பெண் குரலில் பாடி மக்களை அசத்திய கலைஞர்/folk program

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2022
  • #folk song#
    #gana song#
    #all playback singers songs#
    #anthakudi Ilayaraja songs#
    #playback singer Anthony dasan songs#
    #Senthil Ganesh Rajalakshmi songs#
    #Tamil MP3 songs#
    #gramiya kacheri #
    #super singer muthuchippi songs#
    #SP Balasubramaniam songs#
    #Tamil folk songs#
    #Tamil album songs##folk song#
    #gana song#
    #all playback singers songs#
    #anthakudi Ilayaraja songs#
    #playback singer Anthony dasan songs#
    #Senthil Ganesh Rajalakshmi songs#
    #Tamil MP3 songs#
    #gramiya kacheri #
    #super singer muthuchippi songs#
    #SP Balasubramaniam songs#
    #Tamil folk songs#
    #Tamil album songs#
  • Розваги

КОМЕНТАРІ • 778

  • @sarvananv7466
    @sarvananv7466 Рік тому +125

    கின்னஸ் ரெக்கார்டு
    வாழ்த்துக்கள் தோழரே மிகவும் வியப்பாக உள்ளது

  • @sgogulkrishnanSgogulkrishnan
    @sgogulkrishnanSgogulkrishnan Місяць тому +10

    ஆண் பெண் என இரு குரலிலும் பாடி தமிழ் பாரம்பரிய கலையை வளர்க்கும் அண்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Рік тому +51

    ஆண்குரல்,பெண்குரல்,
    தபேலா மூன்றும் அருமை,
    முதல் மரியாதை படம் பார்த்த உணர்வு, வாழ்க வளமுடன்.

  • @vijayramajayam8658
    @vijayramajayam8658 Рік тому +62

    அண்ணா உங்கள் கலை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-nl1jp3tr1t
    @user-nl1jp3tr1t Рік тому +24

    அருமையான குரல் வளம் வாழ்க வளர்க நலமுடன்....வாழ்த்துக்கள்

  • @kamalpandian9424
    @kamalpandian9424 Рік тому +9

    நோ கமாண்ட் ஒன்லி கிஸ்💪💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋 செம்ம அழகு சகோ நீ

  • @anandhaganesh6518
    @anandhaganesh6518 Рік тому +13

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ💐💖💖💐💖💖💖💖💖💐💐💖நன்றி

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +23

    மிக மிக அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர் நன்றாக பாடினார் என்பது மறுக்க முடியாத உண்மை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 💐💐💝💝

    • @muruganselvi3756
      @muruganselvi3756 Рік тому +1

      Super 🥰😍😍😍😍😍🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏

  • @rajamanik310
    @rajamanik310 Рік тому +42

    சிறந்த கலைஞர்.
    வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @madhup7083
    @madhup7083 Рік тому +21

    அற்புதமான பதிவு ஆண் பெண் குரலில் பாடிக்கொண்டே தபேலா வாசிப்பது மிகவும் பாராட்டுக்குறியது வாழ்த்துக்கள்

  • @vijiviji7102
    @vijiviji7102 Рік тому +19

    உங்கள் திறமைக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் அண்ணா
    🙏🙏🙏🙏🙏

  • @balajisrinibalaji5269
    @balajisrinibalaji5269 Рік тому +48

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை ஐயா உங்கள் கலைக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி வணக்கங்கள் பல, உங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாக இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jbabu9529
    @jbabu9529 Рік тому +20

    அருமை அண்ணா ,வாழ்த்துக்கள் ,உங்கள் புகழ் பெற்று மேன் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்

  • @madhanbabu3266
    @madhanbabu3266 Рік тому +7

    திறமையான முறையில் வெளிவந்த வெற்றி நபர்அதிர்ஷ்டம்காலம்கைகொடுக்கமறுக்கின்றது.. மதன் மதுரை

  • @sundarrajang3428
    @sundarrajang3428 Рік тому +129

    இது போன்ற திறமையான இசைக்கலைஞர்களும்
    இருக்கத்தான் செய்கிறார்கள் ....
    அற்புதம் வாழ்த்துக்கள்...!!

  • @mamassanar5864
    @mamassanar5864 Рік тому +33

    வாழ்த்துக்கள் நண்பா...இவர்களை கை கொடுத்து உயர்த்த வேண்டும்.

  • @murugananthammc6879
    @murugananthammc6879 Рік тому +9

    அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @thandapanirathi7556
    @thandapanirathi7556 Рік тому +17

    பெண் குரல் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rabeethads7348
    @rabeethads7348 Рік тому +17

    இவர்களின் முயற்சியும்,செயல்திறனும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @esmuthunesmuthun240
    @esmuthunesmuthun240 Рік тому +8

    அருமை அண்ணா கலைவாணி அருள் நிச்சயம் உண்டு உங்கள் பாட்டுக்கு

  • @gabriela672
    @gabriela672 Рік тому +58

    அருமையான குரல் வளம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 Рік тому +20

    ஒரு கலைஞனை களங்கப்படுத்தும் படி இளைஞர்கள் அருகில் ஒழுங்கீனமான திரிவது வேதனை அளிக்கிறது!

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Рік тому +8

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹

  • @villagecrow23
    @villagecrow23 Рік тому +52

    தாளம் போட்டுக்கொண்டு பாடுவது மிக மிக கடினம் பாடகர்கள் கூட பாடமுடியாது வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹👏👏

    • @tambiran
      @tambiran 11 місяців тому

      P
      .m. lemme km. No. Opd
      pllm
      Pl nn in moopjnh

    • @pandiguna2280
      @pandiguna2280 8 місяців тому +1

      Ttyttyy

  • @prbhawin07
    @prbhawin07 Рік тому +45

    அருமை...
    சிறந்த திறமை....
    Timing தவறாமல் வாசிப்பதும், பாடுவதும் தனித் திறமை .
    மூன்றையும் சிறப்பாக செய்த நீங்கள் தலை சிறந்த கலைஞன்.....
    வாழ்த்துக்கள் ...

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому +23

    மிகவும் அரிது .அற்புதம். அருமை.
    இவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @subbaiahk2854
    @subbaiahk2854 Рік тому +40

    எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sripathysripathy8793
    @sripathysripathy8793 Рік тому +90

    ஆண் பெண் குரலில் பாடிகொண்டு தபேலா வாசித்த அண்ணா வாழ்க வளர்க என்றும்

  • @kvijayakumar6433
    @kvijayakumar6433 Рік тому +7

    உங்களது உழைப்பு திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்

  • @perarivalanv1950
    @perarivalanv1950 Рік тому +35

    அருமையான பாடல் அருமையான குரல் வளம் உங்களின் இந்த பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @VALLARASU32253
    @VALLARASU32253 Рік тому +17

    கலை அரசனுக்கு வாழ்த்துகள்

  • @Dhayanithiable
    @Dhayanithiable Рік тому +16

    வாழ்த்துக்கள் நல்ல இசைக்கலைஞன்

  • @edwinsuji4649
    @edwinsuji4649 Рік тому +10

    அருமையான எதிர்காலம் உண்டு

  • @pr5032
    @pr5032 Рік тому +3

    அபாரம்
    மிக கடினமான காரியத்தை மிகமிக எளிதாக செய்யும் அரிய
    திறமை . வாழ்க பல்லாண்டு

  • @sidhamsidh741
    @sidhamsidh741 Рік тому +11

    பன்முக திறமை கொண்ட தபேலா கலைஞர் அவர்கள் அருகு போல் வேறூன்றி ஆல் போல் தழைத்து வாழையடி வாழையாக ஆயிரம் காலத்து பயிராக விளங்கி என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து மென்மேலும் தொடர்ந்து கலை சாதனை படைத்து சேவையாற்ற தபேலா கலைஞர் என்ற முறையில் ஆத்மார்த்தமான நல்வாழ்த்துகள் வாழிய நலம் வாழ்க வாழ்கவே

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334 Рік тому +12

    வாழ்த்துக்கள் சகோதரனே

  • @sripadmatex4803
    @sripadmatex4803 Рік тому +58

    அருமையான பாடல் வரிகள்.... வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்...

  • @JaffnaTharma
    @JaffnaTharma Рік тому +9

    அருமையான பாடல் வாழ்த்துக்ள்

  • @tamilselvitamilselvi7437
    @tamilselvitamilselvi7437 Рік тому +4

    உங்கள் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆண்டவர் உங்களை எடுத்து பயன்படுத்துவாராக.

  • @tablaanisharul53
    @tablaanisharul53 Рік тому +20

    அண்ணா நானும். ஒரு தபலா இசை கலைஞர்... ஆனால் உங்கள் திறமை மைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤அண்ணா

    • @balajibala4851
      @balajibala4851 Рік тому

      டிரம்ஸ் வந்தவுடன் தபலா கலைஞர் வாழ்க்கை பாதித்தது முக்கியமாக karoke வந்ததும் முற்றிலும் இசைக்கலைஞர் வாழ்க்கை பாதித்து விட்டது

    • @lakshmikanthanm8376
      @lakshmikanthanm8376 Рік тому +2

      Super

    • @madhesanm3938
      @madhesanm3938 4 місяці тому +1

      Super

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Рік тому +3

    அருமையான பாடல் அருமையான குரல் அருமை வாழ்த்துக்கள்

  • @krishnaraja7248
    @krishnaraja7248 Рік тому +2

    Evar kadina ulaipu evar evalavu practice paniruparu royal salute super Anna God grace

  • @thangarajreds739
    @thangarajreds739 Рік тому +8

    அற்புத பிறவி, அற்புத கலைஞர், 🤔🤔😀😀👏👏👌👌🌹🌹🌹👍👍🙏🙏

  • @anandhanm2632
    @anandhanm2632 Рік тому +12

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்.வளர்க இமயம் போல்.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Рік тому +17

    சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி.

  • @rameshparandamane7760
    @rameshparandamane7760 Рік тому +11

    👍 வாழ்த்துக்கள் தலைவா!

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Рік тому +14

    அண்ணா சூப்பர் சிங்கர்க்கு போகலாம் முயற்சி செய்யுங்கள் அண்ணா மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ravivarmanr6673
    @ravivarmanr6673 Рік тому +2

    வாழ்க தமிழ் வளர்க இசை கலைஞர்கள்

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Рік тому +8

    சாதனையாளர்கள் இருந்துகொண்டு தான் நமக்குத்தான் தெரியவில்லை ,

  • @amagendiranarumugam7199
    @amagendiranarumugam7199 Рік тому +2

    நன்றி மகிழ்ச்சி இறைவன் கொடுத்த வரம் நன்றி🙏💕🙏💕

  • @rajasekaran96
    @rajasekaran96 Рік тому +6

    மிகவும் அருமை சகோதரரே வாழ்த்துக்கள் தோழர் 🙏

  • @riyasriyas8669
    @riyasriyas8669 Рік тому +22

    அருமை தலைவா💥

  • @balakrishnan-mo4ny
    @balakrishnan-mo4ny Рік тому +5

    அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 Рік тому +45

    அற்புதமாக ஆண் பெண் குரல்களில் பாடிக்கொண்டே தபேலாவையும் தாளம் தவறாமல் வாசிக்கும் இவர் ஒரு அதிசய பிறவி! வாழ்த்துக்கள்

  • @nandhagopal8578
    @nandhagopal8578 Місяць тому +1

    அருமை சகோதரரே நல்ல எதிர் காலம் உள்ளது உங்களின் திறமை உலகம் பேசும் நாள் வெகு நாள் இல்லை நல்வாழ்த்துக்கள்

  • @ambikar574
    @ambikar574 Рік тому +3

    அருமையாக உள்ளது நன்றி .....

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Рік тому +3

    அண்ணா அருமை சூப்பர் 🙏🙏

  • @palanideena4198
    @palanideena4198 Рік тому +23

    எங்கள் ஊருக்கும் வந்து இந்த பாடலை பாடி மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றார்

  • @samuelp228
    @samuelp228 Рік тому +13

    நான் கண்ட கனவு......அண்ணன்....நிஜமாக👍❤️👍

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR Рік тому +3

    அற்புதம் அருமை வாழ்க உங்கள் கலை பயணம்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Рік тому +2

    பாராட்டுக்கள்.👍🏻💐இவரைப் போன்ற பன்முகத் திறமை வாய்ந்தவர் களை திரைத்துறையினர் பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

  • @ramasamynagu2866
    @ramasamynagu2866 Рік тому +5

    மிகவும் சிறப்பாக உள்ளது அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 Рік тому +4

    மிகச் சிறந்த நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @padmakumarkasthuri1862
    @padmakumarkasthuri1862 Місяць тому

    மிக அருமையாக உள்ளது நண்பரே உங்க கலை வாழ்க மேலும் மேலும் இதே இதேபோல பாட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @murugesanmurugesan4074
    @murugesanmurugesan4074 Рік тому +2

    அருமை அன்னா

  • @rajusathiya724
    @rajusathiya724 Рік тому +13

    மிக அருமை,,,,,தோழா,,,,,
    👍👍👍👍👍👍👍👍👍

  • @simplesmart8613
    @simplesmart8613 Рік тому +12

    நிட்சயம் உங்களுக்கு என்று ஒரு மாபெரும் பயணம் காத்திருக்கிறது அந்த பயணம் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bharathimohan7677
    @bharathimohan7677 Рік тому +1

    Superao super appu very nice valukhaentrendum valamudan.

  • @soundararajan539
    @soundararajan539 Рік тому +27

    இந்தமாதிரி திறமையானவர்கள் முன்னுக்கு வரவேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @mathialagan3963
    @mathialagan3963 Рік тому +5

    மிக அருமை தோழரே..வாழ்த்துக்கள்

  • @guruanbu1974
    @guruanbu1974 Рік тому +7

    முப்பரிமான முயற்சி சிறப்பு

  • @madhukumar8107
    @madhukumar8107 Рік тому +7

    அருமை அண்ணா 🎧🎤💐💐

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Рік тому +1

    மாபெரும் சிறப்பு வாழ்த்துக்கள் ....தமிழர்கள் அருமை....

  • @deivigarubini1177
    @deivigarubini1177 Рік тому +8

    அபார திறமை! வாழ்த்துகள்!

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Рік тому +3

    நம்ப வாழ்க்கைல எவ்வளவு செலவு பண்றோம் போகும்போது எதுவும் எடுத்துட்டு போக போறது இல்ல இந்த மாதிரி கலைஞர்கள் எல்லாம் பண உதவி செய்து ஊக்குவிக்கணும் கருணை உள்ள இதயம் கொண்டவர்கள் உதவி பண்ணனும்

  • @tastid7962
    @tastid7962 Рік тому +3

    Excellent, excellent, two voices r perfect. Very happy to hear. Thanks

  • @s.n.ariraman6715
    @s.n.ariraman6715 Рік тому +3

    சிறப்பு மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்,

  • @waytosuccess7872
    @waytosuccess7872 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-bq4kq9kw4d
    @user-bq4kq9kw4d 11 місяців тому +1

    Super
    Appa
    Ennakku
    Pedittha
    Padal
    ❤❤

  • @suambuli
    @suambuli Рік тому +5

    பாராட்டுக்கள்.

  • @RSIVA-qr4vt
    @RSIVA-qr4vt Рік тому +2

    அருமை நண்பா. சிறப்பு

  • @vijayarahavan6323
    @vijayarahavan6323 Рік тому +3

    Koral super anna

  • @munusamyk5092
    @munusamyk5092 Рік тому +2

    Super. Bro. Vaazhthukkal

  • @rajalakshmivelayutham7188
    @rajalakshmivelayutham7188 3 місяці тому

    🎉வாழ்த்துக்கள் திறமை அருமை அப்பா மென்மேலும் வளர வேண்டும்

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk Рік тому +8

    அருமை வாழ்த்துக்கள்.

  • @nathannathan5869
    @nathannathan5869 Рік тому +6

    சூப்பர் அண்ணா 😊😊😊😊👪👪

  • @msdinakaran1287
    @msdinakaran1287 Рік тому +3

    வாழ்க வளர்க வாழ்த்துகள்

  • @fathimaroohi7901
    @fathimaroohi7901 Рік тому +5

    திறமைமிக்க கலைஞர் வாழ்த்துக்கள்

  • @shanmugamshanmugam3609
    @shanmugamshanmugam3609 5 місяців тому

    பன்முக கலைஞனுக்கு பாராட்டுகள் பல பல.வாழ்த்துகள்!

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Місяць тому

    டி எம் எஸ் மேடை பாடகர் நான். (மதுரை மேலூர்) உங்கள் கானம் மிகவும்அருமை வாழ்க.

  • @muruganantha8652
    @muruganantha8652 Рік тому +2

    அருமை அண்ணா

  • @kpcreation8029
    @kpcreation8029 Рік тому +1

    வேற லெவல் அண்ணா💐💐💐👋👋

  • @raviveni1238
    @raviveni1238 Рік тому +5

    Highly talented. I really like you Mr tabla master. Ex Air Force Sergeant V Ravi Pudukotai 🙏🌹

  • @tamilarasan5901
    @tamilarasan5901 Рік тому +3

    அருமை அருமை

  • @user-zh3ii1bd1k
    @user-zh3ii1bd1k Рік тому +3

    சூப்பர் வாய்பில்ல ராஜா தரமான சம்பவம்

  • @murugusan3218
    @murugusan3218 Рік тому +2

    ண்ணே..! சூப்பர்ண்ணே!

  • @veerappan4060
    @veerappan4060 Рік тому +8

    Super thalaiva 🔥🔥🔥

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +4

    அருமையான திறமை வாழ்த்துகள்

  • @radhaelumalai3199
    @radhaelumalai3199 Рік тому +1

    அருமையான பதிவு அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ஐயா

  • @user-xt6sn7wt1s
    @user-xt6sn7wt1s Рік тому +3

    இரு மூளைகளையும் நன்றாக பயன்படுத்த தெரிந்த மனிதர்களால் மட்டுமே முடிந்த வேலை இது நீங்கள் அற்புதமாக பயன்படுத்துகின்றீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க ஆரோக்கியமுடன்