Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் ஜாதகப்படி யோகம் யாரால் வரும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 219

  • @bujjingans3460
    @bujjingans3460 2 роки тому +35

    ஐயா வணக்கம் நீங்கள் போடும் பதிவுகள் என்னை போன்ற வசதியிள்ளாத மனிதர்களுக்கு மிகவும் பயன்யுள்ளாக உள்ளது.நிங்கள் இதைப்பபோல் நிறைய போட இறைவனைநான் வேண்டிக்கொள்கிறேன் நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @firstmark360
    @firstmark360 2 роки тому +36

    நீங்கள் ஒரு நேர்மறையான சக்தி ஊடகம் ஐயா... உங்களுடைய முக பொலிவும் ஜாதக அறிவு பொழிவும் குரல் வளமும் வளமை...அருமை....

  • @RadhikaAmudhan
    @RadhikaAmudhan 2 роки тому +13

    நிதானமாக சொல்லி தரும் பாணி அருமை குருவே!

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 2 роки тому +11

    உங்கள் அறிவுக் கடலில் இருந்து இன்று வந்த அலை மிகவும் அருமை👌🙏

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 роки тому +15

    வேறு எங்கும் காணக்கிடைக்காத அனுபவம் செறிந்த தகவல்களின் பதிவு.
    மிகச் சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா.

  • @vijisiva8927
    @vijisiva8927 2 роки тому +5

    மிகத் தெளிவான அருமையான விளக்கம்.நன்றி குரு அவர்களுக்கு.

  • @sornamthirumalaivelu6846
    @sornamthirumalaivelu6846 2 роки тому +1

    தங்கள் சேவை பாராட்டுக்குரியது. வாழ்க...வாழ்க...வாழ்க ௐ நமசிவாய

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 роки тому +2

    Viruchiga laknam , 2 place suriyan and bhudhan, 3 il chevvoy(magaram), 4 il guru and chandran. Thaangal kootru ppadi en effort, en family and brothers, Mother gave full support .

  • @shyamala9365
    @shyamala9365 2 роки тому +3

    அறிவுக் களஞ்சியம் சார் நீங்கள்🙏🙏 மிகவும் நன்றி

  • @karthikeyan6284
    @karthikeyan6284 2 місяці тому

    அருமையான பதிவு சிறப்பு. ஐயா

  • @vidhyadevi5412
    @vidhyadevi5412 2 роки тому +1

    ராமநாதன் ரிஷப ராசி,ரோஹிணி நட்சத்திரம். பிறந்த தேதி. 06. 01. 1963. நேரம் 11, 27. இரவு. இடம். திருப்பூர். இது வரை வேலை இல்லை. இருப்பது எல்லாம் இழந்து விட்டேன். இனியாவது ஏதாவது நன்மை உண்டா ? தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.

  • @karthiks2192
    @karthiks2192 2 роки тому +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அற்புதம் 👍

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 2 роки тому +1

    மீன லக்னம் மேஷ ராசி சூரியன் உச்சம் சூரியன் 6-ஆம் அதிபதி ரிசல்ட் என்னவாக இருக்கும். லக்ன அதிபதி ஏழாம் இடத்தில் வக்ரம். ராசி அதிபதி ஐந்து கிரகங்கள் சேர்க்கை யில் 1. கேது மாத்திரம் லாபஸ்தானத்தில்
    ராகு 5ஆம் இடத்தில் சந்திரன் பலம் இல்லை. 😭😭😭😭 சனியும் ஏழாம் இடத்தில் வக்கிரம்.

  • @GameMaster-zf3cg
    @GameMaster-zf3cg 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    கபிஸ்டன்
    6ம் திகதி 9ம் மாதம் 1996 ஆண்டு பிறந்த இடம் jaffna sri lanka time 12.39 மதியம்
    சொந்த தொழில் செய்யலாம எனது எதிர்கால எப்படி இருக்கும்

  • @nagamanivijayvasan8722
    @nagamanivijayvasan8722 2 роки тому

    கன்னி லக்னம் 5 இடம் அதிபதி 10 இடத்தில் சனி @ செவ்வாய்
    7 இடம் சுக்கிரன். மணைவி வந்த பிறகும் பின்பு என் மகள் வந்த பிறகும். நீங்கள் சொல்வது உண்மை தான் சார்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 роки тому +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு லக்னாதிபதி 11இல் புதன்,செவ்வாய், குரு இதன் பலன்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому +1

    சிறப்பு சகோ... நன்றிகள் 👏👏💐💐💐

  • @suriyaM1993
    @suriyaM1993 2 роки тому

    மிக அருமை ஐயா ஜமகொள் பற்றி கூறவும் உதாரணத்திற்கு நாலாம் இடத்தில் உதயம் ஆருடமும் இருந்தால் என்ன பலன் நான் கூறுவது பிறந்த தேதி மாதம் வருடம் ஊர் ஜாமக்கோள் பற்றி கூறி இருக்கிறேன் இதை எப்படி பார்க்க வேண்டும்

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +4

    Interesting topic.. well explained. Thanks sir 🙏

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @nagam9321
    @nagam9321 2 роки тому

    அருமையான பதிவு நல்ல விளக்கம்

  • @banuramkumar575
    @banuramkumar575 2 роки тому +1

    Very nice explanation. Thank you.

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 2 роки тому

    இனியா மாலை வணக்கம் என்றுதான் எனக்கு பதில் கிடைக்கிம் நன்றி

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 2 роки тому +1

    Very informative. Thanks

  • @vijayaragavan226
    @vijayaragavan226 2 роки тому

    Guruji please answer me ❤️🙄❤️🙄🙄Name -vijay👍
    Place-villupuram
    Time-12:10am morning
    Date-23/05/1971
    Question_ வாழ்க்கை எப்படி இருக்கும் , சொத்து செர்க்கும் யோகம் உள்ளதா.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 2 роки тому

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @arla3852
    @arla3852 2 роки тому +1

    Awesome Video Sir .. நன்றி ❤

  • @somasundaram5915
    @somasundaram5915 2 роки тому +2

    Sir, trying for a long time. Venus is combusted with Sun in my horoscope and is there any chance for me in future to get married or to buy a house. Kindly tell me. Since venus is responsible for marriage, vehicle & house. (I still don't own any vehicle, even though I'm earning well)
    D. O. B : 27/08/1995
    Time : 11:55 AM morning
    Place : Coimbatore

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 2 роки тому

    Vanakkam sir,. என் மகனின் ஆரோக்யம், மேல் படிப்பு , எதிர்காலம், பற்றி கூறவும் பிறந்த தேதி 13.3.2006, பிறந்த நேரம் 12.22 am செங்கல்பட்டு, நன்றி.

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 2 роки тому

    சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் 45°க்கு மேல் இடைவெளி காணப்படுவதால் திருமணத்திலும் தடையா? 5ஆம் அதிபதி நீசமடைந்தது 3ஆம் அதிபதி 6ல் மறைய குழந்தைகள் பாக்கியம் கிடைக்குமா? Born in Sri Lanka, Jaffna 04.04.1988 08.40am pls answer my both questions.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. சிந்தனா. 15.10.2010 மாலை 3.25 காங்கயம். படிப்பு. மற்றும் பொருளாதாரம்.பதில் தாருங்கள்.

  • @arulkumaran6278
    @arulkumaran6278 2 роки тому

    குரு+சூரியன்+சுக்கீரன் சேர்க்கை காணொளி பதிவு பண்ணுங்கள் நான் தனுஷ் லக்னம் but intha சேர்க்கை 6 ஆம் இடத்தில்.

  • @thulasirani6863
    @thulasirani6863 2 роки тому

    Sir I am thulam lagnam simma rasi. sani and kethu in viruchiga, suryan and buthan in thanusu, guru in magaram, sukiran and sevvai in kumbam. please let me know which kiragaram vallu petru iruku and from who I can get benefit

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Sir nan intha kevi ku pathil thedi kondiruthen nandri 🙏🙏

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому

    How to find which house is strong by ashagvarga Or shadbala value guruji

  • @rajeshmurugalakshmi453
    @rajeshmurugalakshmi453 2 роки тому

    பெயர் : ரா.முருகலட்சுமி
    பிறந்த தேதி : 23.12.1987
    பிறந்த நேரம் : 4.05PM
    பிறந்த இடம் : விருதுநகர்
    எனது பெயரில் பதிந்த தெற்கு மனை கிழக்கு தலைவாசல் கொண்ட வீட்டிற்கு நாங்கள் குடிபோகலாமா?மேலும் இதில் பூஜை அறை இல்லை.எனவே எந்த இடத்தில் வைக்கலாம் என்பதையும் எனக்கு சொல்லுங்க சார்

  • @kalakkudakanna6614
    @kalakkudakanna6614 2 роки тому

    ஐயா வணக்கம் என் மகன் திலிப் கிருஷ்ணன் 3.12.2002 காலை 10.04 திண்டிவனம் என்ன படிக்கலாம் எதிர்காலம் தந்தையின் தொழில் பற்றி தயவு செய்து கூறவும் நன்றி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +1

    வணக்கம் குருவே கேந்திராதிபதி நல்ல நிலையில் இருந்தால் எப்படிப்பட்ட நண்மை நடக்கும் திரிகோணாதிபதி நல்ல நிலையில் இருந்தால் எப்படிப்பட்ட நண்மை நடக்கும்

  • @matheshsm8657
    @matheshsm8657 2 роки тому

    வணக்கம் குருஜி, காலை வணக்கம் , வாழ்க வளமுடன்..

  • @ganapathys8975
    @ganapathys8975 Рік тому

    Mahara Lakhan - 11 Il Suriyan and Guru Sivaraja Yogama ? Please confirm

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 роки тому +1

    Ayya ungal vilakkam theliva arumayay irukku.simma lagnam,suryan 8il kude sani+rahu,anal lagnathil guru ippo lagnathi kettuponalum lagnam valuthirukku athanale jadhakarku lagnathipathiyode poruppu guru cheyyuma

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +1

    நன்றி அண்ணா👍

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 місяців тому

    நன்றி 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம் ஐயா அருமை நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 роки тому

    Vedantika.S
    10.4.2019
    2.08pm
    Wednesday
    Chennai
    How will be her studies in future?
    In which line she will shine? worried about Ragu dasai?

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    En son ku kadaga lagnam Chandran 10th house la sooriyan kooda 7 degree la erukkar ethai eppadi eduthu kolvathu lagnathipathi weak na

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 2 роки тому

    அருமையான பதிவு ஐயா

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 2 роки тому

    வணக்கம் அய்யா🙏
    லக்கனாஅதிபதி. எங்க. இற்தா
    வலுவான. இடம் திரிகோணித்தில்
    இற்தா. நல்லது என்று நீங்கள் ஒரு காணொளி பொடுங்கள் சார்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou, sir 🙏

  • @jayanthijaya9139
    @jayanthijaya9139 2 роки тому

    ஐயா குருஜி அவர்களே நான் துலாம் ராசி விருச்சிகம் லக்னம் சுவாதி நட்சத்திரம் 8ம் அதிபதியான புதன் திசை 11ம் வீடான கன்னியில் நின்று திசை நடத்த போகுது இது லாபமா ஐயா

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 2 роки тому

    நன்றி குருஜி 🙏

  • @suseelathenral7683
    @suseelathenral7683 2 роки тому

    8 il guru chandhiran asking 1 m batham inaivu for kanni lagnam mesha rasi,palan sollunga ayya

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    நன்றிகள் ஜீ

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    ஐயா வணக்கம் பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் ஐயா சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவுசெய்து ஒருமுறை பதில் சொல்லவும் அடுத்த பதிவில் பதில் எதிர்பார்க்கிறேன் ஐயா

  • @rithicktech5297
    @rithicktech5297 2 роки тому

    நன்றிகள் பல ‌சார்

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 роки тому

    Sir, 9 th owner 10 th house il, suriyan Hastham. Emn daughter ku laknadhipathy neecham il magaram. Simmathil Sukran and sevvoy, She is well settled in her life

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @varunsuresh9737
    @varunsuresh9737 2 роки тому

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    வணக்கம் எனக்கு ஒரு என்னம் தோன்றுகிறது அதாவது திருமணம் செய்யும் மாதம் ஆண் அல்லது பெண்ணின் ஜனன மாதத்திற்கு 6/8/12 வது மாதமாக வந்தால் வாழ்க்கை சிறப்பாக இல்லை இது பற்றி உங்கள் அனுபவ ரீதியாக ஒரு பதில் தாருங்கள் .
    இந்தப் பதிவை படிக்கும் யாராக இருந்தாலும் அனுபவங்களை பகிரலாம்

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 5 місяців тому

    En amma solluvadhu ithu than en ponnu porantha Enaku own house kedachuthu lucky lucky nu solluvanga 🤗

  • @saravana7753
    @saravana7753 2 роки тому

    SRIRAMJI. SIR
    GURUVE SARANAM

  • @pragadeeshwaranthiyagaraja1508
    @pragadeeshwaranthiyagaraja1508 2 роки тому

    நல்ல பதிவு 👌

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Рік тому

    Great explanation sir thank u sir🎉

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 роки тому +1

    எட்டாம் இடம் என்பது நாம் வாழ்வில் முன் பின் சந்தித்திருக்காத நபர்களின் மூலம் கிடைக்கும் அனுகூலம் என்று எடுத்துக் கொள்ளலாமா ஸார்?
    ஒரு ரயில் சினேகிதத்தின் மூலம் அறிமுகமாகும் நபர் மூலமாக கிடைக்கும் திடீர் திருப்பம் வாய்ப்புகள் போன்று.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому +2

      😊 yes

    • @karthikselvaraj8757
      @karthikselvaraj8757 2 роки тому

      @@AstroSriramJI நன்றி ஸார்.

    • @madurai5927
      @madurai5927 2 роки тому

      @@AstroSriramJI long time request sir 20/08/1994 night 2.50 pm ... govt job கிடைக்குமா 🙏 எந்த வகை வேலையில் நான் கால் பதிக்கலாம் 🙏

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 Рік тому

    Kadaga lagnam
    1.7il sani vakram
    2.12il kethu ithu rendum valimaiyudaitha illa epdi guruji

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 2 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    குருவே வணக்கம் யோகாதிபதி அவயோகாதிபதி கிரகங்கள் பெரும்பாலும் சரியாக பலனை செய்கிறதே அது பற்றி பதிவு செய்யுங்கள்

    • @pushphavalli8131
      @pushphavalli8131 2 роки тому

      வணக்கம் ஐயா 🙏🙏 யோகம் யாரால் வரும் 👌👌
      மிதுனலக்னம் புதன்(வக்ரம்) இரண்டாம் இடத்தில் சூரியன் ராகு சேர்க்கை.மீனராசி லக்னாதிபதி அல்லது ராசி அதிபதி பலமா?🙏

  • @theepansri3774
    @theepansri3774 2 роки тому

    ஐயா வணக்கம்,
    K. ஜோதிமணி MCA,B.Ed., பிறந்த தேதி21.07.1978,
    நேரம்: 7.30 காலை, இடம்: சேலம்,
    ஐயா எனக்கு திறமை, வசதி வாய்ப்புகள் இருந்தும் விரக்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    நிலம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா? வரும் சனி திசையில் எதிர்காலம் எப்படி இருக்கும்?

  • @gamingbrothers1636
    @gamingbrothers1636 Рік тому +1

    Very good sir

  • @nagam9321
    @nagam9321 2 роки тому

    நன்றி ஐயா

  • @aditbhakthavatsala
    @aditbhakthavatsala 2 роки тому

    Sir pls reply for my son both lagna lord and rasi lord in leo in 8th house means both lords are weak as jupiter is retrograde doesn't aspect throughout his life 28/06/2008,9.09 pm,bangalore

  • @megala2777
    @megala2777 2 роки тому +1

    நீங்கள் அளித்த தகவல்கள் 💯/💯 உண்மை சார்.அடியேன் ஜாதகப்படி என் 50 வயதில் நான் சுயமாக சம்பாதித்து வாழ்கிறேன்.என் லக்னாதிபதி புதன் கன்னியில்(உடன் சூரியன்) அமர்ந்திருப்பதால்.ஆனால் எத்தனை காலங்கள் என்னால் உழைக்க முடியும் என்பதுதான் கேள்வி.

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому

    நன்றி சார் 🙏🙏🙏

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 5 місяців тому

    I love guru ji

  • @srpicturessundaram7805
    @srpicturessundaram7805 Місяць тому

    Vakra Guru Simmathil irundhaal valuvanadha

  • @vidhyasivakumar6596
    @vidhyasivakumar6596 2 роки тому

    Ayya lagnathipathi sani ..lagnathil sani aatchi petru vakram petru vitar .ithu valuva valu ilantha nilaiya..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    நன்றி

  • @trekkertheni5087
    @trekkertheni5087 2 роки тому

    குருவே🙏🙏🙏 ,மணைவியால் யோகம் உண்டா? Dob 25/04/1995 time 4.04 PM, place - madurai

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 2 роки тому

    அண்ணா அஸ்தமனம் பெற்ற கிரக்கத்தை லக்கினாதிபதி சனி (வளர்பிறை சந்திரன் னோடு)சுபத்துத்தோடு பார்த்தால் அஸ்தமனம் தோஷம் நீங்குமா...10th place இல் இருக்கும் (sun, mercury, jubitar) ஐ சனி லக்கினாதிபதியாகி தனது பத்தாம் பார்வையில் பார்த்தால் இது தோஷமா or இல்லையா please reply Anna

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 роки тому

    Thanks for your information

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 роки тому

    இந்த கேள்விக்கு தயவு கூர்ந்து பதில் தாருங்கள் சார்

  • @muruganac8832
    @muruganac8832 2 роки тому

    Dhanusu lagnam 2 I'll sevai sandran innivu with in 10 degree eppadi?

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 2 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rajinidevih8682
    @rajinidevih8682 2 роки тому

    Respected Guruji Thank Sir please 2 months trying Daughter B.COM Banking(complete) now studying ICWA and MBA DOB 08/06/1999@01:45PM in chennai Will she get Bank job or which job she will go waiting for you advice sir, Thank you

  • @PRAVEENKUMARVM-ln9sk
    @PRAVEENKUMARVM-ln9sk 2 роки тому

    வணக்கம் ஐயா,
    நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏
    நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!!
    எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு..
    1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா?
    2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா…
    Name: Praveen
    DOB:04/11/2002
    Time: 12:52 a.m
    Place:Chennai

  • @vignajitsanthanarajvideos9518

    அய்யா நான் தூங்கி 24 மணிநேரம் ஆகின்றது புதன் சூரியன் தனுஷ் ல் இருக்கின்றன. கன்னி லக்னம் இரு தொழில் செய்கின்றேன். விவசாயம். கம்பெனி யில் சிப்டு இன்சார்ஜ்.

  • @sunderraj1683
    @sunderraj1683 2 роки тому +1

    Super guru ji 🙏🙏🙏🙏🙏

  • @sbalaji8869
    @sbalaji8869 2 роки тому

    Vannakam guruji.. waiting from last five months
    Name- Yougesh.
    Place - tenkasi...
    time -09:26am..
    dob - 16-02-1993..
    Marriage life and children?
    foreign or india? company change?? How will be my life?

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 2 роки тому

    Thank you sir ... awesome
    06/04/1997 , 7.00am , Ooty
    which work or job is suitable for me sir ...
    thank you sir ....

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 2 роки тому

    Mesha lagnam. Lagnam sevvai 8il ,4th lord moon in 2nd house aspected by mars ketu.5th lord sun in 10th house.9th lord jupiter in 12th house with rahu.9il sani undu.enaku entha bhavam sirapaga ullathu sir?anal bhava balathil 9th house strong kaduthu.

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 роки тому

    நன்றி ji.மேஷ லக்னம் 5il சூரியன் உடன் சனி, கேது இணைவு, இந்த yogam பாதிக்குமா?

  • @krj1669
    @krj1669 2 роки тому

    Abil aasaigal endral enna meaning ji

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 роки тому

    Clear understanding video

  • @vijayannadurai8712
    @vijayannadurai8712 2 роки тому

    வணக்கம் ஐயா🙏🏽..
    விஜய் அ
    25/09/1994
    10:50 pm
    திருத்துறைப்பூண்டி
    வேலை அமைவதில் சிக்கல் உள்ளது எப்போது தீரும்..ராகு திசை நீட்சியும் எட்டாம் அதிபதி குரு திசை ஆரம்பம் எப்படி இருக்கும் ஐயா..

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏 யோகம் யாரால் வரும் 👌👌

  • @EVES77
    @EVES77 2 роки тому

    Sir
    Arun DOB 28/09/1975 , 13:30PM, CHEYYAR . HOW IS NEXT BHUKTHI AND NEXT DASA

  • @rakeshwaranm6059
    @rakeshwaranm6059 2 роки тому

    Nalla pathivu ayya

  • @vijayan5357
    @vijayan5357 2 роки тому

    சார் என் அப்பாவிற்கு உடல் நலமில்லை. ஆயுள் ஆரோக்யம் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்படி உள்ளது. மகன்களிடம் இருவருக்கும் ஒத்துவராமலே தனியாக வசிக்கின்றனர். அப்பாவின் ஜாதகத்தை வைத்து இருவருக்கும் ஆயுள் ஆரோக்யம் கூறுங்கள் சார். மகன்களிடம் சேர்ந்து வாழும் அமைப்பு உள்ளதா சார்?19/7/1950, 4.a.m ,Salem

  • @radhia7052
    @radhia7052 2 роки тому

    MY. doughter G.A
    Johnaa date:28/6/2002
    birth time:9.39.am
    birth place :Tambaram chennai
    About my doughter education passable to complete C.A .How is marriage life.