ANBIN MOZHI # ( Official)# Siluvaipathai Padal # அன்பின் மொழி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @antonypoulose3511
    @antonypoulose3511 9 місяців тому +2

    சகோதரர் மார்டின் உங்கள் திருச்சிலுவை பாதையின் படைப்பு இயேசப்பா உங்களுக்கு கொடுத்த கிருபை .உழைத்த அனைவருக்கும் கிறிஸ்துவுக்கு நன்றி.

  • @martinprakash
    @martinprakash  Рік тому +2

    அன்புள்ள subscribers , viewers .அனைவருக்கும் வணக்கம் !!
    எனது படைப்பாகிய இந்த சிலுவை பாதை பாடலுக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏🙏
    ஒரு சிறிய வேண்டுகோள்....
    இப்பாடலை உங்கள் பங்கு தளங்களில் . சிலுவை பாதை நிகழ்வில் பாடுவதற்க்கு பயன் படுத்தினால் . இந்த பாடலின் comment ல் தெரிவியுங்கள். எந்த பங்கு என்பதையும் குறிப்பிடுங்கள் . நிறைய பேர் உங்கள் பங்கு தளங்களில் சிலுவை பாதை நிகழ்வில் இப்பாடலை பாடினால் அதனை நீங்கள் தெரிவித்தால். அதுவே இப்படைப்பிற்கு கிடைத்த வெற்றி !! என் உழைப்பின் பயனை அடைந்ததாக மகிழ்வேன். மேலும் பல பாடல்களை வெளியிட உந்து சக்தியாக அமையும் . நன்றி !!
    அன்புடன் ....
    மார்ட்டின் பிரகாஷ். @ BRIO Creations.!!

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому +2

    பாவி நான் மனமாற இரங்கும் இறைவனே

    • @martinprakash
      @martinprakash  Рік тому

      இறைவன் எப்போதும் உங்கள் உடனிருப்பார்..

  • @sahayajeyanthijeyanthi6931
    @sahayajeyanthijeyanthi6931 Рік тому +4

    Heart touching song ,meaningful wards, 🎉

  • @rosyjoseph7602
    @rosyjoseph7602 Рік тому +2

    இந்த சிலுவை பாதை மிகவும் சிறப்பாக இருந்தது. நன்றி

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому +2

    மிகவும் ௮ழகான படைப்பு வாழ்த்துக்கள் மார்ட்டின்

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому +2

    சமீபத்தில் ௮திகமுறை கேட்டு ரசித்த பாடல்

  • @irisjane7030
    @irisjane7030 Рік тому +4

    மனதை உருக்கும் அருமையான பாடல்வரிகள் இசையமைப்பு,கண்ணீரை வரவழைக்கும் குரல்.அனைத்துமே அருமை.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இன்று தான் இச்சிலுவைப்பாதை பாடலைக்கேட்டேன்.இனிவருங்காலங்களில் எம் பங்கிலும் இப்பாடலை அறிமுகப்படுத்துவேன்.(இலங்கைதேசத்திலிருந்து).

    • @martinprakash
      @martinprakash  Рік тому

      Thank you so much..
      Thanks for your support 🎶🎶🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Рік тому +2

    மனதை உருக்கும் பாடல் மற்றும் சிலுவைப்பாதை

  • @Benjamin-ue5yh
    @Benjamin-ue5yh Рік тому +2

    திருசிலுவைபாதை பாடல் அனைத்தும் சூப்பரா இருக்கு உங்களை யேசு ஆசிர் வதிபாரக.

  • @kavikavi5406
    @kavikavi5406 Рік тому +2

    Amen......
    Ippadalai ethanai murai kettalum kettukonde irukka seygirthu....
    Ippadalai thoguthu vazlangiyavargalai....
    Paaraatta vaarthaigale illai.....
    👌👌👌👌👌👌👌........
    💐💐💐💐💐💐💐.....
    💜💛❤️💙💚♥️.....
    Kuzluvinar anaivarkkum manadhara vaazlthukkal.....
    Thank u Thank u Thank u
    Thank you so much 🙏

    • @martinprakash
      @martinprakash  Рік тому

      Thank you so much kavi mam
      இறையோசை channel க்கும் நீங்கள் தந்து கொண்டிருக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் !!
      இந்த பாடல் எனது முதல் படைப்பு எனது படைப்புகள் தொடர்ந்து வெளிவர தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்
      நன்றி!!
      அன்புடன் ...
      மார்ட்டின் பிரகாஷ் @ BRIO Creations and இறையோசை ..

    • @kavikavi5406
      @kavikavi5406 Рік тому +1

      Ungal padaippugal anaithum vetri per vaazlthugirom ungal Pani sirakka Irai Thanthaiydam vendikkolgirom .....
      Ungal seyvai thodral manamaara vaazlthukkal......
      Naangalu ungalin paadalgalai ethirpaarthu kaathirukkirom.....
      Nandrigal Iyya 💜 🙏

  • @suging5655
    @suging5655 Рік тому +3

    அருமையான பாடல் மற்றும் இசை 🤍✨

  • @cesilygeorge6959
    @cesilygeorge6959 Рік тому +3

    மிகவும். அருமையான.. பாடல். கருத்து ள்ள. மறையுரை. நன்றி நன்றி நன்றி

  • @albin8332
    @albin8332 Рік тому +3

    பாடல் வரிகள் அருமை

  • @johnvaltharis4948
    @johnvaltharis4948 Рік тому +3

    உருக வைத்த சிலுவை பாதை அருமை மார்டின்

  • @jeyabalan7025
    @jeyabalan7025 Рік тому +6

    கல் மனதையும் கரைக்கும் அற்புதமான பாடல் வரிகளில்,சிலுவையின் பாதையில் எம்மை உறையவைத்த மார்ட்டினுக்கும், இந்த கூட்டு முயற்சிக்காக உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..

  • @maryshyla-kh5br
    @maryshyla-kh5br Рік тому +3

    Nice

  • @franklinandrews2828
    @franklinandrews2828 Рік тому +3

    மிகவும் மிகவும் அருமையாக உள்ளது 👏👏🤝🤝 பாடல் எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் இசையாக உருவாக்கியவர்களுக்கும் நன்றி... 🙏🙏🙏

  • @maheswarimaheswari5193
    @maheswarimaheswari5193 Рік тому +2

    super bro.Nice lyrics.

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому +3

    மிகவும் ௮௫மை மார்ட்டின் பாடல் வரிகள் மிக மிக மிக ௮ழகு . வாழ்த்துக்கள்

  • @reventamilsqueen687
    @reventamilsqueen687 Рік тому +3

    👌வாழ்த்துக்கள், வளர்க இன்னும் பல பாடல்களோடு.

  • @stelladhas5954
    @stelladhas5954 Рік тому +3

    மிக மிக அருமையான, சிந்திக்க வைத்த ,இறைமகனை மனதில் நிலைநிறுத்த வைத்த அருமையான பாடல்கள் கருத்துக்கள். மார்ட்டின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். மேலும் மேலும் நல்ல நல்ல தரமான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.

  • @theesmaspankiraj2201
    @theesmaspankiraj2201 Рік тому +2

    Heart touching song

  • @FMC687
    @FMC687 Рік тому +4

    ✨✨

  • @abbimary9238
    @abbimary9238 Рік тому +4

    இயேசுவுக்கே புகழ்... உங்கள் அனைவரையும் மனதார பாராட்டுகின்றேன்.. ஜெபிக்கின்றேன்.. மீண்டும் நான் மடதட்டுவிளை பங்கில், உங்களோடு பாடல் குழுவில் இருப்பது போன்ற ஒரு உணர்வு.. பக்தியான அழகான பாடல் வரிகள்.. பாடகர்களுக்கு பாராட்டுக்கள்👍👏👏 மாட்டின் அண்ணா உங்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்🙌
    சோ. நிம்மி.ஜார்க்கண்ட்

  • @orchestrateamsirabin4873
    @orchestrateamsirabin4873 Рік тому +3

    மிக மிக அருமை... பாடல் வரிகள், இசை மற்றும் குரல்கள் அனைத்தும் அருமை. நண்பர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. . . மார்ட்டின் அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @josephsahayam3696
    @josephsahayam3696 Рік тому +3

    Congratulations 👏👏🎉
    Awesome brother. May God bless you. Amen Hallelujah 🛐📿✝️📿 Hail Mary ✝️📿

  • @neversaynever5832
    @neversaynever5832 Рік тому +4

    Super👌🏻

  • @emeldalizy2172
    @emeldalizy2172 Рік тому +3

    Glory to Jesus

  • @flowerteaching2593
    @flowerteaching2593 Рік тому +2

    👍🏻

    • @flowerteaching2593
      @flowerteaching2593 Рік тому

      🙏🏻 மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @Jeba_Raja
    @Jeba_Raja Рік тому +2

    🎉

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому +4

    மார்ட்டின் தினமும் காலையில் இதை கேட்பது ஒ௫ தியானம் செய்வது போன்ற ௨ணர்வை த௫கிறது.
    வார்த்தையில்லை வர்ணிக்க

    • @martinprakash
      @martinprakash  Рік тому

      இறைவனுக்கு நன்றி !!