திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள்-1 | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 526

  • @ParameswariNeelu
    @ParameswariNeelu 9 місяців тому +9

    என் மகனுக்கு காய்ச்சல் குணமாக வேண்டும் அப்பா🙏

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 10 днів тому

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @MADRA__UCHIHAMadra
    @MADRA__UCHIHAMadra Місяць тому +8

    என் அம்மாவிற்கு உடல் நலம் குணமாகி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் இறைவா

  • @tamilnadhiye
    @tamilnadhiye Місяць тому +6

    திருநித்ரு பதிகம் போற்றி
    பாடி பயன் பெற்றவன்

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 5 місяців тому +6

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி, எல்லாம் வல்ல இறைவா போற்றி என்னாட்டவர்க்கும் சிவனே போற்றி போற்றி.

  • @hemalatha7917
    @hemalatha7917 Рік тому +247

    Friends,இந்த பாடல் 48 நாட்கள் நம்பிக்கை பாடினேன். இன்று கை மேல் பலன் கிடைத்தது. என் வயிறு வலி காணாமல் போனது. வருட கணக்கில் கஷ்டம் பட்ட எனக்கு ஈசன் அருள் புரிந்தார். 100 % நம்பிக்கை வைங்க பலன் தருவார் எம் ஈஸ்வரன். ஓம் நமசிவாய

    • @PriyaPriya-wf7fq
      @PriyaPriya-wf7fq Рік тому +4

      ,🔥🔥🔥🔥🔥🔥🔥எல்லா புகழும் ஈசனுக்கே,🙏🏻🕉️🕉️🕉️🕉️

    • @குலசைஅறம்வளர்த்தநாயகிஅம்மன்து
    • @irulandimuthu8606
      @irulandimuthu8606 Рік тому +2

      உண்மை உண்மை உண்மை நற்றுணையாவதுநமச்சிவாயவே ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌿🌿🌿🌿🙏🙏🙏🙏🙏

    • @mathi2612
      @mathi2612 Рік тому +3

      Super ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

    • @natesanshankar8200
      @natesanshankar8200 4 місяці тому

      ஓம் நமசிவாய. தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டார்க்கும் இறைவனே போற்றி.

  • @RadhaRadha-cn9my
    @RadhaRadha-cn9my Місяць тому +3

    என் மகளுக்கு விடிவதற்குல் காய்ச்சல் குணமாக வேண்டும் என் அப்பனே சிவனே போற்றி

  • @Suryavamsamhema22
    @Suryavamsamhema22 9 місяців тому +1

    சிவன் அப்பா

  • @rohiteditzlevel1057
    @rohiteditzlevel1057 21 день тому +1

    Om namasivaya ❤ Amma appa ellarum nalla irukanum appa siva siva

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 11 місяців тому +2

    ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி.

  • @prasanna5757
    @prasanna5757 4 місяці тому +3

    என் உட‌ல் பூரண குணமடைய வேண்டும்ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 2 роки тому +82

    யார் என்னை கை விட்டாலும் என் அப்பன் ஈசன் என்றும் என்னை கை விடுவதில்லை அவர் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் நான் உயிர் வாழ்கின்றேன் ஓம் நமசிவாய 🙏

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 5 місяців тому +6

    தென்னாட்டவருக்கு சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 5 місяців тому +4

    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி

  • @kopikopi2362
    @kopikopi2362 Місяць тому +1

    ஒம் நமசிவாய
    சிவனே போற்றி
    🙏🍃🌙🪔🦜🐄🔱📿

  • @janakipalanivel8532
    @janakipalanivel8532 7 місяців тому +3

    ஓம் நமசிவாயஎன் கிட்னி பிரச்சினை இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்பா🙏🙏🙏

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 13 днів тому +1

    எனக்கு வயிறு வலி சரியாக வேண்டும் அப்பா🙏🙏🙏🙏

  • @punniamurthyvairasamy9807
    @punniamurthyvairasamy9807 4 місяці тому +4

    எனது மகனின் உடல் எடை குறைத்து நோயற்ற உடல் வலிமையையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வாய் இறைவா

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 2 роки тому +15

    அப்பா நீங்க தா எனக்கு எல்லாமே எனக்கு இருக்குற உடல் உபாதைகள் எல்லாம் நீயே அருள் புரிவாய் அப்பா நான் உங்கள தா நம்பி இருக்க🙏🙏🙏

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    பக்கவாதம் ஏற்பட்டு மிகவும துன்பத்தில் உள்ளேன எல்லாம வல்ல ஈசன் தான் காக்க வேண்டும் ஓம் நமசிவாய

  • @tt.gameing1281
    @tt.gameing1281 Місяць тому

    என் மகள்பூரண குணமடைய வேணாடும் இறைவா

  • @kishora3212
    @kishora3212 3 роки тому +17

    கொரோனா நோயிலிருந்து உலகையே காப்பாற்றி கொள்ள வேண்டுகிறேன் சிவனே
    தென் னாடுடைய சிவனே போற்றி

    • @guhan555
      @guhan555 3 роки тому

      எல்லாம் சாவுங்கடா

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 5 місяців тому +6

    ஓம் நமசிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஒ‌ம் நமச்சிவாயா ‌ போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    என் மகளை காய்ச்சல் சளியில் இருந்து காக்க வேண்டும், திருச்சிற்றம்பலம்.

  • @selvarani5063
    @selvarani5063 3 роки тому +140

    சிவபெருமானே இப்போது ஏற்பட்டிருக்கும் கொடிய நோய் கொரானா இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக செல்ல நீங்கள் உதவி செய்யவும் எங்களை காக்க வேண்டும் அப்பா

    • @guhan555
      @guhan555 3 роки тому +3

      அவனவன் செஞ்ச பாவத்திற்கு தண்டனை அனுபவிக்கிறான்... நீங்க சிவனை மாமா வேலை பார்க்க சொல்லுறீங்களே!

    • @s.samikshas.ananya7697
      @s.samikshas.ananya7697 3 роки тому +1

      @@guhan555 v

    • @vishnucs8448
      @vishnucs8448 3 роки тому +1

      Om namah sjvaya 🙏🙏🙏🙏🙏

    • @selvamani235
      @selvamani235 3 роки тому +2

      பாவம் பெருகிவிட்டது மனிதாபிமானம் அழிந்து விட்டது அதர்மம் தலை தூக்கிவிட்டது தனியாக இருப்பவர்களுக்கு துன்பம் தருகிறார் கள் அதனால் தான் இப்படி

    • @ramuloosimmathiri3802
      @ramuloosimmathiri3802 3 роки тому

      @@guhan555 pjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjpjpjpjpjpjpjpjppjppjpjpjpjjppjppjpjpjpjpjpjpjpjppjpjjppjppjpjpjppjpjpjpjpjpjppjpjpjpjpjpjppjpjpjpjpjpjjppjpjppjpjpjjppjjpkpjpjpjpjpjpjpjkppjppjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjppjpjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjjppjpjoppjppjpjpjppjpkppjppjpjpjpjjppjppjpjpjpjjpjppjjpjppjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjpjppjjpjppjkpjpjppjjpjpjppjppjjpjppjpjppjpjpjpjjppjjpjpppjjpjpjpjppjppjjppjjppjpjppjjpjpjppjppjpjpjpjpjpjppjppjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjppjppjpjpjpjpjpjjppjppjpjpjpjpjpjppjppjpjpjppjjppjpjppjjpjpjppjpjpjpjjppjppjpjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjjppjpjpjpjpjpjpjpjjpjpjjppjpjpjpjpjkppjpjpjppjpjpjpjpppjppjjpjppjjpjppjppjpjppjjpjppjjppjpjpjppjjppjpjpjjppjjppjpjppjppjjpjppjppjpjpjpjpjpjjpjppjjppjjpjpjppjjppjpjjpjpjppjpopjpjppjpjpjpjpjppjjpjpjppjppjjpjppjppjpjpjpjpjpjpjpjppjjpjpjppjpjpjppjppjjppjjpjpjpjppjpjppjjppjpjpjppjpjpjjppjpjppjppjjpjpkppjjppjppjjppjppjpjpjpjppjppjpjpjjppjppjpjpjpjjppppjppjjppjjpjpjpjpjpjppjppjjppjpjpjpjpjpjpjpjppjkpjpjpjpjpjpjpjppjjppjjpjpjpjpjpjpjppjpjpjjppjppjppjpjpjpjpjjppjjppjjpjppjpjjpjpjppjjpjppjjppjpjppjpjjppjpjpjppjppjpjjppjppjppjpjppjpjpjpjpjpjpjpjpjpjjppjpjppjjpjppjppjjppjjpjpjpjppjpjpjpjppjjpjppjpjpjppjpjppjpjpjppjpjjpjppjppjjppjjpjppjppjpjpjjppjppjjpjppjppjkjpjppjpjppjjpjpjpjpjpjppjjppjjppjppjpjjppjjppjpjpjjpjppppjjpjpjpppjpjjpjppjjppjppjpjpjpjpjjppjppjpjpjpjpjjppjpjpjppjjppjpjppjpjpjpjpjpjppjppjpjjppjpjjpjpjpjppjpjppjppjpjppjpjpjpjpjpjjpjppjppjjppjjppjpjpjjppjpjppjpjpjpjpjppjpjppjpjpjpjppjppjjppjpjppjppjjppjppjpjjpjppjpjjpjppjpjpjjppjppjpjjppjpjpjppjppjjpjpjpjpppjpjpjpjpjppjppjpjpppjjppjpjppjpjjppjpjjppjpjpjjppjpjjpjpjppjpjpjppjjpjppjppjpjppjppjpjpjpjkpjpjpjjppjjppjjpppjppjpjpjpjpjpjjppjpjppjpjpjpjpjppjpjppjpjpjppjpjpjjppjjpjppjpjpjpjppjjpjpjpjpjpjpppjjppjpjppjppjpjpjpjjppjppjjpjpppjpjpjjppjppjjppjpjppjppjpjjppjjpjjpjpjpjpjppjppjjppjppjpjppjpjpjjppjjpjjppjjjpjpjpppjjpjpjpjppjpjppjjpjpjppjppjpjjppjpjjpjppjpjjpjpjpjpjjppjppjjpjpjppjjkkpkkpokpkpkpkpkkpkoklpkkppkkpppkopkokopkppkkjkpkopopkkkjpkpkkkkkkpppopopkopkkpkpkkkkkkpkkpkkkpkkpkkpkkkpkkpkkpkkpkoppkkkkkkkkkkkopkokpkppkppkkkpkkkkkkoppkkkpkjlkpkkkkpkoppkkkpkpkkkpkkjkokkkppkpkpkopkkkkjkpkpkkkkkpkpkkpkjjkpkkpkkjkkkoppkkkkkpkkpkpkpkkopoppjkpkjkkkkkkkkpkpkkpkkpjkkkpkjkkkkkkkpkokkpkkkpkplpkpkojkkkkkpkkkkpkjkkkkkkkkpkkkkjkkpkpkokpkpjoppkpkoppkjkpkkkpkpkpkkkpkopkkkppkjkkkkkpkkpkkkkkkjpkkkkkkkkkjkpppkkkpkkkpkkpkpkkkpkkpkpkpkkkpkjkkpkkpkkkpkkkjkkpjopkkjkkppkkopkjpkkkpkkkkkpkopkjopkpkkoppjpkpkopkkkppppkjkpkpkkkkjkpkkoppkppkpkkkkopkokpkkkopopkopokkkokkkpkpkpppkkpkkpkkpkoppkkkpkopkjopkkkpjppkpklkkppkppkpkpkkkoppkpkoppkopopopkkkkopkopkkopkkkkkppkpkkkkkpkkkoppkkpkppkpkpkkpkppkkopkkkppkjppkpkpkkpkpkkkokkkpokkpkpkpkkpkpkpppkpkkkpjkpkkpkpkkpkoppkpkkpkkkppppkkkkokopkoppkppoppkkkkkkkpkpjkkpppk ok

  • @AriKanda-jw9st
    @AriKanda-jw9st Рік тому +7

    என் மன அழுத்த நோய் விலகிட மனமருள்வாய் சிவனே ஓம் நம சிவாய ❤

    • @AriKanda-jw9st
      @AriKanda-jw9st Рік тому

      மன சோர்வும் மாயமாய் விலகிட அருள்வாய் அப்பனே

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +29

    சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
    பித்தனை பிடிப்போர்க்கு இல்லை பயமே
    அத்தன் இல்லாது இப்பிள்ளை இல்லையே
    உத்தமனை வந்தித்தால் வராது தொல்லையே!

  • @dhanalakshmi1193
    @dhanalakshmi1193 3 роки тому +3

    சிவபெருமானே இந்த நோயின் தாக்கத்திலிருந்து உலக மக்களை காப்பாற்று

    • @ராஜாரவிஜோதிடர்
      @ராஜாரவிஜோதிடர் 2 роки тому

      ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி இறைவா போற்றி போற்றி காக்கும் தந்தையை போற்றி

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 2 місяці тому

    ஓம் நமச்சிவாயா திருச்சிற்றம்பலம்

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 11 місяців тому +1

    என் குழந்தைக்கு காய்ச்சல் சளி குணமாக வேண்டும்.
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    ஓம் நமச்சிவாயா போற்றி
    திருச்சிற்றம்பலம்.

  • @vadivuramesh8626
    @vadivuramesh8626 Рік тому +6

    அதிக உடல் எடை குறையும் என்று நம்புகிறேன் ஹைபோ தைராய்டு முற்றிலும் சரியாகும் பாதவலி சரியாகும் உடல் சம்பந்தமான நோய்கள் தீரும் எனக்கும் கணவர் பிள்ளைகள் ஆரோக்யமாக இருப்போம் என்று நம்புகிறேன் அப்பா ஓம் நமசிவாய வாழ்க

  • @theak8762
    @theak8762 2 роки тому +4

    ஓம் நமசிவாய அப்பா நோய் இல்ல வாழ்வு வாழ அருள்புரிவாய் அப்பா ஈசனே சிவாய நம ஓம்

  • @subramaniyan1979
    @subramaniyan1979 Рік тому +2

    தென் நாடுடைய சிவனே போற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @rekharekhaelumalai1460
    @rekharekhaelumalai1460 2 місяці тому +1

    Om namah shivaya en hasband kaalmutti sareyaga vendum unga alayathil Thane iya viluntharu kadavule sare yagunum 🙏🙏🙏🪷🪷🪷

  • @selvijayalakshminallaiyara1900
    @selvijayalakshminallaiyara1900 2 роки тому +22

    ஓம் நமசிவாய.என்னுடைய தோழியின் 1 வயது குழந்தைக்கு இன்னும் தலை நிற்கவில்லை.விரைவில் அந்த குழந்தையின் தலை நிற்க எம்பெருமானே தாங்கள் அருள்புரிய வேண்டும்.ஐயனே, உங்களுடைய பக்தையின் குழந்தையை காத்தருள வேண்டும்.ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @DurgaramProfDhawan
      @DurgaramProfDhawan Рік тому +2

      சிவன் அருளால் நல்ல நலமுடன் குழந்தை இருக்கும். திருச்சிற்றம்பலம்

    • @nagarajansankaranarayanan9304
      @nagarajansankaranarayanan9304 5 місяців тому

      Om namasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

    • @hindusamayavaguppu
      @hindusamayavaguppu 5 місяців тому

      ஓம் நமசிவாய

  • @gnanatamizh152
    @gnanatamizh152 5 років тому +22

    தென் நாடுடைய சிவனே போற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி
    இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க
    Om Namashivaya Om

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 років тому +1

      உங்கள் பதிவுக்கு நன்றி

  • @ML-lc2di
    @ML-lc2di 4 роки тому +57

    "உன்னை அடைவதற்குதவாத எதுவும் எனக்கு வேண்டாமென்று செய்துவிடு. உன் அன்பை மட்டும் கொடு". 'ஓம் நமசிவாய சிவாயநம ஓம்' 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anukb0026
      @anukb0026 3 роки тому

      Super

    • @tamilgamersyt2113
      @tamilgamersyt2113 3 роки тому

      @@anukb0026 uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuk

    • @saravanansambosankaran5287
      @saravanansambosankaran5287 Рік тому +1

      நல்ல மனதிடம் இறைவன் மீது திடமான பக்தியும் அன்பும் கொண்ட உங்களுக்கு இறைவன் அருள் உண்டு

  • @KavithaKavi-gb4hr
    @KavithaKavi-gb4hr 5 років тому +32

    மனதுக்கு இதம் மறந்தேன் எனை சிவமே! குரலும் இசையும் அருமை !திருச்சிற்றம்பலம்!

  • @pranishapranith5631
    @pranishapranith5631 2 роки тому +8

    ஓம் நமச்சிவாய என் மனப்பயத்தை போக்கவேண்டும் நல்ல உடல் ஆரோக்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க கடவுளே

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 Рік тому +2

    எனக்கு அன்னையாகவும் அப்பாவாகவும் உற்ற நண்பனாகவும் இருந்து என்னை காத்தருளும் ஈசனையே நம்பி உள்ளேன் நானும் நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு சில நாட்களாக தான் பதிகங்கள் மனதார பாடி மகிழ்ந்துவருகிறேன் என் மனதில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. எனக்கு கருமவினையால் நிறைய குறைகள் உள்ளது அவை அனைத்தும் ஈசன் போக்கியருளி வளமான வாழ்வை தந்தருள வேண்டி வணங்குகிறேன். அனைவரும் பதிகங்களை பாடி வாழ்வில் அனைத்து குறைகளும் தீர்ந்து நன்மைகள் பெற்றிட இறைவன் அருள்புரிவார்.🙏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 роки тому +71

    சிவனை வணங்குவோருக்கு எந்த நோயும் நெருங்காது.
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @sivabalan8244
    @sivabalan8244 3 роки тому +27

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ...
    உலகமெல்லாம் தூய்மையாகவேண்டும் ஓம் நமசிவாய...

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 2 місяці тому

    Om namah shivaya potri

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 3 роки тому +12

    சிவனே இறைவன் அவனே அனைத்தும் ஆள்பவன் ஓம் நமசிவாய

  • @MudukkalankulamKayathar
    @MudukkalankulamKayathar 9 місяців тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.. கைலாசநாதனே போற்றி போற்றி போற்றி...

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 роки тому

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🌼🏵💮🌹🌸🌻💐☘️🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍒🍉🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @rajakanthansabaretnam7681
    @rajakanthansabaretnam7681 3 роки тому +2

    ஓம் நமசிவாய இலை ஆடுவதும் உன் செயலன்றோ ஓம் நமசிவாய நன்றி, அப்பா.

  • @ushar3788
    @ushar3788 3 місяці тому +4

    என் குழந்தைக்கு இருமல் சரியாக வேண்டும் என் அப்பன் ஈசனே

    • @amiemohan8578
      @amiemohan8578 2 місяці тому

      @@ushar3788 hw is yr baby now? is she doing fine?

    • @lpgpipelineinstalation
      @lpgpipelineinstalation 2 місяці тому

      @@ushar3788 அகத்தீசாய நம 🙏 தூதுவளை இலை அல்லது பொடி கொடுக்கவும்🙏👏🙏

  • @ashokkumarr3594
    @ashokkumarr3594 9 місяців тому +1

    என் கணவர் உடல் நலம் பெற வேண்டும். ஓம் நமச்சிவாய ஓம்

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 10 місяців тому +9

    என் அப்பன்
    ஈசன் அடிபோற்றி
    எந்தை அடிபோற்றி
    தேசனடி போற்றி
    சிவன் சேவடி போற்றி

  • @umamaheswari8520
    @umamaheswari8520 3 роки тому +7

    இல்லல் நீங்கி அனைவரும் வளம் பெற்று வாழ்க வளமுடன்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 6 років тому +23

    சம்பந்தப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ..
    ஓம் நமசிவாய....
    திருச்சிற்றம்பலம் ...

    • @guhan555
      @guhan555 3 роки тому

      அனைவருக்கும்னா.... துரோகம் பண்றவன், கொலை பண்ணுறவன், கொள்ளையடிக்கிறவன், இன்னும் என்னென்னமோ தப்பு பண்ணுறவனையும் சேர்த்தா?

  • @santhosh1678th
    @santhosh1678th 3 місяці тому

    சிவசிவ ஓம்நமசிவாயவாழ்க

  • @manomanju5835
    @manomanju5835 10 місяців тому +3

    என்னுடைய ஸ்கின் பிராப்ளம் குண மக

  • @ramamoorthys-nt1zj
    @ramamoorthys-nt1zj Рік тому +7

    இந்த பதிகம் படித்து என் வேண்டுதல் நிறைவேறியது . ஓம் நமசிவாய.

  • @sathyasakthisathsakthi2343
    @sathyasakthisathsakthi2343 5 місяців тому +1

    Om namah shivaya potri

  • @narayananganesh7389
    @narayananganesh7389 2 роки тому +1

    ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே போற்றி... சரணம்.... சரணம்.... சரணம்.... எனக்கு தற்போது ஏற்பட்டுள்ள உடல் நலப் பிரச்சனையில் இருந்து நலன் பெற கருணை காட்ட வேண்டும்.. மற்றும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் அனைவரும் நோய் நொடிகள் ஏதும் இல்லாமல் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்...

  • @ramanujam3903
    @ramanujam3903 Рік тому +1

    ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க அன்பே சிவம் திருச்சிற்றம்பலம் ❤❤❤

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Рік тому +1

    நமசிவாய வாழ்க.இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.

  • @svasuki105
    @svasuki105 3 роки тому +7

    கொரானாவைவிரட்டும். அருமருந்து. திருநீற்றுப் பதிகம்
    ஓம் நமசிவாய ஓம்

  • @jay_aesthetics4
    @jay_aesthetics4 3 роки тому +5

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்

  • @hashikachannel4283
    @hashikachannel4283 6 місяців тому

    Ennoda vaietru kolaru sariyagavendum omnama sivayam

  • @ramaswamyvenkataraman6892
    @ramaswamyvenkataraman6892 2 роки тому +5

    திருஞானசம்பர் இயற்றிய அதே பண்னால் இதைப் பாட வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பலனும் கிடைக்கும்.

  • @arurkuppusamybalaji4832
    @arurkuppusamybalaji4832 3 роки тому

    ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய.

  • @soundirammanickam9978
    @soundirammanickam9978 3 роки тому +1

    ஓம் நமசிவாய சிவாயநம நான் தினமும் ஆலவாய் திருநீற்று பதிகம் படிக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌷🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @senthamaraikannanp6292
    @senthamaraikannanp6292 3 роки тому +2

    திருஞானசம்மந்தர் அருளிய என்று செப்ப வேண்டுகிறேன்.நமசிவாய

  • @yohariyohari3933
    @yohariyohari3933 Рік тому +1

    ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி

  • @sotiespushpa
    @sotiespushpa Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய💓💞ஓம் நமசிவாய ஓம் நமசிவாய💕💞ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🧡💛ஓம் நமசிவாய ஓம் நமசிவாய💚💙ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🖤🤎🤍💛💚

  • @sekara.r8628
    @sekara.r8628 4 роки тому +4

    💛💗💛💗💛💗💛💗💛வெற்றித்தெய்வமே நமசிவாய💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💗💛💓🌅💛🌅💛🌅🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🌅💛🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋🛑🌋❤💚💛💕💗💖💓🔔🛑🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🌕🌟🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🛑🔥🔥🛑🔥♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔🔔♦️🔔♦️🔔♦️🔔♦️🔔🔔♦️🔔♦️⛱⛱🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔🔔🔔💕🔔🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔💕🔔🔔💕🔔💕🔔💕💛💗💛💗

  • @HevinSegar
    @HevinSegar 26 днів тому

    Ennudaya nenchi vali sariyaganu appa

  • @yuvarajmoorthy9110
    @yuvarajmoorthy9110 10 місяців тому

    ஒம் நமசிவாய எனது குழந்தை உடல் நலம் பெற வேண்டும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @jay_aesthetics4
    @jay_aesthetics4 3 роки тому +2

    திருசிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம்
    திருஞான சம்மந்தரே ஓம்

  • @M.kumaran1987
    @M.kumaran1987 11 місяців тому

    சிவ சிவ சித்தம் சிவமயம்

  • @kamaraj9892
    @kamaraj9892 10 місяців тому +1

    என்மனைவி உடல் நலம் பெறவேண்டும் எனது வயிறு பிரச்சனை தீரவேண்டும் ஓம் நமசிவாய ஓம்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +11

    ஓம் நமசிவாய பிறப்பு முதல் இறப்பு வரை . இடைபட்ட காலங்களில் ஏற்படும் அனைத்து இன்னல்களுக்கும் ஐயனின் பாடல்கள் பதிகங்கள் நிறைய தந்துள்ளார் எம்ஈசன். படிப்போம். பயன் பெறுவோம் .அவன் அருளையும் பெறுவோம் .நாதன் அருளால் நாதன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏அடியாரின் அடிமை

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 4 роки тому +16

    அருமையா இசையில் பக்தியை குழைத்து ஊட்டினீர்கள், பரவசம் பரவசம் எங்கும் பரவட்டும் பரவசம்

  • @Chandrasekar123-q4w
    @Chandrasekar123-q4w 10 місяців тому

    Om.namasivayam.enrumnangal.avarpatam.saranam.engalin.varumanam.avaraye.sit's.sit's......>❤

  • @KarthikeyanSaraswathi-u1o
    @KarthikeyanSaraswathi-u1o 10 місяців тому

    என் மனைவி உடல் நலம் பெற வேண்டும் ஒம் நமசிவாய வாழ்கஒம்சிவசக்தியேவாழ்க

  • @r.karuppaiahramasamy8953
    @r.karuppaiahramasamy8953 2 роки тому +1

    ஆண்டவா உன் அருளால் என் உடல் நிலை இன்று தேரி உள்ளது ஆண்டவா. உனக்கு கோடான கோடி நன்றிகள் ஆண்டவா. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @jb19679
    @jb19679 3 роки тому +4

    ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 💐🌹🌷🙏🏼
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி போற்றி 🌹🌷🙏🏼

  • @sanjaikumar.k.v.
    @sanjaikumar.k.v. 7 місяців тому

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 5 місяців тому +1

    ஓம்நமசிவாய

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 роки тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி தாயே போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @arulselvi6366
    @arulselvi6366 Рік тому +1

    ஓம் நமசிவாய என் உடல் நிலை முழுவதும் குணமடைய உன் அருள் வேண்டினேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rockyvisha7729
    @rockyvisha7729 4 роки тому +162

    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
    சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே… (1)
    வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
    போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
    ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
    சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (2)
    முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
    சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (3)
    காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
    பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
    மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
    சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே… (4)
    பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
    பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
    ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
    தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே… (5)
    அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
    வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
    பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
    திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே… (6)
    எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
    பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
    துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
    அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே… (7)
    இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
    பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே… (8)
    மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
    மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
    ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
    ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே… (9)
    குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
    கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
    எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
    அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே… (10)
    ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
    போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே… (11)

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 3 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம் நின் திருவடி சரணம்

  • @jayaraja2007
    @jayaraja2007 11 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏 🙏🙏🙏🙏

  • @yohariyohari3933
    @yohariyohari3933 Рік тому +5

    என் குழந்தைக்கு காய்ச்சல் சளி குணமாக வேண்டும் இறைவா 🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @irulandimuthu8606
      @irulandimuthu8606 Рік тому +1

      எம்பெருமான்சிவபெருமான்மீதுமுழுநம்பிக்கைவையுங்கள்உங்களின் வேன்டுதல்நிறைவேறும் தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🍌🍌🔔🙏🙏🙏🙏🙏

  • @sathishsathish6672
    @sathishsathish6672 3 роки тому +6

    ஓம் நமசிவாய.... என் அம்மையே அப்பனே...... 🙏🙏🙏🙏🙏

  • @vishwes29
    @vishwes29 Рік тому

    நமசிவாய 🌻🌹🌷🌺🏵🌸🦚🐓🙏🏻🙏🏻🙏🏻

  • @bairavib7104
    @bairavib7104 2 роки тому

    Om namah shivaya pottri 🙏
    Om paramashivanye pottri 🙏
    Om matha parameshwari pottri 🙏
    Om arthanariye pottri 🙏

  • @alagesanm6439
    @alagesanm6439 3 роки тому

    om namashiviya om namashivaya om namashivaya om namashivaya om namashiva om namashivaya

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 4 роки тому +4

    ஓம் நமசிவாய வாழ்கவே நற்றுணையாவது நமசிவாயமே மிக அருமையாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துகள்

  • @jotheeswaranjotheeswaran5764
    @jotheeswaranjotheeswaran5764 Рік тому +1

    ஓம் நமசிவாய

  • @mohannatarajan4238
    @mohannatarajan4238 4 роки тому +7

    சிவ சிவ.
    திருமுறைகளை பண்ணோடு பாடுதல் மிகவும் சிறப்பு. என்றாலும் திருமுறை பாடல்கள் பாட வேண்டும் என்ற நோக்கம் அதை காட்டிலும் சிறப்பு. ஏதேனும் ஒரு முறையிலாவது திருமுறை பாடுவது நன்றே. ராகம் தாளம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப போட்டு பாடினாலும் அதுவும் இறைவன் மேல் கொண்ட அன்பே என்று கொள்ளலாம்.
    "அஞ்சியாகினும் அன்பு பட்டாகினும் நெஞ்சே இறைவனை நினை" என்ற அப்பர் பெருமான் வாக்கின்படி இறைவனை வணங்குதலும் அவனை சிந்தித்து திருமுறைகளை பாடுவதும் சிறப்பே.
    மேலே சொன்ன பாடலில் பதிகத்தை மட்டுமே பாடாமல் இடையே அவர்களாகவே சில வரிகளை சேர்த்து பாடுவது சற்று அறியாமையை காட்டுகிறது. இறைவன் கருணையினால் அருளாளர்கள் தந்த பதிகத்தை அப்படியே எந்த வித கலப்பும் இல்லாமல் பாடுவதே சிறப்பு. இது போல நிறைய வருகிறது.. அதை தவிர்த்து திருமுறைகளை மட்டும் பாடுவது நன்று ஆகும்.
    திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏

    • @selvamg7144
      @selvamg7144 3 роки тому

      நமச்சிவாய, அய்யா தாங்கள் சொல்வது சரிதான் என்றாலும் இன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு திருமுறைகள் திருவாசகம் தேவாரம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள், இது போன்ற பதிவுகளால் பலர் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை சிவபெருமான் அருளுகிறார் என்றே அடியேன் கருதுகிறேன் சுவாமி, சிலர் பதிகத்தை அப்படியே பாடுகின்றனர் சிலர் சற்று சுவை கூட்டுவதாக எண்ணி சில போற்றி வரிகளை சேர்கின்றனர்.
      ( பாமர மக்களும் தெரிந்து கொள்ள இது உதவும்)
      *திரு சிற்றம்பலம்*

  • @radhaselvam3773
    @radhaselvam3773 2 роки тому +1

    Kangale KAILASAM,,,,,,Maname MANASAROWAR ,,,,,,SINDHAIYILAE SIVAMAYAM,,,,,,Naavinilae NAMASHIWAYA MANDHIRAM,,,,,,,,Ninaivelaam NEELAGANDAN,,,,,,

  • @muniasamyselvi8228
    @muniasamyselvi8228 5 місяців тому

    ஓம் நமசிவாய போற்றி போற்றி சரணம் என் மனைவிக்கு எல்லா நொயும்குனம்அடையவேண்டும்ஓம்நாமசிவயா

  • @தமிழ்அன்னைமய்யம்

    வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க தங்களது குரல் வளம் கேட்க வைத்தது மிகவும் அருமையாக உள்ளது. எத்தகைய கவலை இருந்தாலும் தங்களது இந்த பதிவினை கேட்டால் அனைத்தும் காணாமல் போய்விடும். நன்றி நண்பா நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க

  • @vinayagamr.vinayagam251
    @vinayagamr.vinayagam251 3 роки тому +2

    Om Namashivaya sivanappa thunai..🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @annameswar
    @annameswar 2 місяці тому

    இறைவா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் இறைவா

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 роки тому +1

    எல்லாம் என் அப்பன். உலகைப் படைத்தவன் செயல் நம்பினவர்க்கு ..அனைத்தும்.தருபவன்.ஜெய் சிவ சங்கரா அரஹரா.சங்கர.ஜெய ஜெய.சங்கர. ஓம்.நமசிவாய.. சிவாய நமஹா.