Hey Ram|Tamil Movie| AudioJukebox| Kamal Haasan |Shah Rukh Khan | Rani Mukerji| Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2017
  • Isaiyil Thodanguthamma, Ajai Chakravarthi
    Nee Partha, Hariharan, Asha Bhosle
    Polladha Madhana , PaanamMahalakshmi, AnuPama Deasbande
    Ram Ram, Kamal Haasan, Shruti Haasan
    Ramaranalalum, Ilayaraja
    Snyaas Mantra, , Hema Maalini , Ilayaraja
    Vaaranam Aayiram, Vaishnava Janartho,Kanapadikal, Vibsharma
    Star CAst : Kamal Haasan Rani Mukerji|Vasundhara Das
    Lyrics :Illayaraja, Kamal Haasan, Vaali, Jegadeeshkeputkar, Narshimehatha, Srivilliputhur Andaal, Gnakoothan
    Music :Ilayaraja
    Produced by :Raajkamal's

КОМЕНТАРІ • 167

  • @kmrajanpriya8335
    @kmrajanpriya8335 8 місяців тому +24

    இரண்டு பேறும் இந்திய சினிமாவின் பிதாமகன்கள்.இசைஞானி+கலைஞானி ❤❤❤❤❤❤❤

  • @balajic2002
    @balajic2002 2 роки тому +116

    இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இதை போன்ற ஒரு படம் வர வாய்ப்பே இல்லை. கமல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் வரம் ❤️❤️❤️

    • @ashokm4374
      @ashokm4374 2 роки тому +7

      very true nanba...

    • @aruarumugam6229
      @aruarumugam6229 2 роки тому +3

      உன்மை அண்ணா ❤️👍

    • @ShivaKarthik-nl6ys
      @ShivaKarthik-nl6ys 11 місяців тому

      India 🎥 cinema

    • @sureshn2700
      @sureshn2700 6 місяців тому +1

      Yesterday I watched this movie n prime video .❤ love this movie

    • @meenakumari972
      @meenakumari972 3 місяці тому +1

      இந்த பாட்டும் தான்....❤

  • @bharathanmalligarajan9102
    @bharathanmalligarajan9102 3 роки тому +59

    கமல் சார் படங்களில் மட்டுமே இளையராஜாவால் இப்படி ஒரு பரிட்சார்த்த இசையை கொண்டு வர இயலும்

    • @kmrajanpriya8335
      @kmrajanpriya8335 3 роки тому +4

      முற்றிலும் உண்மை

    • @BC999
      @BC999 Рік тому

      கமல் படங்களில் இளையராஜாவால் மட்டுமே இப்படி ஒரு பரிட்சார்த்த இசையை கொண்டு வர இயலும் - FIXED the TYPO for you!

  • @naga2103
    @naga2103 3 роки тому +29

    கமல் சாரின் இந்தப் படம் இனியும் பேசப்படும் என்றால் அது இசைஞானியின் இசையால் மட்டுமே........

    • @mannan1544
      @mannan1544 2 роки тому +1

      மறுக்க முடியாத உண்மை.

    • @ashokm4374
      @ashokm4374 2 роки тому +5

      not only ilayaraja but also Dr. kamal haasan

    • @mannan1544
      @mannan1544 2 роки тому

      @@ashokm4374Senseless...

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Рік тому +14

    கமல்ஹாசன் ஒரு மிகச்சிறந்த கலைஞன்தான்.ஆனால் பணமில்லாமல் வேற வழியில்லாமல் இசைஞானியிடம் தஞ்சம் அடைந்தார் ராஜாசார் உயிர்கொடுத்தார் இனாமாக. ஹே ராம் மிகப்பெரிய வெற்றி

  • @velavaasr5866
    @velavaasr5866 2 роки тому +24

    ஜீவனுள்ள இசை மற்றும் பாடல்கள் அற்புதமாக இருக்கிறது

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 роки тому +19

    இசை மாமேதை இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 роки тому +16

    கமல் அவர்களின் படங்களில் இளையராஜாவுக்கு சாதனை படைக்க களங்கள் அமைகிறது...இசையில் தொடங்குதம்மா மற்றும் நீ பார்த்த பார்வை 'யும் வேறொரு உலகத்துள் நம்மை இழுத்துச் சென்று கமல் அவர் படைத்த உலகத்துள் பார்வையாளனாய் பிரமிக்க வைத்துள்ளார். இது மாதிரி காவியத்தை யார் தரமுடியும்.

  • @BalaMurugan-kz5zp
    @BalaMurugan-kz5zp 2 роки тому +31

    உலக நாயகனின் உன்னத நடிப்பில், இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வார்ப்பில் காலத்தால் அழியாத, அழிக்க முடியாத படம்

  • @2kcraftyexperiments189
    @2kcraftyexperiments189 Рік тому +5

    அருமையான படம்... நாம் அடுத்த geration க்கும் எடுத்து செல்ல வேண்டும்.. நன்றி கமல் sir

  • @vasudevanvasu5143
    @vasudevanvasu5143 6 місяців тому +4

    உன்மையில் இரண்டாயிரம் ஆண்டு வந்த படம் அப்பவே ஸ்ருதி ஹாசன் பாட்டு பாடி இருப்பார் 14 வயதில்.

  • @GNAANESHWARAN
    @GNAANESHWARAN 4 роки тому +47

    மயங்கி போனேன் இளையராஜாவும் கமலஹாசனும் மண்ணின் மரங்கள்

    • @gscreens5521
      @gscreens5521 3 роки тому +1

      நல்லா இருக்கு

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh Місяць тому +3

    சாகா வரம் பெற்ற இசைக் கோர்வை...

  • @ashokm4374
    @ashokm4374 2 роки тому +26

    no one in Indian music to near Ilayaraja & Kamal sir combination. we are proud to have such legends in Tamilnadu

  • @pandiyarajpandiyaraj3019
    @pandiyarajpandiyaraj3019 2 роки тому +16

    உயிர் உள்ள இசை

  • @john54277
    @john54277 4 роки тому +43

    ரகுபதி ராகவ்
    ராஜா ராம்
    பதீத்தபாவண
    சீதா ராம்
    ராம் ராம்
    ஹே ஹே ஹேராம் ராம்
    ராம் ராம்
    சலாம் ஹேராம் ராம்
    ராம் ராம்
    ஹே ஹே ஹேராம் ராம்
    ராம் ராம்
    சலாம் ஹேராம் ராம்
    நடந்ததை நினைத்திடு
    நல்லதை தொடர்ந்திடு
    இழந்ததை உணர்ந்திடு
    இருப்பதைக் காத்திடு
    அன்பெனும் ஓர் சொல்லினும்
    நாத்திகம் சொல் என்பவன்
    இங்கு யாரும் இல்லையே
    ராம் ராம்
    ஹே ஹே ஹேராம் ராம்
    ராம் ராம்
    சலாம் ஹேராம் ராம்
    மறுமுறை
    மறுமுறை
    வருவதாய் சொல்லி
    வருவதாய் சொல்லி
    மாய்ந்தவர்
    மாய்ந்தவர்
    வந்ததே இல்லை
    வந்ததே இல்லை
    தொடர்வது
    தொடர்வது
    நாமே நாளை
    நாமே நாளை
    வருவது
    வருவது
    வேறொரு ஆளே
    நாளை அன்பெனும்
    தீபத்தை
    ஏற்றி நீ வைத்தால்
    நாளையும்
    எரியும்முன்
    பேர் சொல்லும் ஜோதி...
    ஜோதி
    ராம் ராம்
    ஹே ஹே ஹேராம் ராம்
    ராம் ராம்
    சலாம் ஹேராம் ராம்
    ஒருவனும்
    ஒருவனும்
    ஒருத்தியும் கூட
    ஒருத்தியும் கூட
    வருவதே
    வருவதே
    நானும் நீயும் தான்
    நானும் நீயும்
    மனிதனை
    மனிதனை
    மனிதனாய் பாரும்
    மனிதனாய் பாரும்
    மதங்களும்
    மதங்களும்
    கண்காணாதோடும்
    தன்னாலே
    தாயகம்
    நாளையை
    நோக்கியே செல்லும்
    நாளையும்
    நமதென
    சாட்சியும்
    சொல்லும்
    சொல்லும்
    ராம் ராம்
    ஹே ஹே ஹேராம் ராம்
    ராம் ராம்
    சலாம் ஹேராம் ராம்
    ராம் ராம்
    ஹே ஹே ஹேராம் ராம்
    ராம் ராம்
    சலாம் ஹேராம் ராம்
    நடந்ததை நினைத்திடு
    நல்லதை தொடர்ந்திடு
    இழந்ததை உணர்ந்திடு
    இருப்பதைக் காத்திடு
    அன்பெனும் ஓர் சொல்லினும்
    நாத்திகம் சொல் என்பவன்
    இங்கு யாரும் இல்லையே
    ரகுபதி ராகவ்
    ராஜா ராம்
    பதீத்த பாவண
    சீதா ராம்

    • @veluvenkatesan5252
      @veluvenkatesan5252 4 роки тому +1

      Hindu + Muslim+..,... = India🇮🇳

    • @kmrajanpriya8335
      @kmrajanpriya8335 3 роки тому

      அருமை சகோ

    • @kmrajanpriya8335
      @kmrajanpriya8335 3 роки тому +1

      அருமை சகோ

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому

      @@veluvenkatesan5252 இதை ஒரு
      முஸ்லிம் சொல்வாரா..?

    • @user-yd4ix1fo1z
      @user-yd4ix1fo1z 2 роки тому

      நாத்திகம் இல்லை ஆத்திகம்

  • @leninkannan3413
    @leninkannan3413 3 роки тому +35

    இசைக்கு பிதாமகன் ராஜா அய்யா அவர்கள் மட்டும் than

    • @anadamoorthym7593
      @anadamoorthym7593 2 роки тому

      🙏பச்சைத் தமிழன் இசை 💖ய ராஜா

  • @vetriselvan5900
    @vetriselvan5900 2 роки тому +8

    Raja+Kamal, a lethal combo for pure music, screenplay and story magic. It’s like getting addicted to drugs. It’s hard to let go…

  • @saibaba172
    @saibaba172 7 місяців тому +4

    மிக அருமையான பாடல்,,💐👌

  • @dhinakaran6581
    @dhinakaran6581 4 роки тому +46

    இசை ஞானி + கலை ஞானி. வேறு இசையமைப்பாளர் இசைத்தை நீக்கிவிட்டு காட்சிகளை மாற்றாமல் அதற்கு ஏற்றவாறு இசையமைத்து அற்புதம் நிகழ்ந்தது.

    • @abdulkadherb3130
      @abdulkadherb3130 3 роки тому

      Punnagudi vaithiyaananth music

    • @ashokm4374
      @ashokm4374 2 роки тому +2

      right

    • @AK-mf9ho
      @AK-mf9ho Рік тому +2

      @@abdulkadherb3130 No. The legendary violinist L Subramanyam sir was the composer initially

  • @greenscreenvfx7387
    @greenscreenvfx7387 5 років тому +129

    Isaiyil Thodanguthama 0:07
    Nee Partha 05:51
    Polladha Madhana 10:39
    Ram Ram 15:11
    Ramaranalum 19:54
    Snyaas Manthra 24:01
    Vaaranam Aayiram 27:46

  • @jskprakash
    @jskprakash 4 роки тому +15

    Isayil thodanguthama one my favourite song

  • @john54277
    @john54277 4 роки тому +17

    Addicted for ram ram song. Hindu lyric, Islam theme combing kamal n shruti voice semma semma.

  • @k.raja751sekar5
    @k.raja751sekar5 12 днів тому

    வாலியின் வரிகள் அருமையா.

  • @BhoopathirajaBhoopathi
    @BhoopathirajaBhoopathi 2 роки тому +2

    Pollatha mathana paanam panjiruchu chinna ponna ambal theichane ..... Semmmmaaa lyrics music fantastic 🙏🙏🙏

  • @inbanesanInbanesan-mm5gj
    @inbanesanInbanesan-mm5gj 4 місяці тому +1

    இதைப்போன்ற ஒரு இசை இனி கிடைக்குமா

  • @haranpandi
    @haranpandi 3 роки тому +13

    Beautiful composition by Ilayaraja ❤️ one of my all time favourite.

  • @aruna7427
    @aruna7427 4 роки тому +15

    What a songs maestro maestro thaaaan.. incredible..

  • @nalanktmlover5399
    @nalanktmlover5399 3 роки тому +12

    பொல்லாத மதனபானம் சூப்பர்

  • @arulannai869
    @arulannai869 4 роки тому +9

    இனிமை. இளமை..... அருமை.

  • @naazeerarja6993
    @naazeerarja6993 Місяць тому +1

    ❤ராஜா ராஜா தான் oskar எடுக்க வேண்டிய பாடல்கள்

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf 8 місяців тому +1

    இசைஞானி இளையராஜா உலகநாயகன் இணைந்தால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து தான்

  • @syonachennai143
    @syonachennai143 4 роки тому +28

    Songs you need to die for. Maestro and Kamal Sir was the best combination. What Songs all WOW.

  • @vijaybabu9279
    @vijaybabu9279 2 роки тому +6

    No chance only Raja sir and Kamal sir give us this kind of songs and music...

  • @valimai5010
    @valimai5010 3 роки тому +8

    2020 corona time la intha sngs kekka koduthu vachirukanum

    • @ashokm4374
      @ashokm4374 2 роки тому

      i always listen and enjoy.. of course you are right

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 4 роки тому +20

    Music god ILAYARAJA sir 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥

  • @manikandan-di5yf
    @manikandan-di5yf 3 роки тому +13

    Kamal you deserve Oscar man

  • @dileeban4622
    @dileeban4622 4 роки тому +16

    Illyaraja world music legend...

  • @devendranselvaraj1220
    @devendranselvaraj1220 2 роки тому +3

    Recently I seen this movie I didn't expect like this I'm 90s born, that time movie I seen lot of movie's, but I seen press meet , Rajinikanth sir told to unbelievable movie Hayram , that is onely I think to see movie Hayram,.
    I didn't seen like this,
    Kamal sir legend,

  • @vickymoods
    @vickymoods 5 років тому +4

    Awesome share Great everst like ... LUV LUV LUV this...

  • @michelmichel2590
    @michelmichel2590 10 місяців тому +2

    Raja Sir and kamal Sir all hits very super hits 🎶🎼🎵🥁🎸🎺🎷📯🎻🎹👍🎼

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Рік тому +2

    மறக்க முடியாத சாங்

  • @SanthoshSanthosh-gw2lw
    @SanthoshSanthosh-gw2lw 2 роки тому +3

    மிக பெரிய சகாப்தம்

  • @RdmiPad
    @RdmiPad 4 місяці тому

    All the songs & Music 👌👌👌
    Particularly from 13:50 - 15:08 only geniuse like Raja sir compose such mindblowing awesome composition, hatsoff to Raja sir..

  • @vasudevanvasu5143
    @vasudevanvasu5143 6 місяців тому

    ரகுபதி ராகவ் பாடல் வரிகள் ரதத்தில் ஒரு புல்லரிக்க செய்யும்

  • @sugavath6246
    @sugavath6246 Рік тому +1

    Illaya raja music ha iethu paaa mersal ayetan valimai ha iruku

  • @karthik-ik2hi
    @karthik-ik2hi 4 роки тому +4

    What a voice of kamal nice

  • @prabhuthangaraj4215
    @prabhuthangaraj4215 3 роки тому +7

    The name is "Ajoy Chakrabarty" Isaiyil Thodanguthamma not Ajai Chakravarthi, please give the right credits

  • @mankaiderking
    @mankaiderking 4 роки тому +24

    Most underrated album and movie

  • @AASIMAASIMAASIM
    @AASIMAASIMAASIM 2 роки тому +2

    This is brilliance of some another level

  • @robertingersoll3039
    @robertingersoll3039 4 роки тому +11

    Shruthi Haasan's voice is mindblowing.

  • @rajeshasjsj1204
    @rajeshasjsj1204 3 роки тому +3

    Super quality

  • @kuttys9599
    @kuttys9599 4 роки тому +3

    Acho Kamal voice magnet

  • @sugavath6246
    @sugavath6246 Рік тому +2

    Adada da da dai enna song da iethulam illayaraja kamal ha iyyyyyyooooo

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 роки тому +3

    Raja. Sir.and.kamal. sir. All. Hits. Very. Super. Hits.🎹🎶🥁🎵🎼🎺🎻🎸👍🎷. 16.8.2021

  • @ravikanth639
    @ravikanth639 Рік тому +2

    Illayaraja your are great Man...

  • @john54277
    @john54277 4 роки тому +2

    Best ever

  • @raviikanna
    @raviikanna Рік тому

    The musical brilliance from maestro

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 3 роки тому +4

    Raja sir,,,,,,,,,,,,,,,,super

  • @kuttys9599
    @kuttys9599 4 роки тому +7

    Kamal ultimate talented

  • @nishaconstructionnpnc
    @nishaconstructionnpnc 10 місяців тому +2

    Music God only Ilayaraja

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Рік тому +2

    இசைஞானி
    கலைஞானி

  • @sugavath6246
    @sugavath6246 Рік тому

    Vera leval

  • @olefinwhitefilms7862
    @olefinwhitefilms7862 5 років тому +6

    IlYarajA different musi ways

  • @RameshKumar-xd4jr
    @RameshKumar-xd4jr 4 місяці тому

    I proud listen this song hey ram 🙏

  • @ritabrataupadhaya6753
    @ritabrataupadhaya6753 3 роки тому +1

    Nice

  • @ArsYouTubers
    @ArsYouTubers Рік тому

    Wonder ful song

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 10 місяців тому

    ❤❤❤❤❤ powerful package thambi

  • @visrakrak5269
    @visrakrak5269 8 місяців тому

    Juz to listen after watching Nishant Kavin sing in SAREGAPAMA...superb talented boy

  • @muralivj7761
    @muralivj7761 3 роки тому +1

    What a lines

  • @sureshn2700
    @sureshn2700 6 місяців тому

    1 மணி நேரப் 48 நிமிடத்தில் இடைவேளை 3 மணி நேரம் 21 நிமிடம் படம் அருமை

  • @2kcraftyexperiments189
    @2kcraftyexperiments189 Рік тому

    Great

  • @ramram4978
    @ramram4978 2 роки тому

    ram ram nice

  • @prasannakumarsantharao741
    @prasannakumarsantharao741 5 років тому +3

    Public relations songs super

  • @mohanmahan7616
    @mohanmahan7616 2 роки тому

    Super movie

  • @user-tk9iq6ko3c
    @user-tk9iq6ko3c 10 місяців тому

    Kamal sir great ❤❤❤

  • @Seshexplores
    @Seshexplores 3 роки тому +11

    In my very humble opinion, probably the only album Illayaraja used sound engineering of the times in the right way.. he's a brilliant composer but somehow he never embraced technology well. It all fell in place in this album

    • @TheProtagonist555
      @TheProtagonist555 3 роки тому +1

      Great observation.

    • @basithph8958
      @basithph8958 3 роки тому +2

      This is one of the best soundtracks by Raja sir

    • @mattrixey4217
      @mattrixey4217 3 роки тому +4

      agni natchatiram album also

    • @Seshexplores
      @Seshexplores 3 роки тому

      @@mattrixey4217 absolutely. Reverse example is nayakan when he went back in time and used those arrangements. But largely he has struggled to stay relevant post late 90s

    • @spanworks2709
      @spanworks2709 3 роки тому +6

      Your view may not be correct because Maestro himself abhorred the dilution of aural experience due to technology. Which was also the reason he didn't further that avenue after Punnagai Mannan.

  • @jendeukiblackpink5017
    @jendeukiblackpink5017 3 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️

  • @johnrabindranaths6156
    @johnrabindranaths6156 4 роки тому +2

    2019... nov 23

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +2

    🙏🌹🙏

  • @periyasamyl2403
    @periyasamyl2403 2 роки тому +4

    👍

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 2 роки тому +1

    Legend Kamal

  • @purushothamkodaganti4645
    @purushothamkodaganti4645 6 місяців тому +1

    Ajoy Chakraborty has been effectively used. This score deserved an Oscar. Matchless composition.

  • @muthukumar-og1ot
    @muthukumar-og1ot 4 місяці тому

    Kamal is great legend

  • @SivaSivaraman-wm1il
    @SivaSivaraman-wm1il 6 місяців тому

    இசை ஒரு கடவுள்

  • @j.v.k.s5940
    @j.v.k.s5940 9 місяців тому

    9:29 nice music nice lyrics kamal& & illyaraja composed

  • @kamalakannan3984
    @kamalakannan3984 2 роки тому +1

    🎉🎉🎉🔥🔥🔥🔥 Happy

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Рік тому +1

    Ram Ram song is a great song that gives a lot of hate to others and caste religious fanatics

  • @aswanthsethupathi5746
    @aswanthsethupathi5746 5 років тому +4

    Wow....different song music singer

    • @kumarsai6334
      @kumarsai6334 3 роки тому

      அற்புதமான காவியம்...ஆண்டவர்...போல் வருமா......

  • @aruarumugam6229
    @aruarumugam6229 2 роки тому +3

    2022 யார் பார்க்கிங்க 🔥🔥🔥❤️❤️❤️

  • @deepakn6287
    @deepakn6287 3 роки тому +1

    🔊🔊

  • @user-hr8tb7xi4r
    @user-hr8tb7xi4r 2 роки тому

    The Legant

  • @kesavank1605
    @kesavank1605 9 місяців тому

    Vallie all song

  • @mansurlahim4284
    @mansurlahim4284 4 дні тому

    Lyrics tamil ❤

  • @Thingabout_it
    @Thingabout_it 3 роки тому +7

    Mastro + Nayakan - real psycho

  • @prattyj5j5
    @prattyj5j5 Рік тому +1

    This album and movie definitely deserves an Oscar when trash like Jai Ho or Naatu naatu can get one!! Unfortunately not sure why it never wasn’t even mentioned!

    • @sivasankar21
      @sivasankar21 23 дні тому

      The producers need to apply for it and need to do promotion in US to get it publicized and gain the voting. our budgets don't allow mostly.

  • @michelmichel2590
    @michelmichel2590 10 місяців тому +1

    18.8.2023

  • @krishnamani4897
    @krishnamani4897 2 роки тому

    Thanilai marandhu nanum nee Partha vizhikalodu konda oru paarvai

  • @sugavath6246
    @sugavath6246 Рік тому

    Iepo na iendha padam pakanum epdi pakurathu pls sollunga friends

  • @visrakrak5269
    @visrakrak5269 8 місяців тому

    AR RAHMAN SIR, ILLAIYARAJA SIR, OR ANY MUSIC DIRECTORS PLS GIVE CHANCE TO SING FOR THIS BOY NISHANT KAVIN