My kadai collection | வாணலியில் சமைத்து வளமுடன் வாழ வழிகளை அறிவோம்.இவ்ளோ தான் இருக்கானு கேட்காதீங்க

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #kadai #kadaicollections #sarasussamayal
    In this video I have shown my Kadai collections. I hope you like this video If you do so like, share, comment, subscribe to Sarasus Samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த வீடியோவில் எனது வடைச்சட்டி சேகரிப்புகளைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

КОМЕНТАРІ • 60

  • @vijayaranik9906
    @vijayaranik9906 2 роки тому +4

    ஒரு கடையே வைக்கலாம் போல் இருக்கிறது தோழியே.அருமையான பதிவு.

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 роки тому

    அடேங்கப்பா...😯
    எத்தனை விதமான வாணலிகள் சூப்பர்ங்க. அம்மா..🙂
    👌👌👌👌👌

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 роки тому

    வாழ்கவளமுடன் அம்மா
    அருமையான பதிவுதான்இன்று
    ஒவ்வொருவடசட்டியும்ஓராயிரம்
    கதை சொல்லும்.ஏன்..அவ்வளவு
    ரசித்துஅதில்இப்படிசெய்தால்
    நல்லாயிருக்கும்.இப்படிநல்லசிந்தனையோடு
    வாங்கும்அல்லவாஅதற்குத்தான்
    அப்படிச் சொன்னேன்.நானும் கொஞ்சம்
    பாத்திரங்களின்ஆசைபடுவேன்..எங்கம்மா
    விதவிதமாகவடசட்டிவைச்சியிருப்பாங்க
    அதனாலஎங்கவீட்டிலும்வடசட்டிஅதிகம்தான்
    உங்கவீடியோவைபார்த்தஎன்கணவர்சொல்றாங்க
    அவங்கடீவியிலசமைக்கறாங்க..அவங்களுக்கு
    தேவைதான்..நீஇவ்வளவுவடசட்டிவைச்சியிருக்கிய
    இன்றுஉங்கபதிவிலாகொஞ்சம்பழையநினைவுடன்
    வடசட்டியும்நானும்...நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +1

    Amma supernga ma ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமா ரொம்ப அழகா இருக்குங்க மா சூப்பர் நன்றிங்க மா 👍👍👍👍👍👍😘😀

  • @ks_kolam
    @ks_kolam 2 роки тому +1

    Ella kadai yum nalla maintain panrinka Amma. Intha video parkum pothu namalum kadai ya nalla neata vachurukanum nu thonnuthu ma. Very useful video ma. Thank u.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 2 роки тому

    அருமை சகோதரி..... பதிவு அருமை....
    இரும்பு வாணலியில் சமைக்க கூடாத சமயல் வகைகளை சொல்லுங்களேன் சகோதரி.... "" இரும்பு வாணலி வாணலி வாங்கலாம் " என்று இருக்கிறேன்....
    அலுமணியம் பாத்திரம் பயன்பாடு விளக்கம் அருமையாக இருக்கிறது ... நன்றி சகோதரி

  • @biljacob7323
    @biljacob7323 Рік тому +1

    Thank you sister all of very nice I me Rathna bill thanks again

  • @r.someshranganathan2340
    @r.someshranganathan2340 5 місяців тому

    Amma apply oil both inside and outside of the kadai. After wash wipe in cloth then apply oil it won't come rust... 🙏🙏✌

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 роки тому

    Kadaai collection arumai maa

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 2 роки тому

    Nice explanation was given on various metals and side-effects was clearly said and your kadai collection was very nice to see and how to maintain these was useful.

  • @ganirizwanaganirizwana4619
    @ganirizwanaganirizwana4619 2 роки тому

    அருமையான பதிவு அம்மா🥰 👍🙏

  • @safrafowzi6579
    @safrafowzi6579 Рік тому

    This is the 1st video. Its so nice

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 2 роки тому

    I like your cleanliness.

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 роки тому

    அம்மா வித விதமான வடசட்டிகளும் சூப் பர் ஏழைகளுக்கும் உகந்த மகா ராஜா

  • @saradav9235
    @saradav9235 2 роки тому

    Super selections super collections

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому

    Vanakkam mam
    Iniya kaalai vanakkam.
    SUPER SUPER collections mam
    13:41 super mam.

  • @kavishaliskitchen382
    @kavishaliskitchen382 2 роки тому

    பயனுள்ள பதிவு அம்மா...
    அருமை

  • @muthudevi1185
    @muthudevi1185 2 роки тому

    Very useful tips thank you madam 👍👍👍🌹💕

  • @ramyashankar2141
    @ramyashankar2141 9 місяців тому

    Neataa vachirukeena amma super

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 2 роки тому

    அருமை அருமை அம்மா

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 роки тому

    அருமையான பதிவு

  • @vinathailango4645
    @vinathailango4645 2 роки тому

    Amma Unka samayal things yellam very super

  • @poonkodik8622
    @poonkodik8622 2 роки тому

    சூப்பர்மா

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 2 роки тому

    All vessels super mam

  • @sugakrish8383
    @sugakrish8383 4 місяці тому

    Calcutta kadai enna material ma..?

  • @sastikas2277
    @sastikas2277 2 роки тому

    Very useful

  • @revathibalaji9977
    @revathibalaji9977 2 роки тому

    Very useful tips ma thank you

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому

    நானும் கொஞ்ச வருசமா மண் பாத்திரங்கள் புழங்க ஆரம்பிச்சிருக்கேன் அதான் நல்லது.

  • @devimeenakshi5544
    @devimeenakshi5544 2 роки тому

    Super

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 2 роки тому

    Nice collection ma

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 роки тому

    Hi Amma vanakam nalama very useful MSG

  • @selvee6669
    @selvee6669 2 роки тому

    Kadai Collection Supara Iruku Akka 👍👍😍😍😍 Selvee 🇲🇾

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe 2 роки тому

    Nice amma👍👍

  • @renus7726
    @renus7726 2 роки тому

    Unique kadai collections madam
    Well maintained also
    Want to see your present cooker collections madam
    Tq for sharing maintenance tips too
    Have been waiting eagerly for your video since morning
    Now a days Iam addicted to your videos madam🙂👍👍👍💐💐💐💞💞💞💞💞

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Thank you Thank you... I'll upload my cooker collection...im very happy to see your comments... welcome welcome 🙏😍

    • @renus7726
      @renus7726 2 роки тому

      @@SarasusSamayal welcome madam 🙃👍👍

  • @r.someshranganathan2340
    @r.someshranganathan2340 5 місяців тому

    Amma were we get this calcutta kadai please upload and mention the shop name amma❤❤🙏🙏

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 роки тому

    Weĺl done ma if u find any shop having weight indolium kadai please give link shioping to Bangalore

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 2 роки тому

    🙏🙏

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 роки тому

    சரசுங்க மா..
    பொன்மாலை
    பொழுது
    வணக்கங்கள் மா..
    இன்றைய காட்சி படத்தில் நிறைய நல்ல விழிபுணர்வு கருத்துகள் சுத்தமான ஆரோக்கியமான வாழ்வுக்கு சொன்னதோடு மட்டுமல்லாமல் மண்சட்டி சமையலின் நலத்தையும் பகிர்ந்த விதமருமைங்க மா..
    அம்மா...
    எனது வேண்டுகோள்ங்க....
    ஞாயிறு மற்றும் கவர்மென்டு விடுமுறை நாளில் மதிய வேளையில் விடியோ போடவும்...
    ஒய்வு நேரங்களில் நல்லபடியாக யவரும் பயன்படுத்திட ஏதுவாக இருக்கும்ங்க மா..
    "லன்சு பாக்ஸ்" போடுங்க, அல்லது "தேநீர் நேரம்" போடுங்கள் சோர்ட்ஸ்ல போடுங்க மா..
    உங்கள் விடியோவில் பிண்ணனி இசையை இடம் பெற செய்யுங்கள் மா இன்னமும் மெறுகேறும்..
    உங்கள் தெய்வீக அனுபவங்களை ஞாயிறு தோறும் அல்லது வெள்ளி தோறும் பகிருங்கள் மா..
    பூக்களை பறிப்பது என நிறைய போடுங்கள் மா..
    இசையோடு கலந்த கவிதை பாடலாவது போல உங்கள் சேனலில் சமையலுடன் வாழ்வியல் கூறுகளை இடம்பெற வையுங்கள் மா ,நீங்கள் நாளைய தலைமுறைகளுக்கு இதுவழி நிறைய சொல்லி தர வேண்டும்..எனது அன்பு வேண்டுகோள்ங்க மா..
    உலகளவிய இந்த மற்றும் நாளைய தலைமுறை
    தமிழ் பெண்களுக்கு நீங்கள் தரும் பெரும் பரிசுங்க மா...
    வயது மற்றும் குடும்பம் மற்றும் ஆரோக்கியம் என எல்லாம் யோசித்த பிறகு உங்களால் இயலும் போது போடவும் மா..வேண்டுகோள் மட்டுமேங்க மா..கட்டாயம் இல்லைங்க மா..
    மற்ற சமையல் சேனல்களில் இல்லாத ஸ்பெஷல் நம்ம சேனலுக்கு வேண்டும்ங்கள் மா..சற்று வித்தியாசமாக இருப்பது தனித்துவமும் சேவைகளின் நிசயழகும்தானேங்க மா..
    இன்று நான் எழுதிய ஒரு கவிதை உங்களுக் காக ங்க மா
    *"வேறொன்றையும் பெரிதாக
    தேடவில்லை
    இந்த பறவை,
    மகிழ்ச்சி
    கூடு
    கட்ட
    தேவையான
    சருகுகளை தவிர...*"
    ஆண்டுக்கு ஒரு புத்தகம் எழுதவேனுங்க மா..அதற்கான கவிதைகள் தினம் தினம் தோன்றும் போது எழுதி சேமித்து சுலபமாக வருடத்தில் அச்சக்கம் செய்வேனுங்கள் மா..
    இன்று நீங்கள் போட்ட காட்சி படத்தில எங் கோ பயணம் சென்றுவந்த முகயமைப்பை கண்டேன்ங்கள் மா..
    உடல்மன நலத்தை எங்களுக்காக நன்கு கவனிக்கவுமங் கள் மா.. வேறேதுவும் உங்களுக்கு பிறகே எங்களுக்கு பிரதானம்ங் கள் மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      தேடினேன் தேடினேன்... வார்த்தைகள் பற்றாக்குறையால் வாடி நிற்கிறேன்... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் அருள்மொழி 🙏😍

    • @புன்னகைபூ
      @புன்னகைபூ 2 роки тому

      @@SarasusSamayal உங்களுக்கு ஏழு பிறப்பும் எதற்குமே குறை வாராதுங்க மா நிறை மட்டுமே தானுங்க மா..உங்கள் மகிழ்வே
      எந்தன்
      பாசத்தின் பெரும் எதிர்பார்ப்புங்க
      மா..
      விழி விரியும் காட்சியாய் உங்கள் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இருக்கிறதுங்கள்,இனியும் இருந்திடும்ங்கள் மா..
      வாழ்க நலமாக..மகிழ்க நிறைவாக..இனிய இரவுங்க மா..

  • @sankaravadivup319
    @sankaravadivup319 2 роки тому

    Home. Tour.poduga.amma

  • @arunaselvam72
    @arunaselvam72 2 роки тому

    Where did u buy Kolkata vanal amma

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 2 роки тому

    Kalcutta.vanali.enga.vangineenga?
    Please.sollunga.vanganum.lam
    From.karur

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      enga ponnu Erode la vangittu vandhanga... Karur la kidaikkum shop kettu solren nga 👍

    • @hemagunasekaran8933
      @hemagunasekaran8933 2 роки тому

      Romba.thank s....amma

  • @Gl-fantasticworld5230
    @Gl-fantasticworld5230 2 роки тому

    Calcutta vanali erode la engga kidaikkum

  • @jayasreesundar3864
    @jayasreesundar3864 2 роки тому

    Akka Vanali podhuma? enakku ondru anuppunga😊

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Jayasree...ethanai vena eduthukkonga...ungalukku illadhadha... welcome dear 😍

  • @chandrakalachandrakala4640
    @chandrakalachandrakala4640 2 роки тому

    அருமையானபதிவும்மாநான்சில்வரும்இன்டோலியமும்பயன்படுத்தறேன்அம்மாவாழ்கவளமுடன்சிவசிவ

  • @DEEPAK-zw7nd
    @DEEPAK-zw7nd 2 роки тому

    அருமை அம்மா