கயிறு கட்டல! பொட்டு வெக்கல! ஜாதி ஒழிஞ்சிடுமா? | Rangaraj Pandey Interview | Govt Schools students

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #kallakurichi #illicitliquor #thoothukudi #tngovtschools #schoolstudents #dmkgovt #justicechandru #statement
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 87

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 5 днів тому +14

    திரு ரங்கராஜ் பாண்டே ஐயா நீங்கள் சொன்ன "மூலத்தை விட்டு விட்டு அடையாளத்தை துரத்துவது சரியல்ல" என்று பளிச்சென்று சொல்வது மிகவும் சரியான கருத்து 🙏

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 5 днів тому +17

    மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்க படுகின்றது.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 5 днів тому +23

    நீட்டை ஏன்நிறுத்த நினைக்கிறார்கள் என்றால் , படித்து மக்கள் முன்னேறி விட்டால் இலவசம் எடுபடாது , மக்கள் யார்நியாயமான அரசியல்வாதி என்று சிந்திக்க ஆரம்பித்தால் பணம் கொடுத்து ஓட்டு வாங்க முடியாது .
    இதெல்லாம் மக்கள் உணர வேண்டும் .

    • @Jarjim5987
      @Jarjim5987 4 дні тому +3

      Padithavargale ivargalukku support seigiraargal

    • @ravichandransivasamy7363
      @ravichandransivasamy7363 2 дні тому +1

      அது போக தில்லு முல்லு கழகக் கண்மணிகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் சீட்டுக்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடியாது 😂😂😂

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 5 днів тому +13

    பாண்டே அண்ணன் அரசியல் பார்வை அருமை...நடுவு நிலைமை என்பதற்கு உதாரணம்

    • @gunaguku
      @gunaguku 2 дні тому

      Admk va kallasaarayaththoda yaan link pannanum

  • @user-we3iv5qy5e
    @user-we3iv5qy5e 5 днів тому +6

    அதிமுக ஆட்சியில் இது நடந்திருந்தால் இதே ஸ்டாலின் சும்மாவா இருந்திருப்பார் மாறவேண்டியது தமிழக மக்கள் தான் மாற்றம் ஒன்றே மாறாதது

  • @suseelan1100
    @suseelan1100 5 днів тому +4

    குடிப்பவனும் குடியை ஆதரிப்பவனும் ஒன்னு தான்.இவர்களுக்கு தண்டனை நாடுகடத்தி அங்கு சிறைசெய்யவேண்டும்

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 5 днів тому +3

    தனி மனிதர்கள் ஆண்கள் பெண்கள் திலகம். வைத்தல் மற்றும் கைல் கயிறுகள் கட்டி கொள்ளுதல் பற்றி வீன் விமர்சனங்கள் பரப்பும் நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற வீன் விமர்சனங்கள் வெளிநாட்டு பழக்கம் தூண்டும் வகையில் உள்ளது.... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vijayganesh9480
    @vijayganesh9480 5 днів тому +2

    Correct speech anna

  • @vijayavasan
    @vijayavasan 5 днів тому +2

    இன்னொரு இராமானுஜராக திரு. இரங்கராஜ பாண்டே அண்ணன் .......
    இப்படியானவர் முதலமைச்சராக வந்தால் அனைவரும் நல்லதொரு வாழ்க்கை கண்டிடுவர்......

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 5 днів тому +2

    பணத்திற்காகவும் , TRP rating காகவும் சோடம்போகும் ஊடகங்களுக்கு மத்தியில் . Chanakya "Not for Sale "

  • @ayyappans9778
    @ayyappans9778 5 днів тому +6

    நெற்றியில் நீர் இல்லை என்றால் எங்கள் வீட்டிலும் அடிப்பார்கள்

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 5 днів тому +1

    சந்துஉருது ----- அறிக்கை என்பது அறிவாலயத்தில் உள்ள கிழவர்கள் எழுதி கொடுத்து,""சருது ""--
    சமர்ப்பித்துள்ளான்...

  • @user-pz3if9ez8t
    @user-pz3if9ez8t 5 днів тому +3

    பாண்டே Sir
    "நாள்தோறும் ஆராயா மன்னன் நாடு
    நாள் தோறும் கெடும்" திமுக செம்புகளிற்கு இதை படிக்க சொல்லுங்கள்

  • @jagannathan1481
    @jagannathan1481 5 днів тому +1

    Super

  • @raju.114
    @raju.114 5 днів тому +5

    இவனுக ஆட்சி லெட்சணம் தமிழ்நாடே காரி துப்புர மாதிரி இருக்கு..😤😤

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 4 дні тому +4

    இந்துக்கள் ஒற்றுமை மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

    • @ravichandransivasamy7363
      @ravichandransivasamy7363 День тому

      இந்துக்கள் எல்லாம் சாதி வாரியாக பிரிந்து கிடப்பதால் இந்த திராவிட முன்னேற்றக்
      கழகம் என்ற கலைக் கூத்தாடி மற்றும் கொள்ளைக்காரர்களுக்கு சாதகமாகப் போய் விட்டது. சாதி வாரியாக நம் வாக்கு வங்கியை பிரித்து இந்த திருட்டு முன்னேற்றக் கழகம் ஜெயித்து விடுகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்றால் எல்லா இந்துக்களும் ஒன்று பட்டு திருடர்கள் முன்னேற்றக் கழகத்தை 2026 ஆம் ஆண்டு வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடித்து பாரத ஜனதா கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டும். திரு அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வர் ஆக பதவி ஏற்றால் மட்டுமே தமிழகம் உருப்படும்...

  • @MINI-hh3cy
    @MINI-hh3cy День тому

    குழப்பமில்லாத நேரடியான கருத்துக்கள்.

  • @smpadhu3291
    @smpadhu3291 2 дні тому

    பத்து லட்சம் கொடுத்தால்
    அரசு இயந்திரம் சரியான நடவடிக்கை எடுக்காத தவறை மறைப்பதற்கு.

  • @lathav3528
    @lathav3528 5 днів тому +1

    முதல்ல கிராமங்களில் சுடுகாடு /இடுகாடு and 100நாள் வேலை ஒரே நேரத்தில் இதை செய்யட்டும் பார்க்கலாம்

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571 5 днів тому

    👍🏾

  • @venkat5727
    @venkat5727 2 дні тому

    கயருகட்டுவது, பொட்டுவைப்பது, திருநீறு இடுவது சாதி அடையாளம் அல்ல சமய அடையாளம் என்பதை தெரிவிக்கவும் மற்ற சமயங்களின் அடையாளமான மாணவிகள் முக்காடு போடுவதை நீக்குமா

  • @VijayVagul
    @VijayVagul 5 днів тому +3

    Kallukadai thirappadu nalladu

  • @RasuV-ir1gx
    @RasuV-ir1gx 2 дні тому

    சாதி சமயம் மொழி நாடு
    கலாச்சாரம் பண்பாடு இவை அனைத்தும் கொண்டதுதான் பாரத தேசம்பாரத தேசம்

  • @user-md1gx6yr9o
    @user-md1gx6yr9o 2 дні тому

    அவர் நீதியரசரல்ல இடது சாரி சார்பாக செயல்படும் நபர்

  • @devarajanramamoorthy9955
    @devarajanramamoorthy9955 5 днів тому

    Pandeyji used the word HOT Drink this word is used for Coffee Tea or any hot drinks... The correct word is HARD drinks Like whiskey Rum Brandy Cold is Beer and his family
    Thanks🙏

    • @shankar4330
      @shankar4330 5 днів тому

      Yes. Its something we Indians discovered. Like preponed😂

  • @siva71
    @siva71 5 днів тому

    From now onwards on Politicians, should not tie holy thread or thilak. Let DMK implement this with their members, mla and mp.
    And then come to public

  • @ponrajponraj139
    @ponrajponraj139 5 днів тому +10

    நடிகர் விஜய் டுடோரியல் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார் ஏனென்றால் ஒருவேளை அவர் ஊமையோ பேசத் தெரிந்தவன் அரசியல்வாதி பேசத் தெரியாதவன் அரசியல் கோமாளி இதில் எந்த கோமாளி இந்த நடிகர்😢😂

  • @ganesann6907
    @ganesann6907 5 днів тому

    Upto quota caste will alive , because from student age to mature level hit by quota even job and promotion

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 5 днів тому

    Apart from being a DMK acolyte this ex judge has nothing else to his credit.

  • @jothimsw
    @jothimsw 5 днів тому

    White thread is getting angry for red and yellow thread 😂😂😂😂😂

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 5 днів тому

    10 லட்சம் கொடுக்க காரணம் அவர் குடிகாரராக தமிழக அரசுக்கு கப்பம் கட்டி உள்ளார்.அவரது கப்பத்தை அரசு திருப்பித் தருவதாக நினைக்கிறதா?

  • @yavarumkelirsonthangal
    @yavarumkelirsonthangal 5 днів тому

    பாரத மண் சார்ந்த கலாச்சாரங்களை மதிக்காமல், தமிழனை இந்தியனாக உணரவிடாமல் பார்த்துக்கொள்ளும் திமுக போன்ற இயக்கங்கள்
    பாரத தேச நலன் பேணுவதற்கான கொள்கைகள் இல்லாமலேயே
    கொள்கை குறித்த கட்டுப்பாடு ஏதுமின்றி
    பாரதத்தில் மாபெரும் இயக்கங்கள் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.

  • @gvbalajee
    @gvbalajee 5 днів тому +1

    Tamilnadu burial ground

  • @mylaimalar
    @mylaimalar 5 днів тому

    Will Durga Stalin , Kannimozi and all DMK functionaries spouse stop wearing Tilakam and their yellow thread for govt functions

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f 4 дні тому

      Rules only for normal people……not Stalin family……ithu thaanga avaru sattam……

  • @smpadhu3291
    @smpadhu3291 2 дні тому

    முதலில் சாதி ஒழித்தால் அனைத்தையும் மாற்றலாம்
    ஆனால் சாதி
    அரசு சான்றிதழில் இருக்கும்வரை ஒருபோதும்..............

  • @gunaguku
    @gunaguku 2 дні тому

    Kallula kooda tablet podranga

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 дні тому

    BC Christian
    MBC Christian
    SC Christian னு பேசுவது
    Christian தான் BC MBC SC கிடையாதே

  • @RajalakshmiRamalingam-ch8pq
    @RajalakshmiRamalingam-ch8pq 5 днів тому

    அவரவர்கள் பெயரின் மூலம் தெரியாதா அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று

    • @ramakrishnanlakshmanan9087
      @ramakrishnanlakshmanan9087 3 дні тому

      பல கிருஸ்தவர்கள் இன்னும் இந்து பெயருடன் இந்து அறநிலையத்துறை கோவில்களில் வேலை செய்து உள்ளனர்.

  • @senthilKumar-og7ib
    @senthilKumar-og7ib 5 днів тому

    Still our tamil people on sleeping mode.... 😢😢😢

  • @sundaralingam7609
    @sundaralingam7609 5 днів тому

    தமிழ் நாட்டு பிடித்த கேடு இந்த ஆட்சி

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 5 днів тому

    Aenka vitlayum thiruneeru vekalina sevini pendhurum

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 5 днів тому

    Neerila netri pal thiru neeru itamal yarum iruka vendam

  • @Thereacher298
    @Thereacher298 День тому

    Ellam irukattum...yarda Avan chanakyann

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 3 дні тому

    Intha tharuthalai neethibathigalin theerpal bathikkapattavargal gathi

  • @chandramohanev7439
    @chandramohanev7439 5 днів тому

    Chandra illai sathuru

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 3 дні тому

    Intha arikkai thara intha naiku evlo panam thandamo

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 5 днів тому

    சந்துரூ அண்ணே அப்படியே மாணவ ர்கள் குல்லா அ ணியக்கூடாது, மாணவிகள் பர்த்தா அணியக்கூடாது என்று நீங்கள் சேர் த்து அறிக்கையில் சொல்லியிருந்தால் உங்களை உலக த்தின் முதல் நியா மான மனிதன் என் று பிரகடணம் செ ய்திருக்கலாம்

    • @prakashbabu8923
      @prakashbabu8923 4 дні тому

      First' of all we can't consider him as a human being !!! Even a dust bin will be useful to us to dump anything that is unwanted. But we can't even compare him to a dust bin !!

  • @MR-zv6fg
    @MR-zv6fg 4 дні тому

    சங்கிகள் சந்துரு செத்துரு என்று கோஷமிடுவார்கள்.

  • @balakimars8566
    @balakimars8566 2 години тому

    Neethipathi Chandru endrotu kirukku thravidam pesum muttal

  • @MR-zv6fg
    @MR-zv6fg 4 дні тому

    இந்து பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க தடை வேண்டும். வெளி நாட்டு பெயர்களை கட்டாயமாக்க வேண்டும்.

  • @AI12321
    @AI12321 5 днів тому

    Dei Pandey, un ooru Bihar nelamai a paaru da. Inga vanthu class edukkatha

    • @prakashbabu8923
      @prakashbabu8923 4 дні тому

      Appadi partha vunnoda cm mattum enna thamizha ? TP !!

    • @AI12321
      @AI12321 4 дні тому

      @@prakashbabu8923 athuku than NTK vote podu

    • @AI12321
      @AI12321 4 дні тому

      @@prakashbabu8923 “vunnoda CM” a? Seri appo nee un state ke poidu

  • @Govindsun
    @Govindsun 4 дні тому

    இவர் நீதிபதியாக இருந்த போது கொடுத்த தீர்ப்புகள் அத்தனையும் இப்படி தான் அடிமுட்டாள் தனமாக இருந்திருக்குமோ!

    • @gopalakrishnang3974
      @gopalakrishnang3974 2 дні тому

      ஒரு வேளை திமுக போட்ட பிச்சையின் தான் நீதிபதி ஆனீர்கள் என திமுக அமைச்சர் சொன்னதில்.
      இவர். பெயர் இல்லை அல்லவா.
      சந்துரு நியாயஸ்தர் ஆச்சே.