இதெல்லாம் செய்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது | 10 Mistakes of Term Insurance | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 220

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +9

    Buy Term Plan & Get Online Discount Upto 10%👇
    bit.ly/3uaj6er

    • @jeganathank1656
      @jeganathank1656 Рік тому

      Post office RPLI and pli video poduinga brother

    • @sangavikavi8584
      @sangavikavi8584 Рік тому

      Anna nenga paiyan ku Cavityku use pana tooth powder brand r link solunga anna

    • @pasupathi2562
      @pasupathi2562 Рік тому

      Mr Vicky
      Kindly explain about par product
      And how it's work
      Whether it's safe or not when come to investment

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +2

    இன்சூரன்ஸ் பற்றி முழுமையாக ஒரு நல்ல பதிவை பதிவிட்டதற்கு நன்றி விக்கி அண்ணா 😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Рік тому +1

    நன்றி தம்பி 2வீடியோவும் பாத்தேன் சிறப்பு

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      என்னை நம்பி என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் ஊட்டங்களில் எனது உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்கும் எனது எல்லா பதிவுகளையும் பார்த்ததற்கும் நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @arulkumarsomasundaram
    @arulkumarsomasundaram Рік тому +1

    Term Insurance claim rejection options பற்றி ஒரு காணொளி போடுங்க விக்கி...

  • @mettukaattuvivasayi
    @mettukaattuvivasayi Рік тому

    Vivasayi ITR income tax file pannathavanga term insurance edukka mudiyuma anna

  • @varatharajanraju6255
    @varatharajanraju6255 Рік тому

    Neenga ena insurance pottu irukeenga bro.... Summa keakanum thoonuchu bro... Pls reply

  • @niroshan3
    @niroshan3 Рік тому

    From the river to the she இது பற்றி ஒரு காணொளி போடுங்க bro...

  • @Kanyakumari21S
    @Kanyakumari21S Рік тому

    Bro army, para-military and police la ullavangaluku intha term insurance ellam sellatha????
    Plz confirm

  • @salamfathi2483
    @salamfathi2483 Рік тому +46

    Bro ippa term insurance yeduthu yenna seiya, russia war or Palestine status podunga.

    • @maniraj5133
      @maniraj5133 Рік тому +2

      Tamil yugam leh poduvaru

    • @mohamedarif7744
      @mohamedarif7744 Рік тому +1

      Palastine status nu paatha kalaila sonnathu thaa ippavum solranga

    • @lakshumessi1064
      @lakshumessi1064 Рік тому +3

      But each person should know about insurance bro...We need understand their terms and conditions...and more about insurance packages....Not all insurance agents giving true explanation....Cause agents just need run for target and commission...So Vicky bro doing great only we should appreciate ❤

    • @martinprabhu8830
      @martinprabhu8830 Рік тому +1

      😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் சலாம் பாத்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @hajaazad3559
    @hajaazad3559 Рік тому

    Crystal clear explanation 👌 👏 👍 good job vicky 💐🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      It is always exciting to see someone who admires my work. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @djmixkarthik5270
    @djmixkarthik5270 Рік тому

    Bro nov 19 yarum india travel pannakoodathunu solrangalae yan Ethukku detail sollunga bro

  • @abibiju8337
    @abibiju8337 Рік тому

    அண்ணா உங்கள் முதல வீடியோ பார்த்து நான் ஒரு term இன்சூரன்ஸ் எடுத்தேன் 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +2

      நீங்கள் என் கருத்தை ஆதரித்த விதத்தை நான் பாராட்டுகிறேன்

  • @anishleoj149
    @anishleoj149 Рік тому +2

    Explain about section 45 of the Insurance Act, 1938 ?

  • @kalyanasundaramm19
    @kalyanasundaramm19 Рік тому

    Sir education qualification wrong ah kudutha claim la prachana varuma sir

  • @sangavikavi8584
    @sangavikavi8584 Рік тому

    Anna unga paiyanuku nenga use pana antha toothpowder link r brand name solunga. We need that now for our baby

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் சங்கவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @navamanirajan
    @navamanirajan Рік тому +1

    Top 10 insurance company atha patthi details sollunga bro...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      உங்கள் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன்

  • @mnmazad1
    @mnmazad1 Рік тому

    1000 kanakkana Usurullam padugappillama poudu viky 😢
    idula inda padivu thewaye illa bro..

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Рік тому +2

    இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பத்தி வீடியோ போடுங்க அத விட்டுட்டு இன்சூரன்ஸ் பத்தி வீடியோ போட்டுட்டு இருக்கங்க

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому

    காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @karuppaiahsaravanan
    @karuppaiahsaravanan Рік тому +1

    Hi bro, I think you may be wrong about the return of the premium with no cost policy, premium amount should be returned after deduction of GST in the specific year what they would suggest and it will not come once the coverage year is over. So mostly we may be pushed into a situation to continue the coverage or should exit with a premium amount by 10 yrs before closing coverage

  • @DanielDaniel-x9g7j
    @DanielDaniel-x9g7j Рік тому

    Brother what, happen இஸ்ரேல் ஹமாஸ்?

  • @frigate106
    @frigate106 Рік тому +2

    Geo politics, World affairs, World History, State political affairs, Health & Insurance, Finance, Ayurveda Siddha Medicinal Herbs, Defence Updates....All rounder Vicky Anna😃

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      I’m grateful for all my followers. I promise to keep posting informative videos. Keep liking and commenting! Help me grow and make me a better influencer in the future.

    • @frigate106
      @frigate106 Рік тому

      @@TamilPokkisham ❤

  • @habirami
    @habirami Рік тому

    Thank you bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Much gratitude to you for being so supportive. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @matheewjayaprakash162
    @matheewjayaprakash162 Рік тому

    Brother good information

  • @NilarKhin-y8v
    @NilarKhin-y8v Рік тому

    Thank, good knowledge

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      It is always exciting to see someone who admires my work. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @abcdabcd8605
    @abcdabcd8605 Рік тому

    is it good to take term insurance at 22 or 23 age?

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 10 місяців тому

    Very useful video

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @g10855
    @g10855 Рік тому +2

    Viki very important point miss pannitinga, you can’t claim multiple term insurance, only one term insurance is claimable others will be void.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      Thank you very much for sharing your insightful ideas. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @arvindranarvin9267
    @arvindranarvin9267 Рік тому

    Vicky talk bout zakir naik ramasamy issue

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj Рік тому

    Thank you for the update 🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      The interest you have in the current events is impressive. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @dhamodharan7484
    @dhamodharan7484 Рік тому

    Arasiyal vivegam podunga

  • @periyasamy2849
    @periyasamy2849 Рік тому

    நண்பா சில ஆங்கில வார்த்தைகள் புரியல தமிழிலேயே போடுங்க அந்த ஆங்கில வார்த்தைகளை

  • @__MahendranD
    @__MahendranD Рік тому

    Good awareness

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      Thank you for your willingness to listen and understand. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @AbdullahAbdullahrasool-my4bo
    @AbdullahAbdullahrasool-my4bo Рік тому +1

    Indha time kku idhu ellaam thevaya Vicky war update thaga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் அப்துல்லா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Thank you so much Anna 🙏🥰😘🇮🇳💯💯💯💯💯

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      My sincere thanks to all my TP troops. I appreciate your comments, likes, and thoughts. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @MohammedFahad-e2x
    @MohammedFahad-e2x Рік тому +3

    Vicky goodfire update.

  • @govindararajansrinivasan6890
    @govindararajansrinivasan6890 Рік тому +1

    Bro.. what is the reason for stopping war update.. specially TP channel shouldn't be marketing term insurance when all expect other true latest update, unless you have pressure to stop..

  • @AbdullahAbdullahrasool-my4bo
    @AbdullahAbdullahrasool-my4bo Рік тому +3

    Bro war update Israel Vs palatine

  • @hareesh199
    @hareesh199 Рік тому

    Bro apudiye entha term insurance edukanum and evalo amount katanum ide kojam solunge bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @hareesh199
      @hareesh199 Рік тому

      @@Dhurai_Raasalingam ninge solradella kekrapo enakum asayatha iruk tamil le eludanun solli but adle parunge oru sikkal iruk

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@hareesh199 தம்பி, நம் தாய்மொழி தமிழில் எழுதுவதற்கு அப்படி என்ன சிக்கல் உள்ளது உங்களுக்கு ? மற்றவர்கள் எப்படி சிக்கலே இல்லாமல் எழுதுகிறார்கள்.
      கன்றாவி தங்கிலீசில் எழதி தமிழை நாசம் செய்ய மட்டும் எந்த சிக்கலும் இல்லை, அப்படித் தானே...
      தமிழில் எழுதுவதில் சிக்கல் இருந்தால், அதனை சரிசெய்து அழகிய தமிழில் எழுதுவது தானே சரி. அப்படியே, தமிழில் எழுத முடியாவிட்டால் சும்மா இருங்கள், ஏன் இப்படி தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொலை செய்கிறீர்கள் ?

    • @hareesh199
      @hareesh199 Рік тому

      @@Dhurai_Raasalingam brother thank you for your consideration
      And i don't know tamil because i am from Karnataka . ಧನ್ಯವಾದ
      Enak tamil pesraduk theriyum so ade message type panradu easy and tamil eluthukalil eluduraduk enak teriyadh sago

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@hareesh199 தயவுகூர்ந்து, தமிழை நன்கு கற்று, பின்னர் அழகிய தமிழில் எழுதுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., தமிழை இழிவுபடுத்தி எழுதும் தங்கிலீஷ் எதற்காக ?*
      தமிழ் மொழியை, *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @mathisha2000
    @mathisha2000 Рік тому

    Yes it’s true

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      I appreciate all your support and motivation. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Рік тому +1

    I am paying 50k per annum for my term insurance but i started my 37 age itself.

  • @sherlinfrank925
    @sherlinfrank925 Рік тому

    Vicky bro gaza israil mater sulukga bro

  • @shunmuga
    @shunmuga Рік тому +2

    மூன்றாம் உலகப் போர் தொடக்கம் எப்போது சொல்லவும்

    • @balumahindran6947
      @balumahindran6947 Рік тому

      Leave venuma

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் சண்முக ஆர்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @varunanto5440
    @varunanto5440 Рік тому +4

    Gaza update nu patha insurance 😢

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Рік тому

    Super 👌

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Thank you for giving me a platform to share with you and expose my vibrant personality. Thank you for being my most incredible supporters. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @vishnudev1970
    @vishnudev1970 Рік тому +3

    Nice Brother. It is the need of the hour. But Term Insurance will not be given to all. Many insurance companies may not have the monthly mode of premium payment. It is our duty to disclose full details about family history, personal history (Consumption of Alcohol or Smoking etc). Health details have to be disclosed without any omission.
    One Doubt. Why has HDFC been preferred ?.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      The amazing work that you are actually doing is really very commendable as well as really applaudable. Thanksgivings for sharing knowledge with which you benefited so many other people around you.

    • @raothuleja1542
      @raothuleja1542 Рік тому

      Lic gives us the best term plan on single Payment. With Returns...pls.dont relay on private sectors.....go for Lic

  • @assathahamed9490
    @assathahamed9490 Рік тому +1

    Gaza news poduka bro

  • @sabariv6468
    @sabariv6468 Рік тому

    Vikki neenga edhula term insurance eduthurkinga?

    • @cd.muruganmurugan1979
      @cd.muruganmurugan1979 Рік тому

      ரகசியம் அடித்து உதைத்து கேட்டாலும் பதில் சொல்ல பிடிக்கவில்லை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் சபரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @emmanuelraja4424
    @emmanuelraja4424 Рік тому

    Super

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Thank you for your appreciation. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @pandati7357
    @pandati7357 Рік тому

    Bro today Israel ku weara level adiya mea, y video make pannalla. Onga video continues ah I'm watching.. I'm waiting.. for ur new update.

  • @habibmohammed4319
    @habibmohammed4319 Рік тому

    Vikki bro two slow va poriga gaza Israel fire update

  • @deepakmanishvar
    @deepakmanishvar 9 місяців тому

    👌👌

  • @mrZee-ek7us
    @mrZee-ek7us Рік тому

    Bro life insurance haram ?

  • @TheMadhanprashanna
    @TheMadhanprashanna Рік тому

    🌍🌍🌎🌎🌏🌏🌍🌍🌎🌎🌏🌏🌍🌎🌎🌏🌏🌏🌍🌍🌎🌏 Vicky bro " insurance " basically people think eppudiyum insurance claim panna nadaiyaa nadakkanum ethavathu reason solli kudukkamattanga ethu pottukittu ninaikkurom all mind voice, insurance aa bike la porappa police pidippan 😅😅 athukku mattum than insurance athuvum only vechile third party insurance, not cover for the driver , insurance naalee fake rathu than yellaroda mind voice , makkalukkum and enakku solli puriyavaikkanum na ore vali , tell us a real story of three families , one who claimed insurance, who not claimed insurance, and who still struggling to claim insurance, if u said this way we should understand atleast we come to an conclusion of decision 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      Thank you for sharing your thoughts.

    • @darkevil5220
      @darkevil5220 Рік тому

      I worked insurance field .. a person dead but insurance claim pana mudiyala because he is sugar patient avar policy podrapo kuda sugar patient ah irundharu but policy la info kudukala so claim varala ..

  • @rajasekarramamurthy9762
    @rajasekarramamurthy9762 Рік тому

    Tell me the guaranteed government bonds

  • @Glen_Jones
    @Glen_Jones Рік тому +1

    Bro war update podunga

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @sathyasaisabari4359
    @sathyasaisabari4359 Рік тому

    பாலிசி பஜார் போடறப்ப நல்லா பேசுவாங்க அதுக்கப்புறம் ஃபாலோ பண்றது யார் ஃபாலோ பண்ணுவா

  • @vicky8929
    @vicky8929 Рік тому

    Hi bro there's a GO passed for social media fact checking unit who can ban social media accounts can you speak about it clearly

  • @sherlinfrank925
    @sherlinfrank925 Рік тому

    Ovaru coment ungaluku payment ok bro 🙏👍 vazhalthukal

  • @sherlinfrank925
    @sherlinfrank925 Рік тому

    Uanga chanal vazhaka valamudan

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *உஅங்க சனல் வழக வளமுடன்*
      என்ன அருமையான, அழகான தமிழ் உங்கள் தமிழ்.
      எவரும் தாய்த்தமிழை இப்படி கொலை செய்யமுடியாது உங்களைத் தவிர.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@TamilPokkisham வணக்கம் விக்கி, நீங்கள் அவர்கள் கூறிய வாழ்த்துகளை, பாராட்டுகளை மகிழ்ச்சியாக ஏற்கிறீர்கள், மகிழ்ச்சி.
      ஆனால், *அவர் அந்த பாராட்டை எப்படி கண்றாவியாக, மோசமாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்கிறார், அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?* எப்படி தெரியும் *பாராட்டு மழையில் நனையும் போது தமிழா, ஆங்கிலமா, "வீணாய்போன தங்கிலீசா" என எதுவும் தெரியாது, நமக்கு தேவை பாராட்டு, Like, Views, Subscribers, தமிழ் எக்கேடு கெட்டு போனால் நமக்கென்ன. இதில் "டமில் பொக்கிசம்" என பெயர் வேறு.*
      தயவுகூர்ந்து, *"தமிங்கில பொக்கிசம்"* என பெயரை மாற்றி வையுங்கள், மிகச்சரியாக, மிகப் பொருத்தமாக இருக்கும்.
      ஒன்றை மறந்துவிட்டேன், *நீங்கள் எப்படி இதுபோன்ற தமிழை நாசம் செய்யும் கழிசடைகளை கேட்பீர்கள் அல்லது அறிவுரை கூறுவீர்கள், நீங்களே தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல் கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை கொச்சைப்படுத்தி, தமிழை கொலை செய்து பதில் அளிப்பவர் தானே.*
      உங்களைப்போன்ற யூடியுபர்களுக்கு, பொதுவெளியில் இருப்பவர்களுக்கு தாய்த்தமிழை காப்பதில் மிகப் பெரும் பங்கு உள்ளது, உங்களைப் பல இலட்சம் மக்கள் பின் தொடர்கின்றனர், *தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழி* என்பது போன்று, நீங்கள் செய்யும் தவறை அனைவரும் செய்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மிக்க நன்றி.
      உங்களை காயப்படுத்துவது எனது நோக்கமல்ல, *தமிழை சிதைக்க கூடாது, தமிழை இழிவுபடுத்த கூடாது என்பதை உணர்த்தவே இந்த பதிவு.* மிக்க நன்றி.

  • @GopiNath-kn7fr
    @GopiNath-kn7fr Рік тому +1

    HLV
    Claim Settlement Ratio...

  • @varunanto5440
    @varunanto5440 Рік тому

    Nalaiku mrng video varumnu solingaa insurance video thavira edhuvum varla 🤔 then previous videos la updates potutae irupomnu soninga onum kanom vadivelu pocket la Kai vidra comedy dhan niyabagathuku varudhu 😂😂😂 no offence bro

  • @sathyasaisabari4359
    @sathyasaisabari4359 Рік тому

    தயவுசெய்து பாலிசி பஜார் எடுக்காதீங்க

  • @srikanthravikumar1182
    @srikanthravikumar1182 Рік тому

    Group le indha video ku comment ah paaru... oruthan Palestine Flag... Oruthan Israel Flag... ivangalaam video va paathurupaanga??? Indha maadiri kirukangala vachi enna pannuradhu

  • @sruthisruthi6785
    @sruthisruthi6785 Рік тому

    Bro plz new videos Israel Vs gaza

  • @Msdhoni-fz5ff
    @Msdhoni-fz5ff Рік тому

    Insurance agent aaitingala.. aduthu credit card thane

  • @ManiKandan-wz8cj
    @ManiKandan-wz8cj Рік тому

    Fire update podunga

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @subair317
    @subair317 Рік тому +2

    Bro Israel gaza update podunga.. leave the rest bro😄

  • @Itsmeshymapriya
    @Itsmeshymapriya Рік тому

    Happy birthday bro 🎉🎉🎉🎉

  • @habibmohammed4319
    @habibmohammed4319 Рік тому

    Ji fire 🔥 update poduga gaza people pathi pls

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

  • @mohamedismail1802
    @mohamedismail1802 Рік тому

    Viky palastine update kuduga

  • @vinujoe8795
    @vinujoe8795 Рік тому +1

    Enna bro war update illiya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் வினு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @vinujoe8795
      @vinujoe8795 Рік тому +1

      சரி சகோதர என் தவறுதலுக்கு வருந்துகிறேன் இனி நம் தாய் மொழி தமிழ் வழியாக கருத்துகளை பதிவிடுகிறேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@vinujoe8795 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @shahnymohamed225
    @shahnymohamed225 Рік тому +1

    Bro war update plzz

  • @Nivas_6_6_6
    @Nivas_6_6_6 Рік тому +1

    Bro russia weapon supply for hamas freedom fighters and palestine 😢ithai pathi enn nee video podala😮

  • @VijayaragavanN-x7i
    @VijayaragavanN-x7i Рік тому +1

    This video is not fully clear about term insurance its kind of a marketing strategy from Policy Bazaar there was lot of points were missed and wrongly given by you ,
    Viewers don't encourage these kind of corporate marketing video
    Admin : Don't post these kind of video just for your advertisement cost

  • @RajKirti-zp3ni
    @RajKirti-zp3ni Рік тому

    Morning la irrunthu wait pannikittu irruken neenga ippadi pannuringale Intha velaiya parkurathuku many you tubers irrukkanga y u Vikki bro please …..please update Gasa civilians bcoz I can’t see any other news vikki bro 😔

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் கிர்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @RajKirti-zp3ni
      @RajKirti-zp3ni Рік тому

      Mannithu vidunkal enathu kaipesiyil ennaal sariyaka tamil varthaikalai sariya ezhutha mudiyavillai…. Naan ondrai type seithaal etho ondru varkirathu ahhthalaal veru vazhi indri en karthukkalai thanglishil pathivoo seikiren… thayavoo koornthu mannithu vidungal🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@RajKirti-zp3ni தம்பி, உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக, வேதனையாக உள்ளது, *தமிழில் தட்டச்சு செய்தால் ஏது ஏதோ வருகிறது, பிழைகள் ஏற்படுகிறது, அது தவறு, நன்றாக இருக்காது, அதைவிட தமிழை இப்படி தங்கிலீசில் சிதைத்து எழுதி மொத்தமாக தமிழை கொலை செய்வது சிறந்தது என்கிறீர்கள், அப்படித்தானே....* மிக அருமையான செயல்.
      தமிழில் பிழைகள், தவறுகள் வரக்கூடாது என அக்கறை காண்பிக்கும் நீங்கள், ஒன்று தமிழை கற்க வேண்டும் அல்லது எழுதுவதை தவிர்க்க வேண்டும், இரண்டையும் செய்யாமல் இப்படி ஒரு மோசமான, இழிவான செயலை ஏன் செய்கிறீர்கள.
      ஆரம்பத்தில் பிழைகள் ஏற்படுவது இயல்பு, அதனை தவிர்த்து பிழையின்றி எழுதுவது தானே சிறப்பு, பழக பழக அனைத்தும் சரியாகும். அப்படியே *தமிழில் எழுதுவது சிரமம் எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், ஏன் தேவையற்ற கண்றாவி தங்கிலீஷ் ?*
      நீங்கள் கூறுவது எப்படி உள்ளது தெரியுமா ? *ஒரு மாங்கா மடையன் தனது விரல் நகத்தை சரியாக வெட்ட தெரியாது, அப்படியே வெட்டினால் அது அசிங்கமாக இருக்கும் அதனால் மொத்தமாக அனைத்து விரல்களையும் வெட்டி எறிந்துவிட்டேன் என கூறினானாம்.* உங்கள் செயலும் அதுபோன்று தான் உள்ளது.
      *தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்.* மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@RajKirti-zp3ni *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Рік тому

    What happened bro ehy no video today
    You are ok

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 Рік тому

    Thanks anna 🫂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *நன்றி அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Thank you for your willingness to listen and understand. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @karthickp402
    @karthickp402 Рік тому

    Bro i had term insurance in Max life. Amount 1 crore.

  • @mncr7_official694
    @mncr7_official694 Рік тому +2

    Bro Palestine update podunga

  • @chellamuthu.p5866
    @chellamuthu.p5866 Рік тому

    Super bro 👌💯💯

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Your support always boosts our spirits. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 Рік тому

    Justice pradeep ❤❤❤❤bb7

  • @imthiyas4966
    @imthiyas4966 Рік тому +1

    Palestine 🇵🇸 update plz

  • @MohammedFahad-e2x
    @MohammedFahad-e2x Рік тому

    Keep please take a rest

  • @musthafa22
    @musthafa22 Рік тому

    Vicky why did stop sharing about Palestine - Israel war. You were doing fantastic but you aren't updating? Waiting for your update. Kindly start your fire updates.

  • @kandansuriya4669
    @kandansuriya4669 Рік тому +1

    என்ணை போன்ற திணக் கூலிக்கு வாய்ப்பு இல்லை

  • @Raseethking
    @Raseethking Рік тому +1

    Hi anna ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Hi bro.

  • @PERUMALkamar
    @PERUMALkamar Рік тому

    💜💜💜

  • @moorthyr674
    @moorthyr674 Рік тому

    👍👍👍👍👍

  • @hariharans5002
    @hariharans5002 Рік тому

    ப்ரோ க்ராஸ் இன்கம் குரோஸ் என்று சொல்ல வேண்டாம்

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 Рік тому

    ❤❤❤

  • @PLScience
    @PLScience Рік тому

    Ennada ithu Ella comment kum reply. Enna AI bot ah....

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Рік тому

    Hi Anna.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Hi bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@TamilPokkisham வணக்கம் சகோதரா.

  • @jaganathans9502
    @jaganathans9502 Рік тому

    Hi bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Hi bro. This post is for your view. ua-cam.com/video/Hh4uIp9Ma_M/v-deo.html

  • @syedrafic8815
    @syedrafic8815 Рік тому +1

    Gaza update bro😢😢😢😢😢😢

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @GParameshwaran-v9x
    @GParameshwaran-v9x Рік тому

    நான் குணசேகரன்

  • @Nathan-sujay
    @Nathan-sujay Рік тому

    அட போப்பா

  • @HEROboy-qr2pv
    @HEROboy-qr2pv Рік тому

    china...laavarathu.. India la 14% Muslim ... not worth athumaritha.... Russia likun... china.... um....Vera religion...kujam...perutha... Muslim...No chance..... Islam 22 countrys... waste tha...no nuclear 😌.... other...26.. normal tha ....... but.... Islam country laya... powerfull.... country enna thariyuma .... Pakistan 😂😂😂😂

  • @GnanatheepannGnanapragas-oh9go

    Vikki Wat happened?