சூரியன் தரும் தொழில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 181

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 роки тому +8

    சூரியன் சுக்ரன் புதன் 10 ஆம் வீட்டில் இருக்கு அய்யா!!!! மின் துறை வேலை பார்கிறேன்.... ஆனால் அரசு வேலை இல்லை அய்யா!!! கும்ப lagnam

    • @Supreme_commander159
      @Supreme_commander159 Рік тому +1

      அதற்கான தசா புத்தி வர வேண்டும்

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 3 роки тому +8

    In my horoscope Suryan in 10 th house leo..I am a doctor..ur videos r nice and correct ji 👍..

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +1

    தெளிவான பதிவு சார்.🙌🙌🙌💚

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    சூரியனின் தொழில் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏. மகர லக்னம் 10 ஆம் இடத்தில் சூரியன், திக் பலம் , ஆனால் நீசம்.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 3 роки тому +1

    🌟 நல்ல பதிவு

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 роки тому +1

    Ayya.thanks

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому +1

    தலைவா மகிழ்ச்சி👍

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very good, explanation thankyou sir 🙏✨

  • @banu8072
    @banu8072 3 роки тому +1

    ஜயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @sudharsanr6384
    @sudharsanr6384 3 роки тому

    anna,ningal solum karuthukkal sariyahaullathu,ahaiyal thantriga valipadupatri nalatha ketatha evvaru palikkum thelivupadutthavum nandri.

  • @svrajendran1157
    @svrajendran1157 2 роки тому

    அருமை

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Thank you sir for unknown information of sun planet 🙏🙏

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    நன்றி

  • @vikramsimbusimbu4576
    @vikramsimbusimbu4576 3 роки тому

    Arumai guruji

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Nice Ramji 🙏

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому

    Hello sir, yet another great presentation from you and thanks a lot.

  • @thavanathan9825
    @thavanathan9825 3 роки тому

    Super 👌

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks sirs 🙏

  • @radhakrishnans785
    @radhakrishnans785 11 місяців тому

    6:00 to 6:50 👍

  • @luck3004
    @luck3004 3 роки тому +1

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +1

    Kethu kaarakathuva profession sollunga ji🙏

  • @kalaisports844
    @kalaisports844 3 роки тому +3

    தலைவரே சூரியன் நீச்சம் ஆனால் உழைக்க முடியாதா முடியாத தலைவரே🥰🥰🥰🥰

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 роки тому +2

      மனிதனாய் பிறந்தால் உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே 🌟

    • @CASanjayMpr2398
      @CASanjayMpr2398 3 роки тому +1

      இன்னது உழைப்பை ஒன்றும் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ராகு கேது இவர்கள் ஒன்றும் நிர்ணயிப்பது அல்ல, உழைப்பை நம்பு................

    • @vigneshdhamodharan4039
      @vigneshdhamodharan4039 3 роки тому +2

      விடு யாராசும் சம்பாரிச்ச தருவாங் ஜாலி யா சாப்பிட்டு ங்க.. 😂😂 take it positive

  • @muruganvp5910
    @muruganvp5910 3 роки тому

    குருஜி சூரியன் தரும் தொழில் பதிவு மிகவும் தெளிவான விளக்கம்... குருஜி எனது மகள் உயர்கல்வி மற்றும் குருவின் திசை 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு சொல்லவும் 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Рік тому

    5il suriyam magaralaknam maruthuvam padikalaamaa

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому +1

    Sir plz intha muraiyavathu ungalidam irunthu bathil solveergal yendru yethir parkiren..

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 роки тому

    Enakku rishaba lagnam magara rasi lagnathipathi uchcham 10 ill suriyan sevvai sani serkai ethu entha mathiriyana palan kodukkum,suriyanudan serntha sevvai sani asthangam aayiruma

  • @priyasuthan9191
    @priyasuthan9191 2 роки тому

    வணக்கம் குருஜி, 10ம் அதிபதி 5இல் அமர்ந்த பலன் அனைத்து லக்னத்திற்கும் பதிவிடவும் குருஜி.

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому +2

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:11:40 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @roson65838
    @roson65838 2 роки тому

    Sir suriyan amathiyakaragan aaga varum pothu Intha tholilgalai seithal perum vetrigal pera mudiyuma

  • @hackerbboygaming6660
    @hackerbboygaming6660 3 роки тому +1

    ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மணிவண்ணன் மிதுசன் ஆகிய நான் 2011.05.12 ஆம் திகதி முற்பகல் 8 மணி 52 நிமிடம் பிறந்துள்ளேன். எனது மேற் படிப்பு பற்றி அறிய தரவும்.

  • @mano3tara
    @mano3tara 3 роки тому +2

    வணக்கம் அய்யா. தலையாய ஆத்மகாரகன் சூரியன் தரும் தொழில்களைப்பற்றிய அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி, ஒரு ஜாதகர் பெறும் அரசு வேலை அல்லது தொழில் மத்திய அல்லது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதை ஜாதகத்தில் கணிக்க முடியுமா அய்யா ? எளிமையான பதில் என்றால் சுருக்கமாக சொல்லவும் இல்லாவிட்டால் ஒரு தனி காணொளி போடுங்கள் அய்யா.

    • @arikrishnanias
      @arikrishnanias 3 роки тому

      அரசு என்றால் அரசு தான். மத்திய அரசு என்றும் மாநில அரசு என்றும் நமது நிர்வாக வசதிக்காக பிரித்து வைத்து கொண்டோமே தவிர இயற்கைக்கு அது பொருந்தாது. எந்த அரசாங்க பணியாக இருந்தால் என்ன. அரசு வேலை என்பதே நல்ல விஷயம் தானே.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому

    ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும்.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @nagarajrp1686
    @nagarajrp1686 3 роки тому

    Arasiyalil yirukka Enna kiragam yirukka vendum 1 5 10

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому +1

    ஐய்யா வணக்கம்
    6வது முறையாய் முயற்ச்சி செய்கின்றேன்
    1. பெயர் ரஞ்சித்குமார்
    2. பிறந்த தேதி 29. 10. 1995
    3. நேரம் காலை 7. 40. மற்றும் 3வினாடி 52நாழிகை ஐய்யா
    2015 முதல் நன்றாக இல்லை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் இப்போது நடப்பில் உள்ள சந்தர தசை நன்றாக இருக்குமா எப்போது திருமணம் சொந்த வீடு கட்டும் அமைப்பு பதிவு தாருங்கள்

  • @saritharajs8766
    @saritharajs8766 3 роки тому

    ஐயா வணக்கம்
    தங்கள் பதிவுகள் மிகவும் அருமை நன்றி...🙏🙏🌹
    சூரியன் 9ம் இடத்தில் இருக்கலாமா

  • @pandirajan4818
    @pandirajan4818 3 роки тому

    வணக்கம் ஐயா ஜாதகப் பொருத்தம் வீடியோ போடுங்கள் ஜாதகத்தைக் கிரக பொருத்தம் வீடியோ போடுங்கள் வாழ்க்கைத்துணை குணமான பெண் எப்படி கண்டு பிடிக்கிறது

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    சிம்ம வீட்டில் சுக்கிரன்,கன்னி வீட்டில் புதன், குரு, செவ்வாய், சூரியன் அரசு வேலை கிடைக்குமா ஐயா

  • @vasumathysathish9591
    @vasumathysathish9591 10 місяців тому

    My son born in Kuwait time 7:52am 3/11/2008 ..vrichika lagnam dhanur rasi going to 11th this year …what he can study According to his horoscope Sir thank you

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому

    ஆறில் உச்சம் பெற்று சூரியனுடன் புதன் இருந்தால் என்ன தொழில் செய்யலாம் ஐயா?

  • @sivapriyavenkatesh1276
    @sivapriyavenkatesh1276 3 роки тому

    ஐயா வணக்கம். எனது மகன் 7/11/1996 4:10 அதிகாலை சென்னை. BE (CS). மேற்படிப்பு படிக்க முடியுமா? வேலை மற்றும் மணவாழ்க்கை குறித்து கூறுங்கள். நன்றி ஐயா 🙏🏻

  • @radhikahalley
    @radhikahalley 3 роки тому

    Correct sir , for me virchigam lagnam suriyan budhan in anizham 🌟. 26/11/1975. Birthtime 06:19Am. Birt place Alappuzha. 10 place Leo where moon is there in ketu 🌟. I am working as a marine electronics engineer. Radar, VHF, md hf communication satellite 🛰️ communication , ship black box recorder. ( In aeroplane black box like that in ship). Yenna eppo oru 4 years no job. I shifted the job in marine automation . There also I left due to health sick. Liver problems.

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 роки тому

    Please please sir asking for so many weeks kindly see my comment sir iam laveen I want to know about my rahu planet sir from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu sir 2/9/1996 18:58pm pondicherry thank you sir🙏

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +1

    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому

    Guruji sir, நீண்ட நாட்களாக கேட்கிறேன் please sir, 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 роки тому

    Ammavasai pathi podunga sir

  • @nsrinivasannsrinivasan8804
    @nsrinivasannsrinivasan8804 3 роки тому +1

    ஐயா 2 மாதமாக முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை...இம்முறையாவது பதில் கிடைக்குமா?? சீனிவாசன் 06.06.1974, 5.00am, காஞ்சிபுரம், ஐயா சொந்த வியாபாரம் செய்திருந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம், தொழில் எப்போது சரி ஆகும்,கூட்டு தொழில் சரி வருமா??, மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்..

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 200 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @punithavallimunivel145
    @punithavallimunivel145 Рік тому

    கன்னி லக்னம் 11 வது இடத்தில் சூரியன் புதன் செவ்வாய் சேர்க்கை உள்ளது.. தங்கள் சொல்வது எனக்கு பொருந்துமா அரசு வேலை அமையுமா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @vivekvivekvivek007
    @vivekvivekvivek007 3 роки тому

    Suriyan + budhan in 10th place kadaga lagnam and Mithuna Rasi.. how is my job ?

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +1

    🙏🙏🙏

  • @Mainesh22
    @Mainesh22 3 роки тому

    விருச்சிகலக்னம்
    2ல் சூரியன்புதன் சேர்க்கை
    4ல் குரு
    எனக்கு என்ன வேலை கிடைக்கும் reply sir

  • @sabinchandralal
    @sabinchandralal Рік тому

    ஐயா! வணக்கம்,கல்லில் சிற்பம் செய்வது சூரியனின் தொழிலில் உட்படுமா

  • @MUKESHKUMAR-eb1yc
    @MUKESHKUMAR-eb1yc 3 роки тому

    வணக்கம் . நான் mbbs student. நான் md எந்த subject படிக்கலாம். சந்திர தசை எப்படி இருக்கும். 19.06.1999 11.39am அருப்புக்கோட்டை.

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 роки тому

    வணக்கம் ஐயா. தொடா்ந்து 4வது வாரம் முயற்சி. 21.10.1985 05.33am சென்னை. திருமணம் தாமதம். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு வரனும் வரவில்லை. மேட்ரிமோனிகளிலும் பணம் கட்டினாலும் ஏமாற்றி விடுகின்றனா். எப்போது எனது திருமணம் யாா் மூலமாக நடைபெற வாய்ப்பு உள்ளது ஐயா. நிரந்தர வேலையிலும் தடை தாமதம். அரிசி தொழில் மந்தநிலை. குரு தசை எப்படி இருக்கும்? எந்த கோயில் சென்றாலும் முன்னேற்றம் தெரியாமல் உள்ளது ஐயா. நீசபங்க ராஜ யோகம் எப்போது வேலை செய்யும்?. உதவி செய்யுங்கள் நன்றி

  • @sdr3463
    @sdr3463 3 роки тому

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @trustingod486
    @trustingod486 3 роки тому

    ஐயா வணக்கம் தொடர்ந்து2 மாதங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறேன்.ரகுராமன், மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம் அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @premar9333
    @premar9333 3 роки тому +1

    வணக்கம் சார் dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். I have asked for long time.

  • @evanjarnashtar
    @evanjarnashtar 4 місяці тому

    நான் சிம்ம லக்னம் என்னுடைய பத்தாவது வீடான ரிஷப லக்னத்தின் லக்னாதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் சிம்ம லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து இருக்கிறார். , நான் கடன் வாங்கி நான் வீட்டோடு டிஸ்பன்சறி அமைத்து வியாபாரம் செய்யலாமா? அதன் மூலம் லாபம் பெற முடியுமா? , நான் வாங்கிய கடனை முழுவதும் மீள செலுத்த முடியுமா?

  • @dhanushramns6854
    @dhanushramns6854 3 роки тому

    அய்யா எனக்கு சிம்ம லக்னம் சூரியன் + சுக்கிரன் ஒன்றாம் வீட்டில் என்ன தொழில் அமையும் அய்யா

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? எப்பொழுது
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது?
    3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions about suryan tharum thoualgal sir lakna gantharampadi surya bhavan is in 10th place i i.e in kumbam it is good or bad for the jagathar according to this business or job please explain thank u guruji

  • @kaleshp8540
    @kaleshp8540 3 роки тому +1

    பரமேஸ்வரி காளீஸ்வரன் வணக்கம் குருஜி சொந்த வீடு பாக்கியம் உண்டா ஆயுள் எப்படி இருக்கும் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்டா 20/5/2001,7am

  • @aravindhan5483
    @aravindhan5483 3 роки тому +1

    ஐயா.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பிரபலாமவர்கள் ஜாதகத்தை விளக்கி கானோலிஆக போடுங்கள் ஐயா... ஜோதிடம் விதிகள் பொருந்துவதை பார்க்க பார்வையாளர்களுக்கு ஆசை இருக்கும்..

  • @sivasiva53095
    @sivasiva53095 3 роки тому

    சிம்ம லக்கனம் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் சார்... பத்தாம் இடம் ரிஷபத்தில் சூரியனும் செவ்வாயும் சூரியனின் நட்சத்திர சாரத்தில் அமைந்துள்ளது... அரசு வேலை சிறப்பா இல்லை திருமண வாழ்க்கை சிறப்பா சார்???

  • @kmani735
    @kmani735 3 роки тому

    அய்யா எனக்கு சிம்ம லக்னம் லக்னத்தில் ராகு 8இல் சூரியன் நவாம்சத்தில் ராகு வர்கொதமம் சூரியன் ஆட்சி..எந்த வேலை அய்யா

  • @srkarthick6389
    @srkarthick6389 3 роки тому

    ஐயா மத்திய அரசு வேலை கிடைக்க சூரியனுடன் சம்மந்தபடும் கிரகம் எது?

  • @evanjarnashtar
    @evanjarnashtar 4 місяці тому

    நான் சிம்ம லக்னம் என்னுடைய பத்தாவது வீடான ரிஷப லக்னத்தின் லக்னாதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் சிம்ம லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து இருக்கிறார். , நான் கடன் வாங்கி நான் வீட்டோடு டிஸ்பன்சறி அமைத்து வியாபாரம் செய்யலாமா? அதன் மூலம் லாபம் பெற முடியுமா?

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +1

    Ramji 🙏 iam also Makara Lagna like you 😃 watching most of your telecasts , very nice👌🏽 Please My DOB 23/9/1965, TOB 315pm, Palakkad , Will my Finance improve , How will be my Guru Dasa coming future

  • @suresajy6076
    @suresajy6076 3 роки тому

    🙏guruve sharanam 🙏
    Business start pandre food related.
    Marriage epo agum after marriage life epad erukum. Love success aguma sir.11.10.94 10.36 pm erode...

  • @kalaiselvan5257
    @kalaiselvan5257 3 роки тому

    காத்திருந்து காத்திருந்து
    காலங்கள் போகுதய்யா
    பூத்திருந்து பூத்திருந்து
    பூவிழி நோகுதய்யா
    நேத்துவரை சேர்த்துவச்ச
    ஆசைகள் வேகுதய்யா
    Help me guruji 🙏 Asked many weeks
    Name : Kalaiselvan
    Dob : 16/11/1998
    Time : 5:26 am
    Place : Sivakasi
    I want be a superstar in cinema industry (Kollywood,Hollywood,Bollywood) , நடக்குமா ?
    How is my life going to be ?
    Say about upcoming guru dasa 🙏🙏
    Thankyou Guru 🙏

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir ..

  • @frrty-i1e
    @frrty-i1e 3 роки тому +1

    Sir long time asking for my niece.. when she will get married love or arranged marriage and about the bridegroom?9/2/99 1.20 am salem

  • @gokulvendhan781
    @gokulvendhan781 2 роки тому

    எனக்கு சூர்யன் தான் அமத்திய காரகன்... நான் tiles வியாபாரம் செய்றேன்... எனக்கு முன்னேற்றம் கொடுக்குமா

  • @karthi5491
    @karthi5491 2 роки тому

    கன்னி லக்னம் ... சூரியன். புதன். குரு. ராகு. 10 ல் உள்ளது ஐயா ...அரசு வேலை வாய்ப்புகள் உள்ளது ஐயா 🙏

  • @velmurugans8235
    @velmurugans8235 3 роки тому

    சார்.. துலாம் லக்கினம்... ஆறாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் இணைவு... சூரியன் மறைவு ஸ்தானமா? அரசியலில் சாதிக்க முடியுமா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +1

      Yes

    • @velmurugans8235
      @velmurugans8235 3 роки тому

      @@SriMahalakshmiJothidam ஐயா மன்னிக்கவும்..Yes என்பது அரசியல் வெற்றியா?

  • @madurai5927
    @madurai5927 3 роки тому

    Sir 🙏. நீண்ட கால முயற்சி.. மகரம், அவிட்டம், மிதுன லக்னம்..20.08.1994.. இரவு 2.50 மணி..அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா,எனக்கு ஏற்ற வேலை எது சம்பந்தமாக அமையும்

  • @subasuba1805
    @subasuba1805 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏 நான் மலேசியாவில்லிருது சுபா. .உங்கள் பார்வை என் ஜாதகத்தில் பட இறைவனை வணங்குகிறேன். கொரோனவால் வேலை இழந்தேன். கணவருடன் கருத்து வேறுபாடு. உடன் பிறந்தவருடன் மனஉளைச்சல்.என் எதிர்காலம் எப்படி இருக்கும். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். பெயர்: சுபா 26/1/1975..10.15pm, sabah malaysia. மிதுனம் ராசி, கன்னி லக்னம்..தாங்கள் பதிலுக்கு எதிர்பாத்து கொண்டுருக்கிறேன் . நன்றி

  • @billakarthick9140
    @billakarthick9140 3 роки тому

    வணக்கம் ஐயா என் பெயர் கார்த்திகேயன் நான் 25-6-1986 பிறந்தேன் 1:30pm மணிக்கு பிறந்த ஊர் குடியாத்தம் ஐயா எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கஷ்டம் வாழ்க்கை போராட்டமாக இருக்கிறது இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று வாழ்க்கை பாதி ஓடிவிட்டது சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கடன் வட்டி கட்டுவதற்கே சென்றுவிடுகிறது வாழ்க்கை நடத்துவதற்கு போராட்டமாக இருக்கிறது இந்த நிலை எப்போது மாறும் என்று கூறுங்கள் ஐயா

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 роки тому +3

    ஐயா வணக்கம்...
    தொழில் அமையாமல் 4 வருடங்களாக கடும் மன உளைச்சலாக இருக்கிறது , அரசு பணிக்கு தேர்வு எழுதுகிறேன் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறவும்
    14/5/95
    4.15 AM
    Udumalaipetai

  • @vaijayanthimala9533
    @vaijayanthimala9533 3 роки тому

    Sir Female 20 May 1994 Madurai please when she will be get married?we are in very tension .please 🙏🏻

  • @ezhild7219
    @ezhild7219 3 роки тому

    Hello sir. In my horoscope meena lagnam guru in 4th house mithunam and suriyan, chandran and sani in 10th house dhanush..is that good or bad..pls tell me

  • @kirubaanandh863
    @kirubaanandh863 3 роки тому

    suryan+budhan+guru conjunction in 12th house.. is it good sir!?

  • @swetha.s313
    @swetha.s313 3 роки тому

    ஐயா வணக்கம்..எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை...கார்த்திக் 10.12.1992, 7.30pm, திருப்பத்தூர், திருமணம் எப்போது நடைபெறும்..சொந்த வீடு எப்போது வாங்குவேன்

  • @rajeshkanna986
    @rajeshkanna986 Рік тому

    காவல்துறை அதிகாரிகள் வருமா

  • @suresajy6076
    @suresajy6076 3 роки тому

    🙏🙏👍

  • @stananki2398
    @stananki2398 3 роки тому

    Vanakkam Sir
    My daughter is born on April 20th 2004 Rajahmundry
    We are Canadian Citizens
    What will be her profession?

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 роки тому

    வணக்கம் ஐயா. N, ஹரி ஹரன். 18.5.2003.8.55 AM தென்காசி CA படிப்பு எதிர்காலம் சம்பாதிச்சி சொந்த வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டா பெற்றோர், தம்பி பற்றி சொல்லலாமா. ஐயா

  • @kaviyasri2314
    @kaviyasri2314 3 роки тому

    I'm thulam lakanam Rishabha rasi Guru + mercury+ Ragu in 9th house Ragu combination is good or not sir

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому

    Suriya rishbam la irukku ana lagnam simmam la irukku na antha position yeppadi? Confuse aguthu sir.

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 роки тому

    🙏 sir. I want to know about my health, and kethu dasa 08.07.1965, 6.15 a.m udumalpet.

  • @dhannhauardhannhauar8283
    @dhannhauardhannhauar8283 3 роки тому

    Sir 🙏DHANSEKAR 05-10-1979 AT 2.05AM CHITTOOR.A.P HOW WILL BE MY SUKRA DASAI💐💐💐

  • @prime5816
    @prime5816 3 роки тому

    சார் கடக லக்னம் 10ல் சூரியன் திக் பலம்/உச்சம்… 2ல் குரு… அரசியல் வாய்ப்பு உண்டா?

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 роки тому

    4 மிடத்தில் தனித்த சூரியன் 10 மிடத்தை பார்வை செலுத்துவார் 4மிட சூரியன் பலன்கள் எப்படி இருக்கும்?

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому +1

    Sir my niece.. she is studying well. What she will study in future? How will be the future? She wishes to go to settle in abroad. Is that possible ? 18/7/2008 9.05 pm salem

  • @noelinvaijanthibastiampill7167
    @noelinvaijanthibastiampill7167 3 роки тому

    Hi sir my son name is richi . he is studying police rcmp and he will get it . his date of birth 30 .01. 1997 and night 9.15pm. place of birth canada montreal please answer me.

  • @thirumalaicb6800
    @thirumalaicb6800 3 роки тому

    கடகம் ராசி
    விருச்சிகம் லக்கினத்தில்
    சூரியன்