முருகனே மயில் உருவில் வந்து என் சொற்பொழிவைக் கேட்டார்!-சொ.சொ.மீ. அய்யாவின் கதை-பகுதி-2

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 209

  • @abi.varun.2933
    @abi.varun.2933 Рік тому +10

    ஐயாவின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரங்கள் தங்களை தரிசிக்கும் பாக்யம் கிடைக்க பிராத்திக்கிறேன்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 роки тому +13

    திரு .சொ சோ.மீ சுந்தரம் ஐயா அவர்களிண் இறை அனுபவம் மிக அருமை . அவர் நீடூழி வாழ எம் பெருமான் முருகனை வேண்டுகிறோம்.

  • @jikkialagammal6891
    @jikkialagammal6891 2 роки тому +25

    சைவ சமய பற்றிய உரையை ஐயாவின் சொற்பொழிவுகள் மூலம் கேட்டு ரசிகையாகவே மாறிவிட்டேன்.

  • @deivarayanm8472
    @deivarayanm8472 2 роки тому +51

    கற்ற அறிவை பிறருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். கடவுள் பக்தி வேண்டும். நிறைய படிக்க வேண்டும். ஈடுபாடு உடன் செயல் படவேண்டும். அய்யா தங்கள் ஆசி என்றென்றும் எங்களுக்கு வேண்டும். சிவாய நம் ஓம் நமசிவாய

  • @kalyaan97ks
    @kalyaan97ks 2 роки тому +15

    சிவ சிவ. மிக்க நன்றி அய்யா. படிப்பினை கிடைத்தது

  • @vidhya9533
    @vidhya9533 2 роки тому +26

    ஐயா நான் உங்கள் முன்னாள் கல்லூரி மாணவி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்

    • @meerakumari3611
      @meerakumari3611 8 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @starcollections2168
    @starcollections2168 2 роки тому +19

    அண்ணன் தங்களுடைய பேச்சு அருமை.. தங்களிடம் இருந்து கற்று கொண்டது எளிமை, எதார்த்தம், ஆழ்ந்த ஆன்மீகம். தங்களின் தொண்டு வளர்க!

  • @mani67669
    @mani67669 2 роки тому +22

    மகோத்தமரின் அற்புத உரையாடல் எனது மனதை தொட்டது. நன்றி.

  • @ragini1338
    @ragini1338 2 роки тому +19

    தமிழ் .ஆன்மிகம் . கலாச்சாரம் வளர்த்த கட்டிகாத்த பாதுகாத்த தியாகசுடர்களுக்கும் தியாக வைரங்களுக்கும் நன்றி ஆயிரம்கோடி நன்றி 🙏🙏🙏👑👑👑

  • @Palanisubbs
    @Palanisubbs 2 місяці тому +1

    அய்யா வாழ்க வளமுடன்

  • @sekar15
    @sekar15 2 роки тому +11

    மிக்க நன்றி அய்யா. வாழ்க வளமுடன்

  • @gandhimathi631
    @gandhimathi631 2 роки тому +9

    நன்றி .ஐயா.மிக்க நன்றி. இறை அன்பவமும் தமிழ் அன்பவமும் ததும்பி வழியும் தங்களின் பேட்டி எங்களுக்கு வழிகாட்டியாய் அமைந்தது. நன்று

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому +14

    ஐயா நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக் கொள்கின்றோம் அருமை அருமை

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +13

    அருமை அருமை! தமிழ் இனிமை உங்கள் விளக்கத்தால் மேலும் மேலும் இனிக்கிறது.

  • @thangappaau8888
    @thangappaau8888 2 роки тому +11

    நடமாடும் தெய்வம் தாங்கள் என்னை ஆசீர்வதியுங்கள்

  • @josephinemarynirmalasekar239
    @josephinemarynirmalasekar239 7 місяців тому +2

    அய்யாவின் அனுபவ உரை ஆன்ற ஆழமான உரை.அய்யாவின் தமிழுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 2 роки тому +7

    சிவ சிவ. சிறப்பு ஐயா. ஆனந்தம். திருச்சிற்றம்பலம்

  • @endrasetharamayar8354
    @endrasetharamayar8354 6 місяців тому +2

    ஓம்,ஐயா வாக்கு அத்தனையும் உண்மை,பேட்டியாளருக்கு நன்றி🙏

  • @amuthapalaniappan2384
    @amuthapalaniappan2384 2 роки тому +6

    Vanakkam pala kodi ayya

  • @premap5657
    @premap5657 17 днів тому

    ஐயா உங்களது தமிழ் ஆன்மீக பேச்சுக்களை கேட்கும் பொழுது அடியேன் பள்ளி கல்லூரியில் படித்தவை எல்லாம் அப்படியே நினைவுக்கு வரும் உங்களது பேச்சுக்களை தினமும் கேட்பேன் ஒவ்வொரு பேச்சுக்களையும் திரும்ப திரும்ப கேட்பேன் அவ்வளவு சிறப்பாக இருக்கும் கடவுளை நேரில் தரிசித்த உணர்வு கிடைக்கும் கோடி நமஸ்காரங்கள் நன்றிகள்

  • @kanagav3724
    @kanagav3724 2 роки тому +9

    தேன் சிந்தும் திருநாவு
    திருவாசகம் பருகிய நாவு
    அருள் வாசகம் இன்னும் கூற
    உங்களின் ஆயுள் நீளவேண்டும்
    பொன்னெழில் மேனி எங்கும்
    விபூதி பூசும் ஈசன்
    அதனை வழங்க வேண்டும்
    வாழ்க அய்யா

  • @harijaya6887
    @harijaya6887 2 роки тому +7

    தாங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல செந்தில் ஆண்டவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் எல்லாம் அவன் செயல்

  • @rrevathyrevathy9975
    @rrevathyrevathy9975 Рік тому +4

    ஐயாவின் திருவடிகளை பணிகின்றேன்.போற்றி ஓம் நமசிவாயங்க ஐயா

  • @jayanthyism
    @jayanthyism 2 роки тому +4

    வணக்கம் ஐயா.. ஐயா பேசிய முருகன் கோயில் இப்போ தண்டாயுதபாணி கோவில்.. அன்று நானும் அவருடைய பேச்சைக் கேட்டேன் அன்று மயில் அங்கம் இங்கும் நடமாடியதை நானும் கண்ணால் கண்டேன்... அந்த நேரத்தில் ஐயா அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை இன்று வரை நான் சொல்லி வருகிறேன்.. இரவில் படுத்து காலையில் எழும்போது ... வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும் வேளும் மயிலும் துணை.. என்ற வரியை சொல்லி வருகிறேன்🙏🏻.. தங்களை நேரில் கண்டது என் புண்ணியம் நன்றி ஐயா..

  • @karuannam
    @karuannam 2 роки тому +3

    ஐயாவைப் போற்றி வணங்குகிறேன்!
    சொ.வினைதீர்த்தான்

  • @ramachandra9806
    @ramachandra9806 2 роки тому +18

    🙏🌹 முதற்கண் தங்களது அமுத தமிழுக்கு வந்தனங்கள்.அடுத்து தங்களது அளப்பரிய அமிர்தமாக பொழியும் தெளிந்த நீரோடை போன்ற
    வெண்கலகுரலால் செவிகளுக்கு விருந்தாக அமையும் கருத்தாழமிக்க
    சொற்பொழிவுகளை கேட்டுக் கொண்டே இருக்கும்படி மனம் சொக்கிபோய்விடுகிறது.தங்களது பாதங்களை நமஸ்கரித்துகொள்கிறேன்.தங்களை வாழ்த்த வயதில்லை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.தங்களது ஆசிகளை தந்தருள்க.தவறு இருப்பின் மன்னிக்கவும்.நன்றி 🌹🙏

  • @KishanaSanros
    @KishanaSanros Рік тому +3

    ஐயா உங்களின் சிவதிரு பாதங்களை தொட்டு வணங்குகிறேன் 🙏 ஓம் சிவாயநம 🙏

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp Рік тому +4

    எப்போதும் உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஒரு முறையாவது ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் இருக்கிறேன்😢😢

  • @athithikamal1210
    @athithikamal1210 Рік тому +1

    தெய்வ அருள்பெற்ற ஐயாவைஇந்தபிச்சைக்காரன்நேரில்சந்தித்துஅவருடையதிருவடியைப்பற்றிஆசிவாங்க பேராசைஇறைவன்நிறைவேற்றித்தருவாராஅந்தமாணிக்கவாசருக்கேவெளிச்சம்ஐயாவின்தொலைபேசிநம்பரைஅனுப்பும்மாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நான்அதிகம்படிக்காதவன்தவருஇருந்தால்மண்ணிக்கவும் அடியேன்

  • @Saranya-x7o
    @Saranya-x7o 9 місяців тому +2

    முருகா நன்றி

  • @saravananm1116
    @saravananm1116 2 місяці тому

    ஐயா,அவர்களது சொற் பொழிவு பல கேட்கும் பாக்கியத்துடன்,இந்த பேட்டியின் வாயிலாக ஐயாவின் ஆழ்ந்த அனுபவங்கள் மற்றும் பல தமிழறிஞர்கள் பற்றிய அறிவும் பெற்றுணர்தேன்.என்மனத்தினுள் பல மாற்றங்கள் உருவாகி உள்ளதை உணர்ந்து நடந்துகொள்ள உறுதிபட தெரிவிகத்துகொள்கிறேன்.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 роки тому +12

    05.April.22....அருமையான உரை...மனதில் நிற்கிறது.
    பணிவின் சிகரம் ஐயா. ஐயாவிடம் ஒவ்வொரவரும் கற்க வேண்டியது நிறைய உள்ளது. பேட்டிக்கு நன்றி.

  • @msbaskar1801
    @msbaskar1801 2 роки тому +4

    உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன்.. என்பதே எனது பிறவிபயனாக உணர்கிறேன் 🙏

  • @vanitharavi2436
    @vanitharavi2436 2 роки тому +4

    Arumai Arumai Iyya. Pesum Deivam neegal Appa. Neril kaanum vaippu vendum Iyya. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrjiraiya001
    @mrjiraiya001 2 роки тому +3

    ஐயா சோ.சோ.பொற்கிழி கவிஞர் அவருடைஆழ்ந்தஅனுபங்கள்
    அற்புதமான துஅருடைய
    சொற்பொழிவு கள்நிறைய
    கேட்ட போது என்னுள்
    சிவா அனுபவத் தைபொற்றுஇருக்கிரேன்ஐயாவாழ்ந்தகாலத்தில்நாமும்.
    வழ்கிறோம்என்பதில்பொறுமைவணக்கம்.நனறி

  • @thunderstorm864
    @thunderstorm864 7 місяців тому +4

    ஜய்யாவுக்கு வாழ்த்துகள் நான் ஒரு யாழ்ப்பாண தழிழன். உங்களால் நான்.பக்குவம் அடைந்துள்ளேன்

  • @lalithaseetharaman5856
    @lalithaseetharaman5856 2 роки тому +3

    அற்புதமான மனிதர். அருமையான உரையாடல். நகரத்தார் சேனலுக்கு மிக்க நன்றி.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 роки тому +3

    ஐயாவின் பேச்சு கேட்க கேட்க திகட்டாத பேச்சு,தெளிந்த நீரோடை போன்றது தேன்சுவை போன்றது கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கதோன்றும் பேச்சு தங்கள் தங்களை சிரமம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். நன்றி வணக்கம் ஐயா.

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 Рік тому +2

    ஐயா நாங்கள் தான் மிகவும் பாக்கியசாலிகள் உங்களின் பாதத்தை வணங்குகிறோம்

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Місяць тому

    வணக்கம் ஐய்யா ❤ தங்களின் சொற்பொழிவுகளை நான் மிகவும் விருப்பமாக கேட்பது உண்டு...... அப்பொழுது எல்லாம் சில சில இடங்களில் தங்களின் அனுபவங்களை சொல்வீர்கள் ❤ அப்பொழுது எல்லாம்... தங்களின் அனுபவங்களை நிறைய கேட்க வேண்டும் என்று நினைப்பது உண்டு ❤ இப்பொழுது இந்த காணொளியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி ❤ ஆனாலும் காணொளியின் முடிவில் தங்களின் இரு சோகத்தையும் கேட்கும் போது நெஞ்சம் நோவு தோன்றியது ...எனினும் எல்லாவற்றையும் கிரகித்து தங்களின் பாதையை செம்மைப்படுத்தி நீங்கள் வாழ்வதை பெரும் பேறாக நினைத்து தங்கள் திருவடிகளை வணங்கி நிற்கிறேன் ❤❤❤❤

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +4

    ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அற்புதமான தகவல் அருமை அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +4

    மிக்க நன்றி வணங்கி மகிழ்கிறோம் 💐

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 2 роки тому +14

    05.April.22.....ஐயா, நான் சௌராஷ்ட்ரா கல்லூரியில் வணிகவியல் வகுப்பில் தங்கள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்...

  • @sundaramp6409
    @sundaramp6409 Рік тому +3

    அய்யாபழ்ஆண்டு வாழ்க

  • @Sivagamisp
    @Sivagamisp 2 роки тому +1

    தங்களின் பெயரில் உள்ள சொ.சொ.மீ என்பதற்கு மிக அருமையான விளக்கம் அற்புதமான விளக்கம் பொருத்தமான விளக்கம்
    ஆராய்ந்து தேர்ந்தெடுத்து சொன்ன விளக்கம் அருமை அருமை ஐயா

  • @umpsicc
    @umpsicc 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 2 роки тому +5

    Super Ayya

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 роки тому +4

    Nanri ayya

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 11 місяців тому

    இந்த பிரபஞ்சம் இந்த மாயையின் விளையாட்டில் கஷ்டங்களை கொடுப்பது எம்மை ஆட்கொள்ளவே
    சிறப்பு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே நமக

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 9 місяців тому

    வணக்கம் ஐயா
    என்ன அருமையான விளக்கம்
    ஐயாவின் சொற்பொழிவு கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது
    இன்னும் இன்னும் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன்
    நன்றி ஐயா

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 4 місяці тому

    What a great person with extreme simplicity...Ayya is a divine birth...🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Рік тому +1

    Om namah shivaya potri. thank you so much iyya.needuli noi indri aarokkiyamaga vala vendum iyya.ungal patham thottu vanangugindren iyya.

  • @ramkumar.m6717
    @ramkumar.m6717 2 роки тому +4

    Super speech sir.Tamil speech romba arumai sir

  • @santhanamm256
    @santhanamm256 2 роки тому +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம். நிறைய நல்ல தகவல்களையும், ஆன்மிக சிந்தனைகளையும் வாரி வழங்கும் வாரிதி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @sivakamusundari9972
    @sivakamusundari9972 Рік тому +1

    Aiyya. Unga sorpozhivu arumai. Epdi ivlo gyanam ungalukku.

  • @Nilima4892
    @Nilima4892 2 роки тому +6

    Fantastic and soul searching interview with So Mee.whose lectures I have heard thru Tou tupbe Very many thanks.

  • @ramachandrandhanushkodi1100

    தமிழன் என்ற பெருமையில் உள்ளம்
    உருகுதைய்யா.
    தங்களை பணிந்து வணங்கி மகிழ்கிறேனய்யா*
    சிவனின் கருணையால்
    தாங்கள் நூறாண்டுகளுக்கும்
    மேல் வாழ்ந்து அமிழ்தினிய
    தமிழ் பேசிப் பேசி
    தமிழர் தம் இறையுணர்வை
    வளர்க்கவேண்டும்.
    ஓம் நமசிவாய
    சிவாய நம 🙏
    இன்று உடுமலையில்
    தங்களின் சொற்பொழிவை
    கேட்கப்போவதை
    நினைக்கவே
    நெஞ்சம் நெகிழ்கிறது.🙏🙏🙏🙏🙏

  • @Nilima4892
    @Nilima4892 2 роки тому +5

    And I have enjoyed his Tamizh lecturesvery interestingly.His Tamizh knowledge is fantastic and his lectures very authentic.

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 2 роки тому

      Never use "Tamizh" word! Use "Tamil" Because native english Speakers say Tamish! This is wrong! Or Thamil!

  • @amuthapalaniappan2384
    @amuthapalaniappan2384 2 роки тому +4

    Arumai ayya

  • @kalaimanithiyagarajan6692
    @kalaimanithiyagarajan6692 2 роки тому +2

    Vanakkam Iiyaa.

  • @caterpillarbutter9646
    @caterpillarbutter9646 2 роки тому +3

    We learn that anmega speech God tests the real Sivan adiyargal and give heavy strength. The speech about men' s knowledge need for today people

  • @balajib785
    @balajib785 10 місяців тому

    ஐயா ஃ
    நீங்கள் ஒரு ஆண்மிக அறிவு பெட்டகம் ❤

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 роки тому +3

    Arumai ayya nandre vazgha valamudan

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 2 роки тому +6

    இப்படியெல்லாம் முடியுமா ஒருவரால் அபாரம் ஐயா அபாரம் 🙏

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 9 місяців тому

    ஜயாஏன் உங்களை நேரில் பார்க்க வேண்டும் தமிழ் வளர்ச்சி அது வளர்ப்பு நாங்கள் வளர வேண்டும்

  • @kavithachandrashekarkavith6487
    @kavithachandrashekarkavith6487 2 роки тому +2

    Mikka nanri

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan5614 2 місяці тому

    🙏🙏🙏 Thank you Iyya. So motivating and Inspiring to continuously recite Thiruvasagam 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏
    Thank you organizing 🙏🙏🙏

  • @priyamahesubayalni4629
    @priyamahesubayalni4629 3 місяці тому

    ஐயா உங்கள் பேச்சை கேக்க கேக்க எனக்கு கண்ணீரே வந்துருச்சு வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 😊

  • @banuprasad8197
    @banuprasad8197 2 роки тому +3

    Ohm saravanabava ohm saravanabava ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam

  • @mokkhacomedywidmusa9812
    @mokkhacomedywidmusa9812 8 місяців тому

    ThanQ NAGARATHAR TV for So So Mee's Interview

  • @09natarajan
    @09natarajan 2 роки тому +2

    சிவாய நம

  • @R.Haasini_8
    @R.Haasini_8 Рік тому

    தான் பெற்ற உபதேசம் முதல் அனைத்து அனுபவங்களையும் உலகிற்கு தர விரும்பும் உயர்ந்த உள்ளம் நீடு வாழ்க,!

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏🌹 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🙏🌻🌺

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 2 роки тому +2

    மீனாட்சி சுந்தரம் ஐயா🙏🙏🙏🙏

  • @ramadoss49
    @ramadoss49 9 місяців тому +1

    அநேக நமஸ்காரங்கள்

  • @amulu.g
    @amulu.g 2 роки тому +2

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏❤

  • @anuradhachellapandiyan8847
    @anuradhachellapandiyan8847 2 роки тому +2

    இணுm கேட்டு கிட்டே இருக்கலாம் 🙏🙏🙏வணக்கம் அய்யா,

  • @user_Aadhavan...
    @user_Aadhavan... 8 місяців тому +1

    ஐயா உங்கள் பேச்சு கேட்க்க கேட் க்க திகட்டாத தேன்.🙏🙏🙏🙏🙏

  • @suriyakumars2631
    @suriyakumars2631 Рік тому +35

    எனக்கு வயது 19 தான் ஆகுது... வாழ்க்கையில ஒருமுறையாவது அய்யாவ சந்திச்சு பேசனும்னு ஆசை..🥺🥺🥺

    • @samysamy-fs6rp
      @samysamy-fs6rp Рік тому +4

      எனக்கும்😢

    • @ArunKumar-qf6so
      @ArunKumar-qf6so 11 місяців тому

      ​@@samysamy-fs6rpடடடடணடடடடபபடடடடடடடடடக்🎉😅

    • @kanagabakya7417
      @kanagabakya7417 11 місяців тому +2

      Apadiya thambi super ...itha mattum kelu pa neenga nalla varuvinga .😊

    • @poongothaimuthu9285
      @poongothaimuthu9285 8 місяців тому +1

      Intha vayathil ayyavin peachu pidikiratha❤❤valzha valzamudan

    • @KrishKiru-nq9lv
      @KrishKiru-nq9lv 8 місяців тому +1

      19 வயசு உங்கள் ஆர்வம் நன்றி

  • @ngovindaraj2949
    @ngovindaraj2949 Рік тому +2

    Today l am learn very super theme about the food

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 3 місяці тому

    ஐயா நீங்க பல நூறு ஆண்டு வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்

  • @Trirashmi
    @Trirashmi 4 місяці тому

    சோத்துக்கு வணிகவியல், மனதிற்கு தமிழ்🙏
    நீடூடி வாழ்க ஐய்யா🙏💐
    அடுத்த தலைமுறை உங்களைப்போல் ஒருவரை காண்பார்களா?🤔

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 9 місяців тому

    தமிழ் மணக்க வழி கூறிய அய்யா அவர்களின் திருப்பாதம் பனிகிறோம் 🙏🙏🙏

  • @ramanswaminathan6416
    @ramanswaminathan6416 2 роки тому +4

    Excellent sir. Really moved my heart. May God bless this great personality. Profound regards

  • @kannanan5991
    @kannanan5991 2 роки тому +1

    Sollathai Sollum Meenda Sundarame pallandu vazha iraivan arul purivaraga

  • @kokulkl
    @kokulkl Рік тому

    God bless you sir. Tamil is very important and great language.

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 10 місяців тому +1

    Ayya vanakkam 🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianvenkatasubban3178
    @subramanianvenkatasubban3178 2 роки тому +1

    May Mahaperiyava Bless you with Long Life for the service of Tamil. Pranams.

  • @ragini1338
    @ragini1338 2 роки тому +4

    🙏🙏🙏👑👑👑 அய்யா அவர்கள்

  • @darshinik6575
    @darshinik6575 2 роки тому +1

    Iyya nanri iyya

  • @apoonk
    @apoonk 2 роки тому +5

    Thanks for taking this valuable video. I wish you can take more videos like this.

  • @umapillai6245
    @umapillai6245 2 роки тому +1

    Nandri ayya

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 2 роки тому +1

    ஐயா, வணக்கம். தங்களை 2019ல் தி.நகர் தருமையாதீனம் தி.நகர் திருமடத்தில் சந்தித்தேன். அரனருள் நிகழ்ச்சியில் சந்தித்தேன். சாமி தண்டபாணி ஓதுவார் ஐயா அவர்களின் தேவாரப் பயிற்சி எடுத்த சமயத்தில் தங்களைக் காணும் பேறு பெற்றேன். அடியவன் ஆங்கீரஸ வேங்கடேச சர்மாவின் மூன்றாவது குமாரன். நன்றி. வணக்கம்.

  • @Amutha.26
    @Amutha.26 2 місяці тому +1

    6:22 திருவாசகம்

  • @sundararajan5079
    @sundararajan5079 2 роки тому +6

    தமிழறிஞர். உம். போன்றோர்..தமிழால். வாழ்கிறோம் .என்று. யதார்த்தத்தை. உரைக்கின்றிர்.உம்போன்ற. சான்றோர்கள். தாம். தமிழை. வளர்க்கின்ரீர்...வாழ்கவளமுடன்...

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 роки тому +2

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 роки тому +4

    அவர் எங்கள் குரு. அவர் சிங்கப்பூர் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அவரிடம் சொல்லுங்கள்

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 2 роки тому +2

    அருமையான தமிழ் இனிமை 🙏🙏🙏🌷🌷🌷

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +2

    இதனைக் கேட்பதற்கே நான் எப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ..? இறையருளுக்கு நன்றி.

  • @premakandhanpremakandhan5895
    @premakandhanpremakandhan5895 2 роки тому +2

    Om sivaya namaha ommmmm sivaya namaha🙏🙏🙏🙏🙏🙏