சம்பளம் வாங்காமல் அந்தப் படத்தில் நடித்த மம்முட்டி - Actor Bava Lakshman | Chai with Chithra|Part 3

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 79

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 6 місяців тому +111

    இவரை ஒரு காமடி நடிகராக மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன். எத்தனை அனுபவம் , எத்தனை திறமை….👏🏻👏🏻👏🏻👏🏻

  • @MariMuthu-cn5ol
    @MariMuthu-cn5ol 6 місяців тому +67

    திரு.லட்சுமணன் அவர்கள் நல்ல பலகுரல் கலைஞர் என்று இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம்.நேர்காணல் அருமையான இருக்கிறது.

  • @akisjohn9280
    @akisjohn9280 6 місяців тому +11

    Chitra is a good listener. The way he asks questions, the way he handles the start- wow

  • @saravanansaran8855
    @saravanansaran8855 6 місяців тому +32

    நல்ல கலைஞன் சிறந்த நேர்காணல்

  • @rickypopup3
    @rickypopup3 6 місяців тому +7

    This is the best Interview in chai with chitra till date....Bhava Lakshmanan is a nice person and discussing his experience in a well structured way...Hats off 🎉🎉🎉

  • @elanganigani1531
    @elanganigani1531 6 місяців тому +29

    மிக சுவாரஸ்யமான நேர்காணல்🤝

  • @harikkri
    @harikkri 6 місяців тому +8

    Chitra sir, i didn't expect such rich experience from this interview... going forward please find such gems of our industry for interview don't go behind only popular actors.. lakshman sir is goat of Tamil industry

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 6 місяців тому +13

    மிக அருமையான பேட்டி
    மிக யதார்த்தமான பேச்சு
    சொல் சுத்தம் பாவா லட்சுமணன்
    Both Lax excellent

  • @DibeshkumarAnburajan
    @DibeshkumarAnburajan 6 місяців тому +10

    Great to hear about Mammotty , Bava lakshmanan also great artist

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 6 місяців тому +34

    ரொம்ப இண்டரஸ்டிங்காஇருக்கு நேர்காணல் நல்ல திறமையான நடிகர் மட்டுமல்ல மிமிக்ரி மும் நல்லா பண்றார் எபிசோட் கூட்டுங்க சித்ரா

  • @hearthacker9091
    @hearthacker9091 6 місяців тому +5

    Chitra sir pls do an interview with mamooty sir
    Will be a blast

    • @ramanarayanan9242
      @ramanarayanan9242 6 місяців тому

      மும்மூக்கா ரியல் ஹீரோ

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 6 місяців тому +1

    யாரையும் குறை சொல்லாமல் பெருந்தன்மையோடு பேசும் பாவா லக்ஷ்மணன் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️

  • @kumaravel9039
    @kumaravel9039 6 місяців тому +2

    அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள் பாவா லட்சுமணன்

  • @suthakar84
    @suthakar84 6 місяців тому +7

    அருமையான விசயங்கள்…

  • @shankarraj3433
    @shankarraj3433 6 місяців тому +3

    Bava sir is a great technician and a nice human being.
    Long live Bava sir. 💐 💐

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 6 місяців тому +8

    அருமையான நேர்காணல் சார் அதிக நாள் பேட்டி எடுங்க சித்ரா சார் நன்றி நீங்கள் சீக்கிரமா குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @senthuran6300
    @senthuran6300 3 місяці тому

    அருமை

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 6 місяців тому +1

    ஸ்வரஷ்யமாக இருந்தது 👌👌👌👌

  • @rajeshantony6319
    @rajeshantony6319 3 місяці тому

    ரொம்ப இயல்பா பேசுறீங்க.... கேட்க இனிமை...

  • @shankarganeshanbazhagan4640
    @shankarganeshanbazhagan4640 6 місяців тому

    Hands down bava lakshmana is the best interview for chai with chitra till date.🎉
    Congratulations 👏🏾👏🏾👏🏾😊

  • @nsenthilkumar10
    @nsenthilkumar10 6 місяців тому +2

    I appreciate your taking an interview with this guy, not going only with big shorts. very interesting interview

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 6 місяців тому +1

    வாழ்க விஜய்காந்த்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 6 місяців тому +4

    பன்னிக்குட்டி மாதியென்றாலும், ஆரோக்கியமாக இருக்கிறாரல்லவா… அதுதான் முக்கியம்.
    இந்த நேர்காணல்களைப் பார்த்த பின்பு, நிறைய சனல்கள் இவரை அணுகும் என்பது எனது ஆரூடம்.
    என்றாலும் “first impressions is the best impression” என்றால் போல, நேற்றைய பகுதியை மறக்கமுடியாது👏👏👏

    • @msv28-12
      @msv28-12 6 місяців тому

      Same as your family members

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 6 місяців тому +1

    Vellai Suresh sir interview apporum oru kalakana interview... Vazhutukal Chitra sir .

  • @shankarraj3433
    @shankarraj3433 6 місяців тому +2

    Those golden days of Tamil Cinema is so cherishable. ❤

  • @aaiyar2643
    @aaiyar2643 6 місяців тому +2

    I’m so glad that I didn’t miss this interview- very interesting and quite entertaining too 😂

  • @sivaranjanikumaravelu3808
    @sivaranjanikumaravelu3808 6 місяців тому +4

    Interesting interview

  • @vijayg3049
    @vijayg3049 6 місяців тому

    Great show chitra sir... he is a real cinema guy...

  • @Varahiraja
    @Varahiraja 6 місяців тому +2

    unexpected details from this interview.. talented guy

  • @ManiKandan-vd3fk
    @ManiKandan-vd3fk 6 місяців тому

    பேட்டி மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள்🎉

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 6 місяців тому

    Great interview. Thanks to Chitra sir ❤

  • @ganeshrajan2349
    @ganeshrajan2349 6 місяців тому +1

    Nalla interview. Unexpected. Expecting more from him. Mimikiri semmaya pandraruppa

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 6 місяців тому +1

    அருமையாக இருக்கு

  • @sundarr4469
    @sundarr4469 6 місяців тому +1

    Super talent from namma mannu madurai

  • @ArunKumar-xj9tj
    @ArunKumar-xj9tj 6 місяців тому +5

    One of the best interview😊

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 6 місяців тому +2

    Best sir..

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 6 місяців тому

    This s part -3 ... I m big fan of Chitra Sir following all his shows, interviews etc.. First time u seemed enjoyed, laughed loud and bright.. Always sir maintained a subtlety so happy to see u like that....I hav been AD too wish to work with u sometimes soon ❤❤❤

  • @arunsk3399
    @arunsk3399 6 місяців тому

    மிகவும் அருமையான கேள்வி பதில் 🎉

  • @unnikay
    @unnikay 5 місяців тому

    Sir you are the best interviewer

  • @s.m.k2838
    @s.m.k2838 6 місяців тому +1

    Wonderful interview

  • @karnan4483
    @karnan4483 6 місяців тому +4

    KALAINGAN.....sir neenga....

  • @BhoopathiPandiyan
    @BhoopathiPandiyan 6 місяців тому +1

    Sema interview .. very interesting

  • @dkr1974
    @dkr1974 6 місяців тому +1

    Nice talk

  • @harikrishnandhanarajan
    @harikrishnandhanarajan 6 місяців тому

    Super ah iruku stories lan kekumbodhu

  • @prasankumar1769
    @prasankumar1769 6 місяців тому

    Superb interview. Probably the best of the lot!!

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 6 місяців тому

    We want more episodes 🤗🤗🤗🤗

  • @ramanarayanan9242
    @ramanarayanan9242 6 місяців тому +1

    மம்முக்கா ரியல் ஹிரோ

  • @karthikn3479
    @karthikn3479 6 місяців тому

    கலகலப்பான நடிகர்

  • @muthu88888
    @muthu88888 6 місяців тому

    Super interview 👌

  • @nizhanthinisaba1107
    @nizhanthinisaba1107 6 місяців тому +1

    Super

  • @anbarasuj
    @anbarasuj 6 місяців тому +2

    9:36 😂😂😂😂😂😂

  • @raviganesh6048
    @raviganesh6048 6 місяців тому +1

    Once more kekkaventia interview

  • @RajendranS-hn9jd
    @RajendranS-hn9jd 5 місяців тому

    ஏயா... உனக்கு கண்ணுல பட்ட மனுசன் பூரா நல்லவங்க தானாயா... யாருமே மோசம் இல்லையா.. சூப்பர்.

  • @unnikay
    @unnikay 5 місяців тому

    Baba Lakshmanan oru thiramayana artist, avara seriya yarum payanpadathavillai

  • @kumarm5961
    @kumarm5961 6 місяців тому +1

    100% interview

  • @khajamoidheen7312
    @khajamoidheen7312 6 місяців тому +1

    Watha ..moratttu interview...😮

  • @dineshrajendran1714
    @dineshrajendran1714 6 місяців тому

    Intha video laam spotify la podcast aah pota konjam nalla irukum

  • @ananthijeyam
    @ananthijeyam 6 місяців тому

    Chithra sir actor Rajiv interview pls

  • @mathav6005
    @mathav6005 6 місяців тому +1

    Chinni Jayanth, Thamu, interview pannunge

  • @DRAGON-tm8nr
    @DRAGON-tm8nr 5 місяців тому

    7:00

  • @manjusridhar909
    @manjusridhar909 6 місяців тому

    ❤❤❤🎉🎉🎉

  • @askarali1807
    @askarali1807 6 місяців тому +2

    குமரிமுத்து சிரிப்பவர்களின் குணம் பற்றி சொல்லி தன் பாணியில் சிரித்து காட்டும் போது ஏற்பட்ட வியப்பு..லக்ஷ்மனின் பேச்சுலிலும் ஏற்பட்டது..." இத்தனை புரொடக்சன்ஸல இருந்தும் எப்படி வறுமை 😢

  • @suresh.k203
    @suresh.k203 6 місяців тому

    Vama minalu😂😂

  • @balakannan3485
    @balakannan3485 6 місяців тому

    Evara Tamil industry directors innum nalla use panni erukalam..

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 6 місяців тому +2

    சித்ரா சாரின் இன்டர் வ்யூ தான் எவ்வளவு வலிமையானது. பார்வையாளருக்கு பேட்டி கொடுப்பவ ரின் மேல் உள்ள பார்வையையே மாற்றிவிடுகிறது. நல்லவர் தீயவராகி விடுகிறார் அப்பாவி ஹீரோவாகி விடுகிறார்

  • @srinivasanperiannansolaima5760
    @srinivasanperiannansolaima5760 6 місяців тому

    Please control his diet in food, left leg any problems, sugar, BP.,.... Please take care his health, thanks

  • @latharamesh3239
    @latharamesh3239 6 місяців тому +1

    12.36 மமூட்டிக்கும் யாருக்கும் தகராறு?anyone understand?

  • @muthumari9294
    @muthumari9294 6 місяців тому

    லட்சுமணன் .பாவா என்பது அடைமொழி எப்படி வந்தது.

    • @kalpanajamal5697
      @kalpanajamal5697 6 місяців тому

      இண்டர்வியூவில் சொல்றார்

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 6 місяців тому

    Thalapathi Thalaivar rasigan

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 6 місяців тому

    Punnagai desam Shahjahan appuram padame pannaley