Santhanam படத்துல நடிச்சது என் ஃபேமிலில யாருக்கும் பிடிக்கலை! | Director Rajakumaran Interview

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2021
  • Director Rajakumaran has shared his experience in the cinema industry and also given an open talk of how he joined director Vikraman's assistant director and the love adventure of himself and Devayani. He also shares his acting experience with actor Santhanam in this interview
    #DirectorRajakumaranInterview #RajakumaranInterview #Vijay #Ajith #Santhanam
    subscribe and support us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer: Ma Pandiarajan
    Camera: Varun Prasad, Jeevakaran
    Editor: Ajith Kumar
    Channel Manager: Ganesh Ravichandran
    Co-Ordinator: 'Thiruvarur' Gunaa
    Creative Head: Ki.Karthikeyan
    Business Head: Ganesh Murugan
    Follow us on:
    Facebook : / thetamilnadunow
    Instagram : / thetamilnadunow
    Twitter : / thetamilnadunow
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @prathapemprathapem1479
    @prathapemprathapem1479 2 роки тому +462

    ராஜ்குமரனும்,சேரனும் போன்ற இயக்குநா்களை தமிழ்சினிமா இன்னும் அதிகமாக பயண்படித்தியிருக்கவேண்டும்...இது என்னுடைய ஆதங்கம்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +32

      சேரன் சார மிக மிக அதிகமா பயன்படுத்தி இருக்கணும் ...தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் உருப் பட்டிருக்கும் ....இது என்னோட ஆதங்கம் ....

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 2 роки тому +5

      @@devayanirajakumaran354 crt sir 👍👍👍 irundhalum ungalaium indha tamil cinema marandhu vittadhu
      Example:nee varuvaai ena Best movie

    • @yakskav
      @yakskav 2 роки тому +6

      @@devayanirajakumaran354 sir ur great sir elarukum reply pannirukenga. Super sir..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +7

      @@yakskav பதிலும் ஒரு வணக்கம் போலத்தானே திருப்பி செலுத்துதல் மரியாதை ....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +7

      @@enakkuloruvan9802 நீ வருவாய் என ஒரு காதல் கதை ...சேரன் சார் அதை தாண்டிய கதைகளை படைத்தவர் ...

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 2 роки тому +308

    எதார்த்தமானவர், சிறப்பான கொள்கையுள்ளவர், தேவயானி குணத்துக்கேற்ற சிறந்த மனிதர்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +12

      நன்றி நண்பரே

    • @meenak5846
      @meenak5846 2 роки тому +4

      @@devayanirajakumaran354 true.. he s so nice person vch is evident from his talk.. the way devayani leads her life is so respectful 🙏 .. now ppl understood y devayani fall for this man(at tat time there was so much negative comment regarding his look)

    • @arjukity5637
      @arjukity5637 2 роки тому

      Avanga crct ha payan paduthirukanum mental

    • @sekarnithya4779
      @sekarnithya4779 2 роки тому

      @@meenak5846 n
      ...

  • @jeromerayane9900
    @jeromerayane9900 2 роки тому +228

    உண்மையில் குணத்திலும் நீங்கள் இராஜகுமார் 🤴👑தான் . உங்கள் பேச்சு ரொம்ப யதார்த்தமாக இருக்கு .

  • @Newtrichytimes
    @Newtrichytimes 2 роки тому +142

    ராஜகுமாரன் எளிய மனிதர் என்பதை அறிவேன். ஆனால் இவ்வளவு எளிமையாக யதார்த்தமாக பேசுவது மகிழ்ச்சியா உள்ளது.
    நீ வருவாய் என போல ஒரு ரம்மியமான காதல் கதை மீண்டும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +12

      எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    • @AkAk-tz6zs
      @AkAk-tz6zs 2 роки тому +5

      @@devayanirajakumaran354ego parkama ellarukum reply pannitringa? Super. Nan unga veetu pakkathula ulla hostel than Irunthen. Unga ponna walking kutti varumbothu enn room mates ellam pathu irukanga. nanum pakanamu asai Patten but athukulla job vittittu enoda native place ku vanthuten

  • @user-ob5by2on2m
    @user-ob5by2on2m 2 роки тому +191

    புகழின் உச்சியில் இருந்தாலும் இயல்பாக இருக்கும் நட்சத்திர தம்பதி ராஜகுமாரன் sir and தேவயானி mam🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshayanperumal3943
    @rameshayanperumal3943 2 роки тому +200

    நல்ல மனநிறைவான பதிவு. இவரை பேட்டி எடுக்க காரணமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி 💜💜

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +15

      நிறைய பேட்டிகள் எடுக்க தயாராக இருக்கிறார்கள் ரமேஷ் ஐயன் பெருமாள் ...ஆனால் எனக்கு ஒன்றும் விருப்பமில்லை ....ஏதாவது புராஜக்ட்டை நோக்கி பேட்டி கொடுத்தால் அது நல்லது சொந்தமாக தனிமனிதனுக்கு எதற்கு பேட்டி என்று நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ...
      இந்தப் பேட்டி ...
      குணா என்கிற என்னுடைய ஆரம்ப கால சினிமா பத்திரிக்கை நண்பருக்காக வேறு வழியில்லாமல் உடனே ஒத்துக் கொண்டு உடனே கொடுத்தேன் அவ்வளவுதான் ....
      ஆனால் இவ்வளவு பேர் பார்ப்பதும் இவ்வளவு கமெண்ட்ஸ் வருவதும் அனைவருக்கும் நான் திருப்பி பதில் சொல்வதும் ஒரு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது ரமேஷ் ஐயன் பெருமாள் நன்றி ...

    • @janetjanet7539
      @janetjanet7539 2 роки тому +5

      @@devayanirajakumaran354 எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு இவர் தான் கணவராக வேணும்ன்னு உங்க மனைவி சொல்றாங்கன்னா நீங்க தான் உயர்ந்த மனிதர் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை இமாலய வெற்றி தான் பெற்றுள்ளீர்கள் மேடம் எப்படி இருக்காங்க

    • @aravinduma78
      @aravinduma78 2 роки тому

      @@janetjanet7539 om

    • @aravinduma78
      @aravinduma78 2 роки тому

      Thanks bro to give us a gud news to youtube

  • @manjunathanmanjunathans5292
    @manjunathanmanjunathans5292 2 роки тому +86

    *_"நீ வருவாய் என" படம் என் வாழ்வில் பொருத்தி பார்க்க்கூடிய படம்._*

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +20

      சேர்ந்தால்தான் காதல்னு இல்லைங்க... சேரவே முடியாதுன்னு தெரிஞ்சும் சூரியனை பாக்குறதே போதுமுன்னு வாழுதே சூரியகாந்தி அது காதல்ங்க...

    • @anukarthika7036
      @anukarthika7036 2 роки тому

      S

    • @arvindraja9400
      @arvindraja9400 2 роки тому +1

      @@devayanirajakumaran354 real devayani ya?

    • @elumalai6926
      @elumalai6926 2 роки тому +1

      Unmai than Anna

    • @sekars6210
      @sekars6210 2 роки тому

      @@devayanirajakumaran354 😁😁😁😁

  • @S.ramalingam
    @S.ramalingam 2 роки тому +72

    One of my favorite sweet couple❤️👏

  • @Newtrichytimes
    @Newtrichytimes 2 роки тому +93

    மௌனராகம் படத்தின் மூலமாக மோகன் அவர்கள் தன் எதார்த்த நடிப்பால் பெண்கள் மனதை வசியம் செய்து விட்டார்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      நிச்சயமாக....👍

    • @saranyasridhar4266
      @saranyasridhar4266 2 роки тому +2

      @@devayanirajakumaran354 superb interview happy to see you sir I love ur family devayani mam iniya kutty Priyanka kutty. mam is the only favourite artist for me from my childhood. I love u mam.

    • @vinomugin4578
      @vinomugin4578 2 роки тому +1

      விவேகம் 2 இப்படிதான் ஒலருவாரு.
      இத கண்டுகாதிங்க

  • @shancharan7834
    @shancharan7834 2 роки тому +136

    மிகவும் நல்ல மனிதர் ராஜகுமாரன். அதுவே தேவயானியை கவர்த்துவிட்டது.

  • @BB-ic3bg
    @BB-ic3bg 2 роки тому +59

    I really enjoyed your presence in santhanam film

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      Yes I am also ... I LIKE ...

    • @whataworld2799
      @whataworld2799 2 роки тому

      What movie ?

    • @music-sk2uz
      @music-sk2uz 2 роки тому +1

      @@whataworld2799 vallavanukku pullum ayutham

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +15

      @@music-sk2uz எனக்கு கிடைத்த பத்து நிமிட ரோல் ...சிறு புல் மாதிரி அது ...அதையே ஒரு ஆயுதமாக மாற்றிக் கொண்டேன் நான் ...நீங்கள் இவ்வளவு நினைவு கூறும் வகையில் ....இப்ப சொல்லுங்க யார் வல்லவன் ...😀

    • @siva-kc7re
      @siva-kc7re 2 роки тому +1

      Great

  • @akshaya1545
    @akshaya1545 2 роки тому +29

    I like devayani mam and you sir.Both are very simple very naturalistic .You both are good example for true love.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      Thankyou

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 2 роки тому +1

      True love is this...devyani was on top most when she married him and they both again started with zero and today both are setting an example...just heart is important than money , beauty etc and this couple is an example ....the 2000s heroines should look up to these kind of couple before getting into separation n realise the fact of love

  • @najmabanu7081
    @najmabanu7081 2 роки тому +74

    Deivayani Mam is lucky to have him as husband. Full support from him helped her to grow in her career.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      🙏🙏🙏🙏🙏

    • @aravinduma78
      @aravinduma78 2 роки тому

      Really a gud pair
      Ethana per ku terium sir mam ha inum madam nu kupiduvanga
      Its is type of love to respect our wife nu hats off sir and now our all fav lakshmi amma

    • @youknowwhat867
      @youknowwhat867 2 роки тому

      Yes she said that in one function or interview

  • @vinoth6255
    @vinoth6255 2 роки тому +40

    1990 ஆரம்பத்திலிருந்து 2000 முற்பகுதி வரை தமிழ் சினிமாவின் காதல் குடும்ப படங்கள் பாடல்கள் இனிமையானவை

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      2000/01/10 வானத்தை போல...அது வரை...

    • @commonman1738
      @commonman1738 2 роки тому

      One of the main reason super good films....

  • @karthiga100
    @karthiga100 2 роки тому +32

    யதார்த்த மனிதர் வாழ்த்துக்கள் சார்..

  • @stanjohn6457
    @stanjohn6457 2 роки тому +32

    Entha interview apparam unga Mela irutha mariyatha athikam airuchi sir 🙏 awesome work

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      நன்றி அதுதான் சார் சொல்வார் ...செய்வன திருந்தச் செய் ...

  • @rengasamy1121
    @rengasamy1121 2 роки тому +28

    Sir, interview starts tears come out.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      கண் சம்பந்தப்பட்ட கதை எழுதிய இயக்குனர் அல்லவா அதுதான் ...😂

    • @sobiakannan1985
      @sobiakannan1985 2 роки тому +1

      Sir 👍 semma.sence of humour

  • @stephennatarajan4297
    @stephennatarajan4297 2 роки тому +140

    அஜித் சார் சொன்னது Vera Level Thinging. 👌👌👌

  • @anandanand2007
    @anandanand2007 2 роки тому +51

    யதார்த்தமான மனிதர்.
    மீண்டும் உங்களது இயக்கத்தில் லோபட்ஜெட்டில் ஒரு காதல் கதை பார்க்க ஆவலாக இருக்கிறோம்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +7

      சந்தோசம் ....ஆனா எனக்கு இந்த கால காதல் தெரியாதே...😅

    • @anandanand2007
      @anandanand2007 2 роки тому +2

      @@devayanirajakumaran354 காதல் ல அந்த காலத்து காதல் இந்த காலத்து காதல் னு கிடையாது னு என் பார்வை.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      @@anandanand2007 சுவாமி, நாதா... அத்தான்... என்னங்க... டேய்... என்று மாறிக்கொண்டே இருக்கிறது நண்பா ...இதில் தற்கால வார்த்தைகள் படி , ட்யூட் என்று ஏதாவது இருக்கும்... எனக்கு அவைகள் தெரியவில்லை அல்லவா அதை தான் சொன்னேன்...

    • @anandanand2007
      @anandanand2007 2 роки тому +5

      @@devayanirajakumaran354 காதல் தோல்வியால் ஒருவன் வாழ்க்கையில் வெறித்தனமா உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிற மாதிரியான கதை இந்த காலத்தில் கண்டிப்பா தேவை Sir.
      (Or)
      நீட் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவன் துவண்டு போகாமல் டாக்டர் படிப்பே வேண்டாம் என்று இன்ஜினீயரிங்க் ல் வெரித்தனமாக படித்து நல்ல வேலை கிடைத்து அதில் வரும் வருமானத்தில் இன்னொரு நீட் தேர்வு எழுதும் மாணவனை டாக்டருக்கு படிக்க வைத்து வெற்றி பெறுகிறான்.
      இந்த மாதிரி கதை இப்பொது அவசியம் தேவை.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      @@anandanand2007 மன்னிக்கணும் இது மாதிரி கதை இல்லை ....நிஜங்கள் நமக்குத் தேவை ...😂😂😂😂

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 2 роки тому +20

    Everything is Extreme
    That is Ultimate Star
    #Thala# Ajith Sir.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      Extremely Everything ..Unlimited Everything ...Ultimate Things ...Ultimate Makes ...Ajith is a Unlimited ...Ultimate ...🙏💐

  • @vigneshwaranpitchaimuthu5927
    @vigneshwaranpitchaimuthu5927 2 роки тому +33

    Suryavamsam bus scene and vallavanukku pullum ayutham train scene ...my favourite scenes. .please act comedy roles

  • @kabilanbaskar
    @kabilanbaskar 2 роки тому +55

    நல்ல மனிதர்🙏🙏🙏தன்மையானவர்🙏🙏

  • @frienduBuddy
    @frienduBuddy 2 роки тому +25

    Thalapathy Warriors from Andhrapradesh. 🔥🔥🔥💥

  • @javeedhviews6074
    @javeedhviews6074 2 роки тому +26

    Very good interview...not even skipped a single second...More intresting and keep directing such good flims...Come back sir

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      Come Forward ன்னு சொல்லுங்க...Fast ஆ வருவேன்.😂

    • @javeedhviews6074
      @javeedhviews6074 2 роки тому

      @@devayanirajakumaran354 Vera level la come forward Sir :)

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      @@javeedhviews6074 வாடி ராசாத்தி மாதிரி நமக்கெல்லாம் ஒரு பாட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் சார் ...☺

  • @user-bl8xn1wc3q
    @user-bl8xn1wc3q 2 роки тому +125

    இப்போ தான் தெரியுது தேவயானி மேடம் (மேடம் என்று தான் இனி என்றும் அழைப்பேன்) எவ்வளவு பெரிய அறிவாளி என்று, சரியான ஜோடியை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.மனைவிக்கு எவ்வளவு மரியாதை

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +36

      சூரியவம்சம் நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் ...போன்ற படங்களின் போது மேடம் மேடம் மேடம் என்று லட்சத்திற்கும் அதிகமான முறைகள் நம் வாய் கொண்டு நாமே அழைத்த ஒருவரை ...தாலிகட்டி திருமணம் செய்து விட்டோம் என்கின்ற ஒரே காரணத்திற்காக வேறு மாதிரி மாற்றி அழைக்க முடியுமா... அழைத்தால் அது நேர்மையாக இருக்குமா... அதனால தான் அவர்களை... நான் இப்பொழுதும் மேடம் என்றே அழைக்கிறேன் ...மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்று நம்மைப் பார்த்து யாரும் பாடி விட்டால்... அப்புறம் பாவமன்னிப்பு கேட்கும்படியாக இருக்கும் அல்லவா....😂

    • @pavadharinevimal2026
      @pavadharinevimal2026 2 роки тому +1

      @@devayanirajakumaran354 நல்ல கருத்து.

    • @jsrjacksy
      @jsrjacksy 2 роки тому +2

      @@devayanirajakumaran354 அருமை. கண்ணியம்

    • @user-bl8xn1wc3q
      @user-bl8xn1wc3q 2 роки тому +7

      @@devayanirajakumaran354 நாம் மனைவிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறமோஅது போல் தான் சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும் அதனால் தான் சார் நானும் இனி என்றும் அவர்களை குறித்து யாரிடமாவது பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் தேவயானி மேடம் என்று தான் அழைப்பேன் என்று கூறினேன். இது தேவயானி மேடத்துக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நான் கொடுக்கும் மரியாதை. வாழ்க வளமுடன்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      @@user-bl8xn1wc3q ஒரு மலர் போதுமானது ஒரு சோலையை அழகுபடுத்த ...தாங்களோ சோலை மலர் ....வாழ்த்துக்கள்

  • @a.venkateshmania.v.mbuildi7502
    @a.venkateshmania.v.mbuildi7502 2 роки тому +43

    அண்ணா super 👌👌👌 nenga unga family👪 Andavan 🙏அருளால் நலமுடன் irukka ventum👍

  • @prakasimuthukumar3267
    @prakasimuthukumar3267 2 роки тому +63

    நல்ல மனிதர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கிறார் அதில் தான் சிஸ்டர் விரும்பியிருப்பார்கள் நல்ல குடும்பம் எனக்கு பிடித்த நடிகை

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +12

      நன்றி சார் ...சிஸ்டர் என்னை விரும்பியதற்கு காரணம் ...அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் நான் மிகவும் பிடித்தவராக இருந்தது தான் காரணம் ...எனது நீவருவாய்என படமும் கதையும் மிக நாகரீகமாக மிக நல்ல காதலை வெளிப்படுத்தியதும் இன்னொரு காரணம் ...
      ஒரு கண்ணியமிக்க இயக்குனர் விக்ரமன் சார் அவர்களின் உதவியாளனாக நான் இருந்தது மேலும் வலுவான காரணம் ...

  • @jeganishi5771
    @jeganishi5771 2 роки тому +9

    Director sir marupadiyum nee varuvai ena movie mathiri varathu. I love this movie. Neenga antha mathiri movie edukkanum please sir. And Best of Luck 😍

  • @MM-87-Rr
    @MM-87-Rr 2 роки тому +7

    Romba innocent ah erukaru manusan..both of them lucky to have each other..

  • @manikandanr4207
    @manikandanr4207 2 роки тому +32

    Very nice interview. Nee Varuvai enna is still my favorite movie Rajakumaran sir

  • @sruthipriyasinger
    @sruthipriyasinger 2 роки тому +11

    Sir you are really amazing and kind hearted person...Expecting more movies from you...God bless you and your family!!!

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      நன்றி நன்றி இறைவன் அனுகிரகம் எப்பொழுதும் இருக்கட்டும் எல்லோருக்கும் ...

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 2 роки тому +13

    My favourite actress Devayani💛💛💚💚

  • @varnika.b1443
    @varnika.b1443 2 роки тому +11

    Nice❤️ maturity speaking 👍 Devayani mam ah ketadha solunga.....I love pudhu pudhu arthangal Lakshmi madam😘

  • @gmigmi64
    @gmigmi64 2 роки тому +93

    நல்ல மனிதர்... நல்ல நேர்காணல்..!

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      நன்றிகள்

    • @siva-kc7re
      @siva-kc7re 2 роки тому +1

      @@devayanirajakumaran354 great mam 👍🏽

    • @youknowwhat867
      @youknowwhat867 2 роки тому

      @@devayanirajakumaran354 I found it, rajakumaran sir is replying,

  • @sathishvamsi4266
    @sathishvamsi4266 2 роки тому +255

    கடுகு படத்தில் உங்க நடிப்பு சூப்பர்

  • @lakshmanans3466
    @lakshmanans3466 2 роки тому +2

    Anna unga interview rompa pudichuruku.nenga evlo commentsku rly panirukinga super.yarum ipdi rly panni pathathu ila na.ninga great anna

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      நீங்க எல்லாரும் நமக்கு கிடைச்ச வரம் நாம் அதை மிஸ் பண்ணக்கூடாது இல்ல ...ஒரு நேரத்தில் ஒரு மணித்துளி குள்ள நான் இவ்வளவு பேரோட கம்யூனிகேட் பண்றது ...எனக்கு கிடைத்த...வாய்ப்பு...அதை நான் பெருமையாக நினைக்கின்றேன்...

  • @kayalvizhi7081
    @kayalvizhi7081 2 роки тому +10

    சமீபத்தில் நான் மிகவும் ரசித்த நேர்காணல் 💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      கயல் விழி அகிலன் அவர்கள் எழுதிய சரித்திர நாவல்...மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் ஆனது...அதில் லதா அவர்களின் கதாபாத்திரம் கயல் விழி...உங்கள் கமெண்ட்ஸ் க்கு நன்றி....🙏🙏🙏🙏💐💐💐💐

    • @kayalvizhi7081
      @kayalvizhi7081 2 роки тому +1

      @@devayanirajakumaran354 நன்றிகள் பல அண்ணா 🙏

  • @sudalaimuthu9032
    @sudalaimuthu9032 2 роки тому +21

    Ajith dear super

  • @user-rk7wz5gl4l
    @user-rk7wz5gl4l 2 роки тому +35

    Sir your comedy with Santhanam is very good.

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 2 роки тому +12

    14.00 to 14.15 ❤❤❤
    MY DEAR THALA 😘😘😘😘😘😘

  • @boominathanc1635
    @boominathanc1635 2 роки тому +24

    Devayani mam rompa putekkum 😍😍😍

  • @4100027
    @4100027 2 роки тому +26

    Super sir , Take a bow to your humbleness and gurubhakthi. I wish you and devayani madam a great happy healthy peaceful and successful life

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 роки тому +24

    மமூட்டி
    நடிப்பில்
    இராஜ்குமரன்
    இயக்கத்தில்
    D.இமான்
    இசையில்
    இந்த கூட்டணி யில்
    ஒரு படம் வந்தால்
    நல்லா இருக்கும்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      சரி ...செய்கின்றேன்...சரி செய்கிறேன்.

    • @chidambaramprabakaran9728
      @chidambaramprabakaran9728 2 роки тому

      @@devayanirajakumaran354 unkitta assistant work panna aasai paduran sir

    • @AnwarHussain-fr3fr
      @AnwarHussain-fr3fr 2 роки тому

      @@chidambaramprabakaran9728
      எனக்கு டைரக்டர்
      ஆகனும் என்ற ஆசை
      எல்லாம் இல்லை
      நான் சாதாரண
      திரை பட
      ரசிகன் மட்டுமே

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 роки тому +14

    Nee varuvaai ena dialogue vera level la irukkum

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      ஐ லவ்யூ நான் உன்னை விரும்பறேன்...
      நான் உன்னை விரும்பிட்டே இருப்பேன்...
      நீ என்னை
      விரும்பாட்டியும் கூட...
      இது தாங்க என்காதல்...
      எதையும் எதிர்பார்க்காத காதல்...ஹாஹாஹாஹா

    • @captain4495
      @captain4495 2 роки тому +3

      @@devayanirajakumaran354 எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் இந்த டயலாக் பார்திபன் சார் ரோல் தா என் வாழ்க்கையில் நடந்துட்டு இருக்கு சேராமலே போய்விட்டது my all time favorite one of the best movie Ne varuvai yena 🌹🌹🌹love you sir

  • @agvaksithagamingvideo4687
    @agvaksithagamingvideo4687 2 роки тому +78

    Santhanam's comedy is iritating nowadays..he is hurting all on body shaming as if he is picture perfect...especially the way he commented on Rajkumaran sir in his movie is iritatinh...

    • @evanooruvan5379
      @evanooruvan5379 2 роки тому

      Shuttttt

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +3

      @@evanooruvan5379 ரொம்ப நன்றி நீங்க இவ்வளவு கைன்ட்டா சொன்னது ...🙏🙏🙏🙏💐💐💐💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      இது முழுவதும் இங்கிலீஷ் சாவே இருந்ததுனால எனக்கு சரியா பிடிபடவில்லை இதற்கு என்ன கமெண்ட்ஸ் கொடுக்கிறது என்று தெரியாமல் அப்படியே யோசிச்சிட்டே இருந்தேன் ...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      உங்களை இருட்டேட் பண்ற ஒரு விஷயத்தை நீங்க ஏன் வாட்ச் பண்றீங்க ...அந்தப் பக்கம் போகாதே அப்படின்னு அம்மா சொல்றாங்க அப்பா சொல்றாங்க ...
      அது கேக்காம அங்கேயே போய் அப்புறம் அது கிள்ளிடுச்சு ...
      இது குத்திடுச்சின்னு....
      அழுதுகிட்டே வர்ற .. சின்ன குழந்தை மாதிரி இருக்கீங்களே சார் ...

    • @sarathcinna1001
      @sarathcinna1001 2 роки тому

      @@devayanirajakumaran354 😘

  • @rajaa4631
    @rajaa4631 2 роки тому +12

    Karthick sir & Ajit sir great hero.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      நவரச நாயகன்...எவர்க்ரீன்...ஆக்டர்...

  • @haniscraft8514
    @haniscraft8514 2 роки тому +12

    Rajakumaran and Devayani good human being

  • @JosDelicacies
    @JosDelicacies 2 роки тому +4

    Evalo periya director neenga romba super a simple a irukenga unga ela padamum super sis plsss niraya padam direct panunga sir ... Serials edunga sir.. god bless ur family sir..Mam very lucky sir neenga kidachathuku

  • @parandamana5300
    @parandamana5300 2 роки тому +22

    God bless u and ur family sir.

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 2 роки тому +8

    Very honest. He knows his limitations..

  • @divyasivasamy5082
    @divyasivasamy5082 2 роки тому +2

    Really appreciate you sir. Good interview. You are supporting your wife and her career. Very rare quality. Keep rocking

  • @ungalinthozhi4210
    @ungalinthozhi4210 2 роки тому +8

    💕good interview... Full watched. ...

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 2 роки тому +6

    Very matured . The way you carry yourself is really inspiring sir . Thank you.

  • @divyabharathi8096
    @divyabharathi8096 2 роки тому +23

    My fav heroine devayani mam..Nee varuvayana movie my all time favourite..😍

  • @chitrasujit4737
    @chitrasujit4737 2 роки тому +2

    Respected Rajakumaran ayya 🙏 Ungal ella padilgalum miga arumai n unmai 👌 ennudaya expectations n questions appreciate pannadhuku nandri... Matravargalai paaratuvadhukum oru manasu veanum... Neengal ella thuraiulum vetri peara kadavulai vendugirean 🙏
    Neengalum unga samugamum nalla irukanum nandri 🙏

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      மிகவும் நன்றி ...
      அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள் ...
      அதான் அதை ஒவ்வொரு நொடிப்பொழுதும் உணருகின்றேன் ...
      எல்லாம் இறைவன் அனுகிரகம் ....
      உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ...
      நிலவுலாவிய நீர்மலி வேணியன் ...
      அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் ...
      என் எந்தை தந்தை நம் எல்லோருக்கும் முந்தை ...
      அப்பன் அம்மை அவன் கழல் போற்றுவோம் ...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @mathirajat6248
    @mathirajat6248 2 роки тому +3

    நீங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'நீ வருவாய் என...' படத்தை பல முறை பார்த்து, ஒவ்வொரு முறையும் அழுது இருக்கிறேன். என் ஒருதலைக் காதலுடன் படத்தின் காட்சிகளை பொருத்தி பார்த்து... அவ்வளவு யதார்த்தமான படம் அது. இத்தனைக்கும் என்னோட வயசு 22.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      உங்கள் வயசு அப்படி...போக போக சரியாயிடும்...
      இப்போதைக்கு காலைல பத்தரை மணிக்கு
      ஒரு தலை ராகம் ...
      மதியம் இரண்டரை மணிக்கு இதயம் ..
      சாயங்காலம் ஆறு மணிக்கு பூவேஉனக்காக ...
      இரவு 9 மணிக்கு ...
      காதலுடன் ...
      இந்த படங்களை தினமும் நான்கு வேளை பார்த்து வந்தீங்கனா போக போக ...நீங்களே குணமாகிடுவீங்க...
      அப்புறம் குணா ...மைக்கேல் மதன காமராஜன்...தசாதாரம்...
      அன்பே சிவம்னு ஆளே மாறிடுவீங்க...வாழ்த்துக்கள்.🙏💐

  • @ramdhanush6903
    @ramdhanush6903 2 роки тому +6

    Real lady super star Devayani... Homely nadichu kanamal pogum nadigaikal mathyil ... Nadikaiku clamour mukhia millai nadipu tha mukiam enru homely aga nadithu nerya vetri padangalai kodutha Devayani madem ku award kuduthu homely aga matra naikaikalum nadika Manam maarum....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நன்றி ...செய்யலாம்...🙏🙏🙏🙏💐💐💐💐

  • @Oonjal907
    @Oonjal907 2 роки тому +5

    ராஜகுமாரன் அண்ணா வணக்கம்
    இப்போது உள்ள அனைத்து நாடகங்களிலும் கணவனை sir என்று அழைக்கும் வழக்கமும் பழக்கமாகி உள்ளது
    ஆனால் என் அண்ணணும் அண்ணியாரும் நிஜ வாழ்விலே
    மரியாதையுடன் இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மனைவியை மேடம் என்று நீங்கள் சொல்லும் போது நல்ல தாயின் வளர்ப்பு தெரிகிறது
    உங்களை போல ஒவ்வொரு
    ஆண்களும் பெண்களை
    மரியாதை உடன் நடத்தினால்
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காது

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      புரட்சித்தலைவரின் ரசிகர்கள் ஒருபோதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் உடன்பட மாட்டார்கள் ...
      புரட்சித்தலைவரின் ரசிகர்களை எவ்வளவுக்கு எவ்வளவு நாடு இழந்துவிட்டதோ... அவ்வளவுக்கு அவ்வளவு கொடுமைகளும் ....
      குற்றங்களும் ....
      தவறுகளும் ....
      அதிகரிக்கப்பட்டு விட்டது அவ்வளவுதான் ...
      இதுதான் உண்மை ...

  • @karthikparamu
    @karthikparamu 2 роки тому

    sir ungala romba pudikum intha interview koduthathuku romba romba natri .avlo pudikum sir kadugu movie la unga acting vera leavel sir

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நன்றி உங்களுக்கும் ...அந்தத் திரைப்படத்தை செதுக்கி எடுத்த விஜய்மில்டன் சார் அவர்களுக்கும் தேங்க்யூ ...

  • @baskar.s9693
    @baskar.s9693 2 роки тому +2

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா...அருமையான பேட்டி...நல்ல குடும்பம்...

  • @jackdaniel6138
    @jackdaniel6138 2 роки тому +4

    Sir, I love all your films. U are extraordinary person. Devayani ma'am must be very proud of you Sir. நீடுடி வாழ்க..

  • @balamadras
    @balamadras 2 роки тому +2

    Good interview. Rajakumaran speaks very calm and likes simple life.

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 Рік тому +1

    28:53 santhanam sir. Rajakum aran sir is such a positive Person 😊

  • @DasAutoLoco
    @DasAutoLoco 2 роки тому +34

    28:53 about Santhanam movie speak

  • @anujatamizhachi6695
    @anujatamizhachi6695 2 роки тому +41

    I like his act and way of respecting cinema and his guru❤️

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      எல்லாம் அவர் கற்றுக் கொடுத்தார் திட்டும்போது கூட மிக மரியாதையாக திட்டுவார் ...விக்ரமன் சார் 🙏🙏🙏🙏

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +7

      அவரிடம் திட்டு வாங்குவதற்கே நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும் பாராட்டு வாங்கினால் அது இன்னும் சூப்பர் ...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +5

      அவர் மிகுந்த கோபமாக திட்டும் பொழுது என்னங்க நீங்க...நீங்க. என்ன பெரிய க்ரீஷ் கர்னாட்டுனு நெனைப்பா உங்களுக்கு... நீங்க .....என்ன பெரிய பெர்னாட்ஷான்னு மனசுல நினைச்சுட்டு இருக்கீங்களா...இது
      சினிமாங்க...
      நீங்க 100 மார்க் வாங்கணும்னா...
      200 மார்க்குக்கு
      முயற்சி பண்ணணுங்க ...
      செய்வன திருந்தச் செய் ...இதுமாதிரி அவரிடம் கற்றுக் கொண்ட எண்ணற்ற விஷயங்கள் தான் இன்றைக்கு நமது அஸ்திவாரமாக இருக்கிறது ...அவருக்கு எப்பொழுதும் நம் வணக்கங்கள் 🙏🙏🙏🙏

  • @kamarajk4963
    @kamarajk4963 2 роки тому +12

    இராஜகுமாரன் அவர் முதலில் அண்ணன் பல வருடங்களுக்குப்பின் எனது குருநாதர் மீண்டும் அவர் நிறைய படங்கள் இயக்க வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      ஏன்... நீ மறுபடியும் என் கூட சேர்ந்து என்ன தாறுமாறு பண்ணவா ...😇

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +4

      என்ன காமராஜ் பதிலையே காணோம் ....

  • @saravanakumar4032
    @saravanakumar4032 2 роки тому +2

    Marvelous interview sir....thank u....most inspired one... happy diwali sir and mam 🎉🎉🎉👍

  • @savitharam1095
    @savitharam1095 2 роки тому +1

    Sir..🙏🙏🙏 great respect sir.❤️
    Our favourite director 👍
    More than that inspiring couple forever 🙏🙏🙏🙏.
    Such a beautiful family too❤️
    நீங்கள் என்றுமே எங்கள் மரியாதைக்குறியவர்🙏🙏
    Welcome back sir.
    We are waiting..😇

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நான் பேக் வந்தா கடுகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், திருமதி தமிழ், காதலுடன்... விண்ணுக்கும் மண்ணுக்கும்...
      நீ வருவாய் என.. சூரியவம்சம்னு... இப்படியே 25 வருஷத்துக்கு பின்னால் போயிட்டே இருப்பேன் பரவாயில்லையா...
      ப்ளீஸ் பிரதர் அன்ட் சிஸ்டர்..
      கோ பார்வர்டு சொல்லுங்க ...😂😂😂😂

  • @madurai_suresha
    @madurai_suresha 2 роки тому +15

    Nice interview..Appreciate your agriculture work with your family...positive vib family..keep going rajakumaran...

  • @vijayav9104
    @vijayav9104 2 роки тому +4

    Gem of a person. God bless your family 🙌🙌

  • @sivakumarsandhya2087
    @sivakumarsandhya2087 2 роки тому

    Sir kandipa unga kadhal uyarnthadhu fantastic person neega I like u so much 🌹 sir and appa and my brother

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 2 роки тому +1

    Beautiful and loving couple ♥️♥️♥️God bless you and your family Sir today and always 💐💐💐

  • @happy-cv9kx
    @happy-cv9kx 2 роки тому +12

    Sir it’s a very favorite scene for as when you act with Santa

  • @sarasubala5560
    @sarasubala5560 2 роки тому +4

    ungala pathi munna therila sir , you are grate sir, my favourite heroine Devayani mam , you are grateful sir

  • @nocomments6667
    @nocomments6667 2 роки тому +6

    Superb interview

  • @vathansinthiya4719
    @vathansinthiya4719 2 роки тому +1

    Super sir.. yarum interview kuduthidu comment parppathe illa.. neenga great comment ku reply kudukireengal..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      இது ஒரு நல்ல வாய்ப்பு....🙏💐💐💐💐

  • @Mass2mani
    @Mass2mani 2 роки тому +10

    Today I found the reason why choose him to soulmate themselves such honorable man hatts of u devayani mam

  • @user-lr9gh9fh7c
    @user-lr9gh9fh7c 2 роки тому +12

    நெறியாளர் தன்னை மா.பான்டியராசன் என அறிமுகம் செய்துாணெ்டு மிகச்சிறப்பு...

  • @rramesh9751
    @rramesh9751 2 роки тому +1

    Naan ithu varai niraya video paarthu irukken,ippadi oru unmayaana naermayaana manithanai paarthadhi illai, super rajakumaaran ,

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      நானும் இதுக்கு என்ன பதில்...போடுறது என்று மூணு நாளாவே யோசிச்சு யோசிச்சு என்னால ஒரு முடிவுக்கு வர முடியல சார் அதனால்தான் யோசிச்சிட்டு இருக்கேன்றதயே பதிலா போடலாம்னு போட்டுட்டேன்...😂 தேங்க்யூ

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc 2 роки тому +3

    Thanks for Sharing About Thala ❤️😘 UnExpected Surprise for us 👌 True Love Story ❤️ Devayani is So lucky to have his Man 👍

  • @krishnakumar-1993
    @krishnakumar-1993 2 роки тому +9

    Hats off rajakumaran sir

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 роки тому +10

    Ajith sir 🌹🌹❤️

  • @NaanSiva
    @NaanSiva 2 роки тому +1

    நிதானமான நியாயமான பதில்கள்.
    நீங்கள் நிறைய படங்கள் இயக்காத காரணத்தின் பதில் அருமை!
    நேர்மறை சிந்தனைகள்👍🏼
    சினிமா புரிதல்👏🏼
    வாழ்த்துக்கள்🤝🏼
    பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்...
    *நீ வருவாய் என* (மீண்டும் இயக்குநராக).

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +2

      தலைமுறைகள் மாறிவிட்டது...தற்போதய ரசிகர்களை நமக்கு பிடிக்கவில்லை...நம்மை அவர்களுக்கும் பிடிக்கவில்லை...
      இதே TAMIL NOW சேனல்ல
      நீ வருவாய் என ...படத்தின் க்ளைமேக்ஸ் வசனத்தை "மொக்கை" என்று ஒரு பெண் சொல்கின்றார்...
      வரலாறு படிக்காமல்...ஒருவர் எப்படி பூகோளத்தை ஜெயிக்க முடியும்...!
      இன்னும் பத்து வருடம் கழித்து பார்த்தால் அந்த பெண் என்ன கதியில் இருப்பார் என நினைத்தாலே...பாவமாக இருக்கின்றது ...
      இளைய தலைமுறைகள்...நுணி புல் கூட மேய மறுக்கின்றார்கள்....😌

    • @NaanSiva
      @NaanSiva 2 роки тому

      @@devayanirajakumaran354 உண்மைதான்.
      பாஸ்ட்புட் காதலர்களுக்கு காதலையும், வசனத்தையும் ரசிக்க தெரியவில்லை.
      அது உங்கள் தவறல்ல.
      காதலை காதலித்த காலம் வேறு.
      காதலையும் ரசிக்க தெரியாமல், வாழ்க்கையும் வாழ தெரியாமல் தடுமாறுகிறது இளைய தலைமுறை.
      உண்மை காதல், உறவுமுறை, வாழ்க்கைமுறையை உங்கள்போன்ற இயக்குனர்தான் காட்ட முடியும்.

  • @m.s1724
    @m.s1724 2 роки тому +1

    மிகவும் உண்மையான நேர்காணல்.....

  • @Raziya1488
    @Raziya1488 2 роки тому +22

    I appreciate u sir... I like devayani too... You both to my opinion true lovable couple.. Because u both made true love and successful couples...
    It's 20yrs of successful marriage life my best wishes for ur future happy life..
    My disappointment abt ur father in law family is while their daughter loving tamil man they won't accept so his daughter marriage bacame a struggle but his son marriage they accepted it for a brahim rich girl??? Or they changed??
    Anyway have a happy life... 💞💞

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +6

      ஹாஹஹா...பெரியவங்க நீங்க தப்பே செய்தாலும் எல்லாருக்கும் தெரிஞ்சு செய்யனும்னு எதிர் பார்ப்பாங்க...
      எங்க கல்யாணம் அவங்களுக்கு தெரியாம நடந்தது...
      என் அம்மா கூட ரொம்ப நாள் கோவமாகவே இருந்தாங்க...தட்ஸ்...ஓல்டர்ஸ் மெண்டாலிட்டி...We will Adjust ...😀

    • @Raziya1488
      @Raziya1488 2 роки тому +2

      @@devayanirajakumaran354 ok sir... Thank u for ur reply 👍🏻👍🏻

    • @Attitudezero884
      @Attitudezero884 2 роки тому +1

      @@devayanirajakumaran354 sir unmaiyale neengala.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +9

      @@Attitudezero884 உண்மையிலேயே அல்ல ...
      உண்மையுடன் நான் ...😀

    • @siva-kc7re
      @siva-kc7re 2 роки тому

      Okay sir

  • @SathishKumar-ev8xz
    @SathishKumar-ev8xz 2 роки тому +7

    "indrudan ippadam kadaisi" dialogue ,chanceless , golden memories ,awesome interview

  • @tharastraditions
    @tharastraditions 2 роки тому +1

    Unga Padangal elame nalla irukkum.. Chinna pilai la ungala theriyala but epo ninaicha evaru than antha padangalai elam eduthara nu santhosam a irukku.. Devaiyani mam ku periya fan

  • @vijaysing007
    @vijaysing007 2 роки тому +6

    Dir.Rajakumaran sir ...Neenga mathavanga enna comments solranganradha neenga kandukadhinga. Avunga ellam edhum pannama summa vettiya kora solravanga. Neenga unga wrka passionoda pannunga 👍🏻🔥
    Long live ☺️

  • @anbupaintingservice4928
    @anbupaintingservice4928 2 роки тому +6

    Super sir

  • @printtech9643
    @printtech9643 2 роки тому +9

    எங்க ஊர் director erode அந்தியூர்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நம்ம ஊர் அந்தியூர்...😆

    • @sharmilaj3425
      @sharmilaj3425 2 роки тому +1

      @@devayanirajakumaran354 yaru neenga Devayani rajkumaar ahhhh

    • @mrs4987
      @mrs4987 2 роки тому

      @@sharmilaj3425 Aama avanga than

  • @user-ob5by2on2m
    @user-ob5by2on2m 2 роки тому +2

    Wow namma கொங்கு தமிழ் கொஞ்சம் இருக்கு namma ராஜகுமாரன் sir கிட்ட 😍😍😍அப்புறம் தேவயானி mam கடவுள் படைத்த ஓவியம்... அந்த ஓவியம் தமிழ்நாட்டின் மருமகள்... மிகவும் பெருமையா இருக்கு... அந்தியூர் வந்து உங்களை ஒருநாள் சந்தித்து குடும்பத்தோடு photo எடுக்கணும்.. என் நீண்ட நாள் ஆசை... வாய்ப்பு வழங்கணும் sir😍😍🙏🏻🙏🏻🙏🏻

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      தீபாவளி டைம்ல கண்டிப்பாக...அந்தியூர் வாங்க....எண்ணமங்கலம்.

  • @venkattimes107
    @venkattimes107 2 роки тому

    அருமையான பதிவு .
    நீங்கள் மீண்டும் வர வேண்டும். நடிப்போ , இயக்கமோ, உங்களது தேர்வு.
    வரவேற்க காத்திருக்கிறோம் ❤️

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому

      நான் வருவேன் என...😀😀😀😀🙏🙏🙏🙏

  • @bens2320
    @bens2320 2 роки тому +5

    Unga nalla manasuku nalladhey nadakum sir

  • @udhayac8698
    @udhayac8698 2 роки тому +7

    Rajakumaran sir..
    your super sir...

  • @mageshwari8448
    @mageshwari8448 2 роки тому +1

    நல்ல மனிதர் சிரிப்பு பேச்சு எல்லாமே ரொம்பவும் எதார்த்தமாக இருக்கிறது

  • @appadurai8228
    @appadurai8228 2 роки тому +4

    உங்களுடைய பேட்டி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சார் செயற்கை கலப்படம் இல்லாத பதில் குணச்சித்திர வேடம் நடியுங்கள் சார் உங்களுடைய திறமையை மேலும் வெளிப்படுத்த எனது வேண்டுகோள்.

  • @manasarangoli5027
    @manasarangoli5027 2 роки тому +6

    Really liked your interview sir.... Enjoyed a lot ....God bless you and your family with all wealth....💐

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      தாங்க்ஸ் மானசா ரங்கோலி அன்புடன் ராஜகுமாரன்

  • @rekhaj5854
    @rekhaj5854 2 роки тому +3

    Nee varuvayana one of the best film and I liked your acting in kadugu movie😍pls do acting sir.

  • @ChinrajsSpokenEnglish
    @ChinrajsSpokenEnglish 2 роки тому +1

    Excellent man 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌. God wants to give all mighty to him

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      Yes sir..ஆனா பத்துவருஷம் தள்ளி தர்றார்...பரவாயில்ல..அதுவும் நல்லதுக்காக இருக்கும்...ஆமா இது உங்களுக்கு எப்படி தெரியும்...U also ...Excellent men sir...😍

    • @ChinrajsSpokenEnglish
      @ChinrajsSpokenEnglish 2 роки тому

      I have seen kadugu movie many times maybe 15 times . That was amazing performance 😍 mam

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 роки тому +1

      @@ChinrajsSpokenEnglish 🙏🙏🙏🙏

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 2 роки тому +3

    This s called interview 😍😍🥰🥰

    • @btslove5333
      @btslove5333 2 роки тому

      Arutperum Jothi...
      Thaniperum karunai...
      Ahaa oru Manushan pooranyah...😄😄😄😄