Kuthalakuyile - UnCut Video Song | குத்தாலக்குயிலே | Thirumathi Palanisamy | Sathyaraj |Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 86

  • @ayngaranmusic
    @ayngaranmusic  11 місяців тому +13

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @senthilkumarselvaraj2087
    @senthilkumarselvaraj2087 3 дні тому +1

    💜💜💜💜💥💥💥💥💐💐💐💐Awesome Music Raja and voice of Malasiya vasudevan... Beautiful Sukanya....

  • @baskarvijay9742
    @baskarvijay9742 Рік тому +55

    செம கவலையில் இருந்தேன். ஒரு கல்யாண வீட்டில் இந்த பாட்டை கேட்டேன். இருந்த கவலை அனைத்தும் ஒரு நொடியில் பறந்தது. நன்றி இளையராஜா, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன்

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 Рік тому +2

      🌹ஏன்னா ? பாட்டு அப்புடி.ம.வாசுதேவன்,மின்மினி.இ.ராஜா,க.அ மரன் மிரட்டி விட்டனர் அதிகம் என்னை.😝😎🙏

    • @BalaMurugan-de2ug
      @BalaMurugan-de2ug 11 місяців тому +1

      Unmai than bro

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 10 місяців тому +2

      🌹 நண்பரே,பாடகி மி ன்மினிய விட்டுடிங்க.எ ன்னுள்ளம் கவர்ந்த பா டல்.🔥😝😘

    • @pandiselvams8263
      @pandiselvams8263 4 місяці тому +1

      Enakum oru naal apadi than bro

  • @douglas427
    @douglas427 8 місяців тому +27

    மலேசியா வாசுதேவன்...என்ன கம்பீர குரல்...என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு....அற்புதம்❤❤❤❤❤

  • @dhevads2359
    @dhevads2359 8 днів тому +2

    மின்மினி voice 🎉 very nice.

  • @KannanKannan-dm8yl
    @KannanKannan-dm8yl Місяць тому +6

    என் குலதெய்வமே என்ன யா இசை உள் இசையால் என் உறக்கம் போனதை யா

  • @lilithdivya3208
    @lilithdivya3208 6 місяців тому +62

    ❤2024 ல் இந்த பாட்டு கேட்கிறவங்க லைக் போடுங்கள் .நண்பர்களே❤

  • @vanithavanitha41
    @vanithavanitha41 5 місяців тому +20

    குத்தால குயிலே குத்தால குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    சிட்டாக பறக்கும் பொன்னான மயிலே
    தப்பாக எண்ணலாமா
    என்ன தப்பாக எண்ணலாமா
    👰எண்ணம் போல வந்த வாழ்வு
    இந்த நேரம் வந்த போது
    👨குத்தால குயிலே குத்தால குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    👰கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    💚💙💛அழகுஆனந்தி💚💙💛
    👨போகாத பள்ளியறை ஏதேதோ பாடம் தர
    கேட்டேன் நானும் சந்தோஷமா
    வேண்டாத சாமி இல்ல வேறேதும் நாதியில்ல
    வேண்டும் பாவி நான் தானம்மா
    👰வாராத எண்ணம் இல்ல கூடாத வண்ணம் இல்ல
    வாம்மா மாமன் கையோரமா
    பூமாலை கட்டவில்ல பொன்னாரம் பூட்டவில்ல
    ஏம்மா கூட நாளாகுமா
    👨ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒண்ணாகும்
    ரெண்டுவிழி பார்வை ஒண்ணாகும்
    👰காத்திருக்கும் நேரம் என்னாகும்
    காதல் எனும் நோயில் புண்ணாகும்
    👨மொழி நீதானம்மா சொல்ல நான்தானம்மா
    கேட்டேனம்மா விட மாட்டேனம்மா
    👰ஆ ஹா ஹா
    👨ஆ ஹா
    👰ஆ ஹ ஆ ஹா ஹா
    👨ஆ ....
    👨குத்தால குயிலே குத்தால குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    👰ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    💚💙💛அழகுஆனந்தி💚💙💛
    👨ஏழேழு ஜென்மம் தொட்டு
    இல்லாத வண்ணம் தொட்டு
    நானே செய்த பொன்னோவியம்
    வாழ்நாளில் இன்பம் தந்து
    ஆனந்தம் கொண்டு வந்து
    வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்
    👰ஏடோடு வந்த சொந்தம்
    எப்போதும் தந்த பந்தம்
    இன்றும் என்றும் ஒன்றானது
    பூஒன்று மாலை இன்று தோளோடு சூடிக்கொண்டு
    கூடும் காலம் உண்டானது
    👨எட்டு திசை எங்கெங்கும் கொண்டாட
    ஒட்டிவந்து நம் காதல் பண்பாட
    👰ஒட்டும் வண்ண பூவோடு பட்டாட
    புன்னகையில் உன் மோகம் தொட்டாட
    👨இந்த நாள்தானம்மா உந்தன் ஆள் நானம்மா
    தேன் நீயம்மா அந்த மான் தானம்மா
    👰ஆ ஹா ஹா
    👨ஆ ஹா
    👰ஆ ஹ ஆ ஹா ஹா
    👨ஆ ....
    👨குத்தால குயிலே குத்தால குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    👰எண்ணம் போல வந்த வாழ்வு
    இந்த நேரம் வந்த போது
    👨குத்தால குயிலே குத்தால குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    👰ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    .....💙சுபம்💙.....
    ...நன்றி🙏...
    ..😊👍..
    Share

    • @SasiKumar-by4yu
      @SasiKumar-by4yu 5 місяців тому

      Super na

    • @selvakumarselvam
      @selvakumarselvam 4 місяці тому

      Tq

    • @EsakkiThangam-i2r
      @EsakkiThangam-i2r 3 місяці тому

      ❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤😂😂❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 6 місяців тому +19

    மணப்பாறை கற்பகம் தியேட்டர் ல பார்த்த திரைப்படம் திருமதி பழனிச்சாமி1992

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 2 місяці тому +5

    என்றென்றும் ஒரே இசை கடவுள் இசை மேதை இசை பிரம்மா இசைஞானி ஐயா மட்டுமே

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro1918 22 дні тому +2

    எனக்கு மிகவும் இந்த இசை பிடிக்கும். செம்ம ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sureshkanagaraj1792
    @sureshkanagaraj1792 8 місяців тому +21

    என்ன ஒரு இசை குரல் படால் வரிகள் இன்னும் ஒரு ஜென்மம் தமிழ்னாக பிறக்க வேண்டும்

  • @amstrongbanu8648
    @amstrongbanu8648 9 місяців тому +14

    அருமையான பாடல் மனசுக்கு ரொம்ப பிடிக்கும் இளையராஜா இசை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +79

    🌹போகாத பள்ளியறை?ஏ தேதோ பாடம் தர?கேட்டேன் நானும் சந்தோஷமா?வே ண்டாத சாமியில்ல?வேறே தும் நாதியில்ல?வேண்டும் பாவி ?நான்தானம்மா?வா ராத எண்ணமில்ல?கூடாத வண்ணமில்ல?வாமா மா மா?கையோரமா?பூமால? கட்டவில்ல?பொன்னார பூ ட்டவில்ல?ஏம்மா கூட நாளா குமா?ஒண்ணும்?ஒண்ணு ம்?சேர்ந்து ஒண்ணாகும்?இ ரண்டுவிழி பார்வை ஒண் ணாகும்?காத்திருக்கும் நே ரம் ! என்னாகும்?காதலெ னும் நோயில் புண்ணாகு ம்?மொழி நீதானம்மா?சொ ல்ல நான்தானம்மா?கேட்டே னம்மா ?விட மாட்டேனம்மா. 🎤🎸🍧🐬😝😘

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +14

    அருமை மிகவும் அருமை சார் நன்றி 🙏

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 8 місяців тому +6

    மனசு துள்ளி குதிக்குது,, 👏👏👏👏👏👏🌹🌹🌹

  • @BC999
    @BC999 8 місяців тому +8

    AMAZING, ADDICTIVE composition of Maestro ILAYARAJA. There is a CHANGEOVER in EVERY LINE, yet they all come magically together, somehow! Only IR can compose such songs! Full of Folk essence, Hindustani interludes and gorgeous usage of SHEHNAI. Beautifully sung by Malaysia Vasudevan / Minmini. Superb album too. MINMINI was INTRODUCED, by ILAYARAJA, in Meera (1991). MV was not just made a household name by IR, but also given CONSISTENT HITS for 15+ years non-stop! Suganya and Rekha were the saving faces; choreography for Sathyaraj, and his dance, are funny, ruining the watching experience.

    • @kasiraman.j
      @kasiraman.j 5 місяців тому +1

      Very well said ❤❤ great music by our god of music ❤❤

    • @kasiraman.j
      @kasiraman.j 5 місяців тому +1

      Particularly starting rhythm

  • @ജോസഫ്വിജയ്ആൻസി
    @ജോസഫ്വിജയ്ആൻസി 11 місяців тому +10

    ഇളയരാജ സർ ❤❤❤

  • @kathirsamuel5449
    @kathirsamuel5449 Рік тому +8

    Super song especially n dts effect
    Raja sir always great🎉🎉🎉

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 10 місяців тому +8

    Malesiya voice super.

  • @sankarvimala4910
    @sankarvimala4910 Рік тому +11

    Raja sir magic ❤❤

  • @jeevitham4555
    @jeevitham4555 11 місяців тому +3

    Song super.enakku itha song Roopa pidikkum

  • @dharshiniprathiksha1014
    @dharshiniprathiksha1014 11 місяців тому +8

    Raja sir ungal patham thotu vanangum sir i love u ❤🎉

  • @SindhanaikaniK
    @SindhanaikaniK 6 місяців тому +7

    குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    சிட்டாகப் பறக்கும் பொன்னான மயிலே
    தப்பாக எண்ணலாமா
    என்ன தப்பாக எண்ணலாமா
    எண்ணம் போல வந்த வாழ்வு
    இந்த நேரம் வந்தபோது
    குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    போகாத பள்ளியறை ஏதேதோ பாடம் தர
    கேட்டேன் நானும் சந்தோசமா
    வேண்டாத சாமியில்ல வேறேதும் நாதியில்ல
    வேண்டும் பாவி நான் தானம்மா
    வாராத எண்ணமில்ல கூடாத வண்ணமில்ல
    வாம்மா மாமன் கையோரமா
    பூமாலை கட்டவில்ல பொன்னாரம் பூட்டவில்ல
    ஏம்மா கூட நாளாகுமா
    ஒன்னும் ஒன்னும் சேர்ந்து ஒன்னாகும்
    ரெண்டு விழி பார்வை ஒன்னாகும்
    காத்திருக்கும் நேரம் என்னாகும்
    காதல் எனும் நோயில் புண்ணாகும்
    மொழி நீதானம்மா சொல்ல நான் தானம்மா
    கேட்டேனம்மா விட மாட்டேனம்மா
    ஆ..ஹா ஹா.. ஆஹா.. ஆ..ஹா ஆ ஹா ஹா.... ஆ...
    குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    ஏழேழு ஜென்மத்தொட்டு இல்லாத வண்ணந்தொட்டு
    நானே செய்த பொன்னோவியம்
    வாழ்நாளில் இன்பம் தந்து ஆனந்தம் கொண்டு வந்து
    வாழ்வோம் என்ற வாழ்த்தும் சொல்லும்
    ஏடோடு வந்த சொந்தம் எப்போதோ தந்த பந்தம்
    இன்றும் என்றும் ஒன்றானது
    பூவொன்று மாலை என்று தோளோடு சூடிக்கொண்டு
    பூட்டும் காலம் உண்டானது
    எட்டுத்திசை எங்கெங்கும் கொண்டாட
    கொட்டி வந்து நம் காதல் பண்பாட
    ஒட்டும் வண்ணப்பூவோடு பட்டாட
    புன்னகையில் உன் மோகம் தொட்டாட
    இந்த நாள் தானம்மா உந்தன் ஆள் நானம்மா
    தேன் நீயம்மா அந்த மான் தானம்மா
    ஆ..ஹா ஹா.. ஆஹா.. ஆ..ஹா ஆ ஹா ஹா.... ஆ...
    குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    எண்ணம் போல வந்த வாழ்வு
    இந்த நேரம் வந்தபோது
    குத்தாலக் குயிலே குத்தாலக் குயிலே
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா
    ஒக்காந்து பேசலாமா
    கொஞ்சம் ஒக்காந்து பேசலாமா

  • @akilandeswari923
    @akilandeswari923 Рік тому +11

    Malaeiya vasudevan voíce super

    • @natraj140
      @natraj140 9 місяців тому

      நல்லபாடல்❤வித்யாசமானகுரல்ஃநன்றிஃஹி

  • @ajaykumardheena
    @ajaykumardheena 2 дні тому

    Golden Voice of Minmini ❤

  • @gowthamanramaraj9389
    @gowthamanramaraj9389 11 місяців тому +5

    Thalaivan Prabhudeva choreography this song

  • @vijaysanthosh7840
    @vijaysanthosh7840 Місяць тому

    Fantastic song really tamil induristy miss beautiful music director

  • @UmaBharathi-b5o
    @UmaBharathi-b5o 4 місяці тому +1

    Super song💞💞💞💞💞💞

  • @AppaduraiSekar
    @AppaduraiSekar Місяць тому

    Very amazing

  • @mr.k6.gana.status129
    @mr.k6.gana.status129 Місяць тому

    Super song
    ❤❤❤

  • @MkaliDass-cg7zy
    @MkaliDass-cg7zy 7 місяців тому

    ❤awesome 👌

  • @AravindhAravindh-q5o
    @AravindhAravindh-q5o 10 місяців тому

    Nostalgic ❤️

  • @thirivikraman3875
    @thirivikraman3875 Рік тому +4

    Azhagiya Tamil magan uncut video songs 4K upscaled please

  • @KaruppaiahKaruppaiah-g2l
    @KaruppaiahKaruppaiah-g2l Рік тому +1

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @abdulhameedsathakkathullah3341

    Nice song

  • @abdulhameedsathakkathullah3341

    Super song why cut these song on movie suganya is good actress

  • @rajanc1964
    @rajanc1964 8 місяців тому +3

    Okkaandhu Paesalaamaa... Male Voice... Ukkaandhu Paesalaamaa... Female Voice..

    • @kasiraman.j
      @kasiraman.j 5 місяців тому +1

      Bcoz she is a teacher and he is not well educated ❤❤situation

  • @DinasKumar-ol8pr
    @DinasKumar-ol8pr День тому

    Dinesh Kumar .kuthalakuyile.song❤

  • @subramani2513
    @subramani2513 11 місяців тому +1

    Devan voice suber raja music mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 6 місяців тому +1

    Hero dance movements reminds me Goundamani dance steps 😂

  • @uthayakumaruthayakumar4894
    @uthayakumaruthayakumar4894 10 місяців тому

    super

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +1

    Voice and 🎶 super 11.2.2024

  • @KOMBAIAH
    @KOMBAIAH 2 дні тому

    1.12.24 💥🔥

  • @abdulhameedsathakkathullah3341

    Please please please upload sirai paravai movie
    Dharma devatai movie
    Thaayin manikkodi movie
    Anbu sagathoran movie
    Kannama movie
    Napelean in mamanithan and kalakalappu and bhagavat singh

  • @rajmurugan9731
    @rajmurugan9731 9 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @SekarR-v7p
    @SekarR-v7p 9 місяців тому

  • @muthulakshmin1751
    @muthulakshmin1751 11 місяців тому

    ❤❤

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 9 місяців тому

    Please can you upload this full movie 🍿

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 10 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vivegavivega8782
    @vivegavivega8782 Рік тому

    Full song aplod pannathukku❤❤🎉🎉🎉🎉😅😅😅

  • @Karthik-xb1mn
    @Karthik-xb1mn Рік тому

    Super

  • @akilasrinivasan4828
    @akilasrinivasan4828 11 місяців тому

    👍👍👍👍👍👍👍👍👍

  • @KrishnaMoorthi-hp5ud
    @KrishnaMoorthi-hp5ud 11 місяців тому

    Mmm suppur sangs kadavulea

  • @ganeshr9719
    @ganeshr9719 9 місяців тому

    👌🏼👍🏽👌🏼👌🏼👌🏼13.2.2024

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Рік тому +2

    ❤❤❤❤Beautiful dts

  • @hihuawei948
    @hihuawei948 7 місяців тому

    Min in suprr

  • @MahendranA-gn9ot
    @MahendranA-gn9ot 8 місяців тому +1

    Naan school patikkum phothu

  • @Sathish-xj5yt
    @Sathish-xj5yt 4 місяці тому

    Sathiyarajsuganya.superalagu

  • @subramani2513
    @subramani2513 11 місяців тому

    Devan voice suber mass music prk sivan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @abdulhameedsathakkathullah3341

    Please upload vijayakaanth in sirai parvai and dharma devathai movie
    Please upload napelean in mamanithan and bhagavat singh and kalakalappu movie
    Meena in kannama movie
    Arjun in thayinmanikoodi and arsatchi and anbu sagathoran

  • @ramshiv19
    @ramshiv19 5 місяців тому

    4.7.24

  • @prabhul4026
    @prabhul4026 11 місяців тому

    Purithu ok

  • @abdulhameedsathakkathullah3341

    Please please please please please please please please please please please please please please please please please upload these all movies vijayakaanth in sirai parvai and dharma devathai full movie
    And arjun in thayinmanikoodi anbu sagathoran movie
    Meena in kannama movie
    Napelean in mamanithan and bhagavat singh and kalakalappu movie full

  • @veeraselvamn484
    @veeraselvamn484 Рік тому +2

    Nice song

  • @SathishkumarSathishkumar-tb9ph
    @SathishkumarSathishkumar-tb9ph 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @AllLipsShouldBeSmileஅன்புடன்செ

    ❤❤❤

  • @ratnavelvish18
    @ratnavelvish18 7 місяців тому

    ❤❤❤