கிழக்கு பார்த்த வீடு வாஸ்து பிளான் 10 in 1,EAST FACING HOUSE VASTHU PLAN

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 46

  • @swaminathanm9692
    @swaminathanm9692 3 роки тому +1

    சிறப்பாக வடிவமைத்துள்ளீர்கள் நன்றீ எந்த வீட்டீற்கும் கொள்ளைபுறம் வைக்கவேயில்லை எதனால் எனக்கு 60×30 கிழக்கு பார்த்த மனையில் 22.3 க்கு ×51வரைபடம் அமைத்து தரவும் வாஸ்துபடி

  • @karthiajay992
    @karthiajay992 3 роки тому +2

    அணைத்து பிளானும் அருமை சார்
    நன்றி 🙏🙏🙏

  • @mohanram7935
    @mohanram7935 3 роки тому +2

    உண்மையில் மிக அருமை ஐயா...🙏 உங்களது சேவை தொடரட்டும்.. நல்வாழ்த்துகள்..🎉

  • @Voltyai2209
    @Voltyai2209 3 роки тому +2

    ஐயா நீங்கள் பதிவு செய்த அனைத்து plan அருமை ஐயா நான் தனுசு ராசி கிழக்கு பார்த்த வீடு கட்டனும் மாடி படி Hall இருக்கனும் பின் வாசல் வேண்டும் அப்படி வீடு plan sollunka please ஐயா...🙏

  • @syeduoli833
    @syeduoli833 Місяць тому

    20×40 கிழக்கு பார்த்த ப்ளான் போடுங்க தாங்கள் இன்று போட்ட. 10 ப்ளான்களும் மிக அருமையாக இருந்தது

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏

  • @trijalpro1
    @trijalpro1 3 роки тому +1

    All your vastu tips while the video is very super

  • @kaliyappang1456
    @kaliyappang1456 3 роки тому +1

    Vastu tips and plans are spr sir,,13x35 east plan iruka,,,

  • @eswaran.n2174
    @eswaran.n2174 Рік тому

    கழிவுநீர் குழாய் தென்மேற்கு வழியாக செல்லமா சார் உங்களுடைய plan அருமையாக உள்ளது . நன்றி

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 роки тому +2

    Super🍎

  • @fashionsend6221
    @fashionsend6221 2 роки тому

    ஐயா நீங்கள் பதிவு செய்த அனைத்து plan அருமை ஐயா எனக்கு 35 57 கிழக்கு பார்த்த வீட்டுplan பின் வாசல் வேண்டும் இந்த அளவு வீட்டுக்கு மாடிபடி வெளிப்புறத்தில் எங்கு அமைப்பது என்றுஒரு plan போட்டு தாங்க ஐயா pls

  • @hp-hk8fp
    @hp-hk8fp 3 роки тому +1

    super plan east plan 20 ×65 podunga sir pls

  • @babubabu-zo6mg
    @babubabu-zo6mg 3 роки тому +1

    All plan super sir

  • @leyalarani7242
    @leyalarani7242 3 роки тому +3

    சார். மகர ராசி காரர்களுக்கு கிழக்கு வாயில் கொண்ட வீட்டு வரைபடம் எப்படி இருக்க வேண்டும்.

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 11 місяців тому

    Super GD service

  • @p.dharmalingamragupathi9093
    @p.dharmalingamragupathi9093 2 роки тому +1

    super sir

  • @rajragu6147
    @rajragu6147 3 роки тому +1

    Back door ulla plans podunga sir

  • @ram9978
    @ram9978 3 роки тому +2

    22×56 வாஸ்து படி கிழக்கு சொல்லுங்க

  • @arunjanani5348
    @arunjanani5348 3 роки тому +2

    20*54 கிழக்கு வாஸ்து பிளான் சொல்லுங்க சார்

  • @mohankavi1221
    @mohankavi1221 3 роки тому +1

    Iya vanakkam my neme r .mohan iyam doter name kavirajan nan ungal fan iam house alavu 27*37 inda house alavu nalladha idharkku evalavu vayadhu tel me iya

  • @rajaparthiban2470
    @rajaparthiban2470 3 роки тому +1

    Pls send amma vedu east plan

  • @vinayakamk6083
    @vinayakamk6083 Рік тому

    Plan 8 and 10 arumai

  • @trijalpro1
    @trijalpro1 3 роки тому +1

    Sir can u share one plan for 30 40 east facing with full vastu . I like to have pooja room in east facing . We have house in ground floor need plan for first floor. Hall kitchen dinning one common bath room and one attach bath room and 2bed rooms nad kitchen with utility

  • @ananthananth1249
    @ananthananth1249 3 роки тому +1

    சார் இதில் கூறப்பட்டுள்ள இரண்டாவது வீட்டு மனை கிராஸ் மனையாக உள்ளது இதே மாடலில் தென்கிழக்கு மூலை பெரிதாக இருந்தால் என்ன செய்வது இந்த வரைபடத்தில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் தென்கிழக்கு மூலை இதேபோல் நீண்டுள்ளது எனக்கு விளக்கம் கொடுங்கள் சார்

  • @g.kaathi
    @g.kaathi 3 роки тому

    Sir 20*38la கிழக்கு பார்த்த மனை ல வடக்கு பார்த்து ஒரு பிளான் சொல்லுங்க மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரm 1,2,3ஆம் பாதம்

  • @veerappansolai3628
    @veerappansolai3628 3 роки тому +1

    15×30 south side plan please explain sollunga sir please please please

    • @Lingam_Vasthu
      @Lingam_Vasthu  3 роки тому

      கண்டிப்பா சொல்றேன்

  • @babunilla4
    @babunilla4 3 роки тому +1

    Uncle 40*17 house plain soluga pls.

  • @nashathfahmeedha8797
    @nashathfahmeedha8797 Рік тому

    ❤❤😊

  • @santhoshsanthosh8295
    @santhoshsanthosh8295 2 роки тому

    Iradaknanda

  • @balang4821
    @balang4821 2 роки тому

    EAST FACING PLAN
    EAST/WEST. = 17.5
    NORTH/SOUTH=. 27
    VASTHU PLAN PLEASE SIR

  • @sridhars9117
    @sridhars9117 Рік тому

    20.43.pasu manai

  • @chinnasamyck6244
    @chinnasamyck6244 3 роки тому

    22*32 வாஸ்து சாஸ்திரம் பிளான்

  • @santhoshsanthosh8295
    @santhoshsanthosh8295 2 роки тому

    42-20

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 роки тому

    திசைகள் தமிழில் தெளிவா சொல்லணும். நீதனமா சொல்லணும்

  • @ram9978
    @ram9978 3 роки тому +1

    28 × 60கிழக்கு நோக்கி மனை வாஸ்து சொல்லுங்கள்

  • @Aippasi7pathipagam
    @Aippasi7pathipagam 2 роки тому

    நன்றி ஐயா

  • @kumarankumaran4916
    @kumarankumaran4916 2 роки тому

    Super

  • @kumarankumaran4916
    @kumarankumaran4916 2 роки тому

    Super

  • @kumarankumaran4916
    @kumarankumaran4916 2 роки тому +1

    Super