திமுகா ஆட்சியில் கலைஞர் தமிழருவிமணியனுக்கு வாரிய தலைவர் பதவி குடுத்தார் அப்போது மணியன் சொன்னது கலைஞரை என் தந்தையாக பார்கிறேன் மணியா நீ தூக்குபோட்டுசாகுடா
ராஜா சர்மா பிறந்த நாளைக் கொண்டாடுவோம். தானைத் தலைவன், அஞ்சா நெஞ்சன் , மை கோர்ட்டெல்லாம் அவருக்கு பிசுறு(நன்றி சீமார்) யூரியா நிறைந்த சிறுநீர் பாசனம் கண்டுபிடித்தவர், கைபர் கணவாய் வழியே வரும்போது தன்னைத்தானே ஆண்டி இண்டியன் என்று திட்டிக்கொண்டவர் வாழ்க.
"இந்து" என்பது மதத்தை குறிப்பது அல்ல : என் கேள்விக்கு பதில் தெரிந்த அன்பு நண்பர்கள் commentil பதில் போடவும்... 1."இந்து"மகா சமுத்திரம் இந்துக்களுக்கு சொந்தமா??? 2."இந்து" குஷ் மலை இந்துக்களுக்கு சொந்தமா? 3.பைபிளில் எஸ்தர் புத்தகத்தில் 1:1ல் "இந்து "தேசம் முதல் எதியோப்பியா தேசம் வரை "என்று உள்ளது... அப்போ "இந்து" என்ற மூன்று எழுத்து இந்துக்களுக்கு சொந்தமா???? இந்து என்பது நாட்டின் பெயரை குறிக்கிறது... எனவே நான் ஒரு இந்து கிறிஸ்தவன்....
Hind என்பது ஒரு இறைத்தூதர் உடைய என்றும் அவர் பெயர் மலைக்கும் சில பகுதிகளை ஹிந்த் பகுதி என்று (இயேசு கிறிஸ்துவிற்கு முன்) அழைக்கப் பட்டதாக சில குறிப்புகளை கேள்விப்பட்டு இருக்கிறேன்
GREEKS DOES HAVE THE WORD " SINDHU " THE PEOPLE OF SINDHU OR HARAPPAN WERE CALLED AS INDUS THEN IT CAME HINDUS HINDI HINDU . THERE IS NO RELIGION CALLED AS " HINDUS " PRIOR TO INDEPENDENCE. 1881 CENSUS BRITISHERS CATEGORIESED OTHER THAN MUSLIMS AND CHRISTIANS AS " HINDUS" THAT TOO AT THE REQUEST FROM KANCHI SANKARAN. SO, HINDUISM IS NOTHING BUT BRAHMIN DOMINANCE. OK BRO.
கண்டிப்பாக சொல்லி இருப்பார் 1967 தேர்தல் பிரச்சாரத்தில், காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி என்றும் காய்கறி விலை என்னாச்சி என்றும் கத்திக்கொண்டு சென்றார்கள் அப்போது எலிக்கறி கோஷம் எழுப்பினர்.ஸ
தமிழனுக்கு என்ன பிரச்சனை... நான் மூணுநேரம் சாப்பிடுறேன்.. என் வேலைய தெளிவா செய்றன்... எல்லாம் இயங்கிட்டு தான் இருக்கு.... நீ பாக்காத... உனக்கு புடிச்சத பாருங்க....
தோழர். உமாபதி அவர்கள் நடுநிலையோடு கருத்தை எடுத்து வைக்கும் பத்திரிகையாளர். நாங்கள் ரசிக்கும் பண்பாளர். எனவே தான் தோழரின் அன்பான கவனத்திற்கு.. விவாதத்தில் பன்னாடை என்கிற சொல்லை திட்டுவதற்கு சொல்கிறீர்கள். பன்னாடை என்பது ஒரு சமூக மக்களை குறிக்கிறது. தவிர்த்து இருக்கலாமே தோழர். எனவே இதை கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நன்றியும் அன்பும் 🙏
பன்னாடை என்பது ஒரு சமூகத்தை குறிக்கும் சொல் அல்ல. பனை மரத்தில் இருந்து கள்ளை இறக்கிய பின், அதில் விழுந்து கிடக்கும் ஈக்களை வடிகட்ட, பனை மரத்திலிருக்கும் சல்லடை போன்ற ஒரு பொருளை பயன்படுத்துவார்கள். அது நல்ல கள்ளை விடுத்து, ஈ மற்றும் குப்பைகளை தன்னுடன் நிறுத்தி கொள்ளும். அதனால் தான் கிராமங்களில், நல்லதை தவிர்த்துவிட்டு, ஒன்றுக்கும் பயனில்லாத விடயங்களை பேசுபவனை, பன்னாடை என்று திட்டுவார்கள்.
Does Stalin Seeman etc gets permission...why Vijay has to Vijay can just go to a private playground for his Political speech ... When Stalin, Annamalai, Seeman can do any..
விடியல் மன்னனின் விடியல் அமெரிக்கா வுக்கும் வேண்டுமாம்…..!😊 அமெரிக்க அதிபர் ஆக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் ஆர்வமாம்…..!😊 கூடிய சீக்கிரம் நைசா உருட்டுவான் பாரேன் தொப்பிபதி…..😁
சார், விஜய் அவரோட கொள்கை சொள்ளமளிய நம்ப விமர்சனம் பண்ண வேண்டாம். ஆனா ஒன்னு, அவர் கட்சி மாநாட்டுக்கு காவல் துறை போன 6அம் தேதி மாலை அனுமதி குடுதுட்டங்க...10அம் தேதி இரவு வரைக்கும் ஒரு வேலையும் அரம்பிக்களே...முதல் தடவை கொஞ்சம் கஷ்ட படராங்க போலிருக்கு!!!
அடேங்கப்பா.... பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரனே செக்யூரிட்டியா...😂😂😂 ஒரு கொத்தடிமை கேள்வி கேட்க இன்னொரு கொத்தடிமை பதில் சொல்ல, ஒரை குஷ்டம்தான் போங்கோ....😂😂😂
சகோதரர் உமாபதி அவர்களுக்கு நன்றி...! 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉அருமையான தெளிவான பதிவு. 👍👍👍👍👍
Super super Very good Speech Thanks for you 🎉🎉🎉🎉❤❤❤
வாழ்த்துக்கள் சகோ உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது❤❤❤❤❤
திமுகா ஆட்சியில் கலைஞர் தமிழருவிமணியனுக்கு வாரிய தலைவர் பதவி குடுத்தார் அப்போது மணியன் சொன்னது கலைஞரை என் தந்தையாக பார்கிறேன் மணியா நீ தூக்குபோட்டுசாகுடா
@@gnanavelm1392 ஒரு காலத்தில் தமிழருவி ஐயா மிகவும் தெளிவாக தான் இருந்தார் பாவம் ஐயாவுக்கு வயது ஏற ஏற தன்னிலை மறந்து செயல்படுகிறார்
சர்க்கார் பட அரசியல் நிஜத்தில் எடுபடாது.
"இது நம்ம சர்க்கார்" ...
என்று வசனம் பேசி திருப்திபடுத்திக்குங்க.
கேள்விக்கு
பதில் சொல்லி மாநாடு நடத்தட்டுமே!
T ராஜேந்தர் எப்புடி உதை வாங்கி ஒடிட்டான்
பக்தவச்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி.
Excellent speech🙏🙏🙏
வளவன் தலையை ஆட்டுவதே அலாதிதான் !
Over build up
ராஜா சர்மா பிறந்த நாளைக் கொண்டாடுவோம். தானைத் தலைவன், அஞ்சா நெஞ்சன் ,
மை கோர்ட்டெல்லாம் அவருக்கு பிசுறு(நன்றி சீமார்)
யூரியா நிறைந்த சிறுநீர் பாசனம் கண்டுபிடித்தவர், கைபர் கணவாய் வழியே வரும்போது
தன்னைத்தானே ஆண்டி இண்டியன் என்று திட்டிக்கொண்டவர் வாழ்க.
விஜய்யின் ஆன்மீக குருவே மஹாவிஷ்னுவாமே கொஞ்சம் விசாரியுங்க
Ha ha ha ha 😂😂😂😂
Really?
கடைசி வெள்ளி
புரட்டாசி சனிக் கிழமைகள்
ஆவணி ஞாயிறுகள்
சோம வாரம்
Hi
Sirappu.
👍🙏👍🙏👍🙏
ஐயா..!வணக்கம். அரசியல் தெரியாதவர்களைப்பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது.😂😂😂😂😂😂😂😂
mr.punnai valavan keep rocking 🎉
பந்தல் போட கூட வாய்ப்பில்லை ஆட்கள் இல்லை
ஏன் புஸ்சி ஆனந்த் இருக்கிறாரே. விஜய்க்கு கவலையில்லை.
ஏதும் விபத்து ஏற்பட்டால் த.வெ.கட்சி பொறுப்பேற்க வேண்டும். கையெழுத்துப் போடுவாரா? விஜய்.
Un pondattiya Poduvom nanga 😂😂😂
Whether VCK stays with DMK or Not,
DMK will Win in 200+ Seats 👍
Sure.
"இந்து" என்பது மதத்தை குறிப்பது அல்ல :
என் கேள்விக்கு பதில் தெரிந்த அன்பு நண்பர்கள் commentil பதில் போடவும்...
1."இந்து"மகா சமுத்திரம்
இந்துக்களுக்கு சொந்தமா???
2."இந்து" குஷ் மலை இந்துக்களுக்கு சொந்தமா?
3.பைபிளில் எஸ்தர் புத்தகத்தில் 1:1ல் "இந்து "தேசம் முதல் எதியோப்பியா தேசம் வரை "என்று உள்ளது...
அப்போ "இந்து" என்ற மூன்று எழுத்து இந்துக்களுக்கு சொந்தமா????
இந்து என்பது நாட்டின் பெயரை குறிக்கிறது...
எனவே நான் ஒரு இந்து கிறிஸ்தவன்....
இந்துகுஷ் மலை ஒரு நாடா? இந்துனு ஒரு நாடு எங்கே இருக்கு?எப்போ இருந்தது? தமிழ்நாட்டுல சென்னைல பரங்கிமலை இருக்கு. அப்படினா வடநாட்டை சேர்ந்தவங்க பரங்கிகளா? வடநாடு பரங்கிநாடா?
அப்போ மதம் எதுனு சர்டிபிகேட்டுல கேட்கிற கேள்விக்கு என்னானு போடப்போற?
கிறித்தவர், இஸ்லாமியரல்லாதவர்கள் சைவம், மாலியம்னு போட்டுக்கலாம்தானே?
Hind என்பது ஒரு இறைத்தூதர் உடைய என்றும் அவர் பெயர் மலைக்கும் சில பகுதிகளை ஹிந்த் பகுதி என்று (இயேசு கிறிஸ்துவிற்கு முன்) அழைக்கப் பட்டதாக சில குறிப்புகளை கேள்விப்பட்டு இருக்கிறேன்
சகோதரரே மேலே ஒரு லிங்க் அனுப்பியுள்ளேன்
இந்தியா எப்போதிலிருந்து இருக்கிறது
சஙக கால பெயர் முதல் இன்றைய அரசியல் வரை
ஆம்
GREEKS DOES HAVE THE WORD " SINDHU " THE PEOPLE OF SINDHU OR HARAPPAN WERE CALLED AS INDUS THEN IT CAME HINDUS HINDI HINDU . THERE IS NO RELIGION CALLED AS " HINDUS " PRIOR TO INDEPENDENCE. 1881 CENSUS BRITISHERS CATEGORIESED OTHER THAN MUSLIMS AND CHRISTIANS AS " HINDUS" THAT TOO AT THE REQUEST FROM KANCHI SANKARAN. SO, HINDUISM IS NOTHING BUT BRAHMIN DOMINANCE. OK BRO.
Good anchor
விநாயகசதுர்த்திக்கு வாழ்த்துக்கள் சொல்வது
யார்?சிரிப்பாக இருக்கு.
அவன் வாழ்த்து சொன்னால் விநாயகர் எல்லாருக்கும் எல்லாருக்கும் ஆசிர்வாதம் கொடுத்துடுவாரா
True shld hv good Political knowledge team .
பக்தவசலம் முதலமைச்சராக இருந்தபோது அரிசி கிடைக்காமல் தமிழ்நாடே பஞ்சமாக இருந்தபோது வியாழக்கிழமை தோரும் அணைவரும் எலி கரி சாப்பிடுங்கள் என்றுசொன்னார்
பாய் பொய்யா பேசிட்டு திரியத பாய்....
மக்கள் எலிகறி சாப்பிட்டது உண்மை.@@mmfrancisxavier3021
சொல்லியிருக்கக்கூடும். அதனால்தான் நினைவு கூறுகிறவர்கள் காமராஜர் போன்றவர்களை மட்டும் நினைக்கிறார்கள்.
கண்டிப்பாக சொல்லி இருப்பார் 1967 தேர்தல் பிரச்சாரத்தில், காமராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி என்றும் காய்கறி விலை என்னாச்சி என்றும் கத்திக்கொண்டு சென்றார்கள் அப்போது எலிக்கறி கோஷம் எழுப்பினர்.ஸ
Anchor looks liks a comedian ..so happy
சூப்பர் பதிவு
தமிழனுக்கு எத்தனையோ பிரேச்சனை ஆனால் நாம எத பெசரோம் பாருங்க
தமிழனுக்கு என்ன பிரச்சனை... நான் மூணுநேரம் சாப்பிடுறேன்.. என் வேலைய தெளிவா செய்றன்... எல்லாம் இயங்கிட்டு தான் இருக்கு.... நீ பாக்காத... உனக்கு புடிச்சத பாருங்க....
யாணைக்கும்.விநாயகருக்கும்.வித்தியாசம்.தெரியாத.மங்கினிங்களோட.பேச்சைஎன்னானுசொல்ல
Super thala
❤
எதை வேணும் ஆனாலும் பண்ணட்டும். Election commision election நடத்துங்க. Tvk vote வரும் ❤️❤️
நீங்களே வியாபாரம் பன்னிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்
பச்சை கலர் வந்த உடனே பேசணும்
😮😮😮😮
Vijayum oru sangithan. 😅
நல்லாட்சி சாராயத்தை ஓட்டும் திமுக அரசு ?
No doubt, DMK will once again form the government (2026), irrespective of the alliance.
திமுகாதாண்யா விடுங்க உமா 200&200
பூராவும் வித்தைகாரைங்க....😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
By course of time they will ask " why Vijay is not participating in kirivalam".
Do not Talk bad about Hindu Gods _ Lord Ganesha !!!!!
அரசியல் அரிச்சுவடி தெறியாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால் அதை பற்றி வர்த்தகம் செய்யும் ஊடகவியலாளர்கள் shame
Vijay is a Waste Party .
அப்படியா நீ ஒரு பார்ட்டி ஆரம்பிச்சு ஜெயிச்சுரு😂😂😂
அவனவன் அவன் கட்சிகளை வளரக்க பாருங்க டா ன்னா
அடுத்த கட்சிகாரன் சொன்னா என்ன சொல்லலேன்னா இவன்.................... ருக்க என்ன.
Yogiya சிகாமணி matter 100% true.
Sweet box season...after cheeman mango mani ...now theruma...
Keeping power in DMK’s hands and not allowing Vijay to conduct his Maanadu is not a good thing
GOAT released. Collection done. Now why waste energy? Anils can concentrate on their jobs and save money for their families.
Traffic man all target collection business
புஸ்ஸி ஆனந்த் இல்ல உமாபதி புச்சிபாபு 😅😅😅❤
தோழர். உமாபதி அவர்கள் நடுநிலையோடு கருத்தை எடுத்து வைக்கும் பத்திரிகையாளர். நாங்கள் ரசிக்கும் பண்பாளர். எனவே தான் தோழரின் அன்பான கவனத்திற்கு.. விவாதத்தில் பன்னாடை என்கிற சொல்லை திட்டுவதற்கு சொல்கிறீர்கள். பன்னாடை என்பது ஒரு சமூக மக்களை குறிக்கிறது. தவிர்த்து இருக்கலாமே தோழர். எனவே இதை கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நன்றியும் அன்பும் 🙏
பன்னாடை என்பது ஒரு சமூகத்தை குறிக்கும் சொல் அல்ல. பனை மரத்தில் இருந்து கள்ளை இறக்கிய பின், அதில் விழுந்து கிடக்கும் ஈக்களை வடிகட்ட, பனை மரத்திலிருக்கும் சல்லடை போன்ற ஒரு பொருளை பயன்படுத்துவார்கள்.
அது நல்ல கள்ளை விடுத்து, ஈ மற்றும் குப்பைகளை தன்னுடன் நிறுத்தி கொள்ளும். அதனால் தான் கிராமங்களில், நல்லதை தவிர்த்துவிட்டு, ஒன்றுக்கும் பயனில்லாத விடயங்களை பேசுபவனை, பன்னாடை என்று திட்டுவார்கள்.
Today வளவன் formla illa pola 😂😂😂
எவ்வளவோ பிரச்சினை சோம்பு நா சூப்புமுட்டு
👌👌👌👌
ஒரு தெருவுக்கு mla புஸி ஆனந்த் 😂😂😂
அய்யனே..
..சொய்யுன்னு விடாதா பெய்த மழையாலேயா....
..சாய்பாபாவுக்கு பாயாசம் போடாம விட்டுடட்டாறா..
..பூநூல் குறுக்கே போடாம போயிட்டாரா....
.பொட்டைப் .பூனை குறுக்கே வந்துட்டுதா..
..மொட்டைப் பாப்பான் எதிர்க்க வந்துட்டானா..
..ம்..சகுணம் சரியா இல்லையா..குணம் மாறிப்போச்சா..
..ரிக்கார்ட் ஸ்டெஜ் டென்ஸ்சர் கிடைக்கலையா...
..சீக்ரட்டா எச்ச ராஜா வரமாட்டேன்னாரா..
..சரி போன போகட்டம் விஜி..கூடவே கோமளவள்ளி பிரேமலதா வைச்சிக்கிட்டு கட்சிகடையை திறக்க
வேண்டியது தானே..
இல்லன்னா கஞ்ஜி குஷ்ப்பு இட்டிலியம்மாவா கூப்பிடலாமே..
செல்லாகாசு மரவெட்டி ஆளை கூப்பிட்டு பாருங்க..
...அட நீ ஒன்னு..மறந்தே போச்சி..
சேலத்து பல்லு டாக்டர் எடுபிடியை கூப்பிட்டு தலைமை தாங்க சொல்லுங்க..
அவரு எப்பொழுதுமே..சு..ம்..மா..இருப்பாரு..தலையை சொரிஞ்சுகிட்டு..
அவரு பிரண்டு ஒளிந்து கொண்டு இருக்கும் ஓபிஎஸ் வரரான்னு சொல்லு.. உடனே..எடுபாடி ஓடி வருவாருன்னே..🎉😂❤
Director sariyaga illay
Does Stalin Seeman etc gets permission...why Vijay has to
Vijay can just go to a private playground for his Political speech ...
When Stalin, Annamalai, Seeman can do any..
2026 யாரு கோமாளிகா வரப்போறாங்க தெரிய போது 😄
என் மகன் குண்டு புள்ள தமிழ்க்குரல்.
Uma pathi sariya chana4
Uma you have some feedam because press reportor
11:00 Dmk kita 200 rs vangi thingura naai...un vaila 200 nu crct ah varudhu paaru😂
ELLORUM MGR AGA MUDIYATHU
Comment sonna mattum paalum theenum aara oduma ponga da.
விநாயகர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சு பேபேசுங்க வாய் அதிகம் பிள்ளாயார்ப்பட்டி விநாயகரைபற்றி பேசுங்கள்
ஜோசப் விஜய் ஜெயிப்பது உறுதி தமிழகத்தில் எல்லா இடங்களிலும் சர்ச் கட்டுவது உறுதி
Jayanthi is the grand daughter of pakthavachalam
Mr.Valavan Old avoid Bramin Mani
Vijay Bjp oda Underground Agenda.....
Nama kaaliela theaneer kudippoam avanunga maattu siruneer kudippavanunga
டுபாகூர் ராஜா 😂😂😂
Something he Rss backup
Ivanalam (joseb) politician lususpaya
மாநாடு நடந்தா தூக்குபோட்டு சாகுற யா அதுவும்குடும்பத்தோட
Vijay most talenter than all the politician. he is very good entertainer having some without vote younger followers. this is enough for CM post,
Ha ha
கிறிஸ்துவர்அல்லாதோர்முஸ்லீம்அல்லாதோர்சீக்கீயர்அல்லாதோர்பபௌத்தீஸ்ட்அல்லாதோர்அனைவரும்இந்துவாகபதிவுசெய்யப்படூவீர்கள்என்றுவில்லியம்ஜோன்ஸ்சாசால்அறிமுகப்படித்தியதுதான்இந்துமதம்என்றபெயர்உருவானது
ADMK, விஜய், காங்கிரஸ், VCK கூட்டணி அமைய வாய்ப்பு..
அப்ப யாரு முதல்வர் வேட்பாளர்?
@@ganapathiom2571 எடப்பாடி..
விடியல் மன்னனின் விடியல் அமெரிக்கா வுக்கும் வேண்டுமாம்…..!😊 அமெரிக்க அதிபர் ஆக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் ஆர்வமாம்…..!😊 கூடிய சீக்கிரம் நைசா உருட்டுவான் பாரேன் தொப்பிபதி…..😁
Loosu paya.uma.
குடிக்கும் தண்ணீரில் கலப்படம் செய்கிறார்கள். கடலில் கொண்டு சிலையை கரைக்கிறார்கள் கடல் கொந்தளித்து சுனாமி வரும்
சார், விஜய் அவரோட கொள்கை சொள்ளமளிய நம்ப விமர்சனம் பண்ண வேண்டாம்.
ஆனா ஒன்னு, அவர் கட்சி மாநாட்டுக்கு காவல் துறை போன 6அம் தேதி மாலை அனுமதி குடுதுட்டங்க...10அம் தேதி இரவு வரைக்கும் ஒரு வேலையும் அரம்பிக்களே...முதல் தடவை கொஞ்சம் கஷ்ட படராங்க போலிருக்கு!!!
விஜயின் கொள்கை cm ஆவது மட்டும் தான்...மக்களாவது மன்னாவது🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Mental kooo😂😂😂
sunni
Madhu ozhippu .....thiruma pidunga nenaipadhu thevai illadha aani ...andha aani avar aapai daan kizhikapogiradhu !
Well said 🎉
திருமா வந்த பிறகுதானே தாழ்த்தப்பட்ட மக்களை மனிதர்களாக நடத்த முற்பட்டார்கள். அதுதான் அவர் பிடுங்கிய முக்கிய ஆணி.
அடேங்கப்பா....
பிச்சைக்காரனுக்கு பிச்சைக்காரனே செக்யூரிட்டியா...😂😂😂
ஒரு கொத்தடிமை கேள்வி கேட்க இன்னொரு கொத்தடிமை பதில் சொல்ல, ஒரை குஷ்டம்தான் போங்கோ....😂😂😂
சார்... நல்லா நக்கல் அடிக்கிறீங்க... நேரம் போனதே தெரியல
Yaarraa..neangellam
Super umapathi sir..