பிள்ளைகளாய் உந்தன் பாதம் ஓடி வந்தோம் தாயே கவலை கண்ணீர் நேரங்களில் காத்தவளும் நீயே அதிசயங்கள் கண்டோமே ஆறுதலும் அடைந்தோமே வழியில் எங்களை சுமந்ததை உணர்ந்து கொண்டோமே எங்கள் நாவாலே புகழுவோம் அன்னையே தன்னையே தந்த எங்கள் மரியே வாழ்க/2 உம்மை புகழுவோம் போற்றுவோம் சாட்சிகள் ஆவோம்/2 1). மங்காத ஒளியான எம் மீட்பர் தாயே மன்றாடுவோர் குறை தீர்ப்பவள் நீயே பாவம் ஏதும் இல்லா வெண்மதி நீயே உன் பாதம் பணிவோரை ஆதரிப்பாயே/(1) இறை சித்தம் நிறைவேற உன்னை நீ தந்தாய் புது வாழ்வின் ஏவாளாய் புவியில் நீ வந்தாய்/(2) காலாலே அலகையை நீ மிதித்தாய் கடவுளின் திட்டம் நிறைவேற்றினாய்/(1) எங்கள் நாவாலே ......... 2) ஜெபமாலை கரம் ஏந்தி உம் பாதம் வந்தோம் எம் உள்ளம் சொல்லும் கதை கேழும் அம்மா துன்பங்கள் எழும் போது வலிமை நீ தருவாய் துணையாக எம்மோடு என்றும் நீ வருவாய்/(1) துயரோடு அழுகின்ற கண்ணீரைக் காண்பாய் ஓடோடி வந்து எம் சோகம் தீர்ப்பாய்/(2) கருணை நிறைந்த அன்னையே காலம் எல்லாம் நடத்திடுவீர்/(1) எங்கள் நாவாலே.......
அருமை அருமை அருமை..... அருட்தந்தை சார்லஸ் விஜு .... அவருக்கு நன்றி இந்த பாடல் கேட்டாலே மனநிம்மதி கிடைக்கிறது..... இன்னும் இதே போல் மாதா பாடல்கள்...வெளிஇடனும் ...... மாதா புகழ் இன்னும் மேலும் மேலும் பரவி இருக்கனும்..... மரியே வாழ்க..மரியே வாழ்க....மரியே வாழ்க
அன்னையே வாழ்க அமலியே வாழ்க எம் கண்ணீர் துடைத்திட வேண்டும் அம்மா Really really very nice songs and music and songs varikal 🌺🌺🌺 really very good Very nice songs picture மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அன்னையின் இந்த பாடலை கேட்கும் போது thank you so much father
Mary madha bless the fr leo justin chinnppan because of that priest support I completed my B. Ed successfully bless fr francis xavier fr mathan fr Thomas powathuparambil sr somajoseph sr tessin chacko sr jhansi sr rani avargal nalla ennathodae kattiya anbhum pasamum nesathukkum they guided everybody and me with good intention in their heart spirit and mind
பிள்ளைகளாய் உந்தன் பாதம் ஓடி வந்தோம் தாயே
கவலை கண்ணீர் நேரங்களில் காத்தவளும் நீயே
அதிசயங்கள் கண்டோமே ஆறுதலும் அடைந்தோமே
வழியில் எங்களை சுமந்ததை உணர்ந்து கொண்டோமே
எங்கள் நாவாலே புகழுவோம் அன்னையே
தன்னையே தந்த எங்கள் மரியே வாழ்க/2
உம்மை புகழுவோம் போற்றுவோம் சாட்சிகள் ஆவோம்/2
1). மங்காத ஒளியான எம் மீட்பர் தாயே
மன்றாடுவோர் குறை தீர்ப்பவள் நீயே
பாவம் ஏதும் இல்லா வெண்மதி நீயே
உன் பாதம் பணிவோரை ஆதரிப்பாயே/(1)
இறை சித்தம் நிறைவேற உன்னை நீ தந்தாய்
புது வாழ்வின் ஏவாளாய் புவியில் நீ வந்தாய்/(2)
காலாலே அலகையை நீ மிதித்தாய்
கடவுளின் திட்டம் நிறைவேற்றினாய்/(1)
எங்கள் நாவாலே .........
2) ஜெபமாலை கரம் ஏந்தி உம் பாதம் வந்தோம்
எம் உள்ளம் சொல்லும் கதை கேழும் அம்மா
துன்பங்கள் எழும் போது வலிமை நீ தருவாய்
துணையாக எம்மோடு என்றும் நீ வருவாய்/(1)
துயரோடு அழுகின்ற கண்ணீரைக் காண்பாய்
ஓடோடி வந்து எம் சோகம் தீர்ப்பாய்/(2)
கருணை நிறைந்த அன்னையே
காலம் எல்லாம் நடத்திடுவீர்/(1)
எங்கள் நாவாலே.......
அருமையான பாடல் ❤
நன்றிகள் தந்தையே...
Super super super song father god bless you
இன்னமும் இந்த பாடலை கேட்கிறபோது.. மனதிற்கு ஆறுதலாக மனதை வருட கூடிய பாடலாக உள்ளது... ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு முறை இந்த பாடலை கேட்டு விடு வேன்
அருமை அருமை அருமை..... அருட்தந்தை சார்லஸ் விஜு .... அவருக்கு நன்றி இந்த பாடல் கேட்டாலே மனநிம்மதி கிடைக்கிறது.....
இன்னும் இதே போல் மாதா பாடல்கள்...வெளிஇடனும் ......
மாதா புகழ் இன்னும் மேலும் மேலும் பரவி இருக்கனும்.....
மரியே வாழ்க..மரியே வாழ்க....மரியே வாழ்க
அன்னையே வாழ்க அமலியே வாழ்க எம் கண்ணீர் துடைத்திட வேண்டும் அம்மா
Really really very nice songs and music and songs varikal 🌺🌺🌺 really very good
Very nice songs picture மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது அன்னையின் இந்த பாடலை கேட்கும் போது thank you so much father
All songs and lyrics super Father 🎉🎉
பாடல் வரிகள் இனிமை வாழ்த்துக்கள் father
A great devotion to Mother Mary, Awesome 👏🏻
All songs nice father
Mary madha bless the fr leo justin chinnppan because of that priest support I completed my B. Ed successfully bless fr francis xavier fr mathan fr Thomas powathuparambil sr somajoseph sr tessin chacko sr jhansi sr rani avargal nalla ennathodae kattiya anbhum pasamum nesathukkum they guided everybody and me with good intention in their heart spirit and mind
Ave maria❤❤❤❤❤
Very nice song.ave maria
Amen❤❤Appa 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫀
Ave María
Congrats Thambi....keep up
Super
Excellent fr
Nice song.
Superb annan
எங்கள் நாவாலே புகழுவோம் அன்னையே.....மரியே வாழ்க
Super song Hearty congratulations
❤
Very nice song to hear Fr.
Energetic Song
❤❤❤
👌👌👌👌👌🥰
'Promo sm' 💖