வாஸ்து படி கிழக்கு பார்த்த வீடு தவறுகள்,சீர்திருத்தம் செய்வது எப்படி, சரியா எப்படி காட்டுவது???

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 25

  • @eswaran.n2174
    @eswaran.n2174 Рік тому +1

    உங்கள் பதிவு நல்லா இருக்கு வீட்டில் கண்ணாடி கடிகாரம் பதிவு சொல்லுங்க நன்றி

  • @ananthananth1249
    @ananthananth1249 Рік тому +4

    கிழக்கு பார்த்த வீட்டிற்கு ஒரு படிக்கட்டு எப்படி அமைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @ganesaraja8873
    @ganesaraja8873 Рік тому +1

    மதுரை அலுவலகம் எங்கே இருக்கிறது. சந்திக்க வேண்டும். கிழக்கு நோக்கி அமைந்துள்ளது எங்கள் வீடு . வடகிழக்கு மூலையில் போர்டிகோவில் மாடி படிகட்டு உள்ளது. அதனை எப்படி மாற்றம் செய்ய வேண்டும்🙏💕

    • @harkrishanchinnarasu
      @harkrishanchinnarasu Місяць тому

      நாங்கள் எங்கள் வீட்டில் அதே பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அதை உங்கள் வீட்டில் மாற்றிவிட்டீர்களா?

  • @Chuttisrientertainment
    @Chuttisrientertainment 4 місяці тому

    Sir 29 , 39 , kilaku partha vittu varai padam kuduga sir

  • @rpandirethinakkannu
    @rpandirethinakkannu 4 місяці тому

    Bore well is placed entrance of the house, is it ok or need changes. If need changes any other alternative method possible to implement. I am from Coimbatore

  • @eswaran.n2174
    @eswaran.n2174 Рік тому

    கழிவுநீர் குழாய் எந்த திசையில் எப்படி வர வேண்டும் ஐயா சொல்லுங்க நன்றி

  • @priyakarthic1406
    @priyakarthic1406 6 місяців тому

    Clear 👍

  • @SAiVarshid
    @SAiVarshid Рік тому

    North East cut சரி செய்வது எப்படி ? தென்கிழக்கில் பெட்ரூம் இருந்தால் சரி செய்வது எப்படி❓

  • @meenalosainirs3519
    @meenalosainirs3519 Рік тому

    மேகரம் ,மீனம்,விருச்சிகம் ராசி, 18௮ftபிட் பிராண்ட் இருக்க தெருக்குத்து புளொட் வாங்கலாமா??

  • @mytaste129
    @mytaste129 2 роки тому

    South facing house la staircase inside la yenga vaikalam. Pooja room yenga vaikalam yentha thisaiyil vaikalam

  • @sathyaks8772
    @sathyaks8772 Рік тому

    Sir ஈசானி மூலை கட்டு இருக்கு என்ன பண்ணலாம் ஆனால் எதுக்க தகரதுள்ள செட் போட்டு இருக்கோம்

  • @revathyelangovan8941
    @revathyelangovan8941 2 місяці тому

    குறைந்த அகலம் என்ன செய்ய முடியும்

  • @leninannamalai3370
    @leninannamalai3370 8 місяців тому

    ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு மேற்கில் வாசல் வீட வேண்டுமா கதவு ஜன்னல் மற்றும் வைத்தால் போதுமா ஐயா கூறுங்கள் ஐயா

  • @dharaninatarajan5568
    @dharaninatarajan5568 Рік тому

    East facing house ku EB Box yanga vaikalam

  • @Kumars-jj5eo
    @Kumars-jj5eo 2 місяці тому

    அக்னி மூலையில் படி அமைக்கலாமா

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 Рік тому

    வட கிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி ஒவ்வொரு வரும் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள் யார் சொல்வது சரி என்று தெரியவில்லை நன்றி வேறு வழி இல்லை நன்றி

  • @eswaran.n2174
    @eswaran.n2174 2 роки тому

    தென்மேற்கு மூலையில் கழிவறை உள்ளது அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

    • @plgpraveen5770
      @plgpraveen5770 2 роки тому

      இப்போது என்ன பிரச்சினை உள்ளது சொல்லுங்க

    • @plgpraveen5770
      @plgpraveen5770 2 роки тому

      வீட்டின் அளவு என்ன

  • @AlVadivel
    @AlVadivel Рік тому +1

    மூஸ்லிம் வாஸ்து பார்ப்பது இல்லை நல்லா இருக்கார்கள் சிவா சொல்லுங்க

  • @INFORMATIONTUP
    @INFORMATIONTUP 10 місяців тому

    Fees yevolo sir

  • @aruldeepan418
    @aruldeepan418 Рік тому +1

    ஒரு எலவும் சரியா சொல்லல

  • @durairaj6319
    @durairaj6319 3 місяці тому

    நீஎன்னதான்சொல்லவந்தீங்க