GV Prakash Saindhavi Divorce: இனி Husband & wife இல்ல Just Friends..காரணம் இதுதான் 💔
Вставка
- Опубліковано 13 тра 2024
- GV Prakash Saindhavi Divorce: இனி Husband & wife இல்ல Just Friends..காரணம் இதுதான் 💔
#gvprakash #saindhavi #divorce #saindhaviprakash #music #musicdirector #singer #actor #indiaglitz #trending
*********************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil - Розваги
பல பெண்களை அனுபவிக்க வேணும் என்ற பாழான ஆசையால் பாசமிகு மனைவியை இழந்தான் ஜி வி பிரகாஷ்..
Its true
0:20 0:20 @@jansiranikalaimani950
@@dayatecஅப்ப கல்யாணமே பண்ணாம இருக்கனும் கோவாலு
Nee poi paathaa paithiyakaran maari pesakudathu
💯💯💯true
Feeling sad for saindhavi ..concentrate on your singing career..take care of your baby..
சைந்தவி don't worry be happy
Nalla ponnu saindhavi
she doesnt deserve this
more power to you girl
vera ena solanu therila
இந்த மாதிரி மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஜிவி சார்
Kanava iruka koodathanu thonuthu😢lovable couple
கிளி மாதிரி பொண்டாட்டி வீட்டுல இருந்தாலும் குரங்கு மாதிரி சில கூத்தியக்கள் வேண்டுமாம் சில ஆண்டுகளுக்கு 😂😂😂
Don't worry be happy saindhavi
Mental peace kaga divorce, 4yrs kulantha kuda 15min vilanyantha pothume, don't make trend of divorce😮
Divorce pandradhu easy ella. Avalo struggle and porumaiku aparam than indha mudivu yedupanga.
En paa divorce easy ilaa ..pala varsha poratathuku apron poruthuka mudiyama dan eduthrupangaa .aprom suicide pana dan first eh vilagi irkalamnu dialogue pesranga elarum..anga adjust and tolerate pani poruka mudiyama dan inda decision eduthrupanga..atleast let her live in peace by now...
@@pavithrarajakumar5215 all correct, but celebrities divorce ah oru trend ah form panrangalo nu thonuthu, child future ah thing panrathe illayo nu, no adjustments towards partner and family nu thonuthu
G.v.prakash ooruku than upathesam pannuvaaru..music director ra irunthavaraikum ellarukum ivaru favourite ta irunthaaru..hero Aagi antha alavuku perusa padam odala..ella manaivigalukum,kanavangalukum possessiveness irukum athu thappu illa athuvum love than..avaravarin mananilai than avaravar vaazhkai
Gv missed wonderful girl.
சைந்தவி really homely and very sweet loveable person.. Oru actor aaganunu aasaila un life ah நீ தொலைச்சிட்ட GV... Ithuku ethuku love nu panna?? Oruthar kuda lifelong love life la irukurathu than life... Nee panrathu vera sir.. Hereafter i never see ur films... She s good girl... U r not like tht
நல்லா இருந்த குடும்பம்....எப்போ தனுஷ் கூட சேந்தியோ அப்பவே நீ ஃபேமிலி யோட வாழ மாட்டேன்னு தெரியும் GV.....
தனுஷ்
DD
GV.....continue ஆகும்
நீ choose pandra movies ...character உன்னோட லட்சணம் தெறிது.... சைந்தவி நல்ல பொண்ணு டா.... நீ தான் ஒரு நல்ல பொண்ண miss பண்ணிட்ட.....
😡🤬thevaillama Dhanush sir pesathiga unga vellaiya neega paruga ok
@@moorthimoorthi4197Aiyoooo romba nallavan avan pombala poruki dhanush
Neenga sonnathu 100 percent unmai 😊
@@moorthimoorthi4197antha moothevi gv kooda serum bothe theriyum kandippa gvp um pirivaru nu....bsc pandriyodu serntha kandrum malam thinnum
@@moorthimoorthi4197 Yen pa nee pongara, dhanush enna pannaru unaku 🤣
My chellam sainthavi
Saindhavi take care your self and baby ma ,g v come back surely ma ,,god bless you ma, felt very bad,but ...
Yaruma maa maa ma a neee
heroine kuda kiss paanikitu irudha, wife ku kastama thaan irukum. divorce aagum nu appovai doubt vaduchi!
❤yes Including Bachuler movie😂
True love pannirundha g.v kiss scene accept panniruka matan.
Venune ketu kis scene vacha mari ye iruku😬
Yes
@@futurebanker9375 entha movie la
I never feel bad when celebrities get divorced but this one hurts. I always loved how these two are so genuine and not fake. They work hard in their careers and they are classy. I wish they would reconcile but I’m hoping they remain civil and friends through it all.
Let’s not jump to conclusions that Saindavi is divorcing because GV is doing romantic scenes in films. That is their personal thing.
Wishing them both a smooth journey ahead.
True , I felt the same , both are genius and classy ,never expected this :(
ஏனோ பிறிவதர்க்கு இருக்கும் புரிதல் வாழ்வதற்கு வருவதில்லை.
saindhavi great singer i like saindhavi ini happy ah irunga gvp feel pannuvaru ungala miss panaduku take care of ur baby mam
Gv prakash neetha oru nalla ponna miss panita
Saidhavi mam ❤
Ennayaa ellaarum divorce pannitte irukkinga 🙄🙄
Yesss
Ippo idha fashion 😂
உனக்கு மகளாக பிறந்தது அந்த பெண் குழந்தை செய்த பாவமா
This is such a media shame, when he posted the message give us space, then why posting that as a content and sharing. GV should be ashamed for his decision when having a 4yr old child born after 7 years of marriage.
Avanga rendu perukkum pidikkala piriyuranga
Ithukku Dhanush than reason ah? En Dhanush mattumthan divorce pannikkittangala
Enna kathayo ithellam
சற்றும் ஒத்து போகாத கல்யாணம் அதுவே தப்பு 13 வயதில் எப்படி காதல் வரும் வெறும் infactuations தான் இப்போது புரிந்து இருக்கும். ஆனால் அதுக்குள் 22 வருடம் தேவைப்பட்டது. பிறப்பு தோஷம் அதான் அவன் நடவடிக்கை சரியில்லை ! இப்போதாவது பிரிந்த போனது நல்ல காலம் ! Jus Ignore him Sainthu! Wishes!
Good life good wife good family miss panitagala
According to film world one reason for divorce is multiple affairs and cultureless activities among actors, drug addicts etc 100%true as per suchithra
இவர்கள் திருமணம் சினிமா கதை மாதிரியே போகுது . என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
Expected one 😂 But she is jenuin soul ❤ Gv bad decision 😢
Adhu genuine murugesa
Dhanush kooda koodana epadithan nadakum
True words 🤷♀️
Saindhavi you are a great soul.... Lovely nature....
APA yannna mariyiruku kolandhai venunu thavicha.saindhavi kolandhai ilama irundha kuda paravala .chinna kolandhai kuduthutu kaiyoda divorce kuduthuta.unnaku podanu adha wifi nala mudiadha so divorce panita...
Sir in future neenga rendu perum marriage pannum pothu unga partner ka etho oru visayam adjust pannu veenga la, antha adjust ment ippo panna ellam seri agum. Apadi panna u and your family members and unga kids life also happy. Please think
Congratulations da
Saintavi good girl ❤
Adhirchi Elam Ila divorce agulana tha adhirchi .
Correct ivan epo movie ah act panna start panano apo pidichadhu ivanuku sani 😑😮💨
Very sad news
யாண்டா உங்க குடும்ப கதையெல்லாம் வெளிய சொல்லி அடுத்தவன் குடும்பத்தை கெடுக்குறீங்க 😡
😂😂😂
Nalla jodi thn but gv thn kojam avara maathi papa anvi kaha sertnu life ha leed pananum
Elumban kuda close anapove music makkar panna start agiduchu 🤷♀️
ellam nerla poi partha mari dhanush dhanush nu cmnt poda vendiyathu yenda ooru ulagathula vera yarukum mrge aagitu divorce aalaya yaruku divorce aanalum aah oona dhanush shabba cheikk 💔 !
True
Saindhavi always shows such dignity! Some (most) men take women so much for granted! You are better off without being married to him. And at the end of the day, it's none of our business. Stop judging them, silly narrator!
இந்த நியூஸ் எந்த பொது மக்களுக்கும் தேவை இல்லை அது அவங்க வாழ்கை ரெண்டு பேருக்ககும் பொருளாதார பிரச்சனை இல்லை நம்ப பொழப்பை பாப்போம்
Both of nalla pera iriku eduku divorce edithinga puriyala ma
Arivu ketta onaigal manaivin arumai theriyala
I thought they will stand for their love...but never expected this end
My partner after 20 yrs of marriage after 3 kids he s roaming like a dog behind sasipriya govindarajan from coimbatore . My husband mother at old age home , iam widow, my elder kid mental depression, dont know where abt of my other 2 kids since 2019 where my husband and his concubine keeping.
My husband good lifepartner for sasipriya govindarajan from coimbatore.
Good father for her 2 kids. My husband started so many online business on 3rd party name...
My God is not blind...my God s a living god
He rose 3rd day from grave
Surely he s going to give me a deliverance from this sasipriya govindarajan till my rest of life.
Whole world celebrating mothers day., family day Without cing my 2 kids my life s frustrating.
My life s dark....
வாழ்ந்த வாழ்க்கை!
ஈஸியா பிரிஞ்சிடுறாங்க... ஆனா இது வரைக்கும் அவங்க வாழ்ந்த வாழ்க்கை...? விரும்புனாலும் விரும்பாட்டியும் அது கடேசி வரைக்கும் கூடவே வரும்...
இப்படித்தான் என்னோட பாட்டியும் தாத்தாவும் கிட்டத்தட்ட 30 வருஷம் பிரிஞ்சே வாழ்ந்தாங்க... விவகாரத்து பண்ணிக்கலன்னாலும் பரஸ்பரம் பிரிஞ்சி வாழ்ந்தாங்க. தாத்தா எங்க அப்பா கூடவும் பாட்டி 15 km தள்ளியிருந்த சித்தப்பா கூடவும் இருந்தாங்க. தாத்தாவ பாத்தா வந்துட்டான்ன்னு ஓடி ஒளிஞ்சுப்பாங்க ஆனா தாத்தா அப்படி இல்ல பாட்டியை மிஸ் பண்றதா நிறைய ஃபீல் பண்ணுவாரு
பாட்டி எங்க வீட்டுக்கு வந்தா கிழவி பிச்சிப் போட்டு சாம்பார் வைப்பாடா அத வைக்க சொல்லுன்னு தாத்தா என்கிட்ட சொல்லுவாரு இன்னொரு நாள் அது சிறுகீரை தொவட்டும் அத பண்ண சொல்லு, கருவாடு குழம்பு வைக்க சொல்லுன்னு பாட்டி வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ண பண்ணச் சொல்ல்லுவாரு பாட்டியும் கிழவனுக்கு ருசி இன்னமும் கேக்குதுன்னு திட்டினாலும் மறுக்காம செஞ்சி கொடுக்கும்.
இப்படியே இருந்தப்ப பாட்டி ஒருநாள் தவறிட்டாங்க செத்ததுக்கு அழலைன்னாலும் தாத்தா ரொம்ப உடைஞ்சிட்டாரு நானும் போய் சேந்துரனும்ன்னு புலம்ப ஆரம்பிச்சிட்டாரு அதுவரைக்கும் ஒரு கிழ சிங்கம் மாதிரி கம்பீரமா இருந்த தாத்தா அப்படியே உருகி ஓடிசலாக்கி அடுத்த 2 வருசத்துலயே போய் சேர்ந்துட்டாரு. இந்த இனம் தெரியாத உணர்வு என்னோட தாத்தா பாட்டிக்கு மட்டுமில்ல பிரிஞ்ச தம்பதிகள் அனைவருக்குமே இருக்கும் இப்போதைக்கு இதை உணராம பிரிஞ்சாலும் பின்னால அத கண்டிப்ப உணர்வாங்க.
Best wishes for late divorce.
தம்பி இந்த மாதிரி ஒரு பொண்ணு உனக்கு இந்த ஜென்மத்துல கிடைக்காது ஞாபகம் வச்சுக்கோ
பாவம் ஏன்டா பிரியிராங்க என்று தோன்ற கூடிய ஒரு யோடி.என்ன லவ்வோ இளவோ….
Fame and money
You guys are acting very maturely. What about your daughter? That kid has to accept whatever mess you guys create. This is a sin. Stop acting as if this is normal and spoil the society.
Amaran music director g. V
D. Imman, g. V
Dhanush naii guid panirpaa
Danush friendaaa neeeee da
ரகுமான் சார் பேரவை கேக்குறீங்க
11 years purithal illa ya
Ollukkam Hana girl
ஐரோப்பிய culture
Poli porali Gv 😂
பாடகி சுஜித்ரா விவாகரத்து தனுஷ் தான் காரணம்
கள்வன் காதலியா?
Unga rendu peru yu patha ivanga la divorce
Downfall for GV Prakash
Ivan sariyilladhavan....
மாமியாகாரி சங்கின்னா... பொண்ணு வாழ்க்கை நாசம்தான்..😥😥😰😰😨
நீ 200,ரூஉபி
@@Vijayaramesh-fz4sl நீ.. ரெண்டு ரூபாய் சூப்பி...
சைந்தவியும் லேசுபட்ட ஆள் கிடையாது. சுசித்ராகிட்ட சைந்தவி தனுஷ் வீடியோ இருக்கு.
நாசமா போச்சு போ....🤦