பெருவெடிப்பு உண்டாகியது எப்படி? | Something from Nothing | Before Big Bang | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Reference:
    bigthink.com/s...
    physicsworld.c...
    www.indiatimes...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #bigbang #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.

КОМЕНТАРІ • 653

  • @MrGKTamil
    @MrGKTamil  2 роки тому +35

    Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @dragonfire7160
      @dragonfire7160 2 роки тому

      Unnga telescope James web telescope pakka mudums

    • @melurnanban6884
      @melurnanban6884 2 роки тому

      Thalaiva please explain black hole

    • @giriraaja.r1777
      @giriraaja.r1777 2 роки тому

      Bro Ella videos la yum some science books recommended panuga

    • @syedkalamai5737
      @syedkalamai5737 2 роки тому +1

      world goes behind the science to explore the creation, but creator already revealed his creation. no one is interested in searching of creator.

    • @s.saicharan8697
      @s.saicharan8697 2 роки тому +1

      Sir ghost u ku Vara dimension iruka illa adhu oru field aa??

  • @ramachandranr3994
    @ramachandranr3994 2 роки тому +71

    I'm NOTHING before SUBSCRIBED TO MR GK, I got SOMETHING after watching your videos.. Thanks MR GK.

  • @இராவணஈகன்
    @இராவணஈகன் 2 роки тому

    Energy lawஅ நிறைய Teachers & students question பண்ணிருக்காங்க. Futureல அந்த Law மாறலாம்.
    Thank you Mister GK ☺👍

  • @RAJAGURU2008
    @RAJAGURU2008 2 роки тому

    அற்றதிலிருந்து
    பெற்றோமா
    அனைத்தையும்
    ஆச்சரியம் ஆச்சரியம்.
    நிறமற்றததன் நிறம்
    கடலின் நீலம்...
    ஏதுமற்றததன் நிறம்
    வானின் நீலம்...
    நீர் துளிகள்
    வானில் மிதப்பததன் சாட்சி.
    வசந்தத்திற்க்கு
    வரவேற்பு வளையமாக
    வானவில்லின் காட்சி...
    __கரலைக்கண்ணன்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому

    அருமை

  • @ananthinataraj1596
    @ananthinataraj1596 2 роки тому

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதே விசியத்தை மிகவும் எளிதாக புரியும் படி கூறியுள்ளார்.... நீங்க எப்பவும் வெளிநாட்டு அறிஞர்கள் சொல்றது தான் உண்மைனு நம்பறீங்க.நம்ம நாட்டு அறிஞர்கள் சொன்னது உங்களுக்கு மதிப்பா தோனறது இல்லை.நீங்க சொன்ன அறிஞர்கள் சொன்ன ஒன்னும் இல்லாததிலிருந்து(சுத்தவெளி)( அதாவது ஆற்றல் களம்) பிரபஞ்சம் உருவானது என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.இதை தன்மாற்றம் என்கிறார்.

  • @jamespaul4933
    @jamespaul4933 2 роки тому +1

    அந்த மின் புலம் எங்க இருந்து வந்திச்சு? வெற்றிடத்தில் மின் புலம் எப்படி கிடைக்கும்? That place itself nothing.

  • @kishorekumarc3081
    @kishorekumarc3081 2 роки тому

    Super thanks Mr .GK

  • @abhishekknockoutabhishekkn790
    @abhishekknockoutabhishekkn790 2 роки тому +2

    Proved no god 🔥

  • @velliyangiri5439
    @velliyangiri5439 Рік тому

    பரம் பொருளே பெருவெடிப்பு பிரபஞ்மமே பரம்பொருள் சுத்தவெளியே அணைத்தும்

  • @karthick666
    @karthick666 2 роки тому

    Bro jupiter ah pathingala. Atha oru video la kaminga bro

  • @Blessed_Words
    @Blessed_Words 8 місяців тому +1

    ஓகே நீங்கள் எல்லாம் சேந்து இன்னொரு பிரபஞ்சம் உருவாக்குங்க 😂😂

  • @rbsundar
    @rbsundar 2 роки тому

    Hi, bro neega introduce panna vaaniyal arputhangal channal la ipo videos varala, avaruku enna ache? Plz sollunga bro.

  • @balakarthikinnovator52
    @balakarthikinnovator52 2 роки тому

    Atoms, abstracts , cells , energy , if anyone can control this , that one is the god
    Said by me
    But Einstein says that if anyone can control spacetime and energy and mass they can create universe he or she is the god

  • @thiruvasagamr4469
    @thiruvasagamr4469 2 роки тому

    Bro Kodaikanal Sun observatory vlog pannunga

  • @gnanaprakash8902
    @gnanaprakash8902 2 роки тому

    Yesterday space incident plz

  • @mybookshow2540
    @mybookshow2540 2 роки тому

    மனிதன் எப்படி இத கண்டுபிடித்தார்கள்
    நம்ப ஏன் அத படிக்கிரதுக்கு கஷ்டம் இருக்கு.

  • @AEAARUNKUMAR
    @AEAARUNKUMAR Рік тому

    Sir what the principles tells is 'something can be created from nothing' but to prove this theory in practical as well as theoretical they use a electric field but the electric field contains proton , neutron and in the test by the University of Manchester they use a graphine material and field it contains same electron and other particles, According to the theory no things can be used to make the product . So can you clear my doubt????

  • @bharathbalaji4445
    @bharathbalaji4445 2 роки тому

    Jupiter pathengala sunset time la ? 59 years ku once varum nu sonanga. Cloudy weather so enala paaka mudila

  • @pk-rp2rl
    @pk-rp2rl 2 роки тому +1

    1st like bro

  • @Sakthihumanity
    @Sakthihumanity 3 місяці тому

    God's matter!

  • @HARI_MADDY
    @HARI_MADDY 2 роки тому

    Structure of oxygen

  • @kesavanrama4901
    @kesavanrama4901 2 роки тому

    Will earth go near jupiter

  • @DeepaGanesh14
    @DeepaGanesh14 2 роки тому

    Hello sir please review and explain Captain " movie .. recently released and there is something interesting about aliens... please Sir

  • @jjmilkjjmilk6598
    @jjmilkjjmilk6598 2 роки тому

    எளிமையான விளக்கம் வேதாத்ரி மகரிஷி யின் வான் காந்த தத்துவம் புத்தகத்தில்

  • @arunvicky100
    @arunvicky100 2 роки тому +88

    Still can't say something from nothing!
    There is a electric field right?
    To generate electric field you need some source.. The obtained material may be residual of that source.
    It should be truly "Nothing" to make the real discovery behind the big bang.. How those masses are originated can not be answered with this experiment.
    However, this is a good finding! Thank you so much for explaining it well as usual!

    • @varsha_1703
      @varsha_1703 2 роки тому +6

      Itz becoz of Higgs field ..how .the particle interact with Higgs field it's gain mass

    • @hhandle
      @hhandle 2 роки тому +14

      @@varsha_1703 still Higgs field didn't come from nothing it's still a part of bigbang which is something

    • @BROKEN_NINJA_YT
      @BROKEN_NINJA_YT 2 роки тому +2

      @Mark l you're very corret

    • @BROKEN_NINJA_YT
      @BROKEN_NINJA_YT 2 роки тому +4

      Mr.gk sir please explain it

    • @abhishekkumark17
      @abhishekkumark17 2 роки тому +6

      I want to ask this question.

  • @lkunasekaran2644
    @lkunasekaran2644 2 роки тому +12

    All from nothing , All towards nothing என்பது அறிவியலின் அறுதி, இறுதி உண்மையாக இறுக்கக் கூடும்.

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 роки тому +4

    எத்தனை தமிழ் சயின்ஸ் சேனல்கள் உண்டு ஆனால் இப்படிப்பட்ட கண்டன்களை வேற யாரால் பேச முடியும்? யோசிக்கவே தேவையில்லை.. மிஸ்டர் ஜிகே அவரால் மட்டுமே முடியும்.. தமிழில் நம்பர் ஒன் சயின்ஸ் சேனல் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.. வாழ்த்துக்கள்.

  • @stkdhinakar
    @stkdhinakar 2 роки тому +21

    வேடிக்கை: எல்லாமே அதுவாகத்தான் உருவானது. இதை பேசியவரும், இதை பார்ப்பவர்களும் அவர்களாகவே உருவானவர்கள் தான்!!
    நிதர்சனம்: ஒன்றும்மில்லாமல் ஒன்றை உருவாக்கும் ஆற்றலுக்கு பெயர் தான் இறைவன்!!

    • @ISLAMFOREVERYONE415
      @ISLAMFOREVERYONE415 2 роки тому +4

      True well said..

    • @sciencelover8557
      @sciencelover8557 2 роки тому +6

      ஆனால் அதில் மிகப்பெரிய வேடிக்கை என்னனா அந்த இறைவனை உருவாக்கியது யார் என்று பதில் இல்லையே அவன் எப்படி உருவானான்🤣🤣

    • @niroexports6701
      @niroexports6701 2 роки тому

      Avane iraivan

    • @hurricanetract3379
      @hurricanetract3379 Рік тому

      @@sciencelover8557 something from nothing is called god.

    • @stkdhinakar
      @stkdhinakar Рік тому +2

      @@sciencelover8557
      உம் வில்லேஜ் மூளை விஞ்ஞானத்திற்கு இது எட்டாது.
      மீண்டும் முன் பதிவை படிக்கவும். புரியவில்லை என்றால் நீர் தான் உண்மையான வில்லேஞ் விஞ்ஞானி. வாழ்த்துகள்

  • @archanamurugan7648
    @archanamurugan7648 2 роки тому +9

    Sir இன்று வியாழன் கிரகம் பூமியின் அருகில் வர இருப்பதாக சொல்கிறார்கள் அது உண்மையா? இருந்தால் அதை பத்தி வீடியோ போடுங்க please

    • @nsl894
      @nsl894 2 роки тому

      Same

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 роки тому

      Athu unma tha but moon mathiri la romba pakathula irukathu. Bright star onu vaanathula theriyu paruga athu tha Jupiter bro. Ipo TN la Ella oorulayu mazha so vaanam megam paaka mudiyathu. Atha problem.

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 2 роки тому +5

    வியாழன் கிரகம் பத்தி நீங்க பேசவே இல்லை?

  • @kanivimalanathan1537
    @kanivimalanathan1537 2 роки тому +17

    தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது. பெரியதோர் அறிவியல் ஓட்டத்தின் ஆரம்ப நிலையைக் காட்டியுள்ளார். வாழ்க!

  • @robinrexal5209
    @robinrexal5209 2 роки тому +4

    சங்கீதம்
    14 அதிகாரம்
    1. தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
    2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
    3. எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
    4. அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
    5. அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.
    6. சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.
    7. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

    • @mazher4242
      @mazher4242 2 місяці тому +1

      பெருவெடிப்பு கொள்கை
      நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும்
      , இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும்
      நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா?
      (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

    • @rameshnagarajan4915
      @rameshnagarajan4915 25 днів тому +2

      ஓரமா போய் சண்டை போடுங்க 😂

    • @carolinrathinum2311
      @carolinrathinum2311 6 днів тому

      In the name of god mosquitoes are cheating the whole planet .

  • @UCSE-gi8wy
    @UCSE-gi8wy 2 роки тому +3

    First big bang la oru atom vedcidhu nu solurom next first atom epadi vuruvachunu solurom apo aduthu first electric field eppadi vuruvachundra question ku answer?🧐🧐

  • @sehusabirabdulla2001
    @sehusabirabdulla2001 2 роки тому +14

    விண்வெளி ஆராய்ச்சிகள் குறித்து பல்வேறு தலைப்புகளில், எல்லா வயதினருக்கும் புரியும்விதமாக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு நீங்கள் விளக்கமளித்து வருவது பாராட்டுக்குரியது. அரிய பல தகவல்களை Mr.GK மூலமாக தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறோம். நன்றி.
    நமது இந்திய நாட்டினை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் ஒரு தொகுப்பாக உங்கள் நடையினில் வழங்கினால் அனைவரும் பயனடைவோம்.

  • @selvamani3829
    @selvamani3829 Рік тому +3

    எல்லாம் இருக்கட்டும் Brother ..
    வெற்றிடம் இல்லாமல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவாக வாய்ப்பில்லைதான்... ஆனால் எல்லாவற்றிற்கும் அடித்தளமான அந்த வெற்றிடம் எப்படி ஏற்பட்டது...?

  • @ssk3369
    @ssk3369 2 роки тому +4

    Nobody knows nothing of nothing . Science is a tool to knowing about the creation of the lord . Without creator there is no creations . An ordinary mind not enough to know that things. The science telling human age not exactly but the Bible telling the age of the humanity from Adam to till Just 6000 years only .
    But I love your channel brother . Your efforts makes me impressed .
    Thanking you

  • @larsar123
    @larsar123 2 роки тому +50

    Hi Mr. GK! This is amazing, thanks! Could you also please explain something about DART and Artemis I?

  • @sarojerin8409
    @sarojerin8409 2 роки тому +6

    It's nice to know all these. But it is all created by God, the creator. It's just that our human minds wouldn't be able to decode it.

  • @Srivishnucrypto
    @Srivishnucrypto 2 роки тому +2

    If space is like a sheet of graphene and the electric field is created by the end of the universe before our universe then
    It is possible that new universes will be created again and again and new people like us will live again and again
    We are just trapped in a loop that is forever continuing TEJAVU'S WE SEE ARE ACTUALLY REAL AND EVERYTHING HAPPENS FOR A REASON
    MR GK PIN ME IF IAM CORRECT ! THANKS

  • @prabhuprabhakar5547
    @prabhuprabhakar5547 2 роки тому +2

    சார் ஒரு மிக மிக பிரமாண்ட ஏலியன். அவரு ஏர் பைக்கில் போகும்பித்து வழியில Enginela சின்ன ஸ்பார்க் வந்துதான் 1350 cr lightyear before பிக் பங் தியரி வந்துச்சு இப்போ அவரு 10000 cr light year தாண்டி போய்ட்டாரு ( ஏன் இப்படி நடந்திருக்க கூடாது ) சார் ப்ளீஸ் ரிப்ளை மீ

  • @itsmeyoutuber1479
    @itsmeyoutuber1479 2 роки тому +6

    Athan electric-field oru source ah erukey bro then how we can say that particle came from Nothing and they also used graphene material nu soldrenga…🤥

  • @krishna-ls9kp
    @krishna-ls9kp 2 роки тому +6

    Make a video about 💙DORAEMON💙 with my 🦋THALAIVI NETHRA 🦋
    By Nethra pappa fan 😄

  • @XploreDworld
    @XploreDworld 2 роки тому +6

    First comment ❤️

  • @proactive256
    @proactive256 Рік тому +2

    11th la law of thermodynamics and Newton's law and Heisenberg uncertainty principle la padichan 😅

  • @55555j
    @55555j 2 роки тому +5

    Bro nothing nu sonninga 4:42 la anda strong electric field oru source thana bro aprom epdi athu something created from nothing

    • @rithul
      @rithul 2 роки тому +2

      Current is not a particle it is a rate of flow of electrons

    • @pandiarajsekar
      @pandiarajsekar 2 роки тому +3

      @@rithul without electron how Can current create

  • @fathimanizarbanu7576
    @fathimanizarbanu7576 2 роки тому +7

    How to came electrical field before bigbang (nothing)

  • @bepositive6563
    @bepositive6563 2 роки тому +89

    எதுவும் இல்லாத இடத்தில் அதீத மின்புலம் எவ்வாறு உருவாகும்?

    • @SivaKumar-uo9vm
      @SivaKumar-uo9vm 2 роки тому +13

      மிகப்பெரும் அழுத்தம்

    • @atputham7134
      @atputham7134 2 роки тому +12

      அழுத்தம் எங்கிருந்து கொடுக்கப்பட்டது
      விஞ்ஞானம் ஏன் மனித உயிர்துகள்களை கண்டுபிடிக்கவில்லை ?

    • @1mangaming420
      @1mangaming420 2 роки тому +6

      Good question and that is force (without force and without particles is a real nothing)

    • @imaximas9660
      @imaximas9660 2 роки тому

      @@atputham7134 kandupudika mudiyathathaal.??? kadavul irupathu unmai aagiratha

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K 2 роки тому +4

      மின்புலம் உருவாக stationary charged particle தேவைப்படும்.
      எப்படி பார்த்தாலும் நாம் இங்கு உருவாக்கும் புதிய பருப்பொருள் அந்த charged particle ன் நிறையை(mass) குறைத்து உருவாக்கப்படவில்லையே.
      புதிதாக ஒரு நிறையை இந்த பிரபஞ்சம் பெறுகிறது அல்லவா?

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Рік тому +1

    அல்லாஹ்வின் திரு நாமங்களில் 11 ஆவது. தோற்றுவிப்பவன்.
    அதாவது: முன்மாதிரியோ வேறு பொருளோ இன்றி புதிதாக உருவாக்கப்படுவது..
    *Something from Nothing*
    அல் பாரிஉ : தோற்றுவிப்பவன்
    ‘அவனே அல்லாஹ். (அவனே) படைப்பவனும், தோற்றுவிப்பவனும், உருவமைப்பவனுமாவான். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.’ (அல் குர்ஆன் 59:24)

  • @mansoorb4958
    @mansoorb4958 2 роки тому +1

    வானங்களும், பூமியும் பிணைந்திருந்தன; அவ்விரண்டையும் நாமே பிரித்தெடுத்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம் என்பதையும் இறைமறுப்பாளர்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள் இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
    அல் குர்ஆன் 21:30

  • @mohiya1064
    @mohiya1064 4 місяці тому +1

    Though, the big bang theory, which shows the evolution of the universe, was discovered in 1931, it had revealed properly before 1400 years in the Holy Quran which says:
    أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ
    “Do the disbelievers not realize that the heavens and earth were ˹once˺ one mass then We split them apart? And We created from water every living thing. Will they not then believe?” (al-Anbiyā': 30).

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +4

    ஒன்றுமே இல்லாமல் அதுவாக ஒன்றை எப்படி உண்டாக்க முடியும் 🤔
    செயல் என்ற ஒன்று இருக்கிறதே 🤔

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 роки тому +1

      நம்மளை முட்டாளாக்க பார்க்கிறார்கள்😅... அப்படி எதுவும் தானாகவேல்லாம் நடக்காது!

    • @velliyangiri5439
      @velliyangiri5439 Рік тому

      ஒன்றுமே இல்லாத நிலை ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை ஏதோ ஒன்றில் இருந்துதான் அணைத்தும் வந்தது தாய் தந்தையிடம் இருந்து நாம் வந்தது மாதிரி ஆன்மீகத்தில் இதற்கு விடை உள்ளது

  • @mohamedharris4325
    @mohamedharris4325 2 роки тому +6

    that doesn't mean something came from nothing because you have some conditions to it to create a matter and it comes under the problem of probabilistic framework.

  • @vishnuvaradhan5955
    @vishnuvaradhan5955 2 роки тому +4

    Mr.GK bro, ninga 20 mins ku video poota kuda skip pannama paaka aalunga irukom, so idha maari detailed explanation ku dharalama 20 mins ku podunga which will be helpful. Thanks. Love from chennai 💯

  • @buvanes_
    @buvanes_ 2 роки тому +3

    பூமி எங்கிருந்து தொடங்கியது? என்னும் கேள்விக்கு பதில் எப்பொழுது கிடைக்கும் என ஆவல்? கொண்டிருக்கும் நாம் . ஆனால் மனிதனின் ஆயுட்காலமோ சில ஆண்டுகள் தான். காலம் எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து தெரிகிறது ... மனிதனின் ஆயுட்காலம் ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் நன்றாக இருக்கும்... எதிர்காலத்தைக் காண அனைவருக்கும் ஆசை இருக்கிறது. ..

  • @karthikasaravanan6442
    @karthikasaravanan6442 2 роки тому +2

    Mr.Gk டைரி படம் பார்த்தேன் அது எனக்கு புரியவில்லை அதை விளக்குங்க

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 2 роки тому +2

      அது சீனாவில் நடந்த ஒரு நிகழ்வு net ல பாருங்க

  • @hkartifact4367
    @hkartifact4367 2 роки тому +6

    Hi bro. Oru particle ah create panna electric field thevaipaduthu. Ithu eppdi something from nothing aagum... Pls explain

  • @Pike737
    @Pike737 2 роки тому +3

    Scientists breaking their heads to get a break through: 😭
    Meanwhile religious people after a proven and tested theory has been proposed by scientists:
    Oh see in our religious book written by our true God at > it has already been stated 1400 years ago, god is great
    😂

    • @vinodkumar3106
      @vinodkumar3106 2 роки тому

      Ha ha.. Me being an Atheist have seen this often from them. .

    • @epzylonealone504
      @epzylonealone504 2 роки тому

      ஆரம்பத்தில் நிச்சயமாக வானமும் பூமியும் இடைவெளியின்றி இணைந்திருந்தன. அவ்விரண்டையும் நாமே பிரித்தோம், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உண்டாக்கினோம் என்பதை இந்த நிராகரிப்போர் பார்க்கவில்லையா (21:30)

    • @Pike737
      @Pike737 2 роки тому

      @@epzylonealone504 lol apo epadi uruvakinarnu solla vendi tan, mottaya edho oru statement solrathu aporam pathiya enga kadavul solirukarnu solradhu. Yen unga kadavul futuristic advanced tech lam solikudukulena paravala ana diseases ah epadi tackle panradunu sola vendiya tana, manushana yerangi adukana solution kandupudikama irunda mandi potu ukandhu taraya muti kadavula kumbututu sagavendi tan 😂

  • @m.bharath5768
    @m.bharath5768 2 роки тому +17

    "Time to feed your curiosity" it is the true lines from your videos bro🙏👏🙌

  • @Nallavan420
    @Nallavan420 2 роки тому +1

    உலகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்தாலும் ஒரு கொசுவின் ரெக்கையைக்கூட உருவாக்கமுடியாது.
    திருக்குர்ஆன்.😋

  • @neelesh0123
    @neelesh0123 Рік тому +1

    Bro appo Muthal Muthal andha elements and particles eppidi creat Achu big bang ku munnadi

  • @apsentertainment9770
    @apsentertainment9770 2 роки тому +3

    Mr.gk bodcast channal enna achu

  • @KumarKumar-rs7bx
    @KumarKumar-rs7bx 2 роки тому +2

    மனிதனால் எதையும் படைக்க முடியாது என்பதை உடைத்திருக்கிறது இந்த ஆய்வு முடிவு...

  • @ennasonamuthapochaa2212
    @ennasonamuthapochaa2212 2 роки тому +3

    Intha electron and positron maybe oru quantum particle ah irunthu born airukalam.Antha quantam particle romba romba chinatha irunthu intha electric field plus graphene structure oru type ana pressure ah create panni oru particle create agi irukalam.Just a guess

  • @farookabdullah8434
    @farookabdullah8434 2 роки тому +3

    Bro appo electric field venum laaa bro

  • @hareesharees1624
    @hareesharees1624 2 роки тому +1

    வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது என்பது உண்மையா.... Plssss பதில் தாங்க.
    From sri lanka

    • @hurricanetract3379
      @hurricanetract3379 Рік тому

      இப்ப இருக்கிற நிலமையில் இது தேவைதான்.

  • @pandiyarajan9891
    @pandiyarajan9891 Рік тому +1

    யாத்திராகமம் 3:14 - Relates to this theory.

  • @Arun-ob9wq
    @Arun-ob9wq 2 роки тому +5

    Unga video ellam semma useful ah irukku pls continue

  • @sarbudeenmca
    @sarbudeenmca 2 роки тому +1

    TITLE:
    Something from Nothing ❌
    Something from Electronic Field ✅

  • @விஜய்V-q4t
    @விஜய்V-q4t 2 роки тому +16

    I know its important to discover how and what happened before big bang, but this research opened gate to unbelievable future devices. If you guys watched star trek, there is a concept called food synthesizer, which made a human revolution which further inturn made space travel possible (as per The Orville web series story). Imagine if you have a device that synthesis food, clothes, whatever you want with basically nothing !!

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 роки тому +1

      That food synthesizer also uses particles around our environment.

  • @aravinthanbazhagan2072
    @aravinthanbazhagan2072 2 роки тому +1

    Hi MR GK.... எனக்கு ஒரு கேள்வி....அந்த காந்த புலங்கள் உருவாக பருப்பொருள் தேவ படுமே....இதுவும் SOMETHING FROM SOMETHING தான.....NOTHING ILLAYAE????

  • @syedmusthafa5492
    @syedmusthafa5492 Рік тому +1

    بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
    (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
    (அல்குர்ஆன் : 2:117)

    • @Zxqw1262
      @Zxqw1262 Рік тому +1

      Ithellam ethavathu religious channella comment pannunga ithu oru science channel🤨

  • @joytinat
    @joytinat Рік тому +1

    இல்லாததும் இருப்பது ஒன்றே
    இருப்பது இல்லாது போகாது
    அது எங்கோ இருக்கத்தான் வேண்டும்.
    அதுபோல் இல்லாததும் புதிதாக வராது
    அது எங்கோ இருந்துதான் வரவேண்டும்
    இல்லாதது இருப்பது போலவும்
    இருப்பதும் இல்லாததாய் தோன்றும்
    இருப்பதெல்லாம் உடைந்து ஓடும்
    ஓடுவதெல்லாம் ஒடுங்கி இணையும்.
    அறிந்துகொண்டால் அமைதி
    அறிவிட்டால் அவதி .

  • @Vinod-q6c7n
    @Vinod-q6c7n 8 місяців тому +1

    SIR, NEED A DETAILED VIDEO ON EXPLANATION ON SINGULARITIES ( especially on initial singularity )

  • @Shshsgsvecfgw
    @Shshsgsvecfgw 2 роки тому +3

    -Space is not nothing it have something- ALBERT EINSTEIN

  • @ezhildhandapani318
    @ezhildhandapani318 2 роки тому +2

    பிக்பேங் ஒருமுறை தான் நடந்ததா ஏன்13ஆயிரம் கோடி ஆண்டுகளில்வேறு எங்கும் நடந்திருக்கிறதா இனி எதிர்காலத்தில் நடக்குமா 😊😊😊

    • @hhandle
      @hhandle 2 роки тому +1

      Yes it's a cycle bigbang is not a one time event it will happen again even Roger Penrose a nobel physicist beleives this

  • @epzylonealone504
    @epzylonealone504 2 роки тому +1

    வெற்றிடத்தில் அணு உருவாக மின்புலம் அவசியம். மின்புலம் உருவாக மின் அவசியம். மின் உருவாக electron அவசியம். எங்கயோ இடிக்குது

    • @hhandle
      @hhandle 2 роки тому

      no electric field is not made by electron even withou electron electric field exist if you want to learn more lookup quantum fields

    • @epzylonealone504
      @epzylonealone504 2 роки тому

      @@hhandle sure, thank you

  • @Afshiha
    @Afshiha 2 роки тому +1

    gk வேதியியலில் பதிலளிக்கப்படாத கேள்விகள் பற்றிய வீடியோவை உருவாக்க முடியுமா?

  • @drinsanTN
    @drinsanTN 2 роки тому +1

    There is no big bang..matter is eternal. Just because our brain thinks,we think about initiation and end of universe

  • @tamizhan-001
    @tamizhan-001 2 роки тому +4

    Anna oru doubt . before big band there is nothing then how the magnetic field is also there, we need magnetic field to produce an atom then how?

    • @Vinod-q6c7n
      @Vinod-q6c7n 6 місяців тому

      There stands the question.
      Who kicked the initial singularity ?

  • @manikandansaiprashanth6624
    @manikandansaiprashanth6624 Рік тому +1

    Hi bro pls make some videos in below my queiries
    1)Suppose namba solar sun old age aitu super novaa achu enaa agum and ithu Epo Nadaka chance iruku
    2) still enaku Big Bang and intha black holes pathi puriyala make some other videos

    • @Vinod-q6c7n
      @Vinod-q6c7n 6 місяців тому

      Death of our sun - probably in some 400 to 450 crore years...
      And big bang ah mattume strong ah nambanum nu illa...
      Some scientists still believe in steady state theory...
      And black hole gets created when - during a Star dies - where gravity wins

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 місяців тому

    Nothing. என்பதில் இருந்து something என்பது. எவ்வாறு வரமுடியும். ஒன்றில் இருந்து இன்னொன்று வரும் என்பதே சரியானது. ......

  • @shresunilr3818
    @shresunilr3818 Рік тому +1

    Electric field எப்படி வந்தது

  • @mathavan5453
    @mathavan5453 2 роки тому +2

    NASA launch the Artemis in sep 27

  • @babybabydoll7013
    @babybabydoll7013 2 роки тому +3

    Anna today Jupiter earth pakathula varudhunu solranga telescope la katunga anna

  • @naveens4751
    @naveens4751 2 роки тому +1

    தற்போது வானில் வெடி வெடிக்குறோம் ஏதேனும் பொருள் உண்டாகிறதா என்ன?😀

  • @dineshkumarm8059
    @dineshkumarm8059 2 роки тому +2

    Hi G.k,
    Naa vungaloda periya fan, vungaloda science video ellam easy puriya maathiri irukku. Enaku oru request, health related videos podunga. Example: 1) mobile pocket la vacha kidney failure agum 2) wireless headphone shirt pocket la vacha heart ku problem varum. 3) thoongurathuku munnadi tv parka kudathu. Daily routine work la namma enna lam mistake panromnu oru video podunga anna..
    Enaku space pathi oru idea kidachathuna athu vunga video parthathuku appuram thaan..
    Congratulations anna..

  • @notfound6969
    @notfound6969 Рік тому +2

    Bro a doubt, this experiment itself requires an electron which is a particle, so how is this "from 'nothing' to something"?

    • @Vinod-q6c7n
      @Vinod-q6c7n 6 місяців тому

      Not like that bro.
      A decay in a running electric current in vaccum creates those particles.

  • @u.sundheep7327
    @u.sundheep7327 2 роки тому +21

    swinger effect. I have Read about this Recently. But Mr.Gk has his own way of simplifying this concept.

    • @dearphobia8611
      @dearphobia8611 2 роки тому +1

      Swinger effect is for explanation of universe expanding....No for an BB

  • @Cybertron_creatives
    @Cybertron_creatives 2 роки тому +2

    Anna innaki jupiter namba earth ku pakkathula varuthu atha unga telescope la photo eduthu video podunga anna

  • @hareesharees1624
    @hareesharees1624 2 роки тому

    வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது என்பது உண்மையா.... Plssss பதில் தாங்க.
    From sri lanka

  • @hareesharees1624
    @hareesharees1624 2 роки тому

    வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது என்பது உண்மையா.... Plssss பதில் தாங்க.
    From sri lanka

  • @hareesharees1624
    @hareesharees1624 2 роки тому

    வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது என்பது உண்மையா.... Plssss பதில் தாங்க.
    From sri lanka

  • @hareesharees1624
    @hareesharees1624 2 роки тому

    வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது என்பது உண்மையா.... Plssss பதில் தாங்க.
    From sri lanka

  • @hareesharees1624
    @hareesharees1624 2 роки тому

    வியாழன் கிரகத்தில் வைர மழை பெய்கிறது என்பது உண்மையா.... Plssss பதில் தாங்க.
    From sri lanka

  • @sankarVIPNoble6
    @sankarVIPNoble6 2 роки тому +1

    English subtitles vacha matha language pakuravangalukum purium

  • @Ranjith2288
    @Ranjith2288 2 роки тому +2

    First னு type பண்றதுக்குள்ள fisrt comment னு போட்டாங்க

  • @rashithrashu7135
    @rashithrashu7135 8 місяців тому

    Padaipaalan ilama padaipinam thuvangi irukathu bro...intha big bang ha uruvakunathe iraivan tha...avana nanga alalh nu solran...allah na iraivan
    بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
    Badeee'us samaawaati wal ardi wa izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fayakoon
    அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அதை ‘ஆகுக!' எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடும்.
    (அல்குர்ஆன் : 2:117)

  • @radjaradja9149
    @radjaradja9149 2 роки тому

    Hi, அப்ப அனுக்கள் மாதிரிதான் உயிர்களும். எல்லா உயிர்களும் இந்த
    பூமிக்குள்ளவேத்தான் இருக்கும், உடல் மட்டும்தான் மாறும். அப்படித்தானே…
    அப்ப உயிர்களுக்கு அழிவே கிடையாது…
    Doubt..

  • @mazher4242
    @mazher4242 2 місяці тому

    விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
    அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய
    நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான்
    - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை,
    வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் -
    இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125
    விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை
    மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.
    ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர்
    எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச்
    செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.
    இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம்
    மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை
    அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்?
    அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே
    தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.