Isaiyil Video Song |Hey Ram Tamil Movie Songs | Kamal Hasan | Vasudhara Das | Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2017
  • Song: Isaiyil….
    Singers: Ajoy Chakrabarthy
    Music: Ilaiyaraja.
    Director: Kamal Hasan
    Producer: Raj Kamal Films
    A solo song from the movie Hey Ram released in the year 2000 , The Movie directed by Kamal Hasan . It is a super hit historical fiction political thriller movie, featuring popular actors Kamal Hasan, Shah Rukh Khan, Rani Mukherjee, Hema Malini, Athul Kulkarni, Vasundhara Das, Girish Karnad, Saurabh Shukla, Vali, Naseerudin Shah, Vikram Gokhale, Nassar, Shadaab Khan, Abbas, Delhi Ganesh and Others. The song sung by Ajoy Chakrabarthy. Music composed and lyrics by Ilaiyaraja.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 183

  • @t.mohanmohan7937
    @t.mohanmohan7937 8 місяців тому +11

    இசைஞானியை தவிர இந்த படத்தின் இப்பாடலின் இசையை வேறு எவராலும் இவ்வுலகில் இசையமைக்க முடியாது. கமலின் திறமை யப்பா என்ன சொல்வது உலக நாயகன்

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 5 місяців тому +9

    சிறந்த பாடல் இவரால் மட்டுமே இசைக்கமுடியும் ராஜா ராஜாதான்

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 2 роки тому +52

    போதையில் கண்ணாடியின் மூக்கின் மேலே உள்ள பிரேமின் நடுப்பகுதியை மேலே தள்ளுவதாக நினைத்துக்கொண்டு விரலால் கண்ணுக்குள் அதாவது கண்ணாடிக்குள் குத்தி மேலே ஏற்றிக் கொள்வாரே? கமல், நீ நடிகன்டா moment

    • @Anand-zo5cc
      @Anand-zo5cc 5 місяців тому +1

      Your comment very nice bro

  • @thaache
    @thaache Рік тому +11

    இளையராசா சும்மா புகுந்து விளையாடிய பாடல் இது... பாடகர் அசோய் சக்ரவர்த்தியும் மிக நேர்த்தியாக அத்தனை நெளிவுசுழிவுகளுக்குள்ளிலும் போய் பாடி அசத்தியிருப்பார்.. இப்பாடலை நீங்கள் கண்ணை மூடிக் கேட்டீர்கள் என்றால் உங்ளை அந்த ஆடல்பாடல் நிகழும் இடத்துக்கே இட்டுச்சென்றுவிடும் தன்மை கொண்டது இப்பாடல்........

  • @prads1000
    @prads1000 3 роки тому +120

    Kamal Haasan is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

    • @aceravi10
      @aceravi10 2 роки тому +1

      9) Narcissist

    • @mgk4245
      @mgk4245 2 роки тому

      And a WOMENISER TOO😂😂

    • @prads1000
      @prads1000 2 роки тому +1

      @@aceravi10 Well Narcissism is atleast backed up by genuine talent..
      In today's world, people will no measurable talent also are narcissist & shoot off their mouth just because they have a platform to speak..

    • @prads1000
      @prads1000 2 роки тому

      @@mgk4245 U seem to have handled all of his personal affairs & talk as if u have had seen behave like a womanizer..
      If ur shooting your mouth off basis articles in press or someone speaking ill of him, then spare us all the horror of seeing you make a fool of urself by echoing mere speculations..

    • @mgk4245
      @mgk4245 2 роки тому

      @@prads1000 Iyer nu peruku pinnala jaathi perai sekkura naai kitta ellam nan vivatham pana ready ah illa....Iyer nee....Iyer kamal ku support panra. Iyer neega ellam mattum tha arivaali nu nenachu pesitu irukeega....Aana unga veetu pombalingala kooti tharathulayium neega killadi tha .. example - TVS company epdi urvachu nu research pani paru theriyum da😂😂

  • @mahendransennaboman5367
    @mahendransennaboman5367 4 роки тому +173

    இளையராஜா வின் பாடல்களில் மிக சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @alexanderwilliams770
    @alexanderwilliams770 10 місяців тому +11

    ஹேராம் படத்திற்கு பிண்ணனி இசைக் கோர்ப்புக்காக கமல் இளையராஜாவிடம் வந்து நின்றபோது, படத்தை பார்த்துக்கொண்டிருந்த இளையராஜா, ஒரு காட்சியின் போது “இந்த இடத்தில் ஒரு பாட்டு ஒளிஞ்சிட்டு இருக்குதே”என்றாராம்..உடனே கமல் “ இல்லையே..வெறும் வசனம்தான் அதனால் பிண்ணனி இசை போதும்” என்றிருக்கிறார்..
    “ இல்லை இங்க பாட்டு இருக்குது” என ராஜா ஆணித்தரமாக சொல்லிருக்கிறார்..
    கமல் அதை மறுத்து “எங்க எப்படின்னு சொல்லுங்க” என வாதிட்டிருக்கிறார்..
    உடனே அந்த இடத்தில் ஒரு பாட்டை அமைத்துத் தந்தாராம்.
    “ பாருங்க..இந்த இடத்தில ஒரு பாட்டு ஒளிஞ்சிட்டு இருக்கு..அதான் உங்களுக்கு வந்திருக்கு இல்லைனா இந்த பாட்டு வந்திருக்குமா” என கமல் மாற்றிச் சொன்னாராம்.. டேலஸில் நடத்த ராஜாவின் இசைக் கச்சேரியில் ராஜா கிண்டலாய் இதைச் சொன்னார்..☺️
    அப்படி நமக்கு கிடைத்த பாடல்தான் “இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே”
    ராஜா முதலில் ஒரு கலாரசிகன்..பிறகுதான் மகா கலைஞன் ❤️

  • @kumarakrish3976
    @kumarakrish3976 3 роки тому +191

    Anyone in 2021 pure bliss raja sir 🔥

  • @electromagneton8707
    @electromagneton8707 3 роки тому +55

    Heyram and Vaaranam Aayiram are the two films that I would watch when I'm dying.

  • @KSNIHILESWARF
    @KSNIHILESWARF 2 роки тому +28

    One of the best and underrated song of ilayaraja

    • @chweetgurl6476
      @chweetgurl6476 2 місяці тому

      Underrated? Every singing show features it

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 роки тому +37

    I felt what is eternal bliss & came back to life. - what a soulful music. Pranams THE RAJA. & Kamalji.

  • @rajasekar1288
    @rajasekar1288 3 роки тому +147

    ஏற்கனவே இன்னொரு இசை அமைப்பாளர் இசை அமைத்து ரீ ரெகார்டிங் பண்ணப்பட்டு பாடல்கள் சூட் செய்யப்பட்டு பின் வேறு சில காரணங்களால் இசைஅமைப்பாளராள் திரும்பபெறப்பட்டது என்ன செய்வதேன்று தெரியாமல், கமல் இளையராஜாவிடம் சென்றார். ஏற்கனவே பாடல் சூட், ரிரெகார்டிங். செய்யப்பட்ட படத்திற்கு இசை அமைக்கபட்டது. இது உலக சாதனை. இதற்கு தான் இவருக்கு முன்பே இசைniyani வைத்தர்கள் போல🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 роки тому +3

      ஆனால், இந்தப் பாடல் அப்படி அல்ல. இது தனிக்கதை.

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 Рік тому +7

      அந்த பாடல்
      நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி....

    • @Gopinath-no1cn
      @Gopinath-no1cn Рік тому

      Aam idhu unmai

    • @user-ns2rb2ee1o
      @user-ns2rb2ee1o 5 місяців тому +3

      Story for this sing was different actually in addition to what you mentioned. There were no plans to have a song for these scenes. However, IR told Kamal he wanted to add a song, so these scenes be elevated. He did, and we got this beautiful song one of my favorites.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Місяць тому +2

    கலைஞானி மற்றும் இசைஞானி இணைந்தெடுத்த உலகமகா ஞான திரைப்படம் ஹேராம்✅❌ ... அதிலும் இந்த பாடல் ✨🔥 ‌... இன்று நமக்குமோர் 🥶❤️💫

  • @balakrishnans2468
    @balakrishnans2468 2 роки тому +8

    Uyirgale......... Only Raja can predict the voice of Ajai Chakrabarti. What a tune in Hamsa Nadam raga.

  • @Being_Livindra
    @Being_Livindra 2 роки тому +53

    It's 2022 and I'm still vibing this masterpiece ❤

  • @SampathKumar-ws7xm
    @SampathKumar-ws7xm 4 роки тому +76

    இளையராஜா எனும் மாமேதை

  • @Sooryajawa
    @Sooryajawa 2 роки тому +98

    Abhilaash version is soo pure.....❣️

    • @vasanthanand3199
      @vasanthanand3199 2 роки тому +1

      Watch Vikram performance

    • @nagarajanp3527
      @nagarajanp3527 2 роки тому

      @@vasanthanand3199 Not better than Abilash

    • @saran.seenivasan
      @saran.seenivasan 2 роки тому

      @@nagarajanp3527 vikram's is the best..Ultimate ..
      No one can beat that..

    • @saran.seenivasan
      @saran.seenivasan 2 роки тому

      @@vasanthanand3199 true ...
      Vikram nailed it..No one can beat him in this song..

    • @sathyananda5688
      @sathyananda5688 Рік тому +1

      Vikrams one is the best even hariharan couldn't sing that good in live.

  • @satishkumar.k6886
    @satishkumar.k6886 3 роки тому +24

    12th Feb 2021 Still This song & Music Very Magical That's Isaignai Ilayaraja ❤️

  • @sureshkumar-ld4lf
    @sureshkumar-ld4lf Рік тому +38

    இந்த பாட்டுக்கு எந்த ஆஸ்கார் அவார்ட் ம்ம்... ஈடு கிடையாது.இசையில் தொட ங்குதம்மா பாடலுக்கு அவார்டே கிடையாது பாட்டுத்தான்அவார்ட் நாட்டு... நாட்டு...

  • @dineshrkstudios
    @dineshrkstudios 4 місяці тому +3

    This song is created for this situation by ilayaraja where previously no song was fixed then. Brilliance ❤

  • @shankars4721
    @shankars4721 Рік тому +3

    Thalaivaaaaaa.
    Proud to be an ulaganayagan fan.
    Inni yethanai piravi yeduthaalum un rasiganaga mattume piraka vendum.

  • @sheelasheee1348
    @sheelasheee1348 10 місяців тому +6

    I am a malayalee . I like kamal sir very much
    He is very very great❤❤❤❤❤❤❤

  • @karthickksp6544
    @karthickksp6544 Рік тому +4

    ஒட்டுமொத்த திறமைசாலிகளின் கூட்டணியில் உருவான அருமையான பாடல்.

    • @LLAWLIETkiracatcher
      @LLAWLIETkiracatcher Рік тому

      Specially the singer ajoy chakraborty and legendary illairaja ❤

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 2 місяці тому +1

    இளையராஜா ஐயா உங்களால் மட்டுமே சாத்தியமாக இருக்கட்டும்

  • @buvvynaresh3869
    @buvvynaresh3869 8 місяців тому +17

    Came to listen to this masterpiece of ilayaraja after watching saregamapa ❤❤❤

    • @santhiru85
      @santhiru85 8 місяців тому

      Yes me too mithun kavin pattuna apuram

  • @saravanakumar-lj5xb
    @saravanakumar-lj5xb 2 роки тому +41

    இந்த இசையை எப்படி யோசித்து இருப்பார்.இசைஞானி என்றால் சும்மாவா.இது போன்று இசை இனி எவனாலும் இசையமைக்க முடியாது

  • @mgk4245
    @mgk4245 2 роки тому +41

    This film is very close to my heart❤️.My great gand father was a RSS Activist from 1944 to 1948 and used to tell me many incidents about Hindu- Muslim riots happened from 1946 to 1948 in Delhi Bombay and Calcutta.He passed away at the age of 95.

    • @dinesh__kumar9962
      @dinesh__kumar9962 2 роки тому +4

      Salute.....

    • @sujin4331
      @sujin4331 2 роки тому +3

      u r very lucky to have him......I always wanted my grandparents like urs!!

    • @schitra340
      @schitra340 Рік тому +2

      உங்கள் தாத்தாவிற்கு என் வீர வணக்கங்கள்...

    • @babushahi1
      @babushahi1 11 місяців тому

      Ur grand father was not like shoe liking savarkar

  • @jegannathan9211
    @jegannathan9211 3 роки тому +16

    Hearing since 2000 amazing my favourite song illayaraja the gem

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm 4 роки тому +14

    Semmmmmmma.loved music , lyrics ,singer romance

  • @prasannaleo002
    @prasannaleo002 2 роки тому +11

    Our own legends Raja sir and Kamal sir....

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu 2 роки тому +11

    Raja sir manusane illa 😭 isai kadavul

  • @electromagneton8707
    @electromagneton8707 3 роки тому +28

    Kalaignani+ Isaignani = Magic

  • @ilayarajaparaiyar8171
    @ilayarajaparaiyar8171 3 роки тому +5

    அருமை ... 🎶🎵🎶

  • @velavaasr5866
    @velavaasr5866 4 роки тому +20

    Sema song kamal is great

    • @raa245
      @raa245 4 роки тому +6

      இளையராஜா சார் Song

  • @Ganeshbangaram16
    @Ganeshbangaram16 4 роки тому +7

    Super song

  • @kalailakshman
    @kalailakshman 3 роки тому +5

    Most fav song❤️❤️❤️

  • @vivekg4143
    @vivekg4143 2 роки тому +5

    Isainani 🔥
    Sema song no words... 👌👌👌

  • @gopinathdevaraj
    @gopinathdevaraj 3 роки тому +18

    Addicted to this song. Cellama aniruth did u hear this song ?

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 2 роки тому +5

      அவனெல்லாம் ஆயுசுக்கும் முக்கினாலும் இது கிட்ட கூட வர முடியாதுப்பா

  • @visrakrak5269
    @visrakrak5269 8 місяців тому +2

    Juz after listening to Nishant Kavin at SAREGAMAPA...GOD'S GIFTED BOY....

  • @aravindravichandran1385
    @aravindravichandran1385 2 роки тому +8

    Kamal again proved to this World genius 🔥🔥

  • @jayeshdesai8801
    @jayeshdesai8801 3 роки тому +13

    Class apart. Lucky to witness such Geniuses!

  • @aedaud3875
    @aedaud3875 3 роки тому +9

    ஆண் : { ஹேய் ஹேய்
    ஹேய் ஹேய் ஹேய்
    ஹேய் ஹேய் ஹேய்
    ஹேய் ஹேய் ஹேய்
    ஹோ ஹோ } (2)
    ஆண் : இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம் கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    ஆண் : வசந்த கோலங்களை
    வானின் தேவதைகள்
    குழு : கண்டு ரசிக்க
    ஆண் : வந்து கூடிவிட்டார்
    குழு : இங்கு நமக்கு ஹோ
    ஆண் : ஹோ ஓ
    ஆண் : இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே
    குழு : ஓ தின் தின் தின்
    { தகத்தின் தின் தக தின்
    தின் } (4)
    ஆண் : வசந்தம்
    கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    குழு : ஓ தின் தின் தின்
    { தகத்தின் தின் தக தின்
    தின் } (4)
    ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ
    குழு : ஜெய் ராம் சந்துரு
    கி ஜெய் ஜெய் ராம் சந்துரு
    கி ஜெய்
    ஆண் : தேய்ந்து வளரும்
    தேன் நிலாவே மண்ணில்
    வா தேய்ந்திடாத தீ குழம்பாக
    ஒளிர வா
    ஆண் : வானத்தில்
    வானத்தில் மின்னிடும்
    வைரத்தின் தாரகை
    தோரணங்கள் பூமிக்கு
    கொண்டு வா
    ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ
    ஆண் : இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம்
    கண்டதம்மா ஆஹா
    வாடும் வாலிபமே
    ஆண் : ஆ ஆஆ ஆஆ
    ஆண் : நாளில் பாதி
    இருளில் போகும்
    இயற்கையில்
    வாழ்வில் பாதி
    நன்மை தீமை தேடலில்
    ஆண் : உயிர்களே
    உயிர்களே உயிர்களே
    உலகிலே இன்பத்தை
    தேடி தேடி கிரகத்துக்கு
    வந்ததே
    ஆண் : ………………………….
    ஆண் : இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம் கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    ஆண் : வசந்த கோலங்களை
    வானின் தேவதைகள்
    குழு : கண்டு ரசிக்க
    ஆண் : வந்து கூடிவிட்டார்
    குழு : இங்கு நமக்கு ஹோ
    ஆண் : ஹோ ஓ
    ஆண் : இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே
    குழு : ஓ தின் தின் தின்
    { தகத்தின் தின் தக தின்
    தின் } (4)
    ஆண் : வசந்தம்
    கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    குழு : ஓ தின் தின் தின்
    { தகத்தின் தின் தக தின்
    தின் } (4)
    ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ

  • @dhasarathanr8981
    @dhasarathanr8981 4 роки тому +7

    Wowwww

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 4 місяці тому

    What a song!!❤❤ magic

  • @4KPK
    @4KPK Місяць тому

    Beautifully sung. Vocal , Sound Mixing, Chorus are well blended .
    One of my Fan🎉
    I wish Ilayaraja and Kamal ji should hear this song ❤

  • @hikamalin
    @hikamalin 4 місяці тому

    Yet another masterpiece of Maestro Raja.

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 8 місяців тому

    I have come to listen to this after watch hariharan's live performance....I love both

  • @kavithabhaskar558
    @kavithabhaskar558 4 роки тому +9

    Melting

  • @sathyasri748
    @sathyasri748 Рік тому +1

    Repeat mode 😍

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 4 місяці тому

    a master piece of a movie

  • @Adyjetu
    @Adyjetu 22 дні тому

    Wow tamil is so sweet ..

  • @harsheneysubramani2872
    @harsheneysubramani2872 3 роки тому +6

    I'm here at 2020 Oct.... Still

  • @anba00007
    @anba00007 3 роки тому +2

    2021.....

  • @user-jt4du4ow5j
    @user-jt4du4ow5j 2 роки тому +3

    ❤👌👌👌

  • @manojbala6870
    @manojbala6870 Рік тому +1

    My no 1 song after all these years.
    Edit 1: number 1. Second is between AC/DC and megadeth
    Edit2: were you drunk Kamal. So beautifully done

  • @murugaanand7694
    @murugaanand7694 4 місяці тому +1

    இது படம் இல்லை கமலின் காவியம் திரை உலகின் பிதாமகன் எங்கள் கமல்

  • @Priya-es9mc
    @Priya-es9mc Рік тому

    Pooja singing ❤❤❤❤ super singer voice beautiful

  • @muppidathimurugan6660
    @muppidathimurugan6660 Рік тому

    Ennoda choice .....arumaiyanna varikal ....arumaiyanna voice... Nammavarrin isai raceikan.

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 2 роки тому +23

    கோரஸைக் கொண்டே பாடலை அடுத்த நிலைக்கு உயர்த்தி விடுகிறார் ராஜா. உடனே நினைவுக்கு வரும் பாடல்கள்- ராசாவே உன்னை நான், மீன் கொடித் தேரில், தூது செல்வதாரடி

  • @suganmahi5091
    @suganmahi5091 2 роки тому +35

    Vj tv promo paathutu vandhnga

  • @atifjameel5996
    @atifjameel5996 Рік тому

    Ahead of it time movie loved this movie

  • @Dineshmurugaiyan
    @Dineshmurugaiyan 3 роки тому

  • @Mr_123
    @Mr_123 12 днів тому

    After vishan interviews ❤❤❤❤2024-06-02

  • @abhijith6703
    @abhijith6703 2 роки тому

    Raja❤️

  • @videosherechannel706
    @videosherechannel706 2 роки тому +1

    Ilayaraja god of music

  • @telugustars
    @telugustars 4 роки тому +20

    Only for kalaignani & isaignani

    • @rkavitha5826
      @rkavitha5826 2 роки тому

      இந்த பாடலில் இசைஞானி மட்டுமே....ஏனெனில் இந்த இடத்தில் கமல் படம் எடுத்தபோது பாடல் இல்லை... கமல்ஹாசனே பார்த்து வியந்த இடம்...

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 2 місяці тому

    Deivam sir nengal

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 2 роки тому +3

    Anyone after Neha's performance 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @yogithasathish2036
    @yogithasathish2036 3 роки тому +29

    கமலின் காமப்பார்வை எத்தனை பேர் பார்த்தீங்க

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 роки тому +1

    ராஜாஎன்றும்.ராஜாதான்

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 3 роки тому +13

    Lesson: drugs and ideology does not mix well

  • @pulayanen
    @pulayanen 11 місяців тому

    kamalhassan spoilt this beautiful song

  • @HinduTempleTour126
    @HinduTempleTour126 Рік тому

    2023 also ❤😍😍😍😍😍

  • @jayeshdesai8801
    @jayeshdesai8801 3 роки тому +12

    As im non tamilian, would love it if someone posts the translation of this song.

    • @runeshb7227
      @runeshb7227 3 роки тому +2

      Then same song is available in hindi too, in UA-cam

    • @prizak9168
      @prizak9168 2 роки тому

      Hi, if you are still active in this acc.. reply and I’ll translate it for you!

    • @Dash2607
      @Dash2607 Рік тому +1

      ( isaiyil thodanguthamma viraha naadahame “)The emotional drama of separation between lovers starts with music ( beautiful songs brings in an untouched feel and an unaddressed pain) .. would love to get you the exact translation sometime later … Hindi lyrics and tamil lyrics don’t have the exact meaning, so will try to get an exact translation for this pure bliss

  • @TN43DRIVER
    @TN43DRIVER 3 роки тому +3

    Any one in 2021

  • @cosmichuman287
    @cosmichuman287 3 роки тому +3

    Anyone in 2021

  • @mjafthath4534
    @mjafthath4534 2 роки тому +1

    after expo 2022

  • @vijays4793
    @vijays4793 2 роки тому

    2022

  • @rvstar2003
    @rvstar2003 10 місяців тому

    Shivanin isai thandavam...

  • @actoranandcr
    @actoranandcr 8 місяців тому

    I enjoyed the romance sequence... where she is trying to get another piece of sweet whereas Kamal biting the one she has in her hand... wow

  • @thiruvetti
    @thiruvetti 3 роки тому +42

    Vadivelu style: Aaathi kama parvaiyala iruku

  • @suranjiluckrajaratnam
    @suranjiluckrajaratnam 2 роки тому +4

    After abilash song

  • @lfc_fan_india
    @lfc_fan_india 2 роки тому +8

    Came here after neha performance

  • @kruthikar5336
    @kruthikar5336 2 роки тому

    Me in 2022!

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    VANAKKAM, ERAIVAN ARUL, EYARKAI KODUTHA VARAM ESAI NAANEKU UNDU, GURUJI ASERVAADAM ESAI NAANEKU UNDU

  • @sandyoct3545
    @sandyoct3545 3 роки тому +2

    Kamam only..

  • @TheRamnath007
    @TheRamnath007 10 місяців тому +2

    In times of crisis, RSS has always been and will always be there for india. Like a silent guardian.

  • @shanmugamshanmugam7625
    @shanmugamshanmugam7625 3 роки тому +2

    2:03முதல்3:12வரை
    💋❤️💓💔💕💖💋

  • @ramswaminathanramswaminath7771
    @ramswaminathanramswaminath7771 10 місяців тому

    Ethu than esai mazhai

  • @twisttwist9285
    @twisttwist9285 2 роки тому +2

    Neha version is best all time

  • @muthukrishna9398
    @muthukrishna9398 Рік тому

    Urby

  • @prabakaranarumugam2454
    @prabakaranarumugam2454 2 роки тому

    இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம் கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    வசந்த கோலங்களை
    வானின் தேவதைகள்
    குழு: கண்டு ரசிக்க
    வந்து கூடிவிட்டார்
    இங்கு நமக்கு ஹோ
    இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே
    வசந்தம்
    கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    ஜெய் ராம் சந்துரு
    கி ஜெய் ஜெய் ராம் சந்துரு
    கி ஜெய்
    தேய்ந்து வளரும்
    தேன் நிலாவே மண்ணில்
    வா தேய்ந்திடாத தீ குழம்பாக
    ஒளிர வா
    வானத்தில்
    வானத்தில் மின்னிடும்
    வைரத்தின் தாரகை
    தோரணங்கள் பூமிக்கு
    கொண்டு வா
    இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம்
    கண்டதம்மா ஆஹா
    வாடும் வாலிபமே
    நாளில் பாதி
    இருளில் போகும்
    இயற்கையில்
    வாழ்வில் பாதி
    நன்மை தீமை தேடலில்
    உயிர்களே
    உயிர்களே உயிர்களே
    உலகிலே இன்பத்தை
    தேடி தேடி கிரகத்துக்கு
    வந்ததே
    இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம் கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    வசந்த கோலங்களை
    வானின் தேவதைகள்
    கண்டு ரசிக்க
    வந்து கூடிவிட்டார்
    இங்கு நமக்கு ஹோ
    இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே
    வசந்தம்
    கண்டதம்மா
    வாடும் வாலிபமே

  • @ganesansub7445
    @ganesansub7445 2 роки тому

    RAvannaa my hero pakkam po da

  • @raa245
    @raa245 4 роки тому +39

    இது பிராமின் Music illla பறையன் இசை.......ராஜா

    • @anandmohanbhu
      @anandmohanbhu 4 роки тому +40

      தெய்வீக இசை .. அதற்க்கு ஜாதி மதம் கிடையாது

    • @raa245
      @raa245 4 роки тому +6

      @@anandmohanbhu சாதி இல்லை என்றால்...அது தெய்வீகமா.......சாதி பார்க்கும் பிராமின் சாக்கடையா......

    • @anandmohanbhu
      @anandmohanbhu 4 роки тому +15

      @@raa245 I think, you started it with Jaadhi here. Are you a saakadai..😂

    • @raa245
      @raa245 4 роки тому +1

      @@anandmohanbhu யாரு சாக்கடைனு இப்ப உள்ள மக்களுக்கு தெரியும்.....

    • @musicthehind2023
      @musicthehind2023 4 роки тому +12

      Intha pola paithiyam ella engu irundhu thaan varutho ....shaniya pidicha moondam

  • @user-xz2oe7si5k
    @user-xz2oe7si5k Рік тому

    இதற்கு ஈடாக இணையாக
    தமிழ் பாட்டுகள் வேற எதுவும் உண்டா
    மரண பாட்டு மரண அடி மரண ராஜங்கம்

  • @mahendrensgopal3235
    @mahendrensgopal3235 3 роки тому +3

    Hindutva

  • @vijaybaskar4964
    @vijaybaskar4964 4 роки тому +4

    Mogga movie.

    • @navinbalaji8944
      @navinbalaji8944 3 роки тому +17

      Yarum kekla

    • @user-ti6wx8ic5m
      @user-ti6wx8ic5m 3 роки тому +20

      உங்க டேஸ்ட் அவ்ளோ தான் சகோ

    • @tamilg7162
      @tamilg7162 3 роки тому +32

      உங்களுக்கு இந்த படத்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு அறிவு இல்ல தம்பி.... போய் பொம்ம படம் பாருங்க

    • @arjunvijay6457
      @arjunvijay6457 3 роки тому +14

      Ungalukku suthama rasanai illai nu puriyudhu.. enna panradhu unga traits apdi 😆😆😆

    • @ganesannivedhanan
      @ganesannivedhanan 3 роки тому +3

      நீ தான்

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 2 місяці тому

    No one can ever try that look of kamal from 2.03 to 2.10

  • @vasudevan7025
    @vasudevan7025 Рік тому

    Super song