Kenya Massage னு சொல்லிட்டு கதற விட்டுட்டாங்க 😂 | Kilimanjaro | Kenya EP 10

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 185

  • @Transitbites
    @Transitbites  Місяць тому +49

    Makalea Ambatan nu word caste name nu நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிந்து கொண்டேன், i never knew its a bad word i just ment barber Shop as "Ambatan kadai" and don't know its a bad caste words, தயவு செய்து இதைப் பொருட்படுத்த வேண்டாம், அதில் எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை, எனது எந்த வீடியோக்களிலும் எனது சாதியைப் பற்றி நான் ஒருபோதும் நெகிழ்வதில்லை,
    தவறு என்றால், எனது சாதி உயர்ந்தது என்று நான் கூறிய 1 வீடியோவைக் குறிப்பிடவும்? இந்த சாதியை விட்டு வெளியே வாருங்கள்

    • @Something-newk2hw
      @Something-newk2hw Місяць тому +2

      சூப்பர் அஜய் சூப்பர்

    • @Something-newk2hw
      @Something-newk2hw Місяць тому +3

      அஜய் நி போகின்ற பாதை சூப்பர் அதில் நி தைரியமாக செல்

    • @vinaytamil3639
      @vinaytamil3639 Місяць тому +3

      தோழர் ஒரு வேண்டுகோள்:
      உங்களுக்கு மனப்பூர்வமாக எந்த சாதியையோ அல்லது சமூக மக்களையோ இழிவு படுத்தும் எண்ணம் இல்லை என்பதை நன் அறிவேன்.
      உங்களை சுற்றி இருப்பவர்களின் கருத்தை நீங்கள் ஒவ்வொரு முறையும் விடீயோக்களில் பிரதிபலிக்கிறீர்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்.
      அது எல்லோருடைய வாழ்விலும் இயல்பு தான் நாம் எந்த மக்களை சுற்றி இருக்கிறோமோ அவர்களின் கருத்துக்களால் எளிதில் தூண்டப்படுவோம்.
      நான் இடை நிலை சாதி வகுப்பை சேர்ந்தவன் என்னை சுற்றி இருப்பவர்களும் பொதுப்படையாக இந்த மாதிரியான வார்த்தைகளும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், இந்த சாதிக்காரன் வேலை பார்த்து குடிச்சே அழிக்கிறான் இவனுக்கு எதுக்கு இந்த அரசு வேலை என்பது போன்ற பொதுப்படையான பேச்சுக்கள் அதிகம்.
      இருந்தாலும் அவர்கள் சொல்லும் கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும் போது தான் நம்முடைய சுய எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.
      சாதியை விட்டு வெளியே வாருங்கள் என்று நீங்கள் சொல்வது தான் என்னை இந்த பதிவை போடுவதற்கு தூண்டியது.
      --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
      பல ஆண்டுகளாக இங்கு நெறைய சமூகம் சார்ந்த மக்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உரிமை மறுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கும் மக்களுக்கு கேட்க நாதி இருக்காது யாரும் அவர்களை எந்த பெயரும் இட்டு அழைக்கலாம். அவர்களுக்கு நல் வாய்ப்பாக இப்போது தான் இட ஒதுக்கீட்டின் வழியாக கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுவும் கடந்து ஒரு 50 அல்லது 60 வருடங்கள் தான். இன்னமும் முதல் பட்டதாரி இல்லாத குடும்பம் உள்ளது. படிக்காத பெற்றோர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்ட அவர்களின் குடும்பத்தில் ஒரு நபர் கூட இல்லை.
      இந்த ஒரு தலை முறை வளர்ச்சியை கூட விரும்பாத அல்லது பொறுத்து கொள்ள முடியாத சிலர் இட ஒதுக்கீட்டையும் எதிர்த்து பேசவும் நிற்கவும் செய்கிறார்கள். இட ஒதுக்கீடு ஆரம்பித்தது முதல் இன்னமும் அந்த சமூகம் எப்போது இந்த இட ஒதுக்கீடு பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தங்கள் வாய்ப்பை பெற்று கொண்டிருக்கிறார்கள். Schedule castes இட ஒதுக்கீட்டை விட இடை நிலை(OBC) சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இங்கே நடந்த போராட்டங்கள் அதிகம்.
      இப்படியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்க அவர்களை சாதியை விட்டு வெளியே வாருங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.
      எதை வைத்து எனக்கான உரிமைகள் மறுக்கப்பட்டது, அதை வைத்து நான் உரிமைகளை மீட்டெடுக்கும் போது, மொத்த சமூகம் ஒரு சேர வளர முடியும். அதற்கு இந்த சாதி பெயர் தேவை படுகிறது. நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் போது சாதி தேவை இல்லாமல் இருக்கலாம். அனைவரும் அந்த இடத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
      எல்லாருக்கும் எல்லாமும் எந்த தனி நபரின் அல்லது சமூகத்தினரின் தடை இன்றி கிடைக்கும் போது, எல்லா மக்களின் பொருளாதாரமும் வளரும், அடித்தட்டு மக்களுக்கும் சமுதாயத்தில் ஒரு கவுரவம் கிடைக்கும். அப்போது தன்னுடைய சாதி பெயர் அவனுக்கு இழிவாக தெரியாது.
      அதுவரை அவர்களை குறிக்கும் வார்த்தைகளை தவிருங்கள் நன்றி.

    • @annadharishi62
      @annadharishi62 Місяць тому +4

      சாதிய் விட்டு வெளிய வாருங்கள் என்று சொல்வது, சாதி என்ற எண்ணத்தை. அதை அவர் சொல்லி இருக்க வேண்டியது இல்லை.

    • @vinaytamil3639
      @vinaytamil3639 Місяць тому +5

      ​@@annadharishi62 இங்கு சாதி எண்ணத்தை குறிப்பிட, அதை யாரும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேசவில்லை.
      மாறாக வீடியோவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் இன்னும் பின் தங்கி உள்ளனர் அதை பேச வேண்டாம் என அந்த சமூகம் சாராத மக்கள் தான் கூறி உள்ளனர். இதில் சாதிய எண்ணம் யாருக்கும் இல்லை.
      நீங்கள் சொன்னது முற்றிலும் சரி அவர் அதை தவிர்த்திருக்கலாம்.
      நான் எங்க பேசுனேனு வாங்க காட்டுங்க னு நிக்கிறதை விட, தெரியாமல் கூறிய வார்த்தை அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்னு கடந்து போயிருக்கலாம்.
      அனுபவம் கற்று தரும்.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Місяць тому +87

    பேக் பக்கர் குமார் அண்ணன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா உங்கள் காணொளி மிக அருமை வேற லெவல் வேற மாதிரி ❤❤❤

    • @RadhaKrishnan-pi6me
      @RadhaKrishnan-pi6me Місяць тому

      ஆங்கிலத்தில் சொன்னால் அது தவறு கிடையாது,அப்படித்தானே. ​@@SPFX452

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c Місяць тому +4

    மதுரை தம்பி வணக்கம் வாழ்த்துக்கள் மிகவும் அருமை கென்னிய நாட்டை நல்ல சுத்தி காமிதீர்கள் நாங்கள் நேராக கென்னிய பார்த்த உணர்வு இருந்ததா கிளிமஞ்சரோ உங்களால் பார்க்க முடிந்தது வாழ்த்துக்கள்

  • @chennailive7122
    @chennailive7122 Місяць тому +22

    26.36 😂😂😂 கடவுள் கண்ணுக்கே தெரியலையே 😂😂😂😂

    • @Saravanan-z8l
      @Saravanan-z8l Місяць тому +2

      ultimate

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Місяць тому +1

      பாவம் பண்ணிட்டடா பாவம் பண்ணிட்ட பாவிப்பயலே😂😂😂

  • @renjithlalarenjithlala4301
    @renjithlalarenjithlala4301 Місяць тому +17

    தம்பி அவங்க மட்டும் இந்த கடை வைக்கவில்ல எல்லாரும் வைத்து இருக்கிறார்கள் அதனால் நீங்க அம்பட்டையன் என்று சொல்லாமல் அழகு நிலையம்என்று சொல்லி படியுங்கள் உங்கள் வீடியோவ எல்லாரும் பார்பாக்கள் அதில் அவர்களும் இருப்பார்கள் அதனால் மரியாத குடுத்து பேசுங்கள்

    • @ssraju07
      @ssraju07 Місяць тому +2

      மருத்துவர்கள் என்பது சிறப்பு

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Місяць тому +1

    17:38 🤣🤣 inside one kilangu will be there u know 🤣🤣👌👌!!! Sago vera level

  • @snrajan1960
    @snrajan1960 Місяць тому +22

    வித்தை காட்டுபவர் கடைசி வரை பாம்பு கீரிப்பிள்ளை சண்டை காட்டவே மாட்டார் அது போல் ஆகி விட்டது இந்த எபிசோடில் கிளிமாஞ்சரோ மலை காட்டுவது. இருந்தாலும் வழியெங்கும் சுவாரசியம் உங்க கமெண்டரியால் கிடைத்தது. நன்றி.

    • @Transitbites
      @Transitbites  Місяць тому +1

      na enna pana weather mosam

    • @Ajith_0189
      @Ajith_0189 Місяць тому +4

      @@Transitbites @Transitbites அப்போ இனிமேல் உன்னோட ஜாதி நாங்கள் brahmin nu சொல்லமாட்டேன் நூலின் அம்பி தான் கூறுவோம் don't know it's a bad caste word's

    • @MegaNadhan-u5r
      @MegaNadhan-u5r Місяць тому +2

      ​@@Ajith_0189 செருப்படி பதிவு தோழர்😂

    • @bharath2477
      @bharath2477 Місяць тому

      @@Ajith_0189 Enna aachu. Enna sonnaaru.

    • @pgfd14
      @pgfd14 Місяць тому

      ​@@Ajith_0189 Super bro antha bundamavana adinga 😂😂😂😂

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Місяць тому +3

    Ajay this is indeed a super exciting video. The village where you halted IS really very nice and lovely. So much greenery. I am happy that you took a Vazha Kann from there to be replanted at your Garden in Chennai House. Thanks for showing us part of Mount Kilimanjaro from a distance. Yes being Monsoon season over there we could not see a full view of that Mountain. Noted from your narration that at present the temperature on the Mountain top is -6 Degrees. Happy that you had a super Head massage with Navarathna Oil The person who did the Head massage for you also seemed to be jovial. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care.

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 Місяць тому +1

    A nice trip to Mount Kilimanjaro. Very nice route made to Kilimanjaro to the border of Tanzania. Sometimes if it is cloudy to rain sky will not clear to see Kilimanjaro. Very good u had a good head massage. ❤❤❤❤

  • @Explorewithmaddy3001
    @Explorewithmaddy3001 Місяць тому +17

    26:26 Enga Kanum 😂

  • @pitchaimuthgunasekaran5229
    @pitchaimuthgunasekaran5229 Місяць тому

    வாழ்த்துக்கள் ராஜா.பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

  • @SriV-u6m
    @SriV-u6m Місяць тому +8

    I think it's offense to transport seeds, plants and tree items from one country to another. ????

  • @arninarendran5028
    @arninarendran5028 Місяць тому +1

    Malaysian Tamil Mountaineer and Trainor Mr.Ravichandran, organizes Kiliminjaro mountain climbing trips. He was here in July this year..

  • @sundarlookz
    @sundarlookz Місяць тому +5

    சொல்வதற்கு முன் யோசிச்சு போடனும் வன்முறை, ஆபாசம்,பாடல்கள்,ரத்தம் வர மாதிரி காட்சி இதையெல்லாம் தவிர்த்து போட தெரியுதுல உடனே அந்த வார்த்தையை மட்டும் mute பன்னு பா

  • @rotrohan
    @rotrohan Місяць тому +3

    Wow. We almost saw the tallest mountain in Africa.
    Safe travels!

  • @vigneshwaranviki4439
    @vigneshwaranviki4439 Місяць тому +2

    26:27 enga bro Inga iruntha photo va kaanum😂

  • @SunilKumar-sg9ep
    @SunilKumar-sg9ep Місяць тому +30

    Dai engada Kilimanjaro 😂😂 dai

    • @koolrasigan2798
      @koolrasigan2798 Місяць тому

      😂😂

    • @chennailive7122
      @chennailive7122 Місяць тому +2

      😅😅😅 அது அவாளுக்கு மட்டும் தான் தெரியும் 😂😂😂

    • @posterasars
      @posterasars Місяць тому +1

      Ha ha

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 Місяць тому

      ​@@chennailive7122Omma Koodhila Uttu Paruda Avalukku Therinjamari Theriumda Thayoli , Vakkalaozhi.

    • @bhanusridharbhanu
      @bhanusridharbhanu Місяць тому

      😮 Ava Poola Oombuda Thayoli, Onakkum Therium..... Thevidia Kandaraozhi Paia.

  • @mtmuthu
    @mtmuthu Місяць тому +2

    தம்பி வெளிநாட்டில் இருந்து நாம் விலங்குகளோ அல்லது தாவரமோ கொண்டு வர கூடாது. விலங்குகளாக இருந்தால் Animal Qurantine dept தாவரமாக இருந்தால் plant Qurantine dept அனுமதி பெற்று இங்கு விமான நிலையத்தில் இறங்கிய உடன் அவர்கள் சோதித்து அனுமதித்தால்தான் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Місяць тому

      Same in Australia also. The quarantine and lab costs a lot of money.

  • @nielsbohr4299
    @nielsbohr4299 Місяць тому +24

    Chellakuttty Ajay ku oru laddu parcel 🤣

  • @Jay-o8y8q
    @Jay-o8y8q Місяць тому +3

    Kilimanjaro song wasn’t shot in Kenya. It was shot in Peru.

  • @madankumar8209
    @madankumar8209 Місяць тому

    Expecting a podcast about your traveling experiences with @backpackerkumar...

  • @kuppusamysamy2646
    @kuppusamysamy2646 25 днів тому

    சூப்பர் தலைவா ஆப்பிரிக்கா அருமை

  • @VoiceSriLanka
    @VoiceSriLanka Місяць тому

    Africans do have hair brother, it curls a lot so it’s hard to maintain. Water doesn’t penetrate easily as well that’s why they cut short or braid it.

  • @kayal2896
    @kayal2896 Місяць тому +1

    Ajay asusual super video 🎉🎉 . Whatever you told about Kilinmanjaro is truly mesmerizing... That rwanda gorilla trekking and Kilimanjaro must be visited once in life . Africa is in my bucket list ill visit definitely

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 Місяць тому +1

    Nenga paal, tea ethume kudika matingala bro kudipingana oru biscuit pocket vangi tea la mukki sapta nalla pasi thangum ep d oru nal mulukka sapdama suthikitu irukinga romba kashtam ungala paka pavama iruku

  • @GSumathi
    @GSumathi Місяць тому

    வாழ்த்துக்கள் அம்பி. வாழ்க வளமுடன்.

  • @Tom-jerry---3
    @Tom-jerry---3 Місяць тому

    African American hair can grow past a certain length, but it may face more challenges due to its unique texture and structure. Here are some reasons why African American hair may appear to grow slower or have difficulty reaching certain lengths:
    1. Hair texture: African American hair tends to be coarser, curlier, and more fragile, making it prone to breakage.
    2. Dryness: African American hair often lacks moisture, leading to brittleness and breakage.
    3. Hair care practices: Frequent styling, heat use, and chemical processing can damage hair.
    4. Genetics: Hair growth rates and lengths can vary due to genetic factors.
    5. Hair elasticity: African American hair tends to have lower elasticity, making it more prone to breakage.
    6. Scalp conditions: Conditions like dandruff, eczema, or psoriasis can affect hair growth.
    7. Nutrition: Poor diet, lack of essential nutrients, or dehydration can impact hair growth.
    8. Hormonal factors: Hormonal imbalances, thyroid issues, or stress can affect hair growth.
    To promote healthy hair growth:
    1. Use gentle, sulfate-free shampoos.
    2. Condition regularly.
    3. Moisturize with natural oils.
    4. Avoid excessive heat styling.
    5. Use protective styles.
    6. Eat a balanced diet rich in vitamins and minerals.
    7. Stay hydrated.
    8. Reduce stress.
    9. Get regular trims.
    10. Consult a dermatologist or hair care professional.
    Some popular hair growth products for African American hair include:
    1. Coconut oil
    2. Shea butter
    3. Argan oil
    4. Biotin
    5. Keratin-based products
    6. Hair vitamins
    Remember, hair growth is unique to each individual. With proper care and patience, African American hair can grow to great lengths.

  • @rameshduraisamy5474
    @rameshduraisamy5474 Місяць тому

    Very good presentations. Brave travels to dangarous areas. Keep it up.

  • @eruthukkatturasiganak9466
    @eruthukkatturasiganak9466 Місяць тому +6

    😂எங்க bro ஒன்னுமே தெரியல,,,🤔😅😅😅

  • @balamurugand9814
    @balamurugand9814 Місяць тому +15

    தம்பி ஜாதி பெயர் செல்லி மாட்டிக்காதே.... அப்புறம் ஒரு வழி பண்ணிடுவாங்க...😊

  • @arthis3596
    @arthis3596 Місяць тому

    Ajay video super continue to do🎉🎉🎉🎉🎉

  • @govindarajr3801
    @govindarajr3801 Місяць тому

    The place explanation and video good 🎉🥶🤠

  • @SanjayDas-lw8ne
    @SanjayDas-lw8ne Місяць тому +1

    26:24 enn kannuku theriyala...
    Nanu Pavam panniteno 😢

  • @sethudevar1552
    @sethudevar1552 Місяць тому +9

    Thambi ambatain kadai eanru solla koodathu thambi avrkal manthu kastapaduvarkal

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Місяць тому

    மசாஜ் சூப்பர் 🎉🎉

  • @posterasars
    @posterasars Місяць тому +5

    Kilimanjaro enga da..ipdi emathita oi 😢

  • @Written_Lyrics_Tamilsongs
    @Written_Lyrics_Tamilsongs Місяць тому +2

    Kilimanjaro nu solli engala kili🐦 aakitala... 34:38 mints 🙄☹️ waste of time 🙄🙄

  • @kaliswaran5880
    @kaliswaran5880 Місяць тому +3

    Ajay no da , you don't sing a song 😂😂

  • @KNIGHTS_SANDY
    @KNIGHTS_SANDY Місяць тому +6

    4 lakhs subscribers soon🎉❤

  • @karthi.keyan.6681
    @karthi.keyan.6681 9 днів тому

    Bro, osita va meet pannunga 😅

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому +2

    தரம்ங்க நண்பரே அசய் 💞💞💞

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Місяць тому +1

    Super bro.. 🔥

  • @s.yograj279
    @s.yograj279 Місяць тому

    26:26 😂😂

  • @MuthuKumartex-9791
    @MuthuKumartex-9791 Місяць тому +1

    லட்சத்தீவு முதல் சீரிஸ் ல ஒரு பாய்சலூன் கடை நிகழ்வை நியாபகப்படுத்துகிறது அம்பி..

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 Місяць тому

    Instead you Marketing tour operators or product marketing you can use their branded T-shirts and use branded bags etc

    • @Transitbites
      @Transitbites  Місяць тому

      t shirt market pana en thuni vikura keapanga u can't shut the mouth

  • @dhachuma6552
    @dhachuma6552 Місяць тому +2

    தம்பி உங்க வீடியோ நான் நிறைய பார்க்கிறேன் உங்களோட தீவிரமான ரசிகனாகத்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன் ஆனா இந்த எபிசோட்ல நீங்க அந்த ஜாதியை கூடுனது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது நீங்க அழகு நிலையம் இல்ல சலூன் கூட சொல்லி இருக்கலாம் உங்க அம்மா அந்த காலத்துல காரங்க அதனால அவங்க சொல்லி இருக்கலாம் நீங்க இது மாதிரி இனிமே கூறாம இருந்தா சரிதான் தயவுசெய்து அந்த வீடியோவுல அதை எடிட் செய்து விடுங்கள் நண்பரே

  • @ManojKumar-mj5zi
    @ManojKumar-mj5zi Місяць тому +1

    Ajay well your video improve month by month

  • @kalidasanranganathan3036
    @kalidasanranganathan3036 Місяць тому +7

    தம்பி பாட்டு மட்டும் போடாதடா

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 Місяць тому +7

    விதைவகள் சாராயம் கனி சாராயம் டீ ஆர் பாலு சாராயம் செகத்ரட்சகன் சாராயம் திராவிடியா மாடல் சாராயம்...

  • @youngclub8884
    @youngclub8884 Місяць тому +3

    Panam irukravan panam panam alaivan panam illadhavan pasathuku enguvaan panathuku engamataan😢

  • @ramyar6258
    @ramyar6258 21 день тому

    Next go to Germany 🇩🇪

  • @sendilkumar2874
    @sendilkumar2874 Місяць тому +2

    if you are you have not gone to this country😀😀😀

  • @santhoshsay11
    @santhoshsay11 Місяць тому +1

    Anna neega video edukura mobile enna brand model please solluga...

  • @sundalnotfound8519
    @sundalnotfound8519 Місяць тому +3

    Bro transition failed 🐒😂

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham Місяць тому

    By the way, how much did you swipe in the super market?

  • @anburaj6768
    @anburaj6768 Місяць тому +3

    சூப்பர் நண்பா

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z Місяць тому +2

      என்ன சூப்பர்??? குமார் வீடியோவ பாருங்க....

  • @umarajaraman5605
    @umarajaraman5605 Місяць тому +1

    Super video bro

  • @ashokkumarr3696
    @ashokkumarr3696 Місяць тому +1

    Put Kilimanjaro photo...

  • @selviprakasam2326
    @selviprakasam2326 Місяць тому

    அஜய் சூப்பர் தம்பி

  • @karthikesan7855
    @karthikesan7855 Місяць тому +1

    U r luck man

  • @liramu69
    @liramu69 Місяць тому +1

    super

  • @anandhananandhan7179
    @anandhananandhan7179 Місяць тому +3

    that is not kizhangu Thats name is sucker

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Місяць тому +1

    Hii..அப்ரிக்கன்ஸ்..அஜய்..கன்டு..கழித்தேன்..மகிழந்தேன்..வாழ்க..பல்லான்டு...வாழ்க..அஜய்..நன்றி..🌿🌴🌾💯💯🙏🙏👍🏾👍🏾🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @TN60shanmukesh
    @TN60shanmukesh Місяць тому

    Bro make 30 minute video into 15 minute video and upload daily

  • @murugasenrmkottai5957
    @murugasenrmkottai5957 Місяць тому

    அருமையான பதிவு

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian Місяць тому +1

    Super video

  • @Surenthiran-ve3ui
    @Surenthiran-ve3ui Місяць тому

    🎉🎉🎉🎉❤

  • @rukmanimurali5772
    @rukmanimurali5772 Місяць тому +1

    Super

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk Місяць тому

    Super brother

  • @RagavanRaga-g6r
    @RagavanRaga-g6r Місяць тому

    Good night bro Mayiladuthurai fans 🙏

  • @tamilkpopdude9157
    @tamilkpopdude9157 Місяць тому

    Enga bro kadaisi vara km mountain kaatala

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Місяць тому +1

    Supervideo

  • @Something-newk2hw
    @Something-newk2hw Місяць тому +1

    அஜய் சூப்பர்

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 Місяць тому

    your video super 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jillasureshsuresh6948
    @jillasureshsuresh6948 Місяць тому

    Hello brother but thank you very quickly going on Amazon I don't like it this way though American stumble

  • @samarasankandasamy4813
    @samarasankandasamy4813 Місяць тому +1

    Ambattan is so derogatory and insulting my friend.

  • @AjiAjith-jk7dy
    @AjiAjith-jk7dy Місяць тому

    Bro what you mean ambattan kadai wait and see sattam than kadamaiyai seium

    • @Transitbites
      @Transitbites  Місяць тому

      seiyatum 😂😂

    • @posterasars
      @posterasars Місяць тому

      ​@@Transitbitessuper reply bro.. overa panrainga.. theriyama solitenu sorry nu solliyachum.apuram periya idhu mari pesurainga

    • @பகவதிபாபா
      @பகவதிபாபா Місяць тому

      he said sorry with explanation in comment section. see that.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Місяць тому +1

    ❤❤👌👌🎉🎉🎉🎉

  • @balasubramani893
    @balasubramani893 Місяць тому

    Enjoy ajay ❤

  • @TheGnanaprakasham
    @TheGnanaprakasham Місяць тому +2

    Don't know if you had reached India, you'll face problems at the customs and plant quarantine.

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Місяць тому

    👌👌👌👌👌👌

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si Місяць тому

    super❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Selvam-t3e
    @Selvam-t3e Місяць тому +1

    danki 😮😮😂

  • @AnoNymous-i1o
    @AnoNymous-i1o Місяць тому

    endhiran padathulaye kilimanjaro nu sollittu machu pichu va kaamichanunga. ponga da dei

  • @kgsm143
    @kgsm143 Місяць тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sriraamnarayanan278
    @sriraamnarayanan278 Місяць тому

    Nothing came bro kilimanjarow mountain 26.00

  • @TamilArasu-kg5rs
    @TamilArasu-kg5rs Місяць тому

    Supar.paa.aji.🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅

  • @MrSairam
    @MrSairam Місяць тому +1

    Saplings

  • @arunmoger
    @arunmoger Місяць тому

    👌🔥🔥👍💐💐

  • @gangadurai2323
    @gangadurai2323 Місяць тому

    Hi

  • @GivenRaj-n7u
    @GivenRaj-n7u Місяць тому

    Luck ah athu yengge vikethu😂

  • @rajkamal5597
    @rajkamal5597 Місяць тому

    Ambi

  • @YOUNUSWakar
    @YOUNUSWakar Місяць тому

    I'm the first 😂❤

  • @VimalSwathi-wo8jc
    @VimalSwathi-wo8jc Місяць тому +2

    Onum a theryala a

  • @AravindR-d7p
    @AravindR-d7p Місяць тому

    Pls tell that food name readymade food

  • @KarthiKarthick-jt5gx
    @KarthiKarthick-jt5gx Місяць тому

    Hi bro❤

  • @Arunkumar-hp4nx
    @Arunkumar-hp4nx Місяць тому

    Photo vae varala?

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Місяць тому

    🙏👍👍👍👍👍

  • @danialanthony7682
    @danialanthony7682 Місяць тому +1

    Keelemagrao yaar ro

  • @veerakumar-yk3oj
    @veerakumar-yk3oj Місяць тому

    Photo va 😅😅😅