திருச்செந்தூர் முருகன் நம்முடன் பேசுவார்-"இப்படியும் சிலர்" சொ.சொ.மீ. சுந்தரம் அய்யா-பகுதி-2

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2022
  • சமீபத்தில் மதுரையில் நிகழ்ந்த ஏகன் அநேகன் முதலாமாண்டு ஒன்றுகூடல் நிகழ்வின் சிறப்பம்சமாக சொ.சொ.மீ.சுந்தரம் அய்யாவின் சிறப்புரை "இப்படியும் சிலர்" என்ற தலைப்பில் இடம் பெற்றது. இது கானொலியின் இரண்டாவது பகுதி ஆகும். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கோவிலில் தக்காராக இருந்த பொழுது எப்படி சமயோஜிதமாகச் செயல்பட்டு நடராஜருக்கும் பெருமாளுக்கும் இடையே சுவர் எழுப்புவதை யார் மனதும் புண்படாமல் தடுத்தார்? மிகவும் வறுமையில் வாடிய பாரதியை கானாடுகாத்தானைச் சேர்ந்த வைசு.சண்முகனார் எப்படி ஆதரித்தார்?அமராவதி புதூரில் உள்ள நகரத்தார் வீட்டுக்கு மதிய உணவு அருந்த வந்தார் காந்திஜி. காவடிச் சிந்து பாடிய ராவுத்தரை திருச்செந்தூர் முருகன் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது போன்ற பல்வேறு தகவல்களை அற்புதமான தமிழில் அய்யா அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள். அதை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் கண்டு மகிழுங்கள்.
    இந்த நிகழ்வின் முதல் பகுதி கானொலியைக் காண
    • "இப்படியும் சிலர்"-சொ....
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    *****************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #Sosomesundarm #Nattukottainagrathartv

КОМЕНТАРІ • 189

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln Місяць тому +3

    நமஸ்காரம் நன்றி அய்யா

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi Місяць тому +4

    ஓம் சரவண பவ திருச்சிற்றம்பலம்

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Місяць тому +3

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் கணேசாபோற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ. ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்

    • @nirmalaprasad7616
      @nirmalaprasad7616 8 днів тому

      ఉం ర❤❤❤❤❤ ❤❤ ❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ అఆఔఝఝఠఠఠఫఫఫ

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому +19

    ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அதிஅற்புதமான தகவள்களஞ்சியம் அருமையிலும்அருமை ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏

  • @saravananr2035
    @saravananr2035 2 роки тому +10

    ஐய்யா தங்களது உபன்யாசம் மிகவும் அருமையாக உள்ளது மேலும் தர்மமாக உள்ளது மிகவும் நன்றி வணக்கம் ஐய்யா

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 2 роки тому +6

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @uma8732
    @uma8732 Рік тому +18

    ஞானம் ஆன்மத் தெளிவு சான்றோர்......நமது சொத்து....ஒரு முறையேனும் தங்களைப் பார்த்து ஆசி பெற வேண்டும்
    நின் வாழ்க வளமுடன்

  • @ArunKumar-yk4fq
    @ArunKumar-yk4fq Рік тому +4

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் முருகா போற்றி
    அருமை மிக்க நன்றி ஐயா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 роки тому +8

    நல்ல பதிவு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +15

    🙏 சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம்🌸💐🙏

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 роки тому

      ua-cam.com/channels/rGUAlL91UghwV_WZSZ50Lw.html
      .

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 8 місяців тому +4

    I’m Christian and listening to always. Thank Ayya

  • @senthilsenthil9363
    @senthilsenthil9363 2 роки тому +5

    ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @gurubharathi8262
    @gurubharathi8262 Рік тому +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 சத்தியமாவது சரவணபவமே 🙏 ஓம் குமரகுருதாச குருப்யோ நம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 2 роки тому +7

    GREAT SPEECH, MEI MARANDHU KETTEN,Iyya yar yendru idharku munbu theriyadhu,I heard iyya speech first time today( 1-06-2022 wed.) Yenna oru memory power,clear speech,beautiful explanation.Dhanyananen,Andha kalathukke sendru vandhachu.Padippadhaivida kadhal ketpadhu enidhu.Thank you & Thank God.May Long Live ,God Bless

  • @ranjaninn215
    @ranjaninn215 Рік тому +25

    வாரியார் ஞாபகம் வந்தது.
    அய்யா நேரில் வந்து உங்களுக்கு நமஸ்காரம் பண்ண வேண்டும் என்று ஆசை படுகிறேன். 🙏🙏🙏

    • @cheenublr
      @cheenublr Рік тому

      Wow! You are such a loving soul.
      You have immense blessings of Devine Gurus...

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 2 роки тому +15

    அருமையான் பேச்சு ஐயா🙏🙏🙏

  • @SriMalayan
    @SriMalayan 2 роки тому +7

    சிவாயநம

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +47

    ஐயா உங்கள் பொற்பாதம் பணிந்தோம் ஐயா 💐💐👏👏

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Рік тому +4

    Ayya sorpozhivu eppothum pramaadam.... Pranamam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 2 роки тому +8

    அருமை. அற்புதம்.

  • @thangamanim2036
    @thangamanim2036 2 роки тому +5

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @narayananify
    @narayananify 2 роки тому +4

    Om Tiruchendur Murugane Saranam vel vel muruga vetri vel muruga Kandanuku Arohara.

  • @sarashiruhasanapriye
    @sarashiruhasanapriye 2 роки тому +7

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼arumai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @anusingapore903
    @anusingapore903 Місяць тому +2

    ஐயா ஆயிரம் ஆயிரம் நமஸ்காரம்

  • @JohnBritto-ln9yz
    @JohnBritto-ln9yz 4 місяці тому +4

    நமசிவய

  • @y7primehuawei314
    @y7primehuawei314 2 роки тому +2

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நன்றி வணக்கம் ஐயா

  • @selvamselvaraj3838
    @selvamselvaraj3838 11 місяців тому +3

    சரணம் சரணம் சரணம் சரவணபவ ஓம்

  • @karthinathan7787
    @karthinathan7787 2 роки тому +31

    துணியை கொடுத்து உன் விருப்பப்படி
    தைத்துக்கொள் என்று சொல்வது இந்து
    மதம். என்ன ஒரு விளக்கம். இறைவா
    இவருக்கு மரணம் இல்லா வாழ்வை அருள்வாய்.

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 2 роки тому +4

    வாழ்க வளமுடன். வளர்க உங்கள் புகழ். ஓம் சரவணபவ.

  • @svenkat1862
    @svenkat1862 2 роки тому +11

    Golden Treasure.God is Blessing all who hear this Honey

  • @sarithaanbu535
    @sarithaanbu535 2 роки тому +5

    அருமை ஐயா.

  • @meenashome3523
    @meenashome3523 2 роки тому +8

    அருமையான பேச்சு ஐயா.

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 роки тому +12

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 роки тому

      ua-cam.com/channels/rGUAlL91UghwV_WZSZ50Lw.html
      .

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 3 місяці тому +1

    Irainilzai peasuhirathu,Ayyavin parvai sivam parppathupol ullathu❤❤

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 5 місяців тому +4

    பிறவி பயனை அடைந்தேன் முருகா 🙏🙏

  • @sasikumarm8627
    @sasikumarm8627 2 роки тому +75

    ஐயா அடியேனும் ஒரு முறை உங்களை வந்து நானும் பார்த்துட்டு வரணும் என நீங்க சிவபுராணம் சொல்ற அந்த சிவபெருமான் நடக்கிற கதை எல்லாம் சொல்லி இருக்கீங்க அது உண்மை வாழ்க்கையில் எனக்கு இவ்ளோ சொல்லியும் நீங்க சொன்னத கருத்துக்களை எடுத்துக்கிட்டு நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய மனசில நிறுத்தி நான் அனுதினமும் தொழுது கொண்டிருக்கிறேன் அதை நீங்க சொல்ற அந்த நால் சிவபுராணம் கதை திருப்புகழ் பாடல் எல்லாம் நீங்க சின்ன வயசுல இருந்து நடந்தது இவ்வளவு ஞாபகம் வச்சு நீங்க சொல்லிட்டு இருக்கீங்க அதனால கேட்க கேட்க இந்த பிறவியில் நாங்களும் உங்க சொல்ல கேட்டிருக்கேன் நாங்க பிறவி பெருமையா நினைக்கிறேன்

    • @vedachalamb655
      @vedachalamb655 Рік тому +2

      Mu

    • @AmmaAppa-bd6sq
      @AmmaAppa-bd6sq Рік тому +2

      @@vedachalamb655 you

    • @shaaswathshanmukha5020
      @shaaswathshanmukha5020 Рік тому

      2e33eeee3eeeeee ql

    • @suryakumaric8739
      @suryakumaric8739 Рік тому +2

      நானும் அப்படி அவரை பார்க்கனும்னு நினைத்து ஐயாவுக்கு மெசேஜ் பண்ணேன் ஆனா ஐயாவிடம் இருந்து பதிலே இல்லை 😢😥

    • @thiyagarajanselvarajan9909
      @thiyagarajanselvarajan9909 9 місяців тому +1

  • @SubraMani-dp9ey
    @SubraMani-dp9ey 9 місяців тому +4

    ஜயா
    மிக அழகாக சொல்ல என் மனம் தளர்ந்து ❤

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 Місяць тому

    ஐயா கேரடி நன்றிகள்அற்புதம்அருமை❤

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +5

    Arumai Arumai Arumai

  • @ranjinada8886
    @ranjinada8886 2 роки тому +4

    வாழ்க

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 2 роки тому +7

    Excellent speech

  • @sivakamusundari9972
    @sivakamusundari9972 Рік тому +1

    Alya neenga epdi Indha vayasula ivlovum nyabagam vechurukeenga. Great aiyya. ❤❤

  • @jayanthimani9072
    @jayanthimani9072 2 роки тому +2

    நன்றிங்க ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +2

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @saraswathyrajkumar4228
    @saraswathyrajkumar4228 2 роки тому +5

    Super pramadham

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 роки тому +7

    உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன்...

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 3 місяці тому +1

    மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 2 роки тому +2

    Iyya arumai arumai🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 роки тому +5

    ஐயா...🙏🙏🙏🙏🙏

  • @selvamgodoo524
    @selvamgodoo524 5 місяців тому +4

    வாழ்க வளமுடன் ஐயா...எங்கள் காலத்தின்..வாரியார் நீங்கள்...

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 3 місяці тому

    ஓம் முருகா 🧎🏼‍♂️🙏🏼

  • @drjagan03
    @drjagan03 4 місяці тому

    Ayya your knowledge and wisdom is great wealth to society. God almighty bless always ❤

  • @premakandhanpremakandhan5895
    @premakandhanpremakandhan5895 2 роки тому +3

    Om sivaya namaha🙏🙏🙏

  • @suryavarman3693
    @suryavarman3693 Рік тому +1

    ஐயா உங்கள் சொற்பொழிவு மெய்மறக்கச் செய்கிறது... நன்றி வணக்கம் ஐயா

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +4

    Sir, Your great self remind Vaarier. All are blessed to hear gems from your childish mouth.

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 2 роки тому +2

    வணக்கம் ஐயா திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சிவாய நம ஓம்

  • @csvel198
    @csvel198 2 роки тому +2

    அருமையான பேச்சு ஐயா !நன்றி

  • @palamalaiponnusamy6254
    @palamalaiponnusamy6254 Рік тому +1

    நன்றி ஐயா

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 2 роки тому +9

    ஐயா, இனிய மாலை வணக்கம் 🌹
    வாழ்க வளமுடன் 🌹
    வாழும் கிருபானந்த வாரியார் நீங்கள் 🌹
    வாரியார் சுவாமிகள் சொல்லாத சில கருத்துக்களை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்...
    நன்றிகள் கோடி 🌹

  • @bhuvaneswarikandasamy3860
    @bhuvaneswarikandasamy3860 Місяць тому

    நமசிவாயவாழ்க🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌❤

  • @satpurush2592
    @satpurush2592 Рік тому +2

    Shiva Shiva ! What a humble Sage ! Prostrations at His Holy Feet !

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 10 місяців тому +1

    Enna oru arpudhamana urai ayya super

  • @SekarRSEKAR-pz9on
    @SekarRSEKAR-pz9on День тому

    🙏🙏🙏🙏🙏🙏👌👍🌹🙏🙏🙏

  • @krisshan7762
    @krisshan7762 2 роки тому +2

    Great speech

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Рік тому +1

    Om Namah Shivaya 🕎❤️💗🙏🕎

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 роки тому +1

    அருமை.. அருமை..
    🙏🙏🙏💐💐💐💐💐

  • @chockalingamt6508
    @chockalingamt6508 2 роки тому +2

    அருமையான கருத்து அய்யா

  • @sankarvijay8985
    @sankarvijay8985 Рік тому +1

    ❤❤❤❤❤ayya ungalin adimy

  • @shanmugamsundaram-mz2mt
    @shanmugamsundaram-mz2mt 6 місяців тому

    சிவ பிளம் சிவ பழம் வாழ்க வளமுடன்

  • @vijayalakshmiviji6501
    @vijayalakshmiviji6501 2 місяці тому

    முருகா முருகா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 2 роки тому +6

    நற்றுணையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 4 місяці тому

    ஐயா 🎉🎉🎉 ஒரு அமுத சுரபி என்றும் குறையாத ஆன்மீக வள்ளல் 🎉🎉🎉... நன்றி ஐயா 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @verammahverammah2625
    @verammahverammah2625 2 роки тому +2

    Than you aya

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Om shre Siva namaha

  • @hemabaalu
    @hemabaalu 5 місяців тому

    Jaya Jaya Shree Swamin Jaya Jaya The ocean of informations nadanthal naadellam uravu paduthal payum pagai

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 2 роки тому +1

    ஓம் நமசிவாய நமஹ

  • @ramanivadivel4979
    @ramanivadivel4979 2 роки тому +4

    அய்யாஉங்கள்திருவடிபணிகிரோம்

  • @manjuladevis6785
    @manjuladevis6785 2 роки тому +1

    🙏🙏🙏🌹🌹🌹🎉🎉🎉ஐயா🙏🙏🙏🌹🌹🌹

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Om shre senthura namaha

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +12

    Sir, Always exceedingly thoughtful and soul-soothing. Great to hear you all the time. We bow to you all the time.

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 2 роки тому +7

    தமிழர்கள், தமிழ் பற்றாளர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ் பற்றுள்ள வலைஒளியாளர்கள், ஊடகவியளாளர்கள், பத்திரிக்கையாளர்கள் "தமிழ் மண் தமிழர்களுக்கே" , "தமிழன் வாக்கு சுத்த தமிழளுக்கே" போன்ற கோஷங்களை பாமரனுக்கும் சென்றடையும்படி முன்னிலைபடுத்துங்கள்.

  • @srirams2812
    @srirams2812 2 роки тому +5

    🙏🙏🙏🙏🙏

  • @zem_life
    @zem_life 4 місяці тому +3

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 2 роки тому +2

    அற்புதமான பேச்சு

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 5 місяців тому +1

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 6 місяців тому

    Great speech Sir 👍

  • @pichaimanir2354
    @pichaimanir2354 2 роки тому +11

    ஐயா அவர்கள் திருவடிக்கு வணக்கம்

  • @selvamselvaraj3838
    @selvamselvaraj3838 3 місяці тому +2

    இன்ப ஆக்கத்திக்கு திருச்செந்தூர் ,துன்ப நீக்கத்திற்கு பழனி ஆகா அற்புதம்.

  • @shankarvk922
    @shankarvk922 9 місяців тому

    What an inspiring speech

  • @user-dx5tm4nw4x
    @user-dx5tm4nw4x 2 роки тому +27

    அய்யா உங்களை ஒரு முறை பார்த்து ஆசிர்வாதம் பெறவேண்டும்

    • @subbulakshmitn
      @subbulakshmitn 2 роки тому +4

      ஆம் நானும் தான்

    • @sharanr8585
      @sharanr8585 2 роки тому +3

      Madurai la north masi Street la avar veetu irukku.

    • @user-dx5tm4nw4x
      @user-dx5tm4nw4x 2 роки тому +1

      ரொம்ப நன்றி அய்யா.கண்டிப்பா வருவேன் நான் ஊருக்கு. வரும்போது..இப்ப நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்

    • @saradhakr1323
      @saradhakr1323 2 роки тому +1

      Arumaiyana padhivu matrum pechu. Nantri. Valzhga valamudan

    • @kanaham7507
      @kanaham7507 Рік тому

      @@user-dx5tm4nw4x pm

  • @sarojanatarajan3181
    @sarojanatarajan3181 6 місяців тому

    Arumai. Pramadam

  • @user-ky3yy8ch5o
    @user-ky3yy8ch5o 10 місяців тому +1

    Om namashivaya om namashivaya

  • @plnmohan
    @plnmohan Рік тому +1

    அருமை

  • @shanthirao3774
    @shanthirao3774 8 місяців тому

    We need more bhaktas speakers like these to keep our Sanatana going

  • @devikrishna3094
    @devikrishna3094 2 роки тому +5

    🙏🙏🙏🙏🙏👌🤘🤚❤

  • @kannanganeshan3578
    @kannanganeshan3578 9 місяців тому

    Kannan ,om muruga perumane porti

  • @balamuruganbalamurugan538
    @balamuruganbalamurugan538 4 місяці тому

    Kadavulukku kodana kodi nanree

  • @perumalamperumal4101
    @perumalamperumal4101 Рік тому

    அருமையான பேச்சு வார்த்தைகள்

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 2 роки тому +4

    ❤❤❤

  • @elayaraja8453
    @elayaraja8453 Рік тому +1

    Iya inimai arumai