Karur District Tourist Places || கரூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இந்த வீடியோவில் கரூர் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், கரூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    கரூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Karur District Tourist Places
    1. அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் // Arulmigu Kalyana Pasupatheeswarar Temple
    2. மாயனூர் அணை // Mayanur Dam
    3. ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் // Sri Sellandiamman Temple
    4. அம்மா பூங்கா, மாயனூர் // Amma Park Mayanur
    5. திருமுக்கூடலூர் // Thirumukkudalur
    6. அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் // Arulmigu Kalyana Venkatramana Swamy Temple
    7. ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நேருர் // Sri Sadasiva Brahmendral Adhishtanam, Nerur
    8. பொன்னணியாறு அணை // Ponnaniyar Dam
    9. அய்யர்மலை // Iyyarmalai
    10. அரசு அருங்காட்சியகம், கரூர் // Government Museum, Karur
    11. கரூர் மாரியம்மன் கோயில் // Karur Mariyammam Temple
    12. அன்னை தெரசா இல்லம் // St. Annai Theresa Church
    13. வெண்ணைமலை முருகன் // Vennaimalai Murugan Temple
    14. புகழிமலை முருகன் கோயில் // Pughali Malai Murugan Temple
    15. ஸ்ரீ சோளியம்மன் கோவில் // Sri Soliyamman Temple, Athur
    16. அருள்மிகு கடம்பவனேஸ்வரர் கோயில் // Arulmigu Kadambavaneawarar Temple, Kulithalai
    17. ரங்கமலை // Rangamalai Hill
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #karurtouristplaces #touristguide #karur #karurdistrict
    ____________________________________________________________________________________
    Thanks To All

КОМЕНТАРІ • 417

  • @tamiltouristguide
    @tamiltouristguide  4 роки тому +16

    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am.html
    🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY.html

  • @manorakshana3203
    @manorakshana3203 4 роки тому +90

    Na karur tha...😊😊😎😎😎

  • @praveenselvam7584
    @praveenselvam7584 3 роки тому +2

    தமிழ் நாட்டின் முதல் ஐயப்பன் கோயில் லாலாபேட்டை அருகே கருப்பத்தூரில் உள்ளது

  • @saravananas3359
    @saravananas3359 2 роки тому

    Super 👍👍👍

  • @venthathuvegathathu8323
    @venthathuvegathathu8323 2 роки тому

    Aaruroad anjeneyar temple missing bro...aaruroad murugan temple... I'm aravai...

  • @kalaiselviperiyasamy8348
    @kalaiselviperiyasamy8348 4 роки тому

    Super

  • @vadivelvel6714
    @vadivelvel6714 3 роки тому

    Sivayam, sivan, கோவில்

  • @papasamayal9797
    @papasamayal9797 4 роки тому +1

    👌👌👌Anna

  • @salimkaja1393
    @salimkaja1393 Рік тому

    , ok s

  • @kuttyraja8332
    @kuttyraja8332 4 роки тому +35

    Karur karanda

  • @muthukumarb8347
    @muthukumarb8347 4 роки тому +36

    கருர் அருகே உள்ள கொங்கு ஏழு பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான வெஞ்சமாக் கூடல் ஏன் இடம் பெறவில்லை.

  • @Baby_Queen_gaming
    @Baby_Queen_gaming 4 роки тому +37

    Karur epavume mass....🥳🥳😎😎😎

  • @massmani5509
    @massmani5509 4 роки тому +106

    எங்க கரூர் சூப்பர்👌👌👌

  • @yogarathinam227
    @yogarathinam227 4 роки тому +26

    கடவுர் ஜமிந்தர் அரண்மனை

    • @sdeepa78
      @sdeepa78 3 роки тому +1

      My native kadavur

  • @Tvkfan144
    @Tvkfan144 3 роки тому +15

    கடவூரில் இன்னும் பல இடங்கள் உள்ளன வாலரும்பு falls அரண்மனை கருணைகிரி பெருமாள் கோவில் நம்மாழ்வார் வாழ்ந்த இடம்

  • @dharanipalanivel8838
    @dharanipalanivel8838 3 роки тому +19

    TN 47🔥🇵🇹💥🤙காலர தூக்கி விட்டு சொல்லுவேன் கரூர்காரி என்று🤙💥🇵🇹🇵🇹🇵🇹🔥🔥🇵🇹🇵🇹

  • @ragulking4239
    @ragulking4239 4 роки тому +9

    கரூர் மாவட்டத்தில் வேறெங்கும் நடைபெறாத அளவிற்கு கரூர் மாவட்டத்தில் நடைபெறும் ஒரே ஜல்லிக்கட்டு திருவிழா ஆர்.டி.மலையில் நடைபெறும்
    ஆர். டி.மலை கோவில் உள்ளது bro

  • @r.balasubramanianramasamy7588
    @r.balasubramanianramasamy7588 4 роки тому +12

    கரூர் வெஞ்சமாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோயில்

  • @yelumalaiyelumalai4885
    @yelumalaiyelumalai4885 4 роки тому +12

    Karurnave gedhu thaan

  • @lavanya2750
    @lavanya2750 4 роки тому +16

    Karur..... Karur kaara ponu da.... Tq .... Bro for this video

  • @startunes790
    @startunes790 4 роки тому +16

    நண்பா கோவிலை மற்றுமே நிறைய சொல்லி இருக்கிறீர்கள் இன்னும் கரூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற இடங்கள் ஏராளம்...........

  • @பழனிமள்ளர்பழனிமள்ளர்

    தம்பி கோயம்புத்தூர் ரோட்டில் போனது இல்லை போல திருப்பூர் மாவட்டத்திலும் கருர் மாவட்டம் இனைப்பு உண்டு

  • @willpower8967
    @willpower8967 4 роки тому +9

    நானும் க௹ர் தான்
    புகளூர் கல்வெட்டு பற்றி சொல்லலை...

  • @naveenvangalkarurnaveen7551
    @naveenvangalkarurnaveen7551 4 роки тому +15

    Vangalamman kovil near 12km karur in vangal, aariyur sir sellandi muthusamy kovil near 25km in k.paramathi .

  • @ravikannu6359
    @ravikannu6359 4 роки тому +5

    கரூர் மாட்டம் தேவர்மலை ஶ்ரீ நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது

  • @katrathukaviyatamil
    @katrathukaviyatamil 4 роки тому +13

    கரூர் லாலாபேட்டை கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் பாடல் பெற்ற ஸ்தலம்(தை பூச திருவிழாவில் ஒரு கோவில்)சிம்மபுரீஸ்வரர், சிவகாமி அம்பாள்

  • @jcbvideoselavarasan3439
    @jcbvideoselavarasan3439 4 роки тому +6

    Aayarmalai eruku pa😎😎😎

  • @balumanikam1805
    @balumanikam1805 4 роки тому +7

    அருள்மிகு யோகநரசிம்மபெருமாள் கோயில். சிந்தலவாடி. .கருர் மாவட்டம் கிருணராயபுரம் ஒன்றியம் சிந்தலவாடி கிராமத்தில் உள்ளது.

  • @devmahi7613
    @devmahi7613 4 роки тому +6

    Mettu mahathanapuram...Sri arul meku Mahalakshimi amman

    • @devmahi7613
      @devmahi7613 4 роки тому

      Mettu mahathanapuram. Mahalakshimi amman temple. ஆடி 19 அன்று தலை தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி

  • @chandranjayam198
    @chandranjayam198 3 роки тому +7

    அடேங்கப்பா
    கரூரில்
    இவ்வளவு சிறப்புகள்
    இருப்பது
    இப்பத்தான்
    தெரிகிறது.நன்றி🙏👍

  • @thilagavathyravi1181
    @thilagavathyravi1181 3 роки тому +7

    எங்க கரூர் சூப்ப்ர் 👌👌👍👍🙏🙏

  • @karunairaghavansj2796
    @karunairaghavansj2796 4 роки тому +4

    நம்மாழ்வார் அய்யா உருவாக்கிய இயற்கை விவசாய பயிற்சி மற்றும் சுற்றுலா தளமான "வானகம்" கடவூர் அருகே சுருமான்பட்டியில் உள்ளது.
    இதே பயிற்சி மையத்தில் நம்மாழ்வார் அய்யா அவர்களின் நினைவிடமும் உள்ளது...
    இயற்கை மற்றும் விவசாயம் சார்ந்த காப்புரிமைகளை இந்தியாவிற்கு பெற்று தந்த அய்யாவின் சிறப்புமிக்க உருவாக்கம் இந்த வானகம் அதைபற்றியும் சொல்லியிருக்கலாம்... நீங்கள் கூறிய
    பொண்ணனியாறு அனையும் இந்த வானகத்தின் அருகில்தான் உள்ளது...

  • @vijayalakshmiraju5939
    @vijayalakshmiraju5939 2 роки тому +4

    நாக பிறந்த ஊர் கரூர் தான்.
    விவரங்களை மிகவும் சிறப்பாக தந்து உள்ளீர்கள். நமது கருவூர் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் கருவூர் சித்தர் சமாதி உள்ளது. 🥰🙏👍

  • @npsivem
    @npsivem 4 роки тому +4

    Kongu Nadu - K தான் சரி . Gongu Nadu - G அல்ல . வாசிப்பவர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் .

  • @PremKumar-eq4gr
    @PremKumar-eq4gr 4 роки тому +6

    Venjamankudalur Sivan kovil solluga

  • @puviyarasup3377
    @puviyarasup3377 4 роки тому +7

    Me too from karur pallapatti,,

  • @godiswithme4564
    @godiswithme4564 4 роки тому +5

    Thogaimalai missing

  • @prasanthdharma
    @prasanthdharma 3 роки тому +1

    Karur frds yellam oru like podunga yentha commentkku

  • @kongunadu006
    @kongunadu006 4 роки тому +6

    karur Palamalai murugana kovil pavitharam & Kundasliswara kovil cettaippalyam both are missing

  • @krishnamurthyvenkat7846
    @krishnamurthyvenkat7846 4 роки тому +6

    Congratulations.Very informative.

  • @suraiyasangeeth4674
    @suraiyasangeeth4674 4 роки тому +4

    I am also karur ❤❤🙋‍♀️👍😎😎😎😎🥰

  • @magilcheemano375
    @magilcheemano375 4 роки тому +7

    கரூர் மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகள் உள்ளன

  • @mayabharathi6405
    @mayabharathi6405 4 роки тому +8

    Sema video Anna 😍😍

  • @asikali6658
    @asikali6658 3 роки тому +1

    அரவாக்குறிச்சி சேவல்கட்டு சொல்வில்லை கருர் முஸ்ஸிம் பள்ளிவாசல் பற்றி சொல்வில்லை அடுத்த விடியோ போடுங்கா நன்பா நான் ரெங்கமலை பக்கம் பள்ளப்பட்டி

  • @velkarthikeyan3578
    @velkarthikeyan3578 4 роки тому +2

    நன்றி,வாழ்த்துக்கள் (நகராட்சி மேல்நிலை பள்ளி, கல்லூரி, (பஞ்ச சிவலிங்கங்கள்) திரு கல்யாண பசுபதீஸ்வரர் உடன் திருநாகேஸ்வரர்,திரு கரியமாலீஸ்வரர்,திரு வஞ்சுலேசுவரர்,திரு கோடீஸ்வரர், போன்ற இன்னும் விடுப்பட்ட சில பதிவுகள்அடுத்த பதிவுகளில் இடம் பெற விருப்பத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @dshan6098
    @dshan6098 4 роки тому +5

    Annai teresa church near is my grandpa house in karur opposite to bharat petroleum bunk

  • @ganesamoorthy2042
    @ganesamoorthy2042 2 роки тому +1

    1997 ல தான் திருச்சி ல இருந்து கரூர் பிரிக்கப்பட்டது

  • @veeramaniveeramani9896
    @veeramaniveeramani9896 4 роки тому +6

    👌👌🔥🔥💐

  • @anantht.s.7522
    @anantht.s.7522 2 роки тому +1

    பாலமலை முருகன் கோயில் சொல்லவே இல்லை

  • @vijayakumarh2002
    @vijayakumarh2002 4 роки тому +5

    Introduced super na

  • @papasamayal9797
    @papasamayal9797 4 роки тому +12

    Na karur the...☺☺☺

  • @vangapalagalam1522
    @vangapalagalam1522 2 роки тому +2

    Karur Karan da ...🔥

  • @mohankutty181
    @mohankutty181 4 роки тому +4

    Super nanaba

  • @manickamv6241
    @manickamv6241 Рік тому +1

    அருமையான பதிவு.மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @Karthik-tu9nl
    @Karthik-tu9nl 4 роки тому +2

    Innahh thala tourist place nu soltu kovil ah kaatitu iruka 😒😒... Anyways Karur naaley gethuu than proud of karurian 🔥❤️💯

  • @Raja_Lalli_143
    @Raja_Lalli_143 4 роки тому +5

    Yagga oru yappavme gethutha👍👍

  • @manikandan-gc6br
    @manikandan-gc6br 3 роки тому +2

    🔥💥எங்க ஊரு சொர்கம் பொண்ணு மண்ணு வளையைர பூமி கெத்தா சொல்லனும் கரூர்காரன் டா 😘🔥

  • @SarathSarathms
    @SarathSarathms Рік тому +1

    Your video really useful and
    Karur is best place I am
    Karur

  • @revathis3396
    @revathis3396 3 роки тому +2

    Enga uru epayum mass than❤️❤️

  • @anumahesh5665
    @anumahesh5665 3 роки тому +1

    Chinnadharapuram munimukkthiisvarar kovil west side.

  • @Shashini23
    @Shashini23 4 роки тому +3

    Good gathering new information keep on doing still best 👍👌

  • @KiranKumar-zk6fc
    @KiranKumar-zk6fc 4 роки тому +4

    Super sir

  • @sasitharan4749
    @sasitharan4749 4 роки тому +4

    அருமை நண்பரே👌

  • @estherdanielraj4941
    @estherdanielraj4941 2 місяці тому

    கரூர் பேருந்து நிலையம் அருகே போகமுடியாது நாற்றம் கழிவறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் 🙏😔

  • @grttediter3183
    @grttediter3183 Рік тому +1

    King of karur

  • @abdulmajeed3456
    @abdulmajeed3456 4 роки тому +3

    Vennaimalai koil pathi sollunga bro

  • @Monishaaz
    @Monishaaz 3 роки тому +1

    Video starts at 2.52...thank me later

  • @nandhumsdveriyan7312
    @nandhumsdveriyan7312 4 роки тому +2

    இயற்கை வேளாண்மை thanthai nammalvar vaalntha kadaur ah sollirukkalam👍

  • @marinandhu7165
    @marinandhu7165 4 роки тому +3

    Super

  • @ramasamy8375
    @ramasamy8375 11 місяців тому

    Noyyal river,Palamalai,Sivan-hill temple near k.paramathy missing

  • @jailaniyoutuber
    @jailaniyoutuber 2 роки тому +2

    Kulithalai 🥰🥰

  • @speednaveen5
    @speednaveen5 Рік тому +2

    Sorgamey endralum athu namma ooru Karur pola varuma😍🔥💪

  • @dhivyaravichandhiran7744
    @dhivyaravichandhiran7744 2 роки тому +1

    எங்க கருர்

  • @santhiyam3053
    @santhiyam3053 4 роки тому +4

    My native place

  • @DuraiBCom
    @DuraiBCom 3 роки тому +1

    Thogamalai

  • @TravelpartnerTN
    @TravelpartnerTN 2 роки тому

    Super

  • @tamilanchannel1511
    @tamilanchannel1511 4 роки тому +3

    Tn 47 .....Da ...Gethu. .😎

  • @balavishnuguptha
    @balavishnuguptha 4 роки тому +2

    Noyal river also in Karur. Atha miss panitinga... Kadavur la erukura falls miss panitinga....

  • @praneshmastervijay1537
    @praneshmastervijay1537 4 роки тому +4

    Karur Na summa va Mass🔥🔥

  • @naturelove285
    @naturelove285 4 роки тому +3

    Super.

  • @rithikroshan9768
    @rithikroshan9768 3 роки тому +1

    Naa aravakurichi 👌👌

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 4 роки тому +2

    Super machi
    Very late
    Keep rocking 🥰🥰

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 3 роки тому +1

    தகவலுக்கு நன்றி
    பாராட்டுகிறேன்

  • @murugesankamalikamali8278
    @murugesankamalikamali8278 4 роки тому +3

    Na Karur palla Patti

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 4 роки тому +1

    . . ,
    ( . . , − உங்களின் கானொளிகளைப்பார்க்கத்தொடங்கிவிட்டோம்)
    மகேந்திரா ஓவியகலைப்பணி இல்லத்தொண்டகம்
    mahendra art mission
    free art education for all
    ch e n n a i - i n d i a

  • @menagagovindaraj7685
    @menagagovindaraj7685 4 роки тому +3

    Superbly explained😊👏

  • @ishwaryaparameswari1279
    @ishwaryaparameswari1279 2 роки тому +1

    எங்க ஊர் சூப்பர் 👌👌👌👌👌

  • @TravelpartnerTN
    @TravelpartnerTN 2 роки тому

    எங்க ஊர் கரூர்

  • @arivukalpana9561
    @arivukalpana9561 3 роки тому +1

    Nan Dindigul.ennoda kanavar karuvor 😊

  • @nirmalas2916
    @nirmalas2916 4 роки тому +3

    Super 😍

  • @dhanushda8957
    @dhanushda8957 Рік тому

    Ithula irukura 4 edatha thavara ella edathukum poiiruken..,.

  • @kishores6992
    @kishores6992 4 роки тому +2

    Nanum karur than bro

  • @manikandans1086
    @manikandans1086 4 роки тому +5

    Karur na le gethu tha😎😎 ..I am karur

  • @sankarking988
    @sankarking988 3 роки тому +1

    I am karur happy

  • @rajiraj6782
    @rajiraj6782 4 роки тому +2

    பொண்ணனியாறு Dam my village... Edayapatti

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 4 роки тому +2

    இது எங்கள் ஊர் அதிசயம் அபூர்வம் பாருங்கள்

  • @thambidurai1364
    @thambidurai1364 4 роки тому +1

    Tn 47 kadayur jeminthar aarainmai mettuppatty thurkai amman kovil chennamlatty muniyappan kovil kaniyalampatty veppakuty karuppasaamy kovil intha 5 peer ponaa edam

  • @madhum2128
    @madhum2128 3 роки тому +1

    Veeramalai hills missing and veerapor kovil

  • @vinothabalan2935
    @vinothabalan2935 4 роки тому +2

    Nanum karur ponnutha Pa

  • @VK-yh6jj
    @VK-yh6jj 3 роки тому +2

    👍👍👍🤗🤗🤗