Kanda Sasti Kavasam // Kanda Sashti Kavacham Full // Sasti Kavasam Original // Sasti Murugan Song

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2022
  • Kanda Sasti Kavasam // Kanda Sashti Kavacham Full // Sasti Kavasam Original // Sasti Murugan Song
    No Copyrights Owned. Not for Commercial Purposes. Only for Entertainment. All Rights Reserved by Copyright Holders.
    Music in this video
    Song : Kandha Shashti Kavacham
    Artist : Mahanadhi Shobana
    Album : Kandha Shashti Kavacham
    Licensed to UA-cam by [Simca] Symphony Recording (on behalf of Symphony); Abramus Digital, LatinAutor - PeerMusic, ASCAP, [Simca Pub] South India digital Music Management, LatinAutor, LatinAutorPerf, and 5 music rights societies
    This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
    Kanda Sasti Kavasam,Kanda Sashti Kavacham Full,Sasti Kavasam Original,Sasti Murugan Song,kandhar sasti kavas,sasti original kavasam,sasti kavasam original mahanathi shobana,
    Kanda Sasti Kavasam,Kanda Sashti Kavacham Full,Sasti Kavasam Original,Sasti Murugan Song,kandhar sasti kavas,sasti original kavasam,sasti kavasam original mahanathi shobana,kantha sasti original version mahanathi,kanda sasti original mahanathi,kandha sasti original mahanathi shobana tamil,sasti kavasam orginal mahanathi shobana,kanda sasti kavasam original mahanathi shobana tamil,sasti kavasam mahanathi tamil,sasti kavacham original mahanathi
    #Kanda_Sasti_Kavasam
    #Kanda_Sashti_Kavacham_Full
    #Sasti_Kavasam_Original
    #Sasti_Murugan_Song
    #kandhar_sasti_kavas
    #sasti_original_kavasam
    #sasti_kavasam_original_mahanathi_shobana

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @jeniferjeni9933
    @jeniferjeni9933 7 місяців тому +783

    அய்யா நான் கிறித்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.என் தோழி சொன்னதால் தினமும் காலை கந்த சஷ்டி கவசம் கேட்டேன் ஐயா நல்ல பலன் கிடைத்தது.நான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று கனவிலும் நினைக்ககாத நிலம் வாங்கினேன்.எல்லாம் உம் செயல் என்று மனதார நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.இன்றும் நல்லதுதான் நடக்கிறது.உம் கருணையோ கருணை.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🎉

    • @nagarathardevotional
      @nagarathardevotional  7 місяців тому +30

      ஓம்முருகா

    • @user-sv3px6kk5x
      @user-sv3px6kk5x 6 місяців тому +18

      Kanthaa entru alaiththaal inthaa entru kodukka varuvaar emathu kanthan🌹🌹🌹

    • @nagarathardevotional
      @nagarathardevotional  6 місяців тому +6

      @user-sv3px6kk5x ஓம்முருகா 🦚🙏

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 6 місяців тому +3

      ​@@nagarathardevotionalom vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤thiyagarasa ❤❤❤❤om.vanaja ❤❤❤koans ❤❤❤vanaja 👍 ♥️ thank you ❤❤❤❤ 14:13 14:13 14:13

    • @pranithamaheswarichennal3927
      @pranithamaheswarichennal3927 6 місяців тому +3

      Kandha potri kadamba potri ❤❤❤

  • @rasalingamsivanesan172
    @rasalingamsivanesan172 9 місяців тому +23

    முருகா என் வயிற்றில் உள்ள குழந்தையோட அசைவு எப்பவும் எனக்கு தெரியனும் முருகா நீதா துணையப்பா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +27

    திருச்செந்தூர் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @lakshaero
    @lakshaero 6 місяців тому +32

    முருகா தினமும் இதைக் கேட்கிறேன். நான் உனக்கு என்றும் கடமைப்பட்டவன் அப்பா.

  • @kaviruba
    @kaviruba 6 місяців тому +33

    இன்று கந்த சஷ்டி விரதம் உனக்கு குழந்தை பிறக்கும் குழந்தை .🙏🙏🙏🙏🙏

  • @amuthaamutha8625
    @amuthaamutha8625 6 місяців тому +31

    முருகா எனக்கு குழந்தை வரம் தாங்க தெய்வமே ..கண்ணீருடன் கேக்கின்றேன் முருகா...

  • @mnithya5988
    @mnithya5988 6 місяців тому +108

    மன தைரியத்தை கொடு முருகா, அடிக்கடி மனபயம் ஏற்படுகிறது, முருகா உன்னை மட்டுமே நம்பி இருக்கிறேன் (plz pray for me )

    • @nagarathardevotional
      @nagarathardevotional  6 місяців тому +4

      ஓம்முருகா

    • @MadhuMadhu-xq3yn
      @MadhuMadhu-xq3yn 5 місяців тому +2

      Àa

    • @user-el7dt6hv1f
      @user-el7dt6hv1f 4 місяці тому +1

      M

    • @ffstatus2387
      @ffstatus2387 3 місяці тому +1

      Bro same ❤️✨ but itha daily kealu kandippa koraiyu ennakku improve irukku 💯 ஓம் முருகா ✨❤️

    • @user-in6rf2ut2c
      @user-in6rf2ut2c 3 місяці тому

      Jj,2a😂❤😂🎉k​@@MadhuMadhu-xq3yn

  • @sriraviandco500
    @sriraviandco500 6 місяців тому +18

    இறைவா உன்னால் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திலும் நீ வாழ்வது உறுதியே அனைவரையுமே இன்பமாய் வாழ அருள் புரிவீர்களாக

  • @magipriya3514
    @magipriya3514 9 місяців тому +150

    முருகா அனைவரையும் காப்பாற்று நோய் நொடி இன்றி மனநிறைவுடன் அனைவரையும் வைத்து இருப்ப அனைவரின் குறைகளை போக்கு கடந்தா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanikarthikeyan5832
    @kalyanikarthikeyan5832 3 місяці тому +9

    அய்யா எங்களோடு இருக்க வேண்டும் அருள் புரிவாயாக❤

  • @bhuvanabhuvaneswari1487
    @bhuvanabhuvaneswari1487 Рік тому +25

    மனதைரியத்தை குடு முருகா🙏🙏🙏

  • @ramasamy3203
    @ramasamy3203 10 місяців тому +24

    நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +9

    ❤ பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கு நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

  • @balusanjeevi3936
    @balusanjeevi3936 5 місяців тому +10

    நல்ல ஆரோக்கியத்தை கொடு முருகா.🙏

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 5 місяців тому +5

    ஓம் முருகா சரணம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் முருகா.முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +28

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

  • @SakthiSekar-xx1xe
    @SakthiSekar-xx1xe 3 місяці тому +7

    ஓம் முருகா எங்களை தயவு செய்து இந்த பிரச்சனையில் இருந்து காப்பாத்துங்க அப்பா அருள் புரியுங்கள் அப்பா

  • @selva7696
    @selva7696 Рік тому +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @nithyaunnikrishnan2236
    @nithyaunnikrishnan2236 Рік тому +10

    Vetrivel muruganuku arohara🙏

  • @punithamuruga6428
    @punithamuruga6428 Рік тому +6

    Muruga.. kuzhandhai varam kudu anna🙏🙏🙏

  • @user-mx2tq1ye2u
    @user-mx2tq1ye2u 3 місяці тому +5

    அய்யா எனக்கு நல்ல வழி காட்டு முருகா என் கஷ்டத்தை திரது நான் கடன் அடைச்சு நல்ல நிலைமைஇல் இருக்கணும் முருகா அழகு வடிவேல் முருகன் துணை

  • @user-dn5bn6zw2q
    @user-dn5bn6zw2q 7 місяців тому +8

    நன்றி முருகா, உன் அருள் பார்வைக்கு

  • @arumugaselvimuthiah3715
    @arumugaselvimuthiah3715 10 місяців тому +34

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤🎉 11:40

  • @jaiganesh9939
    @jaiganesh9939 5 місяців тому +8

    முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் ❤

  • @user-pf6lc5ul8q
    @user-pf6lc5ul8q 5 місяців тому +5

    கந்த சஷ்டி கவசம் ❤🎉

  • @SDMusicKeyboard
    @SDMusicKeyboard 9 місяців тому +21

    ஓம் சரவணபவ.... ஓம் சரவணபவ.... ஓம் சரவணபவ.... ஓம் சரவணபவ.... ஓம் சரவணபவ.........ஓம் சரவணபவ...........ஓம் சரவணபவ.............ஓம் சரவணபவ..........

  • @ramani07
    @ramani07 Місяць тому +7

    முருகா என் பையனுக்கு உடம்பு சரியில்லை முருகா சீக்கிரம் சரியாகும் உன்னை நம்பி தான் அப்பா இருக்கேன் அப்பா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @narayananify
    @narayananify Рік тому +10

    Om Sri Tiruchendur Murugane un Padam Saranam Om Saravana Bavane Saranam. Vel vel muruga vetri vel muruga Kandanuku Arohara Muruganukku Arohara

    • @manicame9285
      @manicame9285 Рік тому +1

      Om Muruga om Muruga om Muruga. Anaivaiyum katharaluvai Muruga
      Murrilum saranamadaintal kakum kadavul saravanabava

  • @manimegalai2355
    @manimegalai2355 7 місяців тому +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @SuruthiRajan-fj9mw
    @SuruthiRajan-fj9mw Місяць тому +3

    ஓம் முருகா எங்க அம்மா உடல் ஆரோக்கியம் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும்

  • @n.gopalakrishnangopalakris6982
    @n.gopalakrishnangopalakris6982 2 місяці тому +4

    எங்கள் கஷ்டங்கள் தீர உதவி அருளவேண்டும்அப்பனேமுருகா

  • @SubbuLakshmi-yg8qo
    @SubbuLakshmi-yg8qo Місяць тому +2

    ஐயா எனக்கு நிறைய கடமை உண்டு நல்ல முறையில் நடத்தி முடிக்க உன் துனை வேண்டும் என்று காத்து நிற்கும் வேண்டும் முருகா முருகா முருகா முருகா துணை ❤❤❤❤

  • @vaitheeswarivaithee3195
    @vaitheeswarivaithee3195 7 місяців тому +10

    🪔🙏🙏🙏அப்பா முருகா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் கொடு முருகா 🙏🙏🙏🪔🪔

  • @santavaliyansantavaliyan887
    @santavaliyansantavaliyan887 8 місяців тому +9

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @SNDaaanulakshnuu
    @SNDaaanulakshnuu 2 місяці тому +2

    நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும்..முருகா 🙏🙏🙏

  • @user-hi9wr5os4y
    @user-hi9wr5os4y Рік тому +18

    ஓம் முருகா ஓம் முருகா எனக்கு பிரச்சினையோ பிரச்சினை உள்ளது எனக்கு ஆறுதல் தேவை முருகா முருகா போற்றி

  • @magesgowmi7636
    @magesgowmi7636 11 місяців тому +6

    Om Murugan thunai

  • @muniyandik9470
    @muniyandik9470 Рік тому +27

    காக்க காக்க கனக வேல் காக்க,, வெற்றி வேல் முருகனுக்கு அரோ,,,,,,ஹரா, ஓம் சரவன பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasigovindan2141
    @tamilarasigovindan2141 Рік тому +6

    Kandha,kadamba potri,anaivarum anaithu sugathaium kodukanum, naangal ethir kondirukindra anaithu problem thaium sariakku muruga

  • @lakshaero
    @lakshaero Рік тому +17

    முருகா நான் என்றும் உனக்கு கடமைபட்டவன்

  • @AK-ir1eg
    @AK-ir1eg 11 місяців тому +12

    ஓம் முருகா சரணம் போற்றி ஓம் என் அம்மா வீடு மனை திரும்ப வர வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை குடும்பம் குழந்தை நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு நிம்மதி சந்தோஷம் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 8 місяців тому +11

    நன்றி அப்பா
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @narayananl9099
    @narayananl9099 Рік тому +7

    ஓம் முருகா போற்றி போற்றி.

  • @bakiyalakshmi8496
    @bakiyalakshmi8496 2 місяці тому +1

    முருகா என் சின்ன மகனுக்கு தையிரியம் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடு முருகா

  • @jeevithamanigandan1254
    @jeevithamanigandan1254 4 місяці тому +3

    கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி.

  • @pushpad4204
    @pushpad4204 7 місяців тому +6

    Om muruga potri appa ean panam emathitaga pa thirumba vangi kodupa😢😢😢😢

  • @g.murthmurth107
    @g.murthmurth107 Рік тому +2

    Illana velaiye odathu
    I like it ☺️🙂

  • @anithavinod2617
    @anithavinod2617 Рік тому +6

    Ponn muruka🙏🙏🙏koode undavane🙏🙏🙏

  • @natarajanselva7454
    @natarajanselva7454 Рік тому +9

    சூப்பர் பாடல்

    • @lakshaero
      @lakshaero Рік тому

      ஓம் சரவணபவ

  • @dharavarapu.sharma
    @dharavarapu.sharma 9 місяців тому +14

    Thanks for uploading beutiful song. Om Shri Saravana Bhava

  • @Mohanapriya.b
    @Mohanapriya.b 9 місяців тому +7

    🙏🙏 ஓம் முருகா போற்றி

  • @Namma-Ramanathapuram6275
    @Namma-Ramanathapuram6275 Рік тому +6

    om muruga saravana bavana

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez 7 місяців тому +11

    ஓம் திருச்செந்தூர் முருகனே போற்றி போற்றி ❤❤

  • @santhalakshmisrinivasan4030
    @santhalakshmisrinivasan4030 6 місяців тому +5

    ஓ்சிவசிவஓம் முருகா ஓம் சரவண பவா

  • @lovelychandru7492
    @lovelychandru7492 11 місяців тому +7

    எல்லாம் நல்லதே நடக்கனும் முருகா

  • @jothijo2810
    @jothijo2810 Рік тому +7

    ஓம் முருகா துணை🙏🙏🙏

  • @HARIKUMAR-cv5iu
    @HARIKUMAR-cv5iu 7 місяців тому +5

    Vetrivel muruganukku Arohara 💖
    Veera thandayuthabanikku Arohara 💖
    Eesan maganukku Arohara 💖
    Muruga 🙏 Harikumar 💞 Lakshmi Nanga ondrinthu vaazh naal muzhukka otrumaiya santhoshama illara vazhkai vaazha ungal arul puriga Muruga🙏🙏🙏

  • @mahemahe1768
    @mahemahe1768 Рік тому +8

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @maha-lb9fr
    @maha-lb9fr 3 місяці тому +2

    முருகாஎன்இளைய
    மகனின்பணம்
    திரும்பகிடைக்கும்
    படிஅருள்செய்முருகா
    அவனுக்குஎப்போதும்
    துணையாகஇருஅப்பா
    அவனுக்குதிருமண
    பாக்கியத்தைஅருள்செய்
    ஓம்சரவனபவமுருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Рік тому +18

    Om Sri Kantha Velava kadamba Subramanian swamia Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Рік тому +6

    Om muruga shanmuga saravana kaliyuga varadha kandha perumaley saranam marudhamalai aandava saranam velum mayilum thunai yamiruka bayamen om saravana bhava nama om muthumalai muruga saranam vinayaganey vinai theerpavaney om karthikeya with magey sakthi hasthaya theemagi thanno skandha prachodayatheee thriuchendur sendhil aandavanum
    ku arogara om muruga saranam karunai kadaley kandha potriiiii karunai kadaley kandha potri

  • @user-ul5ts7oq1w
    @user-ul5ts7oq1w 2 місяці тому +3

    எங்க அப்பாவுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் முருகா

  • @nadhiyanadhiya1630
    @nadhiyanadhiya1630 3 місяці тому +1

    முருக வழிபாடு செய்வது என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் ஏற்ப்பட்டது நன்றி இறைவா

  • @user-fr6xg1hh9h
    @user-fr6xg1hh9h 10 місяців тому +27

    ஓம் முத்துக்குமரனுக்கு அரகரோகரா ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா🌄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @sathyamurthy206
    @sathyamurthy206 9 місяців тому +5

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @radhakrishnang7728
    @radhakrishnang7728 Рік тому +6

    இரண்டாம் ஆண்டு துவக்கம் நலம் பெற வேண்டுகிறேன் முருகா

  • @mohanjeyanthi3637
    @mohanjeyanthi3637 2 місяці тому +1

    முருகா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்மனநிம்மதியுடன்இருக்கவேண்டும்முருகா

  • @nirmalvl9407
    @nirmalvl9407 Рік тому +6

    Om muruga saranam om muruga

  • @tejasri1275
    @tejasri1275 Рік тому +6

    Om murugaya

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po Рік тому +8

    ஓம் முருகா சரணம்

  • @priyavani1529
    @priyavani1529 11 місяців тому +1

    Super etha morning kataa roma happy ya erukum

  • @pathmini95soniya83
    @pathmini95soniya83 5 місяців тому +2

    ⚜️ஓம் முருகா⚜️🌸 😢 என் உடல் நிலை மோசமான நிலையில் உள்ளது... அதில் இருந்து என்னை மீட்டு தாருங்கள் அப்பனே முருகா ஓம் சரவணபவ⚜️⚜️😭😭🙏🙏🙏

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Рік тому +4

    Vetrivel muruganukku Arorhara.

  • @suganyasuganya9944
    @suganyasuganya9944 6 місяців тому +3

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி என் குழந்தைகள் இரண்டும் நலமுடன் என்னிடம் வந்து சேர வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி

  • @user-nv9ow8ie4p
    @user-nv9ow8ie4p 2 місяці тому +2

    முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா நீதா முருகா துணையா இருக்கணும் 🙏🙏 கடன் பிரச்சினை தீர்த்து நிம்மதியா இருக்க நீ தா முருகா துணையா இருக்கணும் 🙏🙏

  • @devarooba1831
    @devarooba1831 Рік тому +8

    🙏🙏om muruga saranam🙏🙏

  • @Kundrellamkumarandevotional
    @Kundrellamkumarandevotional Рік тому +5

    துணை எனனுடன் இரு முருகா. விட்டு விலகாதே.

  • @jayaprakash27891
    @jayaprakash27891 9 місяців тому +4

    அருமை ❤

  • @user-ej1wr5dw4u
    @user-ej1wr5dw4u 4 місяці тому +3

    குழந்தை வரம் குடுங்க முருகா.....😢😢😢😢

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +1

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும், ஞானமும், பொருளாதார முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @azhagan3917
    @azhagan3917 11 місяців тому +5

    Om muruga Saravana bhava kandha kadamba kathivaley 🕉️🛐

  • @rekhadevotionalravi2625
    @rekhadevotionalravi2625 Рік тому +22

    Om muruga, om muruga, ommuruga, ommuruga, om muruga, om muruga om muruga, om muruga, om muruga om muruga om muruga🙏🙏🙏

  • @santhimakukku859
    @santhimakukku859 11 місяців тому +2

    ഹര ഹരോ ഹര ഹര 🙏🙏🙏

  • @santhiyasanthiya2160
    @santhiyasanthiya2160 5 місяців тому +1

    Muruga na koazhanthaika veanditu eruka muruga yanaku pillai varam kudupa. Om muruga, om saravana bava om 🙏🙏🙏🙏

  • @user-ep6rs5ht1c
    @user-ep6rs5ht1c 10 місяців тому +4

    Enaku nalla oru velai, thirumanam amaichu tharavendum kantha kadamba sengarhirvelava, muruga enaku nalla oru varana amaichu tharavendum kantha muruga.

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 Рік тому +11

    Om Muruga saravana bavana 🙏🙏🙏

  • @jollyejumkana
    @jollyejumkana 6 місяців тому +1

    நீயே துணை முருகா🙏

  • @user-cs8ji6ft7x
    @user-cs8ji6ft7x 7 місяців тому +3

    Muruga ningatha enakum ennoda kuzhanthaikum thunayaga irukanum

  • @leenat8150
    @leenat8150 2 місяці тому +3

    Muruga en baby heartbeat growth la Nalla irukanum kandha kadamba kathirvela

  • @user-ut6mm5yt9p
    @user-ut6mm5yt9p 8 місяців тому +10

    20:10 கருணை கடலே கந்தா போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @deivampaulraj2051
    @deivampaulraj2051 3 дні тому

    கருணைக் கடலே கந்தா போற்றி. ஆறுமுகம் அருள் தரும். ஏறுமுகம். சரவணபவ🙏🙏🙏🙏

  • @kodhikumpanithuligal5312
    @kodhikumpanithuligal5312 3 місяці тому +1

    முருகா அப்பா
    எனக்கு மன வலிமை உடல் வலிமை கொடுத்து
    என்னை காத்திட வேண்டும் ஐயா முருகா
    எங்கள் பிள்ளைகளின் குடும்பம் சிறப்பாக அமைய உன் அருள் தரணும்
    வெற்றி வேல் முருகா போற்றி

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 Рік тому +6

    Om Namo Sri Murugaya Namaha.Sri Muruga Saranam.

  • @praneepranav8025
    @praneepranav8025 19 днів тому

    அனைவரும் நலமாக இருக்க வேண்டும் முருகப்பா...❤❤❤

  • @preethim4565
    @preethim4565 11 місяців тому +19

    முருகா சரணம் குழந்தை பாக்கியம் நல்லபடியாக கிடைக்க வேண்டும்

  • @skalaideepanesasikumar4527
    @skalaideepanesasikumar4527 Рік тому +6

    ஓம் சக்தி ஓம் சாந்தி ஓம்

  • @sukisri6497
    @sukisri6497 8 місяців тому +1

    Om muruga potri
    Om saravanabava potri enudaiya ammaukku thunaiyaga erukka veyndum appaneye❤❤❤❤❤

  • @vithyavithya3560
    @vithyavithya3560 Рік тому +3

    Muruga enku kulandhai varam tharuvayappa

  • @beenasanal9677
    @beenasanal9677 Рік тому +10

    Om saravana bhavaya namaha 🙏

  • @nature.370
    @nature.370 Рік тому +6

    om muruga saranam