'ரஜினி டயலாக் பேசி..' 'காப்பி அடிச்சி..' இப்போ சூப்பர் ஸ்டாரா..? வறுத்தெடுத்த மீசை ராஜேந்திரன்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • 'ரஜினி டயலாக் பேசி..' 'காப்பி அடிச்சி..' இப்போ சூப்பர் ஸ்டாரா..? வறுத்தெடுத்த மீசை ராஜேந்திரன் - Meesai Rajendran
    #rajinikanth #jailer #thalapathy #thalapathyvijay #rajinikath #superstar #vijay #tamilcinema #tamil #aagayamtamil #aagayamcinemas #movies #cinema #kollywood #interview #interestingfacts #untoldstory #story #leo #leomovie
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @veeramanin9701
    @veeramanin9701 Рік тому +84

    மீசை சார் அருமை சூப்பர்👌👌👌👌👌🤝

  • @thafzirsm2162
    @thafzirsm2162 Рік тому +86

    TRUE WORDS 💯. 🌟 RAJINIKANTH 🌟

    • @ganeshc4564
      @ganeshc4564 Рік тому

      6:57 sec 2007 la sivaji., 2021 la annamalai 🤣🤣🤣🤣🤣 yengada irrinthu varringa???

  • @piramanayagamprabu9024
    @piramanayagamprabu9024 Рік тому +154

    உண்மையை அழகாக பேசினார் படத்தில் நடிக்க வந்து முதல் 10 படங்கள் தோல்வியடைந்த பின்னும் திரைப்படத்தில் தொடர்ந்து நடிக்க காரணம் அவருடைய தந்தை திரு சந்திரசேகரன் சார் அவர்களே இது வேறு ஒரு நடிகராக இருந்தால் இரண்டு படங்கள் தோல்வி அடைந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள் இது போல் ரஜினி சார் இல்லை அவர் யாருடைய உதவியும் இல்லாமல் அதிகமாக முன்னேறியவர் அவர்தான் சூப்பர் ஸ்டார்

    • @myhero2429
      @myhero2429 Рік тому

      தமிழின் தளபதி விஜய் தான் விஜய் தான் என்றும் சூப்பர் ஸ்டார்⭐ விஜய் வந்து சொல்லனுமா சூப்பர் ஸ்டார் இல்லை என்று? ஏன் சொல்லனும்? அதை மக்கள் சொல்லனும் புரியுதா? தமிழகத்தில் மாவட்ட வாரியாக மக்களிடம் கேளுங்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் போட்டி வைத்து யாருக்கு அதிக மாக வாக்குகள் பெருகிறார்களோ அவர்தான் சூப்பர் ஸ்டார்? ரஜினிக்கு ஒன்னும் தமிழக மக்கள் பட்டா போட்டு குடுக்கவில்லை இவர்தான் சூப்பர் ஸ்டார்என்று?? பொறாமையில் பேசக்கூடாது??? ரஜினி சாமி பட ஆடியோ லன்ஜில் பேசினார்? யாருடைய படம் அதிகமாக பார்க்க படுதோ? யாருக்கு அதிக சம்பளம் வாங்கு கிறார்களோ? யாருடைய படம் அதிக பிஸினஸ் அதிக வசூல் ஆகிறதோ? அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்? அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு? இதுலை வேற சொன்னார்? நான் அரசியலுக்கு வரபோறது உறுதி? 234 தொகுதிகளும் நிக்க போறது உறுதி? என்று சொன்னார்? அது என்ன ஆச்சு? தளபதி விஜய்யின் வளர்ச்சியை பார்த்து ரஜினிக்கே பயம் வந்துருச்சு? அதான் அவரின் பாட்டில் பட்டத்தை தூக்க நூரு பேராம் அவருக்கே கேவலமாக இல்லை? தன்னை தானே புகழ்ந்து கொள்ளவது? ரஜினியின் வயது 72? 30 வயது பென்னை ஆட விட்டு பாட்டை கிட் ஆக்குவது அவ்வளவு தான்? இது ஒன்னும் 80,90,ரசிகர்கள் கிடையாது சும்மா நடந்து வருவது? தலைமுடியை வாருவது? சும்மா சும்மா கண்ணாடியை போடுவது? இதை எவ்வளவு நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவது?? இனி உங்க படம் இங்கு ஓடாது? அவ்வளவு தான் இன்றைய யூடீப் சேனல்கள் அனைத்தும் விஜய் நீயூஸ் இல்லாமல் வருவதில்லை? தம்லைன்ல அவர் போட்டா வைத்து தான் பிளைப்பு ஓட்டுகிறார்கள்? யாரை பற்றி பேசினால் அதிகமாக வீவஸ் வரும் என்று தெறியும் ரஜினி இவ்வளவு நாள் தன்னுடைய படம் வரும் போது எல்லாம்? தன்னுடைய படம் ஓடுவதற்கு? அரசியலை பயன்படுத்தினார்? இப்போது வருவேன் நாளைக்கு வருவேன் என்று? அது இன்னமே முடியாது என்று தெறிந்ததும் இப்போது விஜய்யை பற்றி பேசினால் அஜித் ரசிகர்கள் தன்னுடைய படத்தை பார்பார்கள் என்று?
      ரஜினி இதுவரைக்கும் தமிழக மக்களுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் என்ன செய்தார்? ரஜினி நடித்த கடந்த பத்து வருடமாய் அனைத்து படங்களும் அட்ட ப்ளாப் உதாரனமாக லிங்கா அண்ணாத்தை கோச்சடையான் தர்பார் காலா என்று எந்த படமும் ஓடவில்லை? விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எல்லாம் தாண்டி??? பேன் இந்தியா சூப்பர் ஆகிவிட்டார் நீங்க?? இங்கையே கதறிகிட்டு இருக்க வேண்டியது தான்??????
      வந்தேரிகளை வால வைத்த தமிழ்நாடு ஒரு தமிழனை சூப்பர் ஸ்டார்ஆக்குவோம்...

    • @venkatesanvijayaragavan3655
      @venkatesanvijayaragavan3655 Рік тому +5

      பாலசந்தர் ஆதரவு கொடுத்தார் என்பதை மறுக்க இயலாது

    • @ponni2237
      @ponni2237 Рік тому

      ​@@venkatesanvijayaragavan3655
      Nadicha movie la 80% hit movie, Vijay starting la nadicha movie ellame flop , thooki vitathu vijayakanth , Vijay appa , rajini name use panitu muneri irukan vetkama ila avanuku, baba movie flop aana apo party vachi celebrate Pani irukan,avlo Naya vanjaga Karan Vijay , helping mind kedaiyathu but rasigar mandram moolayama pandra help ethum Avan pandrathu ila , rasigar kaasu

    • @usharavi3613
      @usharavi3613 Рік тому +2

      He is always coping Rajini in all aspects. He throw his father ad mother away after he grown up

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Рік тому

      THIS PERSON IS BEING BACKED AND FUNDED BY SANGHI BJP TO TALK AGAINST TAMILAN VIJAY
      OTHER SIMILAR PERSONS ARE PRAVEENGANDHI. RAVEENDRAN DURAISAMY NAAI SEKHAR
      MGR ALSO WAS ATTACKED LIKE THIS AND SUCCEEDED TO TOP IN POLITICS AGAINST NEGATIVITIES
      TAMILAN VIJAY WILL SILENTLY WIN💪

  • @sathyanarayananparthasarat6244
    @sathyanarayananparthasarat6244 Рік тому +153

    இவர் சொல்வது 💯உண்மை 💯உண்மை 💯உண்மை... 👌👌👌👏👏👏

  • @jamesjoseph356
    @jamesjoseph356 Рік тому +96

    Rajini sir world super star even in the age of 72years ( Bus conductor to super star ❤️🌟👑🔥🔥🔥🔥) the legend 🌎⭐🔥

    • @pradeepraja787
      @pradeepraja787 Рік тому

      Korangu koodatha manusanuku munala vanthuchu atukaka manusana vida korangu uyarvanatha

    • @zia_olfec172
      @zia_olfec172 Рік тому

      இப்பவும் அந்த வேர்வை துர்நாற்றத்தில் வாந்தி வந்துடும்...🤮🤮🤮 சுத்தம் இல்லாத பயல் ரஜினிகாந்த்.... 🥵🥵🥵

    • @mjmomscooking5081
      @mjmomscooking5081 Рік тому +1

      @@pradeepraja787
      i can't understand your language so many mistakes so you go to school and study well

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf Рік тому +200

    மனதில் இருப்பது அருமையாக பேசிய மீசை நன்றி தூங்கிட்டு இருக்க சிங்கத்தை தட்டி எழுப்பிட்டிங்க

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Рік тому +1

      மிகவும் சரியான கருத்து சார் 👍🤝🤝🤝🤝🤝🤝

    • @ganeshc4564
      @ganeshc4564 Рік тому

      6:57 sec 2007 la sivaji., 2021 la annamalai 🤣🤣🤣🤣🤣 yengada irrinthu varringa???

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 Рік тому +67

    Again the Superstar conflict…….
    But “Meesai Rajendran” spoke about it beautifully. I felt he justified his statement without any hesitation.Hats off!!!

    • @zia_olfec172
      @zia_olfec172 Рік тому +2

      Hats off sickly bald head monk Rajini.😢😢😢

  • @user-ow6dh9nd3e
    @user-ow6dh9nd3e Рік тому +68

    Thalaivar 100th movie raghavendra,his 10th year of film entry,within 10years he reached 100movies,what about Vijay -???
    Thalaivar acted in all languages bollywood,tollywood,sandalwood,even in Hollywood movie, during 80s itself he is a pan india star,what about vijay -???
    Always one and only superstar Rajinikanth sir only,all others go away...

    • @bharathkeerthimsd7836
      @bharathkeerthimsd7836 Рік тому +1

      Ada vachi Naka vazhika solu tamil naduku yena panarunu superstar Patam kudukringa

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Рік тому +1

      சூப்பர் பிரதர் 🙏💐🙏💐🙏🙏🙏🙏

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Рік тому

      @@bharathkeerthimsd7836நீங்க இது வரைக்கும் தமிழ் நாட்டுக்கு என்ன பண்ணி இருக்கேங்க? சூப்பர் ஸ்டார் பட்டம் சினிமா நடிக்கறதுக்காக கொடுத்தது. அத புரிஞ்சிக்குங்க முதல்ல. விஜய் இன்னும் உருப்படியா நடிக்க கூட ஆரம்பிக்கவில்லை . சும்மா டான்ஸ் ஆடிட்டு சண்டை போட்டால் மட்டும் போதாது. ரஜீனி மாதிரி ஹிந்திலயும் கொஞ்சம் ஹிட் கொடுத்துட்டு வரட்டும். இது வரைக்கும் ஏதாவது உதவி பண்ணி இருக்காரான்னு அவருக்கே தெரியாது .

    • @kuganeiswaranshanmugam7753
      @kuganeiswaranshanmugam7753 Рік тому +1

      Rombe trigger aagithan pole.dei dei poda conedy pannitu

    • @deebansakkaravarthy1363
      @deebansakkaravarthy1363 Рік тому +1

      Yov 80s 90s la 1 year la 8 to 10 padam nadipanga ya athu kuda theriyama pesitu

  • @senthilnathan5386
    @senthilnathan5386 Рік тому +90

    Rajini sir is an icon worldwide

  • @prabhakarananna2183
    @prabhakarananna2183 Рік тому +151

    எனக்கு தெரிந்து உண்மைய தில்லாக பேசும் மனிதரில் நீங்கள்தான் நெம்பர் ஒன் இடத்தில் இருக்கிறீர்கள். சூப்பர் அண்ணா..... இதேமாதிரி எப்பயும் உண்மைய தைய்ரியமாக பேசுங்கள் நான் உங்களை ஆதரித்துக்கொண்டே இருப்பேன். எங்களின் கேள்விகள் நீங்கள் பேசியவை.

  • @abdulsamadsardar7410
    @abdulsamadsardar7410 Рік тому +88

    Meesai Rajendran sir is saying 100% correct about VIJAY... Thank you Meesai Rajendran sir

    • @ganeshc4564
      @ganeshc4564 Рік тому +5

      6:57 sec 2007 la sivaji., 2021 la annamalai 🤣🤣🤣🤣🤣 yengada irrinthu varringa???

    • @santhosh-ed7nb
      @santhosh-ed7nb Рік тому

      ​@@ganeshc45642021 le annathe athuku mathi solitaru

  • @nalinipalaniappan7102
    @nalinipalaniappan7102 Рік тому +23

    RAJINI SIR ❤❤❤

  • @rakeshm8609
    @rakeshm8609 Рік тому +31

    Need guts to talk like this openly ✌️👌👌

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 Рік тому

      Ivan elara paathi thappa pesurathe tba polappa vachiruka ithuku guts ah 😂

    • @kingkarthik2759
      @kingkarthik2759 Рік тому

      Naalaikey itha naaye rajiniya thappa pesuva appo ungalukku therium😅

  • @devadoss7050
    @devadoss7050 Рік тому +231

    மக்கள் திலகம் பட்டம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி உலக நாயகன் கமல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவ்வளவு தான்

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Рік тому +13

      அதுக்கெல்லாம் வீஜய் மற்றும் அவன் ரசிகர்கள் சரிபட்டுவறமாட்பாங்கயா

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 Рік тому +1

      Dei david pundaa.. 2.0 collection daandunga daaa..

    • @koushikmeher5984
      @koushikmeher5984 Рік тому +1

      Semma correct ah sonnenga

    • @amarsiva7645
      @amarsiva7645 Рік тому +3

      நவரச நாயகன் கார்த்திக்

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      sir rajini billa tiltle ah ajith thaa koduthaar but vijay no 1aanathum avar poramaiyil ponguraaru.makkal solraanga vijay thaaa ippa real super star nu.rajini solla thevai illai.yaru yaruku thempu thiramai iruko avanga maela poitae irupaanga.athu yae rajiniyala yaethuka mudila.

  • @mstest999
    @mstest999 Рік тому +16

    அருமை Sir உண்மையான பேச்சு. இனிமேலாவது விஜயும் அவரது ரசிகர்களும், ஊடகங்களும் இந்த விஷயத்தை முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் வேலையை பார்க்கலாம்🎉

  • @moniconstructionsasm3257
    @moniconstructionsasm3257 Рік тому +80

    ராஜேந்திரன் அண்ணா சூப்பர் ❤

    • @Sreesairam-yt8ud
      @Sreesairam-yt8ud Рік тому

      அவன் எச்ச தேவடியா மகன் அவன் பொண்டாட்டிய நாய் ஓக்க 🤦🤮

  • @MEBharathS
    @MEBharathS Рік тому +24

    Excellent speech .. 100% true 🔥🔥🔥

    • @gowrisankar1927
      @gowrisankar1927 Рік тому

      விஜய்இவன்ஒருஆலுதெவைஇல்லத இவனதுக்கிவச்சிகோன்டாடறனுக

  • @ramram4978
    @ramram4978 Рік тому +86

    தமிழக ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்கள் சார்பில் நன்றிகள்

    • @ksvtamilchannel1864
      @ksvtamilchannel1864 Рік тому

      மிக்க நன்றி

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому

      sir rajini billa tiltle ah ajith thaa koduthaar but vijay no 1aanathum avar poramaiyil ponguraaru.makkal solraanga vijay thaaa ippa real super star nu.rajini solla thevai illai.yaru yaruku thempu thiramai iruko avanga maela poitae irupaanga.athu yae rajiniyala yaethuka mudila.

  • @kuralselvan1440
    @kuralselvan1440 Рік тому +220

    விஜய் ன் மௌனமே அவர் சூப்பர் ஸ்டார் பட்டதிற்கு ஆசை படுவதை உறுதிப்படுத்துகிறது

    • @manishsingh-pf4hz
      @manishsingh-pf4hz Рік тому +8

      Iniku sarath kumar solran naliku inoruthar solran. Ellarkum thalapathy na superstar illa avar than nu solitey iruka mudiyuma. Avar already enaku interest ilanu vijay television awards la solitaru. Neenga than avar solitaru nu nenachitu neengaley unga karpanai la vazhundhutu irukinga. Avar enikum apadi nenachadhey illa

    • @plkumar7880
      @plkumar7880 Рік тому +11

      Aasai...perasai Vijay ko

    • @AnandV-lm3wo
      @AnandV-lm3wo Рік тому

      ​@@plkumar7880 enda thevdiya mavanae oru kannadakaran thevdiya mavanukae aasai irkum pothu oru tamilanuku irka koodatha naarakoodi mavanae 😂😂😂😂😂🖕

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Рік тому +2

      Muthalla oru Hindustry Hit kokkattum..then he can think about stealing super star pattam !!😂😂

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Рік тому

      அவன் இறப்ப பையன் மதமாற்ற ஏஜென்ட் சினிமாதுறையில?

  • @user-zj5rk9ro7u
    @user-zj5rk9ro7u Рік тому +71

    என்றும் ஒரே தலைவன் அவரே எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🎉❤🎉

  • @strongman2742
    @strongman2742 Рік тому +56

    நானும் சினிமாக்காரன்தான் விஜயை பற்றி நீங்க சொன்னது அனைத்தும் உண்மை

    • @shilpadevi5576
      @shilpadevi5576 Рік тому +1

      Epdi ?

    • @r9godoffootball695
      @r9godoffootball695 Рік тому +1

      🐢🐢🐢🐢🐢🤡🤡🤡🤡🤡

    • @kingkarthik2759
      @kingkarthik2759 Рік тому +2

      Cinima shootingla toilet cleanera😂😂😂🤣

    • @ponni2237
      @ponni2237 Рік тому +1

      ​@@kingkarthik2759
      Vijay worst character theriyama melotama pathutu pesarhinga bro, cinema oru chakkadai bro

    • @jdvimal2433
      @jdvimal2433 Рік тому

      ​@@ponni2237oombu

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv Рік тому +16

    விஜயின் பேராசை சூப்பர் ஸ்டார் என்ற கனவு அது ஒருபோதும் நிறைவேறாது

  • @balakrishnank9805
    @balakrishnank9805 Рік тому +100

    உண்மையை உரக்க சொன்னீர்கள் மீசை ராஜேந்திரன் அவர்களே.

    • @ganeshc4564
      @ganeshc4564 Рік тому

      6:57 sec 2007 la sivaji., 2021 la annamalai 🤣🤣🤣🤣🤣 yengada irrinthu varringa???

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому +1

      sir rajini billa tiltle ah ajith thaa koduthaar but vijay no 1aanathum avar poramaiyil ponguraaru.makkal solraanga vijay thaaa ippa real super star nu.rajini solla thevai illai.yaru yaruku thempu thiramai iruko avanga maela poitae irupaanga.athu yae rajiniyala yaethuka mudila.

    • @THAMEEM_MOHAMED_7
      @THAMEEM_MOHAMED_7 Рік тому

      Unmaiya umbunan

    • @balakrishnank9805
      @balakrishnank9805 Рік тому

      @@THAMEEM_MOHAMED_7 நீ போய் விளக்கு பிடித்து பார்

  • @silambarasu2914
    @silambarasu2914 Рік тому +104

    ராஜேந்திரன் சார் சூப்பர்

  • @nalinipalaniappan7102
    @nalinipalaniappan7102 Рік тому +64

    Exactly....few years back
    Vijay Sir came to Malaysia he did not respect the fans & media...bit rude....but Rajini Sir when he was in Malaysia he really an amazing soul respect all the fans...Malaysian always have huge respect for THALAIVAR 🙏🙏🙏

    • @uthey1549
      @uthey1549 Рік тому +7

      True sis...Thalaivar is a brand

    • @nalinipalaniappan7102
      @nalinipalaniappan7102 Рік тому +2

      @@uthey1549 Yes Sis

    • @sathyavathanajesudasson2066
      @sathyavathanajesudasson2066 Рік тому +2

      Stop this . Vijay has never done that ,you must be rajini fan.

    • @sathyavathanajesudasson2066
      @sathyavathanajesudasson2066 Рік тому

      Why is this guy talking like a foolish guy. No one is AN ONLY SUPERSTAR.
      NO ONE GAVE HIM A DEGREE OR AN AWARD. NO ONE GAVE IT.

    • @nalinipalaniappan7102
      @nalinipalaniappan7102 Рік тому +1

      @@sathyavathanajesudasson2066 Hi did I mentioned anything about superstar title? Every Malaysians knew about it...maybe now Vijay Sir have changed...but the reality is there...

  • @rajrajkumar4168
    @rajrajkumar4168 Рік тому +19

    Good 💯%sema speech sir .unmai a sonathuku thanks sir

  • @santha5980
    @santha5980 Рік тому +54

    அனுபவம் பேசுகிறது.சூப்பர் ❤

  • @sathyanarayananparthasarat6244
    @sathyanarayananparthasarat6244 Рік тому +59

    இவர் சொல்வது 💯💯💯உண்மை..... பல படத்தில் நடித்த விஜய் படத்தின் இவ்வளவு வியாபாரம் ஆனது என்று ஒரு ஒரு ஆதிகார பூர்வ அறிவிப்பு எந்த ஒரு தயாரிப்பாளர்களும் சொன்னது கிடையாது..... ஆனால் மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் படத்தை பல்வேறு தயாரிப்பாளர்களும் மாபெரும் வெற்றி மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு அளித்துள்ளனர்....... சூப்பர் ஸ்டாரை ஏணிவைத்தாலும் சரி எதில் ஏறினாலும் அவரின் புகழை 10% சதவீதம் கூட எட்டமுடியாது......... விஜயை ஒரு மிக பெரிய நடிகர் போல மாயை செய்துள்ளனர்....விஜய் படத்தின் விற்பனை விபரங்கள் அனைத்தும் பொய்.......

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Рік тому

      Adutha statla oru mulaila poi Ivar yaarnu ketta, Vijay patri theriyathunu thaan sollovanga ,aana thalaivara indidala entha mulaiyala poi kettalum sollvanga Ivar yaarnu, itho varsioda life time vasoola jailer advance bookinge usa la kaalipandichu ithe nilma thaaan Ella eduthilayme, superstar thamizhanin adailam.

    • @MuthuKumar-sf6gh
      @MuthuKumar-sf6gh Рік тому +10

      நீ பாத்த

    • @Rising741
      @Rising741 Рік тому +4

      Super Nanbaa 👌👌💯💯

    • @AnandV-lm3wo
      @AnandV-lm3wo Рік тому

      Sathyanarayanan thevdiya mavanae unna mathiri vaitherichal pudicha naarakoodi mavanukulam poiya theriyum ena in hero fieldlyae irkamattanla antha vaitherichal correcta mchi dei pachai thevdiyaluku porantha pachai thevdiya mavanae Tamil cinemala entha actorku business officiala sonnanga sollu pakkilam summa comment podanumnu potu ungammala Inga vandu okka vidatha mchi poiya business solrathuka kaasu potu padam edukranga intha arivu kooda ilama comment podra pathiya ithula irunthu nalla theriyuthu nee pachai thevdiyaa pullanu ithey mathiri saaguravaraikum katharitae irkanum Vera oru poolum aata mudiyathu naarakoodi mavanae 😂😂😂🖕

    • @chitra5662
      @chitra5662 Рік тому +4

      Super great 1️⃣0️⃣0️⃣ true 👍

  • @SM-vb5xi
    @SM-vb5xi Рік тому +36

    அருமையான இன்டர்வியூ, தலைவர் ரஜனி மட்டுமே என்றும் சூப்பர் ஸ்டார்

  • @user-ys2or4hy3f
    @user-ys2or4hy3f Рік тому +264

    சரதகுமார் and. தில்ராஜ் சொல்ம்போது விஜய் வேண்டாம் சொல்லி இருக்க வேண்டும்

    • @Dptamilan26
      @Dptamilan26 Рік тому +19

      En nanga ilenu solanum, athelam vekam rosam irukavunga vennau soluvanga, engalu ku athu than illye

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Рік тому +6

      ஆஹா அருமையான கருத்து பிரதர் 🙏💐💐💐💐🙏

    • @pradeepraja787
      @pradeepraja787 Рік тому

      Ean, mairukku

    • @myhero2429
      @myhero2429 Рік тому +20

      ஏன் சொல்லுனும்? தற்போது அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்? அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்? அதிகமாக வசூல் செய்யும் நடிகர்? கடந்த 10 வருடமாய் ரஜினி நடித்த அனைத்து படங்களும் அட்ட ப்ளாப்? ஒரு காலத்தில் MGR அப்பரம் ரஜினி இப்போது விஜய் நாளை? யாரும் வேண்டும் மானாலும் வரலாம்? சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ரஜினிக்கு யாரும் பட்டா போட்டு கொடுக்கவில்லை? புரியுதா? யாருக்கு அதிக ரசிகர் என்பது இப்போது நன்றாக தெறிகிறது? அனைத்து யூடிப் சேனல்களிலும் விஜய் தான் டாபிக்? இவரை வைத்து தான் பொலப்பு ஓட்டுகிறார்கள்? அவரை புகழ்வதோ விமர்சிப்பது தான் தம்லைன்ல விஜய் போட்டா இல்லாம நியூஸ் வருவதில்லை? ஒரு தமினின் வளர்ச்சியை வரவேற்க வேண்டும் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டதை எல்லாம் தான்டி பேன் இந்தியா சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார் இன்னமும் நீங்க இங்கையே இருக்கீங்க....பழைய கதையை உருட்டி கொண்டு தமிழர்களுக்கு ரஜினி என்ன செய்தார் சொல்ல முடியுமா😢😢😢

    • @myhero2429
      @myhero2429 Рік тому

      தமிழின் தளபதி விஜய் தான் விஜய் தான் என்றும் சூப்பர் ஸ்டார்⭐ விஜய் வந்து சொல்லனுமா சூப்பர் ஸ்டார் இல்லை என்று? ஏன் சொல்லனும்? அதை மக்கள் சொல்லனும் புரியுதா? தமிழகத்தில் மாவட்ட வாரியாக மக்களிடம் கேளுங்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் போட்டி வைத்து யாருக்கு அதிக மாக வாக்குகள் பெருகிறார்களோ அவர்தான் சூப்பர் ஸ்டார்? ரஜினிக்கு ஒன்னும் தமிழக மக்கள் பட்டா போட்டு குடுக்கவில்லை இவர்தான் சூப்பர் ஸ்டார்என்று?? பொறாமையில் பேசக்கூடாது??? ரஜினி சாமி பட ஆடியோ லன்ஜில் பேசினார்? யாருடைய படம் அதிகமாக பார்க்க படுதோ? யாருக்கு அதிக சம்பளம் வாங்கு கிறார்களோ? யாருடைய படம் அதிக பிஸினஸ் அதிக வசூல் ஆகிறதோ? அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்? அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு? இதுலை வேற சொன்னார்? நான் அரசியலுக்கு வரபோறது உறுதி? 234 தொகுதிகளும் நிக்க போறது உறுதி? என்று சொன்னார்? அது என்ன ஆச்சு? தளபதி விஜய்யின் வளர்ச்சியை பார்த்து ரஜினிக்கே பயம் வந்துருச்சு? அதான் அவரின் பாட்டில் பட்டத்தை தூக்க நூரு பேராம் அவருக்கே கேவலமாக இல்லை? தன்னை தானே புகழ்ந்து கொள்ளவது? ரஜினியின் வயது 72? 30 வயது பென்னை ஆட விட்டு பாட்டை கிட் ஆக்குவது அவ்வளவு தான்? இது ஒன்னும் 80,90,ரசிகர்கள் கிடையாது சும்மா நடந்து வருவது? தலைமுடியை வாருவது? சும்மா சும்மா கண்ணாடியை போடுவது? இதை எவ்வளவு நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவது?? இனி உங்க படம் இங்கு ஓடாது? அவ்வளவு தான் இன்றைய யூடீப் சேனல்கள் அனைத்தும் விஜய் நீயூஸ் இல்லாமல் வருவதில்லை? தம்லைன்ல அவர் போட்டா வைத்து தான் பிளைப்பு ஓட்டுகிறார்கள்? யாரை பற்றி பேசினால் அதிகமாக வீவஸ் வரும் என்று தெறியும் ரஜினி இவ்வளவு நாள் தன்னுடைய படம் வரும் போது எல்லாம்? தன்னுடைய படம் ஓடுவதற்கு? அரசியலை பயன்படுத்தினார்? இப்போது வருவேன் நாளைக்கு வருவேன் என்று? அது இன்னமே முடியாது என்று தெறிந்ததும் இப்போது விஜய்யை பற்றி பேசினால் அஜித் ரசிகர்கள் தன்னுடைய படத்தை பார்பார்கள் என்று?
      ரஜினி இதுவரைக்கும் தமிழக மக்களுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் என்ன செய்தார்? ரஜினி நடித்த கடந்த பத்து வருடமாய் அனைத்து படங்களும் அட்ட ப்ளாப் உதாரனமாக லிங்கா அண்ணாத்தை கோச்சடையான் தர்பார் காலா என்று எந்த படமும் ஓடவில்லை? விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எல்லாம் தாண்டி??? பேன் இந்தியா சூப்பர் ஆகிவிட்டார் நீங்க?? இங்கையே கதறிகிட்டு இருக்க வேண்டியது தான்??????
      வந்தேரிகளை வால வைத்த தமிழ்நாடு ஒரு தமிழனை சூப்பர் ஸ்டார்ஆக்குவோம்...

  • @SankarbSankarb-fv8xu
    @SankarbSankarb-fv8xu Рік тому +123

    என்றும் எங்கள் தலைவர் ❤❤

    • @rajinirajini2130
      @rajinirajini2130 Рік тому

      முதன் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என டைட்டிலில் போட்ட படம் நான் போட்ட சவால் திரைபடம் தான்

  • @SulurSekar
    @SulurSekar Рік тому +46

    நான் தனிப்பட்ட முறையில் விஜய் அவர்களை சந்திக்க போட்டில ஜெயிச்சு போனோம்... ஆனால் அவர் யாரையும் மதிக்கவில்லை.... எங்களுக்கு அவமானம் மட்டுமே நடந்தது...

    • @jdvimal2433
      @jdvimal2433 Рік тому +3

      Uruttu uruttu uruttu uruttu

    • @SulurSekar
      @SulurSekar Рік тому

      @@jdvimal2433 இது என்னோட அனுபவம்...நீங்க அவரோட ரசிகராக இருந்தால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

    • @kuralselvan1440
      @kuralselvan1440 Рік тому +4

      இதையே பலரும் உறுதிப்படுத்துகின்றனர்

    • @jdvimal2433
      @jdvimal2433 Рік тому +1

      @@kuralselvan1440 uruttu uruttu uruttu uruttu uruttu

    • @rajanbenjamin1447
      @rajanbenjamin1447 Рік тому +5

      Vijay oru chinna paiyan with no self thinking in mind brother

  • @Nagaraj915A
    @Nagaraj915A Рік тому +16

    Only one super star Rajinikanth 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Johnsam-dn9hn
    @Johnsam-dn9hn Рік тому +36

    தல நீங்க தான் உண்மையை பேசுறீங்க

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +7

    தம்பி,ஒரு நடிகன் தன்னை நடிகனாக நினைத்தால் போதும்,தளபதி,சிப்பாய்,என்றெல்லாம் நினைத்து கொள்ள வேண்டாம்,தளபதி என்ற பெயரே ரஜினியின் ஒரு படம்,அது தான் உங்க அடையாளம்.

  • @shinchangameryt9411
    @shinchangameryt9411 Рік тому +9

    Sema speech. Clear explanation.

  • @sreekanthsk2703
    @sreekanthsk2703 Рік тому +25

    மீசை ராஜேந்திரன் சார் நீங்கள் பேசுவது எல்லாமே சரி தான் ஆனால் தளபதி அவர்களே நிறைய மேடையிலும் கூறிஉள்ளனர் நான் அடுத்த சூப்பர் ஸ்டார் கிடையாது நான் எப்பவும் உங்கள் விஜய் நீங்கள் குடுத்த அந்த தளபதி பட்டம் போதும் நான் மறக்க மாட்டேன் என்கிறார் 👍 மேலும் துறையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் தான் 👍 தளபதி அவர்கள் பதிவு செய்து கொண்டார் நன்றி🇦🇷👍

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Рік тому +1

      sir rajini billa tiltle ah ajith thaa koduthaar but vijay no 1aanathum avar poramaiyil ponguraaru.makkal solraanga vijay thaaa ippa real super star nu.rajini solla thevai illai.yaru yaruku thempu thiramai iruko avanga maela poitae irupaanga.athu yae rajiniyala yaethuka mudila.

    • @jeyapandiyanpalanisamy6569
      @jeyapandiyanpalanisamy6569 Рік тому +4

      ப்ரோ.....அந்த வீடியோலாம் இன்னும் பாக்கல போல.....விஜய் பத்தி பேசித்தான் இனுங்க பொழப்ப ஓட்டணும்.....என்ன பண்றது

    • @udayan9370
      @udayan9370 Рік тому

      இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு.. என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும்தான்னு விஜய் சொல்லணும்..

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 Рік тому +1

      THIS PERSON IS BEING BACKED AND FUNDED BY SANGHI BJP TO TALK AGAINST TAMILAN VIJAY
      OTHER SIMILAR PERSONS ARE PRAVEENGANDHI. RAVEENDRAN DURAISAMY NAAI SEKHAR
      MGR ALSO WAS ATTACKED LIKE THIS AND SUCCEEDED TO TOP IN POLITICS AGAINST NEGATIVITIES
      TAMILAN VIJAY WILL SILENTLY WIN💪

  • @silambarasu2914
    @silambarasu2914 Рік тому +40

    Super star rajini sir ❤

  • @TheManomanoj
    @TheManomanoj Рік тому +9

    Super 🌟🌟🌟🌟 Rajini sir 🌟🌟🌟🌟🌟 ur always rock the best human being . Beautiful ❤️🥰❤️ man

  • @mkarthikdeepa329
    @mkarthikdeepa329 Рік тому +89

    நீ கேட்கிறதே சரியில்ல அவர் எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார்

  • @ramalingamrangasamy4566
    @ramalingamrangasamy4566 Рік тому +7

    உண்மை, உண்மை, உண்மை அனைத்தும் 100% உண்மை ❤❤❤👌👌👌🔥🔥🔥

  • @arasiyalpazhagu2024
    @arasiyalpazhagu2024 Рік тому +12

    At last one man has got guts to reply from peoples side he is speaking the words of a common man (me)

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +4

    மீசை..... உடலும் கெத்து உள்ளமும் கெத்து சூப்பர் ராஜேந்திரன் சார்

  • @ssuresh8478
    @ssuresh8478 Рік тому +18

    Thalapathy engira pattam rajini sir thalapathi padam paarthu vijai ilya thalapathi enru vachaaru supper spech rajendran sir thank you sir

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Рік тому +1

      Vijay himself says that in an english interview. Still vijay fans don't accept this

  • @user-ue5ps5tf8c
    @user-ue5ps5tf8c Рік тому +2

    SUPER STAR athu namma Thalaivar RAJINI... than

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 Рік тому +36

    Super speech sir all real fact❤ RAJINI is biggest gentile man❤

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 Рік тому +9

    Really true speech and great man

  • @mujimujeebrahman9291
    @mujimujeebrahman9291 Рік тому +21

    Only.Rajnikanth

  • @Rising741
    @Rising741 Рік тому +7

    Super Rajendran Sir 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯

  • @RaviRajini123
    @RaviRajini123 Рік тому +25

    Anna super 👌💯👈
    Thalaivar maass 🔥🤘
    Nalle manidhar thalaivar 🤘
    Joseph Vijay saiko 🤣🤣🤣

    • @nithiraja9355
      @nithiraja9355 Рік тому +2

      Neenga nalla pu

    • @Sreesairam-yt8ud
      @Sreesairam-yt8ud Рік тому

      .ஏன்டா தேவடியா மகனே உன் கொம்மாள ஓத்தாரா விஜய்

    • @sivaguru2169
      @sivaguru2169 Рік тому +2

      Saiko illa Mental

    • @AnandV-lm3wo
      @AnandV-lm3wo Рік тому

      ​@@sivaguru2169 dei thevdiya mavanae rajini sotta Kila thevdiya mavan than pschyo naarakoodi mavan ungamma akka thankatchi pondatti Ella naarakoodilayum en ulangkaala vitu keetchi rabaya eduthu rasuni sotta Kila thevdiya mavan soothula soruvi maliamavasaiku sooraviduven mchi 😂😂😂😂🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

    • @AnandV-lm3wo
      @AnandV-lm3wo Рік тому

      Anna ungamma aids koodi 😂
      Audio launchla sotta Kila thevdiya mavan aluthan pathiya athan mass 😂😂😂
      Thalapathy mass ❤❤❤
      Rasuni pshyco sotta Kila thevdiya mavan😂😂😂😂😂

  • @balajibalaji1487
    @balajibalaji1487 Рік тому +31

    One sun
    One moon
    Only one supperstar

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Рік тому

      dei genathu thavala , kodi kannakana sun , kodi kannakana moon erukku da , endha earth ku dhan oru sun , oru moon, astromy padi da.

    • @skillmeup2224
      @skillmeup2224 Рік тому

      ​@@vetrugrahavasi5404 dai astronomy thavala avarum earth ku mattum than solraru, first understand then leave text...

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому +44

    Pera Thooka 4⃣ Peru 🗡🗡🗡
    Pattatha Parikka 1⃣0⃣0⃣ Peru ⚔
    One ☀ Sun One Moon 🌙
    Only one 🔥Super 💥star💪 DAAAAAA...

  • @tamilvision9878
    @tamilvision9878 Рік тому +8

    திரு. இராஜேந்திரன் அவர்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை.

  • @aruljothid8755
    @aruljothid8755 Рік тому +8

    True vijay ippo vena fans meet panraru. But munnadi fans react panna (mathikave) mataru. Cinema la mattum illai nijathuleyum nadikiraru

  • @pradeepg9745
    @pradeepg9745 Рік тому +9

    19:42 நிமிடங்கள் விஜய் மீது வன்மத்தை கக்கியிறுக்க.. உன்னை சிம்பிளா காண்டாக்குறேன் பாரு...... சூப்பர் ஸ்டார் விஜய் 🔥🔥🔥

  • @surendranjay8962
    @surendranjay8962 Рік тому +24

    Well said sir..👍 migha arumaiya pesuninge.. thalaivarrrr endrum superstar 💪🤩

  • @kaluvarayanrayan5268
    @kaluvarayanrayan5268 Рік тому +6

    சூப்பர் சார் நன்றி அருமையான பதிவு நன்றி ஜெய் ஹிந்த்

  • @jeyapathys866
    @jeyapathys866 Рік тому +26

    Thank YOU Mr. Rajendren. You said it right.

    • @ravisankar5207
      @ravisankar5207 Рік тому

      ஒரேடியா ஒ ரு நடிகர் பின்னாலயே சுத்துனா இப்படித்தான் . எல்லாரும் நடிகரு நல்லாதா நடிக்காங்க ஆனா ஒரேடியா ஒரு சில நடிகர்களுக்கே சந்தர்ப்பத்த கொடுத்து சுத்தி சுத்தி வந்தா இதுதா கத

  • @TheOnePlusOneChannel
    @TheOnePlusOneChannel Рік тому +27

    How many of you know that Illaya Thalapathy title was first given to Sithappu Saravanan?

    • @meganathan8536
      @meganathan8536 Рік тому +3

      yes I know.

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому +6

      Yes, kaaka vadai tirudhiruchu😂

    • @jaganprabha9773
      @jaganprabha9773 Рік тому +2

      அப்பனும் மகனும் அடுத்தவன் பொருள ஆட்டைய போடுரதே வேலை

    • @Roja21701
      @Roja21701 Рік тому +1

      Illaya thalapathy is the original title for vijay...

    • @Ronaldovignesh
      @Ronaldovignesh Рік тому

      சூப்பர்ஸ்டார் பட்டம் தாமு குடுத்தது

  • @ksvtamilchannel1864
    @ksvtamilchannel1864 Рік тому +7

    அருமையான பதிவு

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Рік тому +22

    சூப்பர் ஸ்டார் என்றுமே ரஜினிகாந்த் மட்டும்தான் கண்டவன் எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது

    • @bharathkeerthimsd7836
      @bharathkeerthimsd7836 Рік тому

      Ada than nangalum solrom tamil nadu ku onum seyadha nayelam yeaduku super star Patam vekama ella Unga Rajni ku

    • @albertalbert3927
      @albertalbert3927 Рік тому

      Yarru kandavan pundamagana kaiela kadijeya konnurven rajeni than kandavan

    • @Lovelyedits29-
      @Lovelyedits29- Рік тому

      Apadinaa 1st super star mgr

  • @RajKumar-dd6yq
    @RajKumar-dd6yq Рік тому +19

    Very good speech Sir. Superstar Rajinikanth is the Man of this Century. Jailer will cross 1000 crore in 10 days..

    • @AnandV-lm3wo
      @AnandV-lm3wo Рік тому

      Dei thevdiya mavanae no da 10daysla 1billion crores varum unakulam konjam kooda manatchiyae ilanu nenaikran naarakoodi mavanae 😂😂😂🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕

  • @deepam2157
    @deepam2157 Рік тому +4

    100% True Facts Semma

  • @georgewilliam5673
    @georgewilliam5673 Рік тому +33

    Style King Super Star Rajini ❤❤❤❤❤❤❤❤

  • @ganeshgee1445
    @ganeshgee1445 Рік тому +53

    விஜய் பேசினால் இது முற்று புள்ளி வைக்கலாம்.

    • @Vinzzofficial03
      @Vinzzofficial03 Рік тому +2

      Ama bro... Kande Kande naige lam rombe kolaikuthu... Illathe pollathe lam soldrange

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Рік тому +1

      Makkal vachiduvanga Avan ennatha vaikirthu

    • @Daniel-ol1in
      @Daniel-ol1in Рік тому +5

      அவன் பேச மாட்டான் முட்டி செத்தவன். ஃபர்ஸ்ட் அவன வேகமா நடக்க சொல்லுங்க பாப்போம்

    • @jayaraj8293
      @jayaraj8293 Рік тому +1

      ​@@Daniel-ol1indance unala avara maari aduviya

    • @vaniraj8456
      @vaniraj8456 Рік тому +1

      Gotha naan en da..anda Vijay mari dance aadanu...apo Vijay ena mari delivery boy ah 2 varusham vela paapana

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 Рік тому +12

    Exactly correct sir

  • @maheshpatil4699
    @maheshpatil4699 Рік тому +7

    One sun one moon n only one super star God RAJNIKANTH.

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Рік тому +3

    Meesai rajendhiran ayya sariyaga sonnirgal andrum indrum endrum super star thalaivar rajini sir mattum than 💯☺️😍🥰🤗

  • @ragarasika
    @ragarasika Рік тому +7

    Well said! He's 100% right!! ⚖️💯👌

  • @v.avineshavinesh4133
    @v.avineshavinesh4133 Рік тому +3

    Super star rajnikanth only 💯💕💕💕💕💕

  • @rameshb2102
    @rameshb2102 Рік тому +7

    Vijay sir photo kodukala antha kandu,

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Рік тому +10

    Super super .....rajendiran sir.Vijay is headweighted unfit person.He must be ashamed of it.Really he is following rajini sir only.unneccessorily media's are speaking about Vijay.

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 Рік тому +2

    எல்லாரும் கழுவி ஊத்திட்டிங்க. Pls விஜய் இனிமேலாவது ஒழுங்கா இருங்க. superb sir உங்க தைரியத்துக்கு ஒரு salute

  • @soninihasweety7113
    @soninihasweety7113 Рік тому +16

    Endrum ore super star rajini kanth

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +8

    ஒரு மக்கள்திலகம்தான் ஒரு நடிகர்திலகம்தான்ஒருஉலகநாயகன்தான் ஒருசூப்பர்ஸ்டார்தான் சூப்பர்ஸ்டார் பட்டம் முதலமைச்சர் பதவி அல்ல அடுத்தவரின் பட்டத்திற்கு அலைவது கீழ்த்தனமான செயல்

  • @jamaaiicecream
    @jamaaiicecream Рік тому +5

    Sema.....

  • @ezhilarasane1908
    @ezhilarasane1908 Рік тому +5

    4 தலை முறை நடிக்கிறாரு 4 தலைமுறையும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி சொல்லுங்க மீசை அண்ணா

    • @sivammalar2324
      @sivammalar2324 Рік тому +1

      Ethuvum seiya vendam manitha thanmai nagarigam vendum

    • @dhanesh7426
      @dhanesh7426 Рік тому

      Mathukku eathira irukaru, unmaiya irukaru, sambathikiraru vaxhuraru yaraium namba vaikavum illa nambura eadathulaiyum vaikala.

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Рік тому

      Nalla kunam manusangala mathisa pothum thannoda suyanalathukka ethuvum seiya vendam enga super star.

  • @rajinimurugan6395
    @rajinimurugan6395 Рік тому +8

    புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் தொண்டர் மீசை ராஜேந்திரன் பேட்டி சூப்பர் சூப்பர்

  • @rajanrajan7779
    @rajanrajan7779 Рік тому +18

    விஜய் நல்லவரோ கெட்டவரோ எங்களுக்கு தேவையில்லை... தலைவர் ஒரு தெய்வ பிறவி ❤️❤️❤️❤️எங்கள் உயிர்.. அவுளோதான்.💥💥💥👍😂😂😂😂

  • @RamThanu1127
    @RamThanu1127 Рік тому +18

    Inderum enderum oru super star Rajinikanth only ❤❤❤❤

  • @Aalaporanthamizan
    @Aalaporanthamizan Рік тому +4

    Superrrrrb Rajendran Sir , U spoke what we had in mind 👌👌👌

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 Рік тому +17

    Rajini heart full man❤
    Vijay head full man👴

  • @karthikeyankarthikeyan4988
    @karthikeyankarthikeyan4988 Рік тому +1

    Super sir🌟🌟 Super 🌟💥💥💥💥💥💥💥💥🌟🌟 Super 🌟🌟 Super 🌟🌟 Super 🌟🌟 Super 🌟🌟👌👌👌👌👌👌👌👌

  • @MinkusMedia
    @MinkusMedia Рік тому +9

    உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்து ஆகாது....

  • @sriram75
    @sriram75 Рік тому +4

    சார் நான் என்ன நெனைக்கிறேனோ அதைஅப்படியே சொல்லிட்டீங்க சூப்பர்பதிவு அனில்குஞ்சிக்கு இதைவிட செருப்படி யாரும் தரமாட்டாங்க 👌👌👌👌

  • @magendrakumar7525
    @magendrakumar7525 Рік тому +6

    Super sir. Appreciate ur guts

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 Рік тому +16

    விஜய். இளைஞர்களின். இருண்டகாலம்

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex Рік тому

      200% உண்மை இது அணில் புள்ளைங்களுக்கு தெரில.

  • @jayarajm4847
    @jayarajm4847 Рік тому +13

    Rajinikanth one and only super star

  • @Balaji.2019
    @Balaji.2019 Рік тому +4

    Super sir

  • @akash4672
    @akash4672 Рік тому +23

    Forever super star rajini sir ❤❤❤❤❤

  • @Johnsam-dn9hn
    @Johnsam-dn9hn Рік тому +26

    உண்மைதான் தல நானே நேரடியா போய் பார்த்தேன் அவன் ஆயா கூட மதிக்கலை

    • @AnandV-lm3wo
      @AnandV-lm3wo Рік тому

      Unmaithan chiyyan nanae neradiya pathan ungamma akka thankatchi pondatti Ella naarakoodilayum erumai mattu komba vitu keetchi rabaya eduthu intha meesakara thevdiya pulla koodiya naara naara keetchi sooravitan avanuku poi support panra pathiya nee super mchi 😂😂😂😂😂😂
      Nee innathan katharunalum asith kilakoodi kadaisivaraikum utter flop heroine than mchi 😂😂😂😂🖕

    • @jdvimal2433
      @jdvimal2433 Рік тому

      Oombu

  • @suryapriya9390
    @suryapriya9390 Рік тому +7

    நீங்கள் காக்கா பருந்து என்று சொல்லுவிங்க விஜய் சார் வாயைத்திறக்க வேண்டுமா என்ன ரஜினி சார் சூப்பர்ஸ்டார் இல்லை என்று யாரும் சொல்லவில்லை நன்றாக புரிந்து பேசவேண்டும் உங்கள் பிரச்சனை என்ன விஜய் சூப்பர்ஸ்டார் ஆகிவிட கக்கூடாது அதானே ரொம்ப நல்ல எண்ணம் நியாயமாக பேசத்தெரிந்தால் பேச வும்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Рік тому +4

    தலைவர்ரஜினி

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 Рік тому +15

    ராஜேந்திரநாத் போட்டு பொழந்துட்டார்...😂😅

  • @arulrajdevan5718
    @arulrajdevan5718 Рік тому +14

    தலைவர்தான் எப்போதும் சூப்பர் ஸ்டார்

  • @a.madhumadhu9282
    @a.madhumadhu9282 Рік тому +35

    செருப்படி பதில் தலைவா..

  • @masterjeganchampion5241
    @masterjeganchampion5241 Рік тому +3

    உங்களுக்கு பிடிக்கல விஜய் சார அதுக்கு நீங்க இவ்வளவு குறை சொல்லுறீங்க மதவங்களா குறை சொல்லும் முன்பு இதன் பாவதை உங்கள் வாழ்வில் சம்பாரிக்க நேரிடும் கவனம்

  • @shekarsky2019
    @shekarsky2019 Рік тому +13

    நானும் இதைத்தான் பல முறை சொல்லுறேன் பல பேர் வாழ்க்கையை அழித்து மேலே வந்தவன் தான் விஜய் ஆணவம் பிடித்தவன்.

  • @karthihemu1242
    @karthihemu1242 Рік тому +4

    Always super star rajinikanth

  • @vicknesam6694
    @vicknesam6694 Рік тому +19

    Well said Sir ❤🔥🔥