அப்பா இல்லாத பொண்ணுன்னு சொல்லி நிறைய Game விளையாடிருக்காரு - Samyutha Family Interview | Vishnukanth

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2023
  • அப்பா இல்லாத பொண்ணுன்னு சொல்லி நிறைய Game விளையாடிருக்காரு - Samyutha Family Interview | Vishnukanth
    #samyutha #vishnukanth #divorce #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • Розваги

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Рік тому +377

    அவ அம்மா mind voice:
    இவன் (உத்தம அப்பன்) என்ன என்ன தில்லாங்கடி வேல பாத்துட்டு ஓடிபோனானு எனக்குதான் தெரியும்...😂

  • @Flowershow008
    @Flowershow008 Рік тому +586

    இப்பத்தான் ஆடியோ ரவி😂 கேட்டவங்க😂 ஒரு லைக் போட்டு போகும்

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому +3

      In which channel 😂😂

    • @sarwan_53
      @sarwan_53 Рік тому +1

      ​@@subramanianchenniappan4059 indiaglitz

    • @devaa8003
      @devaa8003 Рік тому +16

      பழைய காதலை எந்த பொண்ணும் வெளியே சொல்ல மாட்டங்க

    • @devaa8003
      @devaa8003 Рік тому +8

      எனக்கு தெரியும் past love ah
      மறைச்சு எத்தனை பெண்கள் கல்யாணம் பன்னிருக்காங்குனு

    • @jesimataju9945
      @jesimataju9945 Рік тому

      ​@@devaa8003 ipo marachathu thaan problem...neengalum naanum yaro oruthar ana ithunga ellam media persons ivanga maraikka mudiyathu..athuvum media la irukura oru payanna love panni media la irukuravangaley panjayat pannathailam..epdi media la irukura purushankitta sollama irukka mudiyum...iva mela thappu ilaila aprm yen iva solala..se3 past love lam ipo oru problemey illa.

  • @rajalakshmi2255
    @rajalakshmi2255 Рік тому +714

    ஒரு பொண்ணு தப்பா பேசனுனா ஊரே கிளம்பிடும் ஆனா அனந்த பொண்ணுக்கு ஒரு பிரச்சனனா ஒருத்தன் கூட வரமாட்டான்

    • @sobisobitha3396
      @sobisobitha3396 Рік тому +13

      Correct

    • @rajalakshmi2255
      @rajalakshmi2255 Рік тому +5

      Thanks

    • @rajeshwariraji5389
      @rajeshwariraji5389 Рік тому +5

      Correct

    • @rajalakshmi2255
      @rajalakshmi2255 Рік тому +21

      நான் இது அவர்களுக்காக போடல இந்த மாதிரி நிறைய இடத்தில நடக்குது எல்லா இடத்தில் பெண்களை பத்திதப்பா பேசுராங்க அதுவே ஒரு ஆண் மெல் தப்பு இருந்ததா ஏ யாரும் பேசமாட்டார்க

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому +29

      அது எப்படி கரெக்டா தலை கீழா சொல்லுற. பொண்ணுங்களுக்கு உதவி பண்ணுற அளவுக்கு பசங்களுக்கு பசங்களும் உதவி பண்ண மாட்டாங்க பொண்ணுங்களும் பண்ண மாட்டாங்க. எல்லாத்தையும் அனுபவிச்சிக்கிட்டே இல்ல இல்ல னு சொல்லுறது பொண்ணுங்களுக்கு பிறவி குணம்.

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw Рік тому +217

    பொண்டாட்டிய. பொண்ண விட்டுட்டு இன்னொறித்திகிட்ட போன நீயெல்லாம் ஒரு அப்பன்

    • @selvad94
      @selvad94 Рік тому +3

      Super

    • @ponnig5147
      @ponnig5147 Рік тому

      Aiii nee la first pesave koodathu un pondatiyu ponnayu vittu ponala appo therilaya ippo tha vanthuta pesurathuku....

    • @rajendranm6069
      @rajendranm6069 11 місяців тому

      👍👍

  • @soundarp4154
    @soundarp4154 Рік тому +37

    என்ன அப்பா செத்து போய்ட்டா??
    உங்கள் மாதிரி அப்பா அம்மா இருக்கும் வரை இந்த பொண்ணு மட்டும் இல்ல எந்த பொன்னையும் வாள விடமாட்டிங்க

  • @sivakumar8286
    @sivakumar8286 Рік тому +294

    இவள் வேறு ஒருவருடன் இருக்கும் தொடர்பை மறைக்கவே இந்த குடும்ப நாடகம்...

    • @kalaivaniganesan6096
      @kalaivaniganesan6096 Рік тому +15

      Antha girl ku ippo tha 22years old love la life la varathu rompa normal itha vachikittu antha ponna thappa pesathinga

    • @sivakumar8286
      @sivakumar8286 Рік тому +11

      @@kalaivaniganesan6096 அந்த பொண்ணு மாத்தி மாத்தி பேசுது....அவங்க அம்மாவும் இதுக்கு ஆதரவு. ...இவளோ நாள் அவள் parents ஆளே காணோம்...

    • @kalaivaniganesan6096
      @kalaivaniganesan6096 Рік тому +6

      Namakku yenna nadanthathunae theriyathunga namma yethukku thappa pesanum

    • @DayaniDayani-nn5ob
      @DayaniDayani-nn5ob Рік тому

      இப்பல்லாம் 10 வயசு லே love பண்ணுதுகள்... Love பண்றது பெரிசா... அவளுக்கும் love வந்திருக்கு அத recoding பண்ணி புருஷன் கிட்ட காட்டி இப்போ அவன் உலகத்துக்கே காட்டுறான்.... விஷ்ணு வும் love பண்ணினவன் தானே ஒருத்தி ய அப்போ அவனுக்கு எல்லாம் நடந்திருக்கும் ஆண் செய்யிற தவறு இல்ல பெண் செய்தால் தேவிடியாள் எண்றிங்க என்னடா உலகம்

    • @sivakumar8286
      @sivakumar8286 Рік тому

      @@kalaivaniganesan6096 இந்த பொண்ணு விஷ்னுகான்த்த எமாதுத்துனா மாதிரி ....இவ இன்னும் பல பேரோட வாழ்க்கைய கெடுதிடுவா...

  • @SureshSuresh-cm9fw
    @SureshSuresh-cm9fw Рік тому +144

    சம்யுத்தா நீ பண்ற அசிங்கத்தை எல்லாம் மன்னிச்சிடலாம் ஆனால் camera closeup வந்ததும் மூஞ்சிய பாவமா வச்சு ஓவர் Acting ஒன்று பண்றாயே தயவு செய்து அதை மட்டும் பண்ணாத😢

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Рік тому +297

    நிறைமாத நிலவே Web சீரியல் மாதிரி, கணவன் இவளை கொஞ்சிகிட்டே daily இருப்பான்னு இவளா வே கற்பனையில் இருந்திருக்கா...Real Life புரியல இவளுக்கு.. மனசுல ஒருத்தன னோடும் திருமணம் ஒருத்தனோடும் இருக்கா. Double Mind... ஏதோ ஒன்றுக்கு அந்த ரவிய வெறுப்பேத்ததான் Visnu வ கல்யாண பண்ணிருக்கானு தான் தோணுது.. Time Pass Marriage

  • @171srirama5
    @171srirama5 Рік тому +20

    Ponnu kalyanathuku car park panna poi kalyanatha miss panna orey appa ivaru dhan 😂

  • @bhuvaneshwarisiva441
    @bhuvaneshwarisiva441 Рік тому +30

    இது ஒரு பொண்ணு...இவங்க ஒரு அப்பா,அம்மா🤦

  • @user-or2id5pd7n
    @user-or2id5pd7n Рік тому +173

    நீ ரவி நினைத்து அழுவ விஷ்ணு ஆறுதல் சொல்லணுமா??
    மானங்கெட்ட பிறப்பு..
    குடும்பத்தோடு போடும் நாடகத்திற்கு இன்னும் எத்தனை எபிசோட் இருக்கு😂

  • @user-og2hf6ym4u
    @user-og2hf6ym4u Рік тому +34

    I think....Avnga middle cls adha problem ungluku....

  • @gmsistore1478
    @gmsistore1478 Рік тому +212

    மகள் தெளிவாக தான் திருமண முடிவை எடுத்தாளா என்று ஆராய்ந்து அறிவுரை கூற வேண்டிய காலத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்து சுயநலமாக வாழ்ந்து விட்டு, அவள் முடிவெடுத்த பின்னர் வந்தார் சரி. ஆனால் வந்தவர் மகள் தவறான முடிவை எடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டு தடுத்திருக்க வேண்டும் இல்லையெனில் எந்த தலையீடும் இல்லாமல் திருமணத்தை கடமையாக மட்டுமே எடுத்து நடத்தி முடித்துவிட்டு ஒதுங்கி இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் பொறுப்பற்ற தந்தையாக இருக்கிறார்.

  • @sheejae7696
    @sheejae7696 Рік тому +408

    உண்மை என்னவென்றால் இந்த பொண்ணின் ஆழ் மனதில் ரவி இருக்கும் போது எவனாலும் அணுக முடியாது

    • @priyalovelycollection
      @priyalovelycollection Рік тому +14

      நானும் இதை நினைச்சேன்

    • @rajalakshmi2255
      @rajalakshmi2255 Рік тому +1

      It's ❌

    • @ragunathpriya5493
      @ragunathpriya5493 Рік тому +16

      ​@@priyalovelycollection true.. But apdi true ah Ravi ah love panirundha Vishnu Ku k solirukave kudadhu first.. Vishnu ah marg panikama irundhu irukanum..ada ponga pa vera oru paiyan love pandren nu iva kita sonapa avan kitaum veetula vandhu pesunga nu soliruka..ena ponnu iva..

    • @Nayan316
      @Nayan316 Рік тому +2

      Yes

    • @jojobeauty2011
      @jojobeauty2011 Рік тому +1

      😂😂

  • @piratorxypsharkorgx6180
    @piratorxypsharkorgx6180 11 місяців тому +92

    லூசு குடும்பம் வாழ்ந்தது 15நாள் ஒரு கோடி பிரச்சனை😢

    • @arthiarthi8747
      @arthiarthi8747 11 місяців тому +1

      Yenga vaazthanga ..just lust njy pannita l..vela mudinjuthu ..ipo divorce ku reason venum la

    • @sudhakarsudhakar5810
      @sudhakarsudhakar5810 5 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂

  • @Rider-00
    @Rider-00 Рік тому +170

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 🤣🤣🤣🤣 என்ன நான் சொல்றது பாருங்க இந்த பொண்ணு 😂

    • @ankank3496
      @ankank3496 Рік тому

      🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @jeyanthir2539
    @jeyanthir2539 Рік тому +105

    நீ வாழ்ந்த 15 நாட்களுக்கு அவங்க உன் கல்யாணத்துக்கு அடித்த பத்திரிக்கை உனக்கு simple aa இருந்ததாமா? முடியலம்மா😂😂😂

    • @DayaniDayani-nn5ob
      @DayaniDayani-nn5ob Рік тому +1

      😂😂😂

    • @mageswarivlogs1879
      @mageswarivlogs1879 Рік тому

      😂😂😂😂😂

    • @itsmevd9916
      @itsmevd9916 Рік тому

      Dvd

    • @kavithamanoharan7692
      @kavithamanoharan7692 Рік тому

      STFU! She's explaining what are the things that had gone wrong before and after marriage.
      The guy is so dominant and not fit for marriage.
      She realised it very late. She's a victim.
      Hope the same happens either to you or to your child.

  • @muthuraman6093
    @muthuraman6093 Рік тому +48

    உங்கள் கணவரிடமிருந்து நீங்கள் பல சித்திரவதைகளைச் சந்தித்திருந்தால், நீங்கள் குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்று நீதியைப் பெறலாம். ஊடகத்தில் நீங்கள் எதிர்கொண்ட அனைத்தையும் ஏன் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை..

  • @sudhakarsudha7809
    @sudhakarsudha7809 Рік тому +112

    கல்யாணத்துக்கு முன்னாடி விஷ்ணு பெரிய பணக்காரனு நெனைச்சிக்கிட்டு இருந்திருப்பா கல்யாணத்துக்கு அப்புறம் middle class குடும்பம்னு தெரிந்ததுக்கு அப்புறம் கலட்டி விட்டுட்டா பத்தினி

  • @umavision1082
    @umavision1082 Рік тому +161

    1. marriage saree
    2. Invitation (unmaiya love irunthu ithula problem ae kedaiyathu. Venuna niiga unga luxury ah unga Chennai la reception vachiruklamae unga luxury ana life ah kamika ventithana ma
    3. Small house
    4. Avangla corridor la paduthu thoonkuvanga ( village la irukiravangalum humans tha ma floor la padukirathu kevalam kedaiyathu)
    5. Car park pannitu vara late agitu ( yen marriage time kuda avanga ungaluku solalaiyo)
    Athu ena samyutha amma avanga unku pilla pethu kuduthutu poiyiranu ava fam anathu vanthu en ponnu en ponnu niiga unga wife ku pana pavatha ena sir solrathuku.

    • @karthikgopi1725
      @karthikgopi1725 Рік тому +4

      Correct nga

    • @gatelecturestamil
      @gatelecturestamil Рік тому +7

      1,2. Marriage saree and invitation. Unmaya love iruntha finalised pana munadi unaku piduchuruka nu ponnuku 1 photo anupi kepanga.antha ponnuku pidikala aprm sari irukatum nu accept paniruchu ..Ithu rmba normal mrg agi yrs ana aprm um invitation or saree or makeup, maplq ku dress,inum knjm nala irunthurukalam nu nenaikravanga neriya per irukanga
      3,4. Smalla house,crct ah door ku veliya corridor la elarum thoongurapo newly married couple ku oru privacy venumnnu vera place arrange panathum normal than... Even en mrg ku aprm um room ku veliya iruka hall la yaarum thoongala..... Ithum normal
      5. Mrg tym solvanga,but 5-6:30 apd 1 or 1 and hf hr solvanga... 5 mani nu soli crct ah 5 maniku thali kata matanga.so mrg nadakra tym la ponnu mapla amma appa sontha karangala kavanikrathula koopdrathu varaverkrathula busy ah tha irupanga...

    • @umavision1082
      @umavision1082 Рік тому +7

      @@gatelecturestamil 1,2.., nanum athu tha solren avlo feel ah iruntha ivanga selavu panni Chennai reception ah grand panlanga. Paiyan vetu side mutinchatha pannirukan athaium purinchukanu maxi caste la paiyan vetu side tha saree decide panuvanga. Chennai la vaikirapo grand ungaluku pidicha mari unga selavula vangiruklam.
      3,4. Village la ithula nrml tha marriage ku munati love pannumpothu thrilaya village paiyana kalyanam panna porom nu. Plus vera room arrangements ah pathi na onum solala floor paduthu thoonkirathu rmba low grade ku avanga appa ponnu rendu perum pesiranga athuku tha sonen
      5. Avanga appa sonanga antha temple ku rmba thooram nadanthu ponunu apo ponnu alachitu porapo kuda pogama enga ponaru. Relative ah vita ponnu tha mukiyamnu yen pola.

    • @rajanbose1
      @rajanbose1 Рік тому +1

      Even Wedding card

    • @itsmevd9916
      @itsmevd9916 Рік тому +1

      ​@@gatelecturestamildei oombi, enna muttu kudukra ,mutti thenjira podhu

  • @shifanna9528
    @shifanna9528 Рік тому +535

    நீங்க ரெண்டுபேரும் பிரிஞ்சு இருக்கிறது தான் இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யக்கூடிய நல்ல விஷயமா இருக்கும்😊 இதுக்கு மேல எங்க பாடியும் தாங்காது இந்த நாடும் தாங்காது😂

    • @manimehalaiilancheran3900
      @manimehalaiilancheran3900 Рік тому +6

      😂😂😂

    • @vino319
      @vino319 Рік тому +4

      😭😭😭😭😭😭😭👏👏👏👏

    • @gmsistore1478
      @gmsistore1478 Рік тому +5

      நீங்கள் சொன்னது சரிதான். இவர்கள் பேசாமல் பிரிவது தான் நாட்டுக்கு நல்லது. நாட்டில் இனி பழைய நகையை விற்க வேண்டும் என்றால் அதை 916 மதிப்பெண் பெற்று தான் விற்க வேண்டும் என்று சட்டம் வந்துள்ளது. அதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமல் பழைய நகையை புதிதாக மாற்ற நகை கடைக்கு சென்று முடியாமல் திரும்பி வருகின்றனர். இந்த பிரச்சனைகளை பற்றி எல்லாம் யாரும் கவலை படாமல் இவர்கள் போடும் honey moon period சண்டைகளை மெகா சீரியல் ரேஞ்சுக்கு இன்று என்ன வீடியோ ஆடியோ வரும்னு follow பண்றாங்க

    • @MurugeshAnuviews
      @MurugeshAnuviews Рік тому

      Ama

    • @MurugeshAnuviews
      @MurugeshAnuviews Рік тому

      Rendu perukume maturity ila adutha life nalla padiya pathu decide pannunka

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw Рік тому +24

    ஏய் நீ என்ன கதசொன்னாளும் வாழ்க்கைக்கு உதவாத ஜென்மம். நீ எவனகல்யாணம் செஞ்சாளும்‌‌வாழமாட்ட

  • @sundarip647
    @sundarip647 Рік тому +49

    சம்முக்கதா உன் face voice பாக்கவே irritative அகா இருக்கு.

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому

      correct. சாக்கடை புத்தி அவளுக்கு. மூஞ்ச அப்பாவியா வச்சிக்கிட்டு பேசுறா. பாக்குறதுக்கே கடுப்பாகுது.

  • @mahchi2811
    @mahchi2811 Рік тому +383

    சம்யுக்தா அப்பாவிற்கு இப்போ மட்டும் எங்க இருந்து அக்கரை வருது 🤣😂

    • @HIrfan-kp1hd
      @HIrfan-kp1hd Рік тому

      S

    • @abdulrishu07
      @abdulrishu07 Рік тому +8

      Athu onnu than idikkuthu

    • @sonic8404
      @sonic8404 Рік тому +2

      When problem come to their daughter

    • @qhamrunnishakalam9388
      @qhamrunnishakalam9388 Рік тому +1

      Garbage disposal

    • @priyamohan538
      @priyamohan538 Рік тому +7

      Ponnuku problemla appa enga irunthalum varuvaru. Avanga wife kitta avangaluku misunderstanding irukalam but daughter is a princess for every father.

  • @joeselva7950
    @joeselva7950 Рік тому +71

    நி தலையாட்டுற மிஷினா ஒரே டைம்ல விஷ்ணு ரவி அப்பறம் ஏரியா பையன் ஒன் சைடு லவ் ஒன் பிளஸ் போன் 50000 ஆடடய போட்டு இப்ப நான் லூசு innocent பேசி இந்த ப்ரோகராம் பார்க்கிறவங்களை முட்டாள் ஆக்க நினைக்காதீங்க சமயுக்தா

    • @MP_797
      @MP_797 Рік тому +4

      Vishnu oda phone and chat history ya ne pathiya?? Apdiye oru vishyam therinchita judge mathri suthil eduthutu vantharathu. Oru 22 vayasu ponnuku ivlo pasanga pazhakam na, 32 vayasu payanuku evlo ponnunga sagavasam irundrukathum?? Avan clever ,so vezhila varla, avlo than

    • @HIrfan-kp1hd
      @HIrfan-kp1hd Рік тому

      @@MP_797 ninka parthihala

    • @vino319
      @vino319 Рік тому +1

      @@MP_797 👌👌👌👌👌👌👌👌

    • @alphacentura
      @alphacentura Рік тому

      ​@@MP_797 did you see vishnu chat history. Her dirt came out. How can she blame it on vishu 😂😂😂

    • @MP_797
      @MP_797 Рік тому

      @@alphacentura tatswat I said, his dirt din't came out as no one has recorded his past

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 Рік тому +220

    Schoolக்கு Parentsயை கூட்டு வந்து சக மாணவனை COMPlain பண்ணுவது போல உள்ளது, இதோடு இந்த விளையாட்டை முடித்துக் கொள்ளுங்கள்😀😀😀😀

    • @celineceline8966
      @celineceline8966 Рік тому

      ua-cam.com/video/77OEOR-b7QM/v-deo.html

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому +1

      😂😂😂

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому +4

      Script ல அப்படி தா இருக்கு தம்பி. இப்படி personal விடயத்தை‌ marketing பண்ணுவதை தான் TRP காக மீடியாக்கள் விரும்புகின்றன😭😭😭😭

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому +4

      ​@@NiMo-cg4tyoh அதான் சென்டிமென்ட்? அதனால் பொண்ணுங்க என்ன சொன்னாலும் கண்ண காத மூடிட்டு support பண்ணனும்? நீங்க எல்லாம் போய் சேர்ந்த பிறகு தான்டா பொம்பள பித்து அடங்கும்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Рік тому

      @@NiMo-cg4ty Script ல அப்படி தா இருக்கு தம்பி. இப்படி personal விடயத்தை‌ marketing பண்ணுவதை தான் TRP காக மீடியாக்கள் விரும்புகின்றன😭😭😭😭

  • @Drqueen1503
    @Drqueen1503 Рік тому +71

    Anchor mind voice kaasukaga enalam panna venditha iruku

  • @sathiyaarun5773
    @sathiyaarun5773 Рік тому +193

    கல்யாணம் பண்ற வரையிலும் விருப்பம் தான்.. கல்யாணம் சிம்பிள் ஆ நடந்ததம், கல்யாணம் சேலை மஞ்சள் கலர்.விலை குறைவு இதெல்லாம் திருமணம் வாழ்க்கையில் கசப்பு ஏற்பட காரணம்

    • @gatelecturestamil
      @gatelecturestamil Рік тому +3

      Saree, invitation la ivanga opinion la avaruku prachana,athukana explanation tha tharanga ivanga... Virupam ila athuku karanam,the way he behave when they are alone.

    • @sindhujas5993
      @sindhujas5993 Рік тому +8

      Marrg aanappatha antha paiyanoda vittula 💰 illa atha evlo prblm ku Karanam...

    • @DayaniDayani-nn5ob
      @DayaniDayani-nn5ob Рік тому

      ​@@sindhujas5993 😂😂😂😂yes

    • @sankari8691
      @sankari8691 Рік тому +1

      அதான் உண்மையான லவ்னா இதெல்லாம் தெரியாது அதான் இப்பலாம் நிறைய பேர் கிட்ட இல்லையே😢

  • @gmsistore1478
    @gmsistore1478 Рік тому +40

    Simple temple marriage, normal middle class house first night, traditional wedding invitation இதெல்லாம் இரு வீட்டு பெரியவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டும். பெண் விரும்பிய பின் தான் திருமணம் பற்றிய பேச்சு வருகிறது. இங்கே பெரியவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லை. யார் முடிவெடுத்தாலும் விமர்சிக்கும் உரிமையும் இல்லை. பேசாமல் சடங்குகளை முடித்து ஆண் பெண் இருவரையும் வழி அனுப்பி விட்டு சில காலம் அனுபவம் அடைந்து திரும்ப அவர்களாக வரட்டும். அது எப்பேர்ப்பட்ட அனுபவமாக இருந்ததாலும் சரி. யாரையும் பலி சொல்ல கூடாது. சேர்ந்து வந்தால் வாழ்த்தி உபசரிப்போம். பிரிந்து வந்தால் ஏற்று கொள்வோம் என்று தான் பெரியவர்கள் இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து தந்தை குழம்பி போய் கலகத்தை ஏற்படுத்தி உள்ளார்.

  • @nasreenbanu2537
    @nasreenbanu2537 Рік тому +35

    Unnapaathalae ne soldradhulam poi nu nallavae theriyudhu ...po ma ne ...Vishnu Anna great escape neenga

    • @alphacentura
      @alphacentura Рік тому

      Yes sis. She is a lying Narcissist. I'm glad some sensible women are there

  • @waitumachi
    @waitumachi Рік тому +142

    இது ஒரு குடும்பமா....
    இவ கூட வாழ முடியது....இவ அப்பன் கண்டிப்பா இவள வாழ விட மாட்டன்....
    இவளும் இவங்க அப்பா மாதிரி தான்....
    பொய் குடும்பத்தோடு😢 😢😢

  • @devikadev5879
    @devikadev5879 Рік тому +146

    After new Audio between Harish and Ravi ,
    Then everyone will understand samytha evlo poi solluranga nu..

  • @dinasuba8961
    @dinasuba8961 Рік тому +149

    சாம் குடும்பத்துக்கு பயம் வந்துருச்சு...🤣🤣🤣ஓ ஜாதகம் சரி இல்லையா... ஆணி போயி ஆடி போன சாம் ரெவிகூட சேந்துரும்...

  • @meenumonasrs3340
    @meenumonasrs3340 Рік тому +114

    இப்ப இருக்கிற அப்பா marriage முன்னால் எங்கே Love பண்ணும் போது எங்கே போனார்.அப்ப ஏன் அப்பா இல்லை என்று சொன்னீங்க.அப்ப நீங்க love பண்ணும் போதே அவருக்கு உண்மையாக இருக்கல்ல.அப்ப marriage அப்புறம் எப்படி உண்மையா இருப்பீங்க.

    • @celineceline8966
      @celineceline8966 Рік тому

      ua-cam.com/video/77OEOR-b7QM/v-deo.html

    • @saranyabaskar1505
      @saranyabaskar1505 Рік тому

      Athu avanga personal ma ennaku marriage aagum pothu ennoda mother in law Amma illa ponnu life kudukarnnu sollu marriage panni sema torture pannanga because unnaku Amma illa thali kazhuthula aeridichi unnala enna Panna mudiyumnnu ketanga

    • @saranyabaskar1505
      @saranyabaskar1505 Рік тому +1

      Appa Amma relationship seri illana athu pasanga thappu enna erukku

    • @saranyabaskar1505
      @saranyabaskar1505 Рік тому

      Neenga parents ky theriyama panna thaan love ma

    • @saranyabaskar1505
      @saranyabaskar1505 Рік тому

      Love ku parent theva illa marriage big process so we need marriage

  • @SaiRam-ox5hs
    @SaiRam-ox5hs Рік тому +40

    If you have guts give interviews to shakela madam … 😂😂ur true color will come out ..

    • @aparnadpr
      @aparnadpr Рік тому

      Shakeela ma did soft porn movies. Ava la oru aalu?

    • @resh___8414
      @resh___8414 11 місяців тому

      Shakila ena oor naatamaya . Adhuku ena guts venum

  • @JMKanth
    @JMKanth Рік тому +66

    நல்லா நடிக்குற உங்கள் அப்பா உன்னை விக்காம விட்டால் சரி... நீயெல்லாம் சாவுடி

  • @anithaselvaraj7917
    @anithaselvaraj7917 Рік тому +26

    The father is making cheap comments, if there are legitimate issues don’t come here to create bad narrative

  • @meenumma
    @meenumma Рік тому +21

    B4 mrg phone atd பண்ணலைன்னு போலீஸ்க்கு pona பொண்ணு after mrg இவ்ளோ கொடும நடந்தும் போலீஸ்க்கு pogalaye 😄அது ஏன் மண்டைல உள்ள kondaya மறந்துடீங்க sam 😄

  • @CeanoSrinivas
    @CeanoSrinivas Рік тому +111

    I see this issue as Village boy VS City girl ... 🙉

  • @tamil_tamilian
    @tamil_tamilian Рік тому +10

    ஒரு ஐட்டத்துக்கு முட்டு குடுத்து இங்க நிறைய ஐட்டம் சுத்திக்கிட்டு இருக்கு. பின்ன நாளைக்கு அவளுங்க வண்டவாலம் தண்டவாளம் ஏரும் போது support வேணும் ல😂😂

  • @mirudhubashinidevaraj816
    @mirudhubashinidevaraj816 Рік тому +57

    Now clearly understand she expects rich life.... That she din get from vishnu. So she left him... His dad stands with her and brain wash her to leave vishnu thats sall ...

  • @user-ox1nq6yi9m
    @user-ox1nq6yi9m 11 місяців тому +22

    இவர்கள் நடிகர்கள் நன்றகா நடிப்பார்கள் அதலால் இவர் சொல்லுவனத விடா ஆதரம் முக்கியம்

  • @supersingers5742
    @supersingers5742 Рік тому +105

    Ellam okay tan but marriage one week munnadi vishnu marriage venam nu ponare apo neenga marriage stop panirkalame... Nenga yen police ta complained panni marriage panna vachinga....

    • @JayaLakshmi-ku2jo
      @JayaLakshmi-ku2jo Рік тому +9

      Yes correct

    • @arthiarthi9886
      @arthiarthi9886 Рік тому +11

      Ungalukku intha situation iruntha appo neengalla theliva mudiveduppingalo ennamo

    • @chrysjac5195
      @chrysjac5195 Рік тому +2

      1st avura vendam solirklam. Anyway right decision. He s not your type.

    • @MP_797
      @MP_797 Рік тому +9

      Invitation koduthapram ivan odi olinchukita, atha sari pana tha first nenaipom. Ethuvume ivankita sari illa nu realise pana aprom tha veliya vara mudivu panirpanga..yar nalum

    • @ohmN2023
      @ohmN2023 Рік тому +5

      Yenda ..andha ponnu ena vesiyada?
      Ivan vandhu marriage seekiram Pannu sollitu appuram oduvaram 🤦🤛
      Vetkama ila ipadi solla🤛

  • @basilabasi5372
    @basilabasi5372 Рік тому +36

    Dad is villain here

  • @nathangeetha9505
    @nathangeetha9505 Рік тому +56

    பொண்ணு கலியாணத்துக்கு தாலி கட்டும் போது பக்கத்தில இருக்க முடியல ஓகே ஆன சொன்ன பாரு ஒரு காரணம் நான் அதிர்ச்சி ஆகிட்டான் 😄😄

  • @sujithsubramani6230
    @sujithsubramani6230 11 місяців тому +45

    Samyuktha expected a luxurious life, but vishnukanth is a middle-class man and his family belongs to a village region, these all are her problems...!

  • @s.nikithaaxi-b3586
    @s.nikithaaxi-b3586 11 місяців тому +4

    Appa thaa irukagala aprm yen appa illa nu solraga...?

  • @arulvetri6141
    @arulvetri6141 Рік тому +33

    எனகு ஒரு டவுட் அப்பா இருக்காரா இல்லையா

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Рік тому +34

    Thappa yarum comment pannathinga, oru ponnu thanna asingapaduthi ippadi sollura sonna ava manasu eppadi pain irukkum, intha ponnukku experience illa sinna vayachu paavam.

  • @aboorvamary2048
    @aboorvamary2048 Рік тому +45

    Nice acting drama family😡👠🥿🥿👡

    • @latharavindran4437
      @latharavindran4437 11 місяців тому

      தறுதலைக் குடும்பம் அப்பாடியோ என்ன நடிப்படாசாமி வித விதமாய் கதை உருவாக்க கூடிய குடும்பம் பத்தினி யாடி நீ

  • @divya8173
    @divya8173 Рік тому +71

    This is the sad part of society , when girl explains what she has gone thru ..no one believes her..When she dies bcoz of this ..then they will understand..post "MISS you Samyuktha" ...Understand guys ...What happend after marriage , why left Vishnukanth is she is explaining . Smartly Vishnukanth shifted focus to her past life. ..see from girls point of view...No girl ..never ever will explain all this things infront of camera unless she has gone thru ....She took bold step about Vishnukanth . Truth Prevails one day ...Teach him a lesson ...Let this guys understand who is supporting him ..

    • @sunshineshining4167
      @sunshineshining4167 Рік тому

      True

    • @arulanash7535
      @arulanash7535 Рік тому

      Can you say any girl/lady/woman abused by her husband expressed as like this bitch Samyuktha in a public?
      She is totally worst, cheap bitch,., even blue film actress won’t talk like this bitch samyuktha

    • @Princess-cs5ro
      @Princess-cs5ro Рік тому

      She is very calculative... She only says things which will gain her sympathy and support... Only brainless people will believe this kind of shits...

    • @alphacentura
      @alphacentura Рік тому +6

      Iva urutu urutu nu urutu ra

    • @najnanavas8068
      @najnanavas8068 11 місяців тому

      True
      What a society

  • @eflavors9483
    @eflavors9483 Рік тому +118

    Don't marry anyone in immature age, then this is what happen

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому +29

      She is not immature. She is a fraud. There is a huge difference between immature and fraud/liers/cheaters.

    • @lakshmishree-ej8hn
      @lakshmishree-ej8hn Рік тому +4

      Avan appa illatha ponnunu use panna paathuruken

    • @hey346
      @hey346 Рік тому +2

      @@tamil_tamilian well said 💯💯

    • @hey346
      @hey346 Рік тому

      @@lakshmishree-ej8hn ey che
      ivaley oru fraud ,rendu pera orey time la nool vitu suthrka ,
      iva dan avana use panirka

    • @mbbtamilgamer9169
      @mbbtamilgamer9169 Рік тому +2

      ​@@tamil_tamilian correct, same issues face my life.

  • @gmsistore1478
    @gmsistore1478 Рік тому +16

    இரு ஆண்களையும் மனதில் வைத்து குழம்பி அறைகுறை மனதுடன் திருமணத்திற்கு சம்மதித்து உள்ளார். அந்த குழப்பம் தான் முகுர்த்த புடவை, அழைப்பிதழ், சிறிய கோவில் முகுர்த்தம், இரு அறை வீட்டு முதலிரவு, போன்ற நிதர்சனங்களை மனதளவில் ஏற்க அனுமதிக்க வில்லை. இது நம் தவறு தான் என்றும் ஏற்க இவளுடைய ஈகோ அனுமதிக்க வில்லை. இதுவே கணவனுடைய வாழ்வையும் சேர்த்து பாழாக்கி விட்டது.

    • @gmsistore1478
      @gmsistore1478 Рік тому +2

      @@NiMo-cg4ty அவன் அம்மாவை அழைத்து வந்து மனைவியை துரத்தி விட்டதாக எங்கும் பதிவாகவில்லை. அதற்கு முன்பே இவள் பிரிந்து சென்ற தாக தான் கூறப்படுகிறது. பிறகு ஒருமுறை தந்தையும் மகளும் சீலை எடுப்பதற்காக போனதாகவும் அவன் எடுக்க விடாமல் வீட்டை பூட்டிவிட்டு யாரும் வரகூடாது போய்விடு என்று சொன்னதாக தான் உள்ளது. அவன் செய்தது தவறுதான். ஆனால் அவனிடம் இதை கேட்டால் அவன் வேறு கதை சொல்வான். இருவரும் வெருக்க ஆரம்பித்துவிட்டால் இப்படி தான் வார்த்தைகள் வரும். அந்த வார்த்தைகளை வைத்து நியாயம் தேடினால் வேடிக்கை பார்க்கும் நாம் தான் கெட்டவர்களாவோம்.
      மேலும் தந்தை மகள் இருவரும் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் மகள் திருமணம் செய்ய சம்மதித்த பின்னிருந்து தான் துடங்கி உள்ளது. ஆனால் அதற்கு முன்பே 3 அல்லது 4 மாதங்கள் இருவரும் பேசி பழகி உள்ளனர். அப்போதெல்லாம் பிரிவிற்கான இந்த சிறு சிறு பிரச்சினைகள் தெரியவில்லை. அனால் மாறாக மற்றொரு ஆணோடு நெருக்கமாக பேசி பழகி இருந்துவிட்டு இவனை திருமணம் செய்ய சம்மதித்த பின் இனி வரும் சூழ்நிலைகளை இருவரும் சேர்ந்து இருந்தே தீர்த்திருக்க வேண்டும். இல்லையேல் டீசன்டாக இருவரும் பேசி பிரிய வேண்டும். அதுவும் இல்லை என்றால் வன்புணர்வு என்று சொல்கிறார்களே காவல் நிலையத்தில் கேஸ் கொடுத்திருக்க வேண்டும். இதெல்லாம் செய்யாமல் லைவ் போட்டு மணி கணக்கில் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டினாள்.
      குறிப்பிட்ட செயல்களை சொல்லாமல் பொதுவாக இவன் இப்படி அப்படி என்று கேவலப்படுத்தினாள். பதிலுக்கு அவன் ஆதாரமாக வீடியோவை வெளியிட்டான். இவள் செய்தது random accusation என்று சட்டம் தெரிந்தவர்கள் கூறுவார்கள். அதற்கு serious action எந்த கோர்ட்லும் காவல் நிலையத்திலும் எடுக்க மாட்டார்கள். அவன் வெளியிட்ட ஆடியோவை வைத்து அவன் தன்னை தற்காத்துக் கொள்ளலாமே அன்றி அதை proof ஆகவோ evidence ஆகவோ வைத்து இவள் மேலும் action எடுக்க மாட்டார்கள்.
      ஆனால் சமூகமோ random verbal accusations விட materialized facts ல் தான் தவறு எங்கு எப்போது எப்படி நடந்தது என்று கண்டு மனிதர்களை மதிப்பிடுகிறது. அந்த facts மட்டும் இல்லை என்றால் பொது பார்வையில் தான் பார்க்க படும். அந்த பார்வை நம் நாட்டில் ஆணைவிட பெண்களை தான் எப்போதும் போற்றி காக்கிறது.
      சற்று யோசித்து பார்த்தால் அவனிடம் அந்த ஆடியோகள் இல்லாமல் போயிருந்தால் இவள் கூறிய குற்றச்சாட்டு க்கு இந்நேரம் சிறையில் இருந்திருப்பான்.
      அது முடியாமல் போனதால் தான் இவள் இது போன்ற highly sensitive and privatized feminine sexual challenges அ கிழப்பி அந்த ஆடியோவின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்கிறாள். இல்லை என்றால் இவள் ஏன் யாரோ வழிபோக்கனை போன்ற ஒரு சிறு வயது ஆன்கரிடம் சென்று மலம் கழிக்க முடியாத விசயத்தை எல்லாம் சொல்ல வேண்டும். நேரடியாக கோர்ட்டுக்கு போயிருக்கனும்.

    • @gmsistore1478
      @gmsistore1478 Рік тому

      @@NiMo-cg4ty yes you are 100% true. But no solution is there in such blaming accusations in live interviews and revealing useless audios. It is just going to feed gossips to public mouth. They both have to peacefully get divorced and then have to face their future. Or else no one is required to spoil their life except themselves. As of now we see that she is getting trolled more aversely than those guys after they released those audios.

  • @priyar3872
    @priyar3872 Рік тому +28

    Ne love pannum pothu appa illa, avaru problem nu solli avara love panitu, marriage ku apparom yenga irrunthu vantharu unga noppppa . Marriage ku yellow saree ipadi thaan irrukum . Ne yetha pathurupa, so ne marriage poda aasaipattu avanoda life um keduthutiye. Ne ponna osila matriage pannivaika plan pannitu, invitation mattum adikattumanu keta avangaluku kovam varatha

  • @ragunathpriya5493
    @ragunathpriya5493 Рік тому +22

    Good mother.. Yaru propose panalum palagunga nu solra alavuku good mother

    • @alphacentura
      @alphacentura Рік тому +3

      Mom mind voice - ivala yaaravathu thalitu poidunga da

  • @kokilainfotech9034
    @kokilainfotech9034 Рік тому +25

    Sam , vishnu , ravi , harrish 4 perayum onna vara vechi interview panunga. Otherwise there will be no change of blaming each other & no solution. Irritating..

    • @schandru6980
      @schandru6980 Рік тому

      Appuram interview nadakaathu, WWE match thaan nadakum

  • @joericky2004
    @joericky2004 Рік тому +63

    Please over take Vanitha. Basic reason is Vignesh is not rich. Most irresponsible parents.

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara Рік тому +274

    முதல் இரவு பற்றி அப்பாமகள் உரையாடும் உரையாடல் இது😂😂😂

    • @ankank3496
      @ankank3496 Рік тому +1

      🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

    • @NasemaNnn-et5md
      @NasemaNnn-et5md Рік тому +1

      😂😂😂

    • @Lavith_kuttu
      @Lavith_kuttu Рік тому +2

      Thappa achunu ellar veetlayum discuss panuvanga

    • @banubanu1547
      @banubanu1547 Рік тому +1

      Appa illa ithu ......................

    • @mayilsubha4371
      @mayilsubha4371 Рік тому +4

      ​@@Lavith_kuttu hey Nee yaaru samyuktha frd aa ipdi Ella commentlayu support potutu iruka

  • @sudharaniprabhakaran1639
    @sudharaniprabhakaran1639 Рік тому +74

    Sam... Your script got failed.... Jus now audio got release😂😂😂😂😂

  • @sudhakarsudha7809
    @sudhakarsudha7809 Рік тому +64

    Just now ravi audio release he was in physical relationship with her , stop to blame Vishnu you are no 1 I--

  • @umamaheswarim4407
    @umamaheswarim4407 Рік тому +11

    Nadigai ma nee award kudukanum unaku...face ha intha interview la vera mari vachirukingaley...munadi vera mari live la pesuninga....ipo ellam poitu rmba pavama vachirukigala vera level

  • @mahchi2811
    @mahchi2811 Рік тому +16

    I thing main reason, vishnu family culture and simplicity samyuktha ku pidikala set ahala du ninaikiran..
    live ல அப்பிடி பேசின சம்யுக்தா விஷ்னுவோட பண்பாட மதிக்காம நிறைய பேசிர்பா நல்லா புரிது

  • @m.dhanabalandmebalan791
    @m.dhanabalandmebalan791 Рік тому +14

    உண்மை ஒரு நாள் வெல்லும் .இந்த ஊரே உன் பெயர் சொல்லும் கலங்காதே கலங்காதே.....இது வரைக்கும் வெளிய வந்த 2 தரப்பின் வாக்கு மூலத்தை பாக்கும் போது விஷ்ணு காந்த் பக்கம் தான் உண்மை உள்ளது என்று தோனுகிறது , because விஷ்ணு காந்த் evidence மற்றும் proof ம் கொடுத்து இருக்கறார்.but samyukta விஷ்ணு வ damage பண்ணுற மாதிரி interview மட்டும் தான் கொடுக்கிறார். இங்கு வாய்மையே வெல்லும் .ஆனால்
    அப்போ அப்போ உண்மையும் வெல்லும். பொறுத்திருந்து பார்ப்போம்.
    நன்றி

  • @jagashirpiyanjs2229
    @jagashirpiyanjs2229 Рік тому +26

    Ahna 3 movie bgm pota paarau pakka marketing

  • @Karthikjpt
    @Karthikjpt Рік тому +9

    5:35 start from here, you can get who is he and who is she. Money money money...

  • @japrinjaprin-tr8bp
    @japrinjaprin-tr8bp Рік тому +66

    உன் அப்பணொட 2 பொண்டாட்டி எவன் கூட ஓடி போனாலோ 😂😂😂

    • @LathaLatha-ib6np
      @LathaLatha-ib6np Рік тому +1

      You dad

    • @alphacentura
      @alphacentura Рік тому

      ​@@LathaLatha-ib6np un purushan paavam 😂😂😂 entha jenmathula Enna paavam panaano

  • @boominathandvk67
    @boominathandvk67 Рік тому +33

    எப்படியோ ரவியை வைத்து விஷ்ணுகாந்தா கொன்னுபுட்டு நாடகம் ஆடி இருப்பேன் கடவுள் காப்பாத்திட்டேன் விஷ்ணுவ

  • @jannathaysha
    @jannathaysha Рік тому +13

    இவ்வளவு பேசுறவங்க.. marriage fix ஆன அப்புறம் அவன் வேண்டாம் ன்னு சொன்ன அப்புறம் எதுக்கு marriage பண்ண???
    வயசு பிரச்சினை இல்ல ன்னு சொல்லிட்டு அதையே ஆயிரம் மட்டம் சொல்லி காட்டியாச்சு

  • @nandhinirjerusalem3691
    @nandhinirjerusalem3691 Рік тому +13

    avlo simple ha mrg eruku na nenga selavu pani erukalam la apo grand ha pani erukalam

  • @pandiyankarthika7733
    @pandiyankarthika7733 Рік тому +8

    Intha ponnu avanta money background ellanu theriama marriage varaikum pannita..after marriage avanta onnum ellanu therinjathum .vendam nu decide pannita .apdiye vidama media la pesitanga.ipo antha audio release anathum avanta total damage panra drama panranga

  • @Susilakalidas14
    @Susilakalidas14 Рік тому +21

    Family be like:
    Yeii eru eru... Ipo Naa paesuren...
    Aduthu nee paesu🤣🤣

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Рік тому +58

    வயசு அவனுக்கு ஜாஸ்தி . ஆனா நல்லா குதிரையேறுவாரு னு புகார் . Contradictory 😂😂😂

  • @priyalovelycollection
    @priyalovelycollection Рік тому +13

    Vishnu sonathu correct.. Eva appa erukra varai vala vida mataru

  • @Aartigirlqueen
    @Aartigirlqueen Рік тому +77

    She is just immature and confused and has done too big mistake... that doesnt give rights for vishnu bro to treat her like this... if she is characterless even he is the same... atleast we can stop harassing her with words...

    • @hey346
      @hey346 Рік тому +6

      how do u even knw he treatd her like this ?
      they wer living togethr befr mrg
      apolam ivalta misbhve panadhavaru ,mrg kaprm misbhve panrara ?
      avare mrg vendam nu ohdirkaru ,indha ponnu force pani mrg panirka ,
      adhuley therila yar mela thapunu

    • @iswaryanandini2171
      @iswaryanandini2171 Рік тому +1

      Exactly sister

    • @k.rmkmaheshbabureddy255
      @k.rmkmaheshbabureddy255 Рік тому +1

      ​@@hey346 👏👏 correct✅

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому +2

      Fraud. immature nnu சொல்லி முட்டு குடுக்க வேண்டாம்😂

    • @aparnadpr
      @aparnadpr Рік тому +3

      Exactly, why did he not marry a girl close his age. Why go behind a girl who is 10 years younger

  • @praneshkumar4875
    @praneshkumar4875 Рік тому +3

    2nd part ega etha ponnoda second audio en onu release 🤦‍♂️

  • @tamil_tamilian
    @tamil_tamilian Рік тому +1

    இங்க சம்யுக்தா பண்ணத ஒரு பையன் பண்ணியிருந்தா இவளுக்கு support பண்ணுற யாரும் அந்த பையனுக்கு support பண்ணி இருக்க மாட்டாங்க.

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Рік тому +7

    விஷ்னுகாந்த் சம்யுக்தா இருவர்கள் பேசுவது அனைத்துமே புகார்கள் மட்டுமே... தயவுசெய்து நீங்கள் அனைவரும் இதைப்பற்றி பேசாமல் இருப்பதே எங்களுக்கு நல்லது நாட்டுக்கும் நல்லது🙏🙏🙏

  • @PrakSund-fp4ph
    @PrakSund-fp4ph 11 місяців тому +3

    Finally clearly about this girl,she thinks about luxury life in marriage life,but he is simply middle class person,some misunderstanding between two guys

  • @anithaselvaraj7917
    @anithaselvaraj7917 Рік тому +13

    Why did u marry if u are not interested? U r covering up ur fathers other life and making it miserable for that boy, I don’t know both of u but u r blaming everything on him, not taking any responsibility

  • @KathirsTalk
    @KathirsTalk Рік тому +5

    எனக்கென்னமோ அந்த அப்பா ஒரு மிச்சர் திங்கர ஆளு மாதிரி தோணுது.....

  • @nandhinirjerusalem3691
    @nandhinirjerusalem3691 Рік тому +66

    waste of time

  • @Gaya0205
    @Gaya0205 Рік тому +46

    Korai pudavai is family tradition.... First night in the groom's house is also the same, sometimes room and cot also considered as sentiments.... These people don't understand family values and traditions.... They want luxury and class....
    We live is a luxurious appartment, but when we go to inlaws house or parents house, sleep on the floor only and sit on the floor and eat...

  • @GUNASEKARANRCE
    @GUNASEKARANRCE Рік тому +23

    Nadikathiga pa samigala evaruthan unmaiya na boomer uncle 😂😂

  • @PapuKutty-hx8eo
    @PapuKutty-hx8eo 11 місяців тому +2

    Eppura ippdilam pesurangey🙄vekamey illama...
    Unna parthaley yerusalathan varuthu
    Visunukanth anna pavam... Nalla vela thapusutinga anna

  • @vinovino2845
    @vinovino2845 Рік тому +44

    Amma unga acting super audio la vera mari eruku😂ippo vera mathiri eruku 😅

  • @dharanik9794
    @dharanik9794 Рік тому +25

    Etha namburathuneyyyy therilayee😅🤟oru pakkam kastamavum iruku😅

  • @user-tk1pk1ej3v
    @user-tk1pk1ej3v Рік тому +57

    Stop ur acting samutha..all the mistakes on u don't blame on Vishnu ok.

    • @arthiarthi9886
      @arthiarthi9886 Рік тому +8

      Ean sir neenga poyi pathingala oru ponnu open ahh pesa vantha pothume nadikkatha drama aptinu solla vanthiturathu

    • @nuha1111
      @nuha1111 Рік тому +6

      Neenga poi awanga kooda walaillaye apa en ipidi solringa(andha ponnun
      da wali andha ponnuku than thryum)

    • @hey346
      @hey346 Рік тому +1

      @@nuha1111 ena vali ? rendu pera at a time yemathitu suthrka

    • @nuha1111
      @nuha1111 Рік тому +1

      @@hey346 neenga pethu pathingala

    • @MP_797
      @MP_797 Рік тому +4

      @@hey346 avanuku vayasu 32, Avan ethna pera emathirka matan?? Avan chat history eduthu poda sollu paklam

  • @jomaja1318
    @jomaja1318 Рік тому +11

    Iva pesurathu samanthem eh ilaye...sare sari ila athu sari ila nu solitu irukuraa🙁Avanga ena point un Mela vacharo athuku reply crt ah varala...?

  • @Susilakalidas14
    @Susilakalidas14 Рік тому +6

    Elaroda life la um... Common ah nadakura oru visayam ah... Iva... Extra fitting...extra tone kuduthu paesitu erukura...

    • @alphacentura
      @alphacentura Рік тому

      Yes sis. She is Narcissist feminist liar

  • @krishexo
    @krishexo Рік тому +16

    Society la paadhi peruku indha ponnoda prechanaiya purinjika mudila...Avan oru kaatan pola indha ponnu expected love care and pampering which is very normal..Vishnukanth 1950s la irukaru Misogynista..

  • @abisrilifesytle1293
    @abisrilifesytle1293 Рік тому +31

    Mistake on both sides...

  • @celinejeni2700
    @celinejeni2700 Рік тому +2

    இவ்வளவு நாள குடும்பத்தை விட்டு போனது தப்பு இல்ல அப்பா பாசம் கிடைக்கலானு விஷ்ணு கிட்ட பாசம் கிடைச்சதுனு கலியாணம் பண்ணா இப்ப உங்க அப்பா முக்கியமா போயிட்டாங்க...marriage ku உன்னால செலவு செய்ய முடியாத உஅவங்க உங்களுக்கு help நினைச்சு செலவு பண்ணாத இவ்வளவு குறையா சொல்ற உங்க அப்பா கோடி கணக்குல செலவு செய்ய சொல்லுங்க. ,உங்க அப்பா தா உனக்கு எல்லாம் செய்யுறாங்க ...உங்க நாள கலியாண செலவு கூட செய்ய முடியாத நீங்க விஷ்ணுவ இவ்வளவு குறையா சொல்ற...

  • @serenesunset9550
    @serenesunset9550 Рік тому +9

    Prm between village boy VS City Girl

  • @tive7965
    @tive7965 Рік тому +10

    உண்மை என்ன என்பது காலம் கடந்தாலும் வெளி வரும்...அம்மா அப்பா உடன் இருந்து ஓரு பெண் தன் கல்யாண நிகழ்வு கணவர் பற்றி பிரச்சனையான விடயத்தை பொது இடத்தில் கூறுவது ஓரு வாக்கு மூலம் போல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது..யாரும் ஓடி ஒளிந்து மறைந்து விடவில்லை இரு பக்கமும் நேரலையில் வந்து பேசிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்..

  • @Nayan316
    @Nayan316 Рік тому +19

    ரவிய நினைச்சுட்டு இருக்காள்

  • @narmadhakandasamy3294
    @narmadhakandasamy3294 Рік тому +9

    If you were really abused and ur family got affected, then immediately u should have contacted lawyer and filed for a divorce. You started posting stories about etc etc ..in the social media. You are the first one who brought up all the issues to social media. After a long days, vishnu gave an interview. You should have avoided sharing all personal things in the social media just for unknown so called "fans & fans page".
    The very first problem is you really didnt love vishnu wholeheartedly. You should have cancelled marriage plan, if you have 50-50 mindset.
    You know well about his age and family background. All the parents from village will behave in the same way like following marriage rituals, disagreeing those things right before marriage is not at all fair from your side.
    No one knows well about whatever happened between you and vishnu, if he has treated you so wrong before marriage itself, why did you sacrifice so many things like low budget marriage halls, age factor, small house blah blah ...
    You are not really matured till date, this is the truth to be accepted. When you came for insta live at very first, you should have handled it in very matured way.

  • @Rajesh_659
    @Rajesh_659 Рік тому +8

    Kalyanathile rendu perukum vai iruntha problem varaathu aaana oraalukku ivlo vai iruntha relationship velangaathu., First of all private things ellam puplic interview le solrathae kevalam. Next kalayanam aanapiragum Appa ponnu appa ponnu nu iruntha kalayam velangaaathu.,

  • @negaa3547
    @negaa3547 Рік тому +3

    Vishnu vachum SI munnadi mattum than unga appa varumbodhu neenga eppadi irundhar nu sonnar adhu ve romba cheep pa illai nu solra correct adhuvachum naalu sevathukulla sonnar but nee ippo ulagame pakkara madhiri media la solra ye appo nee evlo cheepanava nu idhulaye theriyudhu.

  • @sumisharmip1758
    @sumisharmip1758 Рік тому +3

    22 yrs la mrg ku ena avasaram.....mrg vena ipothaiku nu veetla solala....ipo support pandrangala

  • @kavitharaj-kf9pv
    @kavitharaj-kf9pv Рік тому +5

    தயவு செய்து உங்களுக்கு கல்யாண வாழ்க்கை பிடிக்கல என்றால் டீசென்ட் டா விலகி கொள்ளுங்கள் நீங்க youtube க்கு மற்றும் youtube views விருந்தாகதிரகள் புருஞ்சுக்கோங்க ப்ளீஸ்