#Ayyaramalai

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரமுடைய ஐயர்மலை என்ற இந்த மலை கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் உள்ளது. குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் 8.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இம்மலையில் அருள்மிகு சுரும்பார்குழலி உடனுறை ஸ்ரீ இரத்தினகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மலைக்கோயிலை சென்றடைய அடிவாரத்திலிருந்து 1017 படிக்கட்டுகள் வழியாக சென்றாக வேண்டும். பொன்னிடும்பாறையருகே துவங்கும் படிக்கட்டுகள் சப்தகன்னிமார் கோயில் வரை கிட்டத்தட்ட செங்குத்தாகவே செல்லுகிறது. அதன் பிறகு சற்று எளிதாக ஏறும் வகையில் உள்ளது. இந்தக் காணொலியில் முதல் பகுதியாக இரத்தினாச்சலம் என்ற இந்த ஐயர்மலையின் அடிவாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் முதல் மலைப்பாதையில் சரிபாதி தொலைவில் இருக்கும் வசந்த மண்டபம் அதாவது ஒன்றில் பாதி என்ற பகுதி வரை உள்ள அதிசயங்களை காணும் வகையில் இக்காணொலி உருவாக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்மலையின் மீதி பகுதி இரண்டாம் பகுதியாக விரைவில் வெளிவரவுள்ளது

КОМЕНТАРІ • 107

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 роки тому +16

    உண்மையான விவரங்கள் எனது தாய்மாமன் மகளின் வீட்டில் இறந்த அவளது கொழுந்தன் மனைவியின் ஆவியால் தீராதபிரச்சினை பிரச்சினைகள் பூட்டுப்போட்டபிறகு அறவேஇல்லாமல் இப்போதுநிம்மதியாக வாழ்கிறார்கள் எனவே அய்யர்மலை சென்று பயனடையுங்கள் உறவுகளே

  • @r.d.avinash920
    @r.d.avinash920 2 роки тому +22

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @bhaskaranrathnachalam4107
    @bhaskaranrathnachalam4107 Рік тому +10

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathkumarachu
    @sarathkumarachu Рік тому +7

    எங்களுடைய குலதெய்வம்😍🙏🙏

  • @chandru1244
    @chandru1244 3 роки тому +11

    Enga oora pathi naan periyavanga solli ketrukken ....aana neenga video va podrappo innum suvarashyama irukku .....keep it up sir🙏

    • @travellerxp
      @travellerxp  3 роки тому

      Glad you like it

    • @hariraman995
      @hariraman995 2 роки тому

      தயவுசெய்து தமிழில் எழுதலாமே!

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +3

    ஓம் நமச்சிவாய நம ஓம்
    அருள்மிகு சுரும்பார்குழலி அம்மன் உடனுறை இரத்தினகிரீஸ்வரரே போற்றி ஓம்

  • @PraveenKumar-df7xf
    @PraveenKumar-df7xf 2 роки тому +15

    எங்கள் குலதெய்வம் தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏

  • @kavinraj3574
    @kavinraj3574 3 роки тому +4

    ரொம்ப நல்லா சொன்னீங்க என் குலதெய்வ கோவில்பத்தி அதிகம் தெரிஞ்சுகிட்டேன் 🙏

  • @murugesanr6710
    @murugesanr6710 28 днів тому

    என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா. எங்கள் குல தெய்வம், வாட்போக்கி நாதர், சுரும் பார் குழழி தாயார் உடனுறை இரத்தினகிரீஸ்வரர் .

  • @thangapandiangold9447
    @thangapandiangold9447 Рік тому +2

    🕉️ஓம் 🕉️நமசிவாய 🕉️ தென்னாடுடைய சிவனே போற்றி 🕉️🕉️ என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🕉️🕉️

  • @HariHarantnj
    @HariHarantnj 3 роки тому +3

    இங்கு பஞ்சமா சித்தர்கள் சுனை எங்கு உள்ளது? தெரிந்தவர்கள் கூறவும் .நன்றி🙏

  • @gunavilangar
    @gunavilangar 11 місяців тому +2

    ஓம் நமசிவாய..❤❤❤

  • @mpalanisamysamy6270
    @mpalanisamysamy6270 2 роки тому +1

    Ayyar malai illai .panjapandavargal Ayyvar thangiyamalai AYYVARMALAI.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Рік тому

      பாண்டவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததில்லை இது சமண முனிவர்கள் ஐவர் ஐவராக தங்கி தவம் செய்தமலை இந்தமலையின் பின் பகுதியில் ஆறுநாட்டான் மலையில் உள்ளதுபோல் ஏராளமான கல்படுக்கைகளும் குகைகளும் உள்ளன கல்வெட்டுகளும் உள்ளது .அதனால் ஐவர்மலை

  • @JayaramanR-ug5pm
    @JayaramanR-ug5pm 10 місяців тому +1

    Engal kulatheyvam .rathnagiresvarare sara nam kulathaivame thunaierupar ❤❤❤❤❤❤❤

  • @indirakumaralagan2442
    @indirakumaralagan2442 6 місяців тому

    I need help to get to iyer malai from trichi

  • @avinashkayathri7151
    @avinashkayathri7151 3 роки тому +2

    எனக்கும்பாதத்தை பறையில் அச்சு அடித்தார்கள்

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 3 роки тому +4

    நன்றி தொடரட்டும் நற்பணி

    • @rtphysics
      @rtphysics 3 роки тому +2

      நல்ல தகவல்கள்.. நன்றி.

  • @SureshkumarSureshkumar-db2dw
    @SureshkumarSureshkumar-db2dw Рік тому +2

    அருமை யான விளக்கம் ஓம் நமசிவய

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 3 роки тому +2

    என்னுடைய புதிய Channel சார்பாக வாழ்த்துகள்

  • @Narikutty96
    @Narikutty96 2 роки тому +2

    🙏எனது காதனி விளா நடைபே ற்ற இடம்🥰

  • @top10clips21
    @top10clips21 3 роки тому +3

    nenga vara ievel

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 3 роки тому +2

    அந்த குரங்குகளுக்காக உணவளிக்கும் தம்பிகள் எண் இருந்தால் கொடுங்கள் சிவா

  • @AjithAjith-jg2ms
    @AjithAjith-jg2ms 3 роки тому +2

    செய்வினை பிரசாரம் நிக்கும் சொல்லுங்க

  • @manickamv6241
    @manickamv6241 Рік тому +1

    என் குலசாமியின் அருளாசிகள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.

  • @MusicLover-ut2gg
    @MusicLover-ut2gg 2 роки тому +1

    Enga oru... 🔥🔥🔥❤❤ BGM super bro... Sivanai kan mun niruthugirathu

  • @thinnukettaboys421
    @thinnukettaboys421 Рік тому +1

    Enga oor bro

  • @சீயான்மகேந்திரன்கருமலை

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @lovelydrive
    @lovelydrive 3 роки тому +11

    எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏

  • @RaviRaj-ip1ly
    @RaviRaj-ip1ly 3 роки тому +1

    அய்யன் மலை என்ற பெயர் பேச்சு வழக்கில் மருவி...
    அய்யர்மலை என்று அழைக்கிறார்கள்
    அதனால்
    அய்யன் மலை என்று
    இனி குறிப்பிடுங்கள்..!
    சிவபெருமான் பேரருள் புரியும்
    வால்வெட்டி அய்யன் மலை.... !

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 11 місяців тому

    ஐவர் மலை என்பது ஐயர் மலை
    என்றாயிற்று. யார் அந்த ஐவர்.
    அவர்கள் தான் பஞ்ச பாண்டியர்கள். காலம் 1530.
    சுரும்பு-வண்டு. சீரங்கத்தார்

  • @chinnusamy5261
    @chinnusamy5261 3 роки тому +2

    Congratulations karthikeyan sir🎉🎉 , your photo shoot very nice and voice super

  • @premasekaran8479
    @premasekaran8479 2 роки тому +1

    Engal KulaDhaivam🙏💐🙏

  • @rathinamtimes2924
    @rathinamtimes2924 3 роки тому +2

    எங்க குலதெய்வம்.....!

  • @ponkumar6387
    @ponkumar6387 2 роки тому +1

    எங்கள் குடும்ப குல தெய்வம்

  • @Kakkiyin_kathali...
    @Kakkiyin_kathali... 3 місяці тому

    ஓம் நமசிவாய🙏🏻எங்க குலதெய்வம்

  • @salinisalini4866
    @salinisalini4866 3 роки тому +3

    🙏🙏🙏

  • @sundarip9434
    @sundarip9434 2 роки тому +1

    I like Ayyarmalai 😄👌

  • @SivapriyaVeluchamy
    @SivapriyaVeluchamy 5 місяців тому

    ஓம் கரும்பர் குழலி உடனுறை ரத்ன கிறீஸ் வரர் போற்றி

  • @gokilashivani8590
    @gokilashivani8590 Рік тому

    Enga husband veetu kulatheivamm... Ipo enakkum.. But ayyar malai kadavul kulatheivamm vali paduravanga muruga perumaan kovilukku poga koodathunu soldranga yaaruchum unmaiya sollunga..... Frds plsss...

  • @prakashmurugesan4843
    @prakashmurugesan4843 3 роки тому +2

    👏👏👌👌👌🙏🙏🙏👍

  • @manimala5134
    @manimala5134 3 роки тому +1

    Om Nama sivaya

  • @anandhik7956
    @anandhik7956 3 роки тому +2

    👍🙏

  • @chandreshk624
    @chandreshk624 2 роки тому

    Hi 👋 you doing used the drone camera 📷 surrounding the goddess ayyermalai temple?

  • @Aathishivan2706
    @Aathishivan2706 2 місяці тому

    என் குல தெய்வம்.....❤

  • @jeyakumarofficial8979
    @jeyakumarofficial8979 2 роки тому +1

    🙏🙏🙏

  • @ramarathnamsn4723
    @ramarathnamsn4723 2 роки тому

    Engal kula Theivam. Tku Karthik ,sir. Waiting for the next vedio. Oom namasivsya.

  • @tharmavinoth827
    @tharmavinoth827 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @eswarans4382
    @eswarans4382 2 роки тому

    Temple office contact number Iruka bro

  • @prabhalife3178
    @prabhalife3178 Рік тому

    Engal kulatheivam Om namatchivayam

  • @SARAVADHAMU
    @SARAVADHAMU 2 роки тому

    Idhu iyyer malai illai pa..., i-var malai...correct it

  • @manickamvadivel9374
    @manickamvadivel9374 5 місяців тому

    எனது குலதெய்வம்

  • @laxmipraba8510
    @laxmipraba8510 Рік тому

    Eankal kula theivam sivaya namaha

  • @rudhurudhresvaran
    @rudhurudhresvaran 8 місяців тому

    எங்கள் குலதெய்வம் ❤❤❤

  • @srivetrivinaygasrivetrivin259

    எங்கள் குல தெய்வம் என்னை காக்கும் தெய்வம்

  • @karthiha4959
    @karthiha4959 Рік тому

    My favortie gad,

  • @renskumartub5856
    @renskumartub5856 2 роки тому

    Ethu enga urunga frends

  • @Marshmello4545-i1t
    @Marshmello4545-i1t 3 роки тому +1

    Bro temple timing ?????

    • @travellerxp
      @travellerxp  3 роки тому +1

      Morning 7 am to 1pm
      Evening 4 pm onwards

    • @Selviyinselvan
      @Selviyinselvan 2 роки тому

      Mrg 8.30 to 12 am
      Evg 4 to 8 pm

  • @user-dt3iz1mf3i
    @user-dt3iz1mf3i Рік тому

    Vanakam da mapla mailadi la eruthu

  • @kosalramanp5242
    @kosalramanp5242 2 роки тому

    Nice Tamil 👍 superb

  • @renukaarumugam8572
    @renukaarumugam8572 2 роки тому

    இது எங்க தாத்தா விட்டு குலசாமி

  • @RajKumar-b8o7k
    @RajKumar-b8o7k Рік тому

    எங்ககுலதேய்வம்

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 2 роки тому

    good explanation well done

  • @SenthilKumar-th6fc
    @SenthilKumar-th6fc 2 роки тому

    engal Kumar deviam

  • @padmavathirangarajan9780
    @padmavathirangarajan9780 2 роки тому

    Excellent explanation 🙏

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 роки тому

    Engal amma veettu kuladeivam

  • @manisha4782
    @manisha4782 Рік тому

    எங்கள் குலதெய்வம்

  • @trramdasdas589
    @trramdasdas589 2 роки тому

    Super video...

  • @gobinimi
    @gobinimi 2 роки тому

    Super

  • @ushathillai3954
    @ushathillai3954 3 роки тому

    Nice explanation

  • @rajark6136
    @rajark6136 2 роки тому

    Om nama shivaya

  • @madhanraj8191
    @madhanraj8191 2 роки тому

    Enga ooru☺🙏

  • @maragathamdurairaj5579
    @maragathamdurairaj5579 2 роки тому

    நன்றி

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 2 роки тому

    Om namashivaya 🥰🙏

  • @என்பாதை
    @என்பாதை 2 роки тому

    நன்றி

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 роки тому

    🙏🙏

  • @Narikutty96
    @Narikutty96 2 роки тому

    🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌹🙏

  • @Kulithalai3465
    @Kulithalai3465 2 роки тому

    ,🙏🙏🙏

  • @duraisamyrani2144
    @duraisamyrani2144 2 роки тому

    Engal kula theivam enga vtula irunthu just 5 km thaa