யானைமலை தமிழிக் கல்வெட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024
  • மதுரைக்கு வடக்கே மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடைக்கு கிழக்காக அமைந்துள்ள ஊர் நரசிங்கம். இங்குள்ள யானைமலையில் பொயு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டு குறித்து இந்த காணொளி பதிவு செய்கிறது. அங்கு மேலும் ஒரு குடைவரைக் கோவிலும் சில சமணச் சிற்பங்களும் அதன் தொடர்புடைய சில கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அவைகள் குறித்து பிறிதொரு காணொளியில் பார்க்கலாம்.

КОМЕНТАРІ • 18

  • @rlakshmi6997
    @rlakshmi6997 3 роки тому +1

    தொடரட்டும் தங்களின் வரலாற்றுப் பயணம். வாழ்த்துக்கள் 👍💐🎉🎊

  • @aswinanand7603
    @aswinanand7603 3 роки тому

    Nalla panigal.. Panigal sirakkka en valthukkal..

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 роки тому +1

    Murugan.sir.romavim.arumaiyana.ungalin.thamil.aarvam.super.sir....
    Murugan.ungalin.jop.enna.sir.thank.you.

  • @TheBoss-ce2hv
    @TheBoss-ce2hv 3 роки тому

    Super bro

  • @sankarkumar8275
    @sankarkumar8275 3 роки тому

    Superb bro

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 роки тому

    Nice 👍... suggestion try to change the background music , I did not say it’s bad it is more loud and not pleasant to hear also felt not suitable for the historical places.

    • @thagazhi4801
      @thagazhi4801  3 роки тому

      Thankyou for your suggestion. Sure. I will correct that in further videos😊

  • @gunaonline4725
    @gunaonline4725 3 роки тому

    I did my postgraduation here ,

  • @TamilPaadhai
    @TamilPaadhai 3 роки тому

    Bro next time Madurai vantha call pannunga bro.
    My number : 9080450511
    Kathirvel youtube channel

  • @crazyboy7458
    @crazyboy7458 3 роки тому

    அருமையான பதிவு.,சகோ உங்கள் பெயர் என்ன?

    • @thagazhi4801
      @thagazhi4801  3 роки тому +1

      நன்றி🙏 என் பெயர் முருகன்😊

    • @crazyboy7458
      @crazyboy7458 3 роки тому

      @@thagazhi4801 நன்றி 🙏

  • @umeshkhanna5073
    @umeshkhanna5073 3 роки тому

    Vanakam nanba, I'm from malaysia. Can i contact you via WhatsApp.

  • @ystdesigns3420
    @ystdesigns3420 3 роки тому

    vanakkam.. nanba unga contact number kidaikuma