மெய் சிலிறுக வைக்கும் நாயகன் சார் நீங்க தமிழ் திரைபட திருக்கு கிடைத்த வர பிரசாதம் உங்கள் கனவு படம் ஆனா மருதநாயகம் திரைபடத்தை காண ஆவலுடன் இருக்கும் உங்கள் ரசிகன்
இந்திய சினிமாவில் இவரைப் போல் பல நூல்களை வாசித்தவரும் இல்லை... வாசித்த வரிகளை உள்வாங்கி எந்த நேரத்திலும் பேசும் திறமையும் யாருக்கும் இல்லை... என்ன ஒரு மனிதன்... மகா நடிகன்... நாம் வாழும் போதே கொண்டாட பட வேண்டிய மனிதர்....
@@clivefernando3272 Yes, silently mocking god. played with language but mocked the almighty.. karma got back to him in politics.. he fell at dmk's feet and living his life there. God watched and gave it back!
யோவ்🙄🙄😍அழுதுட்டேன்.. ஏன்னு தெரியலை ... அந்த வரிகள் உச்சரிப்பும், அந்த குரலும் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 கவிஞனே வாசித்தால் தான் உயிர் பெறும் வரிகள்😍😍 ஆண்டவர் ன்னு சொல்றது சும்மா இல்ல...
அறியாத வயதில் அம்மாவின் கதை கேட்டு கமல் என்னும் உலக கலைஞ்சனின் படம் களையும் அவரையும் வெறுத்தேன் ஆனால் இப்போது எனது வயது25 கமலஹாஸன் எனும் கலைஞ்சனையும் அவன் நடித்த படைப்புகளையும் இன்றும் தேடி தேடி பார்த்து வியக்குகிறேன் வாழ்க கமல் வளர்க கலை
அன்பு சகோதரரே... நீர் நூறாண்டு காலம் ஐம்புலன்களும் அதி கூர்மையான சக்தி களைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்.. உமது காலத்தில் நாங்களும் வாழ்ந்த பெருமையில் பூரிக்கிறேன்..அண்ணா
ஐயோ பாவம். படிச்ச உதவாக்கரை. எப்ப பாத்தாலும் பயோடேட்டாவையே பேசிகிட்டு ... கூத்தாடி, வசனத்தை மனப்பாடமா சொல்றது பெரிய பிரம்ம வித்தை இல்லை. அசகாய சூரனா இருந்தா ஜனங்களுக்கு நீ என்ன பண்ணினங்கறது தான் அளவுகோல். சினிமா ஹீரோவா நீ காதல் மன்னன் பா ... அந்த மூணு மணி நேர கூத்து முடிஞ்சா, வெறும் ஜீரோப்பா.
Best thing I admire in him is he never say "NO" to perfume front of audiences! Some so called stars dont even answer a question properly in programs but Kamal sir always ready to perform when someone requests! That's the quality of real Artist and different between actor and artist!
If there were 2 Rajinis or 2 Kamals, it would become boring. Thats why God gave us 1 Rajini and 1 Kamal and said Enjoy both these legends to the fullest. Love them both ❤
My Dad was huge fan of him. He is no more right now. But I remember my childhood, my dad told me Kamal sir has more talents. Definitely yes I agreed my Dad.
இதே கவிதை நான் பள்ளியில் படிக்கும் போது coffee with Anu வில் கமல் சொல்லி இருப்பார். அப்போது நான் என் school note ல் எழுதி வச்சிருந்தேன். இப்போதும் என்கிட்ட அது இருக்கு. இப்போ திரும்ப கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கிறது. ரொம்ப நன்றி.
Thanks to VJ TV to bring this man to the ordinary people's house in a small screen not everyone accepts to come in the small screen but this man does which makes understand this genius personality
When i was a kid I'm Rajini fan but after i grew up still I'm rajini fan but there is a twist apart from fan moment i realize kamal sir over load Indian cinema and world over cinema he is ultra legend of Indian cinema hatsss offff to u kamal sir ..... Andavareeee
If there were 2 Rajinis or 2 Kamals, it would become boring. Thats why God gave us 1 Rajini and 1 Kamal and said Enjoy both these legends to the fullest. Love them both ❤
There are so many actors then and now who are richer than him financially .. he started from zero three times in his life , in spite of a successful career .. but he is the wealthiest in knowledge and skills . Will always have that huge love and respect for him and his works always . #komban #nammavar
KamalaHaasan Very Knowledgeable person being a Cine personality unbelievable where in film industry most of them work only for money ....If he had been guided properly would have achieved Better and in Better aspects 🙏🙏
Wowww sir , hat's off.....u r a real legendary.....u r the one u r the one and only forever....Stay Healthy and Stay Safe.....God Bless....love U sir....(IN TAMIL😊)❤
இவரை உலக நாயகன் என்று சொல்லுவதில் ஐயம் இல்லை இவர் ஒரு புத்தகம் படிக்க படிக்க நிறைய ஆச்சிரியத்தையும் கற்று கொள்ளும் திறமையும் கிடைக்கும் One and only great உலக நாயகனே....
கமலஹாசன் சார் நம்மோடு இருப்பது நமக்கு பெருமை அவர் வாழும் காலங்களில் நாம் வாழ்வது நமது பாக்கியமே
Yes
Correct
உண்மையை சொல்லுகிறீர்கள். கமல் சாரை பற்றி பேசும் போது கண்ணீர் துளிகள் வருவதை மறைக்க முடியவில்லை.
Yes
Living Legend
பிறர் எழுதியதையும், தான் எழுதியதையும் அடி பிறழாமல்
இவா் போல் எடுத்துரைப்பவா் யாரோ! ஒப்பற்ற மகா கலைஞன்!!
கலைகளின் நாயகன்!!!
இந்திய சினிமா ல எத்தனை நடிகர்கள் இருந்தாலும். இவரை போன்ற அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவன் யாரும் இல்லை
One & only Legend dr. கமல்ஹாசன்
Yes yes 💯💯💯
Yes
நிச்சயமாக
Yes
🔥🔥🔥
ஆஸ்கர் விருதுக்கு தகுதி இல்லை உலகநாயகன் அவர்களின் கரங்களில் சேர. உலகநாயகனே உனக்கு ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமையே 💥💥💥🥰🥰❤️❤️
உண்மை அந்த விருதுக்கு பாக்கியம் இல்லை.
@kalibose3942 1 2q
Qt and
True
மெய் சிலிறுக வைக்கும் நாயகன் சார் நீங்க தமிழ் திரைபட திருக்கு கிடைத்த வர பிரசாதம்
உங்கள் கனவு படம் ஆனா மருதநாயகம் திரைபடத்தை காண ஆவலுடன் இருக்கும் உங்கள் ரசிகன்
இந்திய சினிமாவில் இவரைப் போல் பல நூல்களை வாசித்தவரும் இல்லை...
வாசித்த வரிகளை உள்வாங்கி எந்த நேரத்திலும் பேசும் திறமையும் யாருக்கும் இல்லை...
என்ன ஒரு மனிதன்... மகா நடிகன்... நாம் வாழும் போதே கொண்டாட பட வேண்டிய மனிதர்....
The second poem written by Kamal sir is about god. What a man..
More like mocking God if you understand the lyrics
@@clivefernando3272 Yes, silently mocking god. played with language but mocked the almighty.. karma got back to him in politics.. he fell at dmk's feet and living his life there. God watched and gave it back!
கமலின் ரசிகை என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் உண்டு. இப்போதும்...
❤
Enakum ❤
நல்ல ஞாபக சக்தி... அபாரம்👌👌👌
yes
Correct one and only Kamal hassan
Ear la vaichu erukare oru headset athu yethuku eruku
முடியலப்பா சொல்ல நா எழவில்லை. தீர்க்க ஆயுலோடு இருக்கட்டும்!!!!!....
Iyar la summava
அது என்ன தெரியவில்லை இவர் பேச்சு உடம்பு சிலிர்க்க வைக்கிறது ..!!
✨ Love you Kamal hassan Sir ❤️
ua-cam.com/video/d1lw-xcOYWs/v-deo.html
கமல் கலைஞனாகவே இருங்கள் ., சிறப்பாக இருக்கிறது.,இந்த கமலைத்தான் எங்களுக்கு பிடிக்கிறதுசாா்..,,!
Wow 👏 👌 😍 👍 🥰 you are a extraordinary person😍 😍😘 speechless
Yes அரசியல் இவருக்கு settaaka வில்லை
1000 முறை பார்த்து விட்டேன் தலைவா.... உடம்பு சிலிர்க்குது, சாதிக்க வேண்டும் என்ற வெறி கூடுகிறது....👍👍👍👍
Can you believe he studied upto class 8th .. But self learning and hunger to learn brings him to mountain top
🙏🏻🙏
That is real education🤩
No I can't belive wow he know 5 languages
True :)
@@tharunv56 he knows 7 languages.. in the 5 language he didn't add English and Tamil.. so including English and Tamil he knows 7 languages.
யோவ்🙄🙄😍அழுதுட்டேன்.. ஏன்னு தெரியலை
... அந்த வரிகள் உச்சரிப்பும், அந்த குரலும் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
கவிஞனே வாசித்தால் தான் உயிர் பெறும் வரிகள்😍😍
ஆண்டவர் ன்னு சொல்றது சும்மா இல்ல...
2:57 the way he recites it with such articulation without any texts! Amazed! 🔥🔥
That's where he is...
I didn't get him.. Can you tell me what he have recited ?
What language was that? Was that tamil? Can someone tell me where to find the explanation
Last dialogue of his in kalki post credit scene.. Telugu version
@@noorjehan2146 it’s telugu written by “sri sri” book name “ mahaprasthanam “
மாமேதை என்று சொன்னாலும் அது மிகையாகது 👏💖🥳 ever rockzzzzzzz🔥🔥
அறியாத வயதில் அம்மாவின் கதை கேட்டு கமல் என்னும் உலக கலைஞ்சனின் படம் களையும் அவரையும் வெறுத்தேன் ஆனால் இப்போது எனது வயது25 கமலஹாஸன் எனும் கலைஞ்சனையும் அவன் நடித்த படைப்புகளையும் இன்றும் தேடி தேடி பார்த்து வியக்குகிறேன் வாழ்க கமல் வளர்க கலை
Super good
same
Yes I also
Me too...
Verukka kaaranam ennavoo
அன்பு சகோதரரே... நீர் நூறாண்டு காலம் ஐம்புலன்களும் அதி கூர்மையான சக்தி களைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்..
உமது காலத்தில் நாங்களும் வாழ்ந்த பெருமையில் பூரிக்கிறேன்..அண்ணா
VERY PROUD to be a Fan of Dr. KAMALHAASAN Sir...
Me too me too ! Very proud ! Kamal❤️🌹❤️💙🙏💙
உலக நாயகன்... ,😍🥳🥳.... இதை விட வேறு என்ன சொல்லிவிட முடியும் 🥳🥳
🥰🤩உலகளவில் அதிக விருதுகளை பெற்ற ஒரே மனிதன் கமல் சார் தான்🔥🔥
ua-cam.com/video/9FaMGcR4Juk/v-deo.html
Fact sir
ua-cam.com/video/9FaMGcR4Juk/v-deo.html
yes
😄😄😄👌👌👌
Kamal is a national treasure !! He is a super multi-talented artist, no other actor can achieve even 1/2 of what he has accomplished.
That's why we should celebrate this man on world wide 💥
Kamalsir nengal nadiganaga mattum irungal sir ulaganayaganagve irukkavendum arasiyal vendam please
ua-cam.com/video/9FaMGcR4Juk/v-deo.html
@@rajugopi4074 i too agree. He misses a lot being politicians.
ஐயோ பாவம். படிச்ச உதவாக்கரை. எப்ப பாத்தாலும் பயோடேட்டாவையே பேசிகிட்டு ...
கூத்தாடி, வசனத்தை மனப்பாடமா சொல்றது பெரிய பிரம்ம வித்தை இல்லை. அசகாய சூரனா இருந்தா ஜனங்களுக்கு நீ என்ன பண்ணினங்கறது தான் அளவுகோல்.
சினிமா ஹீரோவா நீ காதல் மன்னன் பா ... அந்த மூணு மணி நேர கூத்து முடிஞ்சா, வெறும் ஜீரோப்பா.
appadiyae smriti irani debate pottu vidunga
நல்ல உழைப்பாளி
நல்ல மனிதர்
நல்ல கலைஞர்
நல்ல ரசிகர்
இவர் வாழும் காலத்தில்
நம் வாழ்வும் நகர்வதுவும்
பெருமையிலும் பெருமையென் கொள்!!!!!
Yes
Talent + hardwork + skill + spontaneity =Kamal hassan🔥✨....
I'm very proud of being a Kamal hassan fan🥺😭🔥✨.....
Me took 💪🏾💪🏾💪🏾
என்ன மனுசன்யா நீங்க.. Knowledge ல உங்களுக்கு நீங்களேதான் போட்டி நீங்களேதான்
உலக நாயகன் என்று சும்மாவா பெயர் வைத்தார்கள் என்ன அருமை!
Such a inspirational person and we blessed to hear and see in our generation
Love u sir.......always ANDAVAR fan
Literally Goosebumps❤️ Proud to be your fan Kamal sir❤️
ua-cam.com/video/d1lw-xcOYWs/v-deo.html
Me too
OMG omg omg he is not from this planet he is far beyond everyone's standard he is the one and only Andavar ❤️ love you ❤️
4:25 Kamal Haasan sir goosebumps my favourite hero next to Thalaivar 🔥🔥🔥🔥
Aandavar na Summva 🔥🔥
Dictionary of Indian Cinema 🔥❤️
Yes Pooja
Sir எங்க தமிழ் மொழில தான் இப்படி ஒரு உலக நாயகன் உருவாகி இருக்காரு எங்களுக்கு மிக பெரிய பெருமை
Yes yes
தன் சினிமாவையே வாழ்க்கையாக உயிராக நினைப்பவர் கமலஹாசன் அவர்கள்.. தமிழ்நாட்டின் மெகா ஸ்டார்...🔥👌
ua-cam.com/video/d1lw-xcOYWs/v-deo.html
Best thing I admire in him is he never say "NO" to perfume front of audiences! Some so called stars dont even answer a question properly in programs but Kamal sir always ready to perform when someone requests! That's the quality of real Artist and different between actor and artist!
S true
Its because most actors need a lot of technology help to perform.
I am Rajini Fan . But kamal is the man of talent who deserves all the awards.
If there were 2 Rajinis or 2 Kamals, it would become boring. Thats why God gave us 1 Rajini and 1 Kamal and said Enjoy both these legends to the fullest. Love them both ❤
அறிவு ஜீவி. அவர் சொல்வதெல்லாம் பத்து வருடங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனை
We love kamal not only for his on screen skills but also for his off screen wisdom beyond any imaginations and bounds
Omg..wat a memory power..no words can describe the intelligence of Aandavar 🔥
My all time favourite Ulakanayakan... Unbelievable, extraordinary, mind-blowing, need to meet you sir atleast once in my life time..
Yes. absolutely correct
Only one word to describe this Man is
LEGEND 🙏🙏🙏🙏🙏
Rajini sir mindvoice - enakku apdiye oru nimisam thalasutthiduchi🙄
One and only kamalahaasan .there is no one before or after him in this universe.legend of legends.long live .
Thats wat v recoqnised Mr.Kamal Sir..as Legend..His genuine genius...
This is a legend beyond how can stupid people compare this man to any actors .... his speech gives goosebumps man
Encyclopaedia of Tamil industry🤩🥳❤️
No,He is God of Indian cinema
@@lokimass1880 no he is god of world cinima
@@dharaneeshmass5782 That's Great bro
Encyclopedia of Tamil industry is Bayilvan sir😂😂😂
ua-cam.com/video/d1lw-xcOYWs/v-deo.html
One piece...rare piece...., masterpiece ... of INDIAN cinema .... KAMALHAASAN sir....
This man is something else. Love you sir no matter what. God bless you with everything you deserve sir.
My Dad was huge fan of him. He is no more right now. But I remember my childhood, my dad told me Kamal sir has more talents. Definitely yes I agreed my Dad.
I'm literally in tears now hearing this beautiful poem. I'm willing to give half of my lifespan for this genius if that is possible.
This s what we say passion 😍😍..he don’t no to write n read but he can speak with dialect of 6 languages well.
There is only one man in indian cinema who can give goose bumps even at this age. He is a magician... Long live sir
Incredible , unbeatable talent !
May God bless him with happy , healthy life !
உலகில் உள்ள அத்தனை உயர்ந்த விருதுக்கும் தகுதியுடைய மனிதர் உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே🔥🔥🔥🔥🔥இவர் நமக்கு கிடைத்த பெரிய விருது💪🔥❤
🔥
His memory power is just outstanding he's got good linguistic intelligence
1:20 about Sri Sri....Telugu's pride.
❤️❤️❤️❤️ No words to praise you Kamal sir. We love you unconditionally. My prayers are with you sir. People have never recognises such intellectual
இவர் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். பரமக்குடி 🙏
இந்த வயதிலும் அழுத்தமான உச்சரிப்பு என்ன குரல்வளம் இந்த கலைத் தாயின் இளைய மகனிடம் தஞ்சம்அடைய அந்த ஆஸ்கர்விருதிற்கு அருகதை கிடையாது
உங்கள் தமிழ் உச்சரிப்க்கு நான் 🔥😍🙏🙌
மனிதனுக்கு பல திறமை இருக்கலாம்,
திறமையே உருவான மனிதர்..
Bleesed talent kamal sir
Your multi talent knowledge never die and never get old massss
இதே கவிதை நான் பள்ளியில் படிக்கும் போது coffee with Anu வில் கமல் சொல்லி இருப்பார். அப்போது நான் என் school note ல் எழுதி வச்சிருந்தேன். இப்போதும் என்கிட்ட அது இருக்கு.
இப்போ திரும்ப கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கிறது.
ரொம்ப நன்றி.
Ayioooo sir Kamalhassn sir cinema university neenga Indian cinema great legend Wow 💞💞💞💞💞💞👏👏👏👏👏👏💕💕💕
Thanks to VJ TV to bring this man to the ordinary people's house in a small screen not everyone accepts to come in the small screen but this man does which makes understand this genius personality
உலகப் விஷயத்தைக்கூட உரசும் கமல்ஹாசனே இன்னும் எத்தனை விசயத்தை இந்த உலகத்துக்கு கற்றுத் தரப் போகிறாய்
"அளவுகடந்த பொறாமை மற்றும் மரியாதையுடன் சொல்கிறேன் கமல் சார் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே"
கமல் சார் சிரிப்பு குழந்த தனமான சிரிப்பு 😍😂
Speechless, (how a man is blessed with so so so so so many talents). Unbelievable, incredible, awesome...
WOW sir.. I missed meeting you at Malaysia KL. We are staying very far away from KL. I've been a fan of yours since I was a child...😍
What a great legend ayioo I love you sir Ulaganayagan cinema university of my favorite God Kamalhassn
When i was a kid I'm Rajini fan but after i grew up still I'm rajini fan but there is a twist apart from fan moment i realize kamal sir over load Indian cinema and world over cinema he is ultra legend of Indian cinema hatsss offff to u kamal sir ..... Andavareeee
Everyone like that bro...
Me also bro...
Me too..
I m too rajini veriyan bro but I like kamal
If there were 2 Rajinis or 2 Kamals, it would become boring. Thats why God gave us 1 Rajini and 1 Kamal and said Enjoy both these legends to the fullest. Love them both ❤
The man off pure art form....he nothing but pure class art excellence
The reason why he's called as encyclopedia of world cinema 🎥
Vera level admiring each and every second... Mariyathaikuriya vanakangal
Goosebumps!!!!
Definitely
S
Just listening to the poem is a bliss to our ears, you are a 💎 Kamal sir
The only name where you get goosebumps by just hearing his name... Aandavar
Kamal sir விழுந்தாலும் விதையாய் விழவும். எழுந்தாலும் மரமாய் எழுவோம்🔥🔥🔥
Pure bliss, pure knowledge, pure wisdom, epitome of dedication, THE ULAGANAYAGAN
There are so many actors then and now who are richer than him financially .. he started from zero three times in his life , in spite of a successful career .. but he is the wealthiest in knowledge and skills . Will always have that huge love and respect for him and his works always . #komban #nammavar
Aandavare.... Ticket book panniten ... Aarambikkalangala 🔥🔥🔥🔥
KamalaHaasan Very Knowledgeable person being a Cine personality unbelievable where in film industry most of them work only for money ....If he had been guided properly would have achieved Better and in Better aspects 🙏🙏
Real உலக நாயகன்
Brilliance...wat kind of talent this man has..how it is possible for him to do lot of things at one time.. unbelievable..You are legend Mr. KAMAL
Kamal.sir Mari oru.brilliant person a Nan pathathe ila❤️❤️❤️brammippu❤️❤️
நாத்திக கவிதை. கொஞ்சம் கூட மனது ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரின் தமிழ் மெய் சிலிர்க்க வைக்கிறது. இறைவனும் மெய் சிலிர்த்திருப்பார்
I was strucked by seeing this. Omg this man is vera level 😭😭💞💞
WOW..... he will never stop to amaze his audience. Surely, only one of its kind. Hats off again, Sir
watha🔥🔥🔥
என்ன மனுஷன் யா 🔥🔥❤
Kamal sir rey inspiration vechi dhaan naan yen memory power adigama akitu iruken❤❤ kamilism forever❤❤❤
Sir, Great.... I fell down already in Your Feet, You are Great Sir.............
உங்கள் உச்சரிப்பில் வரும் தமிழ் தனி அழகே!!
Encyclopedia of Indian cinema 🔥
Wowww sir , hat's off.....u r a real legendary.....u r the one u r the one and only forever....Stay Healthy and Stay Safe.....God Bless....love U sir....(IN TAMIL😊)❤
Always Kamal is Kamal, Anbu, Azhagu, Arivu, great, great, great........
எத்தனை கோடி முகம்படைத்தாய்
உலகில்
எவருமில்லை உனக்கிணை
நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேனே
நன்றி இறைவா.
தமிழ் வாழ்க
இவரை உலக நாயகன் என்று சொல்லுவதில் ஐயம் இல்லை இவர் ஒரு புத்தகம் படிக்க படிக்க நிறைய ஆச்சிரியத்தையும் கற்று கொள்ளும் திறமையும் கிடைக்கும் One and only great உலக நாயகனே....
தமிழின் இனிமை உம் நாவில் கவிதை உருவாய் . என்ன இனிமை 🎉