- 27
- 55 610
Thagazhi தகழி
India
Приєднався 18 жов 2019
THIS CHANNEL SPEAKS ABOUT TRADITION AND CULTURE OF TAMILIANS THROUGH OUR ARCHAEOLOGICAL MONUMENTS LIKE ANCIENT ARCHITECTURES, EXCAVATIONS, INSCRIPTIONS etc.
வல்லம் குடைவரைகள் Vallam Cave Temples
வல்லம் குடைவரைகள். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருகே இருக்கக்கூடிய வல்லம் கிராமத்தில் உள்ள மூன்று குடைவரைகளை இந்தக் காணொளி பதிவு செய்கிறது. அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் கல்வெட்டுகள் குறித்தும் பேசுகிறது. முக்கியமாக கல்வெட்டில் உள்ள தமிழ் எழுத்து வளர்ச்சி குறித்து இந்தக் காணொளி பதிவு செய்கிறது.
Переглядів: 1 841
Відео
நத்தம் ஆதிமூலப் பெருமாள் கோயில்
Переглядів 1,8 тис.2 роки тому
மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் படியெடுக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கனைக் குறிப்பிடாது இராஜராஜனின் பெயரிலே படியெடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடந்தது? இதை நாம் எப்படி அறிந்தோம்? ஒரு பழம்படிக் கல்வெட்டின் கதை இது. இக்கதை அறிய நாம் நத்தம் செல்ல வேண்டும். நத்தம் என்றால் உடனே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் என்று நினைத்து விடாதீர்கள். இது திருச்சிர...
மலைக்கோட்டை கீழ் குடைவரை
Переглядів 4,3 тис.2 роки тому
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கீழ் குடைவரை குறித்து இந்தக் காணொளி பதிவு செய்கிறது. இக்குடைவரையின் கலைத்தன்மை குறித்து இந்தக் காணொளி விவரிக்கிறது.
ஜம்பை தமிழிக் கல்வெட்டு jambai Tamizhi Inscription
Переглядів 2,4 тис.2 роки тому
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஜம்பை என்னும் சிற்றூர் உள்ளது. இங்குள்ள குன்றில் சங்ககால மன்னன் அதியமானைக் குறிக்கும் தமிழிக் கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்காணொளி அந்தக் கல்வெட்டையும் அதன் சிறப்புகளையும் பதிவு செய்கிறது.
அம்மன் கோயில்பட்டி தமிழி Amman Kovilpatti Tamizhi
Переглядів 5183 роки тому
சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் பெரியேரிப்பட்டி அருகே உள்ள சிறிய ஊர் அம்மன் கோயில்பட்டி. இவ்வூரிலுள்ள கிழார் குறித்த தமிழிக் கல்வெட்டை இக்காணொளி பதிவு செய்கிறது. தமிழ் எழுத்து வளர்ச்சிக்கு சான்றாக உள்ள இக்கல்வெட்டின் சிறப்பை எடுத்துரைக்கிறது. Location: - Tamil Nadu 636455 maps.app.goo.gl/NsnGwTLSupoNGC9G7
சங்க கால சேரர் கல்வெட்டு Pugalur Tamizhi Inscriptions
Переглядів 3,3 тис.3 роки тому
கரூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் 18கி.மீ தொலைவிலே உள்ள ஊர் வேலாயுதம்பாளையம். இங்கு உள்ள ஆர்(று)நாட்டார் மலையில் புகழ்பெற்ற முருகன் கோவிலுக்குப் பின்புறமாக வட, தென் குகைத்தளங்களில் கற்படுக்கைகளும் 12 தமிழி கல்வெட்டுக்களும் உள்ளன. இக்காணொளி இந்தப் பன்னிரண்டு கல்வெட்டுகளையும் பதிவு செய்கிறது. இங்குள்ள கல்வெட்டுகளின் சிறப்பினை எடுத்துரைக்கிறது. மூன்று தலைமுறை சேரர்களைக் குறிக்கும் இங்குள்ள இ...
மேட்டுப்பட்டி தமிழிக் கல்வெட்டுகள் Mettuppatti thamizhi inscription
Переглядів 6223 роки тому
மதுரைக்கு மேற்கே 42 கி.மீ தொலைவில் உள்ள மலை சித்தர் மலை. இம்மலையில் மேட்டுப்பட்டி தமிழிக் கல்வெட்டுகள் என்று நாமழைக்கும் பத்து தமிழிக் கல்வெட்டுகள் உள்ளன. இக்காணொளி இந்த பத்துத் தமிழிக் கல்வெட்டுகளையும் பதிவு செய்கிறது. அதன் சிறப்புகளை எடுத்துரைக்கிறது.
யானைமலை தமிழிக் கல்வெட்டு
Переглядів 4933 роки тому
மதுரைக்கு வடக்கே மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடைக்கு கிழக்காக அமைந்துள்ள ஊர் நரசிங்கம். இங்குள்ள யானைமலையில் பொயு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டு குறித்து இந்த காணொளி பதிவு செய்கிறது. அங்கு மேலும் ஒரு குடைவரைக் கோவிலும் சில சமணச் சிற்பங்களும் அதன் தொடர்புடைய சில கல்வெட்டுக்களும் இருக்கின்றன. அவைகள் குறித்து பிறிதொரு காணொளியில் பார்க்கலாம்.
தாதப்பட்டி நடுகல் தமிழிக் கல்வெட்டு
Переглядів 4803 роки тому
குறிப்பு: இக்காணொளியில் ஒரு சிறிய திருத்தம். புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் மாங்குடி மருதனார் எனத் தவறாகக் குறிப்பிட்டிருப்பேன். அவர் பெயர் மாங்குடிக் கிழார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டி என்னும் ஊரிலுள்ள தமிழிக் கல்வெட்டு கொண்ட நடுகல் குறித்து இந்தக் காணொளி பதிவு செய்கிறது. அதன் சிறப்பை எடுத்துரைக்கிறது. வத்தலகுண்டுவில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியாக வந்தால் சுமார் 1...
தலையருவிசிங்கம் சுனை
Переглядів 4323 роки тому
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மலைத்தொகுப்பில் ஒன்றாகிய மேலமலையில் இருக்கக்கூடிய தலையருவிசிங்கம் என்கிற தலவரசிங்கம் சுனையின் நீரிரைக்கப்பட்ட பின்பு எடுக்கப்பட்ட சிறிய காணொளி. இச்சுனை குறித்து ஏற்கனவே ஒரு காணொளியைப் பதிவு செய்திருக்கிறேன். அக்காணொளியினைக் காண கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். ua-cam.com/video/OO0mAxqRzms/v-deo.html
Sri kalahastiswara Temple Sirukalapur
Переглядів 8223 роки тому
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் புள்ளம்பாடியில் இருந்து பாடாலூர் செல்லும் சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ள ஊர் சிறுகளப்பூர். இங்குள்ள சிவன் கோவில் குறித்து இந்தக் காணொளி பதிவு செய்கிறது. குறிப்பாக இக்கோவில் கட்டுவதற்காக விநோத விரதம் மேற்கொண்ட ஒருவரைப் பற்றிக் கல்வெட்டுச் சொல்லும் செய்தியினை இந்தக் காணொளி பதிவு செய்கிறது.
தொம்பை குதிர் Thombai Granary தானியக்களஞ்சியம்
Переглядів 5723 роки тому
தொம்பை. தானியக் களஞ்சியத்தில் ஒரு வகை. குதிர் என்றும் அழைப்பர். இத்தொம்பை குறித்து இந்தக் காணொளி பதிவு செய்கிறது. நமது தகழி சேனலின் பண்பாட்டு நோக்கிலான முதல் காணொளியான இது, பச்சைமலையில் கோம்பை ஊராட்சியில் தாளூர் எனும் ஊரில் உள்ள தொம்பையினை பதிவு செய்கிறது. அதனோடு திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் உள்ள நெற்குதிரினையும் பதிவு செய்கிறது.
முதலைக்குளம் தமிழிக் கல்வெட்டு
Переглядів 2,2 тис.3 роки тому
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் என்னும் ஊரின் அருகே உள்ள முதலைக்குளம் என்னும் சிற்றூரில் சின்ன உண்டாங்கல்லு என்னும் குன்று உள்ளது. இக்குன்றிலுள்ள ஒரு தமிழி கல்வெட்டினைப் பற்றி இந்தக் காணொளி பேசுகிறது. அதன் பொருளை எடுத்துரைக்கிறது. இக்கல்வெட்டு பொயுமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
குடுமியான்மலை தமிழிக் கல்வெட்டு
Переглядів 2,1 тис.3 роки тому
குடுமியான்மலை கோவில் பின்புறம் உள்ள குகைத்தளத்தில் இருக்கும் தமிழிக் கல்வெட்டு குறித்தும் அங்குள்ள கற்படுக்கைகள் குறித்தும் இந்தக் காணொளி பதிவு செய்கிறது. குடுமியான்மலை ஆனது புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு குடைவரையும் குடுமிநாதர் சிவன் கோயிலும் உள்ளது எனினும் இக் காணொளி தமிழிக் கல்வெட்டு குறித்து மட்டுமே பேசுகிறது.
விக்கிரமங்கலம் தமிழிக் கல்வெட்டுகள் VIKKIRAMANGALAM TAMIL BRAHMI SCRIPT
Переглядів 1,1 тис.3 роки тому
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலம் என்னும் சிற்றூரில் உண்டாங்கல்லு என்னும் குன்று உள்ளது. இக்குன்றிலுள்ள ஆறு தமிழி கல்வெட்டுகள் பற்றி இந்தக் காணொளி பேசுகிறது. அதன் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. இக்கல்வெட்டுகள் அனைத்தும் பொயுமு 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.
மாங்குளம் தமிழிக் கல்வெட்டுகள் நெடுஞ்செழியன்
Переглядів 1,4 тис.3 роки тому
மாங்குளம் தமிழிக் கல்வெட்டுகள் நெடுஞ்செழியன்
பட்டினப்பாலையை குறிக்கும் கல்வெட்டு 1080p
Переглядів 5833 роки тому
பட்டினப்பாலையை குறிக்கும் கல்வெட்டு 1080p
ஆளுருட்டி மலை ஓரையான் Aalurutti Malai Orion
Переглядів 1,4 тис.3 роки тому
ஆளுருட்டி மலை ஓரையான் Aalurutti Malai Orion
சோழமாதேவி சிவன் கோவில் Cholamadevi siva temple
Переглядів 3,9 тис.4 роки тому
சோழமாதேவி சிவன் கோவில் Cholamadevi siva temple
பனங்குடி அகத்தீசுவரம் PANANGUDI AGATHEESWARAM
Переглядів 8174 роки тому
பனங்குடி அகத்தீசுவரம் PANANGUDI AGATHEESWARAM
சப்த மாதர் அறிவோம் ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோவில் sapthamathar aalambakkam
Переглядів 2,8 тис.4 роки тому
சப்த மாதர் அறிவோம் ஆலம்பாக்கம் செல்லியம்மன் கோவில் sapthamathar aalambakkam
தலையருவிசிங்கம் என்கிற தலவரசிங்கம் சுனை நார்த்தாமலை பகுதி 4 Thalaiaruvi Singam sunai Narthamalai
Переглядів 9124 роки тому
தலையருவிசிங்கம் என்கிற தலவரசிங்கம் சுனை நார்த்தாமலை பகுதி 4 Thalaiaruvi Singam sunai Narthamalai
விஜயாலய சோழீசுவரம் | நார்த்தா மலை | VIJAYALAYA CHOLEESWARAM | NARTHAMALAI
Переглядів 12 тис.4 роки тому
விஜயாலய சோழீசுவரம் | நார்த்தா மலை | VIJAYALAYA CHOLEESWARAM | NARTHAMALAI
பதினெண்பூமி விண்ணகர் | நார்த்தா மலை | PATHINEN BOOMI VINNAGAR | NARTHAMALAI
Переглядів 1,3 тис.5 років тому
பதினெண்பூமி விண்ணகர் | நார்த்தா மலை | PATHINEN BOOMI VINNAGAR | NARTHAMALAI
பழியிலி ஈசுவரம் | நார்த்தா மலை | PAZHIYILI ESWARAM | NARTHAMALAI
Переглядів 1,9 тис.5 років тому
பழியிலி ஈசுவரம் | நார்த்தா மலை | PAZHIYILI ESWARAM | NARTHAMALAI
திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு Thiruvellarai Swastik Tank 1920x1080 8 51Mbps 2019 10 23 14 14 44
Переглядів 5 тис.5 років тому
திருவெள்ளறை ஸ்வஸ்திக் கிணறு Thiruvellarai Swastik Tank 1920x1080 8 51Mbps 2019 10 23 14 14 44
can u please send exact location of temple please
புதிய பதிவு எப்பொழுது வரும்
கிபி 8 ஆம் நூற்றாண்டில் முத்தரையர் குல மன்னர் சாத்தன் பூதி என்கிற இளங்கோவதியரையர் முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது இது தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு முன்னோடி விஜயலாசோழிஸ்வரம் கோவில் ஆகும் 🙏சாதி எனும் சாக்கடை தமிழர் பெருமையின் மீது பூசி அதை மறைத்து வைத்துள்ளார்கள்
நார்த்தாமலை எங்கே உள்ளது என்பதை முதலில் கூறுங்கள்.
❤❤🎉🎉🎉🎉
கண்டார்கானாஉலகத்திற்காதல்செய்துநில்லாதே பண்டேய்பரமன்படைத்தநாள்பார்த்துநையாதே தண்டார்மூப்புவயதுன்னைதளரச்செய்துநில்லாமுன் உண்டேல்உண்டுமிக்கதுஉலகமறியவைமினேய் -திருவெள்ளரை ஸ்வஸ்தி கிணறு கல்வெட்டு தான்காணும்காட்சிகள்நொடியில்மறையும்நிலையில்லாஉலகின்மேல்அதீதபற்றுகொள்ளாதே பரமன்படைத்தஉலகில்நற்காரியங்கள்செய்யநாள்பார்த்துநில்லாதே தடியூன்றிநடக்கும்மூப்புவயதுவரைகாத்திருக்காமல் தனக்குதேவைஅனுபவித்துபோகமிக்கதுஆக்கிஉலகத்தார்க்குஅளித்துவை இதுவேஉலகம்காட்டும்உய்யநெறி அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் தன்நோய் போல் போற்றாக்கடை என்று திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் தத்துவம் இங்கே மீண்டு வருகிறது ஒருவன் தன கற்ற கல்வி பெற்ற செல்வம் கொண்ட தேக பலம் சொல்லும் வீரம் அடைந்த அனுபவம் ஆகியவற்றை பிற உயிர்களின் துன்பத்தை போக்க பயன் படுத்தவேண்டும் இல்லையென்றால் இவற்றால் பயனேதும் இல்லை
Pls visit kinnimangalam and read the brahmi slate. Check Google maps for the photo
In kuppam Andra Pradesh also one temple available selliamman temple
Wow
Jesta Tamil taivam booma Devi thavvai
👍
எங்க வீட்டில் மூன்று மண் தொம்பை இருந்துச்சி ப்ரோ நான் சின்னபையனா இருக்கும்போது
முருகன்😊 மிகவும் அற்புதமான நிதானமான விளக்கம்.. அருமை
சிறந்த பதிவு. உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.
excellent 👌👌👌👌👌 research and explanation swamin thanyosmi dasosmi anugrahosmi adiyen ramanuja dasan superb dharshan swamin thankyou so much for nice 👍 sharing the best wishes for every success in your life with family and friends
அண்ணன் வாழ்த்துக்கள் பேரரசு அரசர்கள் சேரர்கள் வழி வந்தவர்கள் தான் இந்த அதியமான் நெடுமான் அஞ்சி சத்தியபுத்தர்கள் இவர்கள் தான் அதியர் குடி பரம்பரை குடி நான்கு குடி பெயர் ஆகும் சக்கிலியர் செம்மான் பகடை மாதிரி
உலக அதிசயத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள் பிரதர்
it is Langko not iLangko.
Vijayala choleeswaram muthuraju mudhiraju muthariyar mutharasi vamsam 👑🔥⚔️🦁🇧🇹🐟🇪🇸
Bro nan intha ooru than.engal ooril niraiya kulangal ullathu. Melum intha oor sathurvethi mangalam endrum alaikkappadum.intha oor makkal otrumaiudan iruppargal.migavum periya village
வட்டெழுத்து கல்வெட்டையும் இதே போல் சொல்லித் தருவீங்களா தம்பி.
தமிழ் பெயர் மட்டும் சொல்லுங்க சமஸ்கிருதம் வேண்டாம்
Super
🙏🙏🙏
bro na alambakkam bro
செல்லியம்மன் திருவிழாவின் போது 4 குதிரைகளில் ஆண் தெய்வங்கள் புறப்பட்ட பிறகு தான் செல்லியம்மன் கிளம்புகிறாள்..... அந்த குதிரையில் செல்லியம்மனுக்கு முன் செல்லும் 4 தெய்வங்கள் யார்? தயவுசெய்து கூறுங்கள்... என்னுடைய சேனலில் கூட நீங்கள் பார்க்கலாம்... தற்போது தான் திருவிழா நடந்தது... நான் குதிரைகளுக்கு பின் தான் செல்லியம்மன் வருகிறாள்
எங்க ஊர் செல்லியம்மன் கோவிலுக்குள் ஏழு சப்த கன்னிகள் தான் இருக்கிறார்கள்... அவர்களைத் தான் செல்லியம்மன் என்கிறார்கள்.... வெளியில் இருந்து பார்த்தால் சாமுண்டி முன்னாடி தெரியும்... மற்ற கன்னிகளின் சக்திகளை ஒருசேர சாமுண்டி பெற்றிருப்பதால் அவளுக்கு மட்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்
South west corner. Of well Who's made this well detail Pallava raja Thandivarman alampaaka vijaya nalluran brother kambanaraiyan made this tank on another name of this tank " maarbidugu perunkinaru "
Khandaar khana ulagathir kaadal seidu nillade Pande paraman..padaitha naal paarthu ninru naiyyadhe Thandar moopu vandu unnai Thalara seidu nillamun undel undu Mikkadu ulagam ariya vaimine
Anna enga oorla sila ladies ah thombai nu thituvanga!!!
Very few we know about cheran
Doing a wonderful job
எங்கள் ஊரில் உள்ள கல்வெட்டுகள் பற்றி சிறப்பாக கூறியதுடன் தமிழ் பிராமி எழுத்துக்களையும் படித்துக் காட்டிய விதம் நன்று. வாழ்த்துகள். தங்கள் பணி சிறக்கட்டும்.
Karur to pugalur evlo distance bro
Neenga endha ooru
Useful information👏👏👏
Useful information👏👏👏👏
அருமை அருமை அருமை அண்ணா🙏🙏🙏
எங்க ஊரு கீழப்பட்டி உண்டாங்கல்
எங்க ஊர் உண்டாங்கள்
Enga ooru ....
அய்யா கூகுல் மேப் இனைத்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏
அய்யா கல் வெட்டு கற்க புத்தகம் இருந்தால் இனைப்பை அனுப்பவும்🙏🙏🙏
அய்யா கல் வெட்டு கற்க புத்தகம் இருந்தால் சொல்லவும் அய்யா🙏🙏🙏
இந்த திரு ஆலயம் ஆலம்பாக்கம் ஸ்ரீ செல்லாயி அம்மன் திருக்கோவில் எங்கள் குலதெய்வம் . அங்கு உள்ள காவல் தெய்வம் ஸ்ரீ சப்பானி கருப்பண்ண சுவாமி அவர்களின் வரலாறும் செல்லாயி அம்மன் வரலாறு தெளிவாக சொல்லுங்கள். கோவையில் இருந்து மூர்த்தி ✨🙏💚
அருமையான மற்றும் தெளிவான விளக்கம்
hi bro next video eppo poduvinga roma naal aachi?
Inga tha enga kula samy koil iruku
My native place is vikkiramangalam
My native place vikkiramangalam
வாழ்த்துக்கள்