*இனிய காலை வணக்கம்... ஐயா... சந்திரன் பற்றி பதிவுகள் அருமை இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கலாம் போல ..... விரைவில் பல பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன் ஐயா ,நன்றி....வாழிய நலம்....👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
ஐயா வணக்கம் உங்களின் ஜோதிட ரீதியான பதிவை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் உங்களால் ஈர்க்கப்பட்டு ஓரளவிற்கு ஜோதிடம் கற்று இப்போது தனியாக பார்த்து வருகிறேன் நன்றி ஐயா.
ஐயா உங்கள் பதிவுகள் எல்லாம் நான் ஒன்று விடாமல் பார்ப்பேன் எல்லாம் சூப்பர். கிரகம் சேர்க்கைகள் பற்றி பதிவு போடுங்கள் ஐயா ( குரு + சுக்கிரன்+ சனி ) கன்னியில் pls sir குரு+ ராகு .. செவ்வாய்+ ராகு குரு+ செவ்வாய் சூரியன்+ புதன்
எனக்கு ஜாதகத்தில ரொம்ப ஆர்வம் அதிகம் நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் வாழ்க்கை சரியா அமையல அதனால ஜாதகத்துல ரொம்ப நம்பிக்கை நிறைய யூடியூப் பாத்துட்டு இருக்கேன் உங்களுடைய வீடியோ ரொம்ப பிடிக்கும்
அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஆனால் எங்களுக்கு ஜோதிட சூட்சமங்கள் தெரியாது நாங்கள் தங்களுடன் அலை பேசியில் உரையாட எங்களுக்கு சிறிது நேரம் வாய்ப்புகிடைக்குமா ! ! !அன்புடன் மேகலா பன்னீர் 👨👨👦👦
Beautiful and thanks for sharing astro videos Sir! I will listen 2 or 3 times more as the information is like "samudram in a paanai" 😁😁 it is very rich and learner like me need more time to understand. I will listen few more times and take notes. Thank you!!😃😃🙏🙏
ஜயா காலை வணக்கம்🙏 நான் மேஷம் ராசி ராசியில் சந்திரன் , குரு , சனி முன்று கிரகங்களும் இனைந்து கூம்மி அடிக்கிறது இந்த சேர்க்கையில் என்ன பலன் ..... செல்லுங்கள் ஜயா
Aham brahmasmi. Vanakam ayya. Pagai grahanggal in jathaga kathil oru video podungga sir . Naam meena rasi/meena laknam/revathi 4 am patham. Guru, sukiran, buthan, kethu, raagu, pagai grahanggal eppadi paarpathu
சிம்ம லக்கினம் , ஏழில் சந்திரன்.. சந்திரனுக்கு கேந்திரம் நான்காம் இடத்தில் சூரியன்..லக்னத்தில் குரு,செவ்வாய்,சனி.. குரு சந்திரனுக்கு ஏழில்..ஆதலால் கஜகேசரி யோகம்..செவ்வாய் சந்திரனுக்கு ஏழில்..ஆதலால் சந்திர மங்கள யோகம்..சனி லக்னத்தில் உள்ளதால் பலன் மாறுபடுமா?
ஐயா நீங்கள் ஏன் தனி மனித ஜாதகம் பார்ப்பதில்லை. எங்களை போன்ற நிறைய பேர் ஆசையும் அதுதான். ஆனால் நிறைய பேர் கேட்டு கொண்டாலும் மறுத்து விடுகிறீர்கள் ஆனால் ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று என் ஆழ் மனது சொல்கின்றது. தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஐயா
இந்த பதிவை முழுமையா கேட்கலை அப்படித்தானே. பதிவின் இறுதியில் சொல்லி இருக்கேன். அதன் லிங்க் வீடியோவிற்கு கீழே இருக்கு. சேனல் உள்ளே போய் பாருங்கள்... ஆயிரத்து நூற்றியைம்பது வீடியோ இருக்கு. பொறுமையா தேடுங்க.. நீங்கள் தேடும் பல பதிவுகள் அதில் இருக்கலாம்.
Nantrikal Kodi Kodi sir.miga thelivana vilakkam nantri nantri sir 👍👍. Ranjani
அருமை அற்புதமான தகவல்
ஐயா வணக்கம் தாங்கள் பதிவுகளை தினமும் கேட்டாலே நாங்க ஜோதிடம் கற்று கொள்ளலாம் போல .மிக அருமையான எளிமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா
மிகவும் நன்றி 🙏 ஐயா
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
*இனிய காலை வணக்கம்... ஐயா... சந்திரன் பற்றி பதிவுகள் அருமை இன்னும் பல பதிவுகள் எதிர்பார்க்கலாம் போல ..... விரைவில் பல பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன் ஐயா ,நன்றி....வாழிய நலம்....👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐*
வணக்கம் வாழ்க வளமுடன் நல்ல பதிவு.
அற்புதம் ஐயா. அஸ்தங்கம் பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா
ஐயா வணக்கம் உங்களின் ஜோதிட ரீதியான பதிவை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் உங்களால் ஈர்க்கப்பட்டு ஓரளவிற்கு ஜோதிடம் கற்று இப்போது தனியாக பார்த்து வருகிறேன் நன்றி ஐயா.
இனிய காலை வணக்கம் குருவே... இன்று 14வதுலைக்6வதுகருத்துபதிகிறேன்... தங்களுடைய பதிவிற்க்கு நன்றிகள் ஐயா.
ஐய்யா.எனக்கு..மீனம்.லக்கனம்..லக்னத்தில்.கேது.5ல்.வெவ்வாய்..9.ல்.சந்திரன்..இதன்.பலன்.எப்படி.
மிக்க நன்றி சாா், அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏
Happy
சூப்பர் ஐயா
Super sir
நல்லது நன்றி
Vanakkam valiya nalam sir 🌹🌹🌹🌹🕊
வணக்கம்ஐயாபதிவுஅருமைவாழியநலம்வாழ்துக்களுடன் நன்றி
இனிய காலை வணக்கம் நன்றி சகோதரரே மிக்க மகிழ்ச்சி.
Gd mrg ayya arumaiyana pathivu
Nantri ayya.
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Superb sir..
Vanakkam Ayya 🙏🏻
Nanry vazganalamudan
💐🙏🏻👏🌸💐🌸🙏🏻
நன்றி ஐயா🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பதிவுகள் எல்லாம் நான் ஒன்று விடாமல் பார்ப்பேன் எல்லாம் சூப்பர். கிரகம் சேர்க்கைகள் பற்றி பதிவு போடுங்கள் ஐயா
( குரு + சுக்கிரன்+ சனி ) கன்னியில் pls sir
குரு+ ராகு ..
செவ்வாய்+ ராகு
குரு+ செவ்வாய்
சூரியன்+ புதன்
Nice video Good explanation
Hai sir. Vazia Nalam. Thanks for you
Good morning sir. great sir. You are my kendram
Nice sir thanks
Very important good info Sir thank you so much Sir
Excellent presentation
நன்றிகள்
Thanks again
Nanri sir
I am ready I will come
Vanakkam thalaippukku thahunthaarpol nalla vilakkam sir
குருவே😍😍😍
வணக்கம் ஐயா நீங்க சொல்லும் போது ராசி கட்டங்கள் வைத்து சொல்லுங்க அப்போ தான் எங்களை போல் உள்ளவர்கள் புரிந்து கொள்ள முடியும் 🙏
OK jii.. Thanks 🙏
Nandru..
👍👌💐
Nice video
வாழ்க வளமுடன்
🙏👌
Suriyanukku 8 I'll oru Graham erunthal suriyanai mudakkipodum entru sonnierkal appo suriyanukku 8 I'll legnam erunthal suriyanai mudanki povara?
Good morning brother thank you
swami class...thirunagai kayoreneshwarar thunai
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Tholam laknam simmathil chandran chandranku 4l sani 7l guru+pudhan nallatha guruji?
எனக்கு ஜாதகத்தில ரொம்ப ஆர்வம் அதிகம் நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் வாழ்க்கை சரியா அமையல அதனால ஜாதகத்துல ரொம்ப நம்பிக்கை நிறைய யூடியூப் பாத்துட்டு இருக்கேன் உங்களுடைய வீடியோ ரொம்ப பிடிக்கும்
Good morning aiya😊🙏
Superb 👌👌👏👏
எச்சரிக்கையா இருங்கள் குருவே...... கொரானா..........😍😍😍
ஐயா பதில் கூறுங்கள், சந்திரனுக்கு (4ல்) கேந்திரத்தில் அதாவது லக்கனத்திற்கு 8ல் சூரியனுடன் அஸ்தங்கம் ஆகியுள்ள சுக்ரனும் செவ்வாயும் பலம் பெறுமா ? 🙏🙏🙏🙏🙏
Sir vanakam
ஓம் சிவாயநம
Sir....unggel vartheiyeil ennaku athige nambikai.....annal endru ulagathukey nambe jathegam kanikenum polle.mudiyuma sir
Good Morning Sir
How to find wax
அன்புடன் காலை வணக்கம் ஐயா இன்றைய பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஆனால் எங்களுக்கு ஜோதிட சூட்சமங்கள் தெரியாது நாங்கள் தங்களுடன் அலை பேசியில் உரையாட எங்களுக்கு சிறிது நேரம் வாய்ப்புகிடைக்குமா ! ! !அன்புடன் மேகலா பன்னீர் 👨👨👦👦
😍😍😍😍😍✌
Sir....enaku oru doubt.....lagnathukku kendrathil santhiran...lagnathil sukiran,sani...epdi irukm....mesha lagnam...santhiran 7il
Beautiful and thanks for sharing astro videos Sir! I will listen 2 or 3 times more as the information is like "samudram in a paanai" 😁😁 it is very rich and learner like me need more time to understand. I will listen few more times and take notes. Thank you!!😃😃🙏🙏
enaku vithi mathi and gathi with sukiran ellam methunam la irruku aiyha thiruvathirai nakshathiram
ietharku enna palan guruvey
Sir neenga soldrathu correct,
Aana oru santhegam,
Theipirai chandranai Guru paarthal, chandran nilai Enna sir .
Reply pannunga.
ஜயா காலை வணக்கம்🙏
நான் மேஷம் ராசி ராசியில்
சந்திரன் , குரு , சனி முன்று கிரகங்களும் இனைந்து கூம்மி அடிக்கிறது இந்த சேர்க்கையில் என்ன பலன் .....
செல்லுங்கள் ஜயா
I am Kanni rasi. I have Guru, Bhuthan, Sani, Sukran and Chandran in Kanni house😂. All are playing their game😳
Sun & Moon thulamla visagam star la irundha eppidi irukkum..kooda rahu in visagam & Bhudhan in swathi idhu eppidi irukkum Sir sollunga
காலை வணக்கம்... ஐயா..
Good morning sir
Ayya santhran Netra howsel iruthu 4 seivai pagavan ena palan
Ayya
Aham brahmasmi. Vanakam ayya. Pagai grahanggal in jathaga kathil oru video podungga sir . Naam meena rasi/meena laknam/revathi 4 am patham. Guru, sukiran, buthan, kethu, raagu, pagai grahanggal eppadi paarpathu
🙏
காலை வணக்கம் ஐயா 🙏
வணக்கம் ஐயா.வாழிய நலம்.
சூப்பர் சாட் வையுங்கள் சார்
எனக்கு விருச்சிக ராசி குரு பகவான் 7 m பார்வையாக பார்க்கிறார் பலன் எப்படி இருக்கும்
ஐயா உங்கள் what's up அலைபேசி எண்ணை பதிவிடுங்கள்....உங்களை தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்.
Good morning brother 🙏
ஐயா விரைவில் தங்கள் வெளியிடு கிடைக்கும் என்று நம்புகிறேன்
ஐயா. வணக்கம். உங்களிடம். சாதகம்பார்க்கவேண்டும்.உங்கள். ஊரைசொல்லவும்.எனக்கு. திருவாரூர் மாவட்டம். கச்சனம்.
Ayya suriyan Ragu kku opposite irukkum pothu Magam star la Ragu saram vangum pothu yen nallathu seykirar. Magam irukkum Ragu pathy video apply pannunga sir. Please.
Pulipani Yogangala Explain panunga Guruva......
ஐயா சந்திரனுக்கு 8-ல் சூரியன் சுக்ரன் இருந்தால் கணவன் தந்தை உறவு கெடுமா? இதை குரு பார்த்தால் என்ன பலன் ஐயா?
GOOD MORNING HAVE A NICE DAY IYYA!
Super sir veedu vaganam yogam eppo sir
வணக்கம்சார்நிங்
Kenthirathai vita thirikonathil graham erunthal sollunga ayya thirikonathai Patri sollavea illai palan sollunga
ஐயா என் ஜாதகத்தில் கடக லக்னம் சந்திரன் 2 ல் சந்திரனுக்கு 7 ல் குரு இருக்கிறது பலன் எப்படி சொல்லுங்க ஐயா
சிம்ம லக்கினம் , ஏழில் சந்திரன்.. சந்திரனுக்கு கேந்திரம் நான்காம் இடத்தில் சூரியன்..லக்னத்தில் குரு,செவ்வாய்,சனி.. குரு சந்திரனுக்கு ஏழில்..ஆதலால் கஜகேசரி யோகம்..செவ்வாய் சந்திரனுக்கு ஏழில்..ஆதலால் சந்திர மங்கள யோகம்..சனி லக்னத்தில் உள்ளதால் பலன் மாறுபடுமா?
Sir plz palan solunga
ஐயா நீங்கள் ஏன் தனி மனித ஜாதகம் பார்ப்பதில்லை. எங்களை போன்ற நிறைய பேர் ஆசையும் அதுதான். ஆனால் நிறைய பேர் கேட்டு கொண்டாலும் மறுத்து விடுகிறீர்கள் ஆனால்
ஏதோ ஒரு காரணம் இருக்கும் என்று என் ஆழ் மனது சொல்கின்றது. தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஐயா
Yes
Santira mangala yogatai patri pathivu seiyungal ayya
இந்த பதிவை முழுமையா கேட்கலை அப்படித்தானே. பதிவின் இறுதியில் சொல்லி இருக்கேன். அதன் லிங்க் வீடியோவிற்கு கீழே இருக்கு. சேனல் உள்ளே போய் பாருங்கள்... ஆயிரத்து நூற்றியைம்பது வீடியோ இருக்கு. பொறுமையா தேடுங்க.. நீங்கள் தேடும் பல பதிவுகள் அதில் இருக்கலாம்.
Sir 5 la guru 11la Chandan irukku ena palan viruchiga rasi kettay nachathiran magara laknam
Sir plz palan solunga
Guru chandiran serthal marriage Agatha sir pulippani jothidarroda kannippu padi ethu unmaiya sir
Unmaiya sir appo
ஐயா குரு க்கு 8ல் சூரியன்,சுக்கிரன் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் ???
ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் என்ன சிஸ்டர் நீசம் பெற்றால் வாழ்கை சந்தோஷம் கிடைக்குமா கிடைக்காதா வாழ்கை சந்தோஷம் கிடைக்குமா கிடைக்காதா
🙏👍.if planets are located in all Kendras to lagna and moon,what will be the effect sir?
Ayya ennaku Kumbam rasi thulam lagnam & Lagnathil shani & Kumbam rasi yil Chandram .apothum kendram thaney ..
Adiyenin anbana kalai vanakkam ayya konjam work unga vedios parkka mudiyala
Hi muthu
வணக்கம்
இனிய காலை வணக்கம் அப்பா