சென்னையில் டாக்டர் மறுபக்கம் | Tamil | TP

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @aravindants911
    @aravindants911 День тому +322

    முதல் முறையாக system சரியில்லை என்ற மிக பெரிய உண்மையை பகிர்ந்து உள்ளீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்துக்கள்

    • @Ravi-q3j
      @Ravi-q3j День тому +6

      Maridhas Anna um dhan

    • @yathukulathilagan3149
      @yathukulathilagan3149 День тому +2

      Therutupaiyan

    • @raghunathan51
      @raghunathan51 5 годин тому +1

      This Balaji doctor is a regular Physician in DMK Family owned Kaveri hospital. This is against the rules of govt appointed doctors. If a person is employed and paid on tax payers' money, he shouldn't have any private clinics, or be a consultant in any other hospital. Will this dravidiyan govt take action against this doctor for violating the rules eventhough he is a consultant in Kaveri hospital?

  • @shakilasargunasekaran-sj5wg
    @shakilasargunasekaran-sj5wg День тому +169

    Hats off to Tamil Pokkisham channel. விரிவான விளக்கம்.
    எனது மகள் GH பயிற்சி மருத்துவர். கொண்டு போகும் மதிய உணவைக் கூட சாப்பிட நேரமில்லாமல் எத்தனையோ நாட்கள் திரும்ப கொண்டு வருவாள். தொடர்ந்து சர்ஜரி ஆபரஷன் தியேட்டரில் நின்றுவிட்டு, நிமிர்ந்து நடக்க முடியாமல் வரும் போது எனக்கு மனம் வலிக்கும். அரசு மருத்துவமனையில் போது மான மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் இல்லை. உபகரணங்கள் பாழடைந்து துருப்பிடித்து உள் ளன. பிறகு மருத்துவர்களுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்? அரசும், அரசியல் வாதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும். மருத்துவர்களம், நோயாளிகளும் முட்டிக்கொண்டு ஒரு பலனும் இல்லை. சுகாதாரத்துறை உலகத் தரத்திற்கு உள்ளது என்று பேட்டி கொடுக்குமுன் அனைத்து அரச மருத்துவமனைகளையும் சுற்றிப்பார்க்கவும்.இது போன்ற நிகழ்வுகளால் அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் அவப் பெயர்.

    • @rajiramalingam5160
      @rajiramalingam5160 21 годину тому +8

      என் மகனும் போன வருஷம் தான் மருத்துவம் முடிச்சாங்க.பயிற்சி மருத்துவராக இருக்கும்போது அவங்க பட்ட பாடு😢.மருத்துவர் பற்றாக்குறை பற்றி யாருமே பேச மாட்டேங்குறாங்க.மூன்று வருடங்கள் ஆகியும் மர்ப் recruit பண்ணவே இல்ல.இதுயாராச்சும் கே?அரசு மருத்துவருக்கு ஆன ஊதியம் மிக குறைவு.work pressure அதிகம்.இது எல்லாத்துக்கும் எப்போ தீர்வு வருமோ😢😢

    • @revanth404
      @revanth404 20 годин тому

      😂, training pona elathaiyum seiya solluvanga but doctor post kidachuta evanum sariya Vela seiya matan

    • @skrtradeon
      @skrtradeon 19 годин тому

      இந்த குறைபாடுகளை சகித்து கொண்டு இருக்கும் மருத்துவர்கள் அரசுக்கு தெரிவிப்பது இல்லை. போராடுவது இல்லை அதை செய்ய சொல்லுங்கள். யாராவது அடித்தால் மட்டும் போராட்டம் செய்கிறார்கள்

    • @kamatchim3052
      @kamatchim3052 19 годин тому

      இதையெல்லாம் அவங்களுக்கு புரியாது.அந்த பீல்டுல இருந்து கஸ்டபடுறவங்கலுக்கு மட்டுமே புரியும்.அந்த வேதனை.

    • @Vasastars
      @Vasastars 19 годин тому +2

      பயிற்சி மருத்துவர்கள் அனைவருக்கும் வேலைப்பளு அதிகம் தான் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்கள் பணிகளை பயிற்சி மருத்துவர்களிடம் விட்டு வேலை வாங்குகின்றனர்... அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதை அரசு தடை செய்ய வேண்டும்

  • @vishalvzzz.6358
    @vishalvzzz.6358 2 дні тому +1312

    இப்போதான் மதன் கௌரி சேனலை பார்த்து வந்தேன்.
    நான் மதன் கௌரி வீடியோவை பாதி பார்க்கும் போதே அவன் 1 side பேசியது தெரிய வந்தது
    அதன் பின் உங்கள் வீடியோவை பார்த்தேன் நீங்கள் தான் சரியாக பேசினீர்கள் நடுநிலைமையில் நின்று.
    Super bro

    • @deepalakshmi9609
      @deepalakshmi9609 2 дні тому +104

      Madan gowri vilai poi pala nall ana mari ennaku oru feel.

    • @maskman2028
      @maskman2028 2 дні тому +30

      இவர் நடுநிலைவாதி நீ பார்த்த!?😅

    • @ruthjoy8168
      @ruthjoy8168 2 дні тому +39

      Vicky is so good, always God with you

    • @LakshmipathyKotteeswaran
      @LakshmipathyKotteeswaran 2 дні тому +29

      Government Doctor properly is not working

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 2 дні тому

      நிச்சயமாக!அவர் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை ​@@maskman2028

  • @muruganvmurugan7929
    @muruganvmurugan7929 19 годин тому +20

    பிரச்சினையின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது அருமை.உண்மையான பத்திரிகையாளர் இப்படி தான் இருக்க வேண்டும் நன்றி விக்கி

  • @ajithkumarsankar3944
    @ajithkumarsankar3944 День тому +150

    கடல் ஓரத்தில் Rs 80 crore பேனா வைப்பதற்கு மட்டும் நிதி இருக்கிறது ஆனால் மருத்துவத்தில் செலவு பண்ண முடியவில்லை 😢😢😢

    • @itsmevd9916
      @itsmevd9916 День тому

      Daily i sign not available drugs register in madurai GH bro…im a doc…RTI potale u can get this records…But MaSu will deny this….MaSu destroyed TN Health system bro….Vacancies not filled properly for past 3 years…ADMK vijaya bhaskar though corrupt is better than MaSu✌️🥲🥲

    • @dravid-I
      @dravid-I 7 годин тому

      Correct question bro

  • @ashokkumarcp2837
    @ashokkumarcp2837 День тому +560

    I am a MBBS doctor working in government hospital in karnataka.
    Everyday I treat about 150 patients and if the line is long i have to work without having my lunch.
    Frankly i am unable to give 1 min to patients in a busy day. After working for 2 hours continiously i am tired and lack of lunch triggers irritations in me. If patient asks any questions unnecessarily i am unable to answer and have spoken in a rude manner.
    I try to improve my efficiency every day. Try to smile and greet. But my effort is not sufficient at the end of day.
    I can give quality care to 30 patients in a day with full attention care and dignity.
    I chose this progession by choice and love for humanity.
    Government hospital needs more doctors, staff nurse, lab techicians, security staff to ensure dignified care for every citizen.
    Jai Hind.

    • @KrishnaKumar-hx9zk
      @KrishnaKumar-hx9zk День тому +8

      Good job. God bless you

    • @karpasurya
      @karpasurya День тому +17

      This is typical of the situation in most Govt hospitals in India and an exact replica what happened to the medical intern in Kolkata. The poorly equipped hospitals meaning not having adequate capacity to manage the surging crowd and very low basic medical literacy due to ignorance of even understanding that role of doctors are only advisory and it is the patient who has to work on himself or herself. This trend if it continues will collapse the entire Govt medical system in India which is as good as NHS UK or even better than that. I think that is what politicians want so that they can make money in privatizing medical treatment. This event looks like being funded by a third party as the offender must be arrested and be jailed long enough so that noone even thinks of attacking a doctor a life saver. Even animals will not behave like that.

    • @rsmuthurajvj
      @rsmuthurajvj День тому

      🥺🥺🥺🙏🙏🙏

    • @TrendSuresh
      @TrendSuresh День тому +1

      ​@karpasurdid he complain about this and spoke to other doctors and sit on strike ? No right then he has no right to speak 🙊

    • @balajirayadurgam
      @balajirayadurgam День тому +3

      Great work by you. cheers

  • @AntonAron119
    @AntonAron119 2 дні тому +486

    இந்த அரசியல் சக்திகளுக்கு அஞ்சாமல் மக்களுக்கான உண்மைச் செய்தியை உரக்கச் சொல்லும் விக்கி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்

    • @bmari9618
      @bmari9618 День тому +12

      உண்மையில் சரியா சொன்னீங்க

    • @dasseuro4595
      @dasseuro4595 День тому +3

      ஆமா... ஆமா...
      DMKவ மட்டும் எதிராக பேசுவார்.......
      ஆனால் BJP பற்றி வாய திறக்க மாட்டார்😂😂😂😂😂

    • @kanmanidurai7718
      @kanmanidurai7718 День тому

      மருத்துவர்

    • @kishorekumar7672
      @kishorekumar7672 11 годин тому

      @@dasseuro4595 அதான உபி ஆஸ்பத்திரில நடக்குற பிரச்சனையை பற்றி பேசாம எதுக்கு தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி பேசறார்

    • @malasasi7008
      @malasasi7008 2 години тому

      தனியார் மருத்துவமனையிலும் சரியாக இல்லை. எனதுஅக்கா தனியார் மருத்துவ மனையில் இரண்டு மூன்று முறை வாந்தி எடுத்தமையால் மிகவும் பலவீனமாக இருந்தமையால் மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு மேல் சேர்க்கப்பட்டார்.சில பரிசோதனைக்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாங்கள் சென்று பார்க்கும் போது கண் மூடி படுத்து இருந்தார்.டாக்டரிடம் சென்று கேட்டதற்கு தூங்குகிறார்.விழித்ததும் வீட்டுக்கு போகலாம் என்றார்.பல மணி நேரம் எந்த அசைவும் இல்லை என மீண்டும் டாக்டரிடம் கேட்டதற்கு வந்து பார்த்துவிட்டு இறந்துவிட்டார் கூறிவிட்டார்கள்.எங்களிடம் எந்த recorded இல்லை. பணம் கட்டியதற்கும் தற்காலிகரசீது தான்.எதுவும் இல்லாமல் ஒன்று செய்யமுடியவில்லை.அனைவரும் படித்தவர்கள்.என்ன செய்து.

  • @Alien_0.7
    @Alien_0.7 2 дні тому +330

    நீங்கள் இவ்வளவு நாள் போட்ட காணொளிகளை விட இந்த காணொளி தான் உண்மையில் மக்களுக்கு தேவையான காணொளி வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @Msdhonifan-ey8zc
    @Msdhonifan-ey8zc День тому +41

    உங்கள் கருத்து வலிமையானது நியாயமானது அதைவிட பொறுப்பானது உங்கள் சமூக பொறுப்பு தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @RiskRahul007
    @RiskRahul007 18 годин тому +20

    காதலுக்காக உயிரை விடும் இந்த காலத்தில் தாய் உயிருக்காக போராடும் அந்த தம்பி நல்லா இருக்கனும் ❤

  • @prakashtprakash
    @prakashtprakash День тому +459

    *இலவச டிவி வாங்குனியா
    *இலவச மிக்சி, கிரைண்டர் வாங்குனியா
    *இலவச பேருந்தில் பயணம் செய்கிறாயா
    *மாதம் 1000 வரவு வைக்கப்படுகிறதா
    இன்னமும் எத்தனை இலவசம் கொண்டு வருவார்களோ தெரியவில்லை
    இதையெல்லாம் அனுபவித்தால் இப்படி பட்ட அவலங்களையும் நாம் அனுபவிக்கத்தான் வேண்டும்

    • @ravikumark602
      @ravikumark602 День тому +25

      நூறு சதவீதம் உண்மை தான்

    • @mahalakshmi106
      @mahalakshmi106 День тому +13

      Correct

    • @GURUGURU-yc4kv
      @GURUGURU-yc4kv День тому +6

      Correct

    • @MuthuSamy-p1p
      @MuthuSamy-p1p День тому +7

      It is true

    • @logunathan1389
      @logunathan1389 День тому +12

      @@prakashtprakash இதுதான் உண்மை ப்ரோ இன்னொன்னு விட்டுட்டீங்க என்ன வேணாலும் பண்ணலாம் vote கு காசு கொடுத்தால் எல்லாம் சரி ஆகி மக்கள் எல்லாத்தையும் மறந்து போட்டு விடுவார்கள் ப்ரோ இதுக்கெல்லாம் காரணம் நம்ம தான் ப்ரோ

  • @elanthenral
    @elanthenral День тому +120

    Excellent video!!! As a doctor, I salute you for bringing up this most sensitive issue!!! Common people should join hands with government doctors to fight for this.

    • @WalkWithDoc
      @WalkWithDoc День тому +1

      Hi sir! How r u? Kappian

    • @thevip-unemployed3010
      @thevip-unemployed3010 День тому

      மனிதர்களை மதித்து ஒழுங்கா வேலை பார்த்தால் ஆபத்து இல்லை

    • @Unakuthevaiilla12345
      @Unakuthevaiilla12345 День тому

      India la only 1% GNP spent on medical services compared to minimum 5% standard ​ set by world health Organization.Workforce need kum employees number kum yeni vacha kuda ettathu. Ithula payment vera staff ku kamiya kudukurathu. Ithalam kekeve matinga. Ungalaku tha arivu eruntha en Doctor ah kura solla poringa.ungala mari nandri ketavangalukum sethu la treatment pakanum. Mudiyathu nu solla mudiyathu.Ithula doctor na service athu ithu nu argument vera. Neenga sapdura sapada free ah kodunu poi vivasayi ta kepingala???Dress free ah kudu poi kepingala???.Being a doctor is like any other profession.Engalala mudiyuratha seivom. Terminal stage na palliative care matu tha.Yen patiku ku terminal stage cancer tha. Daily painkillers edukuranga. Nanga onu oncologist ta poi kuthalaye.En nanga manusanga illaya. Modhathala respect kudunga aprom mathatha pathi pesalam. @@thevip-unemployed3010

    • @ascentiavictor8517
      @ascentiavictor8517 День тому +2

      உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.உண்மையை உடைத்து சொன்னீர்கள். நானும் ஒரு மருத்துவரின் தாய். ஊதியமும் மிகவும் குறைவு. மாற்றம் வரவேண்டும்.

    • @elanthenral
      @elanthenral 21 годину тому +1

      @@WalkWithDoc Hi Kappian, how are you?

  • @rathinakumari5405
    @rathinakumari5405 2 дні тому +145

    அருமைவிக்கி,இந்த கொடுமை நாங்களும் அனுபவித்தோம்,அரசு மருத்துவமனை பாதுகாப்பற்றது

  • @kottum_kolavi
    @kottum_kolavi День тому +26

    வணக்கம் திரு.விக்னேஷ்வரன்...உண்மையில் உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உரிமைகள் தெரிந்திருக்க வேண்டும் உங்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையான உள்ளடக்கங்களை நான் விரும்புகிறேன் ...வாழ்த்துக்கள் விக்கி... i love your videos

  • @yoganandnadar1592
    @yoganandnadar1592 День тому +5

    Vicky bro unga research
    Data collection
    Adha oru கோர்வையாக engaluku tarathu.
    எல்லாமே ultimate.
    Ungal pani Todarattum... ❤

  • @glideorganicsvenkatesh9199
    @glideorganicsvenkatesh9199 День тому +36

    அப்பட்டமான உண்மை..
    எப்படி மனித சமுதாயத்திற்கு மட்டுமே இந்த உலகம் என்ற எண்ணம் உள்ளதோ.. அதே போல் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவம் என்று நிலைமை உள்ள காலம்.. மிகவும் அருமையான விளக்கம்.. Really it's So Balanced and Perfectly Presented..

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil День тому +28

    உண்மையான சூழ்நிலையை தைரியமாகவும் விவேகமாகவும் மக்களுக்கு தெரியபடுத்தும் சிறந்த முயற்சி. நடுநிலமையான பேசும் சரியான பார்வையும் ஒரு சிறந்த தீர்வை கொண்டுவரும்👍

  • @selvarajk8267
    @selvarajk8267 День тому +54

    உண்மையை உணர்ந்து உண்மையுடன் சொல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
    🙏🙏🙏

  • @vsairamesh261
    @vsairamesh261 День тому +39

    என்ன ஒரு தெளிவான பேச்சு...அருமை சகோதரா...வாழ்த்துக்கள்

  • @asebastinjacob3371
    @asebastinjacob3371 22 години тому +6

    சரியாக சரியான முறையில் நடத்தை உண்மையாக நேர்மையான முறையில் எடுத்து கூறியதற்கு மிக்க நன்றிகள் .

  • @kuttythamizhans
    @kuttythamizhans 2 дні тому +38

    அருமையான பதிவு.
    உண்மையான காரணிகளை கண்டறிந்து பட்டியல் இட்டமைக்கு மிக்க நன்றி.

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 День тому +156

    மதன் கௌரி மாதிரி காசுக்காக வீவ்ஸ்க்காக பொய் சொல்லி காணொளி வெளியிடுபவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற ஆதார காணொளி வெளியிடுபவர்களை மக்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் வாழ்த்துகள் பயணங்கள் தொடரட்டும்

  • @muthukarthi007
    @muthukarthi007 2 дні тому +305

    500-க்கும் 1000-க்கும் ஓட்டு போடும் மக்களால் வந்த வினை....

    • @dinelc8283
      @dinelc8283 2 дні тому +11

      இதை விட்டால் வேறு ஏதும் தெரியாது!!!
      மத்தவனுங்க என்னத்த கிழிச்சாங்க?
      நீ 100க்கும் 200க்கும் ஓட்டு போட்டவனா?

    • @rg6011
      @rg6011 День тому

      Ennada olarittu irukka... DMK, ADMK Aatchi senja naatharinga sothu serthukittu irukanunga ​@@dinelc8283

    • @ChandranRamasamy-pm1cd
      @ChandranRamasamy-pm1cd День тому +14

      ​@@dinelc8283என்ன பாஸ் டென்சன் ஆகறீங்க😂ஆக...

    • @statusworld6922
      @statusworld6922 День тому

      ​​ true 💯

    • @aurputhamani4894
      @aurputhamani4894 День тому

      ​@@dinelc8283பாஸ் காசு வாங்கிட்டு ஓட்டு போட்டுட்டா டென்ஷன் வரக்கூடாது மானம் மரியாதையெல்லாம் இருக்கக்கூடாது மற்றவர்களை கேள்வி கேட்க கூடாது அவ்வளவுதான்.

  • @KabilanS-t7o
    @KabilanS-t7o День тому +4

    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற வார்த்தைக்கு மிக சரியான பதிவு . வணங்குகிறேன்

  • @gokulgoki1143
    @gokulgoki1143 День тому +9

    Huge Respect to you bro:
    ஒரு மருத்துவராக -அனைத்து பக்கமும் இருக்கும் உண்மைகளை உரைக்க சொல்லி உள்ளீர்கள்.
    இது SYSTEM FAILURE என்பதே உண்மை.
    இதை விடுத்து வெறும் உணர்ச்சிகளை வைத்து நாம் பேசுவது பயனில்லை. அனைத்து தமிழக ஊடகங்களும் இதையே செய்து கொண்டு இருக்கின்றன

  • @stalinilangovanstalinilang5663
    @stalinilangovanstalinilang5663 День тому +7

    நல்ல விளக்கம்.அரசாங்கத்தைவிட பொதுமக்கள் எப்போது கண்விழிப்பார்களோ?
    தமிழ் பொக்கிஷத்திற்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 День тому +43

    நன்றி விக்கி நேற்றிலிருந்து நான் பார்த்த காணொளிகளில் நேர்மையான நடுநிலைமையான காணொளி இதுதான். இன்றைய சூழ்நிலையில் உண்மையை பேசும் யூடியூபர் மிக மிகக் குறைவு காரணம் எல்லோருக்கும் தெரிந்தது. தங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்

  • @ramasubramaniangurusamy3688
    @ramasubramaniangurusamy3688 2 дні тому +315

    ஐயா,
    நான் என் மகனை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றேன். House Surgeon பேசிய பேச்சு நா கூசும் அளவு இருந்தது. டாக்டர் களை நாங்களும் மதிப்பவர்களே. ஆனால் டாக்டர் கள் 99% மக்களை மனிதர்களாக நினைப்பது இல்லை. வேதனை அளிக்கிறது.

    • @vigneshradan1315
      @vigneshradan1315 2 дні тому +2

      Antha vesa movana esa vendiyathuthana

    • @suhasugan1963
      @suhasugan1963 2 дні тому

      Kathiya eduthathan Inga theeervu

    • @thanigaivelansampathkumar7734
      @thanigaivelansampathkumar7734 День тому +9

      நானும் என் தாயாருடன் போகும் போது இதே போல் செங்கல் பட்டு அரசு மருத்தவ மனையில் நிகழ்துள்ளது

    • @TimepassFun-b1z
      @TimepassFun-b1z День тому +1

      😢❤

    • @karthickd9908
      @karthickd9908 День тому +14

      I am really sorry on behalf of the house surgeon. Nanum house surgeon ah irundha po thapu panirukan. We also have lot of frustration and work and career pressure. We took this profession to help the public but it is extremely difficult. Once again i am sorry for him.

  • @vijayakumarnataraj9638
    @vijayakumarnataraj9638 День тому +2

    தைரியமாக அதே சமயம் ஆதார பூர்வமாக இந்த காணொளியில் கூறியிருக்கிறீர்கள். Hats off to you.

  • @nagarajanradha5153
    @nagarajanradha5153 День тому +4

    தரமான நேர்மையான ஆய்வு. மிக்க நன்றி. தங்களைப்போல நேர்மை விரும்பும் மக்கள் தமிழ்நாட்டிற்கு அதிகம் தேவை.

  • @senthamaraimadheswaran9045
    @senthamaraimadheswaran9045 День тому +15

    உங்களின் இந்த பதிவு நடுத்தர மக்களின் அவல நிலையை பற்றி மட்டும் இல்லமால் அரசாங்கங்களின் அலட்சியம் காரணம் என்று கூறப்படுகிறது முற்றிலும் உண்மை தான் சகோ .

  • @pravin6499
    @pravin6499 День тому +105

    நான் ஒருமுறை எனது ஊரில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றிருந்த பொழுது, மருத்துவர் கால தாமதமாக வந்த காரணத்தினால் வரிசையில் நின்றிருந்த வயது முதிர்ந்தோர் பலரைக் காண முடிந்தது,
    தாமதமாக வந்த மருத்துவர்,அங்கு அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவரிடம், அவருக்கான சிற்றுண்டியை மருத்துவமனையில் அனைவரும் கேட்கும் வண்ணம் சத்தமாக ஆர்டர் செய்தார் ,
    பின்னர் ஒவ்வொரு நோயாளியாக உள்ளே அனுமதித்தார், உள்ளே சென்ற ஒவ்வொருவரும் வசைகளை வாங்கி வந்தனர், மருத்துவர் நோயாளியை நோயாளியாக அல்ல, சக மனிதனாகக் கூட கருதவில்லை, கனத்த இதயத்தோடு வெளியே வந்தேன்
    மூன்று நாட்கள் கழித்து மீண்டும் சென்றேன், அங்கு அப்பொழுது வேறு ஒரு மருத்துவர் இருந்தார், அவர் அங்கிருந்த நோயாளிகளை மிகவும் கனிவோடு கவனித்தார், அதனைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது
    அதிலிருந்து, காய்ச்சல் என்றால் கூட, டூட்டி யில் இருக்கும் மருத்துவர் யார் என அறிந்து கொண்டு தான் மருத்துவமனைக்குச் செல்கிறேன்

    • @thiyagarajan8838
      @thiyagarajan8838 День тому +8

      GH la irukka Doctors private clinic run panrathu, private clinic la காசுக்காக work panrathum இருக்கும் போது... gH la vara saamaniya மக்கள paakumpoothu அவங்களுக்கு ஆடு மாட tha therium போல..! இங்க selfish Doctors நிறைய பேர் government வேலைல சேவ panren nu sollikittu irukkathu நம்ம makkaloda avala நிலை..! சில doctors மட்டும் tha GH ku வர்ற patients ah Manusana panranga..! உங்க பதிவு 💯 correct Brother...

    • @s.p.prakash100
      @s.p.prakash100 День тому

      ​@@thiyagarajan8838தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதால் அரசு மருத்துவரின் அனுபவம் மேம்படுவதால் அரசு மருத்துவமனைக்கு செய்பவருக்கு நன்மை.
      ஏனென்றால் அரசு மருத்துவமனையில் மட்டுமே பணியாற்றும் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து ஒவர் டோஸாக இருக்கிறது.

    • @MBS_7
      @MBS_7 День тому

      ​@@thiyagarajan8838 doctors timing 9 to 1 vechipom 4 hours le 240 min .A single dr has to see 400 + outpatient in phc . How he ll see 400 + ? Will u give any suggestion how to handle 400 +in 240 min .
      As a public why can't u ask govt to post adequate Dr's instead of fighting with overburden drs

    • @Poiner11111
      @Poiner11111 День тому

      Nalla salary dr kudutha, no private practioner, Govt sonna.... neenga kettathu kedakkum raja.
      Unmai sonna patient doctor ratio irukku,
      10 beds ku 1 doctor vaikkamum.
      350 beds bigger hospital veru 28 dr in hospital.
      Athula icu vera mathiri...
      Shortage....drugs
      Shortage.... staff...
      Shortage .... equipment
      Shortage..... Dr.
      Itha ellam keka theriyam illa ,mesavaccha ambalaiku...
      Pavama dr. Kepinga.
      Kuthuvinga.

    • @karupasamys6346
      @karupasamys6346 12 годин тому +1

      வேற கத்திக் குத்து விளாம என்ன செய்யும் 😅😅

  • @sivaks4038
    @sivaks4038 День тому +11

    Best UA-camr in Tamil ..behindwoods kidaikiratha fullah content podurathu without verifying the truth antha mari peoples ku naduvula ipadi oru person valthukal Vicky bro

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 5 годин тому

    விக்கி உமது பேச்சு உண்மை நேர்மை நீதியான சரியான பேச்சு. நன்றி

  • @drsathiyamoorthy82
    @drsathiyamoorthy82 День тому +2

    Balanced and comprehensive analysis! Excellent Vicky! Fundamental problem is manpower shortage- inadequate number of doctors, nurses and other paramedical staffs in govt hospitals. About 200% increase in number of patients in last 7 years alone; no new doctor posts in existing medical college hospitals. Govt has to fill existing vacancies and create new posts to match the increasing number of patients treated. I am a radiologist; I joined govt service about 10 years ago. About 25 ultrasound scans and 5 CT scans were done in a day by one radiologist 10 years ago. Now, I have to do either 50 ultrasounds or report about 50 CT scans in a day, despite being an Associate Professor of Radio-Diagnosis in a Govt medical college Hospital.

  • @SAnthoniraja
    @SAnthoniraja 2 дні тому +31

    நீங்கள் கூறியது 100% உண்மை 👌

    • @2009rajak
      @2009rajak День тому +1

      Hai viki your 100% correct

  • @rameshram4386
    @rameshram4386 2 дні тому +90

    எந்த ஒரு அரசாங்க ஊழியருக்கு தன் கடமையை சரிவர செய்வதில்லை அரசியல்வாதிகளின் ஊழல் செய்வதற்கு முழு உடந்தை இருப்பது அரசு ஊழியர்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் நேர்மையாக இருந்தால் அரசியல்வாதிகள் எந்த தவறும் செய்ய முடியாது அரசியல் வாதிகள் நேர்மையாக இருந்தால் அரசு ஊழியர்கள் எந்த தவறும் செய்ய முடியாது இதில் மக்கள் தான் பாவம்

    • @ArunKumar-pd7jr
      @ArunKumar-pd7jr 2 дні тому +8

      மக்கள் பாவம் எல்லாம் இல்லை மக்கள் தான் அந்த உத்தமரை ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தது

    • @karthikrishnan4492
      @karthikrishnan4492 2 дні тому

      Frist fall intha Mutta kooooo katchiya mathanum.....

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 2 дні тому +13

    மிக அருமையான அனைவரும் உண்மை நிலையை அறிந்து கொள்ள முக்கிய பதிவு. நன்றி.🙏🙏🙏

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 День тому +2

    வணக்கம். மருத்துவ துறையை போர்க்கால அடி ப்படையில் சரி செய்ய வேண்டும். மருத்துவ ர்களுக்கு பாதுகாப்பு மிக மிக முக்கியம்.

  • @Gbcreations376
    @Gbcreations376 2 дні тому +14

    Great statement brother. Fully supports your unbiased statement. Not only applies in Tamilnadu only. Appreciate ur efforts brother..

  • @bagavathiraj4092
    @bagavathiraj4092 2 дні тому +243

    பெரும்பாலான அரசு ஊழியர்கள் பொது மக்களை சக மனிதர்களாக கூட மதிப்பதில்லை

    • @vadivelpalaniappagounder1509
      @vadivelpalaniappagounder1509 2 дні тому +8

      உண்மை.

    • @jayasankars1625
      @jayasankars1625 День тому +4

      உண்மை

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan День тому

      பொதுமக்கள் மட்டும் அல்ல, மருத்துவ மனையில் பணியாற்றும் செவிலியர்கள், மருந்தாலுனர்கள், மருத்துவமனை தூய்மை பணியாளர்களையும் மதிப்பதில்லை.

    • @jega.g8295
      @jega.g8295 День тому +1

      💯💯💯💯💯

    • @jeyamrajadurai5621
      @jeyamrajadurai5621 День тому +1

      100% it's true.. We won't get proper respect from G. officials

  • @mohamedriza4007
    @mohamedriza4007 День тому +26

    நான் ஒரு இலங்கையனாக எமது உயர் சுகாதார நிலைமையினை இட்டு பெருமைப்படுகிறேன்.
    சுகாதார துறையை வியாபாரமாக்கினால் இது தான் விளைவு.

  • @a.j.ebinjack6427
    @a.j.ebinjack6427 День тому +1

    சரியான நேரத்தில் சரியான பதிவு சகோதரரே. ஒட்டுமொத்த மக்களுக்கான குரலாக இந்த பதிவாக காண்கிறேன்.! மனிதம் உங்களை வாழ்த்தும்.. பாதுகாக்கும்.!!

  • @ranjithkumarr4376
    @ranjithkumarr4376 19 годин тому +3

    Sema Hard work potu irukinga bro...unga hardwork neenga kattura proof la therithu...

  • @rajkumar-lr2ny
    @rajkumar-lr2ny День тому +48

    இங்கே கல்வியும் மறுத்தவமும்... அனைவருக்கும் இலவசமாக இருக்க வேண்டும்....அதுதான் உண்மையான சமூகநீதி......
    ( அரசியல் வாதிகள் 😡😡😡,)

  • @gayasudan9111
    @gayasudan9111 2 дні тому +86

    பணம் இல்லை என்று கூறுவார்கள் ஆனால் ஒரு ஊருக்கு கலைஞர் நூலகம் திறப்பார்கள் திமுக ஆட்சிக்கு வந்தாலே நூலகம் பூங்கா மணிமண்டபம் இதற்குத்தான் அவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்

    • @sathisha6337
      @sathisha6337 День тому +3

      Correct

    • @thanigaivelansampathkumar7734
      @thanigaivelansampathkumar7734 День тому +3

      உண்மை தான் யார் கேட்டார்கள் நூலகமும்,பூங்காவும் .முதலில் மக்களுக்கு என்ன தேவை என்பதே அவர்களுக்கு தெரியவில்லை

    • @Classymdu.
      @Classymdu. День тому +4

      Ithelllam thevai illaya? Ada paavigala

    • @duraiarivu
      @duraiarivu День тому +6

      basic amenities are most important - sanitation / govt hospitals and govt schools

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan День тому +2

      வரலாறு முக்கியம் அமைச்சரே😅😅😂

  • @SivaPriyaSivaKumar-pv3fx
    @SivaPriyaSivaKumar-pv3fx 2 дні тому +30

    ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை.....இதனால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் நாங்கள் 😢

    • @SrivathsanSubhasri
      @SrivathsanSubhasri День тому

      😮😢 y sis wat happened

    • @karupasamys6346
      @karupasamys6346 12 годин тому

      நல்ல ஆளுமையை தேர்ந்தெடுங்க 😅😅

  • @r.sureshkumarkarpagavalli7257
    @r.sureshkumarkarpagavalli7257 День тому +2

    அருமையான பேச்சு எங்கே தவறு நடக்கின்றது என்று சுட்டிக் காட்டினீர்கள் விக்கி தங்களது பணி சிறக்கட்டும்❤

  • @gowthamraj917
    @gowthamraj917 21 годину тому +1

    Video shown problems of both patients and doctors. This can be one of the best of your practical problem awareness videos

  • @aroumougamecoumarassamy3466
    @aroumougamecoumarassamy3466 День тому +19

    அறிவற்ற மனிதர்கள் இருக்கும் வரை அறிவற்ற உணர்வற்ற அரசியல் வாதிகள்தான் உருவாவார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் வாக்கு செலுத்தும் மக்கள் அறிவுள்ளவர்களாகவும் உணர்வுள்ளவர்களாகவும் மாற வேண்டும். மாறுவார்கள்?

  • @balabala5085
    @balabala5085 День тому +22

    விக்கி.. நீ ஒருவனாவது மக்கள் பக்கம் நிக்கிருயே.. ஒன்ன நினைத்து பெருமையா இருக்குப்பா

  • @prabuanandanand926
    @prabuanandanand926 2 дні тому +42

    மருத்துவர்கள் செவிலியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பல அரசு மருத்துவர்கள் தாங்களாகவே தனியார் மருத்துவமனைகள் கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். அதனால் தான் அரசு மருத்துவமனையில் அலட்சியமாக வேலை செய்கிறார்கள்.

    • @kumravel5019
      @kumravel5019 День тому

      We want to awarness

    • @thirumoorthy3375
      @thirumoorthy3375 День тому

      Go and ask about how poorly TN government doctors are paid then comments

  • @ABDULHARIS195
    @ABDULHARIS195 День тому +1

    Bro nenga sonathu 100 percent true, intha issue ku apromachu nenga sona ella facilities a government -Government hospital la kudukanu, faculties and other things apo tha People &Doctors rendu peruku nallathu nadakum❤

  • @dhilipkumar335
    @dhilipkumar335 День тому +6

    அருமையான பதிவு.அரசு மருத்துவர்கள் முக்கியமாக அவர்கள் தனியார் மருத்துவமனையில் நன்றாக பேசி பணம் சம்பாதிக்கின்றனர்

  • @anbarasang8396
    @anbarasang8396 2 дні тому +64

    அரசு மருத்துவமனையை நம்பி செல்வது வசதியற்ற நோயாளிகள்.. அங்கு நியாயமான முறையில் மருத்துவம் நடக்கிறதா...? கேட்க நாதியில்லை

    • @arrshath
      @arrshath День тому +1

      Pvt hospitals pona corporate kolaiyargal irukirargal.. idhuku non profit organisation hospital nadathuna than theervu

  • @sundars6771
    @sundars6771 2 дні тому +12

    Well said Vicky. Very technical and supported by data .

  • @JosephArockiyasamy02
    @JosephArockiyasamy02 2 дні тому +114

    Justice for that Mom and Son😭

    • @Ajay-kp7bn
      @Ajay-kp7bn 2 дні тому

      ❤👏🤝

    • @Manoj-MRM
      @Manoj-MRM День тому +3

      எது 🔪 எடுதவனுக்கா?

    • @johncruz4698
      @johncruz4698 День тому +1

      This boy must Relised because i feel to This 6 month before he Dan congratulations 🎊 Hero showing 👏 the pain 😢 of many people's 👏

    • @coolguy0719
      @coolguy0719 День тому +2

      ​@@Manoj-MRM
      Ivanga thirundha maatanga bro

    • @karthikeyanshankar2506
      @karthikeyanshankar2506 День тому +3

      Yes the doctor and doctor's mother deserve justice

  • @sagars8934
    @sagars8934 День тому +5

    Highly Appreciate this crucial & sensible content! 👏👏👏

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 5 годин тому

    அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் விக்கி ❤

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree 2 дні тому +117

    சேவை குறைபாடு இருக்கும்போது பொதுமக்கள் கோபம் அடைவது நடக்கத்தான் செய்யும்.

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 2 дні тому +5

      Sevaiye illa appuram enga thambi kuraibadu

    • @smbalu1987
      @smbalu1987 2 дні тому

      அதனால் மருத்துவர்களை வெட்டுவது நியாயம் ஆகிறதா?

    • @pluto0042
      @pluto0042 2 дні тому +6

      Enakku kooda thaan un comment ah padikkumbodhu kovam varudhu…Adhukku unna kuthi konnirlaama?🔪

    • @mpvijay95
      @mpvijay95 2 дні тому

      Neenga enaikavadhu oru Mla, mp ah sevai kuraipadu nu kutthi kondruvengala.. Adhuku aanmai iruka ungaluku.. En doctor mela vanmam na onnu poramai.. Inonu nanga weak ah irukom..

    • @lingappan2970
      @lingappan2970 День тому +7

      சேவை குறைபாடு முதல்வர் மீது ஆனால் ஓட்டு போட பணம் 200 ரூபாய் கொடுத்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்

  • @MarutiDrivinginfo
    @MarutiDrivinginfo День тому +46

    என் தந்தைக்கு புற்றுநோய் காண்பித்தேன் கேவலமாக நடத்துகிறார்கள் கடைசியில் சிகிச்சை செய்யவில்லை பணம் இருப்பவர்கள் இந்த தமிழ்நாட்டில் வாழலாம்

    • @senthilkumariutt2912
      @senthilkumariutt2912 День тому

      😅😅😊😅

    • @a.j.ebinjack6427
      @a.j.ebinjack6427 День тому +1

      தயவுசெய்து அந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு ஆதரவாக இருக்கட்டும் உங்களுடைய குரல்.

    • @karupasamys6346
      @karupasamys6346 12 годин тому +1

      உனக்கு வெக்கமா இல்ல உங்க வீட்ல இப்படி நடந்தா சிரிப்பியா

    • @SatgyaySwiggy
      @SatgyaySwiggy 10 годин тому

      கவலைபடாதீங்க தம்பி அப்பா சீக்கிரம் சரி ஆகிடுவாரு எப்போதும் அப்பாவுக்கு பக்க பலமா இருங்க சீக்கிரம் மீண்டு வருவார்

    • @SatgyaySwiggy
      @SatgyaySwiggy 10 годин тому

      ​@@karupasamys6346இப்படியும் சில மனிதர்கள்

  • @Kumar-mn6xb
    @Kumar-mn6xb День тому +15

    நம்பர் 1 மாநிலத்திலேயே இந்த லட்சணம் 😭😭😭 அப்டின்னா நாடு மற்ற மாநிலங்களின் நிலைமை 😱😱😱

    • @PandiyarajanSethu
      @PandiyarajanSethu День тому

      No 1 state la aatchi sari illaye.... Qualification illa thavanga aatchi panna ippadi than irukkum...

  • @saistudio9048
    @saistudio9048 День тому +2

    அருமையான நேர்மையான பதிவு ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்தியை தோலுரித்து காட்டில் வரிகள். உங்களையும் திராவிடம் விட்டு வைக்காத என நினைக்கிறேன். அச்சம் கொள்ள வேண்டாம் கடவுளும் மக்களும் உங்கள் பின்னால்❤

  • @logusmc
    @logusmc День тому +1

    Ur assessment in this issue is unbiased. Already overburdened staff cant provide proper counselling to the patient and family. Counselling = understanding the issue and thus prognosis = cool work atmosphere. Both parties severely affected. Old man should recover well and young man should get his life/future back. God bless all.

  • @rajasekar456r.m.rajasekar6
    @rajasekar456r.m.rajasekar6 2 дні тому +62

    மக்கள் தவறான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்ததன் உடைய நிலைமை தான் இது

  • @noormohamed6758
    @noormohamed6758 День тому +12

    ஆசிரியர் போக்குவரத்து தொழிளாலர்கள் போன்ற அரசு ஊழியர்கள் அரசு பணி தவிர வேர எந்த தனி தொழிலும் செய்ய கூடாது அது போல அரசு மருத்துவர்கள் எல்லாம் தனி கிளினிக் வைக்க கூடாது என்றால் போதும் அரசு வேளையை ஒழுங்க செய்வாங்க

    • @Ngiavn
      @Ngiavn День тому +1

      Ellarum velaya vitutu poiruvan. Clinic vachi polachipan. Doctors patra kurai inum athigama agum

  • @krishnaprakashravi3020
    @krishnaprakashravi3020 День тому +2

    Neenga mattum dha root cause pathi pesuringa..ellarum face panra issue idhu👏👏👏

  • @sanbin19
    @sanbin19 2 дні тому +25

    33,278 cr in union budget 2014 and in 2023 it's 86,201 cr.
    In tamilnadu when edapadi left budget from Tamil govt was 18,930 cr. Today it's 20,000 cr.
    Karunanidhi sela vekka selavu pannunga vilangidum😢😢😢

  • @HariniMurugan-ux8pd
    @HariniMurugan-ux8pd День тому +25

    1997ஆம் ஆண்டு என் தங்கைக்கு பத்து வயது சாலை விபத்தில் தலையில் அடிபட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு டாக்டர் இல்லை காலை 10மணி டாக்டர் வீட்டுக்கு சென்றோம் அவர் அவருடைய சொந்த மருத்துவமனையில் இருந்தார் அவரை அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னோம் மாலை 5 மணிக்கு வந்தார் இரவு 7-15க்கு என் தங்கை உயிர் பிரிந்தது இதில் யார் மேல் குற்றம் இறைவா

  • @thahirlifestyle_07
    @thahirlifestyle_07 2 дні тому +18

    வணக்கம் நா நடு ராத்திரி வீடியோ போடுறிங்க 😂 iam big fann naa❤🎉

  • @BraveMan-1
    @BraveMan-1 День тому +2

    That’s the reality, great explanation though ❤. We’re(voters )the reason why our health sector isn’t functioning well . People and govt should know the nurse doctor : patient ratio. The private hospitals know how to assign the patient ratio to each healthcare workers. we handle 2-4 patients for 1 nurse in ICU which is in the private hospitals. Whereas govt hospitals 1 nurse being assigned countless patients (I witnessed a nurse handled 25 patients in ICU ) it’s really unsafe and devastating to our healthcare policy . Therefore, vote for better future & improve hospital facilities 🫡❤️

  • @muthuramanBalu
    @muthuramanBalu День тому

    அருமையான பதிவு 👌
    Keep it Up
    மக்கள் உண்மையான ஊடகம் பற்றி உணர வேண்டும் 🙏

  • @saravanakumarp4435
    @saravanakumarp4435 День тому +5

    மத்த ஊடகங்கள் தவறு எங்கு உள்ளது என்பதை மறுத்து வரும் நிலையில் அதனை உண்மையை அடிவரை சென்று எளிமையாக உண்மையான நிலவரத்தை விளக்கியதற்கு நன்றி வாழ்த்துகள்

  • @kumarankumaran9479
    @kumarankumaran9479 День тому +28

    அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்ஸ் சில பேர் ஃபோன் நோன்டிகிட்டு நாம என்ன சொல்றோம்னு கூட கண்டுக்காம எழுதி கொடுப்பாங்க சரியான நேரத்தில் சரியான பதிவு விக்கி

  • @johngoforth7382
    @johngoforth7382 2 дні тому +13

    Appreciate your efforts in finding the root cause of the problem. Your view on this topic has more clarity comparing to all other UA-camrs who spoke about this issue. Nandri Vicky

  • @vijayababupoomalai1740
    @vijayababupoomalai1740 День тому +2

    ஐய்யா தங்கள் காணொளியை கண்டேன் தங்கள் பணி மிக சிறப்பு.....
    தமிழகத்தில் அரசு மருத்துவ மனையில் கேன்சர் சிகிச்சை அளிக்கப்படுவது கண்டு புதுச்சேரியில் வசிக்கும் எனக்கு பேர் அதிர்ச்சி....
    இங்கே இருமல் சளிக்கு கூட மருந்து இல்லை என்று கூறி வெளியில் வாங்க சொல்கிறார்கள்...ஜிப்மர் இல்லையேல் எங்கள் கதி அவ்வளோ தான்....

  • @Ajithkumarbhaskaran
    @Ajithkumarbhaskaran День тому

    Dear, Very good information with proof. I hope everyone will understand everything.
    1. No clean /proper government hospital in TN
    2. No proper roads are in (TN ) *If small rain comes drainage water will leak and full of drainage water on the road side....
    I do not know "WHEN THIS THINGS WILL CHANGE"
    I HAVE NO HOPE THIS THING WILL NOT Change 😞

  • @ngardw
    @ngardw 2 дні тому +71

    Doctor களுக்கு சொந்த clinic இல் வேலை பலு தெரிவதில்லையெ?
    எல்லா govt doctors கும் சொந்தமாய் clinic இருக்கிறது சித்தா Doctors உட்பட .

    • @Mathikutty2020
      @Mathikutty2020 День тому +1

      கல்லாப்பெட்டி நிறையும் போது ஆசை தான் வரும்.. சேவை மனமுள்ள மருத்துவர்களும் இருக்கிறார்கள்...

    • @Shiva66j
      @Shiva66j День тому +2

      தனியார் மருத்துவ கல்லூரியில் 5ஆண்டு கட்டணம் 50 லட்சம் செலவு செய்து
      படித்து விட்டு பணம் சம்பாதிக்க
      வெளியே வேலை செய்ய தான் வேணும்

    • @vatsalamohandass4618
      @vatsalamohandass4618 День тому +1

      Superb... mainly u speak about insufficiency of doctors and nurses. There is a major insufficiency of hospital workers. A single cook daily cooks food for about 80-100 inpatients. Ore oru all 3 velayum 80-100 peruku cook panradu easy ah illa kashtama.. motha hospital kum 5 worker. Epdi clean ah irukum? Atlast insufficiency of MANPOWER.

    • @Ngiavn
      @Ngiavn День тому +3

      Private la 10 paeru papan oru mani nerathuku. Govt la 100 paeruku vaithiyam pakanum. Apo enna da panna mudiyum.

  • @premprakash7209
    @premprakash7209 2 дні тому +19

    You are always neutral ❤ i respect you bro❤✨✨

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw День тому +9

    தனியாக கிளினிக் வைத்து நடத்தும் government doctors மிக அதிகம்.. எப்படி இருந்தாலும் சம்பளம் வந்துடும். ( அரசு துறை என்றாலே அலட்சியம்) ஆனால் ஒரு சில நல்லவர்களும் உள்ளனர்.

  • @RajuDuraisami
    @RajuDuraisami 21 годину тому +1

    மருத்துவர் என்பவர் தாய்க்கு சமமானவர்.தொழில்தர்மம் மிகவும் முக்கியம்.வாங்கும் சம்பளம் மக்கள் வரிப்பணம்.

  • @vijaykumarnagendran716
    @vijaykumarnagendran716 День тому +1

    Very dedicative and great effort. I can clearly understand the things behind the hospital incident. It's not worth to just say thanks but has to share this video as much as possible.

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 2 дні тому +70

    ப்ரோ இந்த பிரச்சினையை மறைக்கிறதுக்கு இப்ப வேற ஒரு பிரச்சினை கலப்பாங்க இந்த திராவிட மாடல் என்னைக்கு இந்த சன் டிவி கலைஞர் டிவி பாக்குறது நிப்பாட்டுங்க இன்னைக்கு ஏதாவது தமிழக மக்கள் வந்து திருந்துவார்கள்

    • @jrajju
      @jrajju 2 дні тому +1

      ஆம் viraivil irfan நயன்தாரா sadaiyai கட் seivan

    • @rajendrankannan2612
      @rajendrankannan2612 День тому +1

      Poi viki sunny pudchi umbbu

    • @aurputhamani4894
      @aurputhamani4894 День тому

      ​@@rajendrankannan2612கோபம் வந்து பிரயோஜனம் இல்ல தமிழை ஆங்கிலத்தில்எழுதும் ஒரு அறிவிழி இவ்வளவு கோபம் வரக்கூடாது. நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்ட ஏழை ஜனங்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டப்பட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அவசரத்தில் தூக்கிக்கொண்டு ஆட்டோ ஸ்கூட்டரில் ஓடும் எங்கள் வலி வேதனை எங்களுக்குத்தான். அங்கு வாங்கும் திட்டுதல் எரிச்சல் எங்கேயோ ரூமில் உட்கார்ந்து கொண்டு கமெண்ட் எழுதும் அறிவாளிகளுக்கு தெரியாது

    • @arrshath
      @arrshath День тому +1

      Indha Hospital prechanai tamilnadula matum ilai India full ah iruku !! Vasathi ula private hospitals pona corporate kolaiyargal pala latcham kollai adiparkal ..
      Idhu kelam theervu Hospitals lam non profit organisation irundha matum than mudiyum..

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 День тому

      உண்மை தான்

  • @chandrasekaran698
    @chandrasekaran698 2 дні тому +54

    அரசு பணியாளர்கள்
    (சிலர் தவிர) பல பேர் கோவம் திமிர்ல ஆணவத்தில் பேசுகிறார்கள். வயதானவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.

    • @karupasamys6346
      @karupasamys6346 12 годин тому

      எத்தனை இந்தியன் & அந்நியன் படம் வந்தாளும் திருந்த மாட்டாங்க 😢😢

  • @commercialsoftwareservice
    @commercialsoftwareservice 2 дні тому +5

    Clear Explanation bro.. And Data Speak truth.. No words😢

  • @renganayaki4447
    @renganayaki4447 13 годин тому

    மருத்துவர்கள் நம் மக்களில் ஒருவர். ஆக நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை மோதவிட்டு அடிப்படை வசதிகள் மற்றும் கண்காணிப்பது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டும் அரசின் மெத்தனப் போக்கை வெளிப்படுத்திய விதம் அருமை

  • @dharmarajk3275
    @dharmarajk3275 День тому +2

    மருத்துவர் ஒருவர் எத்தனை நோயாளிகளை பார்ப்பது என்று கூறுகிறார் ஆனால் அதே மருத்துவர் சொந்த மருத்துவ மனைக்கு சென்றால் 100நோயாளிகள் இருந்தாலும் அனைவரும் பரிசோதித்து தான் ஆணுபுகிரார் ஏன் என்றால் அங்கு பணம் இங்கு இலவசம்

  • @lingappan2970
    @lingappan2970 2 дні тому +25

    திராவிட மாடல் அரசில் பள்ளி கூடத்தில் ஆசிரியர் பற்றாகுறை போக்குவரத்து துறையில் ஓட்டுனர் நடத்துனர் மெக்கானிக் ஸ்பேர் பாக்ஸ் பேருந்து பற்றாக்குறை மின்வாரியத்தில் லைன் மேன் மற்றும் ஸ்பேர் பாக்ஸ் பற்றாக்குறை ரோடு வசதிகள் சரியாக இல்லை அதிலும் பற்றாகுறை இன்னும் பல பலப்பல நல்ல மன்னன் பாவம் மக்கள்

  • @96blackboy52
    @96blackboy52 2 дні тому +157

    Ambur Government hospital la doctor tritment sariya pakama En Ammava savadichita😭 adukamparai la en Annanuku accident anavana 1 houre tritment pakama irunthaka na pona pirakutha scan pannanum nu 2000 Ammount katta sonnaka kattitu vantha pesant death 😭 nu sollitaka government hospital worst Emergency time la Ammount katta solraka Ambur la antha doctor 🗡️🗡️🗡️🗡️en kitta missing 🗡️🗡️🗡️🗡️

  • @muruganrajan3616
    @muruganrajan3616 День тому +1

    அருமையான பதிவு திரு விக்கி அவர்களே வாழ்த்துக்கள் 🎉🎉
    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் 🔥🔥

  • @successmedia8160
    @successmedia8160 День тому +13

    அறுமையான ஆய்வு விக்கி, இந்த சம்பவம் ஒரு நிகழ்வு கிடையாது...ஒரு தனிமனிதனின் Statement😢😢

    • @dust1954
      @dust1954 День тому

      நீங்கள் சொல்லுவது உண்மையென்றால் அமைச்சர் சொல்வது பொய் என்றாகிறது. அமைச்சர் சொல்வது உண்மையென்றால் நீங்கள் சொல்வது பொய் என்றாகிறது. உங்களுக்குத் தெரிய வந்த இத்தனை விவரங்கள் ஆள் பலம், அரசின் இயந்திர பலமுடைய அமைச்சருக்குத் தெரியாமல் போனது ஏன்? திறமையில்லையோ?

  • @lakshmisreehari2136
    @lakshmisreehari2136 День тому +1

    Excellent narration 👏, I asked Madan Gowri to watch your video on the same topic what he talked today , very good Vikky , it’s shows how much effort you are putting for your video. Keep it up 👍🏻

  • @Thoughtsofunknownmind
    @Thoughtsofunknownmind День тому

    அருமையான காணொளி... மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @mohamadfarook6880
    @mohamadfarook6880 День тому +4

    As doctor i appreciate you vicky . I have same thoughts like you . Today you have spoked every truth about the medical field vicky . you show the real world of our medical system . Good research , good job vicky .. keep it up 🎉🎉

  • @PrithvinathanVasudevan
    @PrithvinathanVasudevan 2 дні тому +20

    Carcer seri panna chemotherapy kudukama vera enna kudupanga. And obvious ah chemotherapy kudukurappo ithu ellam expected complication than which would have been explained to the patient right from the first cycle of chemotherapy. Summa engaiyum proper ah continues ah treatment edukama istathukkum hospital hopping pannitu. Last la terminal stage la vanthutu eppo paathulum doctor ah blame panna vendiyathu. Apdiyae doctor mela thappunalum police complaint kudukanum atha vittatu eppo paathalum doctors eh adikurathu kuthurathu.... see ippo kuda uyiruku abathana nilamai layum entha hospital kum poi treatment edukama veetla paduthutu irrukanga... aprom enga poi kaapathurathu?

    • @ravisell2549
      @ravisell2549 2 дні тому +4

      Nee Moodu. Unakku nadandadhu ellam theriyuma?

    • @abinayathara2132
      @abinayathara2132 День тому

      See antha paiyan panathu crct nu yarum solala.nd moreover he s nt uneducated.cancer pathina awareness illama irunthuruka matanga.emotionally evlo unstable ah irunthuruntha apdi panirupan.inga yarum ella dctrs ah yum kora solala.hw they trt peoples.afford pana mudilanu than govt hsptl ku varathu.vangura sambalathuku vela pathale pothum.etho picha podra mari they trt peoples.suma ukanthutu inga cmnt pass panalam.bathika patavangaluku than theriyum athoda vali.merit la pass paniyum evlo peru inga vela illama irukanga.ellarum ore status la irunthuta nanga yen govt hsptl ku vara porom.irukuravan sde la irunthu matume yosikatheenga.pain s pain.dctrs ku enga sde la irunthu ella mariyathayum kudukurom avanga position ah value um panrom.patient ah patient ah matume pakatheenga.knjm achum manushangala parunga.ella job layum stress irukathan seiyuthu.antha pressure ah patient kitayo attenders kitayo kamikirathu entha vithathula nyayam.

    • @Leelakrishnan-o6z
      @Leelakrishnan-o6z День тому

      Unaku theriyuma enna nadanthuthu nu​@@ravisell2549

    • @kedavarmemez8568
      @kedavarmemez8568 18 годин тому +3

      @@abinayathara2132enaku puriyala athu ena elarum vangura sambalathuku vela parunga nu suma solringa apdi ena salary tharanga nu ungaluku theriyuma 6yrs mbbs mudichitu work nu pana vanthu 30,000 tha salary and inga irukura overwork ku ithu rombo underpaid also ithuve matha departments la same 30,000 salary ku monthly 4 thadava 36hrs duty thoongama papangala leave week off national holiday nu ethuvum ilama intha underpaid salary ku mathavanga work pana mudiyum itha ithu vara entha doctor achum complaint panirukangala suma cinema la doctor na apdi katranga nu doctor elarume lakhs la salary vanguranga nu imagine panathinga reality vera doctor mudichitu yenda intha field vanthom nu feel panra alunga tha athigam inga

    • @abinayathara2132
      @abinayathara2132 14 годин тому

      ​@@kedavarmemez8568unga pain puriyama illa.nd nt only n ur field.trnsprt workers kum ithe nelamathan.nd inga ella dctrs ah yum yarum blame panala.ithuve vera dept la lke bank r anythng anga avanga kathuna perusa impact irukathu.etho orunal varuvom povom.patient oda mentality epdi irukunu theriyama suma mathavanga mela ulla kovatha avanga kita kamika venanu than solrom.ipovum solren nt all dctrs.CMCHSS form la sign pani kudukurathu avlo kashtama ena.ithanaikum fill pani kuduthathu trainee dctr.she s so kind.snr most one behaving lke etho ithuku kooda vali illayanu.500 fr ct katitu poidalam.periya amnt illathan.sari ipdi oru scheme iruke use panikalamnu nenachathuku sirapa senjianga.enga amma avlo fl pani sonanga.nan nenachiruntha poi ketrukalam.sari avanga oru position la irukanga etho oru tnsn la solirupanga nu enga ammava cmprmse panen.ellaralayum ella neramum kind ah iruka mudiyathu than.a patient with multiple complications with deep frustration avanga kita Erinji viluntha ena pana mudiyum.aruthala kooda iruka vena.moonja kamikama irunthale pothum.dctrs ipdi bhve panranga nu en opinion ah solrathuku than ithu.if it prsnlly hurts u na am sry.nd salary issue enga pathalum than iruku.frank ah solanumna Calcutta issue ku aprm than most of the people ku dctrs ku ithumari issues la irukunu theriya vanthuchi.govt kita entha alavuku kondu poga mudiyumo ponga.we people support u.

  • @sivaganeshk123
    @sivaganeshk123 День тому +11

    நான் நேற்றில் இருந்து கிட்டதட்ட 100 வீடியோக்களுக்கு மேல் இந்த சம்பவம் பற்றி பார்த்து உள்ளேன், அவற்றில் உள்ள comment section-ல் ஒருவர் கூட அந்த அரசு மருத்துவருக்கு சாதகமாக கருத்து சொல்லவில்லை..இதில் இருந்து சாமானிய மக்கள் அரசு மருத்துவர்கள் மீது வைத்துள்ள வெறுப்பு வெளிப்படையாக தெரிகிறது..

    • @FabHousebyIshalya
      @FabHousebyIshalya 20 годин тому +1

      Adhu maruthuvargal meedhu ulla verupu illai system meedhu ulla verupu. Vote ku kasu vangina appadidhan irukum

    • @karupasamys6346
      @karupasamys6346 12 годин тому +1

      நீங்க தமிழ்ல கமென்ட் பண்ணுங்க அதுக்கு அப்புறம் சிஸ்டத்த பத்தி பேசலாம் 😅😅

  • @guru007ish
    @guru007ish День тому +2

    Excellent speech....u opened the face of real culprit

  • @pugalg5151
    @pugalg5151 День тому

    ❤ சிறப்பு 🙏
    அரசு மருத்துவமனையின் தரம் உயர்ந்தால் கண்டிப்பாக நல்ல சமுதாயம் உருவாக்குகிறது ❤
    நல்ல தமிழகம் உருவாக்கும்
    பொக்கிஷ குழுவினரின் உழைப்பு வீண்போகாது

  • @kanchi_natraj8697
    @kanchi_natraj8697 День тому +12

    கடந்த வாரம் எனக்கு நடந்தது வயிற்று வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவம் பார்க்க 1:25 க்கு சென்றேன் அப்போது மருத்துவர் உணவு அருந்துவதாக சொன்னார்கள் நான் நோயாளிகள் காத்திருக்கும் பெஞ்சில் அமர்ந்து இருந்தேன் வலி அதிகமானதால் அந்த பெஞ்சில் படுத்துவிட்டேன் அப்போது கூட ஒரு செவிலியர் வந்து மூன்று மாத்திரைகள் கொடுத்து இதை சாப்பிட்டு வலி குறைந்தால் சரி இல்லையென்றால் உனக்கு சிறுநீரக கல் பிரச்சினை னு சொல்லிட்டாங்க சாதாரண வயிற்று வலியை சிறுநீரக கல்னு சொன்ன கூட இருக்கவங்க பயப்பட தானே செய்வாங்க அங்கிருந்து வீட்டுக்கு வந்து அவர்கள் கொடுத்த மாத்திரைகள் போட்டும் சரியாகவில்லை உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நிமிடங்களில் முழுமையாக உடல்நிலை சரியானது. வயிற்று வலிக்கான காரணம் முந்தைய நாள் உண்டு உணவு தான் காரணம் என்றும் சிகிச்சை பெற்று செல்லும் போது சொன்னார்கள் இதை ஏன் அரசு மருத்துவமனையில் செய்யவில்லை. இங்கு இன்னொன்று கூற வேண்டும் எனது மனைவியின் பிரசவம் அரசு மருத்துவமனையில் தான் நடந்து சுகப்பிரசவம் தான்

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 День тому +1

      Just use garlic , ginger in your food .
      Don't go to hospital for simple matter.
      They will create big problems

  • @Radhakrishnan-tg4mb
    @Radhakrishnan-tg4mb День тому +9

    இதைத்தான் எதிர்பார்க்கிறோம் விக்கி..