அன்பு தந்தையே இறைவா என் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களை கண்ணீரை நீர் ஒருவரே அறிவீர் என் கண்ணீரை துடைத்து புதிய வாழ்க்கையை தந்திடும் அப்பா இந்த பாடலை கேட்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது இறைவா இந்த பாடல் வரிகளை எழுதியவர் பாடலை பாடும் தந்தை எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் அப்பா thank you so many times my love father Jesus Christ amen 🙏🙏🙏
நீங்கள் இந்தபணியில் வெற்றி அடைந்து விட்டீர்கள் என் வலிநைநும் வேதனைகளையும் வரிகளாக்கி ஆண்டவரின் வார்தையால் பலப்படுத்தி இறந்து போகாமல் இருக்க உதவி செய்தமைக்கு இயேசப்பா உங்களை இன்னுமாய் ஆத்தும அறுவடைக்கு பயன்பட்டும் உங்கள் பாடலை எத்தனை பேருக்கு பகிர்ந்து ஆறுதல் படுத்துகின்றேன்
உள்ளத்தின் குரல்..... உண்மையிலேயே தந்தையே இறைவன் பேசுவது போன்ற மனதில் ஒரு அமைதி ......❤️ கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் குரல் வளம் மிகச் சிறப்பு தந்தையே வாழ்த்துக்கள்......❤️🙏
தந்தையே உங்கள் பாடல் வரிகள் மிக மிக அருமையாக உள்ளது. உள்ளங்கையில் உன்னை பொரித்து வைத்துள்ளேன் என்ற இறை வார்த்தை பாடலாக பாடும் போது ஒரு நிமிடம் நாங்கள் எங்களையே மறந்து இறைவனோடு பயணிக்கின்றோம். இதுதானோ கடவுள் உங்களுக்கு கொடுத்த இறை அழைத்தல் என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பாடலின் வரிகள் உங்களின் இனிமையான குரல் சிந்திக்கும் ஆற்றலை தந்து இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் அதற்கு ஊன்றுகோலாக இருந்து உங்களோடு பயணித்த நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்களை அறிந்த இறைவன் உங்களை எங்களுக்குத் தந்ததற்கு கோடான கோடி நன்றிகள். இன்னும் நிறைய பாடல்கள் எழுதி, பாடி இறையாட்சி இம்மண்ணில் பரப்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் தந்தையே.
உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் மிகச்சிறந்த முறையில் அமைந்த பாடல்.... உங்கள் பாடல் அனைத்துm கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் அனைத்தும் அருமை. நிறைய பாடல்கள் பாடவும்
Very Soulful father, the music,the blissful voice..very apt to the theme of the song...Really Mesmerising ❤...Keep going father and connect us with the almighty...
பாடல் கேட்கும் போது இறை அருள் தெரிகிறது ❤
பாடலை கேட்கும் போது அழுகை தான் வருகிறது எனக்கு மிகவும் அற்புதமான வரிகள் really really really very good
அன்பு தந்தையே இறைவா என் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களை கண்ணீரை நீர் ஒருவரே அறிவீர் என் கண்ணீரை துடைத்து புதிய வாழ்க்கையை தந்திடும் அப்பா இந்த பாடலை கேட்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது இறைவா
இந்த பாடல் வரிகளை எழுதியவர் பாடலை பாடும் தந்தை எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் அப்பா thank you so many times my love father Jesus Christ amen 🙏🙏🙏
தந்தையே உங்கள் பாடலை கேட்டால் இதயத்தில் அமைதி பிறக்கிறது
வலிகளை சுமந்தவரகளாலே இப்படிபட்ட வரிகளை கவிகளாக தரமுடியும்
நீங்கள் இந்தபணியில் வெற்றி அடைந்து விட்டீர்கள் என் வலிநைநும் வேதனைகளையும் வரிகளாக்கி ஆண்டவரின் வார்தையால் பலப்படுத்தி இறந்து போகாமல் இருக்க உதவி செய்தமைக்கு இயேசப்பா உங்களை இன்னுமாய் ஆத்தும அறுவடைக்கு பயன்பட்டும் உங்கள் பாடலை எத்தனை பேருக்கு பகிர்ந்து ஆறுதல் படுத்துகின்றேன்
Superb voice and made me to feel God's Providence
Yes your songs are always very good.feel like sitting near to Jesus or jesus talk to me.
தந்தை அவர்களுக்கு நன்றி உங்களின் ஒவ்வொரு பாடல்களும் மக்களின் வலிகளுக்கு சிறப்பாக என் வலிகளில் ஆறுதல் அடைந்தேன் ஆண்டவரே இயேசு தெய்வமே நன்றி உமக்கே❤❤❤❤
Very very super song.Hearly congratulations to you Father.How are you Father.God bless you.
இந்த பாடலைக் கேட்கும் போது என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது....நன்றி இறைவா....🙏🙏🙏🙏👏👏👏👏
உள்ளத்தின் குரல்..... உண்மையிலேயே தந்தையே இறைவன் பேசுவது போன்ற மனதில் ஒரு அமைதி ......❤️
கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி
உங்கள் குரல் வளம் மிகச் சிறப்பு தந்தையே வாழ்த்துக்கள்......❤️🙏
Thankyou father manapaaram kuranchirukku ❤❤❤❤❤god bless your
Super father
உன் துயரம் மகிழ்வாய் மாறும் 💯
Very Very nice song Father God bless 🙏
Nice song
Super song
Excellent 👌 ❤ty Congratulations Father 🎉
Heart touching song 🙏
தந்தையே உங்கள் பாடல் வரிகள் மிக மிக அருமையாக உள்ளது. உள்ளங்கையில் உன்னை பொரித்து வைத்துள்ளேன் என்ற இறை வார்த்தை பாடலாக பாடும் போது ஒரு நிமிடம் நாங்கள் எங்களையே மறந்து இறைவனோடு பயணிக்கின்றோம். இதுதானோ கடவுள் உங்களுக்கு கொடுத்த இறை அழைத்தல் என்று நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பாடலின் வரிகள் உங்களின் இனிமையான குரல் சிந்திக்கும் ஆற்றலை தந்து இறையாட்சியை இம்மண்ணில் பரப்ப செய்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் அதற்கு ஊன்றுகோலாக இருந்து உங்களோடு பயணித்த நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்களை அறிந்த இறைவன் உங்களை எங்களுக்குத் தந்ததற்கு கோடான கோடி நன்றிகள். இன்னும் நிறைய பாடல்கள் எழுதி, பாடி இறையாட்சி இம்மண்ணில் பரப்ப மனமார்ந்த வாழ்த்துக்கள் தந்தையே.
Excellent lyrics father, Superb 👏🏻👏🏻👏🏻👏🏻
Nice song father
😭😭😭😭😭🙏🙏🙏
Super father
Nice songs🎵
Super❤❤❤
பாடல் மிக அருமை.....உள்ளத்தை தொட்டது.....தந்தைக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
இனிய இசை....ஆறுதலின் வார்த்தைகள்... உள்ளத்தின் குரல்.... வாழ்த்துக்கள் அண்ணன்.... வளர்க உங்கள் இசைப்பணி😊
Dear Fr Viju ,
Greetings. Really all your songs are heart touching.
The words are wonderful.
God Bless you.
Very nice fr...
Really nice fr.
Thank you for this song
Wonderful father
உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் மிகச்சிறந்த முறையில் அமைந்த பாடல்.... உங்கள் பாடல் அனைத்துm கேட்க கேட்க திகட்டாத பாடல்கள் அனைத்தும் அருமை. நிறைய பாடல்கள் பாடவும்
Thank you father.the whole song tells me that 𝐆𝐨𝐝 𝐡𝐚𝐬 𝐞𝐱𝐭𝐞𝐧𝐝𝐬 𝐡𝐢𝐬 𝐥𝐨𝐯𝐞 𝐮𝐧𝐜𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧𝐚𝐥𝐲 𝐭𝐨 𝐮𝐬.
Thank you.
kalangidathey thigaithidathey thoozhil sumanthiduven ------ lyriccs fully super captain, voice very nice ...ALL THE BEST COOL CAPTAIN...
Urukkamana Padel
Very Soulful father, the music,the blissful voice..very apt to the theme of the song...Really Mesmerising ❤...Keep going father and connect us with the almighty...
Super Father❤🤗
Nice song... God bless u dear fr.charles❤🎉
அருமையான வரிகள்
Congratulations dear Father.
Nice👏👏
அருமை..வாழ்த்துகள்..
❤❤❤
மிக அருமையான பாடல்.... வாழ்த்துக்கள்
❤