Bedroom-ல Camera Fix பண்ணலாம்னு சொல்லி - Samyutha Family Interview | Vishnukanth

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2023
  • Bedroom-ல Camera Fix பண்ணலாம்னு சொல்லி - Samyutha Family Interview | Vishnukanth
    #samyutha #vishnukanth #divorce #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • Розваги

КОМЕНТАРІ • 5 тис.

  • @padmavathim4677
    @padmavathim4677 11 місяців тому +5265

    வேண்டாம்னா விட்டுடுங்க எதுக்கு இரண்டு பேரும் இப்படி உங்கள நீங்களே அசிங்கப் படுத்திக்கிறீங்க .

    • @pokgaming0075
      @pokgaming0075 11 місяців тому +3

      😊

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 11 місяців тому +72

      இதுக்கு பேரு அசிங்கப்படுத்திக்கிறது இல்ல மேடம் அடுத்து இவங்க ஆரம்பிக்கப் போற சேனலுக்கான விளம்பரம் ...... ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அவங்க படுக்கை அறை கதைகளை சொல்லி தினம் தினம் மக்கள தேடி வீடியோ பார்க்க வைத்து விடுவார்கள் .... அப்புறம் என்ன தினம் தினம் வருமானம் தான் 😂😂😂😂😂😂😂

    • @kaviyarasanv1699
      @kaviyarasanv1699 11 місяців тому +8

      ​@@SUNSHINE-UAE100% FACT

    • @646lovers4
      @646lovers4 11 місяців тому +2

      👍

    • @basavaraj6220
      @basavaraj6220 11 місяців тому +2

      😂⛸️⛸️⛸️👞👞👞🥿🥿🥿🩴🩴🩴🩴😊

  • @p.c.vasanthkumar8037
    @p.c.vasanthkumar8037 11 місяців тому +2002

    Pudikalana rendu perume decent ah pirinjidalam. Rendu perume oruthara oruthar damage panikirathu nallava iruku.

    • @6csrivathsang368
      @6csrivathsang368 11 місяців тому +17

      Well said

    • @jeslineflowers4392
      @jeslineflowers4392 11 місяців тому +23

      Namaku therithu but avungaluku?

    • @6csrivathsang368
      @6csrivathsang368 11 місяців тому +2

      @@jeslineflowers4392 poda thaan matinka at least oru liplock avathu pannuga

    • @blacky_official194
      @blacky_official194 11 місяців тому +11

      Avan sonna poiki than andha ponna kaluvi oothuringle Aprm Epdi sollama irundha Idhuku melayum damage pnnuvnga😒

    • @abiabinaya7137
      @abiabinaya7137 11 місяців тому +2

      Ama atha karakto

  • @marisuthan6982
    @marisuthan6982 11 місяців тому +980

    சொல்லவா‌... சொல்லவா.... தான் எல்லாத்தையும் சொல்லிட்டயே😢

  • @gnanaselvi75
    @gnanaselvi75 3 місяці тому +140

    இந்த நிலையில் தான் பல பெண்கள் அம்மா அப்பாவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நீ வெளியிலும் சொல்லிட்ட சொல்ல முடியாமல் பல பெண்கள் உள்ளனர் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @gopikris2002
      @gopikris2002 Місяць тому +6

      Ippadi patta torcher ku every girl should walk out of marriage life bull shit

    • @jpkalyan123
      @jpkalyan123 29 днів тому +3

      Aprom yedhukku marriage pandringa

    • @funnyvideos-ok9zi
      @funnyvideos-ok9zi 26 днів тому

      But iooa d public panni solluthu ithu otu muttal
      Athude manetha athuve kaththule parekka viduthu

    • @dpedits2007
      @dpedits2007 17 днів тому +2

      ​@@jpkalyan123 marriage ithukaaga illa

    • @rajamanthiri5859
      @rajamanthiri5859 14 днів тому

      Yes உண்மை தான்

  • @narmathanarmatha4911
    @narmathanarmatha4911 11 місяців тому +3064

    என்னவோ தெரியல.. இவங்க என்ன சொன்னாலும் அத நம்ப முடிய மாட்டிங்குது

  • @shivajig8242
    @shivajig8242 11 місяців тому +690

    அந்த பொண்ணு பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்களே அந்த பெற்றோரை நினைச்சா தான் அசிங்கமா இருக்கு.....

    • @easwar1965
      @easwar1965 4 місяці тому

      அவங்க சொந்த அம்மா அப்பா இல்லை.... வாடகைக்கு கூட்டிட்டு வந்தவங்க

    • @AbdulAzeez-fy3lh
      @AbdulAzeez-fy3lh 4 місяці тому +1

      Waste speech

    • @abithakur9040
      @abithakur9040 2 місяці тому +1

      Yella chinarasu

    • @raamstv6578
      @raamstv6578 2 місяці тому

      Now a days all parents are like this😊

    • @sathikali8525
      @sathikali8525 Місяць тому

      துட்டு பணம்

  • @maheshngl5162
    @maheshngl5162 4 місяці тому +86

    இதிலிருந்து என்ன தெரிகிறது ....நல்ல குடும்பத்தில் உள்ள பையனும் பொண்ணும் ....சினிமா என்கிற சாக்கடையில் விழுவதில்லை.
    ஒருவேளை நல்லவர்கள் சினிமாவில் இருக்கலாம் உண்மை உள்ளவர்கள் சினிமாவில் இருக்கலாம் ஆனால் ....சினிமா என்கிற சாக்கடையில் கால் வைப்பது நிமித்தம் அந்த நல்லவர்கள் மேலும் உண்மையுள்ளவர்கள் மேலும் சேருவாரி எறிய தான் செய்வார்கள்.
    உண்மை என்னவென்றால் ..o
    நமது தமிழ் பண்பாட்டை சமுதாயத்தை சீர் கெடுக்கும் மிகப்பெரிய ஒரு சாக்கடை சினிமாதான்.
    இந்த சினிமா சாக்கடையில் விழுகிற ஆண்களும் பெண்களும் குப்பைகள்

    • @vadhana.n3635
      @vadhana.n3635 8 днів тому +2

      உண்மை நாட்டை கெடுப்தே சினிமா..... மற்றும் phone தான்

  • @aarizayaan1482
    @aarizayaan1482 5 місяців тому +115

    She is telling truth. Many women face the same problem. Most husbands are cruel. Most of the women sacrifice and adjust

    • @raamstv6578
      @raamstv6578 2 місяці тому

      😮

    • @Hemavathi377
      @Hemavathi377 2 місяці тому

      Pls explain in English I don't understand that girl language

    • @cutefamily2671
      @cutefamily2671 21 день тому

      Yes😢

    • @VineethaB-ex7oz
      @VineethaB-ex7oz 19 днів тому

      😢😢😢 serikum edannu ippol nadakunne...I don't like😢😢😢

  • @sowmya1344
    @sowmya1344 11 місяців тому +108

    இந்த பதிவு அசிங்கமான இருக்கு, இப்போது எல்லா குழந்தைகளும் போன் பயன்படுத்திகிறார் இதை கேட்டால் அசிங்கமான இருக்கும் இதை போடுவதை திருத்துங்கள்

    • @jeyaseelan2009
      @jeyaseelan2009 5 місяців тому

      Bro it's 18+ video,, parents need to guide their children, but most of our parents didn't give parental guidance

  • @jenimerlin1907
    @jenimerlin1907 11 місяців тому +1251

    U should say it in court...not in social media
    1k view

    • @saranyal7503
      @saranyal7503 11 місяців тому +19

      Correct ah soninga

    • @srimathin5819
      @srimathin5819 11 місяців тому +6

      U cannot tell what she needs to do and what she must not do...she known what she is doing in her life dude

    • @cholarkulatamilan2351
      @cholarkulatamilan2351 11 місяців тому +3

      ​@@saranyal7503
      சரி வா நம்மளும் இப்படி பண்ணலாமா,,😅😂🤣😅😂🤣

    • @ThangaduraiEthirajoo-ut5ve
      @ThangaduraiEthirajoo-ut5ve 11 місяців тому

      ​@@cholarkulatamilan2351😂😂😂

    • @cholarkulatamilan2351
      @cholarkulatamilan2351 11 місяців тому

      @@ThangaduraiEthirajoo-ut5ve 😅😂🤣

  • @MalathiMalathi-xk9pj
    @MalathiMalathi-xk9pj 5 місяців тому +18

    Yaaro ennamo sollittu poranga ..nenga feel pannama irunga pls ....💯

  • @dineshkumara8795
    @dineshkumara8795 7 днів тому +4

    நீங்க ரெண்டு பேரும் நடிச்ச படம் எப்ப வெளியாகும்

  • @kirubakaran2701
    @kirubakaran2701 11 місяців тому +588

    சொல்வதெல்லாம் உண்மையில ஒரு நல்ல தீர்வு உங்களுக்கு கிடைக்கட்டும்😢

    • @najeemaumma4886
      @najeemaumma4886 11 місяців тому +2

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 11 місяців тому +5

      சொல்வதெல்லாம் உண்மைல கஸ்தூரி மேடம் கேப்பாங்க அதுல மட்டுமா விட்டாங்க இல்ல எல்லா இடத்திலும் விட்டார்களா அப்படி என்று...... அப்படி எல்லாம் விடறாங்க அப்படின்னா அப்பாவே கேப்பாங்க 😂😂😂😂😂😂😂

    • @sarathvarmaa2674
      @sarathvarmaa2674 11 місяців тому +10

      Ada Sami nee athukku Mela 😂

    • @umavijayalakshmim7590
      @umavijayalakshmim7590 11 місяців тому +1

      ​@@sarathvarmaa2674
      Vakamava illaya chee

    • @srsmranju9305
      @srsmranju9305 11 місяців тому +3

      🤣🤣

  • @thambi23chilli
    @thambi23chilli 11 місяців тому +466

    அது எப்படி திமிங்கலம் சோகத்தில் கூட மேக்கப் ஓவரா இருக்கு😢😢😢

  • @mathanmaddy89
    @mathanmaddy89 11 місяців тому +146

    That’s 2k kids real Character 😂😂😂

  • @UthamaKumar-rs8ie
    @UthamaKumar-rs8ie 11 місяців тому +52

    வேண்டாம்னு விட்டுடுங்க எதுக்கு இரண்டு பேரும் இப்படி உங்கள் நீங்களே அசிங்க படுத்திரிங்க❤

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 11 місяців тому +471

    வேண்டாம் என்றால் விலகிவிடவேண்டியது தானே.சொல்ல வேண்டாம் சொல்ல வேண்டாம் என்று எல்லாம் சொல்லி விட்டாய்யே.

  • @mahi.89
    @mahi.89 11 місяців тому +207

    எப்படி சொல்றதுன்னு சொல்லி எல்லாத்தையும் சொல்லிட்டியேம்மா 😊

    • @poovarasanlokesh4702
      @poovarasanlokesh4702 11 місяців тому

      Hi

    • @1995Manikandan.S
      @1995Manikandan.S 11 місяців тому +2

      😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 місяців тому +6

      இந்த மாதிரி இந்த மாதிரி பன்னனும்😂😂😂. அசிங்கம் பிடித்த நாய்கள் தானே பெரிய திரை சின்னத் திரை கழிசடைகள் 😭😭😭

    • @One_million_followers
      @One_million_followers 11 місяців тому +1

      😂😂😂🎉

    • @One_million_followers
      @One_million_followers 11 місяців тому +1

      Ur ices நல்ல இருக்கு 😂

  • @jeyanthiponmuthu8575
    @jeyanthiponmuthu8575 4 місяці тому +61

    அந்த பொன்னு உண்மையாக கூட சொல்லாம் ஏன் எல்லாரும் தப்பா வேண்டும் பேசுரிங்க இந்த விசயத்தில் நடக்காமல் பொய் சொல்லி என்ன லாபம்

    • @lathalatha721
      @lathalatha721 21 день тому

      Yes

    • @msuresh2659
      @msuresh2659 9 днів тому

      Pudikkama en kalyanam pannanum pannitu en solli kattanumga ada ponga sariyo thappo sollama velagi poiranum rendu perum majarthan

    • @user-es8uz4ms8q
      @user-es8uz4ms8q 7 днів тому

      Entha ponnu mosam

  • @vani8322
    @vani8322 8 місяців тому +50

    கிளிசரின் அதிகமாக போட்டு இருக்கா😅

  • @vidhyavithu4690
    @vidhyavithu4690 11 місяців тому +188

    உங்க கஷ்டம் புரியுது but யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டாம் life பாருங்க sister

    • @thulasimohan5235
      @thulasimohan5235 11 місяців тому +4

      mm correct sus

    • @pitbullowner8308
      @pitbullowner8308 11 місяців тому +2

      Jus take this as ana warness thats it or speaking bout her or comment trying to stop her

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 місяців тому +3

      அதெல்லாம் கவலைப் பட வேண்டாம். நான்கைந்து லைஃப் பார்ப்பாங்க கழிசடைகள் 😭😭😭

    • @Epsiba...010
      @Epsiba...010 4 місяці тому +1

      Mm

  • @menaga9085
    @menaga9085 11 місяців тому +659

    Either live together or separate permanently. Stop blaming each other in media . Go to court n divorce and put an end .

    • @hellokitty-zx7np
      @hellokitty-zx7np 11 місяців тому +6

      Crt ah sonninga

    • @hemalatharaj4447
      @hemalatharaj4447 11 місяців тому +3

      Divorce ku apply pana marriage agi 6 months aaganumeyy athuvaraii ?

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 11 місяців тому

      இப்படியே அழுது அடுத்தவங்கள குறை சொல்லி அதுக்குன்னு ஒரு சேனல் கிரியேட் பண்ணி அஞ்சு மில்லியன் வியூர்ஸ் வர வரைக்கும் விடுவாங்களா என்ன 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂...... நம்ம ஊர்ல தான் டிவி சீரியல் பார்க்குறதுக்கு பிக்பாஸ் பார்ப்பதற்கு ஆள் இருக்கு அதனால இந்த மாதிரி கண்டனம் கிடைச்சா விடுவாங்களா என்ன ராத்திரி பகல பாத்து வருமானத்தை கொடுத்து விட மாட்டாங்க அவங்களுக்கு 😂😂😂😂😂😂

    • @hemalatharaj4447
      @hemalatharaj4447 11 місяців тому

      @SUKU EDITZ apo evlo days apro divorce ku apply panalam?

    • @hemalatharaj4447
      @hemalatharaj4447 11 місяців тому

      @SUKU EDITZ nega solrathu unmaiya

  • @ravisivalakshmiravi5471
    @ravisivalakshmiravi5471 10 місяців тому +23

    Don't worry akka ❤ feel pannathigga na vugga fan ka ❤ love you so much samyitha akka

  • @batchelorkitchen1870
    @batchelorkitchen1870 11 місяців тому +102

    உங்கள் வார்த்தைகள் உலகிற்கு வேடிக்கையாக பொழுது போக்காக அமையும் சகோதரி. வார்த்தைகள் பதறி பேசி இருவருடைய வாழ்க்கை யும் அழித்து கொள்ளாதீர்கள்.

  • @sivakumar-wn9qh
    @sivakumar-wn9qh 11 місяців тому +202

    சகோதரி, நீதிமன்றம் மூலமாக விவாகரத்து பெற்று இருக்கும் காலத்தை மகிழ்ச்சியாக வாழுங்கள்... தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம் நம்மை நாமே அவமானப் படுத்தி கொள்ள வேண்டாம்.... வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது ...வாழ்க்கை வாழ்வதற்கே....
    இதுவும் கடந்து போகும்.....😊

    • @Mathan-vj7vj
      @Mathan-vj7vj 11 місяців тому +1

      super bro ❤

    • @Way2Paradise80
      @Way2Paradise80 11 місяців тому +2

      இவளெல்லாம் இன்னொரு கல்யாணம் பண்ணாலும் வாழ மாட்டா

    • @mathaven8963
      @mathaven8963 11 місяців тому

      Correct. Her parents also support her. This way of talking spoiling your future

    • @loganathanvinayagar7884
      @loganathanvinayagar7884 10 місяців тому +1

      One of the good comment 💚

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 10 місяців тому

      @@loganathanvinayagar7884 🙂

  • @sribalaji1171
    @sribalaji1171 11 місяців тому +140

    இந்த மாதிரி மீடியாக்கள் முடக்க வேண்டும்

    • @manimaran-cs9wj
      @manimaran-cs9wj 4 місяці тому

      எதுக்கு முடக்க வேண்டும்

  • @sahraichami4460
    @sahraichami4460 10 місяців тому +14

    It is lesson for all girls they also can face all the problem like that be bold and go on your life your own way🇲🇾🌏🙏

  • @followthewonders...9960
    @followthewonders...9960 11 місяців тому +7

    வீடியோ இருந்தா இந்த சேனலயே ஒளிபரப்பு பன்னுமா

  • @abirithiloveheart7616
    @abirithiloveheart7616 11 місяців тому +249

    Solla maten ...sollamatenu ....ellathayum sollitiye ma😅

    • @lavanyap3572
      @lavanyap3572 11 місяців тому

      Hmm da

    • @suganyarsuganyar3612
      @suganyarsuganyar3612 11 місяців тому

      Ithu loosu bro
      Kiruku muthidichu pola

    • @blacky_official194
      @blacky_official194 11 місяців тому +4

      This not a joke... Onga yaarukaavathu nadantha vali puriyum

    • @jayaarumugam1361
      @jayaarumugam1361 11 місяців тому

      S

    • @muthuselvi9631
      @muthuselvi9631 11 місяців тому

      Dai naaya pothitu poda pudikala na muditu ponnum atha vettitu theva ella tha thala pesauna savaaduchiruven poi unga sisters sa Keli da potta

  • @kumarramasamy1957
    @kumarramasamy1957 11 місяців тому +334

    Don't leak out your own secret. Because it is not necessary to others

    • @BaskarDurairasu-od7xg
      @BaskarDurairasu-od7xg 11 місяців тому +3

      yeah... thats crt....

    • @Travelwithme791
      @Travelwithme791 10 місяців тому +6

      But endha vishayam sonalum indha samyuktha va than thappu sonnenga apo indha ponnu indha vishyam sollama irupangala

  • @MichealMicheal-sv8kj
    @MichealMicheal-sv8kj 4 місяці тому +2

    உன்னுடைய நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும் காலம் பதில் சொல்லும் நீ நிம்மதியாக தூங்கு. ..

  • @vasanthivasanthi9186
    @vasanthivasanthi9186 11 місяців тому +2

    Frist comment panranga olunga pannunga ethuvem theriyama pesakudathu poi ellame unga velaya paarunga

  • @balakumar733
    @balakumar733 11 місяців тому +88

    Samyutha media la இத சொல்ரதுக்கு பதிலா police la சொல்லீருக்கலாம்.

  • @bharathkumar2472
    @bharathkumar2472 11 місяців тому +165

    unmaiya solravanga deivathuku samam nu solluvaanga.... rendu perum maari maari unmaiya solreenga.... u and vishnu kanth are great.

  • @vedikashankar
    @vedikashankar 15 днів тому +1

    Appreciate her because hereafter all girls will go against domestic violence.....

  • @sridharn8388
    @sridharn8388 3 місяці тому +2

    It's better to separate than abusing eachother,what she wants to convey is not clear!!

  • @vmoovendarraj4355
    @vmoovendarraj4355 11 місяців тому +149

    Family appa and amma munaadi ithaai sollvathu rumba kastammmaa irukku ma v2maa...

  • @saravanaappu613
    @saravanaappu613 11 місяців тому +410

    உலகத்திலேயே அதிசயமான பெண்ணே

  • @reksraj8017
    @reksraj8017 26 днів тому +1

    Konjam yosingaa.....intha maathiri oru sila aaangal irukaanga..... torture panni yevlo per sollama irukaanga....leave that man ma.....begin ur fresh life.....god bless uma...

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 6 днів тому

    Media should also avoid this type of matter

  • @sahayarajp714
    @sahayarajp714 11 місяців тому +510

    கண்ணீர் மிக அதிக வேகத்தில் வருகிறது...

  • @areapayanvlogz5591
    @areapayanvlogz5591 11 місяців тому +487

    Justice social media...😢

  • @CommonSense_Bot
    @CommonSense_Bot 10 місяців тому +12

    My best solution for these types of problems is whatever the personal shouldn't be on social media. Unless you'll suffer for continuously long period.

  • @PraveenKumar-mh8nd
    @PraveenKumar-mh8nd 10 місяців тому +7

    Movie shooting panuga super irrukum..😆

    • @jabashron6944
      @jabashron6944 10 місяців тому +1

      Adhe shooting ha unga akka va vechi sayalama😮

  • @user-ns8jl6mo3o
    @user-ns8jl6mo3o 11 місяців тому +182

    Oru ponnu kanneer vittu pesuna ellathayum nambiruvanganu ninachitila😢

    • @meenu337
      @meenu337 11 місяців тому +9

      Fradue இவ

    • @mohamadthawpik7912
      @mohamadthawpik7912 11 місяців тому +7

      Glycerine potturukka pola..awa eththana seriyal panni ikiraa awa super actor nalla act pannuva endu seriyal a pathe welangudhu😂😂

    • @creepy3569
      @creepy3569 11 місяців тому +1

      ​@@meenu337una emathunala di punda

    • @mohanambikadhinakaran
      @mohanambikadhinakaran 11 місяців тому

      Yes

    • @rajaajitha2699
      @rajaajitha2699 11 місяців тому

      Nee modidu po da 🤬

  • @JOEdits-cd6lh
    @JOEdits-cd6lh 11 місяців тому +207

    நல்ல தாய் தந்தை நல்ல பொண்ணு😮 அப்பா அம்மா முன்னாடி சொல்றது 👌👌 எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு இது sema வளர்ப்பு

    • @suseharankulasagaram7295
      @suseharankulasagaram7295 11 місяців тому +2

      😂

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 місяців тому

      Ungala mathri illa

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 11 місяців тому +1

      🤣😂😂😂😂😂

    • @rajinim444
      @rajinim444 11 місяців тому +13

      X உங்க பொண்ணுக்கு இந்த நிலைமை வந்தா சொல்லாத சொல்வீர்களா அப்பா அம்மா முன்னாடியே சொல்லுது அப்ப ஏதாவது பெரிய பிரச்சனை இருக்கு

    • @wewilldance3099
      @wewilldance3099 11 місяців тому

      இப்படி சொல்லாதது நாலதான் இன்னும் பெண்களுக்கு இந்த மாரியான கொடுமைகள் ஆண்கள் செய்கிறார்கள் ...... இப்போது எல்லா ஆண்களுக்கும் புரியவரும் ஒரு அலவை தாண்டினால் பெண்கள் பொறுத்து சில்ல மாட்டார்கள் என்று....!!!

  • @user-cp1kz9wi1s
    @user-cp1kz9wi1s 3 місяці тому +1

    Epdi sonadhu avanga brave aa irukanga apdi sonna than inimel aachum ponnunga thairiyama ella problem um velila solluvanga

  • @logaking1033
    @logaking1033 9 місяців тому +1

    Akka vedio link send pannunga onga fans ku naanga support pandrom 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @Vikram_OG
    @Vikram_OG 11 місяців тому +190

    People who are all watching this is a joke. We are not here to judge who is right and wrong. It’s their personal Matter. Let them decide.

    • @jonastephen1500
      @jonastephen1500 11 місяців тому +4

      Sutha moditu poo

    • @rekharaj7015
      @rekharaj7015 11 місяців тому +1

      Well said 👏👏👏

    • @er_ragupathy_visuals
      @er_ragupathy_visuals 11 місяців тому

      Athuku youtube than kedaichitha mairu...
      Dai pudikkalana court case nu poganum..
      Mental tailigal thevaiillama tilme line la varakoodathu innum ithu yaarne enakku theriyathu...
      Ippo youtube la pesi problem solve agiticha enna????

    • @suwathiaron6920
      @suwathiaron6920 11 місяців тому +7

      Are you mad. Personal ah veetukulla vachirukanum velila eduthu vandha apdi than public ah naaruvanga 😂and vanga personal la neenga comment oanuradhe nonsense ah iruku

    • @loveyourself-zv6qg
      @loveyourself-zv6qg 11 місяців тому

      ​@@suwathiaron6920 Well said ma...

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 11 місяців тому +73

    அப்பா அம்மாவ வெச்சிகிட்டு பேசர பேச்சா இது அப்படியே அவன் சொல்லிருந்தாலும் அவன் பொன்டாட்டிங்கர உரிமைல கேட்டிருக்கலாம் ஆனா வீடியோ ரெக்கார்டர் பண்ணலானு சொல்ரதெல்லாம் கொஞ்சம் நம்பரமாரி இல்ல இததான் இவ்ளோ நாள் யோசிச்சிட்டு வந்து இன்டர்வியூ குடுக்குது போல🤦🤦

  • @balaramana9571
    @balaramana9571 10 місяців тому +1

    இது இதோடு முடிந்து விடாது இதுக்கு அப்புறம் நீங்க யாரை கல்யாணம் பண்ணாலும் அவ கண்டிப்பா உங்கள டார்ச்சர் பண்ணுவான் அவ என்ன என்ன என்ன பண்ணாலும் கேப்பா

  • @user-be8cs2kn8s
    @user-be8cs2kn8s 3 місяці тому +1

    Her tears are not fake don't judge her in wrong way she knows what problem she went through and going so plzz understand her problem also😢😢 don't worry sisy

  • @Nnphfdnfq
    @Nnphfdnfq 11 місяців тому +939

    அவள் கதைப்பது அழுவது ,நடிப்பு என ஏன் எல்லோருக்கும் தோணுதோ தெரியவில்லை. ஆனால் அவளின் பேச்சில் உண்மை உள்ளது.

    • @yazhinikarthik9583
      @yazhinikarthik9583 11 місяців тому +18

      Correct

    • @srik4265
      @srik4265 11 місяців тому +21

      Yes crct..aval ipa solra ellame 💯unmai

    • @Shivasastika
      @Shivasastika 11 місяців тому +6

      Yenna antha ponnu elathaium soluthu ethellam seivangalanu kooda therila

    • @srik4265
      @srik4265 11 місяців тому +23

      @@Shivasastika athellam seiyya kudiya pasanga kandippa irukanunga sister..

    • @kavithaPunniyam-rn7wz
      @kavithaPunniyam-rn7wz 11 місяців тому +4

      correct

  • @shivanyashivanya7286
    @shivanyashivanya7286 11 місяців тому +85

    எப்படி பெற்றோர் முன் சொல்லுறாங்க அசிங்கமா இருக்கு pa ப்ளீஸ் 🙏உங்களை நீங்களே அசிங்க படுத்திக்குறிங்க 🔥

    • @kaviyapriyak6402
      @kaviyapriyak6402 11 місяців тому +2

      Yy edhula enna asingam ,,, andha time la avabgaluku evalo kastam adha amma appa kita matum dhana solla mudium....

    • @JkJk-fq6bg
      @JkJk-fq6bg 11 місяців тому

      Iusu 😡

    • @soundaryakamaraj4572
      @soundaryakamaraj4572 11 місяців тому

      Ipdiye pethavanga munnadi solla kudathu ethavanga munnadi solla kudathunnu ponunga neraiya vishayatha marachi dhan vachirukkom ini ellarukkum theriyattum apo dhan theriyum yaar mela thappu nu .

  • @devilharish
    @devilharish 10 місяців тому +4

    Glycerin pottu irukka 🥵

  • @user-yu5yk9ds2x
    @user-yu5yk9ds2x 4 місяці тому +1

    மத்தவங்க தாண்டி பாக்காதீங்க உங்களுக்கு எந்த லைஃப் புடிச்சிருக்கு வெளியில் வந்துருங்க நமக்கு லாஸ்ட் மேலயும் அப்பா அம்மா இருக்காங்க அவங்க நம்மள பார்த்து வாங்க உங்களுக்கு என்ன கவலை

  • @manjurdpd3160
    @manjurdpd3160 11 місяців тому +229

    துரோகத்தையும் துன்பத்தையும் ஒதுக்கி வைக்க மட்டுமே முயற்சிக்க வேண்டும்.அதனுடன் போட்டி இட்டுக்கொண்டு தொடர்ந்தால் வலியுடன் தான் வாழனும்.

    • @ranganathanriyaz5798
      @ranganathanriyaz5798 11 місяців тому +5

      வலியை உடைத்தெறிந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் நண்பா, எல்லா விஷயங்களிலும் நாம் ஓடினாலும் ஒதுங்கினாலும், சிலர் சில விஷயங்களில் நமக்கோ, அல்லது மற்றவருக்கோ இதே தவரை செய்ய நாம் அனுமதித்ததாய் ஆகிவிடும். நம் கண்முன் அநியாயம் நடக்கும் போது, நம்மால் தட்டிக் கேட்க முடிந்தும் வேடிக்கை பார்ப்பதை போல பெரிய கொடுமை வேறெதுவும் இல்லை❤...

    • @ramkarna5543
      @ramkarna5543 11 місяців тому +1

      வாழ்க்கைக்கு ஏற்ற கருத்து

    • @PIXEL00000
      @PIXEL00000 11 місяців тому

      Absolutely..Matured thoughts

  • @heratbeat-ur6qm
    @heratbeat-ur6qm 11 місяців тому +71

    இளிச்சி இளிச்சி வீடியோ போடும் போது இனிச்சது 😅

    • @dhanashri4110
      @dhanashri4110 4 місяці тому

      😂😂😂😂😂 thalaivaree semmaaaa

  • @jannathuRoja
    @jannathuRoja 10 місяців тому +7

    Don't feel akka😍❤😭

  • @sadhusri6547
    @sadhusri6547 10 місяців тому +3

    Don't worry ma pidikadi vitruga don't cry

  • @anandank8192
    @anandank8192 11 місяців тому +210

    கடைசி வரை இவர்களை போலீசில் பிடித்து கொடுக்க மாட்டீர்கள்.

    • @nagalakshmibalagi629
      @nagalakshmibalagi629 11 місяців тому

      😂

    • @santhoshnetworker537
      @santhoshnetworker537 11 місяців тому +5

      போலீஸ் கு தான் லஞ்சம் குடுத்துருவானுங்களே அப்பறோம் எங்க புடிச்சு குடுக்குறது 😂😂😂😂

    • @kaleeskalees2027
      @kaleeskalees2027 11 місяців тому

      ​@@nagalakshmibalagi629 😂🎉😢😮😅

    • @muneeswaran9052
      @muneeswaran9052 10 місяців тому

      😮

  • @kavimano9507
    @kavimano9507 11 місяців тому +208

    Itha nambalama.. Venama.. Ore kolapama iruke

    • @amirthaamy8091
      @amirthaamy8091 11 місяців тому +29

      Girls ithula poi solla maataga

    • @kavimano9507
      @kavimano9507 11 місяців тому +7

      @@amirthaamy8091 apdiya sure ah.. Emotions ok.. But motive wrong ah irukalame?? Athan namba konjam kastama iruku

    • @MuruganMurugan-cn5vv
      @MuruganMurugan-cn5vv 11 місяців тому +4

      pidikalana boga vendiyathuthane ivangala clisRin illama aluvanga vekkabadama bed room bathi soluthe ithellam poi

    • @Siva.....2007
      @Siva.....2007 11 місяців тому +6

      Naama nambi enna aaga pothu?🤔😁

    • @kavimano9507
      @kavimano9507 11 місяців тому +1

      Just timepass..

  • @marthajean8396
    @marthajean8396 9 днів тому

    If all girls come out and tell openly outside like this it will change the society. Super bold girl. Dont bother about negative comments. 👍👍👍

  • @mohanraj6238
    @mohanraj6238 10 місяців тому +1

    😢சினிமா னா அதுதாமா வீவச்சார உலகம் அது

  • @rajamahendiran7906
    @rajamahendiran7906 11 місяців тому +125

    Ladies powerful weapon, Tears....

    • @iniyaboutiques4929
      @iniyaboutiques4929 11 місяців тому +5

      Athu original ela bro, Glycerin pottutu vanthurupa😂

    • @rajamahendiran7906
      @rajamahendiran7906 11 місяців тому +1

      @@iniyaboutiques4929 oh athaa maranthutan 😅😅

    • @vinothlovishu143
      @vinothlovishu143 11 місяців тому

      ஜென்ட்ஸ் powerfull வெப்பன் 🖕பூள்ளு அப்டிதானடா பொட்டைங்கள்ளா ...உனக்கு பொறக்குற புள்ளையா ஓக்க உட்டு அழ வெச்சி பாரு அப்பே தெரியும் லேடீஸ் வெப்போன்ஸ் டீயர்ஸ்ன்னு..... இப்டி பேசுறவனுங்களேலாம் கொட்டைய பிதிக்கிடணும் பொட்ட கூதிங்கள்ளா

    • @Shivasastika
      @Shivasastika 11 місяців тому +1

      Elarkum epdithaney thonuthu

  • @balasubramanian9154
    @balasubramanian9154 11 місяців тому +191

    பாத்து! பாத்து !! கண்ணீர் வந்து மேக்கப் போய் ர போகுது. நல்லா துடைச்சு விடுங்க. ஒரு வேளை இதுவும் ரீல்ஸ் ஆ இருக்குமோ!! 😮😮

    • @msk7169
      @msk7169 11 місяців тому +1

      பார்த்து கீலையும் தண்ணீர் வரப் போகுது..

    • @iacrush4187
      @iacrush4187 11 місяців тому

      😂😂😂

    • @Sornalatha143
      @Sornalatha143 11 місяців тому

      @@msk7169 poruki

    • @annaalex2621
      @annaalex2621 10 місяців тому

      Seruppu

  • @mrfreefiretamil4716
    @mrfreefiretamil4716 Місяць тому +1

    Sanjay 😂 un comedy da

  • @MohamedRameez-bs4me
    @MohamedRameez-bs4me 15 годин тому

    Please Mr. Media person stop this kind of interview's whatever cant accepts front parents .you don't feel shame Mr.Media ?

  • @senthamilselvi4910
    @senthamilselvi4910 11 місяців тому +479

    Hello sister....nenga ethallam court la sollunga...media la sollathenga....media nallathu pesum keatathum pesum....unga life tha spoil agum...

    • @maheshk5551
      @maheshk5551 11 місяців тому +19

      Avanga solrathu unmaya iruntha court ku povanga avanga solrathu ellam poi aparom epadi povanga athuvum antha ponnoda technic parunga rendu peruku mattumey nadakkum oru vishayathuku saachi irukathu endru sollum poi ithu

    • @Happy._vloges.
      @Happy._vloges. 11 місяців тому +3

      ​@@maheshk5551athu nadanthuchu nadakkalanu neenga epdi soldringa avanga bedroom ku poi pathingala

    • @maheshk5551
      @maheshk5551 11 місяців тому +3

      @@Happy._vloges. athu nadanthichu nadakkalanu nan sollala antha vishayam avanga.rendu peruku mattumey therincha vishayam antha vishayatha publica solrathey thappu ithula yaru mela thappu irukunu solla mudiyathu avanga husband release panna antha audio atha vechi than nan sonnen

    • @Happy._vloges.
      @Happy._vloges. 11 місяців тому

      @@maheshk5551 Neenga apdila sollave illa unmaiya iruntha court ku poiruppanga poi Nala tha pogala apdinu sonninga appo athu mattum neenga epdi soldringa athu poinu

    • @maheshk5551
      @maheshk5551 11 місяців тому +5

      @@Happy._vloges. I don't know but enaku samyuktha mela.nambika ila antha audio kettathuku.aparom I hate samyuktha

  • @vishwakowsi707
    @vishwakowsi707 11 місяців тому +203

    Ennama nadikkira😂😂

    • @mdiqbalsambai5
      @mdiqbalsambai5 11 місяців тому +12

      ஆமா ரெண்டு பேரும் நேருல போயி பாத்தீங்க யோ தெரியலன்னா மூடிட்டு இருங்கய்யா

    • @josephinearokiam1486
      @josephinearokiam1486 11 місяців тому +1

      If she is true how cheap is vishnu.

  • @sahraichami4460
    @sahraichami4460 10 місяців тому +3

    Your life is your RULES sister

  • @JasJ-pc5ok
    @JasJ-pc5ok 3 місяці тому +1

    Why are you talking about it in media and spoiling your name, dont your parents advise you, you dhould voice yourself in court not media.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 11 місяців тому +69

    இந்த பெற்றோர்களுக்கு பெற்றோர் யாராவது இருந்தா தயவுசெய்து இப்படி வெட்ட வெளியில் பேசுவதை நிறுத்த சொல்லுங்கள். டேய் பேட்டி எடுக்கிற புறம்போக்கு நீயாவது இதை நிறுத்துடா.

    • @abrahamruby5427
      @abrahamruby5427 11 місяців тому

      Why you angry atleast one person dare to bring the truth out for some unusual mind set of some guys behaviour

  • @musicforever115
    @musicforever115 11 місяців тому +241

    இந்த மாதிரி விஷயத்த court ku கொண்டு போங்க. இத social media ல போடாதீங்க sir. சின்ன பசங்க பாத்தா கெட்டு போயிடுவாங்க. அந்த அம்மா வேற எல்லா விஷயத்தையும் open ah சொல்றாங்க.

    • @tamilachi671
      @tamilachi671 11 місяців тому +4

      Kandipa correct ah sonenga bro

    • @thilagadurai850
      @thilagadurai850 11 місяців тому +1

      Court ku ponna publicity kadaikaathae ...

  • @tadmk1300
    @tadmk1300 3 місяці тому +1

    🎉வேர ஒருத்தன் இருக்கான் போல அக்காவுக்கு சரி இவன விட்டுட்டு போணா நாளைக்கு இண்ணோருத்தன் வந்தானா இதைவிட கேவலமாக நடப்பான் அப்ப என்னா பன்னுவே சொல்லுங்க அக்கா🎉🎉🎉அப்போது தாங்கிதானே ஆகனும் ❤❤❤❤❤

  • @ajithvinnoli159
    @ajithvinnoli159 10 місяців тому +1

    உங்கள் கண்ணீரில் அதிகமாக நீர் வந்து கொண்டே இருக்கிறது நடிப்பு என்று தெரிகிறது உண்மையான அழுகை கிடையாது

  • @kala6319
    @kala6319 11 місяців тому +52

    நான்‌னும்‌ ஒரு பெண்‌ தான்‌‌ நிங்கள்‌ சொல்வது அனைத்து பெண்ணின்‌ திருமண வாழ்க்கையில் நடக்கும் இயல்பான ஒன்றுதான்.இதை புரிந்து நடந்து கொள்ள உங்கள் இருவருக்கும் பொருமை இல்லை அதுவே உண்மை.இதை நிங்கள் அயுதமாக‌ பயன்படுத்துகிறிர்கள்.😠😠😠

  • @AnanthiAnanthi-gq2mi
    @AnanthiAnanthi-gq2mi 11 місяців тому +59

    Ithuku ninga pesama Ravi yee marriage panirukaalam ravii 💗renu .....😀
    Yarukelam niraimatha nilave pudikum 🙈💙
    Oru like panugaa 😀👍

  • @SKVibez.
    @SKVibez. 7 місяців тому +1

    Ila kekuran apo antha visayatha la yaarukita kepan wife kita kekama road la porava kita ya

  • @user-ut1mh2nt9h
    @user-ut1mh2nt9h 4 місяці тому +2

    எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்க இனிமே எதுக்கு அவனை போட்டு கெட்ட பெயரை எடுத்துக்கிட்டு

  • @anthonyraj9921
    @anthonyraj9921 11 місяців тому +49

    எத்தனையோ பேர் டைவர்ச் ஆனது கூட வெளில சொல்லாம இருக்காங்க ஆனா நீங்க உங்க பர்சனல் ல வெளிச்சம் போட்டுக் கொண்டு இருகிங்க புடிக்கலனா விட்டு அடுத்த வேலையை பாருங்க சும்மா உங்களை நீங்களே அசிங்க paduthitu இருக்கிங்க

  • @user-or2id5pd7n
    @user-or2id5pd7n 11 місяців тому +82

    விஷ்ணு உடன் திருமணத்திற்கு முன் வாழும் போது இப்படிப்பட்ட பிரச்சினை உனக்கு வரவில்லையா..?
    திருமணமான பிறகு தான் உனக்கு வருகிறதா? உன்னை விளம்பர படுத்த வேறு ஒன்றும் இல்லையா? சீசீ இவனெல்லாம் ஒரு நல்ல அப்பனா? தான் 2 திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் வந்த மருமகனை எந்த அளவுக்கு கீழ் தரமான முறையில் வர்ணனை செய்து கொண்டு இருக்கிறார்கள் 🤧🤢🤮😲

    • @Nayan316
      @Nayan316 11 місяців тому +1

      ரவி நினைப்பு😊

  • @sudhav1889
    @sudhav1889 4 місяці тому +1

    😮 un prachanai dhan enna 😢 eppa parthallum alluthute irruka

  • @venugopalbalan1039
    @venugopalbalan1039 11 місяців тому +117

    Her mother mind voice 😂😂: Enna intha uruttu uruttura 😮😮

    • @anupujianujo2685
      @anupujianujo2685 11 місяців тому

      Ne pathaiya

    • @mohammednajim7664
      @mohammednajim7664 11 місяців тому

      @@anupujianujo2685 sari ava unmaya than sollura nu nee paathiya

    • @anupujianujo2685
      @anupujianujo2685 11 місяців тому

      Fool ava en frnd

    • @anupujianujo2685
      @anupujianujo2685 11 місяців тому

      Frnds kita ela yaru poi sola matanga

    • @mohammednajim7664
      @mohammednajim7664 11 місяців тому

      @@anupujianujo2685 ua-cam.com/video/1VVP4FR-Luo/v-deo.html 😇 Ama ama poi solla maatanga

  • @velusamyvelu6698
    @velusamyvelu6698 11 місяців тому +236

    Nalla valrpu....sema....innum ethir pakkurom...

  • @babuex4ic
    @babuex4ic 10 місяців тому

    பிறந்தநாள் அன்னைக்கு கேக் வெட்ற மாதிரி வந்து கடைசில அந்த ஆடியோ கேட்கும் போது தான் உன்ன பத்தி தெரிஞ்சது ...

  • @user-pr6mh2rp1f
    @user-pr6mh2rp1f 4 місяці тому

    Sister idhella theva illadha story..... don't share ur own secrets pudikkalna decent devorce vangi unga velaya parungaa

  • @ragulragul-xf5nc
    @ragulragul-xf5nc 11 місяців тому +144

    ஒரு பொண்ணு தன்மானத்தை விட்டு இத சொல்றாலே...அது அவங்களுக்கு எவளோ வலி...😢pls Understanding in peoples...

    • @sahayamsahayam4450
      @sahayamsahayam4450 11 місяців тому +2

      Yes it is real

    • @reshmag6852
      @reshmag6852 11 місяців тому +18

      அழுத நம்பிடுவிங்கள்ள அந்த பொண்ணு நல்ல ஏமாத்துரா அந்த ஆடியோ வா கேட்டு பாருங்க நீலி கண்ணீர் வடிக்குராங்க அழுது பேசுனா எல்லாரும் நம்புவாங்க

    • @manojkumar-sf7iv
      @manojkumar-sf7iv 11 місяців тому +9

      Young boomer 🤣

    • @pmtkangayamcattles4204
      @pmtkangayamcattles4204 11 місяців тому

      Avalukku thanmaanam iruntha media la pesa maata ivalal kevalamaaga

    • @santhoshn9228
      @santhoshn9228 11 місяців тому +4

      Iva item thalaiva

  • @eaglethegost4831
    @eaglethegost4831 11 місяців тому +139

    அக்கா வீடியோ வைரலாகும் என்று சொல்லி கொடுங்க.
    இல்லை என்றாலும் ஒரு காவல் துறையில் இதை சொல்லி தீர்வு கிடைக்குமாறு பண்ணலாம். அல்லது நீதிபதி முன்பே இதைச் சொல்லி விவாரத்து வாங்கிக் கொள்ளலாம். வீடியோ முன்னாடி நீலிக்கண்ணீர் வடித்து என்ன வரப்போகிறது. இப்போது தெரியாது. உங்களுக்கு என்று குழந்தைகள் வரும் காலத்தில் தான் தெரியும். ஏன் இப்படி செய்தோம் என்று வருத்தம்.

    • @tomjerrysivasoumi6574
      @tomjerrysivasoumi6574 11 місяців тому +2

      Podi lous😡😡😡avanga fellnga soluranga

    • @MUTHURAJA01
      @MUTHURAJA01 11 місяців тому +1

      ​@@tomjerrysivasoumi6574 athu avangalukku tha asingam atha thaniyave court la yo ila police station la yo sona athu avangaloda poitym ithu nama varaikku theriuthu 😏

    • @eaglethegost4831
      @eaglethegost4831 11 місяців тому

      @@MUTHURAJA01 நன்றி சகோதரா.

    • @kirubakirubakiruba4142
      @kirubakirubakiruba4142 11 місяців тому

      Yes your cart

  • @kowsikutty5739
    @kowsikutty5739 9 місяців тому

    எங்களுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு இதெல்லாம் பாக்கும் போது

  • @Rishadeen
    @Rishadeen 20 днів тому

    Ippadi ellam pesa venam social media la pls akka

  • @hussainbupa-bo7sj
    @hussainbupa-bo7sj 11 місяців тому +73

    நீ நல்ல நடிகை மா camera பார்த்து பார்த்து அழுகுறியே... செம்ம Training

  • @Kalpana-kv3xy
    @Kalpana-kv3xy 4 місяці тому +1

    Ivvalo sogathulayum makeup kalainchidama azharinga romba pavam neenga😂

  • @sowmiya5800
    @sowmiya5800 10 місяців тому +1

    உங்கள நீங்களாவே அசிங்க படுத்திக்கிட்டேங்க 🤷‍♀️......

  • @MARYJ-ur3sy
    @MARYJ-ur3sy 11 місяців тому +49

    அதிக பட்ச குற்றம் அந்த பையன் சொல்லிட கொஞ்சம் அழுகிறதா கொரைசிக்கோ ஓவர் ஆக்டிங் . ஏமா பெட்ரூம்ல கேமரா விசயம் என்ன உங்க ஃபேமிலி ஐடியாவா

  • @UGCDGabeenKumar
    @UGCDGabeenKumar 11 місяців тому +105

    Actress nu prove panitanga 💯

    • @wewilldance3099
      @wewilldance3099 11 місяців тому +4

      Etha vachu solringa...?

    • @dailynewfuns
      @dailynewfuns 11 місяців тому +5

      Mudule un thiruvaya un vitula yarukachim aluga vanthu alutha epdi poi sollule sethapayale😮

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot 11 місяців тому

      Her mother is also crying.

  • @sbjfitness9840
    @sbjfitness9840 11 місяців тому +1

    Potalum prachana podalanalum prachanq😂

  • @user-nh7he4pt6u
    @user-nh7he4pt6u 7 днів тому

    Don't feel you don't worry.

  • @rajaappu4023
    @rajaappu4023 11 місяців тому +69

    இதெல்லாம் அக்கா சொல்றீங்க பேட்டி கொடுக்காதீங்க மனக் கஷ்டம் புரியுது ஆனா இதெல்லாம் சொல்லாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு 😩😩😩🤫

    • @manjulla4897
      @manjulla4897 11 місяців тому

      I understand your feelings da ,that's what I go thru my life in my previous marriage 😭😭😭😭😭 do better stay single

    • @thagarajthagaraj5633
      @thagarajthagaraj5633 11 місяців тому

      💔💔💔💔

  • @geoferra7027
    @geoferra7027 11 місяців тому +172

    இந்தப் பெண் சொல்வது உண்மை என்றால் அவன் நிச்சயம் நல்ல தாய் தந்தைக்குப் பிறக்கவில்லை. நிச்சயம் அவனுக்கு இறைவன் தண்டனை தருவான்.

    • @Ghosh807
      @Ghosh807 11 місяців тому

      Vishnu fraud tha but samyukta one recorded audio vachii Avan escape ayitta... society kku Avan nalavan ayitta.. but god irukaru avanga pathupanga ...Karma

    • @rajasennhere
      @rajasennhere 11 місяців тому +12

      இவள் சொல்வது பொய்யாக இருந்தால், அவள் இருபுறமும் இருக்கும் நபர்களை என்ன சொல்ல?!

    • @vetrivel3665
      @vetrivel3665 11 місяців тому

      Iva pesurathulaye therile fraud nu

    • @user-wh8og4rx2m
      @user-wh8og4rx2m 11 місяців тому +7

      ​@@rajasennhereunmai ah irukum nu thonudhu because Vera video Avan sollirupaan kalayanam munnadiye physical relationship irundom nu..neengale sollunga endha nalla payan avadhu first public ah media la physical relationship vechikitom nu pesuvaana?