 😂

  • @ravithulasi2589
    @ravithulasi2589 10 місяців тому +3

    தந்தி நீ இப்போ ஆந்திராவிலுமா....திராவிட. குடும்பம்..வாழ்க..ரோஜாலு அக்காலு...

  • @sct602
    @sct602 10 місяців тому +2

    Roja ma'am she talked about pawan sir family, babu sir family balakrishna family using all dirty words

  • @sasikumarchinnappan7216
    @sasikumarchinnappan7216 10 місяців тому +1

    Rajni sir is alway right but Roja misunderstands
    B'cos she is true politician

  • @Rajasekar-cf4qy
    @Rajasekar-cf4qy 10 місяців тому +1

    Roja Mam what u did that was wrong. If u would have celebrated with crackers in private instead of public while arrested Chandra Babu Naidu. U tempted ur opposite party.

  • @sravanigummadi2132
    @sravanigummadi2132 10 місяців тому +1

    Don't Play women card please because you never been like that

  • @user-kc4yl5xe1h
    @user-kc4yl5xe1h 10 місяців тому

    ரோஜா புளூ பிலிம் நடிக்கல அது ரோஜா மாறி உள்ள ஒரு பெண்

  • @pooranipoorani8621
    @pooranipoorani8621 10 місяців тому +1

    Roja mam is not cryying

  • @gomathirameshkumar9388
    @gomathirameshkumar9388 4 місяці тому

    ❤❤❤

  • @krishnahem1134
    @krishnahem1134 10 місяців тому +6

    Roja dont worry god gave u power to do dharma u carry on dont get depressed unnecessary

    • @smartchoice1322
      @smartchoice1322 10 місяців тому +2

      Oombu

    • @krishnahem1134
      @krishnahem1134 10 місяців тому

      @@smartchoice1322 bloody fellow what donu think in ur mind rascal u dont respect a lady mp who serving

  • @rameshbabuv145
    @rameshbabuv145 10 місяців тому +1

    Madame,
    Law will punish one who committed crime.Why had you laughed and distributed sweets when case in court?
    It is not good one.
    Regards.

  • @nagavaijayanthiv371
    @nagavaijayanthiv371 10 місяців тому +1

    Next Ap CM cbn

  • @hiemesh
    @hiemesh 10 місяців тому +2

    Though she says she get hurted, she dont care about other women who they face the same such situation. Ivaluku vandha matum ratham

  • @rksb6261
    @rksb6261 10 місяців тому +2

    "En life was 33 years ago in politics.. Why should u take shoe mutto like Kush ma'am?!""
    What action you or Kush taken out abt the Manipur women issue?! 😞

  • @sravi955
    @sravi955 10 місяців тому +3

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 9 місяців тому

    27:02 ak mass

  • @nithikaruna1623
    @nithikaruna1623 10 місяців тому +6

    புளுபிளிம்நாயகியேவாருகேநிஎள்ளாபெண்வார்க்காத்தைகேடுக்காவன்தாவளே

    • @malikbasha3638
      @malikbasha3638 2 місяці тому +1

      ஏன்டா உன்ன யார் கேட்டா போ முதியோர் கல்விக்கு அப்புரம் எழுது

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 9 місяців тому

    3:24 lion girl

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 9 місяців тому

    26:44 😅😢😂 Vijay note machi

  • @lourdhuxavier7495
    @lourdhuxavier7495 10 місяців тому +1

    தந்தி TV ஏன் இந்த வேலை

  • @subramanian9309
    @subramanian9309 10 місяців тому +3

    ரோஜா சகோதரி எதிர்காலத்தில் மக்களின் மனதில் நிலைக்குக் கூடிய அளவுக்கு உழைப்பதாக ஊகிக்க முடிகிறது.

  • @santhanam3823
    @santhanam3823 10 місяців тому

    திருப்பதியில் உள்ள நண்பர்கள் அப்படி ஒன்றும் ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் பிரமாதமாக செய்யவில்லை என்று கூறுகிறார்கள்! அந்திரா திருப்பதி மக்கள்!

  • @suganyasrini1962
    @suganyasrini1962 10 місяців тому +4

    Super speech❤

  • @BalaMurugan-bm3tm
    @BalaMurugan-bm3tm 2 місяці тому

    ரஜினிக்காக ஒட்டூ.சந்தரபாபநாய்டூ.வொற்றி

  • @prasanrajs9484
    @prasanrajs9484 10 місяців тому +2

    Not bad my perception on Roja changed very sensible interview hats off Roja madam

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 10 місяців тому +2

    Next Naidu CM.

  • @Rajarajeshwariii
    @Rajarajeshwariii 10 місяців тому

    அக்கா உங்க அளவுக்கு நான் திறமைசாலி இல்ல புத்திசாலி இல்லை அழகும் இல்லை ஆனா உங்க பிரச்சனை எனக்கும் வருது எனக்கு மட்டும் இல்ல நிறைய பெண்களுக்கு வருது இது யாருமே எதிர்த்து பேச முடியறதில்லை எங்களுக்காக, நம்ம பெண்கள் சமுதாயத்திற்காக நீங்க இதை பேசியே ஆகணும் .ஆனா இன்னொன்னு நான் சொல்றேன் கண்ட கண்டவங்க எல்லாரும் பெண்களை பத்தி அவதூறா பேசினாலும் அது இனிமே பெண்கள் எடுத்துக்க கூடாது இவன் நம்மல தப்பா பேசிட்டா மத்தவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க என்றத யாரும் இனிமேல் யோசிக்க கூடாது. நீங்க கரெக்டா சொன்னீங்க அவன் சொல்றத நம்ம செய்யல நாலும் அவங்க பேச்சைக் கேட்கவில்லை நாளும் நம்ம தப்பான வழியில போறோம்னு சொல்லுவாங்க .அதை இனிமேல் யாரும் நம்ப கூடாது அந்தத் தன்னம்பிக்கை எல்லாம் பெண்களுக்கும் வந்துட்டா யாரும் தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க மனசு உடைந்து போக மாட்டாங்க முதல்ல பெண்கள் தைரியமா இருக்கணும் யாரை பத்தியும் கவலைப்படாம நல்லது செஞ்சுட்டு போகணும்..... ஜெய்ஹிந்த்

  • @vikramsaravanan6639
    @vikramsaravanan6639 10 місяців тому +1

    Your fake Roja

  • @muthulakshmi8087
    @muthulakshmi8087 10 місяців тому

    👌👍

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 10 місяців тому

    தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை ஒதுக்குவதில் முழு கவனம் இருக்கும்

  • @pradeepkumars3716
    @pradeepkumars3716 10 місяців тому +6

    👌 super speech Roja madam.

  • @ghostff995
    @ghostff995 10 місяців тому

    மேடம் நீங்கள் ரோஜாவிடம் பேட்டீ எதற்காக எடுத்தீர்கள் முதலில் ஆந்திராவின் கள அரசியல் முழுமையாக உங்களுக்கு தெரிய வேண்டும் ரோஜா சொன்ன அத்தனையும் ஜூம்லாதான் நீங்கள் எதிர் கேள்வி கேட்காமல் இது ஒரு பேட்டீயா சந்நிரபாபூ பற்றி இந்தியா முழுவதும் தெரியும் அவர் ஒரு தீர்க்கதரிசி

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 10 місяців тому +10

    naidu win

  • @ulaganathanmani2703
    @ulaganathanmani2703 10 місяців тому +1

    Roja Maam answered all the interview questions well. you are a Roll model of all womens in india politics and all public.God bless you

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 9 місяців тому

    3:41 Vijay😢😂😮😅

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 10 місяців тому

    மாநில கட்சிதான் மண்ணின் மைந்தரகளின் முதுகெலும்பிகள் .

  • @nallanmohan
    @nallanmohan 10 місяців тому +2

    நல்ல காணொலி

  • @kirubasudha
    @kirubasudha 10 місяців тому +1

    Clear speech 👌👌👌

  • @user-jj6ig8xr7p
    @user-jj6ig8xr7p 10 місяців тому

    I support Roja mam

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 10 місяців тому +3

    Ur strong lady keep it up

  • @user-qi2wt5uj7f
    @user-qi2wt5uj7f 10 місяців тому

    Oruvarai. Kurai. Sollum. Podhu. Iraivan. Nammai. Eppadi. Vaiththullan. Endru. Ninaikka. Vendum. Vaaikku. Vanthayellam. Pesa. Koodathu. 🎉🎉🎉

  • @balamani9345
    @balamani9345 2 місяці тому

    Woooooo

  • @venketeshiyeshwarya3199
    @venketeshiyeshwarya3199 10 місяців тому

    இதை நீ செஞ்ச பாவமடி ரோஜா என் தலைவர் ரஜினிகாந்த் நீ கேவலமா பேசின இல்ல அதனாலதான் கடவுள் உங்களுக்கு இப்படி ஒரு தண்டனை

  • @Ayankrish
    @Ayankrish 10 місяців тому +8

    She is Andhra politician and why she is giving interview here

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 10 місяців тому +4

      naidu is good

    • @abikarthik2401
      @abikarthik2401 10 місяців тому +4

      When presidents from other countries are interviewed in India, is Andra out of Earth ??
      Mutta payale??

    • @Ayankrish
      @Ayankrish 10 місяців тому

      @@abikarthik2401 why periyar rap*d his own daughter?

    • @Balamurugan-eu1pp
      @Balamurugan-eu1pp 10 місяців тому

      Poda loose

    • @Ayankrish
      @Ayankrish 10 місяців тому

      @@Balamurugan-eu1pp why Periyar rap*d his own daughter?

  • @kalairaj1054
    @kalairaj1054 10 місяців тому

    கேப்டன் விஜயகாந்த்♥️💐💐💐💐