மிகவும் அழகான அருமையான பாடல் வரிகள் . கேட்ட நாள் முதல் இன்று வரை மிளமுடியவில்லை. அவளுக்காக அவன் காத்திருப்பு , அவள் காதல் சொல்லும் தருணம் மிகவும் அருமை யான காட்சி.
It is too difficult to place a romance scene in this type of action thriller movie..but Prashant Neel sir place this song and romantic shade of the biggest criminal Rocky very well ... ❤️🔥 What a feel ...🤍
இந்த படம் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் பார்ப்பவர்கள் மனதில்...உலகையே வெல்ல நினைக்கும் ஒருவன்..காதலிக்கும் பெண்ணை உண்மையாகவே ராணியாக நினைப்பது...every moment goosebumbs....
The best part about this song is, it wasn't forced into the movie for the sake of it. Also it didn't affect the flow of the movie. Well done to Prashant Neel. Ravi Basrur's soulful music and Ananya Bhat's vocals are just so heart warming. Rocky and Reena's chemistry was a delight to watch.
I don't think so. It didn't feel forced. But if u think, it was kinda unnecessary. Like first part laye she started loving him. Indha part la first pudikadha maari irundhuc thirupi love panra maari lam, just for inclusion dhan. But enaku pudichuchu.
0:54 Pure Bliss scene ❤👌🏻 Reena Confessed her love to Rocky in the exact same way how Rocky proposed her ❤ True Love !! Beautiful Chemistry and perfect Expressions
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை முக்கியம் மா யாஷ்.ராக்கி பாய் பார்த்துக் கிட்டே இருக்கனும்போல இருக்கு ஐ லவ் ராக்கி 😘😘❤️❤️😘
Mehabooba Lyrics in Tamil வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே உன் கண்களும் காதல் பேசும் என் தருணம் மலரும் suவாசம் உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபாமெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே புது வானம் பூ தூவுதே கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா உன் கைகள் தீண்டும் தருணம் நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுத்தேன் புது ஜனனம் மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா
What a Lovely Song❤ There is no ONE KISS scene ever😲 This is how a Romantic Song should be, especially for today generation..👍 Hatsoff to Prashant Neel for portraying our Culture perfectly💯👏👏
Exactly bro! Whatever movies I'm watching with parents, there's always nerves hits me hard whenever the lead roles are alone like "what if the next scene will be..... and so"😅 but this movie didn't makes me worry at all. Family odehh entha oru bayamum illameyy watch pandrehh movie ithu.
பெண்ணின் உண்மையான காதல் மிகவும் ஆழமானது... வலிமையானது.....தன் உயிரையும் தன்னுடைய காதலுக்காக தருபவள்...அவளை புரிந்துக் கொள்ள பல ஜென்மங்கள் ..போதாது... இந்த காதல் போல....💘💞
No kissing scene, no bad scene only pure feelings. Best part is you can connect with the emotion, you can feel thier love. I'm obsessed with this song. This song is beautiful. 🧡❤💚💐💐🌹🌹
Prashanth Neel has done an excellent job of this song placement in this movie.. and moreover both the male and female leads are shown as tough ones and the way they express their love on each other in this song is very limited as they stick on to their character very well... Clean and clear romance with no nonsense scenes !!
Wow what a song. Prashant neel is great and decent director. He showed all the love scenes decently and in his film he showed great respect to all women roles.
என் பழைய காதல் நினைவுகளை 5 நிமிடத்தில் கண்முன் நிறுத்தி இதயத்தை இனிமையாக்கிய ஓர் பாடல்.. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத ஓர் பாடல்❤️🔥 💖Mehabooba💖
என் வாழ்க்கையில் இந்த படமே நிஜமாக நடந்தல் நான் காத்திருப்பேன் என் மனதில் அழமாக நின்றுவிட்டது இப்போது this is my favourite movie favourite hero and heroine my favourite song ❤️❤️😍😘
I’m really impressed with the fact that no matter what a badass he is , he knows how to respect the women in his life and take care of his wife like a queen . He may be a criminal but a sweet lover boy too ❤
I am from kerala... But tamil verson of mehabooba is🔥... I don't know Why I can feel tamil launguage more to my heart...?? Being a malayalee.. Malayalam in my blood and tamil in my heart❤🔥
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்னே இது நிஜமா சொல்ல அன்பே உன் கண்களும் காதல் பேசும் இத்தருணம் மலரும் சுவாசம் உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா மெஹபூப்பா மே திரி மெஹபூப்பா(4) பூவைக்கு பூங்காற்று சீர் செய்ததே புதுவானம் பூத்தூவுதே கொஞ்சல் மொழி பேசிடும் ஊமைகிளி நானடா நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா அன்பில் நீர் வார்க்கும் முகிலாலன் நீதானடா உன் கைகளும் தீண்டும் தருணம் நான் தனிந்தேன் தனிந்தேன் சலனம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுப்பேன் புது ஜனனம் மெஹபூப்பா மே திரி மெஹபூப்பா
நேரடி தமிழ் படம் இல்லாமல் வரும் பிற மொழி படங்களின் குத்து பாடல்கள் தமிழ் மக்களிடையே பிரபலமடைவது வழக்கமான ஒன்று ஆனால் இந்த படத்தில் இந்த மெலடி பாடல் அனைவரையும் கவர்ந்து விட்டது ✌
@@smonk374 there is no options love is more emotions and feelings. Lifela one time than atha unara mudium. Onnu ponal innonu soltrathu athu love illa. Lifela atha one time feel anupavichavungaluku mattum than athu purium
Solradhukku varthaiye illa avlo arumaiyaana music heaven super voice i like this song very nice and my favourite song of the kgf movie apdiye engayo kondu pogudhu ❤❤❤❤❤ Vera level
Wow 🥺🥺 so cute 👌 Srinithi & Yash
அரபிக் குத்து சூப்பர் தலைவா
enne song trailer vanthalum vanthurran.
Yov Military Nee enaya inga 😂..Unga Destination Teaser Trailer thaney vro🚶🚶
Dho vantan da ulaga oombi
OK bei🌚👋
எந்த ஒரு முகம் சுழிக்கும் சீன் இல்லாமல் மனதை வருடும் மிகவும் அழகான ரம்மியமான பாடல்.
Movie also
True 🙌
👍
TV me
@@jagadeeswaran.n474 MD Aftab
இதுவரைக்கும் எத்தன தடவ கேட்டுருப்பேனு தெரியல... ஆனால்.... அத்தன தடவையும்... ஏதோ ஒரு vibration உடம்பு fulla... அதுவும் அந்த villon ling...❤❤❤❤❤
மிகவும் அழகான அருமையான பாடல் வரிகள் . கேட்ட நாள் முதல் இன்று வரை மிளமுடியவில்லை. அவளுக்காக அவன் காத்திருப்பு , அவள் காதல் சொல்லும் தருணம் மிகவும் அருமை யான காட்சி.
வரிகள் அருமை படத்தில் இந்த பாடல் காட்சி பொறுமை யாக போகும் என்று தோணும் ஆனால் இப்பொழுது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் 😍😍😍
It is too difficult to place a romance scene in this type of action thriller movie..but Prashant Neel sir place this song and romantic shade of the biggest criminal Rocky very well ... ❤️🔥 What a feel ...🤍
@hai😊 👍
Because her character suits Rocky💕Prashanth Neel nailed it💖and the song was🥰😍❤️
💯
@@captaincool3496 ❤️
Tru bro😄
இந்த படம் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் பார்ப்பவர்கள் மனதில்...உலகையே வெல்ல நினைக்கும் ஒருவன்..காதலிக்கும் பெண்ணை உண்மையாகவே ராணியாக நினைப்பது...every moment goosebumbs....
எத்தன தடவ கேட்டாலும் சலிக்காத பாடல் .... 1000 பாடல். வந்தாலும் சரி. அதில் ஒரு சில பாடல் மட்டுமே நம்ம மனச தொடும். அதுல இதுவும் ஒன்று ....
2:25Rocky’s love towards her 😍😍😍
Melting 🥺🥺🥺
இந்த பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டுவிட்டேன்...😍 என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்🙇
I am also
300times
500 times
ஆமா 😊
300 times......
இந்த திரைப்படம் வெளியானதிலிருந்து இப்பாடலிற்கு நான் அடிமையானேன், இன்றுவரை மீளமுடியவில்லை.
மனதிற்கு இனிமையான பாடல் இது ❤️♥️♥️❤️💘💘💘💘
I'm also addicted
@hai😊 Dei ne verra
@Mark Mayandi 🤣🤣🤣😆
Yes💕💕💕💕
Yes 💞💞💞
அருமையான பாடல் முகம் சுளிக்காமல் குடும்பத்தினர் அனைவரும் கவரும் பாடல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது சூப்பர் ❤❤❤
உண்மையில் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதை வருடும் மயிலிறகாய் இந்த பாடல்...❤️😍
Apdiya bro ok bro moodittu ponga🤣
@@batman1009 yow onakku arivu irukka pumdamanay💫💯
ua-cam.com/video/kJaH7qbA4io/v-deo.html
Here is the WhatsApp Status of Kgf Chapter 2 - Monster Song 🔥
ua-cam.com/video/zd1MGqswPf8/v-deo.html
Iam Listening Daily 50 Time's What A Song 🥰❤️
Uruttalam.. Alavuku meeri uruttadha.. Aparam Olu nu kandu pudichiduvanga bro...
@@jackiee7684 😂😂
Uruttugal palavitham 😂ovandrum oru vidham😂
Masal vadai ah 😂😂😂 nee podu thala
@@jackiee7684 🤣🤣🤣
கல்லுக்குள் ஈரம் போல படத்தில் வரும் ரத்த கலரிக்கு இடையில் நெஞ்ச வருடும் இனிமையான இசையோடு ஒரு அழகான பாடல்...❤️
Love from Srilanka ❤
Bro srilangala ippa enna nilavaram
நீங்கள் சொல்வது தவறு நண்பா, இந்த படம் கல்லுக்குள் ஈரம் இல்லை தாய் பாசத்தை கொண்டு இந்த படம் கடலுக்குள் பாறையாக இருக்கிறது
Romba mosam bro😶😑
Nalla iru bro....pray pannuren ungaluku kaage
Naadu pora pokkuku ithellam thewaya simran😉 me too srilankan
பெண்களின் மனம் கவர்ந்த காதலின் ஆழத்தை இனிமையை சொல்லும் அழகான பாடல் ❤❤
🎶🎶🎶எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் Mahabooba ❤
😊
Nice name..
Yes
🤭
😢🎉❤💯👍
1st time : it's just a song
2nd time : superb song
3rd time : heart melting song
nth time : 😇😍😇😍😍loveable song forever 😇
💯
Yes true even 100 time still loveable song forever 🥰🥰🥰
Exactly 💯
👈Shiva , jesus , Allahhh , buddha who is true god ? Finally revealed! Life changing video! Kanoli play listt il ullathu aadharavu tharungall 🙏💫❤️
💯
காதலை குறிக்கும் ஒரே ஒரு பாட்டு இந்த உலகிலேயே இதான்💘❤💕
Ssssssssss
❤❤❤❤❤
தமிழ் சினிமாவில் கூட இவ்வாறு பாடல் வருவதில்லை இவ்வாண்டின் சிறந்த பாடல் சிறந்த மியூசிக்
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....🎶🎶🎶🔥😍
Yes
Yes
Yes🎉🎉🎉🎉🎉yes🎉🎉🎉🎉🎉🎉yes🎉🎉🎉🎉
Morattu single unga adayalama
❤❤❤❤❤❤❤
2:00 yena Oru lyrics pa💖💖💖😊
Favourite Scene: She hugs Yash when he is in anger.. touching ❤️😍
I luv that scene 😍
Here is the WhatsApp Status of Kgf Chapter 2 - Monster Song 🔥
ua-cam.com/video/zd1MGqswPf8/v-deo.html
I luv that scene too. And he becomes calm quikly. Thats true love
Hi
Habinaya not yash, but Rocky 😘😘😘😘😘
The best part about this song is, it wasn't forced into the movie for the sake of it. Also it didn't affect the flow of the movie. Well done to Prashant Neel. Ravi Basrur's soulful music and Ananya Bhat's vocals are just so heart warming. Rocky and Reena's chemistry was a delight to watch.
Some reviewers had contrasting idea of this
I don't think so. It didn't feel forced. But if u think, it was kinda unnecessary. Like first part laye she started loving him. Indha part la first pudikadha maari irundhuc thirupi love panra maari lam, just for inclusion dhan. But enaku pudichuchu.
என்னென்ன சொல்றாங்க பாருங்க..!
ua-cam.com/users/shortsi7W16SkkKY8?feature=share
👈Shiva , jesus , Allahhh , buddha who is true god ? Finally revealed! Life changing video! Kanoli play listt il ullathu aadharavuu tharungall 🙏💫
நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாக இருக்கிறது இந்த பாடல் எனக்கு...... heart touching song.....lovely lines...💋💋💋💋💋❤️❤️❤️❤️❤️👄👄👄👄...
💋💋💋
0:54 Pure Bliss scene ❤👌🏻 Reena Confessed her love to Rocky in the exact same way how Rocky proposed her ❤ True Love !!
Beautiful Chemistry and perfect Expressions
பெண்களின் மனம் கவர்ந்த காதலின் ஆழத்தை இனிமையை சொல்லும் அழகான பாடல் ❤️❤️
🎶🎶🎶
🐧 apdiya doli sari doli ungaloda rocky enga irukkaru ......
@@batman1009 nandhanda athu super man🦸♀️💯🤫
Yes😘
S lovely song
Here is the WhatsApp Status of KGF Chapter 2 - Monster Song 🔥
ua-cam.com/video/zd1MGqswPf8/v-deo.html
1:38 uff that look Rocking Yash..👀😍🥰
Hi bro
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை முக்கியம் மா யாஷ்.ராக்கி பாய் பார்த்துக் கிட்டே இருக்கனும்போல இருக்கு ஐ லவ் ராக்கி 😘😘❤️❤️😘
Mehabooba Lyrics in Tamil
வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் suவாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபாமெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
பூ வைக்க பூங்காற்று
சீர் செய்ததே
புது வானம் பூ தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும்
மருந்தாளன் நீதானடா
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இதுதானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீதானடா
உன் கைகள்
தீண்டும் தருணம்
நான் தணிந்தேன்
தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில்
ஏது மரணம்
நான் எடுத்தேன்
புது ஜனனம்
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா
Super
சங்கர் நீங்க எங்கோயோ போய்ட்டீங்க
vera level broooo
Nice song ❤️❤️❤️❤️
Vera level 😘
Nice BGM
Nice Pairing
Nice Lyrics
Nice Visualised
Nice Voice
All in One Song Amazing
Reena - Srinithy ❤️ should be back in KGF 3... Only Action won't win people's hearts! Love and Emotion plays a major role here!
Yeah
Definitely she will be, bcos KGF3 is gonna be the flashback what and all Rocky did in overseas
2:25 ❤️ what a miracle 🤩🤩... Anaya bhat nailed... That songs.. Love so much.
What a Lovely Song❤
There is no ONE KISS scene ever😲
This is how a Romantic Song should be, especially for today generation..👍
Hatsoff to Prashant Neel for portraying our Culture perfectly💯👏👏
Evn i felt the same there was no exposure of love anywhere but still we feel the depth so nice so warm .....still culture lives on with south indians
Even in costume wise..
Vaanga kalachara kavalan
Exactly bro! Whatever movies I'm watching with parents, there's always nerves hits me hard whenever the lead roles are alone like "what if the next scene will be..... and so"😅 but this movie didn't makes me worry at all. Family odehh entha oru bayamum illameyy watch pandrehh movie ithu.
boomer taileee
03:26 - that reaction from Yash is so underrated. Excellent
Yes
Yes
இப்பாட்ட தமிழில் கேக்க எவ்ளோ இனிமையா இருக்கு🥰😍
பெண்ணின் உண்மையான காதல் மிகவும் ஆழமானது... வலிமையானது.....தன் உயிரையும் தன்னுடைய காதலுக்காக தருபவள்...அவளை புரிந்துக் கொள்ள பல ஜென்மங்கள் ..போதாது...
இந்த காதல் போல....💘💞
S
Kandipa
Unmai sis
Ssas
Kantpa
எந்ந பாடலின் videoகாக எவ்வளவு நாள் இழவு காத்திருந்த கிளி பாேல் wait pannan thank you
இந்த பாடலின் வரிகள் அனைத்து மனதில் ஏதோ ஒரு சந்தோஷம் தருகின்றது
He has tonnes of gold, but he gifted glass/mirror bangles.. Amazing charcterization... Prashanth neel sir... U r great... 😇
I too loved that part..❤
One of the best song ever watched.... 💜❤
Yes 👍
I have seen the bangle scene but the view of urs made me realise y glass bangle. ..y not gold.. good view
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் கசிகின்றது... ஏனென்றால் இந்த படத்தின் தாக்கம்....😭😭😭😭😭😭😭😭😭😭
Red bangle..... sleeping on mom's...... grave so touching ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️this songs is way more emotional........
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் Mahabooba ❤️
No include too fan
@hai😊 👌
Yes
தியேட்டரில் இந்தப் பாட்டுக்கு ஒருத்தர் கூட எழுந்து செல்லவில்லை. அந்த சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்.🥰🥰🥰🥰🥰😍😍😍😍
Here is the WhatsApp Status of Kgf Chapter 2 - Monster Song 🔥
ua-cam.com/video/zd1MGqswPf8/v-deo.html
No kissing scene, no bad scene only pure feelings. Best part is you can connect with the emotion, you can feel thier love. I'm obsessed with this song. This song is beautiful.
🧡❤💚💐💐🌹🌹
ஆரவாரம் இல்லாத ஒரு காதல் பாடல்.... இதம்❤️👌🏻
Waitiing for this Beautiful Video Song Mehabooba ❤ Rocky ❤ Reena Chemistry is so cute 😍♥️
Same
2:39 This Scene awesome....!!!
Superb Camera Angles and Lights
Super choreography ❤️❤️❤️
Yes bro it's really wonderful❤❤❤
💜
3:02 💕💖 i love that posture
2:39 enakum rmpa pudikum🔥🔥🔥
Absolutely 🤗❤️
Mehboob என்று சொல்லும் பொழுது ஒரு feel வருது வேற லெவல் ❤️❤️🔥🔥😍😍😍
பரபரப்பான காட்சிகள் மத்தியில் தியேட்டரில் அனைவரையும் நான்கு நிமிடம் மறந்து ரசிக்க செய்த பாடல் ❤️ மெஹபூபா , மனதை நெருடும் தமிழ் வரிகள்
Goosbumps aaguthu
🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌💋💋💋💋💋
Sema song
Yes
4 mins and 2 secs
0:31 She is simply gorgeous in black. 🤩😘
Prashanth Neel has done an excellent job of this song placement in this movie.. and moreover both the male and female leads are shown as tough ones and the way they express their love on each other in this song is very limited as they stick on to their character very well... Clean and clear romance with no nonsense scenes !!
V good
Yess exactly..🙌 totally agree
எனக்கு இந்த பாடல் பிடிக்கும்❤
I have 100 times see this song.......what a special music. ....wow.....it's wonderful song.......
super man vs @bat man 🦇 wakkali kilichi erijiduvom
Yes🥰🥰🥰🥰
@@dreamkedarnath6338 😄😂😂
யாருக்குலா இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிடிச்சவங்க ஒரு👍🤩🥰😘 போடுங்க........
👍
Me....i love this song....😘😘😘
🤩😍🥰😘💗💓💞💕❣💯💯💯💯💯💯❤🧡👆👆👆👆👆👆👆💪💪💪💪💪💪💪💪
Daily entha song 5 times keppe
Nice song😍
முதல் முறையாக கேட்கும்போதே இந்த பாடலுக்கு யாரெல்லாம் அடிமையானீங்க 🥰😍
Me😍😘
Me
Me
Me...😍😍
Me
Also me ❤
எத்தனை முறை கேட்டாலும் கேக்கணும் போல இருக்கு I LOVE this Song 🥰🥰🥰🥰😘😘😘😘💘💘💘💘💘💕💕💕💕💕💕💓💓💓💓💗💗💗💓😘😘😘😘🥰🥰💘💕💕💕💘🥰😘😘💕💘💘💘💘
Wow what a song. Prashant neel is great and decent director. He showed all the love scenes decently and in his film he showed great respect to all women roles.
Yes.. Correct
ఈ పాట అంటే ఎంత మందికి ఇష్టం.. 🤩
ఈ సినిమా ప్రపంచ వ్యాప్తంగా భారీ విజయం
సాధించినందుకు చాలా ఆనందంగా ఉంది 🤩❤
Thanks, and love from Karnataka
👈Shiva , jesus , Allahhh , buddha who is true god ? Finally revealed! Life changing video! Kanoli play listt il ullathu aadharavuu tharungall 🙏💫
@@apexgamingtamil6678 i
3:04 Rocky Reena's Marriage ❤💯💯💯
இந்த பாட்ட கேட்கும்போது உலகையே மறந்து விடுறேன்
Really I am also forgot the world while listen this song ❤️❤️❤️
I am seriously sooo addicted to this song recently... 💙🎶Most waited for this video song ✨💯
இந்த பாட்டு சீக்கிரமே முடிந்து விடுகிறது என்று ரொம்ப கவலையாக உள்ளது. மிகவும் ஆழமாக அர்த்தமுள்ள பாடல். என் மனதை நெகிழ வைத்த பாடல்.
Ama ama 😤
Yes
Semma
Ama bro
AamA
இந்த பாடலை கேட்ட நாளில் இருந்து இந்த பாடலுக்கு நான் அடிமையாகி விட்டேன் .☺️☺️☺️🥰🥰🥰🥰✌️💓💓💓💓💓💓🎶🎶🎶🎼🎼🎼🎼🎧🎧🎧🎧
Me too
நானும்தான்
Naanum thaan bro
Naanum than
@@divyaneelamegarajan719 💟
All dudes this song was 😍🥰😘😘🥰😍அவ்வளவு super 100000000....mark
காதலின் ஆழத்தை இனிமையை சொல்லும் அழகான பாடல்
Yes I miss my ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@vishnunivasam4451 me mm x
S
S
bore pottu sollalama
இந்த பாடலை எழுதிய மதுரகவி அவர்களுக்கு நன்றி ❤️🙏👍 அருமையான வரிகள் 😌
Yes
நான் 50 தடவ மேல் கேட்டுவிட்டேன் theater print la ippo hd songs 1000 தடவ இல்ல அதுக்கு மேல பார்ப்பேன் my favourite must watch song
My favourite song💓
Uionc
Hi
Recently Addicted 😍😭 #Mehabooba 🥵
Congratulations! I Love You ❤️
What a Proposal Scene... In theater this song make us feel good.
A cruel person becomes a very childish person in love. Yash has naturally done justice to the character. The KGF movie is very beautiful ...❤️
Yes
Unmaiyana kadhalukku entha song edutthukkattu. Kamam illama kangalal pesum Kadhal so nice❤️❤️❤️❤️
ஸ்ரீ நிதி கர்வமான நடை semma
Just Iam addicted this song
இனிமையான பாடல். பல வருடங்களுக்கு இப்பாடல் அனைவராலும் ரசிக்கப்படும்.
என் பழைய காதல் நினைவுகளை 5 நிமிடத்தில் கண்முன் நிறுத்தி இதயத்தை இனிமையாக்கிய ஓர் பாடல்.. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத ஓர் பாடல்❤️🔥
💖Mehabooba💖
Othana olu odiru da pulu
S
Same
😂🤣😂🤣😂🤣 ivanga vera pongadaa boomaru thalaiya
என் வாழ்க்கையில் இந்த படமே நிஜமாக நடந்தல் நான் காத்திருப்பேன் என் மனதில் அழமாக நின்றுவிட்டது இப்போது this is my favourite movie favourite hero and heroine my favourite song ❤️❤️😍😘
So my name is reena
😍இந்த பாடலை கேட்டால் காதலி நினைவுகள் வருகிறது கண் கலங்குகின்றது😍
ippo la irunthu ithu thaan ennoda all time favv song.....😍
1:01 Melting ❤️...nice music..... instant addicted ❤️....RAVI BASRUR 💥....
😍😍🙏😍😘
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்😍😍🥰🥰❤️❤️
2:09 that hug ❤️🥰 No words to express the love ❤️
I’m really impressed with the fact that no matter what a badass he is , he knows how to respect the women in his life and take care of his wife like a queen . He may be a criminal but a sweet lover boy too ❤
Yes.. Good
Yes true
He literally kidnapped her and called her his entertainment lol😂😂
@@kingstanisbaratheon8526 he didn't want the villains to think he loves her because they would use her
@@cathroulette
Which they literally did
I am from kerala... But tamil verson of mehabooba is🔥... I don't know Why I can feel tamil launguage more to my heart...?? Being a malayalee.. Malayalam in my blood and tamil in my heart❤🔥
I'm from TN but I like Malayalam version more than Tamil 😂
Tamil and malayam are twins bro some times only it's showing slight different shade
@@udayakumars693
U are right my mom have said this lot of times 😂
Tq bro😍
Thank you🙏, much love from Tamilnadu.. Jai Hind, INDIAN🇮🇳.. We are United by INDIA
அழகானப்பாடல்
திரையரங்கில் பார்த்திலிருந்து இந்த பாடலுக்காக தான் காத்திருந்தேன்
மெகபூபா ❤️🔥
வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்னே
இது நிஜமா சொல்ல அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
இத்தருணம் மலரும் சுவாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா
மெஹபூப்பா மே திரி மெஹபூப்பா(4)
பூவைக்கு பூங்காற்று சீர் செய்ததே
புதுவானம் பூத்தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமைகிளி நானடா
நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இதுதானடா
அன்பில் நீர் வார்க்கும்
முகிலாலன் நீதானடா
உன் கைகளும் தீண்டும் தருணம்
நான் தனிந்தேன் தனிந்தேன் சலனம் இனி வாழ்க்கையில் ஏது மரணம் நான் எடுப்பேன் புது ஜனனம்
மெஹபூப்பா மே திரி மெஹபூப்பா
Super lyrics 👏🏻👏🏻👌
Super vedio
Super song pa💘💘💘💘
👏
💕💕💕😍
நேரடி தமிழ் படம் இல்லாமல் வரும் பிற மொழி படங்களின் குத்து பாடல்கள் தமிழ் மக்களிடையே பிரபலமடைவது வழக்கமான ஒன்று ஆனால் இந்த படத்தில் இந்த மெலடி பாடல் அனைவரையும் கவர்ந்து விட்டது ✌
Ada poyaa boomaru🤣😂🤣😂
@@batman1009 adha poye ungopan kita sollu di
@@Arun-tn3uc poda punda
Hi guys sanda podathinga 🤗 ....... anbal inaivom
Ungoppanta solluda lusu punda
Shrinidhi... 😍😍😍
Perfect mother sentiment ,stunning action sequence ,pure love scenes totally they served mixtures of spicy ,sweet and flavored biryani for all
.My name is. Anjana won't is you name ser
Amidst a chaos, this song came as a breeze calming the atmosphere. Such a lovely composition. Wish the singer gets an award for her rendition
மொரட்டு சிங்கிளா இருந்தாலும் இந்த பாட்ட கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு...😘
Ahha
😂
True😂🙃
All the best ...ckarama couple aka
Салом
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️❤️😍😍😍😍💞💞💞
1:08 for the first time she is smiling since KGF 1..
காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு ரணத்தை முற்றிலும் போக்க முடியாது. ஆனால் இப்பாடலை கேட்டு ஆற்றிக் கொள்ளலாம். மனதை வருடும் பாடல் ❤😞
ஒன்று போனால் இன்னொன்று கிடைக்கும்
@@smonk374 yes bro
@@smonk374 there is no options love is more emotions and feelings. Lifela one time than atha unara mudium. Onnu ponal innonu soltrathu athu love illa. Lifela atha one time feel anupavichavungaluku mattum than athu purium
Correct a sonninga bro
Love failure ku nalla song bro 😣😣😣😣
YES
Srinidhi♥️ what a screen presence 🔥🔥
song Vera leaval and nice bgm ♥️♥️♥️♥️♥️
Intha heroine thavira vera yaarukum intha song set aairukumaanu therila. Sema song ...
3:39 use headphones 😍😍😍
Blissful 💜
❤️உன் கைகள் தீண்டும் தருணம்✨ நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம் ☺️
இனி வாழ்க்கையில் ஏது மரணம்✨நான் எடுத்தேன் புது ஜனனம்😍
Nice song
Super
Your observation in this song is really excellent bro
Solradhukku varthaiye illa avlo arumaiyaana music heaven super voice i like this song very nice and my favourite song of the kgf movie apdiye engayo kondu pogudhu ❤❤❤❤❤ Vera level