நெல் வயலில் களை எடுக்கும் இயந்திரம் /Three row paddy weedar 🌾

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #trending #விவசாயம் #farming #agriculture #tamil #organicfarming #viralvideo #villagelife #video

КОМЕНТАРІ • 12

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 25 днів тому

    நன்றாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் தம்பி.

  • @vimalasureshagri
    @vimalasureshagri Місяць тому

    மக்களுக்கு தேவையான பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் 👌🏽🙏🏽🙏🏽

  • @loganathanlogs-f3m
    @loganathanlogs-f3m 3 дні тому

    Rate of the machine

  • @rengarajansrinivasan6483
    @rengarajansrinivasan6483 Місяць тому

    வாழ்த்துக்கள். தங்கள் போன் நெம்பர் தெரிவிக்க வும்.

    • @VimalaSureshorganic
      @VimalaSureshorganic  Місяць тому

      அம்மா என்னுடைய போன் நம்பர் இந்த வீடியோவில் பாதியில வருது பாருங்க அம்மா

  • @vae2168
    @vae2168 Місяць тому +2

    ஆள் பற்றாக்குறையால் குறை அல்ல. வேளான் வேலைக்கு எவனும் வருவதில்லை. 😮

    • @VimalaSureshorganic
      @VimalaSureshorganic  Місяць тому

      உண்மைதான் நண்பா சரியா சொன்னீங்க 🙏🙏

  • @thamaraiselvan9971
    @thamaraiselvan9971 29 днів тому

    ஒரு ஏக்கர் கலை எடுக்க எவ்வளவு நேரம் ஆகுது sir

    • @VimalaSureshorganic
      @VimalaSureshorganic  29 днів тому

      நான்கு மணி நேரம் ஆகுது சார் 🙏🙏

  • @sethuraman2601
    @sethuraman2601 Місяць тому

    Rate

    • @VimalaSureshorganic
      @VimalaSureshorganic  Місяць тому

      38 ஆயிரம் ரூபாய் வரும் அண்ணா