விலை குறைக்கணுமா? போதை அதிகரிக்கணு மா? | Rangaraj Pandey Interview on Kallakurichi Incident | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • #Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #kallakurichiissue #dmkgovt #mkstalinnews
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 285

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 8 днів тому +49

    தனது வீட்டில் சாவு வரும்வரை மக்கள் இதைப் பற்றி கவலை இல்லாமல் 500/1000₹ வாங்கி கொண்டு திமுக கட்சிக்கு வாக்கு அளிப்பார்கள்.

    • @ananthkumar4923
      @ananthkumar4923 7 днів тому +2

      வீட்டில் சாவு வந்தாலும் கொஞ்சநாள்ல மறந்துட்டு போயிடுவாங்க மக்கள்.. 😢

    • @JayeshJeyaprakash
      @JayeshJeyaprakash 7 днів тому +1

      சரிய சொன்னீங்க

    • @malathys3690
      @malathys3690 7 днів тому +1

      சாவு வந்தா 10 லட்சம்😮

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 днів тому +84

    உப்புப் போட்டுத் திங்கிறவரா
    இருந்தால், சுடலை ராஜினாமா
    செய்ய வேண்டும்!🇮🇳🇮🇳🇮🇳

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 8 днів тому +6

      நரகலை மட்டுமே தின்னும் பன்றியிடம் என்ன சொல்ல முடியும்‼️ பன்றியிடம் இருப்பது நாத்தம் மட்டுமே‼️😂😂

    • @venkateshwars1420
      @venkateshwars1420 7 днів тому +1

      Pee thinbadharku uppu
      thevai illai. dmk pee thinnum kootam .

    • @ramamurthi1378
      @ramamurthi1378 7 днів тому

      முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லி விட்டு அவரது மகனை உட்கார வைககபோகிறீர்களா.
      தெரியாத பூதத்தை விட தெரிந்த பேயே மேல் என்பார்கள்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 днів тому +44

    ..கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்!
    கள்ளச்சாராயத்தால் கள்ளச்சாவு!
    காரணமான சுடலைக்கு
    என்னிக்குச் சாவு?🇮🇳🇮🇳🚩

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 днів тому +92

    கழகத் தலைவனும் நீ தான்!
    கள்ளச் சாராயமும் நீ தான்!
    நீயின்றி ஒரு கஞ்சாவும் அசையாது!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @ramamurthi1378
      @ramamurthi1378 7 днів тому +3

      கள்வனும் அவனே.காப்பானும் அவனே.

    • @annamayyatv4707
      @annamayyatv4707 7 днів тому +1

      சரியான விமர்சனம்.

    • @sakthimurugan29216
      @sakthimurugan29216 5 днів тому

      Udayanidhi is a poisonous alcoholic leader

    • @s.vkanna8100
      @s.vkanna8100 5 днів тому +1

      ☺☺☺☺☺
      உயிரை கொடுப்பவனும் அவனே
      உயிரை எடுப்பவனும் அவனே
      😂😂😂😂😂

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 8 днів тому +42

    இதுவும் கடந்து போகும்.
    தேர்தலில் மக்கள் மீண்டும் விலை போவார்கள்.
    தமிழகம் மீண்டும் திராவகத்தில் மூழ்கி போகும்.
    பாண்டே மீண்டும் இதே போல் பேசி கொண்டிருப்பார்.
    மாற்றம் மட்டும் அல்ல, தமிழகமும் மாறாதது.

    • @lakshmimanivannan8828
      @lakshmimanivannan8828 7 днів тому +1

      Super

    • @pnrarun
      @pnrarun 6 днів тому +1

      உண்மை. இது தான் நடக்கும்.

    • @artskannan6909
      @artskannan6909 6 днів тому

      எதுவும் மாறாது. மீண்டும் தி மு க வுக்கே ஓட்டு. திராவிட மாடல் அரசே மக்களை ஆளட்டும் அழிக்கட்டும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 8 днів тому +42

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    சாராயம் அனுமதித்தது தி மு க!
    சாராயம் காய்ச்சியது தி மு க!
    சாராயம் விற்றது தி மு க!
    சாராயம் குடித்தது தி மு க!
    10லட்சம் கொடுத்தது தி மு க!
    அதற்கான வரிமட்டும் நமக்கா?

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 8 днів тому +28

    பாண்டே அவர்களின் ரௌத்திரம்.
    மக்களும் அரசும் திருந்த போவதில்லை. தண்டனைகளை தீவிரமாக்கினால் தவறுகள் குறையும்.

  • @dramachandran5802
    @dramachandran5802 8 днів тому +18

    மிக சரியான அருமையான பேட்டி. மக்களுக்கு விழிப்புணர்வு வரப் போவது எப்போது?

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 8 днів тому +46

    தமிழக முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 7 днів тому +8

    பாண்டே அவர்களின் இந்த காணொளியை ஒவ்வொரும் பார்க்க வேண்டும். மிகவும் அருமை.

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 8 днів тому +12

    பிரமாதம் பாண்டே
    All the points are great.
    Hats off to you

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 8 днів тому +19

    சத்தியத்தின் குரல். மனசாட்சியின் வெளிப்பாடு.ஏழைகளின் மேல் உள்ள கரிசனம்
    சமூக பிரக்ஞை.
    பாண்டேவின் மனிதாபிமான கதறல்

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 7 днів тому +9

    ,,பாண்டே அவர்களின் பேச்சு அனைத்தும் உண்மை பணம் கொடுப்பது தீர்வாகாது.

  • @smartlink3118
    @smartlink3118 8 днів тому +11

    இத்தனை உயிர்கள் போர் புரிந்து போய் இருந்தால் பெருமை படலாம். சாராயத்தால் போனதால் ஆட்சிக்கே அவமானம். சட்டம் ஒழுங்கு திட்டம் போட்டு நடிக்கிறது. உலகமே பார்த்து சிரிக்கிறது.

  • @rgwkarthi2743
    @rgwkarthi2743 8 днів тому +10

    தேவேந்திரனுக்கு ஒரு பாக்கெட் பார்சல்

  • @Indian2285
    @Indian2285 8 днів тому +7

    மழைவெள்ள பாதிப்புகளை மறந்துவிட்ட தமிழ்நாட்டுக்கு நினைவூட்ட மறந்தார் திரு.அண்ணாமலை.. கள்ளச்சாராய கலாச்சாரம்.. போதைமருந்து கடத்தல் எதையுமே அவர் ஞாபகப்படுத்த வில்லை.. மக்களின் மறதியை அருமையாக பயன்படுத்துகிறார்கள் கழகங்கள்

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 8 днів тому +7

    இறந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ஓவாவும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதம் ஒருலட்சம் ஓவா கை செலவுக்கும் வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டும் அனைத்து வகை போதைபொருளும் அரசால் மட்டுமே விற்கப்பட வேண்டும்😊

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 7 днів тому +1

    உண்மையில் உங்களை போல் சிந்திக்க சாதாரண மனிதனால் முடியாது நான் உங்கள் தீவிர ரசிகர் அனைத்து டாஸ்மாக்கில் பாக்கெட் சாராயம் விற்பனை செய்ய வேண்டும் மிகவும் சரியான கேள்வி ஐயா ரங்கராஜ் பாண்டே வாழ்த்துக்கள்

  • @sakthi56754
    @sakthi56754 7 днів тому +2

    உங்களை மிகவும் மதிக்கிறேன்

  • @manikandang4619
    @manikandang4619 8 днів тому +3

    நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்.
    நாளிதழ்கள் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இது மாதிரியான உயிரிழப்பு செய்திகள் அதற்கான நடவடிக்கைகள் பற்றி பார்த்து கொண்டுதான் இருக்கிரோம்.
    இதுவும் ஒரு சாதாரண விபத்து சம்பவம்.
    எங்க சார் இன்னும் 15 நாட்களுக்குள் அனைத்துமே மறந்துவிட்டு அடுத்த ட்ரெண்டிங் விசியத்தை நோக்கி நகர்வோம்.
    அரசாங்கத்திற்கு மக்களை பற்றிய எண்ணம் வேண்டும்.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 7 днів тому +4

    சரியா சொன்னிங்க அண்ணா 🙏

  • @thiyagurajan7327
    @thiyagurajan7327 7 днів тому +4

    நேர்மையான அதிகாரியை பணி செய்ய அனுமதித்தாலே குற்றம் முழுவதும் குறையும்....

  • @balasubramanianr9209
    @balasubramanianr9209 7 днів тому +2

    தண்டனை மிகவும் கடுமையாக இருந்தால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.

  • @sriramganesh8349
    @sriramganesh8349 7 днів тому +1

    Pandey Sir's thoughts and feelings are right.

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 8 днів тому +7

    45,000 கோடி கடந்த வருடம் டாஸ்மாக் வருமானம்

  • @madhavansujatha1927
    @madhavansujatha1927 8 днів тому +2

    Strong message by pandey ji. Hope day for it in TN will come

  • @gvbalajee
    @gvbalajee 7 днів тому +1

    Save Tamilnadu

  • @ravishankarsrinivasan7821
    @ravishankarsrinivasan7821 8 днів тому +1

    This Interview should be telecast in all TV channels

  • @GjhvhTuufg-nz7ds
    @GjhvhTuufg-nz7ds 8 днів тому +3

    Pandey was on fire today, atleast someone has the spine to say truth

  • @rgrg921
    @rgrg921 7 днів тому +2

    37:40 unable to control my tears

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 8 днів тому +3

    Ithu than true Ara seetram. Thanks Pandey.

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 7 днів тому +1

    Pandey sir absolutely on fire

  • @JeyakanthJeyakanth-bo7dt
    @JeyakanthJeyakanth-bo7dt 7 днів тому +2

    விக்கிரவாண்டியில் வாரிசுகள் முன்னேற்ற கழகத்தின் வெற்றியை யாவரும் தடுக்க முடியாது இது காலக் கொடுமை

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 днів тому

    இதற்கெல்லாம் காரணம் தமிழக மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் வாழ்த்துக்கள் தமிழக மக்களே

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 8 днів тому +6

    தற்போது உள்ள டாஸ்மாக் சுலோபாய்ஷனில் ஆல்ககால் அளவு 30% மற்றும் குடும்ப அட்டைக்கு மாதம் 30 குவாட்டர் மற்றும் 30பீர் மகளிர் ஸ்பெஷல் அடுத்து கடைகளிவல் 50%விலை குறைப்பு இதை செய்தால் 240எம் எல் ஏ வும் நமதே பிறகு நாமே நாடு நாடே நாம் வாழ்க டிராவிடியாமாடல் வால்க டமிழ்❤🎉😊😊😊

  • @gr61065
    @gr61065 7 днів тому

    Excellent interview. Well said Rengaraj pandey 🙏

  • @mnr3190
    @mnr3190 8 днів тому +1

    Such a clear explanation Pandey ji. Such cheap politics with human life

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 7 днів тому +1

    Pandey's view is 100% correct.I am fully supporting view.

  • @vinoaudio6
    @vinoaudio6 7 днів тому

    மிக நேர்தியான பதில்கள்...❤

  • @prakashrangarajan442
    @prakashrangarajan442 8 днів тому +1

    Real true Mr. Pandey.... worst thing is the mentality of tamil nadu people who still could not see the political person and there governance

  • @MR-zv6fg
    @MR-zv6fg 5 днів тому +1

    சாராயம் தமிழர்களின் அடிப்படை தேவையாகிவிட்டது.
    எனவே பால் விலை போல் டாஸ்மாக் சாராய விலையும் அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அல்லது வீட்டில் சாராயம் காய்ச்சி குடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

  • @kumarP-io5wd
    @kumarP-io5wd 8 днів тому +1

    Super sir 🎉🎉🎉🎉

  • @ramamurthi1378
    @ramamurthi1378 7 днів тому +2

    பாண்டேஜி அவர்களே.
    நரியாளனுக்கு விஷ சாராயம் வாங்கி கொடுத்து அவனுக்கு முதல்வரிடம் இருந்து பிணத்துக்கு ₹10 லட்சம் வாங்கி கொடுத்து விடுங்கள்.

  • @suthakar5065
    @suthakar5065 7 днів тому +1

    11:00❤ 👌👌👌

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 8 днів тому +2

    தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் தண்டபாணி விவசாயிகள்பாம்புகடித்தால்யானை.பன்றியின்இழப்பால்பத்துலட்சம்அரசுகொடுக்குமா

  • @venPongal322
    @venPongal322 7 днів тому +1

    பாண்டேவின் பதில் அருமை அருமை

  • @user-bu8ol6rr6x
    @user-bu8ol6rr6x 7 днів тому +1

    அந்தப் 10 லட்சம் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு தான் வரும்

  • @prakashrak4905
    @prakashrak4905 3 дні тому

    பண்டே சார் நீங்கள் தான் உண்மையான ஊடகவியலாளர்....
    ஒவ்வொரு கேள்விக்கும் சும்மா சிக்ஸர் பதிலாக அடிக்கிறீங்க சார்...
    சமூகத்தின் மீதான உங்க அக்கறை அளப்பரியது சார்...
    உங்களை போன்ற ஊடகவியலாளர் அதிகம் தமிழ் நாட்டிற்கு தேவை....
    தமிழ் நாடு மிகவும் நாறி போய்கிட்டு இருக்கிறது...
    மிகவும் வருத்தமாக இருக்கிறது...
    வருங்கால சந்ததியினர் நிலைமையை நினைத்தால் மிகவும் வருந்தத்தக்க இருக்கிறது

  • @aiyathuraim9483
    @aiyathuraim9483 7 днів тому

    100/100உண்மை சார்

  • @ravichandran-pf5qf
    @ravichandran-pf5qf 8 днів тому +1

    இது ஒரு சுனாமி போன்ற துன்பியல் சம்பவம். இதற்கு பொறுப்பானவர்கள் அந்தக் குடும்பத்தில் நிர்கதியாக உள்ளோரை தத்தெடுத்து வளர்த்து தலை நிமிர்ந்து வாழ உதவ வேண்டும்

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 4 дні тому

    வணக்கம் பான்டே நீங்கள் பேசியது சூப்பர்

  • @sethuravindran6831
    @sethuravindran6831 8 днів тому +1

    Reducing content in Tasman product is for increasing sale turnover. Rs 45000 crore to Rs50000 crore

  • @gamerofficl0
    @gamerofficl0 3 дні тому

    100% தெளிவாக கூறியுள்ளார்...

  • @cutedivi18
    @cutedivi18 8 днів тому +3

    எண்ண சொல்வார். பிஜேபியின். சதி. என்று சொல்வார். இந்து. கடவுள். இல்லை என்பார். ஏசு‌தான். காப்பார். அலல. தான். தெய்வம். என்பார்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 днів тому

    தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அவரவர் குடும்பத்தில் நடந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா சிந்திக்க வேண்டும் தமிழக மக்களின் உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்தால் என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும் 1000 2000 கொடுத்தால் வாக்களித்தார்கள் மக்களின் நமது குடும்பம் நடுரோட்டில் நிற்கும் என்பது உண்மை

  • @sakthi56754
    @sakthi56754 7 днів тому

    அருமையான பதிவு அண்ணா🎉🎉🎉🎉

  • @SureshBabu-dv3hv
    @SureshBabu-dv3hv 7 днів тому

    Sabash pandey.....bold speech

  • @mohanrams1178
    @mohanrams1178 7 днів тому

    அற்புதமான பேட்டி. பாண்டேவின் ஆதங்கம் ஒவ்வொரு வார்த்தையிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. இந்த சமுதாயத்தின் மேல் அவருக்கு இருக்கும் அக்கறையும், கோபமும் பேட்டி முழுவதும் எதிரொலிக்கிறது.இந்த நாடு திருந்துமா? One suggestion to Mr. Pande...உங்களது ஆங்கிலப் புலமையை இன்னும் மெருகேற்றிக் கொண்டால், நீங்கள் இந்தியாவின் தலைசிறந்த ஊடவியலராக உருவாவதில் எந்தத் தடையும் இருக்காது. செய்யுங்கள்.

  • @Saravanan_21253
    @Saravanan_21253 8 днів тому +5

    45பேர் இல்லை 60பேர் மரணம் கள்ளச்சாரயத்தால்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 8 днів тому

      அவர் பேட்டி கொடுக்கும்போது இருக்கும் number. இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது

  • @selwieganesan7426
    @selwieganesan7426 4 дні тому

    Bravo Pandey Bro!

  • @MegaOrkay
    @MegaOrkay 8 днів тому +1

    Punishment for the crime must be severe and make as non bailable and severe punishment not less than10Years

  • @nandakumaran7375
    @nandakumaran7375 8 днів тому +1

    மக்கள் மீது அக்கறை உள்ள அரசு ஆக இருந்ததால் படிபடியாக டாஸ்மாக் குறைக்கிறேன் என்று கூறி அதற்கக்கு வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த அரசு குடும்ப அரசியலிலும் சொந்தக்காரர்கள் முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளவர்கள். 😂😂😂😂😂😂

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 8 днів тому +2

    வியாபாரத்தில் ஒன்றிவிட்ட வியாபாரி இப்படி தான் கேட்ப்பார்.
    பத்து லட்சம் இவங்களுக்கு ஓட்டு அவங்களுக்கு. மீண்டும் ஓட்டு போடுவார்கள்.
    நாம் இவர்கள் இருவருக்கும் ஒரு பொருட்டே இல்லை.
    அவர்களுக்கு இடையே நமது கருத்து சுதந்திரம் எதற்க்கு?
    வளைதள செய்தி பொழுதுபோக்கு.
    மெயின்ஸ்டீம் மீடியாக்கள் வியாபாரம்/வயத்து பொழப்பு.
    மக்கள் வாழ்க்கை அவரவர் இஷ்டம் அவர்கள் சுதந்திரம். அந்த சுதந்திரத்தை யார் தருகிறார்களோ அவர்கள் மட்டுமே விரும்பப்படுவார்கள். நாம் அல்ல. மெஜாரிட்டி தமிழ் சமுதாயம் மீண்டும் ஏதோ அன்னிய சக்த்திக்கு அடிமை பட ஏங்குகிறது. அது நடக்கும்.

  • @nagaratenamkitnamorti1925
    @nagaratenamkitnamorti1925 6 днів тому

    Muthan murai yaagaa.. Pandey annan seeman pol pesugirar. Nallathu nadakkaddum. Vaalthukkal

  • @Murugan-12345
    @Murugan-12345 8 днів тому

    Super ❤

  • @selwieganesan7426
    @selwieganesan7426 4 дні тому

    Awareness on liquor,shld be taught in schools , media. Education very important

  • @paramananthamsenthil4152
    @paramananthamsenthil4152 7 днів тому

    Super ❤❤❤❤❤

  • @hariprakash2431
    @hariprakash2431 7 днів тому

    Super 👌

  • @solotravelafter5025
    @solotravelafter5025 7 днів тому

    Super ji

  • @muthukrishnanr444
    @muthukrishnanr444 8 днів тому +1

    Punishment should be severe not arreat yoday and release.6.months..brong prohibotion as a time bound.programme.

  • @kumaravelkumaran3120
    @kumaravelkumaran3120 7 днів тому

    Sensible speech ❤

  • @boothanatha7001
    @boothanatha7001 7 днів тому

    Pandey sir you are absolutely right
    You are mmmm

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 7 днів тому

    Tamil sub titles are Brilliant

  • @mnr3190
    @mnr3190 8 днів тому

    We need leaders like Yogi ji

  • @ragurko8006
    @ragurko8006 8 днів тому

    Arumai unmai pandey sir makkal yosikanum😢😢😢😮

  • @kovairider_rv
    @kovairider_rv 7 днів тому

    🔥🔥🔥🔥🔥

  • @vsridhar101
    @vsridhar101 7 днів тому

    Absolutely agree with you Pandey.. people don't have to swarm the hospital, they should rather visit their families to show their compassion. I don't think politicians or actors visiting the affected people is just symbolic, but paying a visit to the hospital is not the right thing to do.. there are other patients and more importantly the doctors, para medics are put to undue pressure. I don't think if they were to be under treatment, would they ever like to be disturbed..

  • @muthuramanarumugam3193
    @muthuramanarumugam3193 8 днів тому +1

    Pandey sir you are correct pls let them know this dialogue, vanthan,kudichan,sethan repeat

  • @user-wd1th1ph4z
    @user-wd1th1ph4z 7 днів тому +1

    பேட்டியின் ஆரம்பத்தில் கேட்டதை வைத்து திரு பாண்டே கூட மதுவிலக்கு வேண்டும் என வலியுறுத்த வில்லை என பதிவிட்டேன் அதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 6 днів тому

    இதைத்தான் நா த சொல்லிகிட்டு இருக்கு. அதிகாரம் கையில் இல்லை....

  • @sethuravindran6831
    @sethuravindran6831 8 днів тому +1

    Tasmac is whitearket. Illicit liquor is black market

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 7 днів тому +2

    திரு.பாண்டே நிதர்சனமான உண்மை
    தம்பி விளங்க வில்லை என்றால் நாளை மறுநாள் போய் பாருங்க

  • @user-ie9wr3zo1n
    @user-ie9wr3zo1n 7 днів тому

    Super pande sir

  • @rajam7663
    @rajam7663 7 днів тому

    These amounts should be deposited in banks with specific conditions and these deposits to be released to the affected persons in phased manner/ depending upon the needs of the people. Many times the Honourable Courts pass orders in the above manner to help the needy

  • @sankibaya
    @sankibaya 8 днів тому +1

    கள்ளச்சாராயம் குடித்து செத்தவன் குடும்பத்துக்கு கொடுத்த உதவி பணத்தின் தொகையை விட மதுவிலக்கு அமைச்சர்+ மதுவிலக்கு காவல் துறையினர் இவங்களுக்கு கொடுத்த சம்பளமாக கொடுத்த பணம் அதிகம்.

  • @sethuravindran6831
    @sethuravindran6831 8 днів тому +1

    Mr Deva R u spkng for any politician

  • @shankersuman3346
    @shankersuman3346 2 дні тому

    Best option sir, ration card supply listla indha item limited aa koranja velaykku maadhaandhira quota kuduthutta yellaarukkum nalladha poydum....super idea sir...idha pannalaamey🤪

  • @duraisamyc463
    @duraisamyc463 8 днів тому +1

    ஆக இந்த திராவிட மாடல் அரசு டோட்டல் வேஸ்ட்.

  • @devanathanr994
    @devanathanr994 7 днів тому

    வாகனங்களுக்கு அபராதம் போடுவதில் காட்டுகின்ற ஆர்வத்தை இவர்கள் கள்ளச்சாராயத்தை தடுப்பதற்கு ஏன் எடுக்க முடியல

  • @suhas.msuhas.m6009
    @suhas.msuhas.m6009 8 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @ramchella4111
    @ramchella4111 8 днів тому +1

    All are people's tax amount

  • @ramamurthi1378
    @ramamurthi1378 7 днів тому

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டையில் இலவசமாக மாதம் 10 குவாட்டர் அரசு கொடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சி இந்த வாக்குறுதி கொடுக்கிறதோ அந்த கட்சி தான் வெற்றி பெரும்.

  • @sureshtamilan3056
    @sureshtamilan3056 7 днів тому

    தொண்டர்கள் அனைவரும் போராட்டங்கள் முடிந்த பிறகு சரக்கு அடிக்காமல் செல்லவும் இது நடக்குமா

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 7 днів тому

    ஈஸ்வரோ ரக்ஷது🙏

  • @lalitharajgiiopal100
    @lalitharajgiiopal100 7 днів тому

    Tasmac should take the tasmarc company should adapt & take responsibility of the whole village & build school & medical center for free to the people of the village & improve the condition & make a model village as non drug & non smoker& non drink village as prayachitam.

  • @selwieganesan7426
    @selwieganesan7426 4 дні тому

    VERY DISAPPOINTED OVER TN GOVT. LOOK AT OTHER COUNTRIES LIKE SINGAPORE. MULTI RACIAL, NO BRIBERY, NO CORRUPTION, CLEAN CITY WITH POSSIBILITIES. VERY SHAMFUL TO HEAR OF KALLA SARAYOOM. SO EMBRASSING. THE CM SLEEPING, HOW COULD HE ALLOW BREWING OF KALLA SARAYOOM. TAMIL NADU WIL NEVER CHANGE

  • @gopi_13
    @gopi_13 6 днів тому

    People of tamil Nadu, while voting, please think.....

  • @sridharv5737
    @sridharv5737 6 днів тому

    Either the government should implement total prohibition like how it is done in Bihar or open all type of liquor shops. When the people are addicted why only IMFL shops should sell costly liquor. These poor people can’t afford it as govt keeps increasing the price to increase their revenue. In such case let govt open low cost toddy shops so that poor can afford it. You can’t have the cake and still eat it also.

  • @ShanmugamShanmugam-gz3wm
    @ShanmugamShanmugam-gz3wm 7 днів тому +1

    |இந்த முதல். மந்திரி வீட்டில் எந்த சாவும் வராதா

  • @rajanj.k7363
    @rajanj.k7363 7 днів тому

    இத்தனைநாள்குடித்துகொண்டுதான்இருக்கிறார்கள்..திடிரென்று
    சாகும் அளவுக்கு மெத்தனால் கலக்கச் சொன்னது யார்
    ..