சொந்த வீடு கட்ட விரும்புபவர்கள் பங்குனி உத்திரத்தில் கேளுங்கள் சிறுவாபுரி கவசம் | Apoorva Audios

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் சொந்த வீடு கட்ட
    சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் சிறுவாபுரி முருகன் கவசம் பங்குனி உத்திரத்தில் கேளுங்கள்
    Siruvapuri Murugan Kavasam Tamil Devotional Song on Lord Murugan. Sung & Music Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) and Produced by Apoorva Audios.
    #aadikiruthigai, #Tamildevotionalsongs, #Apoorvaaudio, #Tamildevotionalsongs #devotionalsongs #apoorvaaudios, #TamilSongs, #TamilDevotional, #DevotionalSongs, #ApoorvaAudio, #apoorva, #songs, #HIndu, #HInduDevotional, #VeeramaniKannan, #murugan, #murugansongs,#muruganbakthipadalgal,#lordmurugan, #murugandevotionalsongs, #godmurugansongs, #murugangodsongs, #muruganpadalgal, #lordmurugan songs, #murugan(deity), #murugantemple, #muruganpadal
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

КОМЕНТАРІ • 192

  • @Gayathri-oj4gh
    @Gayathri-oj4gh 17 днів тому

    ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி முருகா சொந்த வீடு கட்ட அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏

  • @maddyk2588
    @maddyk2588 7 днів тому

    விரைவில் சொந்த வீடு போக வேண்டும் முருகா

  • @kamaraj8931
    @kamaraj8931 18 днів тому +2

    சொந்த வீடு கட்ட அருள் புரியவேண்டும் முருகா ஒம் சரவணபவ

  • @bamavahik7434
    @bamavahik7434 3 місяці тому +5

    எனக்கும் ஒரு அழகான வீடு வேண்டும்.. அதில் அன்புடன் நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா....

  • @varadharajanpettai-southas8237
    @varadharajanpettai-southas8237 3 місяці тому +47

    ஓம்சரவணபவ.ஐயாமுருகாஉயிர்மட்டும்தான்மிஞ்சியுள்ளது2003.ல்இருந்துஇந்தசென்னையில்வாடகைவீட்டிலேயே.என்வாழ்க்கைமுடிகிறதுகந்தாகூலிவேலேசெய்யும்கணவருடன்.இரண்டுபெண்பிள்ளையும்கரைசேர்க்கமுடியாமல்தட்டுதடுமாறிநிற்கிறேன்கதிர்வேலாக்ஷ.இதில்சவரன்52.000ஆயிரத்தையும்தாண்டிவிட்டதுகுகனேஇந்த.ஏழைக்கு.இறங்கும்கருபரா..என்பெண்பிள்ளைகளுக்கு.உன்னையும்அப்பன்விநாயகனையும்சகோதரனாகநினைத்து.அவர்களை.உங்களிடம்.ஒப்படைத்துவிட்டேன்.கார்த்திகயே.எங்களுக்கு.இரக்கம்காட்டும்.ஈசன்மகனே

    • @manimegalaisaravanan2878
      @manimegalaisaravanan2878 3 місяці тому +7

      முருகா இவர்களுக்கு கருணை காட்டுங்கள் அய்யா

    • @yasodhas3152
      @yasodhas3152 2 місяці тому +1

      பழனி ஆண்டவா இவங்களுக்கு வழிகாட்டப்பா முருகா 🙏🙏🙏🙏🙏

    • @user-ib5hs4be1s
      @user-ib5hs4be1s 2 місяці тому +1

      Nallavaran. Amiyum 👍👍

    • @saravanan7273
      @saravanan7273 Місяць тому

      முருகா இவருடைய வேண்டுதல் பலிக்க உம்மை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @SaranyaSaranya-lr8ei
      @SaranyaSaranya-lr8ei Місяць тому +1

      Ungalukku nalladhu dha nadakkum andha murugan arul ungalukku mulusa erukku

  • @milonraja3771
    @milonraja3771 3 місяці тому +8

    ஓம் சரவண பவ முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @Val-gj4ld
    @Val-gj4ld 4 місяці тому +8

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 4 місяці тому +5

    ஓம்.முருகா.என்மகள்கள்வீடுகட்ட.அருள்புபுரிவாயாகஅப்பாஉங்களைதான்.நம்பிஇருக்கிறேன்.முருகா

  • @user-nb4oo2jy5m
    @user-nb4oo2jy5m 3 місяці тому +6

    சிறுவாபுரி முருகா சொந்த வீடு வேண்டுவோர்க்கு சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா ஓம் ஶ்ரீ ரீம ஆறுமுகம் அனு தினம தரும் ஏறுமுகம் ❤

  • @geethadeivasigamani
    @geethadeivasigamani 4 місяці тому +5

    என்னுள் இருந்து இக்கவசத்தை எழுதிய ஸ்ரீ சிறுவாபுரி முருகன் திருப்பாதம் சரணம்.. சரணம்.
    வெளியிட்ட அபூர்வா ஆடியோஸ் குழுவினருக்கு நன்றிகள் பல.

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 2 місяці тому +3

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @thirumurugan5732
    @thirumurugan5732 13 днів тому

    எனக்கு சொந்த வீடு வேண்டும் ஐயா 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @venkateshannagappan2283
    @venkateshannagappan2283 Місяць тому +3

    முருகா... நானும் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும்..சிருவாபுரி முருகா அருள் புரியட்டும்

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e Місяць тому +2

    Oru manai vanga vendum .veedum katta vendum.thunaiyaga iru🙏

  • @gangadevi9424
    @gangadevi9424 13 днів тому

    Ennudaiya veetai kattimudipatharku thevaiyana panam mulumayaha kidaika arul puriya vedum appa muruha saranam saranam saranam

  • @anithamuthuvel7234
    @anithamuthuvel7234 10 днів тому

    Kadan adaiyanum muruga viyaparam periya alave nadakkanum neraya panam varanum sontha veidu vanganum muruga ella valamum petturu nalla vaalanum muruga ne than vallathu nadakka vaikkanum om saravana pava pottri

  • @sumathidilip3657
    @sumathidilip3657 9 днів тому

    Om muruga potri✨ ❤🙏potri✨ ❤🍬🙏

  • @sivagamasundari1320
    @sivagamasundari1320 3 місяці тому +8

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-bm4sn3vx7j
    @user-bm4sn3vx7j 3 місяці тому +12

    ஓம் முருகா வீடு சொந்த
    மனை வாங்க அருள்புரிய வேண்டும் முருகா சரணம்

  • @velmurugan-li6pd
    @velmurugan-li6pd 2 місяці тому +3

    அப்பனே முருகா 23 வருஷமா வாடிகை வீட்டில் தாப்பா இருக்க எனக்கு ஒரு சொந்த வீடு தா முருகா ஓம் சரவணபவ அப்பனே முருகா 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @babur9958
    @babur9958 Місяць тому +3

    1997 இருந்து நினைவு தெரிந்த நாள் முதல் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம் அருள்புரிவாய் சொந்த மனை வாங்க எனக்கு துணையாகஎன் அப்பன் முருகப் பெருமான அருள்புரிவாய்

  • @hotgaming3568
    @hotgaming3568 Місяць тому +3

    அப்பனே முருகா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் வாடகை குடுக்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் சீக்கிரம் சொந்த வீடு கட்ட அருள் புரிவாய் முருகா

  • @jayac5304
    @jayac5304 2 місяці тому +1

    எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரிய வைக்க வேண்டும் ஐயா

  • @KuppussmyKuppussmy
    @KuppussmyKuppussmy 4 місяці тому +4

    Muruga Saranam
    muruga Saranam siruvapuri muruga saranam

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i 4 місяці тому +3

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @rajendrankavitha8408
    @rajendrankavitha8408 Місяць тому +1

    ஓம் சரவன பவ முருகா சரணம் சரணம் முருகா 💚🌹🙏💚🌹🙏💚🌹🙏💚🌹🙏💚🌹

  • @kavitha9876
    @kavitha9876 Місяць тому +1

    ஓம் சரவண பவ ஓம்..
    முருகா சரணம் சரணம்

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez 4 місяці тому +3

    ஓம் சிறுவாபுரி கவசனே போற்றி போற்றி

  • @user-lx7ol9qs5w
    @user-lx7ol9qs5w 4 місяці тому +3

    வள்ளி மணவாளன் முருகா முருகா முருகா ஆரோகரா

  • @prakashappu5668
    @prakashappu5668 Місяць тому +1

    ஓம் சிறுவாபுரி முருகா வெற்றிவேல் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarm9034
    @sureshkumarm9034 4 місяці тому +4

    ஓம் சிறுவாபுரி முருகா போற்றி

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 4 місяці тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருக்கிறீர்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 3 місяці тому +11

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணமும் நடக்கட்டும் சிறுவாபுரி அருகே காரனோடை சிவகுமார்

    • @yasodhas3152
      @yasodhas3152 2 місяці тому

      உங்க நல்ல மனசுக்கு நீங்க செல்வசெழிப்புடன் இருப்பீங்க பழனி ஆண்டவன் துணை இருப்பார் ஓம் சரவணபவ ஓம்முருகா

    • @user-dm9fe2pg3v
      @user-dm9fe2pg3v 2 місяці тому

      🙏🙏🙏

    • @ganeshgm8007
      @ganeshgm8007 2 місяці тому +1

      ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் எறுமுகம் ஓம் சரவணபவ

    • @sivakumar.p4895
      @sivakumar.p4895 2 місяці тому

      நீங்க நல்லா இருப்பீங்க என்று சொன்னது முருகனே சொன்னது போல் உள்ளது

  • @yasodhas3152
    @yasodhas3152 2 місяці тому +12

    அப்பா பழனிஆண்டவனே என் அப்பனே முருகா என் சொந்த வீட்டுக்கு மறபடியும் நான் போகணும் அருள்புரியவேண்டும் அப்பனே🙏🙏🙏🙏🙏🙏

    • @user-vt9pz2sk9v
      @user-vt9pz2sk9v Місяць тому +1

      Un ni pp hu

    • @HAVANA300
      @HAVANA300 Місяць тому

      ​@@user-vt9pz2sk9venna da onnum puriyala

    • @PanneerRaja-y1n
      @PanneerRaja-y1n День тому

      திருப்பரகுன்றம்முருகாவிடுஇடாம்வோண்டும்அருள்புரிவய்ஓம்சாரவாணபவா

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 3 місяці тому +2

    சிருவாபுரி முருக உன் அருளால், வீடு வாங்கி விட்டோம் நன்றி அய்யா, இந்த வீட்டிற்கு வாங்கிய அனைத்து கடனும் தீர வழி காட்டுங்கள் அய்யா, இதுவும் உங்கள் அருளால் நிகழும் அய்யா . நிச்சயம் நிகழும் அற்புதமாக அய்யா உன் கருணை அத்தகையது. நன்றி அய்யனே

  • @maheshmahesh-ok2bk
    @maheshmahesh-ok2bk 3 місяці тому +2

    சிறுவாபுரி முருகன் எனக்கு சொந்தமாக விடு வேண்டும் ஓம் முருகன் போற்றி போற்றி என் பெயர் கங்கா மகேஷ்🙏🙏🙏🙏🙏🙏🌸🌺🌸🌺

  • @user-yt8gv5ws6w
    @user-yt8gv5ws6w Місяць тому

    Om saravana baba

  • @user-xg1zw5bf8q
    @user-xg1zw5bf8q 3 місяці тому +2

    முருகா எனக்கும் சொந்தமா வீடு கட்டணும் ஆசை ஆன நான் ஏழ்மை குடும்பம்என்இரண்டு ல குழந்தைக்களுக்கு நல்ல எ திர் காலம் அமைய அருள்புரியவேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணா பவா

  • @MalaMalakannan
    @MalaMalakannan Місяць тому

    Om Saravanan bhava

  • @santhansanthan4839
    @santhansanthan4839 4 місяці тому +2

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @U.ponselvi
    @U.ponselvi 2 місяці тому +2

    சிறுவாபுரீ முருகன் என் அப்பா அம்மா திருமண நாள் இன்று உண் அருள்புரிய வேண்டும் வாழ்க்கை முழுவதும் அவர்கள் சந்தோசமாக வாழ துணை புரிவாய் சொந்த வீடு வேண்டும் முருகா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் எங்கள் வாழ்க்கை மாற அருள்புரிய வேண்டும் உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று உணக்கு எங்கள் குடும்பம் உணக்கு அடிமை உயிர் உள்ள வரை எங்களை காப்பாற்றி வாழ வை முருகா

  • @sailakshmansai663
    @sailakshmansai663 4 місяці тому +9

    வள்ளி தெய்வயானை முருகன் விநாயகர் ஆலயம்

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e Місяць тому +2

    Enaku nalla varan amaithu kodu oru nalla paiyan enaku husband ah vara vendum.enaku IT company la nalla velaiyum vangi kodu. Enaku thunaiyaga irunthu nallathai nadathi kodu muruga 🙏

  • @SugunaSuguna-ff1fi
    @SugunaSuguna-ff1fi Місяць тому

    Appa muruga ennaku kadan illatha valkai kudunga appa 20 years vadagai veetle erundhu kasata padaren appa orue veedu amaiya arul puriya vendum appa

  • @user-lx7ol9qs5w
    @user-lx7ol9qs5w 4 місяці тому +5

    ஓம் சரஹணபவ
    ஓம் றீங் ரஹணபவச
    ஓம் றீங் ஹணபவசர
    ஓம் றீங் ணபவசரஹ
    ஓம் றீங் பவசரஹண
    ஓம் றீங் வசரஹணப
    25 03 2024 பெளர்ணமி
    பங்குனி உத்திரம் திருநாள் நல்வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @ShakilaLakshmanan-qs5he
    @ShakilaLakshmanan-qs5he 3 місяці тому +1

    முருகா உன் அருளால் விடு அமைந்துள்ளது நன்றி என் அப்பன் முருகா சரணம் சரணம்

  • @priyakalyansadhana9634
    @priyakalyansadhana9634 Місяць тому

    முருகா கூடிய விரைவில் வீடு வாங்கும் யோகம் அல்லது வீடு கட்ட யோகம் அமைய ஆசிர்வாதம் சையுங்கள் முருகா

  • @jegadeesan5107
    @jegadeesan5107 3 місяці тому +2

    Siruvapuri முருகா போற்றி போற்றி

  • @PanneerRaja-y1n
    @PanneerRaja-y1n День тому

    முஞகா.எனக்ஒஞஅழகாவீ டுவேண்டுஅதில்அன்புடறநலழுடன்வழ.அஞல்புறிவ

  • @user-bm7pg1cb4b
    @user-bm7pg1cb4b 3 місяці тому +1

    Appa muruga. Ernaku Unga Kittanning enna kekkanam theriyathu appaenaku Unga arulum adharavum pothum eppothum. Enga kudeve Thuraya irunge appa

  • @madhumalap2080
    @madhumalap2080 3 місяці тому +2

    Enmakalum seekaram veeduvankum muruga

  • @user-yl1wk6xs4e
    @user-yl1wk6xs4e Місяць тому +2

    Enaku IT company la velai kidaikka vendum🙏 en anaithu prachanaiyum sari seivathu un poruppu .❤

  • @shanmugampriyan1841
    @shanmugampriyan1841 Місяць тому

    Om muruga

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 3 місяці тому +1

    ஓம் சரவணபவ

  • @muniyasamys152
    @muniyasamys152 2 місяці тому +1

    ஓம் சரவணபவ பாவா போற்றி முருகா எங்களுக்கும் ஒரு சொந்த வீடு கொடு அப்பா முருகா ஐயா எம்பெருமானே ி எங்களுக்கு ஒரு சொந்த வீடு குடு ஐயா

  • @vijiyalakshmi8971
    @vijiyalakshmi8971 25 днів тому

    Murugaa A rrogaraaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavitha2740
    @kavitha2740 4 місяці тому +1

    Om muruga potri om muruga potri om muruga potri

  • @user-ep9mv6uq4q
    @user-ep9mv6uq4q 3 місяці тому +1

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @user-cq8et8rs5n
    @user-cq8et8rs5n Місяць тому +1

    Muruga enaku maru janmam ilamal mukti alipai muruga

  • @vairalakshmi6952
    @vairalakshmi6952 4 місяці тому +1

    கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா செந்திலாண்டவா. குகா குருபரா சரணம் 🙏🏻 சரணம் 🙏🏻 🙏🏻

  • @mangalamr3027
    @mangalamr3027 4 місяці тому +1

    Muruga potri potri kandha potri potri Saravana potri potri 🙏🙏🙏🙏🙏

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 4 місяці тому +1

    Om saravanabava muruga saranam

  • @thavamanyj8145
    @thavamanyj8145 4 місяці тому +1

    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏
    🙏ஓம் முருகா போற்றி🙏

  • @Eswarn46
    @Eswarn46 4 місяці тому +1

    ஓம்முருகாபோற்றி❤❤❤❤❤❤

  • @lavanyag8695
    @lavanyag8695 3 місяці тому +1

    Om saravana baava

  • @VElumalaiElumalai
    @VElumalaiElumalai 4 місяці тому +1

    Om muruga saranam attam vanga arual puruyai poittu

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf 2 місяці тому

    ஓம் சிருவாபுரி முருகா சொந்த வீடு அமையவேண்டும் முருகா

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 4 місяці тому +1

    ஓம் சரவணபவ ஓம்🙏🙏

  • @omsairam9116
    @omsairam9116 4 місяці тому +1

    ❤❤❤Om muruga pottri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gunaguna4621
    @gunaguna4621 4 місяці тому +1

    ஓம் முருகா முருகா

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 4 місяці тому +2

    ENGHLUKKU OWN HOUSE AMAIYA VANDIM.👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-fc7ge
    @VijayaLakshmi-fc7ge 4 місяці тому +1

    Om Saravana bavasireem sireem kleamkalam😊

  • @user-bo7vl6bm5i
    @user-bo7vl6bm5i 4 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா எனக்கு செந்தில் குமார் போற்றி போற்றி

  • @KuppussmyKuppussmy
    @KuppussmyKuppussmy 4 місяці тому +1

    Om siruvapuri muruga potrie

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 4 місяці тому +1

    Om SARAVANABAVA

  • @karuppasamyrk1404
    @karuppasamyrk1404 3 місяці тому

    ❤ 🌳🙏

  • @shanthik130
    @shanthik130 4 місяці тому +1

    Om siruvapuri muruka potrie

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 4 місяці тому +1

    🌹🙏🌹
    Om SARAVANA BAVA
    🌹🙏🌹

  • @kavitha9876
    @kavitha9876 2 місяці тому

    ஓம் சரவண பவ ஓம்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா முருகா சரணம் சரணம்

  • @rajiniselvanathan6801
    @rajiniselvanathan6801 4 місяці тому +1

    ஓம் முருகா போற்றி.🌺🌺🌺

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 4 місяці тому +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹
    Thank you ma
    🌹🙏🌹

  • @VinothKumar-rp8ck
    @VinothKumar-rp8ck 22 дні тому

    🙏🙏🙏

  • @user-oq4qr7vu1q
    @user-oq4qr7vu1q 4 місяці тому +1

    Om saravana bava🙏🏻🙏🏻🙏🏻

  • @Muthus_Machines
    @Muthus_Machines 22 дні тому

    முருகா எனக்கு இந்த ஜெட்டை நல்லபடியாக அமைத்து கொடு முருகா ❤❤❤
    ❤❤

  • @yamunabai6205
    @yamunabai6205 4 місяці тому +1

    Om Muruga potri 🙏🪔🙏🪔🙏🪔

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 21 день тому

    25 வருடமாக வாடகை வீட்டில் இருக்கிறோம் முருகா சொந்த வீடு அமைய எங்களுக்கு அருள் புரிவாய் அப்பா முருகா

  • @amuniswamyswamy8970
    @amuniswamyswamy8970 4 місяці тому +1

    Murugan uncle Arulaly veetumanai pecierukken saravabava

  • @RathikaSudhakar
    @RathikaSudhakar 4 місяці тому +1

    Om saravana baba🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarimurugesan5933
    @rajeshwarimurugesan5933 2 місяці тому

    ஓம் சிறுவா முருகா எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என் மகனுக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் முருகா

  • @shanmugampriyan1841
    @shanmugampriyan1841 Місяць тому

    ❤❤❤❤❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 місяці тому +2

    Om saravana bava vel murga Murga

  • @vinothmanivinothmani
    @vinothmanivinothmani 2 місяці тому

    Om murder appa 💐💐💐🙏🙏🦚🦚

  • @punithasekar1227
    @punithasekar1227 3 місяці тому

    🌹🙏🏻🌹

  • @rajeshwarinatarajan6895
    @rajeshwarinatarajan6895 4 місяці тому +1

    ஓம்.சரவணபவ.ஓம்

  • @BalaKrishnan-up3ko
    @BalaKrishnan-up3ko 2 місяці тому

    Om வெற்றி வேல் முருகா போற்றி

  • @SaGo1408
    @SaGo1408 Місяць тому

    ஓம் சரவணபவ சொந்தமா வீடு வாங்கணும் முருகா அருள் புரிவீர்

  • @mathichelvithirumavalavan4638
    @mathichelvithirumavalavan4638 4 місяці тому

    முருகா எனக்கு ஒரு சொந்தமனை அமைய அருள்புரி சிறுவாபுரி வேலவா❤❤❤🎉🎉🎉

  • @sundharm538
    @sundharm538 4 місяці тому +1

    Om Muruka saranam muruka saranam

  • @krishnan.r3079
    @krishnan.r3079 4 місяці тому +1

    Muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarkaliyamoorthy6486
    @senthilkumarkaliyamoorthy6486 4 місяці тому +1

    Ommurga