Dheera Dheera Full Video Song | KGF Tamil Movie | Yash | Prashanth Neel | Hombale Films |Ravi Basrur

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2020
  • #Yash #DheeraDheera #KGFSongs #KGFTamilMovie #KGFTamilTrailer #KGFTamilTeaser #KGFMovieSongs #KGFTamilMovieSongs #DheeraDheeraKGF #SrinidhiShetty
    #PrashanthNeel #VijayKiragandur #TamilSongs #TamilNewSongs
    Written & Directed by: Prashanth Neel
    Produced by: Vijay Kiragandur
    -------------
    Song: Dheera Dheera
    Album/Movie: KGF Chapter 1
    Artist Name: Yash, Srinidhi Shetty
    Singer: Ananya Bhat, Mohan Krishna, Santhosh Venky, Renjith Unni, Balraj Jagadeesh Kumar, Yogi Sekar, H.S.Srinivasa Murthy, Vijay Urs
    Music Director: Ravi Basrur
    Lyricist: Madhura Kavi
    Music Label: MRT Music
    #DheeraDheera
    #KGFChapter_1DheeraDheera
    #KGFChapter_1Tamil
    #KGFChapter_1_Yash
    Copyright: MRT Studios
    -----------
    Listen to #KGF Chapter 1 Tamil Songs now on :
    Jiosaavn - bit.ly/2QDEM9j
    Wynk - bit.ly/2RIDDSB
    Hungama - bit.ly/2skQoV6
    Gaana - bit.ly/2QHwrSo
    Amazon Music - amzn.to/2CfOQQY
    itunes - apple.co/2Fne5nD
    -------------
    Set as Caller Tune:
    1) Dheera Dheera
    Vodafone Subscribers Dial 53710895645
    Idea Subscribers Dial 5678910895645
    Airtel Subscribers Dial 5432116728653
    BSNL (South / East) Subscribers sms BT 10895645 To 56700
    Docomo Subscribers Dial 54321110895645
    2) Dheera Dheera - Agni Nenjil
    Vodafone Subscribers Dial 53710895675
    Idea Subscribers Dial 5678910895675
    Airtel Subscribers Dial 5432116728816
    BSNL (South / East) Subscribers sms BT 10895675 To 56700
    Docomo Subscribers Dial 54321110895675
    3) Dheera Dheera - Manadhil
    Vodafone Subscribers Dial 53710895679
    Idea Subscribers Dial 5678910895679
    Airtel Subscribers Dial 5432116728754
    BSNL (South / East) Subscribers sms BT 10895679 To 56700
    Docomo Subscribers Dial 54321110895679
    4) Dheera Dheera - Seeirdum Pambai
    Vodafone Subscribers Dial 53710895642
    Idea Subscribers Dial 5678910895642
    Airtel Subscribers Dial 5432116728779
    BSNL (South / East) Subscribers sms BT 10895642 To 56700
    Docomo Subscribers Dial 54321110895642
    ------------
    Copyright: MRT Studios
    ----------
    Subscribe to our UA-cam Channel : goo.gl/ipyBgP
    Follow Us On Twitter : bit.ly/37B6fqq
    Follow Us On Instagram: bit.ly/3HWSOO8
    Follow Us On Facebook : bit.ly/3GKNdee

КОМЕНТАРІ • 6 тис.

  • @Sathiyaseelan333
    @Sathiyaseelan333 3 місяці тому +1304

    2024 anybody here ❤❤❤

  • @basilkurian6871
    @basilkurian6871 2 роки тому +15335

    Anyone After Toofan 🤙🤙🤙

  • @hepsibaful
    @hepsibaful 3 місяці тому +104

    ஒவ்வொரு எழுத்துற்க்கும் ஆழுதம் கொடுத்து பாடும் போது தமிழ் அவ்வளவு அழகு. என் மொழி தமிழ் என்பது எனக்கு பெருமை. அதை ரசிப்பது அதைவிட பெருமை.

  • @littlebell632
    @littlebell632 Рік тому +121

    பார்த்தாயா எம் செம்மொழி யின் அருமையை... சிலிர்க்க வைக்கிறது...

  • @thegoldentrio__9343
    @thegoldentrio__9343 2 роки тому +7891

    *KGF Chapter 1= Don In Mumbai*
    *KGF Chapter 2 = Don In India*
    *KGF Chapter 3= Don In All Over The World 💯🔥*

    • @Everything_shawn
      @Everything_shawn 2 роки тому +350

      KGF 1 dialogue.
      "What do you want kid"?
      Kid Rocky replied "This world"
      So the 3rd installment must be his passionate about world.

    • @francisjosephismic11
      @francisjosephismic11 2 роки тому +79

      Yes definitely...

    • @faceit4450
      @faceit4450 2 роки тому

      i hope ur crazy senseless thought revolve just around cinema

    • @gopika.g1877
      @gopika.g1877 2 роки тому +34

      🔥💘

    • @Bludwhat_0
      @Bludwhat_0 2 роки тому +89

      CEO of INDIA!!!!!!!!!!!!!!!!!!!

  • @MaGavignesh
    @MaGavignesh 3 роки тому +1676

    மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
    மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
    தடைகள் எதையும் மகனே வென்று வா. தலையே நிமிர்ந்து பகையை கொன்று வா....... என்னைக் கவர்ந்த வரிகள். என் அம்மாவின் குரலால் கேட்டது போல🔥🔥🔥🔥🔥

    • @Naresh-yt1tg
      @Naresh-yt1tg 3 роки тому +23

      Enakkum intha lyrics than bro romba pudichirukku. Heart touching ❤️

    • @mariselvam4389
      @mariselvam4389 3 роки тому +15

      Yes really true ❤️

    • @shankarshankar-vi2vy
      @shankarshankar-vi2vy 2 роки тому +17

      எனக்கும் மிக பிடித்த வரிகள்

    • @ucanwin5023
      @ucanwin5023 2 роки тому +8

      Same feeling

    • @prashanth2930
      @prashanth2930 2 роки тому +11

      En appa sollvathu pol ullathu 💯

  • @DeepakKumar-bt8oc
    @DeepakKumar-bt8oc 5 місяців тому +51

    Tamil language love from Delhi ❤🎉love for this masterpiece

    • @rkkraju660
      @rkkraju660 Місяць тому

      Welcome to Tamil Nadu brother 🙏🏼
      Welcome to my home❤

  • @sudeendraar8051
    @sudeendraar8051 2 місяці тому +49

    As a kannadiga i vibe more on tamil version then the original version.😂

  • @gowthamanduraisamy7715
    @gowthamanduraisamy7715 3 роки тому +4576

    இந்த மாதிரி பாடல்களை கொரோணா நோயினால் பாதிக்க பட்டவர்கள் இடத்தில ஒலிபரப்பினால் அவர்களுக்கும் ஓர் புத்துணர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளன 👍

  • @syazwihaziq4703
    @syazwihaziq4703 3 роки тому +6529

    Kgf is not a movie
    It’s an emotion 🔥💥

    • @SathishKumar-fn4qg
      @SathishKumar-fn4qg 3 роки тому +141

      Unaku therithu intha colours tv karanu therilae 🥴

    • @gokul0078
      @gokul0078 2 роки тому +13

      @@SathishKumar-fn4qg 😂

    • @hari_legend8679
      @hari_legend8679 2 роки тому +10

      @@SathishKumar-fn4qg vera level

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 роки тому +28

      @@SathishKumar-fn4qg kgf chapter 2 satillite rights zee tv vangitanga colour tv neelamai be like : 😱😭

    • @ramug9108
      @ramug9108 2 роки тому +5

      Super sir

  • @rajkamal523
    @rajkamal523 Рік тому +40

    மேதகு பிரபாகரன் 🥰

  • @assassingaming207
    @assassingaming207 Рік тому +12

    Indha song kekkubothu Tamil language romba class and royal aga irukk 😘🥰😍

  • @soundarraj3001
    @soundarraj3001 3 роки тому +1854

    எத்தனை மொழிகள் வந்தாலும் எம் தாய் மொழி தமிழுக்கு ஈடாகுமா?? அதன் அர்த்தங்கள் வேறு ரசனை வேறு🤩🤩🤩🤩😍😍😍இறைவா யாம் என்ன தவம் செய்தோம் தமிழனாக பிறப்பதற்கு

    • @ananthiananthi3132
      @ananthiananthi3132 3 роки тому +6

      🙏🙏🙏👍👍👍👌👌👌

    • @vetrivelj9651
      @vetrivelj9651 3 роки тому +17

      @@mlbeginners9398 dei naye kathariye sethupoo

    • @stp915
      @stp915 3 роки тому +12

      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼👍🏼
      NAAM THAMILAR 💪🏼

    • @deepandharsan3515
      @deepandharsan3515 3 роки тому +4

      👍👍👍🙏

    • @prabaharanprabaharan8573
      @prabaharanprabaharan8573 3 роки тому +23

      குடித்து அழிந்து கொண்டிருக்கிறான் தமிழன்

  • @KrishnankrishnanKrishnamoorthi
    @KrishnankrishnanKrishnamoorthi 3 роки тому +109

    மின்னல் வீசும் கரிகாலன் என்னும் பெயர்.. ராஜேந்திர சோழனுக்கு பொருந்தும்.... வாழ்க தமிழ் யுகம் ஆயிரம் கடந்து...

  • @NITHEESH12347
    @NITHEESH12347 Місяць тому +25

    2:33 this line Amma நாபகம் யாருக்கு வந்ததோ அவர்கள் எல்லோரும் ❤ like போடுங்கள் ப்ளீஸ்

  • @wishwagunasekara5059
    @wishwagunasekara5059 Рік тому +28

    Any Sri Lankans? What a actor is this.He rises our goosebumps

  • @hemanthkumar.kkannan7560
    @hemanthkumar.kkannan7560 3 роки тому +4589

    இந்த பாட்டு எத்தனை மொழியில் எடுத்தாலும் தமிழ் மொழி போல் வருமா❤️ . #தமிழன்

    • @manikandans1928
      @manikandans1928 3 роки тому +138

      தமிழில் எந்த பாட்டு என்றாலும் அது நன்றாக இருக்கும்

    • @mrmario2123
      @mrmario2123 3 роки тому +30

      True bro

    • @ssgm9153
      @ssgm9153 3 роки тому +25

      Ama bro crt

    • @hinthuhinthu6437
      @hinthuhinthu6437 3 роки тому +16

      🔥🔥🔥

    • @aaradharini7884
      @aaradharini7884 3 роки тому +7

      Kandila

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 3 роки тому +3832

    கவலைகளாலும், கஷ்டங்களாலும் துவண்டுபோன மனதை தட்டி எழுப்பி ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது இந்த பாடல்....

  • @YasirAli_Jubaiyar
    @YasirAli_Jubaiyar Рік тому +5

    இந்த படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் என் தலைவர் ❤ பிராபகரன் நிஜத்தில் நிகழ்த்தி காட்டியவை .இந்திய ராணுவம் கூட்டிட்டு வந்து மிரட்டும் போது சொல்வார் பாருங்க அய்யய்யோ 😮🔥🔥ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் அந்த நியாபகம் தான் வரும்

    • @Indjjt
      @Indjjt Рік тому

      ஆமாம் ஐயா

  • @naanumrowdythaan
    @naanumrowdythaan 7 місяців тому +37

    The Tamil lyrics stands out from the rest. Probably, because of the power of the oldest spoken language in the world. 🔥🔥🔥

  • @don-jm1ik
    @don-jm1ik 2 роки тому +93

    வாழ்க்கையில் முன்னேறணும் என்னோட வலி வேதனை தைரியம் உழைப்பு வியர்வை பகை அனைத்துக்கும் மருந்து இந்த பாடல் தான் இந்த பாடலை படைத்த படைப்பாழனுக்கு கோடி நன்றி 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Sol9039
    @Sol9039 Рік тому +861

    எந்த விஷயத்திலும் மனதில் தடுமாற்றம் வுள்ளவர்கள் இந்த பாடலை கேட்டால் ஒரு தைரியம் வர வாய்ப்புண்டு.💪

  • @maja-memes5319
    @maja-memes5319 Рік тому +8

    தடைகள் எதையும் மகனே வென்று வா... it's a Melt Line! Goosbump 😌❤️

  • @basub1302
    @basub1302 10 місяців тому +34

    Kgf is pride of Kannada industris

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 2 роки тому +702

    இந்த பாடல் வரிகளை எழுதியவருக்கு மிக பெரிய பாராட்டு...

  • @Everything_shawn
    @Everything_shawn 3 роки тому +616

    தீரா...தீரா.. மின்னல் வாள் வீசும் கரிகாலா!
    வீரா...வீரா... கண்கள் ஆள் தாக்கும் கூர் வாளா!
    (கரிகாலன் என்ற வார்த்தையை மீறி வீரத்திற்கு அர்த்தம் சேர்த்திட முடியுமா என்ன!😍😍😍
    தெறிக்கும் வரிகள்)
    What a powerful lines😍😍

  • @Kenxzzzz
    @Kenxzzzz Місяць тому +25

    2024 May💀❤️

  • @praveenvenkat1993
    @praveenvenkat1993 Рік тому +8

    இந்த பாடலும் பாகுபலி படத்தில் வந்தாய் அய்யா பாடலும் கேட்கும் போதெல்லாம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நினைவு வருகிறது...அவருக்காகவே எழுதியது போல் உள்ளது ஒவ்வொரு வரிகளும் 💥💥🔥🔥

  • @HyperGaming-ry6su
    @HyperGaming-ry6su 2 роки тому +3842

    Kgf is not a Movie
    Kgf is not a masterpiece
    It is History's Masterpiece 🔥🔥

  • @dhayanidhimurugiah9016
    @dhayanidhimurugiah9016 2 роки тому +51

    2:56 ithe 0.75 speed leh vacchi kelungge kgf chapter 2 climax niyabagathuku varum😭

  • @supundilhara3153
    @supundilhara3153 Місяць тому +2

    The songs that will be heard continuously from 2018 to 2024.

  • @-Suriya-
    @-Suriya- 7 місяців тому +25

    Lyrics Makes Ultimate Goosebumps ♥️🔥

  • @jaitours8
    @jaitours8 Рік тому +16

    இந்த பாடலில் வரும் வீரா வீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா என்று கேட்டாலே உடல் மெய் சிலிர்க்கின்றது..
    Powerful வரி #கரிகாலா..

  • @karthikavi1805
    @karthikavi1805 3 роки тому +78

    அட்டகாசமான ஆச்சரியமான இதமான தரமான அதிர்ச்சியான உணர்ச்சியான பாடல்

  • @josephrajeev8544
    @josephrajeev8544 Місяць тому +2

    🔥🔥🔥

  • @ancientindia.146
    @ancientindia.146 6 місяців тому +11

    This movie has changed whole cinema 🎥📽️..KGF is the revolution in indian cinema ❤❤❤❤❤❤

  • @KISHORGOUTAM
    @KISHORGOUTAM 3 роки тому +129

    உணர்ச்சிமிகு எம்மொழி😍

  • @electroboyIND
    @electroboyIND 3 роки тому +421

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்

    • @naveenbruntha2143
      @naveenbruntha2143 3 роки тому +1

      Tamila po da 🤣🤣🤣🤣

    • @naveenbruntha2143
      @naveenbruntha2143 3 роки тому +2

      Jai Shri ram🙏🙏🙏

    • @aarivu1971
      @aarivu1971 3 роки тому +12

      @@naveenbruntha2143 tamil ah edadu sona avlothanda.

    • @naveenbruntha2143
      @naveenbruntha2143 3 роки тому

      @@aarivu1971 Ena pana mudiume

    • @Batman-thevengence
      @Batman-thevengence 2 роки тому +7

      @@naveenbruntha2143 potta mathiri inga vai vitta una ena pana mudium nerla pesiruntha soothaduchu sunnambu potrupom

  • @velmurugankarthi
    @velmurugankarthi Рік тому +9

    தோல்வியின் விழிபிம்பில் இருந்தால் எழுந்து வர ஒரு வாய்ப்பு உண்டு இந்த பாடல் கேட்டால்

  • @jeraldbritto3485
    @jeraldbritto3485 Рік тому +5

    Mass
    BGM
    50 M🤗
    Views... 🔥
    Veera திரா
    வாழ் நிட்டும்
    கரிகால💥
    .. 🤩🔥🔥
    💢❤️🙏

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 роки тому +743

    கடல் ஆள,கடாரம்(malaysia) தாண்டி வந்தாயே நீ கரிகாலா 🔥
    ராசேந்திர சோழன் 🔥🔥🔥😎

  • @dhayaanithi
    @dhayaanithi 2 роки тому +41

    மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
    மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
    தடைகள் எதையும் மகனே வென்று வா
    தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா!!!! Wow....

  • @sayonaraeditz4259
    @sayonaraeditz4259 Рік тому +38

    Im frm karnataka but tamil version is best to listen

  • @sriakshana3258
    @sriakshana3258 9 місяців тому +141

    இந்த பாடலை கேட்கும் போது யாருக்கு புல்லரித்தது

  • @rajeshm9758
    @rajeshm9758 Рік тому +27

    மாஸ் ராக்கி பாய் 🔥🔥🔥🔥🔥🔥🔥 இந்த மாதிரி ஒரு படம் இனி ஏவன் நாளும் எடுக்க முடியாது 🔥🔥🔥🔥 salam rocking Star 🔥🔥

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn 2 роки тому +24

    அந்த 🌟💝 அம்மா வரிகள் 💝🌟 வரும்போது தான் சூப்பர் 🤞💝💝💝💝💝💙💙💙💙💙💙💙

  • @arunkumar.c6837
    @arunkumar.c6837 Рік тому +72

    hearing this song at 4:30 AM is Whole other level of motivation ❤‍🔥❤‍🔥

  • @kksk7823
    @kksk7823 5 місяців тому +124

    Anyone from 2024

  • @madhankumar4184
    @madhankumar4184 2 роки тому +47

    இதில் வரும் வரிகள் அனைத்திற்கும் பொருத்தமான ஒரே தலைவன் தமிழின தலைவன் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே...

  • @iam_aayush
    @iam_aayush 3 роки тому +1919

    My eyes = Reading Comments
    My Ears = listening The song
    My hand = Scrolling Down
    My Mouth = Singing Song
    I am A busy Man 🤭

  • @MDlove2017
    @MDlove2017 Місяць тому +1

    Damn.. This song never get old..
    Same Vibe same Goosebumps whenever hearing it...
    Masterpiece❤

  • @coolmemes888
    @coolmemes888 Рік тому +19

    Kgf is the best movie in the world. Agree?

  • @giftis5128
    @giftis5128 2 роки тому +482

    who's here after that mind blowing climax, this song came in KGF 2

  • @fruitsuresh6205
    @fruitsuresh6205 2 роки тому +60

    உலக தரத்தில் ஒரு இந்திய திரைப்படம் 🙏😇😎

  • @itz_a2337
    @itz_a2337 6 місяців тому +9

    Good for gym music and give some inspiration ❤🔥🔥🔥🔥

  • @bhackyarajs3882
    @bhackyarajs3882 10 днів тому +5

    Anyone came here after paaraa from indian 2

  • @sethupathy11
    @sethupathy11 3 роки тому +88

    கரிகாலன் பிரபாகரன் தான் 💥

    • @yt4407
      @yt4407 3 роки тому +3

      #YeS

    • @srikanthkumar2673
      @srikanthkumar2673 2 роки тому

      Need a help
      Want to know a South Indian movie name
      In the movie some people were kidnapped one of them are a doctor , police , gangstar and more they held in a Bungalow and make them kill each other for taking revenge for his sister's death
      What is the name of this movie👆 plz let me know

    • @user-zu3ou8uy9n
      @user-zu3ou8uy9n 2 роки тому +1

      Yes 💥💥💥💥💥🔱🔱🔱🔱🔱💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @irl_sk
    @irl_sk 2 роки тому +14

    இந்த அருமையான பாடலை சீரியல் பாட்டாக மாற்றிவிட்டான் கலர்ஸ் தமிழ் பாவி☹️

  • @Adityaedits1951
    @Adityaedits1951 6 місяців тому +9

    It's pure goosebump
    Really kgf is not a movie it's a emotion😔

  • @nithyaandmivas
    @nithyaandmivas 6 місяців тому +3

    Very very nice மனசுக்கு நரைவ இருக்கு😊😊😊😊😊😊😊😊😊

  • @gdrockers7797
    @gdrockers7797 2 роки тому +316

    Power of karikala cholan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

    • @XyzUnknown96
      @XyzUnknown96 2 роки тому +7

      What? How?

    • @suryas7151
      @suryas7151 2 роки тому +17

      his name alone gave me goosebumps. very apt placing in this song

    • @karikalanC
      @karikalanC 2 роки тому +12

      My name is c.karikalan

    • @karthikraja9284
      @karthikraja9284 2 роки тому +7

      @@karikalanC 😂😂

    • @sugashvishnu
      @sugashvishnu 2 роки тому +1

      @@karikalanC 🤣🤣🤣

  • @powerplay5271
    @powerplay5271 Рік тому +66

    தமிழ் போல் இல்லை ஒரு ஆனந்தம்

  • @lerinrajalingam267
    @lerinrajalingam267 2 місяці тому +2

    Eppo kittalum goosebump than neel mama sambavam❤

  • @MuraliK-wg7uy
    @MuraliK-wg7uy 15 днів тому +14

    Who is here after Indian2 Paaraa song

    • @Melphile___123
      @Melphile___123 15 днів тому +1

      What is the similarity between these 2 songs

    • @mohamednazar9437
      @mohamednazar9437 15 днів тому +2

      ​@@Melphile___123 similar illa rendum onnu thaan..😂😂😂

    • @Melphile___123
      @Melphile___123 15 днів тому

      @@mohamednazar9437 consult an ent

  • @howtomake01
    @howtomake01 2 роки тому +256

    இப்பாடலுக்கு பொருத்தமானவர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் 3மாநிலங்களை கதரவிட்டவர் இன்னொருவர் ஒரு நாட்டையே கதரவிட்டவர் 🔥🔥💪 துரோகத்தால் வீழ்ந்தோம்..

    • @bgmforlife2826
      @bgmforlife2826 2 роки тому +65

      வீரப்பன் மற்றும் மேதகு பிரபாகரன் 🥰😍💛💖

    • @raanakumaran9813
      @raanakumaran9813 2 роки тому +32

      Oru nadu mattum illai nanba ulagathai athira vittavar 🔥🐅🐯

    • @jprandy3060
      @jprandy3060 2 роки тому +33

      மாவீரன் வீரப்பனார் மற்றும் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ❤️❤️🔥

    • @dilshandilshan4157
      @dilshandilshan4157 2 роки тому +9

      👌

    • @ss-cl1ce
      @ss-cl1ce 2 роки тому

      ❤👍❤👍❤👍❤👍❤👍❤👍❤👍❤👍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @rdxgamingyt5210
    @rdxgamingyt5210 2 роки тому +23

    Yeppa yenna maari padam 🔥❤️ my all time favourite.... 💯 Domination

  • @MrSatoruGojo7
    @MrSatoruGojo7 8 місяців тому +15

    Whole song is 😈 But this Part 2:56 Is my Lifetimr Fvt 😇

  • @MONSTERGAMING-cn5if
    @MONSTERGAMING-cn5if 5 місяців тому +16

    Zero % Understand
    Goosebumps 100%

  • @charlesjohn8255
    @charlesjohn8255 2 роки тому +60

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ രോമാഞ്ചം വരും വല്ലാത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ട് ❤️

  • @ajoshi.6201
    @ajoshi.6201 2 роки тому +529

    0% understanding
    500% motivation n goosebumps!
    Love from Gujarat...♥️

    • @AjayAjay-mn5hl
      @AjayAjay-mn5hl Рік тому +29

      Tamil is historical language ❤❤❤

    • @soundarapandian5038
      @soundarapandian5038 Рік тому +1

      Super

    • @muruga83
      @muruga83 Рік тому +1

      Dheera means Veera Veeram courageous

    • @Vishal112
      @Vishal112 Рік тому +5

      ​@AJ KRISH every language has own history

    • @Akash-ph4ty
      @Akash-ph4ty Рік тому +1

      @@Vishal112 oldest language "தமிழ்"💥.

  • @bikashaloi7353
    @bikashaloi7353 Рік тому +12

    KGF is The Power Generator To The Colonised Hindus.

  • @faizals1934
    @faizals1934 10 місяців тому +1

    കടം,തൊഴിൽ പ്രശനം ..തുടങ്ങി സാധാരണക്കാരൻ്റെ എല്ലാ പ്രശനം തലക്ക് പിടിച്ച് ഇരിക്കുമ്പോൾ കേട്ട് നോക്കണം...ഈ പാട്ട്...🎉🎉🎉🎉

  • @computerassembling3646
    @computerassembling3646 2 роки тому +1018

    From 2:34 - 3:15 goosebumps...... What a sound..... female singer's voice is too good... Superb composition.....

  • @tnnetwork8640
    @tnnetwork8640 2 роки тому +30

    இந்த அகிலத்தை ஆண்ட என் தமிழின அரசர்களுக்கு சமர்ப்பணம்.!

    • @stellarmagic3316
      @stellarmagic3316 Рік тому +1

      Tamil is Always Arasan! Asuras, but the problem is Too Many Asuras! No Cooperation Among Kings, Mis Management and Understanding Led the British rule in this Country. Reason! Sexual Slavery!

  • @rajisanthosh9790
    @rajisanthosh9790 Рік тому +4

    ഇത് കേൾക്കുമ്പോൾ രോമാഞ്ചം വരുന്നു

  • @rameshperumall4659
    @rameshperumall4659 3 місяці тому +6

    The word 'Karikala'' - sounds powerful ! 💯

  • @Potti_always
    @Potti_always Рік тому +224

    how many members Waiting for KGF 3🔥

  • @rtr3818
    @rtr3818 2 роки тому +26

    கரிகாலன் 🔥🔥மேதகு 👌

  • @Aflah-kd9fp
    @Aflah-kd9fp Рік тому +3

    Romancham🔥

  • @MdMestanurrahmanalif
    @MdMestanurrahmanalif 5 місяців тому +5

    I Don't Understand This Language. But, When I Listen This Song. Then, Goosebumps.

  • @tydeniojnas_5996
    @tydeniojnas_5996 2 роки тому +127

    The word karikala damn 🔥🔥🔥🔥. Tamil version gives so much goosebumps 🔥🔥🔥🔥

  • @rkdieseltech160
    @rkdieseltech160 Рік тому +16

    தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஒரு ஒரு பாடலும் இனியவை

  • @noormohamed11
    @noormohamed11 10 місяців тому +11

    Rocky is the character who everyone wants to be amma kaaga ethu vena pannalam

  • @chokyvloges5230
    @chokyvloges5230 Рік тому +2

    Thoolvi vanthal inntha song ah potu kellunga motivation varum motivation vanthal vettri thanaga varum 👍👍

  • @Harishkumar-uu8ke
    @Harishkumar-uu8ke 2 роки тому +96

    Honestly.. one of the true Hero in Real life. I am tamilian and when I was in Banglalore.. I got to see a shooting in Bangalore. I dint even know he is a hero.. my couple of friends need to take a pic and I was taking photo. He Called me address me and treated so great.. He is a man of simplicity.. great personality.. and this song..OMG.. no one can match him.. He is an assest of Indian cinema 🎥

    • @soumyavijayannp1964
      @soumyavijayannp1964 2 роки тому +6

      You're lucky.. 😌 you met him in person 😻😻

    • @Sakthivel2542
      @Sakthivel2542 2 роки тому +2

      Naveen Kumar vera level Idha maari oruthanum sathiyama endha industry la yum illa all are Selfish.

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 Рік тому +70

    That's female voice ...Veera Veera really goosebumps.....lovely.......song.

  • @ankug9046
    @ankug9046 5 місяців тому +16

    Still Goosebumps not getting down❤

  • @muhammedrajool2996
    @muhammedrajool2996 7 місяців тому +8

    Relief to any pain

  • @RB7Time
    @RB7Time 3 роки тому +395

    அருமையான தமிழ் இசை கோர்வை..

    • @pehlvinbalajothy5516
      @pehlvinbalajothy5516 3 роки тому +3

      qq

    • @kalam1743
      @kalam1743 3 роки тому +3

      super bro

    • @tradegq8014
      @tradegq8014 3 роки тому

      Use me as a reference if you want to do is fine with me but I want to do is fine ☺️😊 the only thing I can think of is that many people prays for the

  • @MRGamingYT-qi4vs
    @MRGamingYT-qi4vs 2 роки тому +13

    Total Body Vibration aaguthu da dai 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Chapter 2

  • @shalumoni3976
    @shalumoni3976 Рік тому +3

    Manathil vidhaitha vaarthai ninaivirukum........my fv line......💗😊

  • @1233456ism
    @1233456ism 2 роки тому +71

    தமிழ் வரிகள் கூர் வாள் போல குத்தியும் கிழிக்கும் போர்களத்தில்... மார் மேல் மயில் போல வருடும் மழலை வளத்தில் .. நிகர் உண்டோ தோழா தமிழ் தாய் கரிகாலா தமிழா

    • @rajendrangoppusamy4958
      @rajendrangoppusamy4958 2 роки тому +3

      வேற்று மொழிப் படங்களின் பாடல்களில் இருக்கும் அழகுத் தமிழ் நம்தமிழ்ப் படங்களில் இல்லை என்னென்னவோ எழுதுகிறார்கள்

  • @kenujanraveendran7326
    @kenujanraveendran7326 2 роки тому +15

    நிஜ கரிகாலன் மேதகு நினைவுகள் மட்டுமே

  • @prakilanalsenthilkumarmoe2044
    @prakilanalsenthilkumarmoe2044 2 місяці тому +2

    Kgf is a fire no only emotion

  • @deepeshkouravarmylover7
    @deepeshkouravarmylover7 3 місяці тому +9

    इसका तमिल वर्जन तो बहुत बढ़िया है में इस गाने को हिंदी, कन्नड़, मलयालम, तेलुगू और अब तमिल में सुना सभी भाषाओं में यह गाना बहुत बढ़िया लगा ❤❤❤❤

  • @rahulveetil3704
    @rahulveetil3704 2 роки тому +620

    Simply goosebumps . What a movie, what a director, what a song !

  • @fahadr2883
    @fahadr2883 3 роки тому +341

    Awesome tamil version... Love from kerala KL 11👍👍

    • @sathwikkumarreddy2174
      @sathwikkumarreddy2174 2 роки тому +15

      How is Kgf chapter 2 hype in Kerala???? Bahubali 2 was collected 75 crores from Kerala...so can Kgf chapter 2 will break this record??? Please tell me brother

    • @saravsarav9359
      @saravsarav9359 2 роки тому +5

      Sure 👍

  • @crishbiker5850
    @crishbiker5850 5 місяців тому +3

    Ravi basur 💥💥🔥

  • @Rissu3818
    @Rissu3818 10 місяців тому +11

    2018 🎥🔥 MASTER PIECE KGF 🙏👌💪

  • @warrior-ql1wp
    @warrior-ql1wp Рік тому +32

    Goosebumps രോമാഞ്ഞിഫിക്കേഷൻ 🔥🔥🔥